தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1901ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1901ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகிலாண்டீஸ்வரி பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049933)
அமரர் புராணம் என்னும் தேவர் குலவிளக்கம்
ஜே.எஸ்.கார்நீலியஸ் நாடார், ஏ.ராமசாமி முதலியார், சேலம், 1901, ப.500, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034834)
அம்பிகை வருக்க மாலையும் அந்தாதி கலம்பமும்
பாலசுரூபானந்தசாமி, மீனாக்ஷீவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102536)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், சிற்றம்பல விலாசம் பிரெஸ், சென்னை, 1901, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023283, 042372, 042404)
அரிச்சந்திர ஜனன ஆத்யந்தோ பாக்யானம்
தோரட்ல கோட்டிலிங்கம், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040347, 040379)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007723, 015674)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.576, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023746)
அருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம்
தஞ்சை வேலாயுதப் புலவர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049978)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், திரிபுரசுந்தரி விலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 1, 1901, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001732)
அற்புதத் தேவாரத் திரட்டு
பூவை கலியாணசுந்தர முதலியார், தெய்வநாயக முதலியார் & மாணிக்கசெட்டியார், பதி., ஸ்ரீமட்டுவார் குழலம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015151)
அஸ்வமேத பர்வம்
திருமயிலை வைத்தியலிங்க தேசிகர், தொகு., சிற்றம்பலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031624)
ஆஞ்சநேயர் தோத்திரப் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049913)
ஆத்திசூடி வெண்பா
இராமபாரதி, சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1901, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030926)
இரண்டாம் நீதிமஞ்சரி விளக்கம்
லாரன்ஸ் அசைலம் பிரஸ், சென்னை, 1901, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039305)
இரண்டாம் வாசகப் புத்தகக் குறிப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸ்ரீநிகாதனம் பிரஸ், சென்னை, 1901, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037585)
இராகவி போதிநி
சுவாமிநாத ஐயர், ஸ்ரீனிவாச வரதாச்சாரி & கோ, சென்னை, 1901, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049545)
இராமாயண வெண்பா
தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர், வி.என்.ஜூப்ளி பிரஸ், சென்னை, 1901, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009817)
இராஜ வைத்திய மகுடம் - முதற்பாகம்
தேரையர், பா. முகம்மது அப்துல்லா சாயபு, உரை., யூநாநி வைத்திய கலாநிதிஅச்சுக்கூடம், சென்னை, 1901, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3820.3)
இலக்கண வினாவிடை : முதற் புத்தகம்
ஜி.யூ.போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1901, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036230)
இலக்கணச் சுருக்கம்
மழைவை மகாலிங்கையர், ஸ்டார் ஆப் இந்தியா, சென்னை, 1901, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027036)
இலக்கணச் சுருக்கம்
மழைவை மகாலிங்கையர், பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100764)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049979)
உடற்கூறு பாடல்
கடுவெளி சித்தர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001531)
உபநிஷத்த தீபிகை
மினர்வா பிரஸ், சென்னை, 1901, ப.496, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021839, 102774)
ஒட்டியம்
ஒட்டிய முனிவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030983)
கண்டிராஜா நாடகம்
ஏகை சிவசண்முகம் பிள்ளை, இலட்சுமி நிலைய அச்சுக்கூடம், காரைக்கால், 1901, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015004)
கதாசிந்தாமணி (மரியாதைராமன் கதை)
பார்த்தசாரதி நாயுடு, பதி., ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016268)
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு : கதிர்காமத்து ஏசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை (முத்துராமலிங்கம் பிள்ளை), ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033895)
கந்தபுராண சார சங்கிரகம்
நெல்லி அப்பாசாமியுடையார், மட்டுவார் குழலம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057294)
கபாலீசர் பதிகம்
மயிலை அருணாசல முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049916)
கபிலர் அகவல்
கபிலர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042551)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002580)
கள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002546)
கஜேந்திர மோக்ஷக் கீர்த்தனை
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049927)
காங்கிரஸ் மகாசபை
கல்குளம் குப்புசாமி முதலியார், ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004186)
கான்சாயபு சண்டை
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004029)
கிறிஸ்தவ ஞானோ தயாபாச விளக்கம் : ஏசுவை நம்பினால் இரக்ஷிப் படையலாமா?
மாவை வே.விசுவநாத பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030158)
குமரகுருதாச சுவாமிகள் பாடல்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சென்னைப் பண்டிதமித்திர வச்சுக்கூடம், சென்னை, 1901, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033325)
குமரேச சதகம்
குருபாததாசர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002226, 001876)
கேசவப் பெருமாள் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049922)
கைவல்ய நவநீதம்
ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1901, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007001, 040630)
கொரட்டிச் சண்முகன் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051011)
கோவிலன் கதை
சிந்தாதிரிப் பேட்டை நாராயணசாமி முதலியார், பதி., பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013149)
சகுந்தலை விலாசம்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4609.6)
சரீர வியவக்ஷேத சாஸ்திரம், என்னும், அங்கவியாக சுகரணவாதம் : வைத்திய புஸ்தகம்
டி. ஆர்.மகாதேவ பண்டிதர், பூரணசந்திரோதய அச்சுக்கூடம், தஞ்சை, 1901, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.12)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, சிற்றம்பலவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1901, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006711, 007189)
சவால் பாட்டு
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049326)
சாமுதேசத் தரசராகிய அலிபாதுஷா நாடகம்
வண்ணக் களஞ்சியப் புலவர், சிற்றம்பலவிலாசம்பிரஸ், சென்னை, 1901, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014992)
சாவித்திரி வெண்பா
ஐ.சாமிநாத முதலியார், லார்ட் ரிப்பன் அச்சுக்கூடம், கும்பகோணம், 1901, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106043)
சிதம்பர நடராஜர் பஞ்சாட்சாரப் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049900)
சிதம்பரநாதர் பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049918)
சிவசெந்தி மாலை
மயிலம் சுப்பிரமணிய சுவாமி, தொகு., ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035012)
சிவக்ஷேத்திர விளக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலை தேசிகர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006630)
சிவ பராசத்தியின் பேரில் மெய்ஞ்ஞானம்
சுந்தரம் பிள்ளை, மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1901, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020856)
சிவபாத தோத்திர பூஷணம்
இ.வி.ஐயம் பிள்ளை, ஸ்ரீமட்டுவார் குழலம்பாள் அச்சுயந்திரசாலை, சென்னை, 1901, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023470, 038672)
சினேந்திர மாலை : மூலமும் உரையும்
உபேந்திராசாரியார், கோல்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005273)
சுகவழி : சௌக்கியநூல்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1901, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033727)
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், சிற்றம்பலவிலாசம் பிரஸ், சென்னை, 1901, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002320)
சுப்பிரமணிய ராட்டகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012043)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049657)
சுப்ரமண்யர் மாலை
மயிலம் சுப்பிரமணிய சுவாமி, தொகு., பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020458)
சூடாமணி நிகண்டு
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022222)
சூடாமணி நிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025597)
சூரிய நமஸ்காரப் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049958)
செந்தூரம் 300
அகத்தியர், சிற்றம்பலவிலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1901, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000011)
சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்
ஈ. மார்ஸ்டன், மேக்மிலன், சென்னை, 1901, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032370)
சேது மாஹாத்மியம்
என்.சுவாமிநாத சாஸ்திரி, மொழி., சென்னை சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.297, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3776.5)
சேந்த நாயனார் புராணம்
க.வ.திருவேங்கட நாயுடு, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022005)
ஞானக்கும்மி
பாலையானந்த சுவாமிகள், பரப்பிரம்மமுத்திராக்ஷரசாலை, சென்னை, 1901, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011274)
ஞானோதய புஞ்சம்
ஷெய்குதுமான் லெப்பை சாகிபு, ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9424.5)
தசரதன் தவறு
ந.பலராம ஐயர், தி.அ.ஸ்வாமிநாத ஐயர், சென்னை, 1901, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005817, 018701)
தஞ்சாவூர் பெரிய மார்க்கண்டேயர் திவ்விய சரித்திர நாடக சாஸ்திரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036815)
தமிழ் ஆசிரியன், அல்லது, தமிழ் இலக்கணமும் பாஷையும்
தானியேல் ஜேசுதாஸ், டாக்டர் டிசில்வாஸ் ஸ்டாண்டர்ட் பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1901, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3788.2)
தலைவிதிக் கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025809)
தற்கால வயித்திய போதினி
மா.வடிவேலு முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1901, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000258)
தனிப்பாசுரத் தொகை
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028273)
தனிப் பாடற்றிரட்டு
வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001043)
தாமரை நாண்மலர்
ந.பலராம ஐயர், தி.அ.சுவாமிநாதையர், சென்னை, 1901, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010546, 012678, 108232)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049973)
திருக்கழுக்குன்றக் கலம்பகம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், ராயல் விக்டோரியா அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106248)
திருக்கழுக்குன்றத் தலபுராணச்சுருக்கம்
கிருஷ்ணசாமி முதலியார், சுத்தமுத் திராக்ஷரசாலை, சென்னை, 1901, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017124)
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப்பதிகம், திருப்பழனி வடிவேலர் பேரில் வாரப்பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051005)
திருச்செந்தூர் ஸ்ரீ ஷண்முகக் கடவுள் தோத்திரப் பாமாலை
மு.ரா.சீனிவாஸ சர்மா, மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1901, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003291)
திருத்தணிகை சிவசுப்பிரமணியர் தெப்போற்சவக் கும்மியும் கீர்த்தனைகளும்
துரைசாமி ஆசாரியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108004)
திருத்தொண்டத் தொகை
சுந்தரர், சிற்றம்பலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012110)
திருநாமப் பதிகம்
பரமபாகவதரிலொருவர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049976)
திருநேத்திர சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3824.5)
திருப்பழனி வடிவேலர் பேரில் பதிகம்
திரிசிரபுரம் தங்கமுத்து கவுண்டர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051016)
திருப்பறியலூரப் புராணம்
பின்வேலப்ப தேசிக சுவாமிகள், மஹா லக்ஷுமிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034914, 103973)
திருப் பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, சிற்றம்பலவிலாசம் பிரெஸ், கிஜுறத்து, 1901, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034970)
திருப் பாடற்றிரட்டு
தாயுமானவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னை, 1901, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014628, 010003)
திருப் பாடற்றிரட்டு
பட்டினத்தார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1901, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014186)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1901, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047732, 048078, 047737)
திருப்போரூர் ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050000)
திருப்போரூர் கந்தர் மயில் விருத்தம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049998)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051010)
திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049946)
திருமுல்லை வாயில் மாசிலாமணி யீசுரர் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049899)
திருமூர்த்தி தேவர்களுடைய செய்கை யென்னும் கலியுக சமாதானம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041287)
திருவண்ணாமலை ஞானதீப தரிசனச் சரித்திரம்
மயிலாப்பூர் வேதாசலமுதலியார், பதி., வித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1901, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022363, 022364)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1901ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)