தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1910ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1910ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சைவதூஷண பரிகாரம்
யாழ்ப்பாணம் சைவ பிரகாச சமாசீயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097115)
சைவ வினாவிடை - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1910, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036000)
சோழவமிச சரித்திரச் சுருக்கம்
து.அ.கோபிநாதராவ், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1910, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108453)
ஞானரதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1910, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015810)
தசகாரிய விளக்கம்
பொ.முத்தையா பிள்ளை, ஸ்ரீ வித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, 1910, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021219, 023616, 102159)
தபால் தூர லிபிகரி
வேணுகான முத்திராக்ஷர சாலை, சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045842 L)
தமிழ்ச் சொல்லகராதி
கு.கதிரைவேற் பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப்பதிப்பு, மதுரை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036916, 100051, 096899, 096900, 096901)
தருக்க சங்கிரகம், நியாய போதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீகண்டீயம்
தெல்லிப்பழை சிவானந்தையர், சோதிடப்பிகாச யந்திரசாலை, கொக்குவில், 1910, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074352)
தனி பார்சி இந்துஸ்தானி பதங்கள்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020477, 048613, 022659)
தாயுமான சுவாமிகள் பாடல்
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.568, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014824)
திருக்கருவை வெண்பா வந்தாதி
அதிவீரராம பாண்டியர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015313)
திருக்குறள்
திருவள்ளுவர், விவேகபாநு முத்திராசாலை, மதுரை, 1910, ப.720, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000522, 037709, 041686)
திருக்குற்றாலத் தலபுராணம்
திரிகூடராசப்பக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.437, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005907, 017638, 017055, 039650)
திருக்கூவப் புராண வசனம்
திருவிசைநல்லூர் சிந்நய நாயகர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023604, 034227, 034228, 034233, 042353, 042416)
திருச்செந்தூர் மான்மியம்
எம்.பாலுசாமி நாயுடு, கே. ஆர். ரெங்கனாதம் அண்ட் பிரதர்ஸ் பிரஸ், மதுரை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033635)
திருத்தொண்டர் பெரிய புராணம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.331, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022582, 022473, 022551, 047568)
திருநெல்லை யந்தாதியும் திருக்கொற்றவாளீச ரந்தாதியும்
சுப்பைய ஞான தேசிகர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003382, 100886)
திருநெல்வேலித் தலபுராண வசனம்
ம.அழகர்சாமி பிள்ளை, ஸ்ரீ வித்யாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சாவூர், 1910, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034942)
திருப்பனைசைப் புராணம்
நாராயண முதலியார், ஞானசம்பந்த அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3759.3)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014165)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011298, 038105)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013800)
திருப்பாடற் றிரட்டு
செய்குமஸ்தான் சாகிபு, ஆ.கா.பி.செய்யிதி புறாகீமால், திருச்சிராப்பள்ளி, 1910, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9397.1)
திருப்புகழ்
அருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014528, 038737)
திருப்புகழ் 200 - முதற்பாகம்
அருணகிரிநாதர், கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், மதுரை, 1910, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036429)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022465)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014710)
திருப்போரூர் வேம்படி விநாயகர் கலம்பகம்
பாலூர் வேலுதேசிகர், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103261)
திருமுக விலாசம்
பாடுவார் முத்தப்பர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அச்சுயந்திரசாலை, இரங்கூன், 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006286, 006287, 040201, 047138, 047139, 047140, 047141)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012366, 021151)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், சைவவித்தியா நுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012606)
திருமெய்ஞ்ஞான சரநூல்
பீர்முகமது, ஆதிகணாதிபதி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005306, 017937)
திருவரங்கச் சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002677)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002220)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022891)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054056)
திருவாரூ ருலா
வீரராகவ முதலியார், மதுரைத் தமிழ்ச்சங்கம், மதுரை, 1910, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005326)
திருவிளையாடற் புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1910, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028592)
திருவிளையாடற் புராணம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028861, 028874, 042682)
திருவேங்கட சதகம்
வெண்மணி நாராயண பாரதியார், மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032899)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002090)
துய்யகேரளம் : மூலபாடம்
வேதலிங்கபட்டர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 116864)
துரோபதை குறம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037811)
துலாகாவேரி ஸ்நான மகத்துவம்
வி.நாராயணசாமி அய்யர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸ பிரஸ், கும்பகோணம், 1910, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035520)
தேவார தோத்திரத் திரட்டு
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1910, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001053, 024821)
தேவார தோத்திரத் திரட்டு
ஸ்ரீமாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027723)
தேவாரத் திரட்டு
அகத்தியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016804)
தேவாரத் திரட்டு
அகத்தியர், ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019442)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016649)
நல்லதங்கா ளென்னும் இயற் பெயருடைய நற்குலசேகரி சரிதை
தி.சுப்பராய முதலியார், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035944, 048602)
நவராத்திரி யலங்கார வழிநடைச் சிந்து
ஆறுமுகம் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002529)
நளச் சக்கிரவர்த்தி கதை
ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024965)
நாரதர் கலகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019877, 019874)
நால்வர் நான்மணி மாலை
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1910, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004834, 013784, 046894)
நான்காம்பாட புத்தக குறிப்பு
சுப்ரமணிய ஐயர், மதராஸ் டையமண்ட் பிரஸ், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020431)
நீதிசார மூலமும் உரையும்
பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008698)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022639, 026432, 025417, 034830, 035256,035257, 031676, 031677)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், அமரம்பேடு, 1910, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091058)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020951)
பகவற்கீதை வசனம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006546, 008403, 008404, 047646)
பஞ்சபட்சி சாஸ்திரம்
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007546)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010754)
பஞ்ச ரத்தினம்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேக போதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 8, 1910, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021360, 041491)
பஞ்சரத்தினம் : அழகிய ஆப்டோன் படங்களுடன்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேக போதினி ஆபீஸ், சென்னை, பதிப்பு 3, 1910, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028950)
பஞ்சாட்சரப் பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002932)
பதிமூன்றாம் வருஷ அஞ்ஞாதவாச அம்மானை யென்னும், விராடபர்வ அம்மானை
வீரபத்திரதாஸர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003251)
பரங்கிரிப் பதிற்றுப் பத்தந்தாதி
மு.கோவிந்தசாமி ஐயர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1910, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003377)
பரமசிவஸ் தோத்திரம்
அப்பா சுவாமிகள், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032342)
பர்மாடாப்பு நொண்டிச் சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், இரங்கோன், 1910, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002509)
பலதிரட்டு மங்களப் பிரபந்தம்
பெருமாளையங்கார், ஸ்ரீ ருக்மணி விலாஸம் பிரஸ், மதுரை, 1910, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016046)
பாரத நீதி
மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100729)
பார்க்கவ புராண மென்னும் விநாயக புராணம்
கச்சியப்ப முனிவர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022703, 022704)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1910, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048249, 048250, 048251, 048252)
பாலபாடம் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1910, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036563)
பாலபாடம் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1910, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036631)
பானுமதி : ஓர் புதிய தமிழ் நாடகம்
வரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, சச்சிதாநந்தம் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017216, 047313)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, கோள்டன் அச்சுயெந்திர சாலை, மதராஸ், பதிப்பு 3, 1910, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007126, 007853)
பிரமோத்திர காண்டத்தில் ஓர்பாகமாகிய சோமவார விரதமென்னும் சீமந்தினி கல்யாண நாடகம்
க.ந.பாலசுந்தரம் பிள்ளை, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106981)
பிரபஞ்ச விலாஸம்
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, கிருஷ்ணவிலாஸ பிரஸ், திருச்சிராப்பள்ளி, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041240)
பிரபந்தத் திரட்டு
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வைஜயந்திஅச்சுக்கூடம், சென்னபட்டணம், 1910, ப.730, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006506)
பிரார்த்தனைப் பாடலும் வருகைப் பதிகமும்
காரைக்குடி அரு.அ.அரு.ராம. அருணாசலம் செட்டியார், திருமகள் அச்சகம், காரைக்குடி, 1910, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035113, 046927)
புட்பவிதி
கமலை ஞானப்பிரகாசர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016108)
பூமி சாஸ்த்திரம்
ஜே.சாமியேல், மெர்க்கண்டயில் அச்சுயேந்திரசாலை, இரங்கூன், 1910, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017912)
பெரிய பாளையம் மாரியம்மன் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042658)
பெரிய புராணம் என்று வழங்குகிற திருத்தொண்டர் புராணம்
சேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1910, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013877, 013903, 022189, 047570)
பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம்
சேக்கிழார், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101800)
பெருந்திரட்டு : குறுந்திரட்டுடன்
வேதாந்த புஸ்தகசாலை, சென்னை, 1910, ப.592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059119)
பைத்துல் முகத்தீஸின் யுத்த சரித்திரம் - முதற் பாகம்
முகம்மது அப்துல் அலீம் ஷரர், மதறாஸ் டைமண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026273, 048946)
மகாபாரத விலாசம் அர்ச்சுனன் தபசு
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016631)
மகாவாக்கிய ரகசியம்
ப.சண்முக முதலியார், தாம்ஸன் அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020152)
மதன ரதிதத்வக்ஞான பரமரகசியம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், சண்முக முத்திராக்ஷரசாலை, மதறாஸ், பதிப்பு 2, 1910, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030250)
மதுரை சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திராசாலை, சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003399)
மதுரை மீனாக்ஷியம்மன் பதிகம்
குமாரசாமிப் புலவர், ஸ்ரீ ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024193)
மயிலி ராவணன் கதை
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014256)
மறைசை யந்தாதி
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033027, 034986)
மனுநீதி காதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, ஸன் ஆப் இண்டியா பிரஸ், சென்னை, 1910, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002566, 002567, 031548, 046376)
மன்மதன் திவ்விய சரித்திர ஒப்பாரிக் கண்ணிகள்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002803)
மஹா பாரதம் : தமிழ் வசன காவியம் : சபாபர்வம்
வியாசர், எல். வி. இராமசந்திர ஐயர், சென்னை, 1910, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 0015478)
மஹேதி ஹாஸமாகிய சிவரஹஸ்யம் : முதலிரண்டாம் அம்சங்களும் மூன்றாம் அம்சத்தின் பூர்வபாகமும்
கிச்சினர் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020640)
மாணிக்க வாசக சுவாமிகள் திவ்ய சரித்திரக் கும்மி
மாரிமுத்துப் பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001899, 001900, 001901)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1910ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


Who Will Cry When You Die?
Stock Available
ரூ.250.00
Buy

நந்தகுமார் தற்கொலை?
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

இன்னொரு பறத்தல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

கால் முளைத்த கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

பூக்குழி
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

மறக்காத முகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

உடல் எனும் இயந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

கல் சிரிக்கிறது
இருப்பு உள்ளது
ரூ.75.00
Buy

பார்வை யற்றவளின் சந்ததிகள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

இனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

அறிவு பற்றிய தமிழரின் அறிவு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

ஆலவாயன் அர்த்தநாரி
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

அள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மாநில சுயாட்சி
இருப்பு உள்ளது
ரூ.290.00
Buy

Mohan Bhagwat: Influencer-in-Chief
Stock Available
ரூ.450.00
Buy

கல்பனா சாவ்லா
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

ரத்தம் ஒரே நிறம்
இருப்பு இல்லை
ரூ.315.00
Buy

சாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்!
இருப்பு உள்ளது
ரூ.295.00
Buy

உங்களால் முடியும்!
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

The Miracle of Positive Thinking
Stock Available
ரூ.225.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888

நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)