1910ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகடவிகட மஞ்சரி
க.ச.கதிர்வேலு நாடார், விஜய விகடன் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010324)
அகரமுத்தலாம்மன்பேரில் பலசந்தச்சிந்து, வழிநடைக்கும்மி
பக்கிரியா பிள்ளைர், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002513)
அபிதான சிந்தாமணி
ஆ.சிங்காரவேலு முதலியார், வைஜயந்தி அச்சுயந்திரசாலை, சென்னை, 1910, ப.1048, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021969)
அபிராமியந்தாதி
அபிராமி பட்டர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003386)
அப்போஸ்தலருடைய நடபடிகள்
பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபில் சொசைட்டி, சென்னை, 1910, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042057)
அம்பலவாண தேசிகர் மும்மணிக்கோவை
ஐ.சாமிநாத முதலியார், கல்யாணசுந்தரம் முத்திராசாலை, தஞ்சை, 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012970)
அராபிக்கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018147)
அரிச்சந்திரநாடகம்
மானகுடி மு.முத்துக்கிர்ஷ்ண உபாத்தியாயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029920)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022650)
அரியக்குடி இராமநுஜதாசர் சரிதை
அரியக்குடி சா.கி.அரங்கநாதச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012219, 016043, 034301, 036059, 046772)
அரியக்குடி மும்மணிக்கோவை
அரியக்குடி சா.கி.அரங்கநாதச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012484, 012485, 021047, 039572, 021048)
அருணாசலபுராணம்
எல்லப்ப நாவலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033629)
அருணாசலபுராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத்திரட்டும்
எல்லப்ப நாவலர், ரூபி அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.799, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034236)
அல்லியரசானிமாலை
புகழேந்திப்புலவர், எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004023)
அழகரந்தாதி
பிள்ளைப்பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012480, 103133)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002715)
அறப்பளீசுரசதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், அமரம்பேடு இரங்கசாமிமுதலியார் & சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002704)
அறிவானந்தர் மனமாயனுக்குச் சொல்லிய திருக்களர் சாரசங்கிரகம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1910, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023672, 034682, 034683, 038473)
அஷ்டசொல் லாரூடம்
அகஸ்தியர், டைமண்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009048)
ஆஞ்சநேயர் கீர்த்தனை
அயனம்பாக்கம் ச. முருகேச முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015639)
ஆத்மபோதமும் தத்துவபோதமும்
சங்கராசாரியர், வித்தியாவிநோதினிமுத்திராசாலை, தஞ்சை, 1910, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013849, 026416)
ஆரோக்கியத்திற்கும் சந்தோஷத்திற்குமுரிய ஏழு படிகள்
டி. எல். லவ்ரி, கோல்டன் அச்சுக்கூடம், மதுரை, 1910, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001347)
இடைக்காட்டுச்சித்தர் பாடல்
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001446)
இந்துஸ்தான் கீர்த்தனை
ஆர்.எஸ்.நடேசபிள்ளை, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1910, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022635)
இராமநாதபுரத்தைச் சார்ந்த சிவஞானபுரத்து முருகக்கடவுள்மீது காவடிச்சிந்து
பாண்டித்துரைத்தேவர், தமிழ்ச்சங்க முத்திரசாலை, மதுரை, 1910, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054420)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030874)
இராமநாதபுரம் சிவகங்கை என்னும் உபயசமஸ்த்தான வித்துவான்களான கவிகுஞ்சரபாரதி, மதுரகவிபாரதி ஆகிய வித்துவசிரோன்மணிகளும் சென்னைமாநகரில்பிரசித்தகவியாயிருந்த ஸ்ரீராமகவிராயர் அவர்களும் பாடிய பதங்கள்
கவிகுஞ்சர பாரதி, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015660, 007745, 014678, 015288, 015292)
இராமாயண சதகம்
சிவசங்கரையர், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3640.5)
இராஜகோபாலமாலை
ஆதி கணாதிபதி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012136)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1910, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030767)
இலக்கண வினா விடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, பதிப்பு 53, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036225)
உண்மை நாயன்மார் மகிமை
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005506, 042375, 018324, 022026, 046153, 046176, 046183, 046184, 046185, 046589, 046590, 042710)
உபநயனார்த்த தீபிகை
செ.வேலாயுத பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021297, 102157)
உருக்குமணி கலியாணம்
வேம்பம்மாள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016594)
ஐந்தாம் பாடப் புத்தகக் குறிப்பு
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், பிரசிடென்சி பிரஸ், சென்னை, 1910, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018373)
ஒத்துழையாமை ஏன்? : விருத்தாந்தமும் மகாத்மா காந்தியின் உபந்யாசங்களும்
மகாத்மா காந்தி, கணேஷ் கம்பெனி, சென்னை, 1910, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004244, 027952, 020546, 047025, 104964)
ஔவை குறள்
ஔவையார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1910, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101894)
கடவுளின் சொரூபம் (பதியிலக்கணம்) சைவசித்தாந்தத்தின்படி
ஜெ.எம்.நல்லசாமி பிள்ளை, திருச்செங்கோடு சைவசமாஜம், திருச்செங்கோடு, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042776)
கணக்கறி விளக்கம்
கே.அருணாசலத் தேவர், ஸ்காட்டிஷ் பிரஞ்சு பிரஸ், நாகபட்டிணம், 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022156)
கதாசிந்தாமணி என்று வழங்குகின்ற மரியாதைராமன் கதை
ஸ்ரீமாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016272)
கதிரேசன்பேரில் ஆநந்தக்களிப்பு : கதிர் காமத்துயேசல், கதிர்காமக் கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002067)
கந்தபுராண படன உபந்நியாசம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், றாபில்ஸ் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1910, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023764, 023765, 047043, 047044, 047109, 047110)
கந்தரந்தாதி
அருணகிரிநாதர், மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005537, 046484)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010752, 014522)
கந்தர்சஷ்டிகவசம்
தேவராய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005837)
கமலாக்ஷி சரித்திரம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1910, ப.327, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014809, 034865, 034866, 034867, 034868, 042631, 048886)
கம்பராமாயணக் கருப்பொருள் : மூலமும் உரையும், ஆங்கிலேய மொழிபெயர்ப்புடன்
கம்பர், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100889)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரம்பிள்ளை, திருபுர சுந்தரி அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002179)
கருப்பசாஸ்திரம்
வீ.ஏ.முனிசாமிப் பிள்ளை, டைமண்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1910, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001266)
கவுசிகர் அருளிச்செய்த கவுசிகர் மையும், குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழியும்
உமாபதி குருப்பிரகாசம் பிரஸ், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005205)
கற்பக விநாயகர் பதிகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், நீலலோசனி அச்சியந்திரசாலை, நாகை, 1910, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020051, 020052,012538, 012539, 040049, 024997)
காஞ்சிப்புராணம்
சிவஞான முனிவர், கலாரத்நாகரவச்சுக்கூடம், சென்னை, 1910, ப.602, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017849, 023098)
காவடிச்சிந்து என்கிற வள்ளிச்சிந்து
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002505)
கீதாமிர்தசாரம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022649)
குடும்பசாஸ்திரம் என்னும் சவுக்கிய சாஸ்திரம்
வீ. ஏ.முனிசாமிப் பிள்ளை, ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003475)
குண்டலகேசி அல்லது தற்கொல்லியை முற்கொன்றவள்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, விவேக போதினி ஆபீஸ், சென்னை, 1910, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026777)
குமரனைநம்பிக் கொழுநனையிழந்த கொடுநீலி கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025897)
குமரேசசதகம்
குருபாததாசர், மதராஸ் டைமண்ட் அச்சுக்கூடம், பெரியமெட், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011396)
குமரேசசதகம்
குருபாததாசர், தனலக்ஷ்மிநிர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011398)
குமரேசசதகம்
குருபாததாசர், மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011399)
குருகீதை
வியாஸர், வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1910, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101893)
குலசேகரி
நா.கிருஷ்ணசாமி நாயுடு, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035950)
குலிஸ்தானென்னும் பூங்காவனம்
முஅய்யத்துல் இஸ்லாம்பிரெஸ், சென்னை, 1910, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.10)
குலோத்துங்கசோழன் கோவை
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002686, 039432, 006171, 039422, 106310)
கைவல்யநவநீதம் : மூலமும் உரையும்
தாண்டவராய சுவாமிகள், ஸ்ரீகோயிலூர் பொன்னம்பல சுவாமிகள், உரை., ஜீவகாருண்யவி லாசம் பிரஸ், சென்னை, 1910, ப.443, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027466, 027846)
கொப்புடையம்மன்மீது காரைக்குடி அரு. அ. அரு. ராம. அருணாசலம் செட்டியாரவர்கள் பாடிய பிரார்த்தனைப் பாடலும் வருகைப்பதிகமும்
காரைக்குடி அரு.அ.அரு.ராம.அருணாசலம் செட்டியார், அரு. ராம. முத்துராமன், காரைக்குடி, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003503, 003504, 048382)
சந்தியா மந்திரார்த போதிநி
பாலசுப்பிரமணிய பிரம்ம சுவாமி, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102517, 102103)
சந்நியாசி கீதமும் பாரத ஜாதீய கீதமும்
ம.கோபாலகிருஷ்ணையர், விவேகபாநு அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4612.4)
சப்த பதிகப்பா
அருணாசலச் செட்டியார், மெர்க்கன்டயில் பிரிண்டிங் ஒர்க்ஸ், இரங்கோன், 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012445, 012446, 012447, 023076, 024418)
சமீவநமான்மியம்
வேம்பு சாஸ்திரி, ஸ்காட்டிஷ் பிராஞ்சு பிரஸ், நாகபட்டணம், 1910, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023728, 024260, 034938)
சரசுவதியந்தாதி
கம்பர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005730)
சரஸ்வதி ஒருபா ஒருபது
கா.ர.கோவிந்தராஜ முதலியார், டைமண்ட் பிரஸ், மதராஸ், 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041275, 106915)
சர்வசார சங்கிரக ஞானயோகதீபிகை
அறிவானந்த சுவாமிகள், புராகிரசிவ் பிரஸ், சென்னை, 1910, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049377)
சற்குருமணிமாலை
ஆ.அம்பலவாண நாவலர், ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ், சென்னபட்டணம், 1910, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027849, 027850)
சானந்தகணேசர்புராணம் : மூலமும் உரையும்
பவழப்பாடிப் புலவர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017135, 046316, 100932, 103854)
சிங்கைநகர் ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் பேரில் சிங்கார கீர்த்தனம்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் அ.கந்தையா, றாபில்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046660)
சித்திராங்கி விலாசமென்னும் சாரங்கதரன் சரித்திரம்
சி.வி.இலட்சுமண அய்யர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050632)
சிவகங்கைச் சேகரம் திருப்பத்தூர் தாலூகா வாரப்பூருக்கடுத்த புதூர் மெ. வேலாயுதஞ் செட்டியார் விநோதக்கும்மி
துவரங்குறிச்சி ம.சின்னக்காளை ராவூத்தர், ருக்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002801)
சிவசயிலத்தலபுராணம், சிவசயிலேசர்துதிக் கலிவெண்பா, பரமகலியாணியம்பாள் ஆசிரியவிருத்தம்
நெற்குன்றை வீரப்ப முதலியார், மீனாட்சிசுந்திர முதலியார், எம். எஸ். கோபாலகிருஷ்ணய்யர், பி. ஜே. பிரஸ், திருவனந்தபுரம், 1910, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034395)
சிவசுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020478)
சிவஞானசித்தியார் பரபக்கம்
அருணந்தி சிவாசாரியார், சிவஞான போத யந்த்ரசாலை, சென்னை, 1910, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027742)
சிவஞானதீபம்
இரேவணாராத்திரிய தேசிகர், மநோன்மணிவிலாசவச்சுக்கூடம், சென்னை, 1910, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022547, 102155)
சிவபெருமான் நாரதமுனிவருக்கு உபதேசித்தருளிய ஸ்ரீரங்கமகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049336)
சிவராத்திரிபுராணம்
வட்டுக்கோட்டை நா.சிவசுப்பிரமணியசிவாசாரியர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1910, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021331, 103850)
சிவராத்திரிபுராணம்
அ.வரதராஜ பண்டிதர், கே.ஆறுமுகம் செட்டியார், சென்னை, 1910, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103813)
சிவாலயதரிசனவிதி
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1910, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030477, 030478)
சிவானந்தமாலை
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102662)
சிறுத்தொண்ட நாடகம்
சாம்பசிவ பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029687)
சுகதேவி
ஏ.நடேச பிள்ளை, சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011572, 011573)
சுகந்த பரிமள சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000122)
சுகபிரஸவம்
ப.ரா.கோபாலாசார்லு, ஐடியல் பிரஸ் & வைஜயந்தி பிரஸ், சென்னை, 1910, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3935.4)
சுகாதார ஜீவரக்ஷாமிர்தம்
கே.எஸ்.துரைசாமி பண்டிதர், எஸ்.என்.அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005175)
சுத்த சன்மார்க்கத் திருவரு ணெறி, என்னும், மரணமில்லாத வாழ்வு
தில்லை வரதராஜ அடிகள், ஸ்ரீபாலபாரதம் அச்சுக்கூடம், விழுப்புரம், 1910, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005308, 015385)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002318, 002389)
சுப்பிரமணிய பராக்கிரமம்
நா.கதிரைவேற் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.519, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009773)
சுப்பிரமணியர் ஞானம் 200
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006418)
சுருளிஸ்தலமிருந்து வீரபாண்டிமாரியம்மன் கோவில் வரை வளிநரை அலங்காரச்சிந்து
ர. மு.காதர்முகைதீன் ராவுத்தர், ஸ்ரீ ராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007374)
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021897)
சூடாமணிநிகண்டு : பதினொராவது நிகண்டு மூலமும் உரையும் பன்னிரண்டாவது நிகண்டு
மண்டல புருடர், ஜீவகாருண்ய விலாச அச்சுகூடம், சென்னை, 1910, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025518; 025519)
சென்னை ஸ்ரீ செல்வக் கந்தநாதர் தலபுராணம்
குளத்தூர் கோவில் கிருஷ்ணப்ப செட்டியார், ஹரிஹர பிரஸ், சென்னை, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104178)
சைவதூஷணபரிகாரம்
யாழ்ப்பாணம் சைவ பிரகாச சமாசீயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097115)
சைவ வினாவிடை - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1910, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036000)
சோழவமிச சரித்திரச் சுருக்கம்
து.அ.கோபிநாதராவ், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1910, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108453)
ஞானரதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1910, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015810)
தசகாரிய விளக்கம்
பொ.முத்தையா பிள்ளை, ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, 1910, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021219, 023616, 102159)
தபால் தூர லிபிகரி
வேணுகான முத்திராக்ஷர சாலை, சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045842 L)
தமிழ்ச் சொல்லகராதி
கு.கதிரைவேற் பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப்பதிப்பு, மதுரை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036916, 100051, 096899, 096900, 096901)
தருக்கசங்கிரகம், நியாயபோதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீகண்டீயம்
தெல்லிப்பழை சிவானந்தையர், சோதிடப்பிகாச யந்திரசாலை, கொக்குவில், 1910, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074352)
தனி பார்சி இந்துஸ்தானி பதங்கள்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020477, 048613, 022659)
தாயுமானசுவாமிகள் பாடல்
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.568, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014824)
திருக்கருவை வெண்பாவந்தாதி
அதிவீரராம பாண்டியர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015313)
திருக்குறள்
திருவள்ளுவர், விவேகபாநு முத்திராசாலை, மதுரை, 1910, ப.720, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000522, 037709, 041686)
திருக்குற்றாலத் தலபுராணம்
திரிகூடராசப்பக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.437, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005907, 017638, 017055, 039650)
திருக்கூவப்புராண வசனம்
திருவிசைநல்லூர் சிந்நய நாயகர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023604, 034227, 034228, 034233, 042353, 042416)
திருச்செந்தூர் மான்மியம்
எம்.பாலுசாமி நாயுடு, கே. ஆர். ரெங்கனாதம் அண்ட் பிரதர்ஸ் பிரஸ், மதுரை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033635)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.331, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022582, 022473, 022551, 047568)
திருநெல்லை யந்தாதியும் திருக்கொற்றவாளீச ரந்தாதியும்
சுப்பைய ஞான தேசிகர், சச்சிதானந்தஅச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003382, 100886)
திருநெல்வேலித் தலபுராண வசனம்
ம.அழகர்சாமி பிள்ளை, ஸ்ரீ வித்யாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சாவூர், 1910, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034942)
திருப்பனைசைப் புராணம்
நாராயண முதலியார், ஞானசம்பந்த அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3759.3)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014165)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011298, 038105)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013800)
திருப்பாடற்றிரட்டு
செய்குமஸ்தான்சாகிபு, ஆ.கா.பி.செய்யிதிபுறாகீமால், திருச்சிராப்பள்ளி, 1910, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9397.1)
திருப்புகழ்
அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014528, 038737)
திருப்புகழ் 200 - முதற்பாகம்
அருணகிரிநாதர், கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், மதுரை, 1910, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036429)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022465)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014710)
திருப்போரூர் வேம்படி விநாயகர் கலம்பகம்
பாலூர் வேலுதேசிகர், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103261)
திருமுகவிலாசம்
பாடுவார் முத்தப்பர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அச்சுயந்திரசாலை, இரங்கூன், 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006286, 006287, 040201, 047138, 047139, 047140, 047141)
திருமுருகாற்றுப்படை
நக்கீரர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012366, 021151)
திருமுருகாற்றுப்படை
நக்கீரர், சைவவித்தியா நுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012606)
திருமெய்ஞ்ஞான சரநூல்
பீர்முகமது, ஆதிகணாதிபதி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005306, 017937)
திருவரங்கச்சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002677)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002220)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022891)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054056)
திருவாரூருலா
வீரராகவ முதலியார், மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை, 1910, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005326)
திருவிளையாடற்புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1910, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028592)
திருவிளையாடற்புராணம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028861, 028874, 042682)
திருவேங்கடசதகம்
வெண்மணி நாராயண பாரதியார், மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032899)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002090)
துய்யகேரளம் : மூலபாடம்
வேதலிங்கபட்டர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 116864)
துரோபதைகுறம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037811)
துலாகாவேரி ஸ்நான மகத்துவம்
வி.நாராயணசாமி அய்யர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸ பிரஸ், கும்பகோணம், 1910, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035520)
தேவார தோத்திரத்திரட்டு
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1910, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001053, 024821)
தேவார தோத்திரத்திரட்டு
ஸ்ரீமாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027723)
தேவாரத்திரட்டு
அகத்தியர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016804)
தேவாரத்திரட்டு
அகத்தியர், ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019442)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016649)
நல்லதங்கா ளென்னும் இயற் பெயருடைய நற்குலசேகரிசரிதை
தி.சுப்பராய முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035944, 048602)
நவராத்திரி யலங்கார வழிநடைச்சிந்து
ஆறுமுகம் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002529)
நளச்சக்கிரவர்த்தி கதை
ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024965)
நாரதர் கலகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019877, 019874)
நால்வர் நான்மணிமாலை
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1910, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004834, 013784, 046894)
நான்காம்பாட புத்தக குறிப்பு
சுப்ரமணிய ஐயர், மதராஸ் டையமண்ட் பிரஸ், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020431)
நீதிசார மூலமும் உரையும்
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008698)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022639, 026432, 025417, 034830, 035256,035257, 031676, 031677)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், அமரம்பேடு, 1910, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091058)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், பிரபாகரஅச்சுக்கூடம், சென்னை, 1910, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020951)
பகவற்கீதைவசனம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006546, 008403, 008404, 047646)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007546)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010754)
பஞ்சரத்தினம்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேக போதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 8, 1910, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021360, 041491)
பஞ்சரத்தினம் : அழகிய ஆப்டோன் படங்களுடன்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேக போதினி ஆபீஸ், சென்னை, பதிப்பு 3, 1910, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028950)
பஞ்சாட்சரப்பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002932)
பதிமூன்றாம்வருஷ அஞ்ஞாதவாச அம்மானையென்னும், விராடபர்வ அம்மானை
வீரபத்திரதாஸர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003251)
பரங்கிரிப் பதிற்றுப் பத்தந்தாதி
மு.கோவிந்தசாமி ஐயர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1910, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003377)
பரமசிவஸ்தோத்திரம்
அப்பா சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032342)
பர்மாடாப்பு நொண்டிச்சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், இரங்கோன், 1910, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002509)
பலதிரட்டு மங்களப் பிரபந்தம்
பெருமாளையங்கார், ஸ்ரீ ருக்மணி விலாஸம் பிரஸ், மதுரை, 1910, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016046)
பாரத நீதி
மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100729)
பார்க்கவபுராணமென்னும் விநாயகபுராணம்
கச்சியப்ப முனிவர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022703, 022704)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1910, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048249, 048250, 048251, 048252)
பாலபாடம் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1910, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036563)
பாலபாடம் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1910, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036631)
பானுமதி : ஓர் புதிய தமிழ் நாடகம்
வரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, சச்சிதாநந்தம் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017216, 047313)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, கோள்டன் அச்சுயெந்திர சாலை, மதராஸ், பதிப்பு 3, 1910, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007126, 007853)
பிரமோத்திர காண்டத்தில் ஓர்பாகமாகிய சோமவார விரதமென்னும் சீமந்தினிகல்யாண நாடகம்
க.ந.பாலசுந்தரம் பிள்ளை, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106981)
பிரபஞ்ச விலாஸம்
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, கிருஷ்ணவிலாஸ பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041240)
பிரபந்தத்திரட்டு
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வைஜயந்திஅச்சுக்கூடம், சென்னபட்டணம், 1910, ப.730, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006506)
பிரார்த்தனைப் பாடலும் வருகைப் பதிகமும்
காரைக்குடி அரு.அ.அரு.ராம.அருணாசலம் செட்டியார், திருமகள் அச்சகம், காரைக்குடி, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035113, 046927)
புட்பவிதி
கமலை ஞானப்பிரகாசர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016108)
பூமி சாஸ்த்திரம்
ஜே.சாமியேல், மெர்க்கண்டயில் அச்சுயேந்திரசாலை, இரங்கூன், 1910, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017912)
பெரியபாளையம் மாரியம்மன் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042658)
பெரியபுராணம் என்று வழங்குகிற திருத்தொண்டர்புராணம்
சேக்கிழார், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1910, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013877, 013903, 022189, 047570)
பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம்
சேக்கிழார், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101800)
பெருந்திரட்டு : குறுந்திரட்டுடன்
வேதாந்த புஸ்தகசாலை, சென்னை, 1910, ப.592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059119)
பைத்துல் முகத்தீஸின் யுத்த சரித்திரம் - முதற் பாகம்
முகம்மது அப்துல் அலீம் ஷரர், மதறாஸ் டைமண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026273, 048946)
மகாபாரத விலாசம் அர்ச்சுனன் தபசு
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016631)
மகாவாக்கிய ரகசியம்
ப.சண்முக முதலியார், தாம்ஸன் அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020152)
மதனரதிதத்வக்ஞான பரமரகசியம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சண்முகமுத்திராக்ஷரசாலை, மதறாஸ், பதிப்பு 2, 1910, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030250)
மதுரை சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திராசாலை, சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003399)
மதுரை மீனாக்ஷியம்மன் பதிகம்
குமாரசாமிப் புலவர், ஸ்ரீ ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024193)
மயிலிராவணன் கதை
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014256)
மறைசையந்தாதி
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033027, 034986)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002566, 002567, 031548, 046376)
மன்மதன் திவ்வியசரித்திர ஒப்பாரிக்கண்ணிகள்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002803)
மஹா பாரதம் : தமிழ் வசன காவியம் : சபாபர்வம்
வியாசர், எல். வி. இராமசந்திர ஐயர், சென்னை, 1910, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 0015478)
மஹேதிஹாஸமாகிய சிவரஹஸ்யம் : முதலிரண்டாம் அம்சங்களும் மூன்றாம் அம்சத்தின் பூர்வபாகமும்
கிச்சினர் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020640)
மாணிக்கவாசக சுவாமிகள் திவ்ய சரித்திரக்கும்மி
மாரிமுத்துப் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001899, 001900, 001901)
மார்க்கங்களின் உரைகல் என்னும் மிஹக்குல் மதாஹிப்
முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.6)
மாறன் வருக்கக் கோவை
டார்லிங் பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1910, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106332)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013147, 031224)
முடிவுரைச்சூறாவளி
ஆரியன், மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.4)
முத்துக்குமார சுவாமிபேரில்பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015197, 022828)
முதற்குறள்வாதம்
துவிதமத திரஸ்காரியார், மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.5)
முதுமொழிக்காஞ்சி மூலமும் உரையும்
கூடலூர் கிழார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035294, 100571)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004413)
மூதுரை
ஔவையார், தொண்டைமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007343)
மூதுரை
ஔவையார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007360)
மூதுரை
ஔவையார், வித்தியாரத்நாகரஅச்சுக்கூடம், சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031711)
மூலிகை ஜாலரத்தினம்
வே.பாலகிருஷ்ண முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.5)
மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035540)
மோல்மேன் கொடிமலை சண்முகநாதன் பேரிற் கீர்த்தனையும் அவரது தேவிமாராகிய வள்ளிநாயகிக்கும் தேவசேனைக்கும் நடந்த வாக்குவாதமும்
அ.கந்தசாமி தேசிகர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அச்சுயந்திரசாலை, இரங்கூன், 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002262)
யக்ஷ தரும சம்வாதம்
கோ.வடிவேலு செட்டியார், கே.முனுசாமி நாயுடு கம்பெனி, சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011599, 100900)
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச்சிந்து
சீ.இராமசுவாமி ஐயங்கார், எஸ்.என்.வி. அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002538)
வணிகவஞ்சி விலாசம்
சின்னையா முதலியார், ஞானசம்பந்த அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107111)
வள்ளியம்மை சுயம்வரம்
முருகதாஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014988, 017221)
வள்ளியம்மை நாடகம்
முத்துவீர கவிஞர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016593)
வாசுதேவநல்லூரென்னும் வாசவனூர்த்தலபுராணம் மூலமும் உரையும்
பொன்னம்பலம் பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3794.2)
வால்மீகி ராமாயணப் பாட்டும் ஞான ராமாயணக் கப்பலும்
எஸ்.என். பிரஸ், சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011835)
வான்மீகி முனிவர் அருளிச்செய்த ஸ்ரீமத் ஆநந்த ராமாயணம்
வாணீபூஷணம் பிரஸ், சென்னை, 1910, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3640.2, 3645.1)
விசுவரூப பசுசம்வாதம் என்னும் பரப்பிரமவிவேகம்
பிள்ளைப்பெருமாளையங்கார், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3631.11)
விநாடிபஞ்சபட்சி 603
உரோமரிஷி, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1910, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007593)
விநாயககவசம், சிவகவசம், சத்திகவசம், சரசுவதிதோத்திரம், இலக்குமிதோத்திரம்
காசிப முனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011769)
விநாயகபுராணத்து 44 வது விநாயகசதுர்த்தி விளக்கிய அத்தியாயம்
ராம.சித.இலக்குமணச் செட்டியார், சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022845)
விநாயகப்ரபாவம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், றாபில்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1910, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042067)
விநாயகர் அகவல்
ஔவையார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030798, 030799)
விநோத நாடகாலங்கிர்த அதிநூதன ஜாவளிகள் - இரண்டாம்பாகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048684)
விருந்தீஸ்வரர் சதகம்
சுப்றாயவாணி, தனலக்ஷ்மிநர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104316)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், பாலவிர்த்தி போதினி பிரஸ், சென்னை, 1910, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031335)
விவேகசிந்தாமணி : மூலமும் உரையும் - முதற்பாகம்
சங்கநிதிவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035951)
விஜயசுந்தரம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.510, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042867, 034926, 034927, 034928, 034929, 011588, 025031, 040640)
வேத சத்தியங்களின் சுருக்கம்
செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 3, 1910, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035515)
வேதாகம உண்மை
விருதை சிவஞான யோகிகள், வி.கோவிந்தன் & பிரதர்ஸ், தஞ்சாவூர், 1910, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041314)
வேதாந்த போதினி
சங்கராசாரியர், வேதாந்தபோதினி ஆபீஸ், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102056, 102780)
வைசியரத்நம் என்னும் வேளாள சூளாமணி
சி.அ.சாமிநாத பிள்ளை, வித்யாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034813, 034814)
வைத்திய பூரணம் 205
அகத்தியர், ஸ்ரீராமச்சந்திரவிலாசம்பிரஸ், மதுரை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000077)
வைத்திய மலை அகராதி
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074141)
வைத்தியம் 500
உரோமரிஷி, ஜீவகாருண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1910, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018358, 000033)
ஜடாவல்லவர் அல்லது வீரசிங்கன் கதை - மூன்றாம்பாகம்
எஸ். ஜி. அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048925)
ஜப்பான் சரித்திரச் சுருக்கம்
க.சுப்பிரமணிய அய்யர், கார்டியன் பிரஸ், சென்னை, 1910, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048499)
ஜாதகசித்தியென்னும் அனுபோக சோதிடப்ரம்ம ரஹஸ்யம் : முதற்காண்டம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.5)
ஜெயந்திபுரமென்னும், திருச்செந்தூர் ஸ்தலபுராண ஸங்க்ரஹம்
வாணீவிலாஸம் பிரஸ் ஆபீஸ், திருநெல்வேலி, 1910, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017243, 034231)
ஜோதிஷம் : அம்மணீயம், ஐயாசாமீயம், இராஜேஸ்வரம் : மூலமும் உரையும்
சிற்றம்பல முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107306)
ஸர்வவேதாந்த தாத்பரிய ஸாரஸங்கிரஹம்
விக்டோரியா பிரஸ், மதுரை, 1910, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040568)
ஸ்ரீசிவகீதை வசனம்
அ.இராமஸாமி தீக்ஷிதர், ஸ்ரீவித்யாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 3, 1910, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021569)
ஸ்ரீபகவத்கீதை மூலம்
பட்டனார், மொழி., சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005956)
ஸ்ரீபூஜாராமாயணம், என்னும், ஸ்ரீராம தியானம்
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, ப. வடு. பெரி. வீர. ராமசாமி செட்டியார், புதுவயல், 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006366)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : ஸுந்தரகாண்டம்
ஸி. ஆர்.சீனிவாஸ அய்யங்கார், எ.எல்.வி. பிரஸ், சென்னை, 1910, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048167)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : யுத்தகாண்டம்
தாததேசிகதாதாசாரி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048177)
ஸ்ரீமஹாபாரதம் - ஸபாபர்வம்
வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030692)
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம்
மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010945)
ஸ்ரீலஸ்ரீ அபேதானந்த சுவாமிகளின் ஈப்போ உபந்யாசம்
குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020900)
ஸ்ரீவித்தியாரண்ணிய சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய சர்வதரிசன சங்கிரகம்
வி.ஸா.இராமசந்திர சாஸ்திரி, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020652, 102019)
ஸ்ரீஸேதுஸம்ஸ்தானம் ஸாதாரண [வருடம்] மஹா நவராத்திரி மஹோத்ஸவத்தில் வித்துவான்கள் பாடிய பாடல்கள்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104443)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)