1902 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1902ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திரிசிரபுரம் மயிலஞ்சந்தை மங்கல விநாயகர் பதிகம்
உறையூர் வாஞ்சலிங்க வைத்தியநாத செட்டியார், சௌத் இந்தியா டைம்ஸ் அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106372)
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015326)
திருக்களர்ப் புராணம்
ஆதியப்ப புலவர், ஸ்ரீவித்தியா முத்திராக்ஷரசாலை, கும்பகோணம், 1902, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018656, 024086)
திருக்குருகூர் யமகவந்தாதி
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028887, 028888, 047234, 047235, 047236)
திருக்குறள்
திருவள்ளுவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.492, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000953, 000651)
திருஞானத் தாழிசை
மாணிக்கவாசகர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017324)
திருத்தொண்டர் பெரியபுராணப் பிரசங்கவைபவம்
ராம. சொ.சொக்கலிங்கச் செட்டியார், மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1902, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022517, 046700, 046963)
திருநாகைத் திரிபந்தாதி
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005821, 005893, 012477, 012478)
திருப்பதி வெங்டேஸ்வரர் தேர் வண்டிக்கால் சரித்திரம்
சுப்புராய அய்யர், ஸ்ரீஅரி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093776)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013594)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013797)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014185)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாகிபு, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029290, 032739)
திருப்புகழ்
அருணகிரிநாதர், மநோன்மணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014748)
திருப்புல்லைத் திரிபந்தாதி
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1902, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003110, 040671, 012542, 012604, 012605, 042362, 046337, 003357, 003358, 003359, 003360, 003361, 004645, 004648, 004649, 046527, 047008, 047009, 047010, 047011, 047559, 042728, 045646, 042626)
திருப்போரூர் முருகர்சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012162)
திருமுக விலாசம்
பாடுவார் முத்தப்பர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047823)
திருவரியக் குடித் திரிபந்தாதி
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005896, 012597, 012598)
திருவரியைச் சிலேடை வெண்பா மாலை
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013016)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014879)
திருவருட்பா
இராமலிங்க சுவாமி, நிரஞ்சனிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.1001, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027752)
திருவெவ்வுளூர்த் திரிபந்தாதி
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012602, 012603, 046251, 046255)
திருவையாற்று நவமணிமாலை ஸப்தஸ்தல தோத்திர வெண்பா
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, டாட்சன் அச்சுக்கூடம், திருச்சி, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032405.2)
திருவொற்றியூர் தியாகேசர் பஞ்சரத்தினம், வடிவுடையம்மை பஞ்சரத்தினம்
இரட்டைப் புலவர்கள், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106454)
தில்லைவளாகம் ஸ்ரீ வீர கோதண்டராம ஸ்வாமி உலா
அ.நாராயணசாமி ஐயர், லார்ட் ரிப்பன் யந்திரசாலை, கும்பகோணம், 1902, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012147)
தினபல ஆரூடமஞ்சரி - முதற்பாகம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், கிலாட்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035856)
துரோபதை குறம்
புகழேந்திப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014056)
துரோபதை குறம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014061, 031225)
தெய்வீகத் தன்மை பொருந்திய விக்கிரமாதித்தன் கதை
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024823)
தென்னாட்டுச் சிரேட்டர்கள்
ஆநந்த முத்ராக்ஷர அச்சுக்கூடம், சென்னை, 1902, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007294, 007295, 007293-v.1v.1v.2)
தோத்திரப் பாமாலை
மேலமடம் சேவு. பழ.பழநியப்ப அய்யர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034971, 042344, 042345, 042346)
தோத்திரப் பிரபந்தத் திரட்டு
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041687)
நடேசர் சிந்து
வி.சுந்தர முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003143)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019552)
நளச் சக்கிரவர்த்தி கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018466)
நன்னூல்
பவணந்தி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1902, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027166)
நன்னூற் காண்டிகையுரை விளக்கம்
வ.குமாரசுவாமிப் புலவர், விவேகாநந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1902, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027322)
நாட்டுச் செல்வர்களுக்கு நல்வழிகாட்டும் ஆத்திசூடி சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001739)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104097)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இயற்பா
ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104097.2)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி
ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104097.3)
நாலு பாஷை ஒக்கபிலேரி
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024248)
நானா ஜீவவாதக் கட்டளை
சேஷாத்திரி சிவனார், நிரஞ்சனவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020927)
நீதிசாரம் : மூலமும்-உரையும்
பூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008615, 031681, 040057)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1902, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013675)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020953)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், பூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1902, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032889)
பகவத்கீதார்த்த பங்கம்
பூவை கலியாணசுந்தர முதலியார், பண்டித மித்தர யந்திரசாலை, சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100762)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், ஸ்ரீலக்ஷ்மி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016278)
பஞ்சபட்சி சாஸ்திர சந்திரிகை
டிசில்வா & கோ பிரிண்டர்ஸ், திருச்சிராப்பள்ளி, 1902, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3930.2)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், லக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049334)
பதார்த்தகுண சிந்தாமணி
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000789)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036780)
பத்மினி சபா
திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030673, 029558)
பழமொழித் திரட்டு
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007231)
பழனியாண்டவர் காவடிச் சிந்து
வே.முத்தனாசாரியர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024165)
பழனியாண்டவர் பேரில் உடற்கூறு ஆநந்தக் களிப்பு
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002059)
பிரபோத சந்திரோதய வசநம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.257, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022598, 042685, 045764)
பீபில்ஸ் பார்க்கு வழிநடைச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002588)
புதிய கியாட்லாக்கு
வி. என்.இராகவக் கோனார், தொண்டைமண்டலம் பிரஸ், சென்னை, 1902, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039756)
புதிய கியாட்லாக்கு
ஆர். மகாலிங்கக்கோன் புக்ஷாப், ஸ்ரீ மீனாம்பிகா அச்சுக்கூடம், மதுரை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041893)
புதுவைக் கலம்பகம்
பு.அ.பெரியசாமிப் பிள்ளை, சந்திரகலாவிர்த்தநி அச்சியந்திரசாலை, புதுவை, 1902, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103263)
பூகோள சாஸ்திரம் : சென்னபட்டணம் ஜில்லா
மெக்மிலன், கல்கத்தா, 1902, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037583)
பெண்மதி யீனாலங்காரம்
த.சீ.பக்கீர்க்கனிப் புலவர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031374)
பெரிய திருமொழி
திருமங்கையாழ்வார், ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104097.1)
பெரிய விநோதரச மஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.472, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021482, 042410)
பொன்மரத்து நாடகம்
நத்தம் பொன்னம்பல முதலியார், ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014993, 106978)
மகாமகிமை பொருந்திய மைனாவதிக்கதை
பு. சு.நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1902, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011582)
மடவார் வளாகம் என்னும் புதுவைத் தலபுராணம்
பெருமாள்பட்டி வயித்தியலிங்கம் பிள்ளை, அல்பினியன் அச்சியந்திர சாலை, சென்னை, 1902, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104004)
மதனசுந்தரி ஓரடிச்சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001595)
மதிவாணன் - இரண்டாம் பகுதி
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, சென்னை, 1902, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048918)
மதிவாணன் : புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1902, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028366, 105615)
மதுரையின்கண் ணெழுந்தருளி யிருக்கும் அழகிய சொக்கநாதர் பதம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003580)
மயில் விருத்தம்
அருணகிரிநாதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011738)
மருதூ ரந்தாதி
தலைமலை கண்ட தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1902, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029195, 047374)
மனுநீதி காதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002559)
மனுநீதி காதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002560)
மான விஜயம்
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, டி. ஆர். சந்திர ஐயர், சென்னை, 1902, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028358, 028359)
மானிடக் கீர்த்தனை - முதற்பாகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035886)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013157)
முச்சந்திக்கருப்பர் பதிகம்
அருணாசல செட்டியார், முகம்மதுஸமதானி அச்சுக்கூடம், காரைக்கால், 1902, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002011)
முப்பத்திரண்டு பதுமை கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019531)
முருகரந்தாதி
திருப்பாதிரிப் புலியூர் சண்முக ஞானியார், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012368)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001850)
முருகர் சிங்காரப் பாட்டு, சங்கிலி சிங்காரப் பாட்டு, தொம்பரவர் ஒய்யாரப் பாட்டு, ஜானகி பாட்டு, நாரப்பாட்டு
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031862)
மூதுரை
ஔவையார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031454, 031712)
யூநாநி பதார்த்த குணவிளக்க சாரசங்கிரகம்
செய்யுது அப்துர் ரஹிமான் சாகிபு, சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000159, 012887)
ராமாயணம்
கம்பர், பண்டிதமித்திர யந்திரசாலை, சென்னை, 1902, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005683, 005684, 005685, 047642-v.1v.2v.2v.2)
ருது நூல் சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017257)
ரூபாவதி, அல்லது, காணாமற் போன மகள்
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரி, வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1902, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028368)
லலிதாங்கி
வி.நடராஜ ஐயர், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025746)
வட திருமுல்லை வாயிற் குகபரர் வண்ணம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், பண்டித மித்திர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102331)
வயித்திய மலை அகராதி
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3824.1)
வாதவூரர் புராணம்
மா.வடிவேலு முதலியார், அபாலோ பிரஸ், சென்னை, 1902, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3796.8)
விநாயகப் பிரபாவ தீபிகை : முதற்காண்டம்
சோமசுந்தர நாயகர், மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.437, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051500)
விநாயகர் அகவல்
ஔவையார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031568)
விராலிமலைச் சந்தக்கும்மி
தம்பிரான் சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1902, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002751, 108002)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1902, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005239)
வீரகாளியம்மை பேரில் கலித்துறை
யாழ்ப்பாணத்து நல்லூர் வே. கனகசபாபதி ஐயர், விவேகாநந்தயந்திரசாலை, யாழ்ப்பாணம், 1902, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016962, 016963, 016964)
வீரவன்மன் வெற்றி
பு.வே.சபாபதி முதலியார், ஸ்ரீ ஹரி அச்சுக்கூடம், சென்னை, 1902, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036354, 048924, 038443-pt.1pt.2pt.2)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1902ல் வெளியான நூல்கள் :    1    2    3