1905 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1905ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திரு இராமேச்சுர மென்னுஞ் சேது ஸ்தலபுராண வசன காவியம்
கனகரத்நாகரம்பிரஸ், சென்னை, 1905, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024059, 035469)
திருக்கடவூர் புராணம்
மஹா லக்ஷுமி விலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1905, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008858)
திருக்கருவை வெண்பா வந்தாதி
அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1905, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004817, 014380)
திருக்கழுக்குன்ற மென்னும் உருத்திர கோடிக் கோவை
சைவ.திருஞானசம்பந்த முதலியார், ஸ்காட்டிஷ் பிரஸென்னும் இயந்திரசாலை, நாகப்பட்டணம், 1905, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106334)
திருக்கழுக் குன்றம் மகிமா சங்கிரகஸ்தவம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003453, 005377, 017725, 103759)
திருக்குடந்தைப் பெரியமடம் வீரசிங்காதன புராணம்
வேலைய சுவாமிகள், கலாரத்நாகரயந்திரசாலை, சென்னை, 1905, ப.251, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042347, 103825)
திருக்குறுந் தாண்டகம்
திருமங்கையாழ்வார், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1905, ப.287, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008424)
திருச்செந்திற் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1905, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003043, 003044)
திருஞானத் தாழிசை
மாணிக்கவாசகர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003528)
திருஞானத் தாழிசை
மாணிக்கவாசகர், தனியாம்பாள்அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1241-1244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021094)
திருத்தணிகை சிவ சுப்பிரமணியக் கடவுள்பேரில் மாதப்பதிகம், வாரப்பதிகம், தணிகாசலக் கண்ணிகள்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012422)
திருத்தணிகை சிவ சுப்பிரமணியக் கடவுள்பேரில் வேலாயுதக் கண்ணிகள்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002713)
திருத்தொண்டர் சரித்திரம் என்று வழங்கும் பெரியபுராண வசனம்
சேக்கிழார், ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022089)
திருநாமப் பதிகம்
பரமபாகவதரிலொருவர், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.115-120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005792)
திருநாமப் பதிகம்
பரமபாகவதரிலொருவர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018408)
திருநெல்வேலி ஜில்லா
சி.குமாரசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1905, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093244)
திருப்பழனி ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார ஆசிரியவிருத்தம், பழனிமலை வடிவேலர் பேரில் அறுசீரடி ஆசிரிய விருத்தம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002032)
திருப்பழனிக் குமாரக்கடவுள் பதிகம்
முத்துராக்கு சேர்வை, தமிழ்ச் சங்கம் பவர் பிரெஸ், மதுரை, 1905, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012238)
திருப்பழனி வடிவேலர் பேரில் பதிகம்
திரிசிரபுரம் தங்கமுத்து கவுண்டர், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.203-208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005791)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014152)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.677, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014482, 036651)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், டிவைன் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013794, 047165)
திருப்பாடற் றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032427)
திருப்புகழ்
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1905, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035912)
திருப்போரூர் ஆறுமுகசுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.386-392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005800)
திருப்போரூர் கந்தர் மயில் விருத்தம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.394-400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005809)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.177-184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005788)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021115)
திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.186-192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005805)
திருப்போரூர் முருகர் சிந்து
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1074-1080, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005784)
திருப்போரூர் முருகர் சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020603)
திருப்போரூர் ஸ்ரீ கைலாஸத்தியாகர் பஞ்சரத்நம்
சூளை சோமசுந்தர நாயகர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1905, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102529)
திருமாடக்குடி கோவில் சுப்பிரமண்ய சுவாமி தோத்திரப் பாமாலை
வீரபத்திரப் பிள்ளை, மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1905, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004616, 004617)
திருமால் திருநாமப் பதிகம்
பரமபாகவதரிலொருவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011453)
திருமுக விலாசம்
பாடுவார் முத்தப்பர், கலாதர அச்சுக்கூடம், தேவகோட்டை, பதிப்பு 3, 1905, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005949, 006377, 039262, 045918, 039873, 046407, 046408, 046409, 046519, 046520, 046521, 046522, 046789, 046790, 046791, 046792, 046793, 046794, 046875, 047004, 052121)
திருமுல்லை வாயில் மாசிலாமணி யீசுரர் பதிகம்
மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.267-271, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024167)
திருமெய்யத்திரி பந்தாதி
வீரபத்திரக் கவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012593, 012594, 033289)
திரு வண்ணாமலை உண்ணாமுலை யம்மன் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002918)
திரு வண்ணாமலைக் கும்பாபிஷேகச் சிறப்புக் கவிகள்
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, தமிழ்ச்சங்கம் பவர்ப் பிரஸ், மதுரை, 1905, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023632, 023633)
திரு வண்ணாமலை தீபரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017643)
திரு வண்ணாமலை தீர்த்தக் கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004414)
திருவரங்கத் தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003071)
திருவருட்பா
இராமலிங்க சுவாமி, மாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.947-952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021095)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பஞ்சரத்தின பதிகம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.666-672, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005815)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003626)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.497-504, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021195)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சன் ஆஃப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018266)
திருவாரூ ருலா
வீரராகவ முதலியார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1905, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005325)
திருவாரூர்த் தியாகராச லீலை
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010496, 010679)
திருவிளையாடற் கீர்த்தனை
சுப்பிரமணிய ஐயர், பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவாதி, பதிப்பு 3, 1905, ப.518, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018286, 041873, 041874, 041875, 041876, 108018)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.542, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018971, 018972)
திருவுசாத்தான மாகிய சூதவன புராணம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1905, ப.283, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017724, 020023, 006314, 104187)
திருவெண்காட்டுப் புராணம்
எல்லப்ப நாவலர், பண்டிதமித்திர யந்திரசாலை, சென்னை, 1905, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017197, 047669, 042525, 103874)
திருவேங்கடக் கலம்பகம் : மூலபாடம்
முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார், டிவைன் பிரெஸ், சென்னை, 1905, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098508)
திருவேங்கட சதகம்
வெண்மணி நாராயணபாரதி, திரிபுரசுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004365)
திருவேரகம் சுப்பிரமணியக் கடவுள் மெஞ்ஞானப் பதிகம்
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.234-240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005816)
திருவொற்றியூர் தியாகேசர் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002230)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.433-440, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005801)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002091)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021136)
தில்லை நடராஜர் பேரில் பதிகம்
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.259-264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017345)
துருவ சரித்திரக் கீர்த்தணை
கும்பகோணம் சேஷம்மாள், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010481)
துருவன் கும்மி
நரஸிம்ம அய்யங்கார், அஷ்டலக்ஷ்மீவிலாசம் பிரஸ், மதுரை, 1905, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001883)
துரோபதையம்மன் பேரில் விருத்தம்
முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.465-472, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004594)
துர்முகி வருடத்தின் தொந்திரவு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017610)
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப்பத்து
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.73-80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020593)
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப்பத்து
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032340.1, 042598)
தெலுங்கு சிங்கார ஜாவளி
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.691-696, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021190)
தென்னமரக் கும்மி
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.731-736, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005795)
தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1139-1143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006390)
தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001735, 020605)
தேசிக ப்ரபந்தம்
வேதாந்த தேசிகர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038976)
தேவாரத் திரட்டு
ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023046)
தேவாரத் தோத்திரத் திரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001055)
தொல்காப்பியச் சண்முக விருத்தியின் முதலாவது பகுதியாகிய பாயிரவிருதி
அரசஞ்சண்முகனார், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1905, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036478, 100230)
தோத்திரப் பாமாலை
பிள்ளையார்பட்டி முருகப்ப செட்டியார், ரிப்பன் பிரஸ், சென்னை, 1905, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041760)
நக்கீரர் அருளிச்செய்த அகவலும் செங்கழுநீர் விநாயகர் பேரில் தேவாரமும், கண்ணியும்
நக்கீரர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003287)
நடராஜப் பத்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001986)
நடேசர் சிந்து
வி.சுந்தர முதலியார், ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.1066-1072, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004601)
நடேசர் சிந்து
வி.சுந்தர முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020602)
நந்தனவருட சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002363)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016647)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016653)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1905, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001689)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049891)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013114)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், கோள்டன் அச்சுயந்திரசாலை, சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011908)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011909)
நல்லதங்காள் சரித்திரம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1905, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035942, 048600)
நளச் சக்கரவர்த்திக் கதை
கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1905, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018467)
நன்றியற்ற சண்டாளர் சகவாசம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034788)
நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001792)
நாட்டு செல்வர்களுக்கு நல்லவழி காட்டும் ஆத்திசூடி சிந்து, ஓரடி தங்கப்பன்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.1130-1136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006386)
நாட்டுச் செல்வர்களுக்கு நல்வழி காட்டும் ஆத்திசூடி சிந்து, ஓரடித் தங்கப்பன்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001738, 020594)
நாட்டுச் செல்வருக்கு நல்வழிகாட்டும் நன்னெறிக் கும்மியும் லாக்காஸ்பத்திரி கும்மியும்
தனியாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.698-704, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006411)
நாலுபாஷை ஒக்கபிலேரி
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023876)
நாலு மந்திரி கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017696)
நான்மணிக் கடிகை : மூலமும் உரையும்
விளம்பி நாகனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை பதிப்பு, மதுரை, 1905, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026944, 027434)
நிமிஷப்பஞ்ச பட்சி என்னும் சுருக்கு பஞ்சபட்சி
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1905, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010010)
நில ஆக்கிரமிப்பு சட்டம் : சென்னபட்டணம் 1905-ம் வருடத்து 3-வது ஆக்ட்
சென்ட்ரல் பிரஸ், ஈரோடு, 1905, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9405.10)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1905ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5