தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1907ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1907ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப் பதிகமும் பழனி வடிவேலர் பேரில் வாரப் பதிகமும்
ஸ்ரீராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011496)
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப் பதிகமும் பழனி வடிவேலர் பேரில் வாரப் பதிகமும்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011499)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1907, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022092, 022305, 022306, 022307, 015588, 015589, 015590)
திருநள்ளாற்றுப் புராணம்
ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034738, 034739, 034740, 034699, 023739, 047605, 047606)
திருநாவலூர் மான்மியம்
ஆ.அம்பலவாண நாவலர், விவேகபாநு அச்சாபீஸ், மதுரை, 1907, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034708)
திருப்பதி வெங்டேஸ்வரர் தேர் வண்டிக்கால் சரித்திரம்
சுப்புராய அய்யர், தனலக்ஷ்மிநிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016100, 038824)
திருப்பரங்கிரி மாலை
முசிரி வெங்கடரங்க நாயுடு, கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004485)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.421, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006083)
திருப்புன்கூர்ப் புராணம்
கனகசபைக் கவிராயர், சண்முகசுந்தரவிலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1907, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017379, 017057, 034912, 034913, 034841, 047060, 103953)
திருப்போரூர்ச் சந்நிதிமுறை
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033926)
திருமாலிருஞ் சோலைமலை பெரிய அழகர் வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003273)
திருவருட் கதம்பம்
திருவையாறு லக்ஷ்யானந்தம், எஸ்.பி.சி.கே. அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016959)
திருவாசகம்
மாணிக்கவாசகர், பாலவிருத்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018227)
திருவாசகம்
மாணிக்கவாசகர், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.319, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101175)
திரு வாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1907, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017336)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், நவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1907, ப.355, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029984, 019178, 030086, 030087)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், வித்தியாரத்நாகர அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.602, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029998)
திருவேரகம் சுப்பிரமணியக் கடவுள் மெஞ்ஞானப் பதிகம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012509)
தேவ ஸான்னிந்திய புறமென்னும், ஸ்ரீ திருச்சிக்கல் க்ஷேத்திர மான்மிய வசனம்
ஸ்ரீவித்யா பிரஸ், கும்பகோணம், 1907, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034225, 024070, 047648)
தேவாரத் திரட்டு
அகத்தியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014840, 016805)
தேவாரத் திரட்டு
அகத்தியர், எம். வி. நாயுடு அண்டு கம்பெனி, சென்னை, 1907, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020360)
தேவாரம்
சம்பந்தர், நேஷனல் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.1050, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027272, 027417)
தேவோ பாசனா தீபம்
விருதை சிவஞான யோகிகள், ஸ்ரீ வித்தியவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1907, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021926, 036720)
தோத்திரப் பிரபந்தத் திரட்டு
சிவப்பிரகாசர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014418, 020848, 101372)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4606.9)
நம்பாடுவார் சரித்திர மென்னும் கைசிக வேகாதசி புராணம்
க.வ.திருவேங்கட நாயுடு, எஸ். மூர்த்தி அண்டு கோ & கபாலிபிரஸ், சென்னை, 1907, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103935)
நரி விருத்தம்
திருத்தக்கதேவர், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1907, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030982)
நல்லதங்கா ளென்னும் இயற் பெயருடைய நற்குல சேகரி சரிதை
தி.சுப்பராய முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035948, 048554)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013183)
நல்வழி
ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1907, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003588)
நளச் சக்கரவர்த்திக் கதை
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041081)
நன்னெறி சத்திய பாஷை அரிச்சந்திர விலாசம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036381)
நஷ்ட ஜாதக தீபிகை : மூலமும், உரையும்
டி.எஸ்.கலியப்பெருமாள் பிள்ளை, இந்தியா முத்திரசாலை, தஞ்சை, 1907, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4322.2)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
டெயிலர் ஒர்க்ஸ், சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011349)
நாலுபாஷை ஒக்கபிலேரி
கோள்டன் அச்சுயந்திரசாலை, சென்னை, 1907, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023873)
நால்வர் சரித்திரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018749)
நானா ஜீவவாதக் கட்டளை
சேஷாத்திரி சிவனார், மநோன்மணிவிலாசம் அச்சுக்கூடம், சென்னை , 1907, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021230)
நித்யா நுஸந்தாநம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015514, 022233)
நித்யா நுஸந்தாநம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022268)
நீதிசாரம் : மூலமும் - உரையும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008609)
நீதிசாரம் : மூலமும் - உரையும்
ரூபி அச்சுக்கூடம், மதராஸ், 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008613)
நீதி நூல்
வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005438, 031555)
நெஞ்சறி விளக்கம்
கணபதிதாசர், இரங்கசாமிமுதலியார் அண்டுசன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010596)
பகவத் கீதை வெண்பா
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1907, ப.259, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102786, 102787)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், லட்சுமிநாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016279)
பஞ்சநத மான்மியம்
சோலைமுத்துப் பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சுக்கூடம், தஞ்சை, 1907, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035464, 035465, 017119, 023610, 103861)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3926.3)
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும்
கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030649)
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும்
நற்றமிழ் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000764, 000765)
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும்
ஸன் ஆப் இந்தியா அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000771)
பரிபூரணம் 400
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3927.8)
பரிமளா
பங்கிம் சந்திர சட்டர்ஜி, டி.வி.கிருஷ்ணசாமி சாஸ்திரி, மொழி., நாஷனல் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1907, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042444)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014042)
பழனியாண்டவர் பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு
தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082789)
பாகவத புராணம்
ஆரியப்பப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.594, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031024, 031333)
பார்வதி பரணியம் என்னும் விஷ வைத்திய சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032501, 032503)
பார்ஸி காம ரஞ்சினி
வேலூர் நாராயணசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015262, 029932)
பார்ஸி சரஸ மோஹன ஜாவளி
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஸ்ரீலட்சுமிநாராயணவிலாச அச்சுக்கூடம், தக்கோலம், 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020486)
பார்ஸி பெரிய நல்லதங்காள் சரித்திரம் - இரண்டாம் பாகம்
இராமசாமி பிள்ளை, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1907, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048658)
பார்ஸி சேல்படா மோஹனா ராணி சரித்திரம்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, மாதவவிலாச அ ச்சுக்கூடம், சென்னை, 1907, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029825)
பார்ஸி மதனவல்லி
வேலூர் நாராயணசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015015)
பார்ஸி ஜெகதல ப்ரதாபன்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016633)
பால நாகம்மாள் கதை
வேலூர் கன்னைய நாயுடு, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1907, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038995)
பாலபாடம் - நான்காம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1907, ப.286, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048211)
பி. சுப்பறாயின் ஆயுர்வேத மருந்துகள்
பி. சுப்பறாய், ஹரிஹர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004999)
பிசுமில்க் குறம்
தற்கலை பீருமுகம்மது சாகிபு, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026613)
பிரகடனப் பத்திரிகை
எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1907, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038159)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035597; 039325; 038502)
பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம்
நீலகண்டசிவாசாரியர், செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம், 1907, ப.660, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102777)
பிரமோத்தர காண்ட வசனம்
வ. த.சுப்பிரமணிய பிள்ளை, மிமோரியல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1907, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017474, 017475)
பூலோகவசிய மென்னும் புஷ்பப்பாட்டு
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016104)
பெண்மதிமாலை, பெண்கல்வி, பெண்மானம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007966)
பெண்மதி மாலை, பெண்கல்வி, பெண்மானம்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007968)
பெரிய பார்சி சதாரமென்னும், சௌந்தரவல்லி சரிதை
பாலகமலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015010)
பெரிய விவேக சிந்தாமணி
ராமச்சந்திரவிலாஸ அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008381, 030418)
பெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்க நாயகர் திரு ஊசல்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001923)
பெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர் தாலாட்டு, ஸ்ரீரங்க நாயகர் திரு ஊசல்
திரிபுரசுந்தரிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001926)
பொருநராற்றுப் படைப் பொருள் விளக்கம்
காரப்பங்காடு கோபாலாசாரியர், கார்டியன் அச்சியந்திர சாலை, சென்னை, 1907, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 3806.8)
பொன் னிலக்கம், நெல் லிலக்கம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025103)
போக ரேழாயிர சூஸ்திர மெழுநூறு
போகர், முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000208)
மகாகவி பாரதியார் கதைகள்
பாரதியார், சென்னை, 1907, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090861)
மணிமாலிகை சரித்திரம்
எஸ்.சங்கிலியா பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047772)
மண்ணிப் படிக்கரைப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010681, 104492)
மதுரைச் சொக்கநாதரது அறுபத்துநாலு திருவிளையாடற் பயகர மாலை
கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019732, 103050)
மதுரைத் தமிழ்ச்சங்க மான்மியம்
எம்.கே.எம்.அப்துல்காதிறு ராவுத்தர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1907, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3648.1)
மநுதரும சாஸ்திரம்
இளையவல்லி இராமாநுஜாசாரியர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.356, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022199, 022200, 022201)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012014)
மலாய்க்குத் தமிழ் வாக்கிய சங்கிரகம்
சி.வெ.நாராயணசாமி நாயகர், தனலக்ஷ்மி நிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025838)
மனோ ரஞ்சனி
ஸன் ஆப் இந்திய பிரெஸ், சென்னை, பதிப்பு 2, 1907, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011989)
மனோ ரஞ்சித அலங்காரம்
காளையத்தாராவுத்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036560, 048612)
மன்மத விலாசம்
தாண்டவராய முதலியார், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016634)
மஹா துயரடைந்து சுகானந்த மெய்திய மாஹிஜாபின் சரித்திரம் - முதல் பாகம்
கந்தசாமிபிள்ளை, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1907, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.3)
மாத ரொழுக்க இலக்கணம்
பெரும்பாக்கம் அய்யாக்கண்ணு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1907, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018768, 040098)
மாதர் நீதி
ஆரணி சி.முருகேச முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030338)
மானிடக் குறியென்றும், திரேகக்குறி புருஷ லட்க்ஷண மென்றும், வழங்கிய அங்ககுறி சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001142)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093781)
முத்தக பஞ்சவிஞ்சதி
சுன்னாகம் அமுத்துக்குமார கவிராசர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1907, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102345)
முத்திரா ராக்ஷஸம்
நடேச சாஸ்திரி, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020250, 042529)
முருகன் ஸ்தோத்திர திரட்டு
வசந்தா பிரஸ், தேவகோட்டை, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026266)
மூதுரை
ஔவையார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1907, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007349)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1907ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)