தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1907ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1907ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ருஷியா, ஜப்பான் யுத்த சரித்திரம்
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024938, 026271)
லீலாவதி - சுலோசனை அல்லது இரண்டு சகோதரிகள்
பம்மல் சம்பந்த முதலியார், ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1907, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029438)
வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகம்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029854)
வட்டி விவர தேதி வரை விளக்கம்
டி.எம்.பஞ்சாபகேசய்யர், தி சாரதா விலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1907, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008986, 049475)
வயித்திய சதகம்
பி. ஜெ. பிரஸ், திருவனந்தபுரம், 1907, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107593)
வருண தருப்பணம்
கா. ஆறுமுக நாயகர், ஸ்டார் ஆப் இந்தியா, சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012533)
வள்ளலார் சாத்திரம்
சிவஞான வள்ளலார், மனோன்மணிவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034060, 045961)
வள்ளலார் சாஸ்திரம்
சிவஞான வள்ளலார், டெய்லர் வொர்க்ஸ், சென்னை, 1907, ப.297, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103356)
வால்மீகி ராமாயண வசனம் : கிஷ்கிந்தா காண்டம்
நடேச சாஸ்திரி, வெ. கல்யாணராம ஐயர், சென்னை, 1907, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008325, 009511, 009512)
விநாடி பஞ்சபட்சி 603
உரோமரிஷி, ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3928.7)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030695)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031482, 035792, 031634)
விவசாய நூல் முதற் புத்தகம்
ஸி. பென்ஸன், ஆர். இராமசுவாமி அய்யர், மொழி., மெக்மிலன் & கோ, சென்னை, 1907, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107733)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005616)
விவேகாநந்த விஜயம்
மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.468, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013641, 046741)
விளக்கொளி க்ஷேத்திர மான்மியம்
சென்னை, 1907, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049769)
வீமராஜன் பாரிக்கும் தேவகி அம்மாளுக்கும் சம்மந்திஏசல் பரியாசப்பாட்டு
கண்ணணூர் பத்மாஸனி அம்மாள், பாண்டியன் பிரஸ், மதுரை, 1907, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007288)
வீரகுமார நாடகம்
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008388)
வைத்திய காவியம் 1500
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012899)
வைத்தியக் குறள் : பழமொழி விளக்கம் 108 - முதற் பாகம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஜீவகாருண்யவிலாஸம் பிரஸ், சென்னை, 1907, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000264)
ஜவாஹிருல் அதீது
அப்துல் காதிர் சாயபு, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9427.3)
ஜெகன் மோகன சிங்கார ஜாவளி வர்னமெட்டு : நூதனஜாவளிகள் - இரண்டாம் பாகம்
சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3048735)
ஸ்திரீகள் பக்த விஜயமென்னும், பதிவிரதைகள் சரித்திரம்
புதுவை நாராயணதாசர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1907, ப.419, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021499, 021500)
ஸ்ரீகுணசீலத் தலபுராணம்
அ.நரசிம்மபாரதி, ஸ்ரீவாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1907, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018664, 104461)
ஸ்ரீசீகாழிப் பெருவாழ்வின் சீவகாருண்ணிய மாட்சி
ஸ்ரீகாசிவாசி செந்திநாதையர், செந்திநாதசுவாமி யந்திரசாலை, திருமங்கலம், 1907, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018747, 019435)
ஸ்ரீ பகவத்கீதை வெண்பா
ஸா.முத்து ஐயர், ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.271, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012257, 046420)
ஸ்ரீபாகவத தசமஸ்கந்த கீர்த்தனை - உத்தரபாகம்
அனந்தபாரதி சுவாமிகள், டாட்ஸன் அச்சாபீஸ், திரிசிரபுரம், 1907, ப.698, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009816)
ஸ்ரீமஹா பாகவதம் : வசனகாவியம் : முதல் வாலியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.663, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031482, 035792, 042719)
ஸ்ரீமஹாபாரத வசனம் - நான்காம் புத்தகம் - சாந்தி பர்வம், அனுசாசனிக பர்வம், ஆசிரமவாச பர்வம், முசல பர்வம், மகப்பிரதானிக பர்வம், சொர்க்கா ரோகண பர்வம்
கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.323, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048127 L)
ஸ்ரீமஹாபாரத வசனம் நான்காவது விராட பர்வம்
த.சண்முகக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023648 L)
ஸ்ரீரங்க மகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1907, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015486, 017195)
ஸ்ரீருத்திர பகவான் பார்வதி தேவியாருக்கு உபதேசித்த ஏகாதசி மகத்துவம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010992)
ஸ்ரீலக்ஷுமம்மா கதை
வேலூர் கன்னைய நாயுடு, பால கமலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038938)
ஸ்ரீவசிஷ்ட முனிவரும் ஸ்ரீவால் மீகியும் இருவரும், ஸ்ரீராமபிரானுக்கு உபதேசித்த ஞான இரகசியக் கதை
தேவகோட்டை இராமசுவாமி செட்டியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1907, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006102, 023423)
ஸ்ரீவால்மீகி ராமாயணம். அயோத்த்யா காண்டம், ஆரண்ய காண்டம்
ஸ்ரீ வெங்கடேசா அச்சுக்கூடம், சென்னை, 1907, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049794, 049798)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   35

1907ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)