1903ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அரிசமயதீபம் பரமபதச்சருக்கம், ஆதியோகிச்சருக்கம்
கீழை சடகோபதாசர், செங்கல்வராய நாயக்கர் அனாதை ஆசிரம அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104455)
அரிச்சந்திர நாடகம்
லெட்சுமி விலாச பிரஸ், திருச்சி, 1903, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035716)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், சி.எல்.வி.பிரஸ், சென்னை, 1903, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049718, 022873)
அருணகிரி யந்தாதி
குகை நமசிவாய தேவர், கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004422)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.690, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017143)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.704, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034573, 042523)
அழகரந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012479)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001754, 047091)
அஸ்வமேத யாகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023760 L3)
அஷ்டப் பிரபந்தம்
பிள்ளைப் பெருமாளையங்கார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015192, 045740)
அஷ்டப் பிரபந்தம்
பிள்ளைப் பெருமாளையங்கார், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049722, 049723)
ஆத்திசூடி
ஔவையார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031557)
ஆநந்த மகிளா
விசாலாட்சி அம்மாள், மினெர்வா அச்சியந்திர சாலை, சென்னை, 1903, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025751)
இந்திர சபா
சுந்தரராவ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017226)
இந்திர சபா
சுந்தரராவ், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030175, 030176)
இடைக்காட்டுச்சித்தர்பாடல்
இடைக்காட்டுச் சித்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001438)
இதிகாசமாகிய ஸ்ரீமத்திராவிட ஸ்ரீமஹா பாரத வசனம்
கோல்டன் அச்சியந்திர சாலை, சென்னை, 1903, ப.578, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048121 L)
இதிகாசமாகிய ஸ்ரீமத் திராவிட ஸ்ரீமஹா பாரதவசனம் - மூன்றாம்புத்தகம்
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048122 L)
இராமாயண யேலப்பாட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006127)
இராமாயண வண்ணம்
இராமநாதபுரம் சரவணப் பெருமாள், ஸ்ரீ பத்மநாபவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006592)
இராஜநாயகம்
வண்ணக்களஞ்சியப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.378, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030502)
இருசொல்லலங்காரம் முச்சொல்லலங்காரம்
முகம்மது சமதானி அச்சுக்கூடம், காரைக்கால், 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016101)
இனியது நாற்பது
பூதஞ்சேந்தனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100600)
இனியவை நாற்பது
பூதஞ்சேந்தனார், மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1903, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656)
உசித சூடாமணி
ச.சிதம்பரக் கவிஞர், டாட்ஸன் அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1903, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025968)
உடலறிவிளக்கம்
சங்கராசாரிய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015305)
உடன்கட்டை யேறிய உத்தமிச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002354)
உருக்குமணி கலியாணம்
வேம்பம்மாள், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029929)
எண்சுவடி : சிறுகுழி, பெருங்குழி, கீழ்வாய் லக்கம் சதுரவாய், வருஷப்பிறப்பு
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051861, 032352, 032367)
எண் சுவடி : வருஷப்பிறப்பு, சதுரவாய், அலகுநிலை, கீழ்வாய்லக்கம், சிறுகுழி, பெருகுழி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024875)
எரிச்சநத்தம் மாரியம்மன் பேரில் முளைப் பாட்டென்னும் சந்தக்கும்மி
பொன்னன்கூடற் செட்டியார், சிற்றம்பல விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004428)
ஏகாதசி மகத்துவம்
பூமகள்விலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1903, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021337)
ஏரியூர் மலையின்கண் ணெழுந்தருளிய காசியீஸ்பரர் பதிகம்
பெருமாளாசாரியர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002376)
ஐங்குறுநூறு
உ. வே.சாமிநாதையர், பதி., வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1903, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010519, 046117, 100420)
ஐந்திணையைம்பது
மாறன் பொறையனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027296)
ஓம் சங்கர விஜயச் சுருக்கம்
மஹா லட்சுமி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054678)
ஔவைக் குறள்
ஔவையார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030844)
கள்ளுகடை சிந்துயென்னும், குடியர் சிந்து, புகையிலைச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006475)
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்து ஏசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002682, 002115)
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்து ஏசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001878, 022932)
கம்பைச் சந்நிதிமுறை
பல்லாவரம் சோணாசல பாரதியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012584, 033978, 033979, 033980, 033928, 033929, 035066, 103159)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், நிரஞ்சனவிலாசஅச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014097)
கந்தரநுபூதி : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014488)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014534)
கபிலைச் சரித்திர கீர்த்தனை
அ.தி.கோவிந்தசாமி நாடார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.13)
கமலாட்க்ஷி சரித்திரம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017314)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003002)
கர்னமகாராஜன் சண்டை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014039)
கல்கி புராணம்
மட்டுவார்குழலம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034650)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002577)
கனா நூல்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100601)
காஞ்சிபுரம் திருநெறிக் காரைக்காட்டுப் புராண வசனம்
விக்டோரியா அச்சுயந்திரசாலை, சென்னை, 1903, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018645, 019313, 023707, 047619)
காலேஜி பத்திய சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002589)
கிருஷ்ணபகவான் அலங்காரச்சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017280)
கீதாசாரத் தாலாட்டு
திருவேங்கடநாதர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026838)
குசலவ நாடகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029872)
குசேலோபாக்கியானம்
வல்லூர் தேவராஜ பிள்ளை, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1903, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016039, 035506, 030972, 038581, 040788)
குமர தாலாட்டு
நக்கீரர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001929)
குமரேச சதகம்
குருபாததாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001908)
குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002461)
குன்றக்குடி ஸ்ரீ ஷண்முகக் கடவுளின் பேரில் ஸ்ரீ ஷடாக்ஷரக்கண்ணி, குமரமலை முருகக்கடவுளின்பேரில் கும்மி
எஸ்.விசுவனாதசிவாசாரியார், ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011371)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029141, 029142, 029154, 046369)
கூளப்பநாயகன் விறலிவிடு தூது
சுப்ரதீபக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002836, 004630, 006261)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006426, 046540)
கோகுல சதகம்
பாலூர் அமிர்தகவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001664)
கோவிலன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1903, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014614)
சகுந்தலை விலாசம்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016638)
சத்தியபாஷ் அரிச்சந்திரவிலாசம்
திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.818, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029893)
சந்திரவதி புலம்பல் - முதற்பாகம்
வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021101)
சரீர சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000128)
சாதகாலங்காரம்
கீரனூர் நடராசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008726)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007190, 046480)
சாதகாலங்காரம்
கீரனூர் நடராசர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4317.6)
சித்தசாகர கும்மி
கோவிந்தசாமி பிள்ளை, பெண்ணிங்கடன் அச்சுக்கூடம், நாகை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002813)
சித்திரபுத்திரநயினார் கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013094, 046740)
சிவசுப்பிரமணியக் கடவுள் பேரில் கதிர்காம மாலை
ஸ்ரீ மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035022, 003325)
சிவப்பிரகாச சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
அப்பாவையர், மஹாலட்சுமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013790)
சிவபெருமான் நாரதமுனிவருக்கு சொல்லிய ஸ்ரீரங்கமகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், பூமகள்விலாசஅச்சுயந்திரசாலை, சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022770)
சிவவாக்கியம் : ஆயிரம்பாடல்
சிவவாக்கியர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030238, 029292)
சிவக்ஷேத்திர யாத்திரானுகூலம்
மு.சாம்பசிவ நாயனார், மகா லட்சுமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103450)
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனையும் சீலவதி சரித்திரக் கீர்த்தனையும்
விசாலாட்சியம்மாள், வாணீவிலாச அச்சுக்கூடம், நாகப்பட்டணம், 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022524)
சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம்
மயன், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056566)
சீகாளத்திப் புராணம்
கருணைப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீ கிருணஷ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024456, 030924)
சீகாழிக் கோவை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010682, 106327)
சுந்தராங்கி
ஆர்.சுப்பராமய்யர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1903, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011992, 011811)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்தி மாலை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002752)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்தி மாலை
வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002833)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், நற்றமிழ்விலாச அச்சி யந்திரசாலை, சென்னை, 1903, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002392, 002439)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002317)
சுப்பிரமணியர் ஞானம் 200
வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005172, 037669)
சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனம்
முத்தைய பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015835)
சுவர்னகாந்தி சரித்திரம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, தொண்டைமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011814)
சைவசித்தாந்த சாரமான மரபு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101486)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1903, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035883)
சோதிடம் இராசிகிரகசம்பந்த சூத்திரம்
மச்சமுனி, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.9)
ஞானக்கும்மி
பாலையானந்த சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011270)
ஞானரத்தினக் குறவஞ்சி
தற்கலை பீருமுகம்மது சாகிபு, கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012099)
ஞானவாசிட்ட வமலராமாயணம்
வீரை.ஆளவந்தார், வேதாந்தவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025418 L; 025419 L)
ஞானவுடற்கூறு, பொதிகமாமலை சிவகீர்த்தனை, பார்த்தசாரதிப் பெருமாள் நடபாய்ச்சிந்து
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011197)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், அ. இரங்கசாமிமுதலியார் அண்டு சன்ஸ் & பூமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000359, 037632)
ஞானானந்த சுபோதமாகிய அதிர்ஷ்ட பொக்கிஷம்
சிற்றம்பலவிலாசம் பிரெஸ், சென்னை, 1903, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038668)
தண்டலையார் சதகம்
படிக்காசுப் புலவர், மநோன்மணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004338)
தண்டியலங்காரம் : மூலமும் உரையும்
தண்டியாசிரியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027362)
தமிழ் மொழியின் வரலாறு
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜி. ஏ. நடேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1903, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093349)
தலைவிதிக் கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025811)
தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022746)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1903, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027522, 100605)
திரிகடுகம்
நல்லாதனார், ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049855)
திரு அருணாசலக் கார்த்திகை விளக்கீடு
ஞானசம்பந்த அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022361)
திருக்குருகூர்ச் சித்தமான்மியம்
திருமயிலை சண்முகம் பிள்ளை, தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035447)
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், ஏனாதிநாத நாயனார் புராணம்
சேக்கிழார், மஹாலக்ஷ்மி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031243)
திருக்கோட்டாற்றுச் சித்திவிநாயகர் பதிற்றுப்பத்தந்தாதி
எம்.கருப்பையாப் பாவலர், விக்டோரியா அச்சியந்திரசாலை, நாகர்கோவில், 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060301)
திருச்செந்தூர் முருகேசர் மாலை
சுப்பிரமணிய பிள்ளை, வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003256)
திருடுபிடிக்கும் சாஸ்திரமென்னும், களவுநூல் சாஸ்திரம்
சிறுமணவூர் முனுசாமி முதலியார், ஆதிகலாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008954)
திருத்தலையூர்த் தலபுராணம் : மூலமும் உரையும்
சீனிவாசபாரதி சுவாமிகள், ஸதரன் ஸ்டார் அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1903, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033282, 017149)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், பத்மநாபவிலாசம் பிரஸ், சென்னை, 1903, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014472, 014640)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், திரிபுரசுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014118)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014184)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016889, 080297)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014701)
திருப்போரூர் ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011719)
திருப்போரூர் ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011731)
திருப்போரூர் மும்மணிக் கோவை
பூ.முத்துவீரம் உபாத்தியாயர், சென்னை இந்து மாரல் பிரஸ், சென்னை, 1903, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002909)
திருமயிலைச் சிங்காரக் கொம்மி
வி.சுந்தர முதலியார், ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107494)
திருமயிலையுலா
எம்பரர் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101732)
திருமுல்லைவாயிற் புராணம்
திருமயிலை சண்முகம் பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018635, 049719, 103794)
திருவரங்கச் சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015506, 022956)
திருவரங்கத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012965, 034983)
திருவரங்கத்து மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003327)
திருவரங்கத் தூசற்றிரு நாமம்
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002886)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், கணேச அச்சியந்திர சாலை, சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014743)
திருவருட்பா
இராமலிங்க சுவாமி, பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018362, 023747, 027754, 027755)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
பரப்பிரம்ம முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018427)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022887)
திருவாசகம்
மாணிக்கவாசகர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017520, 042686)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018225, 019441)
திருவாவடுதுறைக் கோவை
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002689, 010711, 010712)
திருவிளையாடற் புராணம்
நிரஞ்சனவிலாச யந்திரசாலை, சென்னை, 1903, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030103, 040445)
திருவேங்கடத் தந்தாதி
பிள்ளைப்பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002967)
திருவேங்கடவுலா
லக்ஷ்மிநாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106455)
திருவேங்கட மாலை
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003328)
திருவேற்காட்டுப் புராணம்
பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1903, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042625, 042401)
தில்லைக் கோவிந்தராஜப்பா மாலிகை
பி.சரவணப் பிள்ளை, சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032144)
தில்லைவிடங்கன் ஐயனார் நொண்டி
தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை, ஸ்ரீ காஞ்சிபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சீபுரம், 1903, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101185, 106072)
தேம்பாவணிக் கீர்த்தனை : இரண்டாங் காண்டம்
த.அருளப்ப முதலியார், ஜி. சி. ஆலன் அன்ட் கம்பெனி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3755.6)
தேவாரத் திரட்டு
அகத்திய மகாமுனிவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022730, 024052, 039808)
நடேசர் தோத்திரமான்மியம், சிவகாமியம்மையார் மான்மியம் : கத்தியரூபம்
வி.அப்பாசாமி முதலியார், பண்டித மித்திர யந்திர சாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023991)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019553)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1903, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029740, 032912)
நவக்கிரக நவகண்ட ஆரூடம், நிக்ஷயக்குறி நூத்தியெட் டிலக்கம், அகத்தியர் தத்துவ ஜோதிடம்
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009022)
நவநீதசாரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027820)
நளச்சக்கரவர்த்திக் கதை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041079)
நன்னூற் காண்டிகையுரை
வை.மு.சடகோபராமாநுஜாசார்யா, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027401)
நாச்சியார்புரம் சித்திவிநாயகர் திருவிருத்தம்
ஆதினமிளகி செட்டியார், எம்பரர் ஆப் இந்தியா பிரஸ், சிங்கப்பூர், 1903, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002209)
நாலடியார்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3667.1)
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்துள் முதலாயிரம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074489)
நித்தியகன்ம அநுட்டானவிதி
நிரஞ்சனவிலாசஅச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027867)
நித்யாநுஸந்தாநம்
பண்டித மித்திர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015516)
நிர்விசாரி கவிதை
சி.பி.ஞானமணி ஐயர், உதகமண்டலம் & நீலகிரி அச்சுக்கூடம், நீலகிரி, 1903, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 894)
நீதி நூல்
வேதநாயகம் பிள்ளை, வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005442, 031554, 024711, 047634)
நீதிவெண்பா
வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1903, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031710)
நேமிநாத மூலமும் உரையும்
குணவீரபண்டிதர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027334)
பஞ்சாப்தேசத்து சுயம்ப்ரகாசவதனி சரித்திரம்
மதுரை கந்தசாமிப் பிள்ளை, மீனாக்ஷிவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025252)
பதினெண்சித்தர்கள் பெரிய ஞானக் கோவை - முதற் பாகம்
பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014311, 036016)
பரத்தையர் மாலை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021177, 039434)
பரமார்த்த குருவென்னும், அவிவேகபூரண குருகதை
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020675)
பரிபூரணம் 400
அகத்தியர், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000015)
பரிபூரணம் 400
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000025)
பழனியாண்டவர் கீர்த்தனை
துரைசாமிக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015692, 039599)
பாரதச் சுருக்கம்
ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1903, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3690.3)
பார்க்கவ புராணம்
தி.முத்துச்சாமி முதலியார், கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.818, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022668)
பார்வதி பரணியம் என்னும் விஷவைத்திய சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032507)
பிரபந்தத் திரட்டு
குமரகுருபர அடிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006339, 006340, 013957, 006635, 006636, 046133, 042674)
பிரபுலிங்கலீலை வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011291, 011292, 046448)
புத்தமத கண்டனம்
நா.கதிரைவேற் பிள்ளை, கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019366)
புத்தரது திவ்விய சரித்திரம்
சி.வி.சுவாமிநாத ஐயர், சென்னை, 1903, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028296)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013115)
புலவராற்றுப்படை
திருக்குருகூர் இரத்தின கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002917)
புலவுநூல் என்னும் இந்தியா சமையல் சாஸ்திரம்
அக்பர் பாதுஷா, சைதாபுரம் காசிவிசுவநாத முதலியார், மொழி., சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006265)
புனந்திரன் தூது
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014031)
பூரணகாவியம் 1000
அகத்தியர், கலைக்கியானமுத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000083)
பெண்மதிமாலை, பெண்கல்வி, பெண்மானம்
வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007969)
பெரிய புராணம்
சேக்கிழார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022193)
பெரியபுராணம்
சேக்கிழார், திருமயிலை செந்தில்வேலு முதலியார், சென்னபட்டணம், 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3766.1)
பொன்னிலக்கம், நெல்லிலக்கம்
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025039)
பொன்னுருவி மசக்கை
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013073)
மதனகாமராஜன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024523)
மதுரவாக்யகீர்த்தனா ரஞ்சிதம்
மகுதூமுகம்மதுப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.511, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9400.1)
மதுரை சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003395)
மதுரைத் தமிழ்ச சங்கத்துப் புலவராற்றுப்படை : மூலமும் உரையும்
குலாம்காதிறு நாவலர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076935)
மதுரைவீர அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001798)
மயிலைச் சிலேடை வெண்பா
கிருஷ்ணானந்த யோகி, ஸ்ரீவித்தியா அச்சுக்கூடம், கும்பகோணம், 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102343)
மன்மதன் திவ்விய சரித்திர ஒப்பாரிக் கண்ணிகள்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002889)
மனோரஞ்சனி
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1903, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011809, 032677, 105693)
மாதர் நீதி
திருமயிலை கமலவல்லி அம்மாள், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010308)
மாந்தீசர் தோத்திரப் பதிகம், பெரியநாயகியம்மை பதிகம், அழகநாச்சியம்மை பஞ்சரத்தினம்
எம்பரர் அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011255)
மார்க்கங்களின் உறைகல் என்னும் மிஹக்குல் மதாஹிப்
அப்துர் ரஹ்மான் சாகிபு, மொழி., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9398.6)
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030674)
மாலைமாற்று மாலை
அரசஞ்சண்முகனார், தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1903, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106415)
மில்ட்டேரி இந்து பாகசாஸ்திரம்
கே.பி.நாராயணசாமி முதலியார், ஆர்.பி. அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.5)
மீனாட்சியம்மன் தாலாட்டு
மு.காளிதாஸர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001928)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005525)
முத்துக்குமாரசுவாமி பேரில் பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007720, 015677)
முருகக்கடவுள் துதிமஞ்சரி
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், மதராஸ் ரிப்பன் பிரஸ், சென்னை, 1903, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019308, 106919, 103137)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002951, 001848)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002964)
முல்லைப்பாட்டு
நப்பூதனார், 1903, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3666.1)
முனீஸ்வரர் ஜாவளியும் போற்றி விருத்தமும் வடிவழகி அம்மை ஆசிரிய விருத்தமும்
எஸ்.என்.கணேசம் பிள்ளை, சிவகாமி அச்சுக்கூடம், கொழும்பு, 1903, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001775)
மூலகார்த்திகை சோனைமாரி ப்றசண்டமாருத வெள்ளத்தின் அலங்கோலச்சிந்து
சி. பா.இ.இராஜரத்தின நாவலர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002405)
மூவர் அம்மானை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011463)
மூவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களுள் பதினைந்து பதிகங்கள்
பூமகள்விலாசஅச்சுக்கூடம், சென்னை, 1903, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001088)
மூவர் அருளிச் செய்த தேவாரப் பதிகங்களுள் பதினைந்து பதிகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035104, 042478)
மெட்ராஸ் ரெயில் மங்கப்பட்டண மாற்றில் விழுந்த அலங்கோலச் சிந்து
சூளை முனுசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002362, 041983-v.2v.1)
மெய்ஞ்ஞானம் 1500
அகத்தியர், கலாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.398, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000225)
ராமதாஸ சரித்திர கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010486)
ராமதாஸ சரித்திர கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, ஸ்ரீகோபால விலாச அச்சியாத்திரசாலை, சென்னை, 1903, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010489, 010490)
ரெட்டிகுடியேசல்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011240)
வயித்தியமலை அகராதி
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019439)
வாதசூஸ்திரம் 300, ஞானகற்பம் 200
புலஸ்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3915.2)
வாலைக் கும்மி
கொங்கணர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002745)
விக்கிரமாதித்தன் கதை
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024811)
விக்கிரமாதித்தன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024812)
வித்துவான் குறம்
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011159, 042415)
விநாயகர் திருவகவல்
நக்கீரர், கணேசா அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024143)
வியாசைக் கோவை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வி. ஞானசிகாமணிமுதலியார், கும்பகோணம், 1903, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006404, 006486)
வினோத விடுகதை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010347)
வீரகுமார நாடகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029871)
வீரவனத் தோத்திர விருத்தம்
வ.குமாரசுவாமிப் புலவர், ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002133)
வீரவனப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1903, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005848, 006485, 007052, 007053, 007054, 007055, 010659, 010660, 010661, 010662, 010663, 010664, 010665, 010666, 010667, 010668, 010669, 104460, 104494)
வேமன்ன பத்தியம் 1000
சிற்றம்பல விலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016437, 016439, 107368)
வைத்திய சாரசங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011644)
வைத்தியசார சங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107335)
வைத்தியம் 500
புலிப்பாணி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000286)
ஜீவோற்பத்தி சிந்தாமணி
நந்திதேவர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005309)
ஸ்ரீகந்தபுராண வசனம்
கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1903, ப.638, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023259 L, 023093 L)
ஸ்ரீசபாநாதர் பேரில் முத்துத்தாண்டவர் பாடியருளிய கீர்த்தனம்
முத்துத்தாண்டவர், சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4606.2)
ஸ்ரீசிவகீதை வசனம்
அ.இராமஸாமி தீக்ஷிதர், ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005955)
ஸ்ரீமகாபாரத அம்மானை
கே. எஸ்.சையது முஹம்மது அண்ணாவி, ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106692)
ஸ்ரீமத் கம்பராமாயண வசனம்
கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008192, 008193, 047995, 047996, 037556-v.2v.1v.2v.1v.1)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : அயோத்தியா காண்டம்
தாததேசிகதாதாசாரி, வைஜயந்தி முத்திராக்ஷரசாலை, சென்னை, பதிப்பு 2, 1903, ப.183-542, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048194)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : ஆரண்யகாண்டம்
தாததேசிகதாதாசாரி, ஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, 1903, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048178)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : உத்தரகாண்டம்
சீனிவாஸராகவாசாரி, வைஜயந்தி முத்திராக்ஷரசாலை, சென்னை, 1903, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048186)
ஸ்ரீமஹா பாரத வசனம்
லட்சுமிநாராயண விலாச அச்சியந்தரசாலை, சென்னை, 1903, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048141 L, 048142 L, 048143 L)
ஸ்ரீமஹா பாரத வசனம் விராடபர்வம்
த.சண்முகக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1903, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023646)
ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை
கரந்தையம்பதி கருணைப்பிரகாச சுவாமி, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1903, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.14)
ஸ்ரீவழுவூர் வீரட்டானத்தினது மகிமை
குஞ்சிதபாதம் பிள்ளை, முஹம்மது ஸமதானி அச்சியந்திரசாலை, காரைக்கால், 1903, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103472)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)