Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1909
attavanai.com

twitter
facebook
9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
1 வருடம்
ரூ.100
6 வருடம்
ரூ.500
15 வருடம்
ரூ.1000
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
  மொத்த உறுப்பினர்கள் - 483  
புதிய உறுப்பினர்: Rajesh

எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1909ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
K.S.சடகோப அய்யங்காரால் பிரசித்தமடைந்த நேத்திரானந்த தைலம், சந்தனாதித்தைலம், தந்தசுத்தி பற்பொடி
ராமவிலாஸ அச்சுயந்திரசாலை, கும்பகோணம், 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045404, 045405, 045406)
அரிநாமசங்கீர்த்தனம்
இலுப்பூர் கண்ணாயிரம் பிள்ளை, ஸ்ரீமட்டுவார்குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016935)
அல்லியரசானிமாலை
புகழேந்திப் புலவர், கலைக்கியானமுத்திராட்சரசாலை, சென்னை, 1909, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013084)
அல்லியரசானிமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013085)
அளகைவெண்பா, அளகைக்கலித்துறை, அளகையுமையந்தாதி, அளகையுமையலங்காரம், குன்றைவெண்பா, குன்றைக்கலித்துறை
கண்டனூர் சி.வீர.வீரப்பசெட்டியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003293, 001816, 004643, 004644, 021004, 012599, 032408, 042845, 046419, 046966, 046967, 011407)
அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமிபேரில் விருத்தம்
சாமிநாதப் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021132)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003265)
அறிவானந்த சித்தியார்
வலங்கைமீகாமனார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102937)
அஷ்டாதச புராணத்துள் ஒன்றாகிய மார்கண்டேய புராணம்
தொழுவூர் வேலாயுத முதலியார், ஆயுர்வேத அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1909, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3776.3)
ஆரியருடைய சங்கீத சாஸ்திரத்தின் சரித்திர சங்கிரம்
சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 118262)
இங்கிலீஸ் வைத்திய சங்கிரகம்
ஜகநாதம் & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030657)
இந்திய சரித்ரக் கதைகள்
கெ. ஏ. வீரராகவாசாரியர், லாங்மேன்ஸ் கிரீன், பம்பாய், 1909, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.4)
இந்திரசபா
திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016636, 029939)
இயமதண்டனை என்னும் பிரபஞ்ச பாவபுண்ணியம்
சி.விஸ்வநாத முதலியார், பால கமலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020826)
இரண்டாம் வாசகப் புத்தகத்தின் அரும்பதவுரை, பொருள்விளக்கம், செய்யுள்உரை
எ.எத்திராஜ முதலியார், பிரின்ஸ் ஆப் வேல்ஸ் பிரஸ், சென்னை, 1909, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020434)
இரும்புப்பெட்டி வியாபாரமும் வரணதினுசு வியாபாரமும்
பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054436)
இனியதுநாற்பது : மூலமும் உரையும்
பூதஞ்சேந்தனார், கா.இராமசாமிநாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103285)
இன்னாநாற்பது : மூலமும் உரையும்
பூதஞ்சேந்தனார், கா.இராமசாமிநாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103284)
ஈட்டியெழுபது
ஒட்டக்கூத்தர், தமிழ்ச் சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3622.2)
உத்தம சோழபுரம் கரபுரநாதர் புராணம்
விவேக திவாகரன் அச்சியந்திரசாலை, சேலம், 1909, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3793.4)
உபநிடதம்
கருணாகரசுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.3)
உயிரெழுத்து மூலிகைமர்மம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000167)
எண்சுவடி
தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032362)
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம்
மாயூரம் பக்கிரி படையாட்சி, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015021, 015022)
கதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு : கதிர்காமத்துயேசல், கதிர்காமக்கும்மி திருப்பரங்குன்றம் காவடிச்சிந்து, மங்களம்
இராமசாமி பிள்ளை, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002068, 002099)
கந்தர்சஷ்டிகவசம்
தேவராய சுவாமிகள், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011706)
காரணகமோக்த மாசபௌர்ணை பூஜாவிதி
சிவஞானபோதயந்த்ரசாலை, சென்னை, 1909, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3638.9)
கார்த்திகை விரத மகிமைக் கும்மி
ச.பூலாருசாமி பிள்ளை, தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021673)
காற்றுமழை, அல்லது, பிரசண்டமாருதம்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, 1909, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028048)
கான்சாயபுசண்டை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004049)
கிருமி சிந்தாமணியும், ஞான திருஷ்டி மர்மமும்
கா.குஞ்சிபண்டிதர், டிசில்வா & கோ, திருச்சி, 1909, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3933.1)
குசேலசரித்திர ஏற்றப்பாட்டு
இராமச்சந்திரகுரு ஸ்வாமி தாசர், விஜய விகடன் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107495)
குடாரம் : திருவள்ளுவர் குறளையும் பரிமேலழக ருரையையும்பற்றிச் சிலர் மயங்கிக் கூறிய வழூஉக்களை குடாரம்
வி.இராமாநுச கவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101750)
குடும்ப சுகாதார சாஸ்திரம்
ஒய்.ஜி.போனெல், எம்.ஈ. பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1909, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.5)
குமரேச சதகம்
குருபாததாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002710, 002711, 047097)
கும்பகோணம் மகாமகவைபவச்சிந்து
கீழ மூங்கிலடி சி.தேவனாயக நாயகர், ஸ்ரீ பராங்குச விலாச பிரஸ், சிதம்பரம், 1909, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002408)
கும்பகோணம் மாமாங்கபுராண சரித்திர வசனம்
சி.முனிசாமி முதலியார் & கோ, சென்னை, 1909, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034092)
கும்பகோண ஸ்தலபுராண வசனம்
சாமிநாத முதலியார், அலெக்ஸாண்டரா அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1909, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034089)
கூளப்ப நாயக்கன் காதல்
சுப்ரதீபக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029137, 029138)
கூளப்பநாயகன் விறலிவிடுதூது
சுப்ரதீபக் கவிராயர், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004442)
கூளப்பநாயகன் விறலிவிடுதூது
சுப்ரதீபக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002838, 002772, 013540, 014391)
கூளப்பநாயகன் விறலிவிடுதூது
சுப்ரதீபக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002876, 002658, 039577, 039583, 039584)
கொக்கோகமும் மதனலீலையும் ஜலக்கிரீடையும்
கொற்றமங்கலம் இராமசாமி பிள்ளை, புதீனாலங்காரியந்திரசாலை, கொழும்பு, 1909, ப.263, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011679)
கொக்கோகமும் மதனலீலையும், ஜலக்கிரீடையும்
வித்வோதய அச்சுக்கூடம், சிந்தாத்திரிப்பேட்டை, சென்னை, 1909, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020292)
கொடுமுடி வெண்பா வந்தாதி
அப்பன் கவிராயர், ஜெகம் அண்டு கம்பெனி, திரிசிரபுரம், 1909, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004425)
கோயிலொழுகு
பூர்வாசாரியர், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053507)
கோயிலொழுகு : ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தின் நடவடிக்கைகளைக் குறித்தது
ஆனந்த முத்திராக்ஷர சாலை, சென்னை, 1909, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052399, 102813)
சங்கரநாராயணசுவாமி கோயிற்புராணம்
சீவலமாற பாண்டியன், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1909, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034445, 036161, 017377, 042400, 049721)
சதகத்திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002280, 002281)
சத்திய இஸ்லாத்தின் முன்னறிவிப்பு
முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.1)
சத்தியபாஷ் அரிச்சந்திரவிலாசம்
திருமலைவாயல் முத்துசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.822, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029565)
சத்துவகுண பிரசித்தர்களின் சரித்திரமாகிய ஸ்ரீமகாபக்தவிஜயம் - முதற்பாகம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038641 L)
சந்திரகுப்த சக்கரவர்த்தி சரித்திரம்
வ.வே.ஸு.ஐயர், கம்ப நிலையம், புதுச்சேரி, பதிப்பு 2, 1909, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004208, 053946)
சந்திரகுப்த சக்ரவர்த்தி சரித்திரம்
வ.வே.ஸூ.ஐயர், புதுச்சேரி, 1909, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004238)
சந்திராலோகம்
இராமநாதபுரம் முத்துசாமி ஐயங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027340)
சரசுவதியந்தாதி
கம்பர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1909, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005727)
சரீரதத்துவசுக பிரதம சாஸ்திரம்
ஜி.கோபாலையங்கார், ஜி.எஸ்.மணியா & கோ, தஞ்சாவூர், 1909, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.6)
சர்வஞானோத்தரம் : ஞானபாதம், தமிழ் மூலம்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010457, 049311, 103305)
சனிபகவான்தோத்திரம், நவக்கிரகதோத்திரம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009535)
சாதிபேத விளக்கம்
உலகநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008923, 046696, 039107)
சாத்திரக்கோவை
குமாரதேவர், பாலவிர்த்தி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026443, 026444, 038060, 108283)
சித்திரபுத்திரநயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013074, 046268)
சிவசொரூப சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020850, 020851, 020852)
சிவநாமாவளித்திரட்டு
இராமலிங்கசுவாமிகள், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038180)
சிவபூசைத்திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035132)
சிவமஹிம்ந ஸ்தோத்திரம்
புஷ்பதந்தர், சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை, 1909, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102649)
சிவாலய தரிசன விதி
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1909, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030479, 030480, 101747)
சிறுபஞ்சமூலம் : மூலமும் உரையும்
காரியாசான், கா. இராமசாமி நாயுடு, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100496)
சிற்றம்பலசேகரம்
சிற்றம்பல முதலியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3837.8)
சுத்தசாதகம்
குமாரதேவர், கலாரத்நாகரமச்சுக்கூடம், சென்னை, 1909, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026442, 103311)
சுதேச வைத்திய ரத்தினம்
எஸ்.சந்திரசேகர், தொகு., கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1909, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000724, 000725)
சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனம்
முத்தைய பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022638)
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021621, 047207)
சூடாமணி நிகண்டு : மூலமுமுரையும்
மண்டல புருடர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1909, ப.409, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025668, 040608)
சூடாமணிநிகண்டு : மூலமுமுரையும்
மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024228)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036007, 036630, 036541, 037350)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000345)
ஞானரதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1909, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016900)
ஞானஸாதகஸஹாயம்
கரபாத்திரம் சிவப்பிரகாச அடிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.329, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023049, 101523)
ஞானோதயாமிர்த கீர்த்தனத் திரட்டு - முதற்பாகம்
ஹரி ஹர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108055)
தந்தி தபால் வர்த்தமானி
ஆ.சத்திவேற் பிள்ளை, பர்மா எக்கோ பிரஸ், இரங்கோன், 1909, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012642)
தந்தி, ரெயில், தபால் உபகாரி
குள.கும.குமரப்ப செட்டியார், பர்மா எக்கோ பிரஸ், ரெங்கோன், 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042788 L; 045283 L)
தமிழ் இந்துதேச சரித்திரம்
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1909, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.3)
தமிழ் வ்யாஸமஞ்சரி
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1909, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096744)
தருக்ககௌமுதியும், நியாயபதார்த்தம் பதினாறும் டிப்பணியுடன்
வெ.குப்புஸ்வாமிராஜு, வித்யாவிநோதிநி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1909, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049544, 104197)
தாவர நூல்
க.அரங்காசாரியார், பி. ஆர். இராம ஐயர் அண்டு கம்பனி, சென்னப்பட்டணம், பதிப்பு 2, 1909, ப.323, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107730)
திரிகோணாசல புராணம்
திருஞானசம்பந்தர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1909, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104171)
திருக்கடன்மல்லைக் கலம்பகம்
வரதராஜப்பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103264)
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
அதிவீரராம பாண்டியர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1909, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015314)
திருக்குடந்தையென்று வழங்கும் கும்பகோண க்ஷேத்திரத்தின் மாமாங்கமென்னும் மகாமகமகத்துவம்
திருமழிசை ஜெகநாத முதலியார், ஜீவகாருண்யவிலாஸம் பிரஸ், சென்னை, 1909, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020807, 034091)
திருக்குறள் முதற்பாவின் பரிமேலழகருரை விளக்கம்
திருவள்ளுவர், பா.கங்காதரத் தேவர், தொகு., பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.8)
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
திருவள்ளுவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1909, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000599; 015620)
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
திருவள்ளுவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047751)
திருச்சாய்க்காடென்னும், சாயாவனபுராணம்
கவிராஜ நாயகம் பிள்ளை, சண்முகசுந்தரவிலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1909, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104257)
திருச்செந்தூர் சுப்பிரமணியக்கடவுள்பேரில் மாதப்பதிகம், திருப்பழனிவடிவேலர்பேரில் வாரப்பதிகம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011490)
திருத்தொண்டர் திருவந்தாதி
நம்பியாண்டார் நம்பி, சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1909, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.4)
திருப்பரங்கிரிப் பிரபாவம்
மதுரை ச.கூடலிங்கம் பிள்ளை, சேதுபதி அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010843, 038244)
திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் பேரில் காவடிச்சிந்து
சித்தனாசாரியார், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1909, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002324)
திருப்பல்லாண்டு
பெரியாழ்வார், ஸ்ரீஹயவதனவிலாஸ அச்சுக்கூடம், திருச்சேறை, 1909, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020961)
திருப்பள்ளியெழுச்சி
மாணிக்கவாசகர், சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018262)
திருப்பாண்டிக்கொடுமுடிக் கும்பாபிஷேகக்கும்மி
கொடுமுடி ஞானசிவ தேசிகர், ஜெகம் அண்டு கம்பெனி, திரிசிரபுரம், 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004396, 004397)
திருப்பாண்டிக்கொடுமுடி மும்மணிக்கோவை, இரட்டைமணிமாலை
கொடுமுடி ஞானசிவ தேசிகர், ரிவியூ அச்சுக்கூடம், திரிசிரபுரம், 1909, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002910, 039620)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022470)
திருப்புகழ் - முதற்பாகம்
அருணகிரிநாதர், மிமோரியல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1909, ப.476, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036443)
திருமாலிருஞ்சோலைமலை பெரிய அழகர்வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003403)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1909, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014685)
திருவாப்பனூர்ப் புராணம்
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103955)
திருவாலவுடையார் திருப்பணிமாலை
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1909, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056043)
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணச் செய்யுட்டிரட்டு மூலமும் உரையும்
மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011167, 101102)
திருவெங்கைக் கோவை
சிவப்பிரகாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015041, 103179)
திரௌபதி சரித்திரக் கீர்த்தனை
கும்பகோணம் சேஷம்மாள், மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106491)
துரைத்தனவிளக்கம்
டி.எஸ்.சுப்பிரமணிய அய்யர், கார்டியன் பிரஸ், சென்னை, 1909, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005225)
துரோபதைகுறம்
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014060)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014025)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
தேவார தோத்திரத் திரட்டு
ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.190, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001101)
தேவாரத் திரட்டு - முதல்பாகம்
ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001060)
நடேசர் ஸ்தோத்திரப்பாமாலை
சீ.இராமசுவாமி ஐயங்கார், ஸ்ரீ ருக்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1909, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004483)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீமாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018923)
நயனகிரி ஸ்ரீவரதராஜசுவாமி பேரில் பிர்மாநந்த ஸ்தோத்திரக் கும்மியும் வழிநடை சந்தச்சிந்தும் நாமகரி ஸ்ரீ நரசிம்மசுவாமி மஹா கும்பாபிஷேகக் கீர்த்தனமும்
அப்பாவு முதலியார், யூனியன் அச்சுக்கூடம், நாமக்கல், 1909, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002601)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011916)
நல்வழிக் கீர்த்தணை
அ.சவரிமுத்து, டாட்சன் அச்சாபீஸ், திரிசிராபுரம், 1909, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3638.4)
நன்னடக்கைச் சுகாதார விதிகள்
டி.ஜான் ரத்தினம் பிள்ளை, யூ.ஜி.பி. & கோ, சென்னை, 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.7)
நாலடியார் : மூலமும் உரையும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1909, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007365, 046838, 046839, 046840, 021994, 021995, 021996, 021997, 040513, 042849)
நாலுமந்திரி கதை
ஸ்ரீகோபாலவிலாசம்பிரஸ், சென்னை, 1909, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017697)
நானாஜீவவாதக் கட்டளை
சேஷாத்திரி சிவனார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1909, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023370)
பகவத்கீதை
வேதாந்தபோதினி ப்ரெஸ், சென்னை, 1909, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030900)
படிக்காசுப்புலவர் சரித்திரம்
தமிழ்ச் சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1909, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3646.6)
பதினெண்சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
த. இராமசாமி நாயுடு அண்ட் சன்ஸ் ; லட்சுமி நாராயண விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036779)
பலவேஷங்களில் ஒன்றாகிய அகடவிகட கோமாளிப்பாட்டு
சி.வி.லெட்சுமணசர்மா, நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002329)
பாகநேரி புல்வநாயகி அம்மன் பதிகம்
ஐயாக்கருப்பன் செட்டியார், ஸ்ரீ கலா அச்சுக்கூடம், சிவகெங்கை, 1909, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002005)
பாரதி நூல்கள்
பாரதியார், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013740)
பார்ஸீ அலாவுதீன் அற்புத தீபஸ்தம்பம்
முருகதாஸ், ருக்மணி விலாஸப் பிரஸ், மதுரை, 1909, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015018)
பார்ஸி தாராசசாங்க விஜயம்
பி.பாலராஜம் பிள்ளை, ஆதிகணாதிபதி அச்சேந்திரசாலை, சென்னை, 1909, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014979)
பார்ஸி நவரச மனமோகன மோகினிராஜன் சரித்திரம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039025)
பாலசுப்பிரமணியக் கடவுள்மீது பார்ஜி தில்லானா கஜல்டோமரி வர்ண மெட்டுகளடங்கிய இந்துஸ்தான் கீர்த்தனை
ஆர்.எஸ்.நடேசபிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020491)
பாலபாடம். நான்காம்புத்தகம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1909, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048203)
பாற்குட வழிநடைப்பதம்
சீ.இராமசுவாமி ஐயங்கார், ருக்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1909, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020474, 020475)
பிரசித்த கிறய ஜாபிதா
ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039813)
பிரபுலிங்கலீலை
சிவப்பிரகாசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.173, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014653)
பிரஹ்ம வித்யா விகற்பநிரசநம்
சோமசுந்தர நாயகர், வி.பி. & கே.ஆர். பிரஸ், சென்னை, 1909, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098519)
பிராசீன தர்மங்களின் உயர்வும் இக்கால ஆசாரங்களும்
அந்நிபெஸன்ட், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1909, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029724, 027904)
பிராமணப்பெண்ணை துலுக்கனுக்குவித்த துரோகியின் சிந்து
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001747, 001748)
புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலி லெழுந்தருளியிருக்கும் குமரக்கடவுள்பேரில் குமரமலைப் பிள்ளைத்தமிழ்
வீரபத்திரக் கவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032789, 034694)
புரோம்பு நகரிலெழுந்தருளிய சிவ சுப்பிரமணியக்கடவுள் பேரில் காவடிச்சிந்து
சிவஞானப் பிள்ளை, பர்மா எக்கோ பிரஸ், இரங்கோன், 1909, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002508, 012285, 012286, 012287)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014053)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014054)
பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர்சரித்திரம்
சேக்கிழார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022540)
மடகுருபரம்பர தனியன்
வாணிபூஷணம் அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1909, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049787)
மண்டலத்துப் புருஷர்களுக்கு அறிவுவிளங்குவதாகிய மானிடக்கும்மி
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9397.6)
மதுரைக் கலம்பகம்
குமரகுருபர அடிகள், கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1909, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005568, 005841)
மதுரைச் சொக்கநாயகர் அறுபத்து நான்கு திருவிளையாடல்
வ. சு.செங்கல்வராய பிள்ளை, மிமோரியல் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102492)
மதுரைவீர அலங்காரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034807)
மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பனிரண்டு கதைகள் என்னும் மதனகாமராஜன்கதை
மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024297)
மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பனிரண்டு கதைகள் என்னும் மதனகாமராஜன்கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024298)
மருத்துப்பாரதம்
தேரையர், விஜயவிகடன் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000303)
மனம்போல வாழ்வு
ஜேம்ஸ் ஏலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., அஷ்ட லக்ஷ்மீ விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007974)
மனித சரீரத்தின் அமைப்பும் மேகவாத பித்தரோக நிவாரணி
லார்டு ரிப்பன் பிரஸ், கும்பகோணம், 1909, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3908.6)
மனிதன் வமிசாவளியின் உண்மை
அந்நிபஸண்டு, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.283, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019284)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002561)
மாயூரம் துலா காவேரி முழுக்குகும்மி
தி.மா.துரைசாமி முதலியார், பூலோக வியாஸன் பிரஸ், சென்னை, 1909, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020012)
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029433, 048609)
மிபுத்தாஹுஸ்ஸலாஹ் பீ. யீலாஹின்னிகாஹ்
மொ.அ.ஷாஹுல்ஹமீது லெப்பை, ஷாஹூல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, மதராஸ், 1909, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030249)
மிருச்சகடிகம் என்னும் நாடகம்
எஸ்.எ.பாலகிருஷ்ண ஐயர், ஸ்காட்டிஷ் பிராஞ்சு பிரஸ், நாகபட்டணம், 1909, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029349, 029596, 038198)
மீனலோசனி : ஓர் புதியதமிழ்க்கதை
மு.கோவிந்தசாமி ஐயர், விக்டோரிய பிரஸ், பினாங்கு, 1909, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011568)
முத்துக்குமார சுவாமிபேரில்பதம்
பிக்ஷாண்டர் கோவில் சுப்பராம ஐயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015196, 007739, 007721)
மும்மணிப் பிரபந்தம்
முத்துச்செல்லையாபுரம் சங்கமுத்துப் பிள்ளை, பர்மா எக்கோ பிரஸ், இரங்கோன், 1909, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002337, 002698, 008052)
முருகக் கடவுள் பேரில் நான்மணிமாலை பஞ்சரத்தினத் திருப்புகழ்
வெ.சிவ.வெங்கடாசலம் பிள்ளை, மீனாம்பிகை அ ச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011503)
மூதுரை
ஔவையார், லட்சுமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008688)
மெய்ஞ்ஞான மஞ்சரி
நாகூருக்கனி ராவுத்தர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.5)
மோகினி மோகனராஜன் தர்க்கமென்கிற சரசரஞ்சித ஜாவளி
சீ.இராமசுவாமி ஐயங்கார், எஸ்.என்.வி. பிரஸ், சென்னை, 1909, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029384)
மோஹமுத்காரம் என்னும் பஜகோவிந்த ஸ்தோத்ரம்
சங்கராசார்யா, தி.அ.ஸ்வாமிநாத ஐயர், மொழி., சரஸ்வதி பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1909, ப.129 (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036124, 013229)
யூகிமுனி சாஸ்திரம் : முதல் 1000
சிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1909, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3916.4)
யூகிமுனி சாஸ்திரம் : மூன்றாம் பாகம்
சிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3929.3)
ராமாயணரத்நமாலா ஸ்ரீராமஜனனம்
ஸரஸ்வதீ விலாஸ பப்ளிஷிங் ஹௌஸ், கும்பகோணம், 1909, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006119)
ராஜம் அய்யர் சரிதை
ஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026551)
ரிஷிவிந்தத் தலப்புராணம், சுந்தரமூர்த்தி சுவாமிகளருளிய தேவாரப்பதிகம்
திரிபுரசுந்தரிவிலாசம் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.7)
வண்ணத்திரட்டு
பிரின்ஸ் ஆப் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003364)
வருணகுலாதித்தன்மடல்
அம்மைச்சி, பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004355)
விகுதி விளக்கம்
மோசூர் வெங்கடசாமி ஐயர், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1909, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100312)
விநாயககவசம், சிவகவசம், சத்திகவசம், சரசுவதிதோத்திரம், இலக்குமிதோத்திரம்
காசிப முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011262)
விநாயகர் சதகம்
சீ.இராமசுவாமி ஐயங்கார், எஸ்.என்.வி. அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004371)
விடாநகைப்பை விளைவிக்கும் வினோதவிகடசிந்தாமணி
நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010224, 034571, 032666)
வியாக்கிரபாதர் பதஞ்சலியாகிய இருவரிரட்டைமணிமாலையும் தமிழ்த்தெய்வ நவமணிமாலை
மாணிக்க பட்டாரகர், ஸ்ரீ பாலாம்பிகாவிலாஸ அச்சுக்கூடம், சிதம்பரம், 1909, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106351)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010901)
விவேகசிந்தாமணி : மூலமும் உரையும்
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005240, 005241)
விராஜினி அல்லது தீரத்தால் வென்ற தயாமதி
விசாலாட்சி அம்மாள், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011805)
வேதாகம கோபானமுறை : கத்தியரூபம் - முதற்பாகம்
சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1909, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035926)
வேதாந்தக்குறவஞ்சி நாடகம்
செங்கோட்டை ஆவிடையம்மாள், கமலாஸனி அச்சுக்கூடம், கும்பகோணம், 1909, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030789)
வேதாந்தசூளாமணி : மூலமும் உரையும்
சிவப்பிரகாசர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102988)
வைசியகுல விளக்கம்
ம.மு.சுந்தரம் செட்டியார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108544)
வைத்திய காவியம் 1200
அகத்தியர், இரத்தின முதலியார் அண்டு ஸன் & கலைக்கியானமுத்திராக்ஷரசாலை, சென்னை, 1909, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000397)
வைத்திய வல்லாதி 600
அகத்தியர், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000009, 000084)
ஜன்மபூமி : ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்
பாரதியார், சாய்கன் சின்னையா அச்சுக்கூடம், பாண்டிச்சேரி, 1909, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015756)
ஸத்யவிஜயம் : ஓர் நாடகம்
வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, ஆர்.திருமலை அண்டு கம்பெனி, சென்னை, 1909, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018908)
ஸ்ரீகருணீக புராணம் : மூலமும் உரையும்
சௌராஷ்ட்ர அச்சுக்கூடம், சேலம், 1909, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3793.3)
ஸ்ரீகாசி கேதாரமான்மியம், ஸ்ரீகாசி மகாத்மியசங்கிரகம்
வி.குமாரசாமி தம்பிரான், ரெயித்பி அண்டு கம்பெனி அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035355)
ஸ்ரீக்ருஷ்ண கர்ணாம்ருதம்
லீலாசுகர், ஸ்ரீநிகேதந முத்ராக்ஷரசாலை, சென்னை, 1909, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030710)
ஸ்ரீசங்கரபகவத்பாதர் சாரியசுவாமிகள் சரித்திரம்
ஸி. எஸ். இராதாகிருஷ்ணையர், கும்பகோணம், 1909, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029610)
ஸ்ரீசங்கர விஜயம்
மு.கோவிந்தசாமி ஐயர், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1909, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013423, 014826, 046987, 038524)
ஸ்ரீசைவபுராணம் என்று வழங்குகிற சிவமகாபுராணம் - முதல் புஸ்தகம்
வேலாயுத பண்டிதர், பிரிண்ட்ஸ் அஸோஸியேஷன், கோயமுத்தூர், 1909, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020641)
ஸ்ரீபகவதநுகீதை
திருவிசைநல்லூர் சிந்நய நாயகர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032954, 047623)
ஸ்ரீமத் கம்ப ராமாயணம் : மூலமும் உரையும் - அயோத்தியா காண்டம்
கம்பர், இராமசாமி முதலியார், திருவேலங்காடு, 1909, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005980, 100799)
ஸ்ரீமத் காமிகாகமம் : பூர்வபாகம் கோபுரஸ்தாபனம்வரை தமிழுரையுடன்
சிவஞானபோதயந்த்ரசாலை, சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024442 L)
ஸ்ரீமஹாபாரதம்
வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045864, 045865, 045866, 045867, 045868, 045869, 045870, 045871, 045872, 045615)
ஸ்ரீராமகீதை
வியாசர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005993, 042315)
ஸ்ரீராமேச்சுர மென்னும், சேதுஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.405, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024090)
ஸ்ரீருத்திரபகவான் பார்வதிதேவியாருக்கு உபதேசித்த ஏகாதசிமகத்துவம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1909, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021335)
ஸ்ரீவிசாரசந்திரோதயம்
வித்தியாவிநோதினிமுத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1909, ப.373, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012813)
ஸ்ரீவேதாந்த சித்தாந்தசார சங்கிரகம்
சங்கரபூஜ்ய பகவத்பாத ஆசாரிய சுவாமிகள், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1909, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013425, 025831, 013263)
ஷோளாப்பூர் குரங்குகள் கேசு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சண்முகம் பிரஸ், சென்னை, 1909, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036208, 036209)அன்புடையீர் வணக்கம்!

     பத்தாண்டு தமிழ்ச் சேவையை எமது ‘சென்னைநூலகம்.காம்’ (www.chennailibrary.com) இணைய தளம் நிறைவு செய்துள்ள இந்த மகிழ்ச்சி பொழுதில் எம்மால் 2016 செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘அட்டவணை.காம்’ (www.attavanai.com) இணையதளம் அனைத்து தமிழ் நூல்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

     இந்த தளத்தில் பல்வேறு நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தங்களிடம் உள்ள நூல்களின் விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.

     வாசகர்கள் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரத்தை இங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பகுதியில் அனுப்பலாம். நீங்கள் கீழே உள்ள வரிசைப்படி உங்கள் நூல் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். ஏதேனும் தகவல் இல்லையென்றால் அதனை விட்டுவிடலாம். உதாரணமாக ISBN இல்லையென்றால் அதனை விடுத்து பிற தகவல்களை குறிப்பிட்டுள்ள வரிசைப்படி அனுப்பலாம்.

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

     இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பணமோ, பாராட்டோ கிடைக்காத திட்டம் என்பதால், வாசகர்களின் ஒத்துழைப்பே சிறந்த பாராட்டாகவும், அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு நூல் குறித்த விவரமுமே, பணமுடிப்பாகவும் கொள்வேன். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரங்கள் அளித்து உதவுங்கள்.

     நூல் குறித்த விவரம் அளிக்கும் முன் அந்த நூல் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்து விட்டு அனுப்பவும். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அன்புடன்
கோ.சந்திரசேகரன்


1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
1 வருடம்
ரூ.100
6 வருடம்
ரூ.500
15 வருடம்
ரூ.1000
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
  மொத்த உறுப்பினர்கள் - 483  
புதிய உறுப்பினர்: Rajesh
அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மருதியின் காதல்
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாமல்ல நாயகன்
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z

1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017


மருத்துவம்

புகழ்பெற்ற மனிதர்கள்

தினசரி தியானம்

கோவில்கள்

108 திவ்ய தேசங்கள்

ஆன்மிக தகவல்கள்

திருவிழாக்கள்

பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)உங்கள் கருத்துக்கள்

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)