1908ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1906 அக்டோபர் 20 சனிக்கிழமை மூடப்பட்ட அர்பத்நெட்டவுசின் அனியாயச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023266)
1908-ம் வருஷத்து 5-வது ஆக்ட் ஸிவில் ப்ரொஸீஜர் கொர்ட் என்னும் ஸிவில் விவகார விசாரணைச் சட்டம்
கே.எஸ்.நெல்லையப்ப ஐயர் சன்ஸ், திருநெல்வேலி டவுண், 1908, ப.600, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112277)
1908-ம் வருஷத்து 16-வது ஆக்ட்டாகிய இந்துதேசத்து ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்
மதுகரவேணி விலாசம் புஸ்தகசாலை, மதறாஸ், 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022699)
1908 யப். ஏ. தமிழ்ப் பாடபுத்தகம் - முதற்பாகம்
கணேச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038243)
அங்கக்குறி சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001141)
அண்ணாமலை சதகம்
திருச்சிற்றம்பல நாவலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001479, 001480, 001819, 046909, 106506)
அதியற்புத ஜாவளி
ஆ.சொக்கலிங்க உபாத்தியாயர், தொண்டை மண்டலம் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023268)
அய்திராபாக்கத்தின் அலங்கோலச்சிந்து
சூளை முனுசாமி முதலியார், சண்முகம் பிரஸ், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002291)
அரிச்சந்திரபுராணம்
ஆசு கவிராயர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022344)
அரிச்சந்திரபுராணம்
ஆசு கவிராயர், பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.338, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034659)
அரிச்சந்திர விலாசம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029673)
அருணகிரியந்தாதி
குகை நமசிவாய தேவர், சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012301)
அருணாசலபுராணமும் அருணாசலத் தோத்திரப் பிரபந்தத்திரட்டும்
எல்லப்ப நாவலர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.752, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096562)
அருணாசலபுராணம்
எல்லப்ப நாவலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.704, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017202)
அருணாசலபுராணம்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017422, 034794)
அரும்பழம் வாலதண்டாயுதபாணி பதிகம்
விஜயரெங்க விலாஸப்பிரஸ், புதுக்கோட்டை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029045)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003264)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007312, 039702)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1908, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002702)
அற்புத வல்லிக் கதை - முதற்பாகம்
தளவாய் சின்னவாப்பு மரைக்காயர், விஜய கேதனன் அச்சியந்திரசாலை, சிங்கை, 1908, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.10)
அஸ்வமேதயாகம்
வி.கோவிந்த பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.523, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007698)
ஆஞ்சநேயர் கீர்த்தனை
அயனம்பாக்கம் ச.முருகேச முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015638)
ஆத்திசூடி
ஔவையார், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030935)
ஆரவல்லி சூரவல்லி கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006160)
இதிகாசமாகிய ஸ்ரீமத்திராவிட ஸ்ரீமஹாபாரதவசனம்
பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048136 L; 048137 L)
இந்தியா கவர்ன்மெண்டில் திருத்தங்கள் : சில பெரியோரது அபிப்பிராயங்கள்
இந்தியா ஸ்டீம் பிரிண்டிங் வொர்க்ஸ், மதராஸ், 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004306, 009693)
இரண்டாம் வாசக புத்தகம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1908, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041436)
இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய ஜாதி வரலாறும்
வெ.ப.சுப்பிரமணிய முதலியார், தமிழ்த்தொன்மை யாராய்ச்சிக் கழகம், திருச்சிராப்பள்ளி, 1908, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3665.7)
இராமாயண ஏலப்பாட்டு
பாலகவி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006128)
இராமாயணவண்ணம்
இராமநாதபுரம் சரவணப் பெருமாள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006593)
இராஜகோபாலமாலை
சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005635)
இலக்கணச்சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1908, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086311)
உடலறிவிளக்கம்
சங்கராசாரிய சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098530)
உத்தம நீதி : முதற் சதகம்
மோசூர் வெங்கடசாமி ஐயர், எஸ்.பி.சி.கே. அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100732)
உவமானசங்கிரகம்
திருவேங்கடையர், கலாரத்தினாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100323)
ஏழுமலை வெண்பா
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002383)
ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001705)
ஔவைக் குறள்
ஔவையார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030792)
கட்டளைத்திரட்டு
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.323, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035498)
கணநவிளக்கம் : மூலமும் உரையும்
காரையூர் சாமி ஜயங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008821)
கதிரேசன்பேரில் ஆனந்தகளிப்பு : கதிர் காமத்துயேசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002112)
கந்தபுராணச் சுருக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.197, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034062, 034063, 034064, 034065)
கந்தபுராணம்
கச்சியப்ப சிவாசாரியர், பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036565, 024453, 024454, 036842, 036843)
கந்தபுராணம் அசுரகாண்டம்
கச்சியப்ப சிவாசாரியர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1908, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3773.2)
கந்தரநுபூதி : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015059)
கந்தரநுபூதி : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015062)
கம்பனும் கலைமகளும்
ஸரஸ்வதிவிலாஸ அச்சியந்திரசாலை, மாயவரம், 1908, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009437)
கர்னமகாராஜன் சண்டை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011174)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1908, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005018)
கலியாண வாழ்த்துதல்
வேதநாயக சாஸ்திரியார், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1908, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9383.5)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002574)
கலியுகச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002593)
கலியுகமாறாட்டம் என்னும் கண்கட்டுவித்தைகள்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004729)
கஸ்ஸான் கன்னிகை சரித்திரம்
நாகூர் க. அஹ்மதுகனி மரைக்காயர், நாகூர் தளவாய். ம. சின்னவாப்புமரைக்காயர், மொழி., ஞானோதயம் பிரிண்டிங் வொர்க்ஸ், சிங்கப்பூர், 1908, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.4)
காரூடபுராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
பத்மநாபவிலாசஅச்சுக்கூடம், சென்னை, 1908, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020833, 017074)
கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கும் அடையாளங்கள்
இண்டர்நேசனல் டிராக்ட் சொசைட்டி, கல்கத்தா, 1908, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030155)
கீமியாயெ ஸஆதத்து : இரண்டாவது வால்யம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.3)
கீர்த்திசிங்க னென்னும் கண்டிராஜன் கதை
கவிராஜ கந்தசாமிபிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029856)
குப்புசாமி செட்டியார் அலங்காரம்
காதர் முகையதீன் ராவுத்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001903)
கும்பகோண மாமாங்க சரித்திரமென்னும் மகாமக மகாத்மியம்
ம.தி.பாநுகவி, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034090)
கும்பகோணமென்னும் திருக்குடந்தை மகாமகத் தீர்த்த மான்மியம்
எம்.சொக்கலிங்க தேசிகர், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018622)
குன்றக்குடியென வழங்கும் மயூரகிரிக்கோவை
சாந்துப்புலவர், கல்யாணசுந்தர முத்திராசாலை, தஞ்சாவூர், 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002911, 016495, 017236, 017237, 046389, 046722, 047471, 106333)
கொலைகளவு திறவுகோல் அல்லது அநுமான்ஸிங்கின் சரித்திரம்
பி.ஏ.பிரணதார்த்திஹரசிவா, கணேஷ் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1908, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025083)
கொலைமறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1908, ப.389, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023860, 026371, 036129)
கொழுத்த சிரிப்பு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாசம் பிரஸ், சென்னை, 1908, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014968, 016591)
கோவிந்தநாம சங்கீர்த்தனம்
பழனிக்குமாரு தாசர், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039707)
சங்கர விஜயம்
தொழுவூர் வேலாயுத முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1908, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014696, 038530)
சங்கர விஜயம்
தொழுவூர் வேலாயுத முதலியார், சென்னை, 1908, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013921)
சங்கீதநூன்மணிமாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026134)
சந்தனத்தேவன் தெம்மாங்கு
காதர் முகையதீன் ராவுத்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001872)
சம்பூரண ரகசியம்
நாராயணஞ் செட்டியார், டிசில்வா அச்சுயந்திரசாலை, திருச்சினாப்பள்ளி, 1908, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032522, 047226)
சரக்கு வைப்பு 800
போகர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009935)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006719)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110676)
சர்வவேதாந்த தாத்பரிய சாரசங்கிரஹம்
விக்டோரியா அச்சுக்கூடம், மதுரை, 1908, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015143, 018290, 027371, 042070, 025386)
சாத்திரக்கோவை
குமாரதேவர், மநோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026451, 026452, 046106)
சிங்கைச் சிலேடை வெண்பா
நமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029050, 047415)
சிதம்பரமகாத்மியம்
சி.அண்ணாசாமி ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1908, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017206, 032211, 032212, 032213, 046317, 017645)
சித்திரகுளாவென்னும் பெண்ணின் கெடையாட்டம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008488)
சித்திரபுத்திரநயினார் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013075)
சித்திரபுத்திரநயினார் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013473)
சித்தூர்ஜில்லா அதாலத்து கோர்ட்டு தீர்ப்பு
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015002)
சிந்தனைக் கட்டுரைகள்
மறைமலையடிகள், மிமோரியல் அச்சியந்திர சாலை, சென்னை, 1908, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007871, 104821)
சிந்தாமணி : ஓர் தமிழ் நவீன கதை
கு. குமாரசாமி முதலியார், நிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019806)
சிவராத்திரி மான்மியம்
யாழ் சி.செல்லையாப்பிள்ளை, ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021329, 022043)
சிவாகம வேததாரகம்யம், வேதாகம தாரதம்யம்
பச்சாம்பேட்டை ஸத்யோஜாத சிவாசாரி, லக்ஷ்சுமி விலாச முத்திராட்சரசாலை, திருசிரபுரம், 1908, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012649, 027925)
சிவில் விவகாரபோதினி என்னும் தஸ்தாவேஜுகளின் சட்டம்
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022734)
சிறப்புப்பெயரகராதி
ஈக்காடு இரத்தினவேலு முதலியார், பண்டித மித்திர யந்திரசாலை, சென்னை, 1908, ப.740, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021910, 051439, 100075)
சிறுத்தொண்டநாயனார் சரித்திரக் கும்மி
மதுரை பரங்கிவேலு தாசர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1908, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001841)
சிறுமணவூரென்று மருவும் செழுமணவை ஆரூரம்மன் தோத்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017608)
சீறாப்புராணம் : மூலமும் பொழிப்புரையும்
உமறுப் புலவர், பத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048344, 048345)
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021782)
செந்தாமரை : ஓர் நூதன நாவல்
டி.வரதப்ப நாயக்கர், டி.கந்தசாமி நாயக்கர் & கோ, சென்னை, 1908, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051056)
சென்னபட்டணம் (ஜமீன்) பூஸ்திதிகளிலுள்ள நிலத்தைப்பற்றிய 1908-ம் வருடத்து 1-வது ஆக்ட்
மதுகரவேணி விலாஸம் புஸ்தகசாலை, மதறாஸ், 1908, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9405.6)
சைவசமயசரபம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், தி புராகிரசிவ் பிரஸ், சென்னை, 1908, ப.313, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089889, 101744)
சொரூபசாரம்
சொரூபானந்தர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036153)
சொரூபானந்தப்பொருளாகிய உபநிடதம் : மூலமுமுரையும்
வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1908, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024160, 021239)
சோபனவீட்டில் சுகமிழந்த சுந்தரியின் கதை
எம்.இராமலிங்க முதலியார், ஹரிஹர பிரெஸ், சென்னை, 1908, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011803)
ஞானக்கும்மி
வேதநாயக சாஸ்திரியார், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1908, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9383.4)
ஞானரத்தினாகரம்
முகம்மது மீறான் மஸ்தான் சாகிபு, விவேகபாநு அச்சிய ந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1908, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.11)
ஞான வியவகாரம்
டி.எஸ்.நாராயணஸ்வாமி, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1908, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035547)
டிஸ்கவுண்டுமாலை
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006645)
தத்ஸத் சோதிட ரகசியமென்னும், ஆயுள்கணித மூலமும் உரையும்
அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1908, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008988)
தபால் விஷயச்சுருக்கம்
கவர்ன்மெண்டு பிரஸ், சென்னப்பட்டணம், 1908, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008750)
தலயாத்திரைப்பொதுவிதி, காசிமான்மியம்
திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுக சுவாமிகள், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1908, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051457)
தனிச்செய்யுட் சிந்தாமணி - முதற்பாகம்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.767, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003019, 018030, 036913, 041648, 042505, 103347)
தனிப்பாடற்றிரட்டு
வாணீ விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001040, 008447)
தனிப்பாடற்றிரட்டு - முதற்பாகம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.402, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001042)
தாயுமானசுவாமிகள் பாடல்
தாயுமானவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.568, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014641)
தாலாட்டுப் பிரபந்தம்
ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002250, 011263, 106456)
தாவர நூல்
க.அரங்காசாரியார், எம். இ. பப்ளிஷிங் ஹவுஸ், சென்னப்பட்டணம், 1908, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001551)
திணைமாலை நூற்றைம்பது
கணிமேதாவியார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1908, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076929, 100577)
தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026133)
திரிமூர்த்திகளின் செய்கையென்னும், கலியுக சமாதானம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017612)
திருக்கடையூர் அமுர்கலிங்கேசுவரர் ஸ்தோத்திரப்பத்து
கே.ஹரிதாஸ், மீனாட்சியம்மன் அச்சுக்கூடம், இரங்கோன், 1908, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034785)
திருக்குறள்
திருவள்ளுவர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000944, 000945)
திருக்கூவப்புராணம்
சிவப்பிரகாசர், கபாலி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1908, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013544, 024217, 024224, 104006)
திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதி
சிவப்பிரகாசர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020842)
திருச்செந்தூர்த்தலபுராண வசனம்
எம்.ஆர்.அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1908, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023710)
திருஞானசம்பந்தசுவாமிகள் சமணரை வாதில்வென்ற சரித்திரம்
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017039, 017040)
திருநறையூர்நம்பி மேகவிடு தூது
பிள்ளைப்பெருமாளையங்கார், ஆம்ப்தில் அச்சுக்கூடம், திருஅல்லிக்கேணி, 1908, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003609)
திருநாளைப்போவாரென்னும் நந்தனார் சரித்திரக்கும்மி
சீ.இராமசுவாமி ஐயங்கார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022037)
திருநீடூர்த்தலபுராணம்
வடமலை நாரணக்குடை, ராம நிலய விவேகாநந்த அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1908, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017129, 024478, 103974)
திருநெல்வேலியைச்சார்ந்த குறுக்குத்துறையென்னும் திரு வுருமாமலைச் சிலேடை வெண்பா : மூலமும் குறிப்புரையும்
எம்.ஆர்.அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106417)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.176, 389 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006550, 006550)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020415)
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
தொல்காப்பியத்தேவர், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106341)
திருப்புகழ்
அருணகிரிநாதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014712)
திருப்புலியூர் வெண்பா
மாரிமுத்துப் பிள்ளை, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106231)
திருமழுவாடிப் புராணம்
கமலை ஞானப்பிரகாசர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1908, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023712, 104009, 104301)
திருமாலிருஞ்சோலைமலை யென்னும் அழகர்கோயில் தல மான்மியமும் ஆழ்வாராதிகள் பிரபந்தமும்
திருவையாறு வெங்கிட்டராம சாஸ்திரி, ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034665)
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் பதிகம்
வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003172)
திருவண்ணாமலைமான்மிய வசனம்
தொழுவூர் வே.திருநாகேஸ்வர முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038004)
திருவருட்பா
இராமலிங்க சுவாமி, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019235, 019236, 023786)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020962)
திருவள்ளுவநாயனார் சரித்திரம்
மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3686.2)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034229)
திருவாலவாய் என்கிற மதுரையில் எழுந்தருளியிருக்கிற கடவுளது திருவிளையாடற்புராணம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.555, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030102)
திருவாறைத்தலபுராணம்
காஞ்சி ஏகாம்பர தேசிகர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3759.1)
திருவானைக்காப் புராணம்
கச்சியப்ப முனிவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.185, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018626, 033945)
திருவானைக்காப் புராண வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033975, 019458, 041576)
தில்லை நடராஜர் பதிகம், பஞ்சாட்சரப்பதிகம், சிவகாமியம்மைபதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018339)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014016)
தேவலோக் கிரிமினல்கேஸ் - முதற்பாகம்
கா.ப.செய்குதம்பிப் பாவலர், பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1908, ப.263, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036255)
தேவாரத்திரட்டு
ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001059)
தேவாரம்
சுந்தரர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010909, 041690, 101002)
தோத்திரப் பிரபந்தத்திரட்டு
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029028)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030682)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016641, 016648)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016652)
நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி, பஞ்சாட்சரப்பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002928)
நல்லூர்ப் புராணம்
சாரதாவிலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1908, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034393)
நற்குணசீலன் அல்லது கரு.சா.வெ.சுப.இராமநாதன் செட்டியார் சரித்திரம்
புரசை ஏகாம்பர முதலியார், தாம்ஸன் & கோ, சென்னை, 1908, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036565, 039506)
நன்றியற்ற சண்டாளர் சகவாசம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010311)
நன்னூல்
பவணந்தி, வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027003)
நன்னூல்
பவணந்தி, சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027030, 046574, 046575, 046576)
நாமிருக்கும் வீடு : ஆன்மாவும் அதன் கோசங்களும்
ஆத்மனாதன், பார்வதி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035489)
நாலடியார்
பண்டித மித்திர யந்திர சாலை, சென்னை, 1908, ப.319, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023237)
நிரந்தர காதற் கடிதங்கள்
வி.ஜி.வேலன், சாயிபாபா பிரசுரம், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019030)
நீதிவெண்பா
வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1908, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018327, 031443, 031444)
நீதிவெண்பா : மூலமும் உரையும்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031691)
நூற்றெட்டுத்திருப்பதியகவலும் மணவாளமாமுனி நூற்றந்தாதியும்
அனந்தாழ்வான், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102077)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், சன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1908, ப.598, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100754)
நோயில்லா வாழ்வு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006414)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014085)
பஞ்சாட்சரப்பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002933)
பஞ்சாட்சரப்பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், எஸ்.என்.வி. அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002934)
பட்டினத்தடிகளென்னும் திருவெண்காடர் புராணசார அற்புதத் தோத்திரப்பதிகம்
சின்மயானந்த சுவாமி, ஸ்ரீராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020422, 042824, 110282)
பண விடுதூது
மாதைத் திருவேங்கடநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010637, 010638, 106451)
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும்
கோபாலவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013943)
பரப்பிரமவிவேகம் : திருநறையூர்நம்பி மேகவிடு தூது
பிள்ளைப்பெருமாளையங்கார், ஆம்ப்தில் அச்சுக்கூடம், திருஅல்லிக்கேணி, சென்னை, 1908, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104080)
பரிபாஷைத் திரட்டு
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014396)
பர்மாடாப்பு நொண்டிச்சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், சுப்பிரமணியவிலாசஅச்சுக்கூடம், மதுரை, 1908, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042690)
பவளக்கொடி மாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011947)
பள்ளத்தூர் மீனாட்சிசுந்தரேசர் பதிகம், ஸ்ரீசிவசுப்பிரமணியர்கடவுள் பதிகம், பெரியநாயகியம்மை விருத்தம்
கோ.சுந்தரமூர்த்தி பௌராணீகர், மட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001967)
பழநித்தலபுராணம்
பாலசுப்பிரமணியக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1908, ப.527, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104038)
பாட்டியற்கொத்து : மூலமும் உரையும்
சச்சிதாநந்த அச்சியந்திர சாலை, சென்னை, 1908, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100314)
பாலகிரகதோஷ பரிகாரக்கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008894)
பிரசிநோத்தர ரத்நமாலிகை
ஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018197, 038599)
பிரபந்தத்திரட்டு
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011880, 035557, 046985)
பிரஸித்தியாய் கும்பகோணத்தில் விளங்கப்படாநின்ற ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதி அவர்களாகிய ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிய[க]ளவர்கள்
ஜி. ஏ. நடேசன் கம்பெனி, சென்னை, 1908, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013908, 014697)
பிராணரக்ஷாமிர்தசிந்து என்னும் வைத்தியரத்னசங்கிரகம்
டி.ஆர்.மகாதேவ பண்டிதர், சாரதா விலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1908, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3932.4)
புதுக்கோட்டை சமஸ்தானம் குமரமலை ஆண்டவன் கும்மிப் பிரபந்தமும் மேற்படி பதிகமும்
பாலசுப்பிரமணிய ஐயர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004372, 004373, 004374, 004375, 004376, 004423, 004424, 006279)
புரூரவச்சக்கிரவர்த்தி கதை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013044)
புலந்திரன் களவுமாலை
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014577)
புலவர் புராணம்
தண்டபாணி சுவாமி, கலாரத்தினாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076929, 095523, 104039)
புலவுநூல் என்னும் இந்தியா சமையல் சாஸ்திரம்
அக்பர் பாதுஷா, சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார், மொழி., சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006266)
புல்வா நாயகியம்மன்பேரில் திருமக விலாசம்
அட்டாவதானம் சொக்கலிங்கப் புலவர், பாலசுப்பிரமணியர் அச்சுக்கூடம், இரங்கூன், 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047822)
புவனேந்திர காவியம்
சுப்பையா பிள்ளை, தமிழ்ச்சங்க அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023994, 100772)
பூகோள சாஸ்திரம் : மதுரை ஜில்லா
டி.எஸ்.கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப் கல்லூரி அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, 1908, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017480)
பூஸ்திதிகளிலுள்ள நிலத்தைப்பற்றி சென்னபட்டணம் 1908ம் வருஷத்திய 1வது ஆக்ட்
ஜி. சி. லோகனாதம் பிரதர்ஸ், மதராஸ், 1908, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008755)
பெரியசண்முகஜாவளி என்னும் சிவசுப்பிரமணியர் பஜனை கீர்த்தனை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020466)
பேரானந்தசித்தியார்
சிவானுபூதிச்செல்வர், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101228)
போகமுநிவர் தன் சிஷியனாகிய புலிப்பாணிக்கு உபதேசித்த மருத்துவசாஸ்திரம்
தஞ்சை கருணாநிதி பிள்ளை, ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.11)
மதனசொரூப களாசரித்திரம் என்னும் மதனநூல் களாசாஸ்திரம்
ஹரி ஹர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030661)
மதனலீலாவதி
மயிலை குமாரசாமி முதலியார், ஹரிஹர பிரெஸ், சென்னை, 1908, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011807, 011808)
மதிறாஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041308)
மதுகண்டன மாலை
விக்டோரியா பிரஸ், நாகர்கோவில், 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112891)
மவ்லீது பந்தற்சிந்து
காரைக்கால் ஹலறத்து செய்யிதினா ஹாஜிஷாஹலி செய்யிதுதாவூது புகாரி மஸ்தா னொலியுல்லா, செயிண்ட் ஜெ பிரஸ், காரைக்கால், 1908, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9397.11)
மனமகிழ்ந்தகண்டர் பெரியநாயகி அம்மன் அகமகிழ்ந்திடும் சிங்காரக்கும்மி
புதுக்கோட்டை மு.சின்னய்யா பிள்ளை, விஜய ரெங்க விலாச அச்சுக்கூடம், புதுக்கோட்டை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002818)
மன்மதன் எரிந்தகக்ஷிலாவணி
மதுரை குழந்தைவேல் பிள்ளை, ராமச்சந்திர விலாசம் அச்சாபீஸ், மதுரை, 1908, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030868)
மன்மதன் தகனமான பிறகு இரதிதேவி புலம்பல் : மூன்றுபாகம் அடங்கியது
சிதம்பரம் நாராயண பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011265)
மன்மதன் திவ்வியசரித்திர ஒப்பாரிக்கண்ணிகள்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002888)
மன்மதன் திவ்விய சரித்திரம் அதியுல்லாச சல்லாபலாவணி : எரியாதகட்சி எரிந்தகட்சி
ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019716)
மஹாமகம் : கும்பகோணத்து ஸ்தலபுராணமும் மஹாமகத்தின் மகிமையும்
ல.அனந்தய்யர், ஜி.ஏ.நடேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1908, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018599, 023667, 040075)
மாட்டு வைத்தியம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000794)
மாதர்கள் ஒப்பாரிக்கண்ணி
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001824)
மானிட மர்ம சாஸ்திரம் யென்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி
எஸ்.சாமிவேல், மெர்க்கண்டைல் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1908, ப.519, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000398, 000407, 047655, 047656, 047657, 037634)
மேக நிவாரண போதினி
சரபேந்திரர், முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000201)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1908, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003310, 026427)
யாப்பருங்கலக் காரிகை : மூலமும் உரையும்
அமிதசாகரர், குணசாகரர், உரை., ராமநிலய விவேகானந்த முத்திராக்ஷரசாலை, சென்னை, 1908, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027030, 046574, 046575, 027132, 054347)
ராமதாஸ சரித்திரக் கீர்த்தனைகள்
சின்னஸாமி சாஸ்த்ரி, மநோன்மலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1908, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017214, 106519, 107983)
ருக் யஜுர் சாமம் அதர்வணம்
சைதாபுரம் காசிவிஸ்வநாத முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021694)
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச்சிந்து
சீ.இராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002539)
வந்தே மாதரம், ஸ்வதேச கீதங்கள்
பாரதியார், இந்தியன் ஸ்டீம் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107944)
வி. ஓ. சிதம்பரம்பிள்ளை : ஜீவிய சரித சுருக்கம்
ஹரிஹர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003902)
விநாயக பராக்கிரமம்
ம.தி.பாநுகவி, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009775)
வியாச வைத்தியம்
வியாசர், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3916.9)
விருத்தாசல புராணம்
ஞானக்கூத்தர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024010)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1908, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031344, 013884, 047154, 047523)
விவகார சிந்தாமணி
ஆர்.சுப்பிரமணிய அய்யர், மதுகரவேணிவிலாசம் புஸ்தகசாலையார், சென்னை, 1908, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023535)
விவகார தீபிகை : சிவில்
ஸ்ரீநிகேதன முத்திராக்ஷரசாலை, சென்னை, 1908, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034848)
விவசாய தாவர நூல்
எ.சேதுராம ஐயர், சென்னை, 1908, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046083)
வினோத ஜாலக்கண்ணாடி - முதற்பாகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035675)
வேதாந்த சூளாமணி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1908, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014649, 014650, 025449, 046752)
வேம்படிவிநாயகர் தோத்திரப்பதிகம்
க.வ.திருவேங்கட நாயுடு, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001821)
வைத்தியக் கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000148)
வைராக்கிய சதகம்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், கலாரத் நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1908, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026868)
வைத்தியம் 700
போகர், வாணீவிலாஸஅச்சுக்கூடம், சென்னை, 1908, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009934)
ஜெகநாதகுருகுலதீபம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108288)
ஜெகன் மோகன சிங்கார ஜாவளிவர்னமெட்டு - முதற்பாகம்
வி.எஸ்.பாபுதாஸர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036346)
ஸ்ரீகண்டனூர் மீனாட்சி சுந்தரேசர் மும்மணிக் கோவை
கோ.சுந்தரமூர்த்தி பௌராணீகர், மட்டுவார் குழலம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012535)
ஸ்ரீகண்ணுடை யம்மன்பேரில் களியாட்ட மகத்துவச் சிந்து
வி.காசிவிஸ்வநாத பிள்ளை, ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003088)
ஸ்ரீகாசியாத்திரா தீபம்
ஆனந்த அச்சு யெந்திரசாலை, சென்னை, 1908, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011884, 039625)
ஸ்ரீசுந்தரராஜப்பெருமாள் இரட்டைமணிமாலை முலமும் உரையும்
காரையூர் சாமி ஜயங்கார், மதராஸ் ரிப்பன் அச்சி யந்திரசாலை, மதராஸ், 1908, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047837, 106129)
ஸ்ரீதுரொபதை அம்மன் பதிகம்
இராமச்சந்திர கவிராஜ ஜோதிஷர், ஸ்ரீகிருஷ்ண விலாஸ பிரஸ், கும்பகோணம், 1908, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005056)
ஸ்ரீமகா பாகவத புராண வசனம்
வேத வியாசர், ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.721, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034644)
ஸ்ரீமகாபாரதத்தில் சந்திரகாசன் கும்மி
சீ.இராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1908, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011268)
ஸ்ரீமத்கம்பராமாயண வசனம்
திருச்சிற்றம்பல தேசிகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1908, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023748 L, 023749 L, 048131 L, 048132 L, 048133 L)
ஸ்ரீமத்பாகவத புராணம்
ஆரியப்பப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.811, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030097, 030098)
ஸ்ரீமத் வால்மீகிராமாயனத்தின் தமிழ்வசனம் : பாலகாண்டம்
ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1908, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.2)
ஸ்ரீமஹாபாரத வினாவிடை - முதல் பாகம் - ஆதிபர்வம், ஸபாபர்வம், ஆரண்யபர்வம், விராடபர்வம், உத்தியோக பர்வம்
ஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036370)
ஸ்ரீமான் வி. ஓ. சிதம்பரம்பிள்ளை : ஜீவிய சரித சுருக்கம்
ஹரி ஹர அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023666)
ஸ்ரீராமர் வனவாசம்
கவிராஜ கந்தசாமிபிள்ளை, பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1908, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042357)
ஸ்ரீவசநபூஷணம்
பிள்ளை லோகாசார்யர், ஆநந்த முத்ராயந்தராலயம், சென்னை, 1908, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060575)
ஸ்ரீஹரிநாமசங் கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1908, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026225)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)