1906ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
165 சில்லரைக் கட்டடம்
பூ. சு. துளசிங்க முதலியார் & சன்ஸ் ; சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042738)
அகடவிகட கலியாணச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002358)
அகிலாண்டீஸ்வரி பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049934)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014073)
அமுதகலைக்ஞானம் 1200
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042533)
அம்பரீஷ சரித்திரக்கீர்த்தனை
கும்பகோணம் க்ஷேம்மாள், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010988)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016924, 017917)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.816, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024095)
அருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலையம்மன் பதிகம்
தஞ்சை வேலாயுதப் புலவர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049977)
அர்பத்நெட்டவுஸ் அலங்கோலச்சிந்து - முதற்பாகம்
சூளை முனிசாமி முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002365)
அர்பத்நெட்டவுஸ் அலங்கோலச்சிந்து - முதற்பாகம்
சூளை முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002340, 002366)
அல்லியரசானிமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033899)
அழகரந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003190)
அனுபோக சோதிடப் பலதிரட்டு - முதற் பாகம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.10)
அனுபோகவைதிய சாரசங்கிரகம்
அக்கீம் அப்துல்லா சாயபு, சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000163)
அஸ்தக்குறிச் சாஸ்திரம்
அகஸ்தியர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001213)
ஆதிவிந்துவினோதசபை அரிச்சந்திரவிலாசம் : தோட்டி தோட்டிச்சிபாகம்
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030177)
ஆப்ரிக்கா அமெரிக்கா முதலான யிடங்களில் பெயர்பெற்ற ஸீக்வாஜெயக்கொடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017609)
இகபர ஞானசாரத்திரட்டு - முதற் பாகம்
நாராயணசாமி பிள்ளை, ஆனந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035929)
இங்கிலிஷூம் தமிழும்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1906, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016907)
இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகிற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய புஸ்தகம்
கவர்ன்மென்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1906, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000753, 000754)
இந்து பைபில் என்னும் ஆரியர் சத்தியவேதம் : பழைய ஏற்பாடு உபநிஷத்துக்கள்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1906, ப.411, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006278, 025189)
இடைக்காலத் தமிழரும் ஆரியரும்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054569)
இரங்கோன் காவடிச்சிந்து
மதுரை சங்கிலியாப் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011873, 023265)
இரண்டாம் வாசக புஸ்தகம்
ஈ. மார்ஸ்டன், மெக்மிலன், சென்னை, 1906, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048357)
இராஜக்கிரீடை
கும்பகோணம் சேஷம்மாள், கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030858)
இலக்கண வினாவிடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி, சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036229)
இஷ்டலிங்கப் பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012469)
ஈழநாட்டு நா. கதிரைவேற் பிள்ளையைப்பற்றி கோர்ட்டில் நடந்த விவகாரமும் முக்குணவயத்தின் முறைமறைந் தறைதல் என்னும் பத்திரிகையின்பேரில் கண்டனமும்
ஸ்ரீ வேணுகான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102364)
உடலறிவிளக்கம்
சங்கராசார்யா, சுபகரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010597)
உமையம்மையின் மேல் அலங்காரம், மாலை, போற்றிப்பதிகம், குயிற்பஞ்சகம்
பொ. ரா.ஆறுமுகம் பிள்ளை, பால சுப்ரமணிய ரச்சுக்கூடம், இரங்கோன், 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002276, 002277, 002278, 002279, 016954)
உருக்குமாங்கத சரித்திரக்கீர்த்தனை
விசாலாட்சியம்மாள், கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010487)
உருக்குமாங்கத சரித்திரக்கீர்த்தனை
விசாலாட்சியம்மாள், குலமகள் நடன அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010488)
உலககுணக்கண்ணாடியென்னுந் தெய்வகுண வெளிச்சம்
பெங்களூர் ஆ. ஐயாசாமி முதலியார் , சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010309, 034791)
எக்கியபத்தினிகள் சரித்திரக் கீர்த்தனை
கும்பகோணம் சேஷம்மாள், ஸ்ரீ கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030870)
எம்பிரான் சதகம்
கோபாலகிருஷ்ணதாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001487)
ஐந்துபாஷை பர்மாடெக்ஷநேரி
புள்ளப்ப செட்டியார், சண்முகம் பிரஸ், சென்னை, 1906, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039026)
ஒழிவிலொடுக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.433, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103149)
ஔவைக் குறள்
ஔவையார், ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016195, 009056)
கடன்பட்ட கந்தன் சரித்திரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012013)
கடுக்காய் பிரபாவ போதினி
பா முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அச்சியந்திர சாலை, சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3922.3)
கண்ணிருந்தும் மக்கள் பலர் குருடராவதேன்? : புதுவது புனைந்ததோர் ஞானநூல்
விச்சூர் முத்துக்குமாரசுவாமி முதலியார், மெதோடிஸ்ட் எபிஸ்கோபல் பிரஸ், சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030962, 030100)
கந்தபுராணச் சுருக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1906, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024490, 024491, 046330)
கந்தபுராணச் சுருக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், வைஜயந்தி அச்சியந்திர சாலை, சென்னப்பட்டணம், 1906, ப.494, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3773.3)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், பீனிக்ஸ் பிரஸ், சென்னை, 1906, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054426)
கபாலீசர் பதிகம்
மயிலை அருணாசல முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049917)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, ஸ்ரீமாதவவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004334)
கருணாநந்த சஞ்சீவி மருந்துகளை அனுக்கிரகித்த கருணாநந்தசித்தர் சரித்திரம்
பிரீமியர் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032203, 031836, 034391)
கருவூர் மான்மியம்
நா.கதிரைவேற் பிள்ளை, பிரசிடென்சி அச்சியந்திர சாலை, சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103863)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002575)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002576)
கறுப்பண்ணசுவாமிபேரில் சந்தக்கலிவெண்பா, ஆசிரியவிருத்தம்
சிற்றம்பலக் கவிராயர், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001626, 001627, 001628, 001576, 002152, 002265, 003301, 003302, 003303, 003304, 039658, 046410, 046411, 046412, 046413, 046414, 046415, 046416, 046417, 046418, 047271, 047272, 047273, 047274, 047275, 047276, 047277, 047278, 047279, 047280, 047281, 047282, 047283, 047702, 047703)
கற்பக வல்லி : நயந்தரு நவீனகம் - முதற்பாகம்
கோ.வைத்தியலிங்கப் பிள்ளை, டைமென் அச்சுக்கூடம், இரங்கோன், 1906, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036093, 036094, 036095, 040625)
கற்பகவிநாயகர் தோத்திரப்பாமாலை
சீ.இராமசுவாமி ஐயங்கார், சுஜனரஞ்சனி முத்திராஷரசாலை, புதுவை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049344)
கற்புநிலைமை
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031143)
காஞ்சீபுரம் வரதாஜப்பெருமாள் உற்சவச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002622)
காருடபுராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
கவித்தலம் துரைசாமி மூப்பனார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017069, 017070)
காரைக்கால் அம்மையார் புராணம்
ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041313)
காரைக்குடி கொப்புடையம்மன் தரிசனமாலை
எஸ்.என்.கணேசம் பிள்ளை, மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1906, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003507, 003508, 003509)
கான்சாயபுசண்டை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004030)
கீழடிமகிமைச்சிந்து
ச.பூலாருசாமி பிள்ளை, ஸ்ரீ மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001707, 040654, 047220)
குடும்பசனியன்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012342)
குடும்பஸம்ரக்ஷணி
முஹம்மது நிஜாமுஹையிதீன் சாகிபு, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039126, 039127)
குமரேசசதகம்
குருபாததாசர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002664)
குமரேசசதகம்
குருபாததாசர், சுபகரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011400)
குலேபக்காவலி சரித்திரம்
தல்லாகுளம் கோபாலய்யங்கார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029910)
குன்றக்குடிமுருகர் காவடிச்சிந்து
சிதம்பரஞ் செட்டியார், றாபில்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1906, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002303)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029140, 029152)
கூளப்பநாயகன் விறலிவிடுதூது
சுப்ரதீபக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002874, 002871, 039576, 039581, 039582, 046325)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028581, 041689)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1906, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034735, 027854)
கொரட்டிச்சண்முகன்பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051012)
கோயிலூர் அலங்காரக்கண்ணி
காரைக்குடி சுப்பராம பாரதி, மஹா லெக்ஷ்மி விலாஸ அச்சுக்கூடம், மதுரை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001866, 003516, 003517, 003518, 006088, 006342)
கோவிந்தசதகம்
வெண்மணி நாராயண பாரதியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001485)
கௌரீ
விசாலாட்சி அம்மாள், மினர்வா அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011804)
சங்கீதநூன்மணிமாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026135, 026136)
சண்முகஜாவளி
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001993)
சந்திரவதி புலம்பல்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036549, 036899)
சர்வசமய சமரசக் கீர்த்தனை
வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007192)
சாரங்கதரன் சரித்திரமென்னும், சித்திராங்கியின் அலங்காரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001815)
சிதம்பரநாதர்பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002234)
சிதம்பரம் நடராஜர் பஞ்சாட்சரப் பதிகம், ஜோதிமயம், நடராஜப்பத்து, தனிவிருத்தம், சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001942)
சிதம்பரம்நடராஜசிவகாமியின்பேரில் பார்ஸி அதியற்புத ஜாவளி
ஆ.சொக்கலிங்க உபாத்தியாயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022660)
சித்தாந்தபிந்து
மதுசூதன சரசுவதி சுவாமி, கமலநாயகி அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101253)
சித்தாந்தரத்நாகரம்
சோமசுந்தர நாயகர், வித்யாபாஸ்கர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006772)
சித்திரபுத்திரநயினார் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013093)
சித்திரபுத்திர நயினார் கதை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013097)
சில்லரைக் கட்டம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031637)
சிவசங்கரசதகம்
எழுமூர் வீராசாமி உபாத்தியாயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001486)
சிவசுப்பிரமணியர் மணம்புரிந்த வள்ளியம்மன் கும்மி
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012048)
சிவஞானபாலையதேசிகர் தாலாட்டு
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1906, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020843, 020844, 105885)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009455, 047185)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1906, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029991, 047227)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1906, ப.253, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027473, 046813, 046814)
சிவஞான போதம் : மூலமும் உரையும்
மெய்கண்டதேவர், ஸ்ரீமட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049345, 101252)
சிவநாமாவளித் திரட்டு
இராமலிங்கசுவாமிகள், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038179)
சிவப்பிரகாசக்கட்டளை
புன்கூர் சிவப்பிரகாசர், தனியாம்பாள் விலாச அச்சுக் கூடம், சென்னை, 1906, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021886)
சிவராம நாமாமிர்தக் கீர்த்தனைகள் - முதற்பாகம்
நாராயணசாமி பிள்ளை, மெஞ்ஞானவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035864)
சிவவாக்கியம்
சிவவாக்கியர், திரிபுரசுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019040)
சிறுத்தொண்டநாயனார் சரித்திரக் கும்மி
மதுரை பரங்கிவேலு தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001885, 002254)
சிற்பசிந்தாமணி
வீராசாமி முதலியார், கிச்சினர் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1906, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.1)
சிற்ப நூல் என்னும் மனையடி சாஸ்திரம்
மயன், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010101)
சிற்றிலக்கண வினாவிடை : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 4, 1906, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053972)
சுகர்கைவல்லியம்
சதாசிவப்பிரம யோகீ, மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021242)
சுந்தரகாண்டமென்னும் இலங்கா தகனம்
முருகதாஸ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015006)
சுப்பிரமணியக்கடவுள்பேரில் சிவசெந்திமாலை
ஸ்ரீகோபாலவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002832)
சுப்பிரமணியக்கடவுள்பேரில் சிவசெந்திமாலை
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041177)
சுப்பிரமணிய பராக்கிரமம்
நா.கதிரைவேற் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009774, 038130)
சுப்ரமண்யஸ்வாமி கீர்த்தனை
ஆறுமுக உபாத்தியாயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015691)
சென்னபட்டணம் ராஜதானி போலீசு ஆக்ட்டு
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025615)
சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்
ஈ. மார்ஸ்டன், மெக்மிலன், சென்னை, 1906, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016918)
சேசுசபையை ஸ்தாபித்தவரான அர்ச். லொயோலா இஞ்ஞாசியார் சரித்திரம்
புனித ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.534, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055773)
சேது பர்வதவர்த்தினியம்மை பிள்ளைத்தமிழ்
எம்.ஆர்.அருணாசலக்கவிராயர், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1906, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003198, 003199, 003200, 011889, 046270)
சேதுபுராணவசநம்
இராமேச்சுரம் முத்துவிஜயம் பிள்ளை, மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.463, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023639, 017027)
சைவவினாவிடை - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1906, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038841, 036923, 048302)
சைவவினாவிடை - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னை, பதிப்பு 11, 1906, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036549, 040471)
சோணசைலமாலை
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020448, 020449)
சோதிடப் பிரகாசம் : மூலமும் உரையும்
செஞ்சி ஏகாம்பர முதலியார், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.11)
ஞான உபதேசப் பர்வதம்
மாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, 1906, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056180)
தமிழ் சிறுவர் இலக்கணம் : முதல் மூன்றுபாரங்கட்குரியது
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1906, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3631.7)
தமிழ்ப்பேரகராதி
கோபால விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.1334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021978)
தாரசசாங்க அலங்காரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003396)
தாரண வருஷத்திய வெள்ளம், திருநெல்வேலி கொட்டாய் பத்திய சிந்து
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002515)
தாராசசாங்க அலங்காரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030178)
தாராபுரதலப் புராணம்
வேலாயுத பண்டிதர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103800)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049972)
திருக்குறள்
திருவள்ளுவர், கார்டன் பிரஸ், சென்னை, 1906, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000992, 048351)
திருக்குற்றாலத் தலபுராணவசனம்
அருணாசலக் கவிராயர், விவேகபாநுப்பிரஸ், மதுரை, 1906, ப.339, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042522)
திருச்செந்தூர் சுப்பிரமணியக்கடவுள் பேரில் மாதப்பதிகம், திருப்பழனி வடிவேலர்பேரில் வாரப்பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051006)
திருத்தொண்டர்வெண்பா : திருக்குறளுத்தரார்த்தத்துடன்
பண்டிதமித்ர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.17)
திருநேத்திர சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000126, 000191)
திருப்பழனி வடிவேலர்பேரில் பதிகம்
திரிசிரபுரம் தங்கமுத்து கவுண்டர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051015)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014217)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், பெங்களூர் இரத்தின நாயகர், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005889, 013802, 022788, 046672, 046690, 046691, 014624, 046513)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007707)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042499)
திருப்பாண்டிக்கொடுமுடி தேவாரப்பதிகங்கள் புராண சாரம் தோத்திரங்கள்
வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017120, 025456)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1906, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014711)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101885)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012548)
திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001972)
திருப்போரூர் முருகக்கடவுள் வெண்பாமாலை
பூஞ்சோலை முத்துவீரன், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1906, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004481)
திருமயிலைச் சந்நிதிமுறை பஞ்சாங்கப்பா மாலை
சாமிநாதப் பிள்ளை, தனலட்சுமிநிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031985)
திருமுருகாற்றுப்படை
நக்கீரர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னை, பதிப்பு 8, 1906, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004455, 009894, 027767, 027768, 027769)
திருமுல்லைவாயில் மாசிலாமணி யீசுரர்பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049898)
திருமூர்த்தி தேவர்களுடைய செய்கையென்னும், கலியுக சமாதானம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017611)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014878, 037992)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.946, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027753)
திருவருட்பா
பிரகாசசூரியோதயசியந்திரசாலை, காரைக்கால், 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025458)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்யா பாஸ்கர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047740)
திருவாதவூரரென்னும் மாணிக்கவாசகர் சரித்திரம் கும்மி பண் பதம்
த.ரெ.சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017325)
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
செல்லிநகர் பெரும்பற்றப்புலியூர் நம்பி, பிரஸி டென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098194)
திருவானைக்காப்புராணம்
கச்சியப்ப முனிவர், கிருஷ்ணவிலாஸ அச்சியந்திரசாலை, தஞ்சை, 1906, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035644, 103780)
திருவிசைப்பா : திருப்பல்லாண்டு, திருமந்திரத்திரட்டு, பிபந்தமாலைத்திரட்டு, பெரியபுராணச் செய்யுட்டிரட்டு
வித்யா பாஸ்க ர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040242)
திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர், எம். வி. நாயுடு அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019180, 028624, 047103, 103966)
திருவெங்கைக்கலம்பகம்
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020841, 046588)
திருவெங்கைக்கோவை
சிவப்பிரகாசர், கலாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001579, 020846)
திருவேங்கட சதகம்
வெண்மணி நாராயண பாரதியார், கோபால விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004366)
திருவேங்கடத்தந்தாதி
பிள்ளைப் பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003077, 038019)
திருவேங்கடத்தந்தாதி : மூலமும் உரையும்
பிள்ளைப்பெருமாளையங்கார், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயன், உரை., ஜி. எஸ். மணியா அண்ட் கம்பெனி, தஞ்சாவூர், 1906, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3661.6)
திருவேங்கடமாலை
பிள்ளைப்பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040546)
திருவேரகம் சுப்பிரமணியக்கடவுள் மெய்ஞ்ஞானப்பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051008)
தில்லை நடராஜர் பேரில் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049915)
துரோபதைசரித்திரக் கும்மி
கண்ணணூர் பத்மாஸனி அம்மாள், ஸ்ரீ ஆதிலக்ஷிமிவிலாசம் பிரஸ், சென்னை, 1906, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012441)
தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001734)
தேவாரத்திரட்டு
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001061, 024820)
தேவாரத்திரட்டு
அகத்திய மகாமுனிவர், வித்தியா பாஸ்கர அச்சியந்திரசாலை, சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009974, 039806, 016993, 046403, 046404, 018073, 018190)
தேவார தோத்திரத்திரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001062)
தேவாரத்திரட்டு : மூலமும் உரையும்
அகத்தியர், கா. இராமஸ்வாமி நாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025278, 034165)
தேவார தோத்திரத் திரட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001056)
தேவாரம்
சம்பந்தர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.1117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029695, 100951)
நல்வழி
ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003584)
நன்னூற் காண்டிகையுரை
வை.மு.சடகோபராமாநுஜாசார்யா, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027152, 013391, 037968)
நாகூர் ஆண்டவர் தெரிசனக்கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004427)
நாட்டுக்கோட்டை நகரத்தார் கல்யாணச்சடங்கு விளக்கம்
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049436)
நாலுமந்திரிகும்மி
பாலக்காட்டுச்சேரி சின்னத்தம்பி ஐயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029074)
நானாஜீவவாதக்கட்டளைச் செய்யுள்
சிவாநந்தன், ஸ்ரீவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1906, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020384)
நீதிசாரம் : மூலமும் உரையும்
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008611, 008612, 008616)
நீதிசாரம் : மூலமும் உரையும்
ஸ்ரீ ஆதிலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008691)
நீதிசாரம் : மூலமும் உரையும்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1906, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008699)
நூறுல்ஐன்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6076.3)
நெஞ்சறிவிளக்கம்
கணபதிதாசர், சு. துளசிங்கமுதலியார் சன்ஸ் ; சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022220, 020982)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.820, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020950, 017528, 022656, 020273)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032959)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1906, ப.662, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034828, 049715)
பகையதாமென்னும் படுதோஷி விலாசம்
க.ச.கதிர்வேல் நாடார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093768)
பஞ்சதந்திரப் பாடற்கதை
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015973)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014081)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1906, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014089, 022159)
பட்டினத்துப் பிள்ளையார் என்று வழங்கும் திருவெண்காட்டடிகள் சரித்திரம்
தொழுவூர் வேலாயுத முதலியார், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1906, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007774, 009373)
படுக்கை யறையிற் பாசாங்குசெய்த பங்கஜவல்லி கதை
இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011099)
பண்டைக்காலத்தமிழரும் ஆரியரும்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004724)
பதினெண்சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036160)
பரஞ்சோதி தரிசனாந்த பரமரகசியம்
அர்த்தநாரீஸ்வர முதலியார், ஸௌராஷ்ட்ர அச்சுக்கூடம், சேலம், 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010965)
பர்மா டாப்பு நொண்டிச்சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், மீனாட்சியம்மன் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002510)
பலதிரட்டு ஜாலம் : மூலமும் உரையும்
புலிப்பாணி, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3908.1)
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப்பதிகம்
பழனி திருக்கைவேல் பண்டிதர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051018)
பழனியாண்டவர் பதிகம்
வே.முத்தனாசாரியர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051013)
பன்னிரு புலவர் சரித்திர ஸாரம்
வி.கிருஷ்ணமாச்சாரியார், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108179)
பன்னூற்றிரட்டு
தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1906, ப.376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007226, 007227, 009452, 009453, 046469, 046697, 046879, 047380)
பாய்ச்சலூர்ப் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001979)
பாரத கதா சார சங்கிரகம்
ஸா.சுந்தர சாஸ்திரி, ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1906, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022441)
பார்ஸி சுகுனரஞ்சிதஜாவளி
ஆ.சொக்கலிங்க உபாத்தியாயர், குலமகள் நடன அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029421)
பார்ஸி சுந்தரகாந்த ஜெயபூஷண ஜாவளி
கொரக்கோட்டை ப.வடிவேலு செட்டியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029422)
பாலபாடம் - இரண்டாம்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1906, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048253)
பிரகலாத சரித்திரம்
வியாசர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015583)
புட்பவிதியும் புட்ப பலனும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102659)
புத்தசரித்திரம், பௌத்ததருமம், பௌத்தசங்கம்
உ.வே.அரங்காசாரியர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074519)
புலான்மறுப்பு
எம்.எ.அழகப்பெருமாள் பிள்ளை, வித்தியாவினோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1906, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000719)
புலியூரந்தாதி மூலமும் உரையும்
மயில்வாகனப் புலவர், ம. க. வேற்பிள்ளை, உரை., கலாநிதியந்திரசாலை, பருத்தித்துறை, பதிப்பு 2, 1906, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106138, 106749)
புள்ளிருக்குவேளூர்த் தையநாயகியம்மை பதிகம்
திருஎவ்வுளூர் இராமசாமி செட்டியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049910)
பூர்வ மஹா சக்கிரவர்த்திகளின் இராஜவம்ச பரம்பரை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், மதராஸ், 1906, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108392)
பெங்களூர் ஆதி விநோதசபை பெரிய பவழேந்திரிசபா
திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017222)
பெரியபாளையம் எல்லையம்மை பதிகம்
காட்டுப்பாக்கம் திருவேங்கடாசாரியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049961)
பெரியபாளையம் மாரியம்மன் பதிகம்
தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049964)
பைஷஜகல்பம்
மஞ். ஜகநாதம் நாயுடு, ஜகந்நாதம் & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1906, ப.362, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3932.3)
பொம்மையா, மனைவியா?
நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1906, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035227, 006295, 035226)
போர்மன்னசுவாமி பேரில் பத்தும்பதிகம்
கந்தசாமி கவுண்டர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049925)
மகாராஜா துறவு
குமாரதேவர், டெய்லர் வொர்க்ஸ், சென்னை, 1906, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020920)
மஞ்சுகோஷாசரித்திரம்
டி. என். சுந்தரராவ் & டி. ஜெகநாதநாயுடு, பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029958, 016613, 016614)
மணிகண்ட கேரளசோதிடம்
அகஸ்தியர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008824)
மணிமாலிகை சரித்திரம்
முருகதாஸ், குலமகள் நடனம் பிரஸ், சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.4)
மதுரை சோமசுந்தரப்பதிகம், நெஞ்சொடுரைத்தல்
கந்தசாமித் தம்பிரான், ஸ்ரீராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002008)
மதுரை மீனாட்சியம்மன் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049993)
மதுரையின்கண் ணெழுந்தருளியிருக்கும் அழகியசொக்கநாதர்பதம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035270)
மதுரைவீர நாடகம்
குட்டி உபாத்தியாயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029858)
மநோபோதை : மூலமும் பழைய உரையும்
பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018238)
மலையனூர் அங்காளம்மன் பதிகம்
முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049936)
மலையாம்பாஷையிலுள்ள மெய்ஞ்ஞான அருமைக்காரணமாலை கீர்த்தனங்கள்
ஆலிம் சாகிபு முகம்மது லெப்பை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020211)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042680)
மனோரஞ்சித உபாக்யானமென்னும், பெரியபார்ஸி சதாரம்
தையநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016590)
மஹா விகட மஞ்சரி
தி விக்டர் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010401)
மாயூரம் துலா காவேரி கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002811)
மாரியம்மன் பேரில் ஆசிரியவிருத்தம்
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007319)
மார்கழித் திருவாதிரை மஹோத்ஸவச் சிறப்பு
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022372, 022373, 022374)
மாறன் கோவை
வேங்கடத்துறைவான் கவிராயர், செங்கல்வராயநாயகர் ஆர்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106322)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026257)
முத்துக்குமார சுவாமிபேரில் பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007740, 015633, 015680, 107988)
முத்துமாரியம்மன் பதிகம்
ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049968)
முத்துராக்கு சேர்வையவர்கள் காசியாத்திரை செய்தபோது இயற்றிய செய்யுட்கள்
முத்துராக்கு சேர்வை, ஸ்ரீ கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016488; 016489; 016490, 016491, 017493)
முருகக்கடவுள்பேரில் முத்துப்பாட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041239)
முன்பனிக்கால உபந்நியாசம்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037666)
மூதுரை
ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031457, 031458, 031459)
மூவர் அம்மானை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011466)
மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014238)
மெஞ்ஞான வினாவிடை
தி. சு. ஆதிமூலம்பிள்ளை, சென். ஜோசெப்ஸ் பிரஸ், இரங்கோன், 1906, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012988)
மோக்ஷசாதன விளக்கம்
நிச்சல இராமாநந்த ஸ்வாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.568, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047799)
யாப்பிலக்கணம்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074131)
ராமதாஸ சரித்திர கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010485)
ராஜக்கிரீடை
கும்பகோணம் சேஷம்மாள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045632)
ரிபுகீதைத் திரட்டு : குறிப்புரையுடன்
கோ.வடிவேலு செட்டியார் & மங்கலம் சண்முக முதலியார், கமலநாயகி அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.477, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005997)
ருக், யஜுர், ஸாம ஸந்த்யாவந்தநம்
ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 118354)
வசந்தசேனை
எஸ்.எ.ராமசாமி ஐயர், சி.குமாரசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1906, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008867)
வசனசம்பிரதாயக் கதை
முத்துக்குட்டி அய்யா, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 3, 1906, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045980)
வடமலைநாதன் சத்தியகிரிநாதர் உஜ்ஜீவநநாயகி தோத்திரப்பாமாலை
ஸௌமியநாராயண அய்யங்கார், மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1906, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004489, 008046)
வரகவிமாலை
ம.பெரியசாமி ஆசாரி, பாலசுப்ர மண்யரச்சுக்கூடம், இரங்கோன், 1906, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004619)
வள்ளியம்மை சரித்திரம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016622)
வன்னியும், கிணறும், இலிங்கமும் அழைத்த சரித்திரம்
பெரி.இலக்குமணச் செட்டியார், இம்பீரியல் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1906, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020687, 029331, 031112, 031113, 036461, 046222, 046223)
வாலைக்கும்மி
கொங்கணர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002754)
விகட சுந்தரி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011859, 011806)
விக்கிரம ஸ்திரீ ஸாஹஸம்
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029911)
விடுகவித்திரட்டு
விட்லாபுரம் வெங்கட்டராய் ரெட்டியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010346)
விநோதரசமஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், டிவைன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.355, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021367, 021484, 021369)
விநோதரசமஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042348, 042664)
வியாசன் விபரீதம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019873)
வில்லிபாரதம் - உத்தியோகபருவம்
வில்லிபுத்தூராழ்வார், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.318, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100865)
வில்லிபுத்தூரர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
வேங்கடராம ஐயங்கார், சீனிவாச வரதாச்சாரி & கோ, சென்னை, 1906, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108206)
விவேக சிந்தாமணி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005244)
விவேகானந்த வித்யாரச மஞ்சரி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, சுவாமிநாதன் அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011856, 011857)
வெற்றிவேற்கை
அதிவீரராம பாண்டியர், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1906, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021155)
வேதாந்த விஷய சம்வாதவிளக்க பிரமவித்தை
பரூர் சேஷகிரி அய்யர், கனகரத்நாகரம் பிரெஸ், சென்னை, 1906, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023958, 025153)
வேமனானந்தசுவாமி பதிகம்
சித்தூர் நரசிம்ம தாசர், ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016433)
வேம்புலியம்மன் பதிகம்
சிதம்பராச்சாரியர், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049952)
வேல்ஸ் இளவரசி இந்தியாச் சுற்றுப்பிரயாணம்
ஏ.சங்கரலிங்கம் பிள்ளை, எஸ். ஏ. ஜி. சாமி அண்டு கம்பெனி, சென்னை, 1906, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032900)
வைத்திய அரிச்சுவடி
செஞ்சி ஏகாம்பர முதலியார், சண்முகம் பிரஸ், சென்னை, 1906, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036192)
வைத்தியத்திருப்புகழும் வைத்தியத் தனிப்பாடல்களும்
முஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3925.2)
வைராக்கிய தீபம்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1906, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045768)
ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020378)
ஜீவோற்பத்தி சிந்தாமணி
நந்திதேவர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036125)
ஜெகன்மோகன சிங்கார ஜாவளி வர்னமெட்டு - இரண்டாம்பாகம்
பாப்புதாஸன், ஆதிலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048682, 048683)
ஜெகன் மோகன சிங்கார ஜாவளிவர்னமெட்டு - முதற்பாகம்
வி.எஸ்.பாபுசாகிபு, கோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036217)
ஜோசிய ரகசியம் : ஸ்தானாதிபத்திய காண்டம், கிரககாரக காண்டம்
பு.சீ.சுப்பராய பிள்ளை, டெம்பிள் & கோ, சென்னை, பதிப்பு 2, 1906, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.8)
ஸ்ரீஅகோரரந்தாதி
சிவாநந்தன், ஸ்ரீவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1906, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.3)
ஸ்ரீஅநுமதோத்திரம்
நீ.இராமலிங்கம் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1906, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040970)
ஸ்ரீகோதாபரிணயம்
அன்னம்மாள், பண்டித மித்திரயந்திர சாலை, சென்னை, 1906, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106602)
ஸ்ரீமகாபாரதவண்ணம்
மலையலங்காரக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022137)
ஸ்ரீமகாபாரத விலாசம் : வில் வளைத்து மாலையிடுதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100946)
ஸ்ரீமகாபாரதவிலாசம் : சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029291)
ஸ்ரீமகாபாரதவிலாசம் : சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீகோபால விலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100947)
ஸ்ரீமந் நாராயணநாமசங்கீர்த்தனம்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022642)
ஸ்ரீரங்கநாதர்சிந்து
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003142)
ஸ்ரீவள்ளி சுயம்வரம்
முருகதாஸ், குலமகள் நடன அச்சியந்திர சாலை, சென்னை, 1906, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016624)
ஷேக்ஸ்பியர் நாடகக் கதை : மக்பெத்
வீ.விசுவநாதபிள்ளை, ஆனம் பிராஸ், சென்னை, 1906, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105365)
ஹரி முதல் கூஃவரை சிவசுப்பிரமணியக்கடவுள் பேரில் ஷடாக்ஷர விருத்தம் 213
உசரவினை குமராண்டி ஞானியார், சுப்பிரமணிய ரச்சுக்கூடம், இரங்கோன், 1906, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007404, 012116)
ஹரியரபுத்திரர் பேரில் பதிகம்
சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1906, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021129)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)