1904ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அசுவசாஸ்திரம்
நகுலர் சகாதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011639)
அமீன்பே சரித்திரம்
எம்.ஆர்.ஏ.எஸ்.ஜார்ஜ், க.அஹ்மதுக்கனி மரைக்காயர் ஆலிம் சாகிபு, மொழி., மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.4)
அரிசமயதீபம், என்னும், குருபரம்பரை
கீழையூர் சடகோபதாசர், செங்கல்வராய நாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101975)
அரிச்சந்திரன் கொம்மி
சுப்பிரமணிய செட்டியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001865)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015698)
அருட்பாச் சிறப்பு, போலியருட்பா மறுப்பு, இராமலிங்கபிள்ளை படிற்றொழுக்கம், மேற்படி அங்கதப்பாட்டு
பிரசிடென்சி அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3816.10)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024203, 034250)
அளகாபுரி அளகைநாயகியம்மை பதிகம்
செண்பகாநந்தம் பிள்ளை, சண்முகசுந்தரவிலாசயந்திரசாலை, சிதம்பரம், 1904, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001973)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002693)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், தையநாயகியம்மன் அச்சுக்கூடம், திருச்சி, 1904, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011253)
அஷ்டப்பிரபந்தம்
பிள்ளைப்பெருமாளையங்கார், தென்மொழி ஆராய்ச்சிக்கழகம், சென்னை, 1904, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104163)
ஆண்புத்திமாலை
கல்விக்கடலச்சுக்கூடம், சென்னை, 1904, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103109)
ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்
ராஜம் ஐயர், சி.வி.சுவாமிநாத ஐயர், சென்னை, பதிப்பு 2, 1904, ப.309, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038240)
ஆயுள்வேத சுருக்கம்
அ.அருணாசல முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.6)
ஆரிபு நாயக வசனம்
குலாம் காதிறு நாவலர், முஸ்லிம் அபிமானி யந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.12)
இங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048881)
இந்தியா கவர்ன்மென்டாருடைய நிலவருமான ஏற்பாடு
அரசு அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022733)
இந்திரசபா
சுந்தரராவ், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016583)
இந்திரசபா
கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036559)
இந்து குடும்ப கடன்கள்
ஏ.நடேச பிள்ளை, எட்வர்டு அச்சுக்கூடம், திருவாரூர், 1904, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008744, 025617)
இரங்கோன் காவடிச்சிந்து
மதுரை சங்கிலியா பிள்ளை, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011199, 011874, 012267)
இரசாயண சாஸ்திரம்
மதராஸ் லிடரரி பூரோ, மதராஸ், 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036898)
இரசைமாநகர் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீசண்பகவல்லியம்மை பதிகங்கள்
பார்த்திபனார் கா.உலகசுந்தரம் பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013005)
இரத்ந விமானம்
ரா.சுப்பிரமணிய சாஸ்திரி, பிரஸிடன்ஸி பிரஸ், மதுரை, 1904, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040375)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029323)
இராமலிங்கப் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு
பு.பாலசுந்தர நாயகர், வேதாகமோத்த சைவசித்தாந்த சபையின் பிரசுரம், சென்னை, 1904, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092673)
இலக்கணச் சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027859)
இஷ்டலிங்கவபிஷேக மாலை
சிவப்பிரகாசர், கலாரத்நாகரயந்திரசாலை, சென்னை, 1904, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020808, 020834, 020835)
இஷ்டலிங்கவகவல்
கருணைப்பிரகாச சுவாமிகள், கலாரத்நாகரயந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020836)
ஈயாபத்தன் சரித்திரக்கும்மி
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002816)
உடன்கட்டையேறிய உத்தமிச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாட அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002355)
உண்மை நாயன்மார் குருபூசை மான்மியம்
முருகேச சுவாமிகள், ராபில்ஸ் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021284, 022519, 022520, 042087)
உபதேசரத்தின மாலை
மணவாள மாமுனி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015523, 104078)
உருக்குமாங்கத சரித்திரக்கீர்த்தனை
விசாலாட்சியம்மாள், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023859)
உலக விசித்திரக் கதை
புதுவை நாராயணதாசர், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038936)
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம்
மாயூரம் பக்கிரி படையாட்சி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015020)
ஒருசொற் பலபொருட்பெயர்த் தொகுதியாகிய பதினோராவதுநிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086516)
கட்டளைக் கொத்து
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021256)
கணக்கதிகாரம்
காரிநாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018085, 024380)
கதாசிந்தாமணி யென்றுவழங்கிய மரியாதைராமன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016271)
கதாமஞ்சரி
பிரபாகர அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, சென்னை, 1904, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093775)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014141)
கயிலாய விநாயகர் துதி
பெருந்தோட்டம் துரைசாமி பிள்ளை, நூருல் இஸ்லாம் அச்சியந்திர சாலை, திருநெல்வேலி, 1904, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 0414628)
கர்ப்பஸம்ரட்சனி
ம.தி.பாநுகவி, டவுடன் அண்டு கம்பெனி, சென்னை, 1904, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006397)
கலியுகமாறாட்டம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008716)
கவிகுஞ்சர பாரதி, மதுரகவி பாரதி, ஸ்ரீராமவிராயர் பாடிய பதங்கள்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007742, 015289)
கள்ளன்பார்ட்டு தில்லாலே டப்பா
கோபால் ராவ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030174)
காருபுராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023291, 017075)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005251)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030289)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031264)
குசேலோபாக்கியானம்
வல்லூர் தேவராஜ பிள்ளை, பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1904, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018393, 030854, 097906, 102301)
குமரேச சதகம்
குருபாததாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014858)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், மதுரை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000055)
குருபூசை நாட்டிரட்டு
சாமிநாதப் பட்டாரகர், வித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033352, 033353)
சசிவர்ணபோதம்
தத்துவராய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026839)
சத்தியவசனி சரித்திரம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011952, 040653)
சந்தனக்குறடென்கிற நிமித்தசூடாமணி, 108 இலக்கமென்கிற சகாதேவசாஸ்திரம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008291, 008292, 008293, 008294)
சபரிமலையாண்டவன் காவடிச்சிந்து
அம்மன்புரம் பாலகிருஷ்ணய்யர், ஸம்ஸ்கிருத பாஸ்கர பிரஸ், திருவனந்தபுரம், 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003154, 002525)
சரீர சுகவிஷய சம்பாஷணை
பிராண்டர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1904, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 087575)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097192)
சாத்திரக் கொத்து
சீகாழி சிற்றம்பலநாடிகள், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109100, 102203)
சாத்திரக் கோவை
குமாரதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011636, 026441)
சாத்திரக் கோவை
குமாரதேவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047741, 026454)
சிங்காரவடிவேலர் பேரில் சிறப்பாசிரியவிருத்தம்
எம்.சொக்கலிங்க தேசிகர், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012032)
சித்திராங்கி விலாசமென்னும் சாரங்கதரன் சரித்திரம்
சி.வி.இலட்சுமண அய்யர், லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029559)
சித்திராங்கி விலாசமென்னும் சாரங்கதரன் சரித்திரம்
சி.வி.இலட்சுமண அய்யர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034732)
சிவநாமசங்கீர்த்தனம் முதலிய தோத்திரப்பா
வி.சுந்தர முதலியார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108011)
சிவபுரிப் பதிற்றுப்பத்தந்தாதி
கும.மு.கதிரேசச் செட்டியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003859)
சிவஸ்தலமாலை
சண்முக முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102729)
சிவானந்த போதம்
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035134)
சிறுத்தொண்ட நாயனார் சரித்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030179)
சீறாப்புராணம்
உமறுப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.759, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031334)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002321)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002393)
சுமதி சதகம்
எழுமூர் சமரபுரி முதலியார், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018239)
சுருதிஸார மகாவாக்கிய உபதேசம்
வே.ராவ், பண்டித மித்திர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.1)
சூடாமணிநிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100069)
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024236)
சூடாமணிநிகண்டு : பதினோராவது நிகண்டு மூலமும் உரையும்
மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038820)
சூரைமாநகர்ப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010564, 010565, 010566, 010567, 010568, 010569, 010570, 010571, 007057, 010678, 005849, 007058, 010713, 010714, 010715, 010716, 010717, 010718, 010719, 104493)
சேந்தன் திவாகரம்
திவாகரர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025108, 024233, 037807)
சேந்தன் திவாகரம்
திவாகரர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024852, 024888)
சேந்தன் திவாகரம்
திவாகரர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024858)
சைவ மஞ்சரி
பாண்டித்துரைத் தேவர், தொகு., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009769, 009770, 009771, 042638, 102300)
சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003398)
சோதிட அரிச்சுவடி
அகஸ்திய மகாமுனிவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017948, 017949)
சௌமிய நாராயண மூர்த்தி பிள்ளைத்தமிழ்
சே.சுப்பராய ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001571, 002780, 046257)
ஞானமதியுள்ளான்
முத்தானந்த சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021733, 015408)
ஞானாஞ்ஞானரகித அகம்பொருள் விளக்கம்
தண்டரை சுப்பராய ஆச்சாரி, கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023371)
ஞானாமிர்தம் : மூலமும் உரையும்
வாகீச முனிவர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020154)
தபால் தந்தி நேசன்
பழனியப்ப செட்டியார், டைமன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042786, 079038)
தர்க்கபாஷை
கேசவ மிஸ்ரா, அத்துவக்காத்து பாலசிங்கம், யாழ்ப்பாணம், பதிப்பு 3, 1904, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102551)
தலைவிதிக் கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.15)
தமிழறியும் பெருமாள் கதை
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017691)
தனவைசியராகிய நாட்டுக்கோட்டை நகரத்தார் சரித்திரம்
கலாதர அச்சுக்கூடம், தேவகோட்டை, பதிப்பு 2, 1904, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006647, 012251, 046816, 046817)
தனிப்பாடற்றிரட்டு
புங்கத்தூர் பொன்னரங்க முதலியார், தொகு., ஞானமிர்த அச்சியந்திரசாலை, பிடாரித்தாங்கல், 1904, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001047)
தாராசசாங்க விஜயம்
சி.வி.லெட்சுமண சர்மா, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014974, 018930)
தாராசசாங்க விஜயம்
தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016627)
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.5)
தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106550)
திருக்கச்சியந்தாதி
சே.சுப்பராய ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002976, 002977, 046250)
திருக்கல்யாண வெங்கடேச பெருமாள் பதிகம்
முத்துகிருஷ்ணப் பிள்ளை, மெர்க்கென்டையில் பிரஸ், இரங்கோன், 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009810)
திருக்கல்யாண வைபவம்
சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1904, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010466)
திருக்கழுக்குன்ற தலபுராணச் சுருக்கம்
கிருஷ்ணசாமி முதலியார், ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018616)
திருக்காளத்திநாதர் உலா
சேறைக் கவிராச பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005331)
திருக்குறள்
திருவள்ளுவர், கம்மர்ஷியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000540, 016984, 041802)
திருக்குறள் பரிமேலழகருரை
திருவள்ளுவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.573, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000952, 046468)
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
திருவள்ளுவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1904, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000542)
திருக்குறிப்புத்தொண்ட நாயனார் சரித்திரக் கீர்த்தனை
தஞ்சை வைரக்கண் வேலாயுதப்புலவர், மெர்க்கன்டயில் பிரஸ், இரங்கோன், 1904, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022498)
திருத்தணிகைச் சந்நிதி முறை
கந்தப்ப முனிவர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031986, 102902)
திருநீலகண்டபோதம்
திருவனந்தபுரம் கரமனை நீலகண்டதாஸர் சுவாமி, ஷண்முகவிலாஸ அச்சுயந்திரசாலை, திருவனந்தபுரம், 1904, ப.632, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020808, 020642, 103273)
திருப்பதிகஞ் சரித்திரக்கொம்மி
கரந்தையம்பதி கருணைப்பிரகாச சுவாமி, கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1904, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015150)
திருப்பத்தூர் புராண மூலமும் உரையும்
ஆ.க.குமாரசாமி முதலியார், சின்னைய நாடார் அச்சுயந்திரசாலை, திருப்பத்தூர், 1904, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100933)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.403, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012526, 046730, 047167)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014228)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014183)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013796)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013596)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014625)
திருப்புகழ்
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013613, 013614, 047632, 047633, 047987, 047988)
திருப்பூவணநாதருலா
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005329, 002155, 106676)
திருமாலிருஞ் சோலைமலை பெரிய அழகர்வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003272)
திருவகுப்பு
அருணகிரிநாதர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036126)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம், உண்ணாமுலையம்மை பதிகம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001685, 110284)
திருவம்பர்மாகாளம் சோமயாசிமாறனாயனார் சரித்திரக் கீர்த்தனையும் கும்மியும் புடவை நகை ஒடங்களும்
சுப்புலட்சுமி அம்மாள், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022506)
திருவிளையாடற்புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1904, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028659, 019181, 028591)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், கிருபாலக்ஷ்மிவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1904, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013436)
திருவருட்பா இங்கிதமாலை
இராமலிங்க சுவாமிகள், கலாரத்நாகர யந்திரசாலை, சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006217, 031083)
திருவருட்பாத் திருமுறைத்திரட்டில் இங்கிதமாலை மூலமும் உரையும்
இராமலிங்க சுவாமிகள், ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018318, 031081, 031082, 030944, 030945, 024369, 014686, 047002, 047003)
திருவாலங்காட்டுப் புராணச் சரித்திரச் சுருக்கம்
பூவை கலியாணசுந்தர முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019495, 024026, 019459)
திருவானைக்கா அல்லது ஜம்புகேசுவரமான்மியசாரம்
மு.நாகரத்தினம் பிள்ளை, டாட்ஸன் பிரஸ், திரிசிரபுரம், 1904, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026409, 047066)
தெப்பக்குள ஓயிற் கும்மி
தெ.முத்துக்குமாரசாமியா பிள்ளை, நடராஜ அச்சியந்திரசாலை, கொழும்பு, 1904, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003166)
தேகதத்துவ சாஸ்திரம்
எஸ்.எஸ்.வெங்கடரமண ஐயர், எம்.ஈ.அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.391, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001652)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாசம் பிரஸ், சென்னை, 1904, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014017)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014018)
தேவார தோத்திரத்திரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018410)
தேவார தோத்திரத்திரட்டு
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005608)
தேவாரத் திரட்டு
அகத்தியர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னை, பதிப்பு 8, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029214)
தேவாரம்
சம்பந்தர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029670, 031401)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், சிற்றம்பல விலாசம் பிரஸ், சென்னை, 1904, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030517, 030684, 108015)
நன்னூல் மூலமும் காண்டிகையுரையும்
பவணந்தி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026428, 027138, 027189)
நாலடியார்
ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி & கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1904, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100767)
நாலடியார் மூலமும் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும்
கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1904, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021991)
நான்காம் ஸ்டாண்டர்ட் புஸ்தகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1904, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033189)
நித்யபூஜா லக்ஷண ஸங்கிரஹம்
எஸ்.சுவாமிநாத சிவாசாரியார், தருமபுர ஆதீனம், தருமபுரம், 1904, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101976)
நிஹமநப்படி, அஷ்டாதசரஹஸ்யங்கள்
ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை மற்றும் ஸ்ரீ பிள்ளைலேகாசாரியர், கம்மர்ஷியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9210.9)
நீதிவெண்பா
சோதிடப்பிரகாசயந்திரசாலை, கொக்குவில், யாழ்ப்பாணம், 1904, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031689)
நைடதமென்னும் நளச்சக்கரவர்த்தி அம்மானை
வெண்ணிமலை பிள்ளை, ஸ்ரீ மீனாம்பிகை முத்திராசாலை, மதுரை, 1904, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106741)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், சிற்றம்பலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.598, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020952)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.598, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035377, 040547, 040629)
நோயில்லா வாழ்வு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000169)
பகவற்கீதை வசனம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006547, 047647)
பக்தரமுக்தர்களின் சரித்திரங்களாகிய ஸ்ரீமகாபக்தவிஜயம்
சித்தூர் வெங்கடதாஸர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023180 L)
பஞ்சதசப்பிரகரணம்
வித்தியாரண்ணிய சுவாமிகள், ஜீவகாருண்யவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1904, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035372)
பஞ்சபாண்டவர் வனவாசம்
கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014080)
பஞ்சபாண்டவர் வனவாசம்
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014083)
பதிவிரதாரத்னமென்னு மணிமாலிகை சரித்திரம்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016612)
பதிற்றுப்பத்து : மூலமும் பழையவுரையும்
உ.வே.சாமிநாதையர், பதி., வைஜந்தி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1904, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010517)
பழனியாண்டவர் தைப்பூசமகோற்சவ காவடிச்சிந்து
நாகப்பட்டணம் அ.கி.அநந்தநாராயண சுவாமி, பிறையர் அச்சுக்கூடம், இரங்கோன், 1904, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002372, 012277)
பழனியாண்டவர் பேரில் உடற்கூறு ஆனந்தக்களிப்பு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002053)
பன்னிரு பாட்டியல்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1904, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3818.7)
பாச்சிகை சாஸ்திரம்
சகாதேவர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4307.5)
பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து
எம்.கே.எம்.அப்துல்காதிறு ராவுத்தர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002607)
பார்சி சதாரம்
தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029909)
பிரபுலிங்கலீலை
சிவப்பிரகாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014717)
பிரமோத்ஸவதத்வ தீபிகை - இரண்டாம் பாகம். உத்ஸவ காண்டம்
வேங்கடப்பிரபந்த ஸ்வாமிகள், லக்ஷ்சுமி விலாஸ அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1904, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016023)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014052)
பூவைச் சிங்கார சதகம்
பூவை கலியாணசுந்தர முதலியார், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.8)
பெரிய சதாரம்
தொண்டைமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030989)
போஜன விதி, சிவானந்த போதம், ஞானதீக்ஷா விதி, ஞானபூசைத் திருவிருத்தம், ஞானபூசாகரணம்
பண்டித மித்திரன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038969)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005404)
மணிமாலிகை சரித்திரம்
எஸ்.சங்கிலியா பிள்ளை, ஸ்ரீ லட்சுமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016615)
மதிறாஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041268)
மயிலிராவணன் கதை
வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013038)
மருங்கூர்தேவதா தோத்திராட்டகம், விண்ணப்பாட்டகம்
கோபால சுவாமிப்பிள்ளை, மெர்க்ககென்டயில் பிரஸ், இரங்கோன், 1904, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002326)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாசர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030535)
மனமோகனக் கண்ணாடி
புரசை பாக்கியம் அம்மாள், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034793, 010312)
மனோரஞ்சனி உபாக்கியானம்
கோபால் ராவ், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014976)
மனோரஞ்சித அலங்காரம்
காளையத்தாராவுத்தர், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036557, 036558)
மாகபுராணம்
அதிவீரராம பாண்டியர், பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013670, 017231, 024371, 046992, 046993, 046994, 047644, 103782)
மாடக்குடி சுப்பிரமணியர் ஒயிற்கும்மி
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கலாதர அச்சுக்கூடம், தேவகோட்டை, 1904, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002804)
மாட்டுவாகடம்
திருநெல்வேலி நெல்லையப்ப பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011668, 038059)
மாதர்கள் ஒப்பாரிக்கண்ணி
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001791)
மார்க்கண்டேயர் எமனைக் கண்டு புலம்பலும் பூசையும் மருத்துவதியம்மன் புலம்பல்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001785)
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029552)
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029432)
முட்டத்து நாகீசுவரமுடையார் திருமுத்துவாளியம்மையார் கோயில் வரலாறு
பருவதவர்த்தினியம்மாள், ஆலாந்துறை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023720)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, ஸ்ரீகோபால விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002950)
மூதுரை
ஔவையார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031713)
மூவர் அம்மானை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011467, 011468, 011469)
மூவர் அருளிச்செய்த தேவாரப்பதிகங்களுள் பதினைந்து பதிகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024813)
மூன்றாம் வாசகப் புத்தகத்தின் அரும்பதவுரை, பொருள்விளக்கம் , செய்யுள்உரை
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050537)
மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007707.2)
யாப்பிலக்கணமும் மணியிலக்கணமும்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1904, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104195)
யோகஞானாநுபவ தீபிகை
கனகம்பாக்கம் வேங்கடராய யோகீந்திரர், நிகேதனவச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029358, 038191, 038612)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.526, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005396, 005397, 100791)
லோகோபகாரிப் பிரசுரங்கள் என்னும் இந்து சாஸ்திராபிமானி
வா. மு. கி, சென்னை, 1904, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037815)
வட்டிறாசி விதியும், நெல்கூலி நீக்கி அரிசி எடுக்கும் வகையும்
வெங்கிடாசாரி, ஸ்ரீவித்யா பிரஸ், கும்பகோணம், 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010893, 021067)
வண்ணத்திரட்டு
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003384, 003385, 016323)
வருணகுலாதித்தன் மடல்
அம்மைச்சி, ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004346, 040050)
வாணியம்பாடியின் பெருவெள்ளம் - இரண்டாம் பாகம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017570)
வாணியம்பாடியின் பெருவெள்ளம் - இரண்டாம் பாகம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017620, 041161)
விக்கிரமாதித்தன் கதை
ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.491, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041051)
விக்கிரமாதித்தன் கதை
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.484, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041052)
விசார சாகரம்
நிச்சல தாசர், ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.480, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020150)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், பண்டிதமித்திர பிரஸ், சென்னை, 1904, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030286, 047746, 100866)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.510, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030694)
விவஹார சிந்தாமணி
மதுகரவேணி விலாசம் புக்டிபோ, மதறாஸ், 1904, ப.538, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025378, 034849)
விவேக சிந்தாமணி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005232)
வெனிஸ் வர்த்தகன்
எஸ்.வி.கள்ளப்பிரான் பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008729)
வே. சுந்தரம் பிள்ளை புத்தகக்கடை கிரய ஜாபிதா
ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041894)
வேதாரணிய புராணம்
பரஞ்சோதி முனிவர், தாம்ஸன் கம்பெனி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1904, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008856, 017388, 017389, 024216, 026236, 042352, 042624, 042539)
வைத்திய முறைகள் - முதற்பாகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000124)
வைராக்கிய சதகம்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்வோதய அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, சென்னை, 1904, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021735, 022877)
வைராக்கிய சதகம்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், ஸ்டார் ஆப் இண்டியா, சென்னை, 1904, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026870)
ஜீவயாதனையைக் குறித்த வியாசம் : மூலமுமுரையும்
சென்னை, 1904, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093774)
ஜெகன்மோகன் சிங்கார ஜாவளி வர்னமெட்டு - இரண்டாம் பாகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048679)
ஜெயங்கொண்டார் சதகம்
பாடுவார் முத்தப்பர், எம்பெரர் ஆப் இந்தியா பிரஸ், சிங்கப்பூர், 1904, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003469, 012227, 032215, 039670)
ஜோதிச சாஸ்திரம்
தே.ஆறுமுக செட்டியார், விக்டோரியா பாண்டியன் அச்சுக்கூடம், ஆணிக்காரன்சத்திரம், 1904, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.1)
ஸ்ரீமத் கம்பராமாயணம் - அயோத்தியாகாண்டம் மூலமும் உரையும்
கம்பர், தி.க.சுப்பராய செட்டியார், உரை., ஸ்ரீலட்சுமிநாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.461, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005976, 023253)
ஸ்ரீமீனாக்ஷி அம்மன் திருக்கல்யாணம்
கிருஷ்ணய்யர், சுதேசவர்த்தமானி அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030523)
ஸ்ரீரங்கநாதன் திருவாபரணம் திருட்டு போய் அகப்பட்ட கும்மிப்பாட்டுகள்
ஜானகி அம்மாள், லக்ஷ்மி விலாஸ அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1904, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011760)
ஸ்ரீராமரஸ சங்கீர்த்தனை
எ.ஆர்.சிவராமதாஸர், தமிழ்ச்சங்கம் பௌவர் பிரஸ், மதுரை, 1904, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022231)
ஸ்ரீராமர் பதிகம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1904, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006595)
ஸ்ரீவிஷ்ணு புராணம்
சே.சுப்பராய ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1904, ப.556, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030293, 030294, 030697, 030698, 046797, 039652, 049731 L)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)