தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1910ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1910ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
மார்க்கங்களின் உரைகல் என்னும் மிஹக்குல் மதாஹிப்
முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9409.6)
மாறன் வருக்கக் கோவை
டார்லிங் பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1910, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106332)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013147, 031224)
முடிவுரைச் சூறாவளி
ஆரியன், மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.4)
முத்துக்குமார சுவாமிபேரில் பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015197, 022828)
முதற்குறள் வாதம்
துவிதமத திரஸ்காரியார், மதராசு ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1910, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.5)
முதுமொழிக் காஞ்சி மூலமும் உரையும்
கூடலூர் கிழார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035294, 100571)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004413)
மூதுரை
ஔவையார், தொண்டைமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007343)
மூதுரை
ஔவையார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007360)
மூதுரை
ஔவையார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031711)
மூலிகை ஜாலரத்தினம்
வே.பாலகிருஷ்ண முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.5)
மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035540)
மோல்மேன் கொடிமலை சண்முகநாதன் பேரிற் கீர்த்தனையும் அவரது தேவிமாராகிய வள்ளி நாயகிக்கும் தேவசேனைக்கும் நடந்த வாக்குவாதமும்
அ.கந்தசாமி தேசிகர், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அச்சுயந்திரசாலை, இரங்கூன், 1910, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002262)
யக்ஷ தரும சம்வாதம்
கோ.வடிவேலு செட்டியார், கே.முனுசாமி நாயுடு கம்பெனி, சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011599, 100900)
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச் சிந்து
சீ.இராமசுவாமி ஐயங்கார், எஸ்.என்.வி. அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002538)
வணிகவஞ்சி விலாசம்
சின்னையா முதலியார், ஞானசம்பந்த அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107111)
வள்ளியம்மை சுயம்வரம்
முருகதாஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014988, 017221)
வள்ளியம்மை நாடகம்
முத்துவீர கவிஞர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016593)
வாசுதேவ நல்லூரென்னும் வாசவனூர்த் தலபுராணம் மூலமும் உரையும்
பொன்னம்பலம் பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3794.2)
வால்மீகி ராமாயணப் பாட்டும் ஞான ராமாயணக் கப்பலும்
எஸ்.என். பிரஸ், சென்னை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011835)
வான்மீகி முனிவர் அருளிச்செய்த ஸ்ரீமத் ஆநந்த ராமாயணம்
வாணீபூஷணம் பிரஸ், சென்னை, 1910, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3640.2, 3645.1)
விசுவரூப பசுசம்வாதம் என்னும் பரப்பிரம விவேகம்
பிள்ளைப் பெருமாளையங்கார், உமாபதி குருப்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3631.11)
விநாடி பஞ்சபட்சி 603
உரோமரிஷி, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1910, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007593)
விநாயக கவசம், சிவகவசம், சத்திகவசம், சரசுவதி தோத்திரம், இலக்குமி தோத்திரம்
காசிப முனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், 1910, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011769)
விநாயக புராணத்து 44 வது விநாயக சதுர்த்தி விளக்கிய அத்தியாயம்
ராம.சித.இலக்குமணச் செட்டியார், சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1910, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022845)
விநாயக ப்ரபாவம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், றாபில்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1910, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042067)
விநாயகர் அகவல்
ஔவையார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030798, 030799)
விநோத நாடகாலங்கிர்த அதிநூதன ஜாவளிகள் - இரண்டாம் பாகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048684)
விருந்தீஸ்வரர் சதகம்
சுப்றாயவாணி, தனலக்ஷ்மிநர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104316)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், பாலவிர்த்தி போதினி பிரஸ், சென்னை, 1910, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031335)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும் - முதற்பாகம்
சங்கநிதிவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1910, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035951)
விஜயசுந்தரம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.510, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042867, 034926, 034927, 034928, 034929, 011588, 025031, 040640)
வேத சத்தியங்களின் சுருக்கம்
செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 3, 1910, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035515)
வேதாகம உண்மை
விருதை சிவஞான யோகிகள், வி.கோவிந்தன் & பிரதர்ஸ், தஞ்சாவூர், 1910, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041314)
வேதாந்த போதினி
சங்கராசாரியர், வேதாந்தபோதினி ஆபீஸ், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102056, 102780)
வைசியரத்நம் என்னும் வேளாள சூளாமணி
சி.அ.சாமிநாத பிள்ளை, வித்யாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1910, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034813, 034814)
வைத்திய பூரணம் 205
அகத்தியர், ஸ்ரீராமச்சந்திரவிலாசம்பிரஸ், மதுரை, 1910, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000077)
வைத்திய மலை அகராதி
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074141)
வைத்தியம் 500
உரோமரிஷி, ஜீவகாருண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1910, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018358, 000033)
ஜடாவல்லவர் அல்லது வீரசிங்கன் கதை - மூன்றாம் பாகம்
எஸ். ஜி. அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048925)
ஜப்பான் சரித்திரச் சுருக்கம்
க.சுப்பிரமணிய அய்யர், கார்டியன் பிரஸ், சென்னை, 1910, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048499)
ஜாதகசித்தி யென்னும் அனுபோக சோதிடப்ரம்ம ரஹஸ்யம் : முதற்காண்டம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீ மாதவவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.5)
ஜெயந்திபுரமென்னும், திருச்செந்தூர் ஸ்தலபுராண ஸங்க்ரஹம்
வாணீவிலாஸம் பிரஸ் ஆபீஸ், திருநெல்வேலி, 1910, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017243, 034231)
ஜோதிஷம் : அம்மணீயம், ஐயாசாமீயம், இராஜேஸ்வரம் : மூலமும் உரையும்
சிற்றம்பல முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, 1910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107306)
ஸர்வ வேதாந்த தாத்பரிய ஸார ஸங்கிரஹம்
விக்டோரியா பிரஸ், மதுரை, 1910, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040568)
ஸ்ரீசிவகீதை வசனம்
அ.இராமஸாமி தீக்ஷிதர், ஸ்ரீவித்யாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 3, 1910, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021569)
ஸ்ரீபகவத்கீதை மூலம்
பட்டனார், மொழி., சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005956)
ஸ்ரீபூஜா ராமாயணம், என்னும், ஸ்ரீராம தியானம்
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, ப. வடு. பெரி. வீர. ராமசாமி செட்டியார், புதுவயல், 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006366)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : ஸுந்தரகாண்டம்
ஸி. ஆர்.சீனிவாஸ அய்யங்கார், எ.எல்.வி. பிரஸ், சென்னை, 1910, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048167)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : யுத்தகாண்டம்
தாததேசிகதாதாசாரி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, 1910, ப.430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048177)
ஸ்ரீமஹாபாரதம் - ஸபாபர்வம்
வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1910, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030692)
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம்
மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010945)
ஸ்ரீலஸ்ரீ அபேதானந்த சுவாமிகளின் ஈப்போ உபந்யாசம்
குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1910, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020900)
ஸ்ரீ வித்தியாரண்ணிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய சர்வதரிசன சங்கிரகம்
வி.ஸா.இராமசந்திர சாஸ்திரி, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1910, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020652, 102019)
ஸ்ரீஸேது ஸம்ஸ்தானம் ஸாதாரண [வருடம்] மஹா நவராத்திரி மஹோத்ஸவத்தில் வித்துவான்கள் பாடிய பாடல்கள்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1910, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104443)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   56

1910ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


நிலம் கேட்டது கடல் சொன்னது
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வீடில்லாப் புத்தகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நீர்த்துளி
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

பண்டிகை கால சமையல்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

கல்பனா சாவ்லா
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

இதிகாசம்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வண்ணத்துப் பூச்சி வேட்டை
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

மானுடம் வெல்லும்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

உணவு யுத்தம்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

எம்.ஜி.ஆர்
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy

Success Unlimited
Stock Available
ரூ.315.00
Buy

மண்ட பத்திரம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

லீ குவான் யூ
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

365 Days Of Inspiration
Stock Available
ரூ.360.00
Buy

சினிமா வியாபாரம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

சுந்தர் பிச்சை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சங்கமம்
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)