1911ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
165 புத்தகங்களடங்கிய சில்லரைக் கட்டடம்
தனியாம்பாள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031636)
5வது ஜார்ஜ் அரச சக்கரவர்த்தியின் சரித்திரம்
ஸி.எஸ்.ராமசுவாமி ஐயர், ஸ்ரீ பாரிஜாத பிரஸ், சென்னை, 1911, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027980)
அகடவிகட கலியாணச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002359)
அம்பரீஷன் சரித்திரகும்மி
சி.எஸ்.கல்யாண ராமைய்யர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001840)
அதிர்ஷ்ட வாக்கியம் என்னும் ஆரூடசாத்திரம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4303.6)
அத்வைத சிந்தா கௌஸ்துபம் அல்லது தத்துவாநு சந்தானம்
சித்கனானந்தகிரி சுவாமி, கோள்டன் அச்சுயந்திர சாலை, மதராஸ், 1911, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018289)
அநுபவா நந்த தீபிகை : மூன்றாந்திருமுறை பராத்பரவிளக்கம்
ல.நாராயணசாமி நாயகர், சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.4)
அரிச்சந்திர புராணம்
ஆசு கவிராயர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022874)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015697)
அருளானந்தப்புகழ் - முதற்பாகம்
மு.அகுமது சாகிபு காமில், ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸ், திருநெல்வேலி, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035930)
அர்பத்நெட்டவுஸ் அலங்கோலக்கும்மி
கண்ணணூர் பத்மாஸனி அம்மாள், கே. ஆர். ரெங்கனாதம் அண்ட் பிரதர்ஸ், மதுரை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004400, 004401)
அலஹாபாத் உபந்நியாசங்கள்
சுதேசமித்திரன் ஆபிஸ், சென்னை, 1911, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004182, 008331, 042329)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002716)
அறப்பளீசுரசதகம் மூலமும் உரையும்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004463)
அனுபவாநந்த தீபிகை : மூலமும் உரையும் - முதற்றிருமுறை
நாராயணசாமி தேசிகர், 1911, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088550)
அஷ்டாதரஹஸ்யம்
பிள்ளை லோகாசார்யர், ஆநந்த அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.362, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015748)
ஆங்கில அரசியல்
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, ஆரிய பிரகாசினி பிரஸ், திருநெல்வேலி, 1911, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017797)
ஆஞ்சநேயர் கீர்த்தனை
அயனம்பாக்கம் ச.முருகேச முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015637)
ஆதிஸாமுத்திரிகம் என்னும் அவயவலக்ஷணசாஸ்திரம்
ஸமுத்திரராஜன், மாணிக்கவாசகர் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104192)
ஆயுர்வேதம் என்னும் ஆர்ஷவைத்திய முறையைப்பற்றிய நிரூபம்
டி.கோபாலாசாரியார், ஆயுர்வேதமுத்திராக்ஷரசாலை, சென்னை, 1911, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3919.4)
ஆலங்குடிச் சோலைவிநாயகர் காவடிச்சிந்து
முத்தைய செட்டியார், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003153, 012207, 026073)
ஆறுபாகங்கள் அடங்கிய நன்னெறி சத்தியாஷ அரிச்சந்திரவிலாசம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029674)
இந்தியா சக்கிரவர்த்தின்யாகிய விக்டோரியாள் அரசாக்ஷியின் சித்ரவிசித்ர அலங்காரத்திறவுகோல் ஓடம்
தனியாம்பாள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001796)
இந்து தேச சரித்திரம்
டி.வி.செல்லப்பசாஸ்திரியார், டி.வி.செல்லப்ப சாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1911, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035897)
இரணிய நாடகம்
சோமசுந்தர முதலியார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1911, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029388)
இரத்தினகிரி என்னும் திருவாட்போக்கிப்புராணம்
திருவாரூர் வைத்தியநாத தேசிகர், வாணீபூஷணம் பிரஸ், சென்னை, 1911, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033999)
இராமநாடகமென்னும் குசலவநாடகம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014926)
இராமேச்சுர மான்மியமென்னும் சேதுமகத்துவம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017159)
இருசொல்லலங்காரம், முச்சொல்லலங்காரம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010294)
இலக்கணக் கொத்து
சுவாமிநாத தேசிகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1911, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027191, 027360, 027361, 027860, 100303)
இலக்கணச் சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1911, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027195)
இன்பரசதெம்மாங்கு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001711)
உணவு உட்கொள்ளும் விதிகள்
எட்வர்டு பிரஸ், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005359, 005360, 042236)
உவமானசங்கிரகம், இரத்தினச்சுருக்கம்
திருவேங்கடையர், புகழேந்திப் புலவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1911, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001223, 001325)
ஏசுகிறிஸ்து என்பார் ஒழுகிக்காட்டிய ஒழுக்க முறைநூல்
தாமஸ் எ.கெம்பிஸ், ப.நாறாயண அய்யர், மொழி., ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1911, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.5)
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம்
மாயூரம் பக்கிரி படையாட்சி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029656)
ஔஷதப் பிரயோக சந்திரிகை - முதற்பாகம்
விருதை சிவஞான யோகிகள், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004752)
கங்காயத்ரா தீபிகை
சிவராமசாஸ்திரி, ஸ்ரீவித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, 1911, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054571)
கச்சிப்பல்லவச்சோழ சரித்திரச்சுருக்கம்
மதுகரவேணி அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003883)
கஞ்சியேந்தல் ஸ்ரீ லாடகுருசுவாமி பிரமானந்த மகத்துவ சந்தச்சிந்து - இரண்டாம் பாகம்
சுந்தரமாணிக்கம் பிள்ளை, மாணிக்கம் பிரஸ், பரம்பக்குடி, 1911, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002523, 002596)
கஞ்சியேந்தல் ஸ்ரீ லாடகுருசுவாமி பிரமானந்த வழிநடை மகுத்துவச் சிந்து
பெ.காந்திமதிநாத பிள்ளை, மாணிக்கம் பிரஸ், பரம்பக்குடி, 1911, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002597)
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்துயேசல், கதிர்காமக்கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002111)
கந்தபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.588, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019903, 019904, 045776)
கம்பரும் சோழனும் : கல்வியே கருந்தனம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007909)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1911, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005654)
கருவூர் ஸ்ரீபசுபதீசுரர்பாமாலை, திருவானிலைநாதர்போற்றிப் பதிகம், ஸ்ரீசௌந்தரநாயகி தசகம்
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057868)
கலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக்கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002594)
கல்லாடனார் இயற்றிய கல்லாடம்
கல்லாடர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.636, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017266, 017742, 027163, 100289)
களப்பாள் சிவக்ஷேத்திர விளக்கம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், கார்டியன் பிரஸ், சென்னை, 1911, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.3)
கள்ளுகடை சிந்து என்னும் குடியர்கள் சிந்து, புகையிலைச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002352)
கள்ளுகடை சிந்து என்னும் குடியர்கள் சிந்து, புகையிலைச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002298)
காஞ்சீபுரம் பச்சையப்பமுதலியார் சரித்திரம்
கோமளேசுவரன் பேட்டை சீனிவாசப் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033685)
காருடபுராணமென்று வழங்குகிற ஸ்ரீ கருடபுராண வசனம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017067, 017068, 042392)
கானாடுகாத்தநகர்ப் புதூர்ச்சிதம்பர வினாயகர் பேரில் குஞ்சரமாலை, ஆனந்தக்களிப்பு
இராமசாமி அய்யர், மதுரைத் தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1911, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042816, 035525, 038135, 041654, 106570)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ரூபி பிரஸ், சென்னை, 1911, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005252)
கிணர் தடாகம் வெட்டுவதற்குக் கீழ்நீர் நிலையரியும் கூபசாஸ்திரம் : மூலமும் உரையும்
ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042873)
கீதாசாரத்தாலாட்டு
திருவேங்கடநாதர், ஸ்ரீ வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1911, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002386, 012252)
கீதாசாரத்தாலாட்டு
திருவேங்கடநாதர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011724, 011768, 046353)
குடும்பசனியன் என்னும் அகடவிகடசம்சாரி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1911, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010222)
குமரேசசதகம்
குருபாததாசர், சங்கநிதிவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1911, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011397)
குமரேசசதகம்
குருபாததாசர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026794)
குமுதவல்லி, நாகநாட்டரசி
மறைமலையடிகள், பிரெசிடென்சி அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036043, 038292)
குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது
அ.வரதராஜ பண்டிதர், சதேசநாட்டிய அச்சியந்திரசாலை, வயாவிளான், 1911, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002865)
கெருடப்பத்து, கஜேந்திர மோக்ஷக் கீர்த்தனை
பாலவிர்த்திபோதிநி பிரஸ், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018422)
கைவல்ய நவநீதம் : மூலமும் உரையும்
தாண்டவராய சுவாமிகள், அருணாசல சுவாமிகள், உரை., மதராஸ் டைமண்ட் பிரஸ், மதராஸ், 1911, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028535)
கொழுத்த சிரிப்பு என்னும் அகசிய நாடகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1911, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018825)
சங்கீதஸ்வரபூஷனி
ஜீவகாருண்ய விலாசம்பிரஸ், சென்னை, 1911, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022247, 022248, 022249)
சச்சிதானந்தசிவம்
சுப்பிரமணிய சிவா, பி. ஆர். இராம ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, 1911, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013456)
சண்முகநாமசங்கீர்த்தனம் என்னும் இந்துஸ்தான் பஜனை
மதுரை குயவர்பாளையம் அ.அழகிருசாமி செட்டியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1911, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020467, 020468)
சந்தனத்தேவன் தெம்மாங்கு
காதர் முகையதீன் ராவுத்தர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001869, 001905, 001870, 001871, 001906)
சந்திராலோகம்
இராமநாதபுரம் முத்துசாமி ஐயங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003311, 013463, 100635)
சர்வ கனவின் பலன்
செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சுயந்திரசாலை, மதராஸ், 1911, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008705)
சர்வேஓடம் என்கிற டிமார்க்கேஷன் ஓடம்
தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031878)
சன்மார்க்கம்
வி.பி,காந்திமதிநாத பிள்ளை, சைவசித்தாந்த மகாசமாஜம், சென்னை, 1911, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097495)
சிசு வைத்தியம்
எம்.சவரிராயபிள்ளை, சர்ச் மிஷன் அச்சுக்கூடம், பாளையங்கோட்டை, 1911, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000279)
சிதம்பரக் கும்மி
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.2)
சிதம்பரப்பாட்டியல் : உரையுடன்
பரஞ்சோதி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1911, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025955, 104196)
சிதம்பர மகாத்மியம்
சி.அண்ணாசாமி ஐயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1911, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017123, 017208, 020430, 032223)
சிதம்பரமான்மியம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007340, 030565)
சித்திரபுத்திர நயினார் கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013068)
சித்திராங்கிக்கும் சாரங்கதரனுக்கும் தர்க்கம் புராப்பாட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.8)
சிவசுப்பிரமணியர் மணம்புரிந்த வள்ளியம்மன் கும்மி
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011704)
சிவநாமாவளித்திரட்டு
இராமலிங்கசுவாமிகள், ஆதி கணாதி பதி அச்சுக்கூடம், மதராஸ், 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014876)
சிவபூஜையகவல்
கமலை ஞானப்பிரகாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023364, 035135, 102658, 106811)
சிவாலய சீரணோத்தாரணவிதி
விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027868)
சிவாலயத்திருப்பணிச்சிறப்பு
சௌராஷ்ட்ர அச்சுக்கூடம், சேலம், 1911, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025950)
சிறுத்தொண்டபத்தன் கதை
புகழேந்திப்புலவர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012520)
சிறுத்தொண்டபத்தன் கதை
புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012577, 013059)
சீகாளத்தி புராணம்
பூவை கலியாணசுந்தர முதலியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026415)
சீகாளத்தி புராணம்
நெ.மு.ஷ.ஷண்முகசுந்தர நாயனார், நாயனார் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034449)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002342)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீவித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சாவூர், 1911, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003149)
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024237)
சூடாமணிநிகண்டு : மூலமுமுரையும்
மண்டல புருடர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024229)
சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்
ஈ. மார்ஸ்டன் , மெக்மிலன், சென்னை, 1911, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032747)
சைவவினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1911, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036008)
சைவவினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1911, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036917)
சொற்பொழிவாற்றுப்படை என்னும் பிரசங்கவிதி
திருநெல்வேலி எஸ்.பால்வண்ண முதலியார், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1911, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003511)
சோமவாரப் பணி விளக்கம்
புதுவயல் நா.அ.ச.சண்முகச் செட்டியார், ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022044)
ஞானசேகர நிர்த்தனேஸ்வரி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை, 1911, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050350)
ஞானாமிர்தக்கட்டளை
மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1911, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039943)
தசகாரியம்
திருவாரூர் சிதம்பரநாத தேசிகர், சோதிடப்பிரகாசயந்திரசாலை, கொக்குவில், 1911, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101895)
தமிழ் மொழியகராதி
நா.கதிரைவேற் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1911, ப.1706, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021909 R, 009379)
தருக்கசங்கிரகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1911, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014419)
தருமசீலன் என்னும் ஒரு தமிழ்க்கதை
தேவகோட்டை மு.சொ.சுந்தரேசன் செட்டியார், சைவசித்தாந்த அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1911, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022817, 022818, 022819, 022820, 022821, 022822, 008546, 008547, 025254, 025029)
தருமநாடகம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029757)
தனபாலன் அல்லது ஒரு பெரிய கோடிசுரனின் ஆச்சரியமான அனுபவம் - இரண்டாம் பாகம்
பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1911, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051130)
தாரணி அல்லது கற்புள்ள இராணி : ஓர் தமிழ் நாடகம்
ஆ.சுப்பிரமணிய முதலியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029855)
திரிமூர்த்தி தேவர்களுடைய செய்கையெனும் கலியுக சமாதானம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041286, 041273)
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015306)
திருக்கழுக்குன்றம் தலபுராணச்சுருக்கம்
கிருஷ்ணசாமி முதலியார், ஸ்ரீலக்ஷ்மி நுருசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018615)
திருக்கழுக்குன்ற ஸ்தலபுராணம்
கிருஷ்ணசாமி முதலியார், ஸ்ரீலக்ஷ்மி நுருசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034586, 041761)
திருக்குறள்
திருவள்ளுவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000590, 000591)
திருசிராமலை திருவிரட்டை மணிமாலை
அமிர்தம் பிள்ளை, கிருஷ்ணவிலாஸ பிரஸ், திருச்சி, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049304)
திருச்செந்தூர்ப் பிரபந்தத் திரட்டு
ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1911, ப.426, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002216, 103084)
திருத்தணிகையாற்றுப்படை
கச்சியப்ப முனிவர், இராமநிலைய விவேகானந்த அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106275)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1911, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022091, 015570)
திருத்தொண்டர்மாலை
குமாரபாரதி, மீனலோசனி முத்திராக்ஷரசாலை, தேவகோட்டை, 1911, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001065, 001066, 001067, 001068, 022502)
திருநாகை ஸ்ரீ மௌனதேசிகநாதர்பேரில் கும்மியும் தோத்திரமாலையும் - முதற்பாகம்
குடந்தை மு.நாராயணசாமி தாசன், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டினம், 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004405)
திருநாகை ஸ்ரீ மௌனதேசிகநாதர்பேரில் கும்மியும் தோத்திரமாலையும் - முதற்பாகம்
குடந்தை மு.நாராயணசாமி தாசன், ஹமீதிய்யா அச்சுக்கூடம், குடந்தை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004406)
திருநீலகண்டநாயனார் சரித்திரக்கீர்த்தனை
துரைசாமி ஆசாரியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108003)
திருநெல்லிக்காத்தலபுராணம்
திருவாரூர் சுந்தரேச பாரதியார், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1911, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005863, 023719, 035442)
திருநெல்வாயிலரத்துறை என்றுவழங்கும் திருவரத்துறைப்புராணம்
காண்டூர் றெங்கசாமி அய்யங்கார், சண்முகசுந்தரவிலாச அச்சியந்திரசாலை, சிதம்பரம், 1911, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104141, 104140)
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷிசொன்ன வேடிக்கை சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், தனலக்ஷ்மி நர்த்தனம் பிரஸ், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003134)
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷிசொன்ன வேடிக்கை சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், கிருஷ்ணவிலாஸ பிரஸ், கும்பகோணம், 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003145)
திருப்பதி ஸ்ரீவேங்கடேஸ்வர மாஹாத்மியம்
பஞ்சவடி வேங்கடராமைய்யர், பி.ஆர்.ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1911, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016807, 016808, 016809, 016810)
திருப்பனசைக் கண்ணுடையம்மை மாலையும் பதிகமும் கும்மியும்
ஐயாக்கருப்பன் செட்டியார், ஷ்ரஈராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1911, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011269)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஜெகத்பிரகாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014147, 014148)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், டயமண்ட் பிரஸ், சென்னை, 1911, ப.382, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013597)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், இரங்கசாமி முதலியார் அண்டுசன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014151)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1911, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005777)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1911, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004825, 013795, 103088)
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் மடத்துச் சுவாமிகள் முத்தியாலு நகரத்தின்கண் எழுந்தருளியகாலத்தில் மேற்படியூர் சுவாமிகள்மீது சொல்லிய துதிகள்
ச.இரத்தின முதலியார், வித்தியாபி வர்த்தினி அச்சுக்கூடம், புதுவை, 1911, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017875)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005546, 014593)
திருப்புகழ்
காசீம் புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025139)
திருப்புகழ் : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், ஸ்ரீ லட்சுமி நாராயணவிலாசம் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1911, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035913)
திருமுருகாற்றுப்படை
நக்கீரர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1911, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009893, 037729)
திருமுறைப் பெருமை
யாழ்பாணத்து வண்ணைநகர் சுவாமிநாதபண்டிதர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047789, 101748)
திருவரியக்குடிக் கலம்பகம்
வேலாமூர் கிருஷ்ணமாசாரியர், தமிழ்ச்சங்கம் முத்திராசாலை, மதுரை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029042, 029043, 012957, 046347)
திருவருட்பா உண்மை விளக்கம்
தில்லைவளாகம் ஆனந்த ஷ்ணமுக சரணாலயர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1911, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031578, 037654)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1911, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004613)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022957)
திருவிடைமருதூர் உலா, குன்றத்தூர் சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1911, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010425)
திருவிளையாடற் புராணம்
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.555, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028583, 041850)
திருவூடல்
கணேச யந்திரசாலை, சென்னை, 1911, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033711)
திருவெண்ணெய்க் கலம்பகம்
திருவெண்ணெய் நல்லூர் இராசப்ப உபாத்தியாயர், கிச்சினர் அச்சியந்திர சாலை, சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003045, 046323, 103260)
தில்லைவளாகமென்கிற ஆதிசிதம்பரமான்மியம்
மீனலோசனி அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024062, 042640, 042641, 042642, 042803, 045580, 045581, 045613, 047609, 047610, 047611, 047617)
துஹபத்துல்ஹிந்து : முதற் பிரிவும் இரண்டாம் பிரிவும்
முஸ்லிம் அபிமானி அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 3, 1911, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.6, 9411.3)
தென்கஞ்சமாநகர் லாடகுருசுவாமியின்பேரில் சிந்து
ரா.பாலசுப்ரமண்ய தாஸர், மாணிக்கம் பிரஸ், பரம்பக்குடி, 1911, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002514)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014578)
தேவார தோத்திரத்திரட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001054)
தேவாரம்
சம்பந்தர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.1244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029379, 100952)
தேவையுலா
பலபட்டடை சொக்கநாத பிள்ளை, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1911, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010497)
தோத்திரத் திரட்டு
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1911, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006055, 034889)
நடராஜப்பத்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041817)
நந்தனாரென்னும், திருநாளைப்போவார் திவ்வியசரித்திரக் கீர்த்தனையும் சிதம்பரக்கும்மியும்
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029704)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011907)
நவக்கிரஹ மஹாமந்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009598)
நளச்சக்கரவர்த்திக் கதை
வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024966)
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சீர்திருத்தம்
மு.கதிரேசச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010936, 040693, 046556, 047136, 047405)
நாராயணகுரு சுவாமிகள் பதிகம்
மு.மாரியப்ப பிள்ளை, விவேகபாநுப்பிரஸ், மதுரை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015162)
நான்மணிக்கடிகை : மூலமும் உரையும்
விளம்பி நாகனார், தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1911, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076934)
நான் வசிக்கும் விநோத மாளிகையும் அதைப் பேணும் முறையும் : மனுஷ தேகத்தைப்பற்றிச் சொல்லியது
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, பதிப்பு 2, 1911, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001297)
நீதிசதகம்
திரிசிரபுரம் நா.வீரராகவதாசன், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004333, 004369, 004370, 047237, 047238, 047295)
நீதிமாலை : மூலமும் பொழிப்புரையும்
கு.நடேச நாட்டார், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1911, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103214)
நூதன இந்துஸ்தான் பஜனை
மதுரை குயவர்பாளையம் அ.அழகிருசாமி செட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049335)
நூதன பார்சி இந்துஸ்தானி பதங்கள்
ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036418, 035715)
நெல்லு குத்துர பதம்
இராஜரத்தின முதலியார், தனியாம்பாள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049364)
நோயற்ற வாழ்வே வாழ்வு
டி.எஸ்.சால்வாடி அய்யர், இந்தியா ப்ரின்டிங் வொர்க்ஸ், சென்னை, 1911, ப.566, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107322)
பகவத் கீதா மூலம்
ரிவ்யூ அச்சுயந்திரசாலை, திருச்சி, 1911, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047841)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014086)
பஞ்சாட்சரப்பதிகம் : நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002931)
பதார்த்தகுண சிந்தாமணி : மூலமும் உரையும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000798)
பத்மலோசனி : ஓர் இனிய தமிழ் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020233)
பபூன்ஸ் ஆக்ட் என்னும் அகடவிகட மகா நாடகம்
எஸ்.அரங்கநாத முதலியார், பாலவிர்த்தி போதிநி பிரஸ், சென்னை, 1911, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014973)
பஜகோவிந்தம்
சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049804)
பார்க்கவ புராணம், என்னும், விநாயகபுராணம்
தி.முத்துச்சாமி முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.949, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036585)
பார்ஸி சரஸமோஹன ஜாவளி
வேலூர் நாராயணசாமி பிள்ளை, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036218)
பாலநீதியென்னும் இல்லறவிளக்கம்
திருநெல்வேலி கிருஷ்ணசுவாமி ஐயர், வித்தியாவினோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030465)
பாலபாடம் - நான்காம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1911, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048231, 048232, 048233)
பாலபாடம் - மூன்றாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1911, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048204)
பிரசங்கபீடிகை : கிறிஸ்துமதகண்டன வச்சிரகுடாரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030963)
பிரபந்தக்கொத்து
ஸ்டார் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032407)
பிரபந்தத்திரட்டு
பட்டினத்தார், டைமண்ட் அச்சுக்கூடம், மதராஸ், 1911, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011950, 047731)
பிரபந்தத் திரட்டு
பார்த்திபனூர் சேதுப் பிள்ளை, பாண்டியன் அச்சாபீஸ், இரங்கூன், 1911, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002797, 033956, 011331, 036047)
பிரபோதசந்திரோதயம் : ஒர் வேதாந்த நாடகம்
எஸ்.ராஜா சாஸ்திரி, ஆர். வைத்தினாதையர் அண்டு கம்பெனி, மாயவரம், 1911, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107126)
பிரபோத சந்திரோதய வசநம் அல்லது மெய்ஞ்ஞானவிளக்கம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020721, 022599, 022600, 045661, 045988, 102311)
பிருதிவி ராஜன்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107031)
புதுக்கோட்டை இராஜாங்க விளக்கம்
ஸ்ரீபிரகதாம்பா ஸ்டேட் பிரஸ், புதுக்கோட்டை, 1911, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041659)
புராப்பாட்டு - முதற்பாகம்
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041556)
புலவர் வறுமை
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032597)
புஸ்தக விளம்பரம்
மதராஸ் ரிப்பன் புஸ்தகசாலை, சென்னை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042027)
பெரியகுளம் வரந்தரும் விநாயகர் பதிகம்
எஸ்.சாமிநாதையர், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012416)
பெரியபார்சி சதாரமென்னும் சௌந்தரவல்லிசரிதை
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014920, 014991)
பெரிய விக்கிரமாதித்தன்கதை
எஸ்.பி.வி. பிரஸ், சென்னை, 1911, ப.590, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041045)
பெருக்கல் வாய்ப்பாடு
ஸ்டாண்டர்டு பிரஸ், கும்பகோணம், 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023657)
போஸ்டாபீசு சேவிங்ஸ் பாங்கியில் பணம் சேகரித்துவைப்போர் கவனிக்க வேண்டிய விதிகள்
கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னபட்டணம், 1911, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009805, 009806, 009807)
மகாபாரதம்
நல்லாப்பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031339, 031340, 031341, 031342, 022549, 018079, 036380, 047157)
மகாராஜா துறவு
குமாரதேவர், மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை, 1911, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026873)
மடவார் தோழி
சு. அ.சுப்பராய பிள்ளை, வித்தியாபி வர்த்தினி அச்சுக்கூடம், புதுவை, 1911, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010290)
மதவிருக்ஷம் அல்லது பூலோகத்திலுள்ள பல மதங்களின் சரித்திரம்
சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1911, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025188, 032208, 032209)
மதுரை சொக்கர் அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003401)
மதுரை வ்யூக சுந்தரராஜன் ஸ்தலபுராணசங்கிரகம்
பெருமாளையங்கார், ஸ்ரீ ருக்மணி விலாஸம் பிரஸ், மதுரை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036162)
மயிலிராவணன் கதை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041067)
மயிலிராவணன் கதை
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041068)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாஸர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011999)
மலாய்க்குத் தமிழ்வாக்கியச் சங்கிரகம்
சி.வெ.நாராயணசாமி நாயகர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023689)
மறைசையந்தாதி
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1911, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012426, 012427)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுபட்டி, 1911, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002570)
மஹ்பூபு பரபதக் கீர்த்தனம்
மு.சாயபு மரைக்காயர், ஞானோதய அச்சியந்திர சாலை, சிங்கை, 1911, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.4)
மாட்டுவாகடம்
திருநெல்வேலி நெல்லையப்ப பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011642, 011643)
மாயாவதி
திரு.அ.வரகவி.சுப்பிரமணிய பாரதி, வாணீபூஷணம் பிரஸ், சென்னை, 1911, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017220)
மாற்கு எழுதின சுவிசேஷம்
ஈ.எல்.எம். அச்சுக்கூடம், தரங்கம்பாடி, 1911, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041525)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், பதிப்பு 9, 1911, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105849)
முத்துக்குமார சுவாமிபேரில் பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015198)
முப்பொருள் விளக்கம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், கார்டியன் பிரஸ், சென்னை, 1911, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012777, 012778)
முமுக்ஷுப்படி
பிள்ளை லோகாசார்யர், பிரஸிடென்சி அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016445, 022238)
மூடமதி திரவுகோல்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017605, 041150)
மூதுரை, நல்வழி, நன்னெறி : மூலமும் - உரையும்
ஔவையார், சிவப்பிரகாச சுவாமிகள், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074948)
மூன்றாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033733)
மூன்றாம் வாசகப் புத்தகத்தின் அரும்பதவுரை, பொருள்விளக்கம் விஷய வினா விடை, செய்யுட்களுக்கு உரை
எ.எத்திராஜ முதலியார், மதராஸ் டைமண்ட் பிரஸ், மதராஸ், 1911, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018376, 020435)
மூன்று குமாரர்கள், அஞ்சா நெஞ்சன் பொறாமையுள்ள சகோதரர்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033602)
மெய்ஞ்ஞானப் புலம்பல்
பத்திரகிரியார், டைமண்ட் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.198-224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035689)
மேலைச்சிவபுரிச் சன்மார்க்க சபையின் இரண்டாம் ஆண்டு அறிக்கைப் பத்திரம்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040183, 040184)
ராஜ விசுவாஸம்
தாமஸ் க.வே.நரசையர், சா.ராம.மு.சித.பெத்தாச்சி செட்டியார், கானாடுகாத்தான், 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017794)
ருதுநூல் சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030211)
லலிதாங்கி
விசாலாட்சி அம்மாள், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1911, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011953)
வசீகரி
ஞா.ஞானப்பிரகாசம் பிள்ளை, மினர்வா அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037995)
வரமூர்த்திஷேத்திரமென்னும் அரியதுறைதலபுராணம் : கத்தியரூபம்
பூவை கலியாணசுந்தர முதலியார், சைவவித்தியா நுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1911, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.8)
வள்ளியம்மன் அலங்காரச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002503, 039353)
வாதுளசுத்தாக்யம் : மூலமும், ஸவ்யாக்யானமும்
சிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1911, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102042)
வாய்ப்பாடு முதலான அளவைகள்
ஹரி ஹரா அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025040)
வாலைக்கும்மி
கொங்கணர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002848)
விகடபூஷணி : ஓர் இனிமையான தமிழ்கதை
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, கோள்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011578)
வித்தியாபிமானிகளுக்கு விக்யாபனம்
சிவபுரி கலியாணசுந்தரம், கிலாட்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037831, 038676)
விநாயகர் அகவல்
ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014379)
விவகார சட்ட போதினி
என்.எஸ்.அய்யர், தாம்ஸன் அண்டு கம்பெனி, சென்னை, 1911, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008748, 025376)
விவேகசிந்தாமணி : மூலமும் உரையும்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005615)
வினோத ஜாலக்கண்ணாடி - முதல் பாகம் முதல் பத்து பாகம் வரையில் ஒரேகட்டடம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1911, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006406)
வெற்றிவேற்கை : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, சென்னை, பதிப்பு 18, 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026872)
வேதாந்த மநந சிந்தாமணி
கரபாத்திரம் சிவப்பிரகாச அடிகள், கோள்டன் அச்சியந்திர சாலை, மதராஸ், 1911, ப.819, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102105)
வைகுந்த அம்மானை
பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002695)
வைத்தியரத்தினச்சுருக்கம் 360
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000018)
ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014222, 017574)
ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், கிருபாலக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003531)
ஜெகன்மோகன சிற்சுகோதய சுகரஞ்சித சிங்காரக்கலைகள்
தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031873)
ஜ்வலிதாங்கி
விசாலாட்சி அம்மாள், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017312)
ஸங்கீத ஸ்வரப் பிரகாசினி
டி.எஸ்.அப்பாஸாமி அய்யர், காந்திமதி விலாஸம் அச்சியந்திரசாலை, திருநெல்வேலி, 1911, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022250)
ஸாவித்ரீசரித்ரம் : பதிவ்ரதாமாஹரத்ம்யம்
எஸ்.ஆர். ஸ்ரீநிவாஸய்யங்கார், மொழி., வெட்நெஸ்டே ரெவ்யூ பிரஸ் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1911, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.5)
ஸுந்தர விநாயகன்பேரில் பலசந்தக்கும்மி
சி.இராமசாமி அய்யர், விவேகபாநு அச்சுயந்திரசாலை, மதுரை, 1911, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106571)
ஸ்திரீகளின் சௌந்தரியம்
மணிசங்கர் கோவிந்தஜீ ஆதங்கநிக்ரஹ ஔஷதாலயம், சென்னை, 1911, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001303)
ஸ்தோத்ர மஞ்சரி
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், தொகு., றாப்பிள்ஸ் அச்சுக்கூடம், சிங்கப்பூர், 1911, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002637, 002638, 002639, 002640, 040691, 015407, 021289, 024096)
ஸ்ரீ அத்வைதாமிர்த சாரசங்கிரகம் என்னும் அமிர்தவல்லிமாலை
சுப்பைய ஞான தேசிகர், பாரதி அச்சியந்திரசாலை, மன்னார்குடி, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019950, 023823, 025247)
ஸ்ரீ அத்வைதார்த்தப்பிரகாசிகை என்னும் சங்கரத்வேஷியரின் வாய்ப்பூட்டு - இரண்டாம் பாகம்
வித்தியா விநோதிநி முத்திரசாலை, தஞ்சாவூர், 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048348)
ஸ்ரீகாசி மாகாத்மியம்
வியாசர், கல்வி பிரகாசம் பிரஸ், சென்னை, 1911, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035452, 035360, 035361)
ஸ்ரீ கானாங்குண்டு விநாயகர் தோத்திரப்பாமாலை
மதுரை நாயகம் பிள்ளை, சங்கநிதக்க அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017488)
ஸ்ரீகிருஷ்ணநாம சங்கீதனை - இரண்டாம் பாகம்
சீதாராமய்யர், சேதுபதி அச்சுக்கூடம், மதுரை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048680)
ஸ்ரீகிருஷ்ணலாலி
கோவிந்தராஜு முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.3)
ஸ்ரீ சிற்பரை சோடசம், ஸ்ரீ மனோந்மணி ஏகாதசம்
தி.மு.முக்கண்ணாச்சாரி, அமரிக்கன் டைமெண்டு பிரஸ், சென்னை, 1911, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031854)
ஸ்ரீபசுவதீசுரர்பாமாலை, திருவானிலைநாதர் போற்றிப் பதிகம், ஸ்ரீசௌந்தரநாயகி தசகம்
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, ஸ்ரீ வாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1911, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011763)
ஸ்ரீ பாரிஜாதவனேசுவரர் பதிற்றுப் பத்தந்தாதி
சுப்பைய ஞான தேசிகர், பாரதி அச்சியந்திரசாலை, மன்னார்குடி, 1911, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003069, 012431)
ஸ்ரீமகாபாரதம் விராடபர்வம்
த.சண்முகக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023645 L)
ஸ்ரீமகாலட்சுமிக்கும் பார்வதிக்கும் வாக்குவாதம்
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.4)
ஸ்ரீமதி உண்ணாமுலையம்மாள் கையறுநிலை
பூவை கலியாணசுந்தர முதலியார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098110)
ஸ்ரீமத் கம்பராமாயணத்தில் இராவணனுக்கூரிய விபீஷணன்புத்தி
நீ.இராமலிங்கம் பிள்ளை, ஸ்ரீராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1911, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006137, 006138)
ஸ்ரீமத் கம்பராமாயணம்
கம்பர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005475, 005476, 005461, 005468)
ஸ்ரீமத்பாகவத புராண வசனம் - முதற் புத்தகம்
ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038890 L; 048124 L)
ஸ்ரீமத்வால்மீகிராமாயணம் : பாலகாண்டம், அயோத்யாகாண்டம்
ஸி.ஆர்.ஸ்ரீநிவாஸய்யங்கார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.654, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035196)
ஸ்ரீமத் வீரசேகரஞானதேசிக சுவாமி திருக்களரில் இறந்த வைபவச்சிந்து
கோ.சுந்தரராஜு செட்டியார், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002598, 005931, 009636)
ஸ்ரீமத் வீரசேகரஞானதேசிக சுவாமி திருக்களரில் இறந்த வைபவச்சிந்து
கோ.சுந்தரராஜு செட்டியார், சம்பக லெட்சுமி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002606)
ஸ்ரீமாயூரம் இடப தீர்த்தம்
எஸ்.வேலாயுத முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1911, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034975)
ஸ்ரீ முருகக்கடவுள் பதிகம்
கவிகுஞ்சர பாரதி, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013008, 029044)
ஸ்ரீராமர்பதிகம்
கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1911, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004602)
ஸ்ரீராமாயணம்
அ.வீ.நரஸிம்ஹாசாரியர், ஆர். வெங்கடேச்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1911, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035430, 035432, 035433, 035434, 035435, 035436, 048289, 035431)
ஸ்ரீராமேச்சுர மென்னுஞ் சேது ஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1911, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017227)
ஸ்ரீவரதகுண விநாயகர் பதிகம் : சோமவாரக்காட்சி பஞ்சரத்நம்
வே.நாராயணசாமிப் பிள்ளை, பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கூன், 1911, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012394)
ஸ்ரீவான்மீக ராமாயண சருக்கார்த்த சங்கிரகம்
அரியக்குடி சா. கி. அரங்கநாதச் செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1911, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005424, 005425, 021503, 021504, 021505, 021506, 021076, 017916, 042695, 007408)
ஸ்ரீவித்தியாரணிய சங்கரவிஜயத்துள்ள ஸ்ரீ சங்கராசாரிய, நீலகண்டாசாரிய சம்வாதம்
வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1911, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013418, 101938)
ஹிப்னாடிஸ்ம் என்னும் மனோவசியதத்துவம் - இரண்டாம் பாகம், அல்லது, மானிடவசியம்
எம்.எ. பிரஸ், சென்னை, 1911, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000236)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)