1912ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
25-வது ஆண்டு நிறைவுமகாசங்கப் பிரசங்கங்கள்
சைவ சபை பாளையங்கோட்டை, ராமநிலைய விவேகானந்த முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.1)
அபயமதி அல்லது மெய்க்காதலி
பெ.றா.பத்மநாபம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050836)
அபரம்
அகோரசிவாசாரியார், ஸிவஞானபோத யந்த்ரசாலை, சென்னை, 1912, ப.406, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102568)
அபிராமியந்தாதி
அபிராமி பட்டர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004399, 106017)
அம்பாசமுத்திர மென்ற அம்பைத்தலபுராணம் : மூலமும் வசனச்சுருக்கமும்
ஆர்.அரிகரமையர், லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, அம்பாசமுத்திரம், 1912, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.7)
அம்பிகாபதியின் சரித்திரம்
ச.தா.மூர்த்தி முதலியார், மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1912, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035261, 108300)
அதிர்ஷ்ட ரஹஸ்யமென்னும், ஸ்ரீகணேச ஆரூடதீபிகை : மூலமும் உரையும்
வே.கன்னைய நாயுடு, ஜீவகாருண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.10)
அநுதாபக்கூட்டத் தீர்மானமும் இரங்கற்பாக்களும்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033907, 049513)
அரிச்சந்திர அம்மானை
சண்முக கவிராஜர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003276, 023281)
அரிச்சந்திர அற்புதச் சிந்து
தெய்வநாயகம் பிள்ளை, பார்வதி விலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018829)
அரிபஜனைக் கீர்த்தனை
பராங்குச தாசர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016923)
அரசஞ்சண்முக விருத்தியநுபபத்திப் பிரதிபத்தி - முதற்பாகம்
ஆ.அம்பலவாண நாவலர், வாணிவிலாசம்பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035654)
அலிபாதுஷா நாடகம்
வண்ணக்களஞ்சியப் புலவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015001)
ஆதித்தபுரமென்னும் திருக்கருப்பறியலூர்த் தலபுராணம்
மருதூர் அம்பலவாண, ஆரியப்பிரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலிப் பாலம், 1912, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104019)
இங்கிலீஷூம் தமிழும்
கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி, லண்டன், பதிப்பு 19, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036527)
இந்திய சரித்திரக் கதைகள்
கெ. ஏ. வீரராகவசார்யர், லாங்மன்ஸ் க்ரீன், பம்பாய், 1912, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005256)
இந்தியாவில் குழந்தைகளின் காப்பாற்றும் விதம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1912, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3936.5)
இரங்கேச வெண்பா என்கின்ற நீதிசூடாமணி : மூலமும் - உரையும்
பிறசை சாந்தக் கவிராயர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041409)
இராமோதந்தம்
அம்பாவிலாச புத்தக சாலை, சென்னை, 1912, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006588, 009718)
இராஜரிஷி வீரமாமுனிவர் வாகடத்திரட்டும் தெளிபொருள் விளக்கவுரையும்
முஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3906.2-.3)
இராஜாங்கமுறை நூல்
வி.கே.நாராயணசுவாமி ஐயர், எஸ்.சிவராம ஐயர் & சன்ஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035386, 036721)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னை, பதிப்பு 10, 1912, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030768, 030769)
இலக்கண வினாவிடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, பதிப்பு 54, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036228)
இன்பரச தெம்மாங்கு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, பத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001668, 001709, 001710)
இஸாபெல்லா சரித்திரம்
டி.எஸ்.து’சாமி, அலெக்ஸாண்ட்ரா பிரஸ், கும்பகோணம், 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050156)
உத்தரகீதை
வியாசர், ஸ்ரீ வித்தியா விநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1912, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102254)
உறையூர் என்கிற நிசுளாபுரி மான்மியம்
லெக்ஷிமி விலாச அச்சுக்கூடம், திருச்சி, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091165)
எச்சிலிளமர்ப்பதி ஸ்ரீமெய்கண்டதேவர் நான்மணிமாலை
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, அ.ரா.அமிர்தஞ்செட்டியார், பூவாளூர், 1912, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033288, 057867)
ஐந்தாவது ஜார்ஜ் மகா சக்ரவர்த்தி
தி.அ.சாமிநாத அய்யர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.294, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029399)
ஐந்திணையைம்பது : மூலமும் உரையும்
மாறன் பொறையனார், தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1912, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027295, 100578, 104193)
கங்காயாத்ரா தீபிகை
சிவராமசாஸ்திரி, வித்யா விநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, பதிப்பு 2, 1912, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011150, 047581)
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்துயேசல், கதிர்காமக்கும்மி, திருப்பரங்குன்றம் காவடிச்சிந்து, மங்களம்
இராமசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002100)
கந்தபுராணம்
கச்சியப்ப சிவாசாரியர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023319, 023320, 033188)
கந்தர் சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012049)
கலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக்கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002571)
கலியுகபெண்டுக்கள் ஒப்பாரிக்கண்ணி
விழுதியூர் மு.அம்பலவாணப் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002786, 002787)
கள்ளன் பார்ட்டு தில்லாலேடப்பா
கோபால் ராவ், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041269, 014922)
கள்ளுகடைசிந்து என்னும் குடியர்சிந்து
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.9)
காதம்பரி மூலமும் வசனமும்
வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015144, 023378, 100773)
காயம்பட்டவர்களுக்கு முதல் முதல் செய்யவேண்டிய ஒத்தாசை
லாரன்ஸ் அசைலம் பிரஸ், சென்னை, 1912, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105157)
காளிப்பட்டியென்று பேர்விளங்கிய காளிமாநகரம் கந்தசுவாமிபேரில் மணித்தசகம்
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008390)
கிருஷ்ணபகவான் அலங்காரச்சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003087, 030159)
குசலவநாடகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015012)
குசேல வெண்பா
டி.வி.சுவாமிநாத அய்யர், திருச்சினாப்பள்ளி, 1912, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106045)
குமரேசசதகம்
குருபாததாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011394)
குருவணக்க மணிமாலை
நீலலோசனி பிரபஞ்ச அச்சியந்திரசாலை, திருவாரூர், 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023834)
குளகை யொயிற் கும்மி
இராம வயித்தியநாத சர்மா, எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டணம், 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002814)
குன்றைத்திரிபந்தாதி
காரைக்குடி பாலசுப்பிரமணிய ஐயர், எஸ்.எல்.வி. அச்சுக்கூடம், திருப்பாப்புலியூர், 1912, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003074, 035804, 036335, 047096, 047113)
கூண்டுவிட்டு கூண்டு பாய்தல்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047918)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027844)
கொண்டையதாஸன் சரித்திரமென்னும் உடன்கட்டையேறிய உத்தமிசிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002296)
கோமதி கோகிலமானது : ஓர் இனிய செந்தமிழ் நாவல்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019850)
சகாதேவசாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008287)
சகுந்தலை அல்லது காணாமற்போன கணையாழி
ச.பவானந்தம் பிள்ளை, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4605.2)
சங்கீதத் திரட்டு
கிராமபோன் கம்பெனி, கல்கத்தா, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036602, 048686, 048725, 046655, 048636, 016934, 046226)
சங்கீதநூன்மணிமாலை என்னும் தியாகராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ சுவாமி, ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026132)
சங்கீதஸ்வரபூஷணி
தேவேந்திரபுரம் நாராயணதாஸர், பந்தணநல்லூர் அருணாஜலம்பிள்ளை, மொழி., ஜீவகாருண்யவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015686, 039600)
சண்முகானந்தம் : ஓர் இனிய தமிழ் நாவல்
ரே.வேணுகோபால நாயுடு, சண்முகானந்தம் பிரஸ், சென்னை, 1912, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050402)
சத்தியவேத சித்திர விளக்கம்
செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 086852)
சத்துவகுணபிரசித்தர்களின் சரித்திரமாகிய ஸ்ரீமஹாபக்தவிஜயம் - முதற்பாகம்
தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038639 L, 036914 L)
சந்தனநூல் சாஸ்திரம்
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.6)
சருமரோக விளக்கம்
எம்.வி.சுந்தரேச ஐயர், ஆதர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ், சென்னை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107580)
சர்வசமயசமரசக் கீர்த்தனை
வேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009592, 006709, 006721, 046423, 046446, 046481)
சர்வஜாதக உபயோகம், என்னும், புஜண்டர் நாடி - முதற் பாகம்
டைமண்ட் அச்சுக்கூடம், மதறாஸ், 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.7)
சர்வான்மாக்களும் முத்தியைச் சார்ந்தேவிடும்
டி.எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, சிவப்பிரகாச பிரஸ், தூத்துக்குடி, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040120)
சற்குரு விளக்கம்
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமய்யா, ஸ்ரீ ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025714)
சாதி வித்தியாசமும் போலிச் சைவமும்
பிரஸிடென்ஸி அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007188, 008924)
சாத்திரக்கோவை
குமாரதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026462)
சாவல்பாட்டு
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.7)
சிக்கலில் எழுந்தருளும் சிங்கார வேலவர் தோத்திரப்பாடல்கள்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002266, 012465)
சிங்கார சந்திரவதனி என்னும் அற்புத செந்தமிழ் நாவல்
கண்டனூர் வீர. அரு. அருணாசலஞ் செட்டியார், சுதேசபரிபாலினி அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015548, 015549, 015550, 015551, 015552, 015553, 015554, 015555, 015556, 015557, 015558, 015559, 015560, 007491, 025764, 026038, 026039, 026040, 040472, 045741, 038182)
சிங்கைநகர் தெண்டபாணிப்பத்து தோத்திரமஞ்சரி
கே.வி.சந்தானகிருஷ்ண நாயுடு, பி. சி. துரையன் கம்பெனி, சிங்கப்பூர், 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001822, 012467)
சிதம்பரம் நடராஜர் பஞ்சாட்சரப்பதிகம், நடராஜப்பத்து, தனிவிருத்தம், சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002819, 002929)
சிதம்பரம் முக்குருணியரிசி பிள்ளையார் பதிகம்
ரா.மு.சுப்பராயலு நாயுடு, கிளாஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002143)
சித்திரபுத்திர நயினார் கதை
பாலவிர்த்தி போதிநி பிரஸ், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013100)
சிவகாமி அல்லது தப்பியோடின பெண் : ஓர் இனிய துப்பறியும் நாவல்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019807)
சிவசுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020488)
சிவநாமாவளி
நா.கோவிந்தசாமி பண்டிதர், வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023472)
சிவப்பிரகாசப் பெருந்திரட்டு : குறுந்திரட்டுடன்
சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103256, 103255)
சிவஸ்தல மஞ்சரி
த.சுப்பிரமணிய பிள்ளை, சவுத் இந்தியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1912, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011148, 011149, 031041)
சிவஸ்தலமான்மியம் என்னும் சிவக்ஷேத்திரயாத்திரா விளக்கன்
சிவனேசன் அண்டு கம்பெனி, சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052091)
சிறுநூற்றொகை
வா.மகாதேவ முதலியார், மீனலோசனி முத்திராக்ஷரசாலை, தேவகோட்டை, 1912, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002653, 007379, 106125)
சுகந்த பரிமள சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000123)
சுகந்த பரிமள சாஸ்திரம் கனகசாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000830, 000127, 047595)
சுகாதாரமும், மதுவிலக்கும்
எஸ்.வி.கோயில் பிள்ளை, கே.ஆர்.பிரஸ், சென்னை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3941.4)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003150)
சுப்பிரமணியர் ஞானம் 500
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005170, 000774)
சுப்பிரமணியர் பஜனை கீர்த்தனம்
முத்தைய பிள்ளை, மகமதியன் பிரஸ், மதுரை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015834)
சுவாமிமலை என்று வழங்குகின்ற திருவேரகயமகவந்தாதி
கவித்தலம் வேலையரவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1912, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013017, 106168)
சூடாமணிநிகண்டு மக்கட்பெயர்த்தொகுதி
மண்டல புருடர், சைவவித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.6)
சூடாமணிநிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025398)
சூடாமணிநிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1912, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025489)
சூடாமணிநிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1912, ப.409, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025516)
சென்னை இராஜதானி பூகோள சாஸ்திரம்
ஈ. மார்ஸ்டன், மெக்மிலன், சென்னை, 1912, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016919)
சைவ சமயாச்சாரிய மூர்த்திகளாகிய நால்வர் சரித்திர நாமாவளி
கிச்சினர் இயந்திரசாலை, சென்னை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017830)
சொற்றொடர் ஆக்கம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026681)
ஞானசாதன பிர்மரசாநு பூதியும்
சுவாமி சச்சிதானந்தா, ராமச்சந்திரவிலாச யந்திரசாலை, மதுரை, 1912, ப.226, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041060, 023831, 040767)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.282, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000106)
தசகாரிய விளக்க மறுப்புக்கு மறுப்பு
பொ.முத்தையா பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027687, 027688, 045978)
தமிழ் அட்சரமாலை
மாணிக்கசுவாமிகள், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017090)
தமிழ் மெட்டீரியா மெடிக்கா
பி.எஸ்.ஈஸ்வரம் பிள்ளை, ராமநிலய விவேகாநந்தா அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012889, 012890, 012891)
தர்க்க ஒய்யாரச் சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், வாணீவிலாஸ அச்சுக்கூடம், ஆதிபுரி, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001672)
தனி பார்சி இந்துஸ்தானி பதங்கள் - முதற்பாகம்
ராமச்சந்திரவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035714)
தியாகராஜன்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீஜீவரத்திந விநாயக சம்பந்தர் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011606)
திரிபுரசுந்தரி ஸ்தோத்திரமாலை - மூன்றாம்பாகம்
விச்சூர் தாமோதர முதலியார், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003321)
திருஅல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004612)
திருகோவலூர் மான்மியம்
இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1912, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038832, 023740, 034592, 034593, 047604)
திருக்களர்ப் புராணம்
ஆதியப்ப புலவர், கார்டியன் பிரஸ், சென்னை, 1912, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019464, 023670, 022771)
திருக்காளத்திப்புராணம்
வீரைநகர் ஆனந்தக்கூத்தர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1912, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018650, 010047, 103957)
திருக்குவளை ஸ்ரீ தியாகராஜசுவாமி யுலா
பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1912, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091166)
திருக்குறள்
திருவள்ளுவர், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.567, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016985)
திருக்குறள் சாரசங்கிரகம்
க.குப்புசாமி பிள்ளை, சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000901)
திருக்குறள் விளக்கமென்னும், தென்கைலாய சதகம்
ஆ.க.குமாரசாமி முதலியார், புரொகிரஸிவ் பிரஸ், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074499)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002460)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039954)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097259)
திருச்சிற்றேமச் சிவக்ஷேத்திரவிளக்கம்
தி.மு.சுவாமிநாத உபாத்தியாயர், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகபட்டணம், 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017141, 033098)
திருச்சுழியல் வெண்பா அந்தாதி
பி.ஆர்.கிருஷ்ணமாசாரியார், கலாரத்னாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.16)
திருச்செந்தூர் சண்முகக் கடவுள்மீது மாசிலாமணிமாலை : கந்தர் பதிகம், போற்றிமாலை
ஜெகவீர பாண்டியனார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1912, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003322, 019325)
திருச்செந்தூர் நொண்டி நாடகம்
திருப்பூவணம் கந்தசாமிப் புலவர், பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014996, 029954, 029955, 029956, 029957, 046859, 031180)
திருநாகை ஸ்ரீ மௌனகுருசுவாமிகள் மீது ஞானரத்தினமாலை - முதற்பாகம்
குடந்தை மு.நாராயணசாமி தாசன், ஹமீதிய்யா அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 4, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004488)
திருநாகை ஸ்ரீ மௌனதேசிகநாதர் பேரில் கும்மியும் தோத்திர மாலையும் - முதற்பாகம்
குடந்தை மு.நாராயணசாமி தாசன், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 3, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004407, 004408, 004409, 037389)
திருநாகை ஸ்ரீமௌனானந்த சுவாமிகள் சரிதமும் இரத்தினக்கண்ணியும்
ஸ்காட்டிஷ் பிராஞ்சு பிரஸ், நாகபட்டணம், 1912, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036457)
திருநாகை ஸ்ரீமௌனானந்த சுவாமிகள் சரிதமும் இரத்தினக்கண்ணியும் ஆனந்தக்களிப்பும்
தமிழ்ச்சங்கம், நாகை, 1912, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042812)
திருநாவுக்கரசியல் : வேளாளர் இயல்பு, சைவமதஉண்மை, சரித்ரமகிமை
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011563)
திருநெல்வேலி கஸ்பா ஸ்ரீ காந்திமதி அம்பாள் கோவில் கருங்கல் தலைவரிசை : 1887-ம் வருடவரவு செலவு கோஷ்பாரா கற்பூர பணிவிடை
நூருல் இஸ்லாம்பிரஸ், திருநெல்வேலி, 1912, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045901)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.419, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006082)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013599, 024047)
திருப்பதி ஸ்ரீ வேங்கடேஸ்வர மாஹாத்மியம்
பஞ்சவடி வேங்கடராமைய்யர், பி. ஆர். ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016030)
திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவை
மாணிக்கவாசகர், ஸ்ரீஹயவதன அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1912, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018178, 018179)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாகிபு, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.394, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103223)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014527)
திருப்புகழ்
அருணகிரிநாதர், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1912, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036432)
திருமணவாழ்த்தும் நீதிநெறித்தாலாட்டும்
மு.பொ.ஈசுரமூர்த்தியா பிள்ளை, ரா. விவேகானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103272)
திருமந்திரம்
திருமூலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.766, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022612, 101554)
திருமூலநகரப் புராணம் : மூலமும் வசனச்சுருக்கமும்
ஆர்.அரிகரமையர், லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, அம்பாசமுத்திரம், 1912, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018435)
திருமோகூர் ஸ்தலபுராணச்சுருக்கம்
காரைக்குடி பாலசுப்பிரமணிய ஐயர், எஸ்.எல்.வி. அச்சுக்கூடம், திருப்பாப்புலியூர், 1912, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017153, 035454, 033644)
திருவகுப்பு
அருணகிரிநாதர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1912, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013520)
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014875)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிமாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022960)
திருவாலவாயுடையார் திருமுகப்பாசுரம் முதலிய பிரபந்தங்கள் அடங்கிய பதினொராந்திருமுறை
வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1912, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031506)
திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டநாயகியம்மன் போற்றிப்பதிகம் : கட்டளைக்கலித்துறைப்பதிகம், நேரிசை வெண்பாப்பதிகம்
வேலாயுத சுவாமிகள், ஸ்ரீ வாணீ விலாஸ அச்சுயந்திரசாலை, ஸ்ரீரங்கம், 1912, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002479, 002480)
திருவிதாங்கூர் சரித்திர கதைகள்
டி.எஸ்.நெல்லையப்பய்யர், சந்திரா அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007579)
திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர், வித்தியாரத்நா கர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028868, 047104)
திருவேங்கடக் கலம்பகம்
முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார், கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1912, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003054, 020009)
திருவொற்றியூர் மான்மியம்
ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019454)
துரைத்தன விளக்கம்
டி.எஸ்.சுப்பிரமணிய அய்யர், மாக்மில்லன் கம்பெனி, கல்கத்தா, எஸ். பி. ஸி. கே. புஸ்தகசாலை, சென்னை, 1912, ப.267, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107821)
தேவரகசியமென்னும் பார்சி தாராசசாங்க விஜயம்
பி.பாலராஜம் பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037646)
நகுலேசர் நான்மணி
நீர்வேலி ச.சிவப்பிரகாச பண்டிதர், சோதிடப்பிரகாசயந்திரசாலை, கொக்குவில், 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102344)
நடராஜப்பத்து, சங்கப்புலவர்கண்டசுத்தி, பஞ்சாக்ஷரப் பதிகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034779)
நமச்சிவாயமாலை
குருநமச்சிவாய தேவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1912, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001691)
நற்பழக்கம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035592)
நன்னூற் காண்டிகையுரை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1912, ப.387, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035516)
நஷ்டஜாதக கணிதம்
தி.சின்னச்சாமி பிள்ளை, சி.முனிசாமி முதலியார் & சன்ஸ், சென்னை, பதிப்பு 3, 1912, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008989)
நாகையந்தாதி : மூலமும் உரையும்
செய்கப்துல் காதிர் நயினார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029037)
நாணிப்புறங்காட்டலென்னும் ஒருதுறைக்கோவை : மூலமும் உரையும்
துரைசாமிப்பாவலர், காவை. ராஜூநாவலர், உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106331)
நாயகனை வஞ்சித்த நாரிபட்டபாடு
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019802)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீநிவாஸ அச்சுக்கூடம், காஞ்சிபுரம், 1912, ப.506, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022720)
நானாஜீவவாதக்கட்டளைச் செய்யுள்
சிவாநந்தன், ஸ்ரீவித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1912, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102251)
பகவற்கீதா மான்மியங்கள், ஈசுரகீதைமூலம், பகவற்கீதைமூலம், பிரமகீதைமூலமும் குறிப்புரையும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010926)
பகவற்கீதை மூலமும் உரையும்
பட்டனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.475, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030899, 035154, 017285)
பக்ஷிதீர்த்தமென வழங்கும் திருக்கழுக்குன்றத் தலபுராணச் சுருக்கம்
சை.ர.நமசிவாய செட்டியார், டைமண்டு பிரஸ், மதராஸ், பதிப்பு 3, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017434)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016280)
பஞ்சதந்திரம்
தாண்டவராய முதலியார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1912, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008005)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.295, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014090, 014092)
பஞ்சபூத ரகசியமென்னும் பஞ்சபக்ஷிரத்தினம்
வே.பாலகிருஷ்ண முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007603)
பஞ்சாதிகார விளக்கம்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1912, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021664, 015160, 010541, 021581, 010436)
பட்டினத்துப்பிள்ளையாரென்று வழங்கும் திருவெண்காட்டடிகள் சரித்திரம்
தொழுவூர் வேலாயுத முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1912, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014005, 014006)
பத்தும்பதிகத் தோத்திரத்திறட்டு
ஸ்ரீகாஞ்சீபூஷண அச்சியந்திரசாலை, காஞ்சீபுரம், 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103276)
பரிபூரணம் 400
அகத்தியர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000019)
பவளக்கொடிமாலை
புகழேந்திப்புலவர், அல்பினியன் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.123, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4610.5)
பழமொழி அகராதி
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006223, 006224, 054352, 100081)
பள்ளத்தூர் மீனாட்சி சுந்தரேசர் செந்தமிழ்பாலைத் திரட்டு
அ.நரசிம்மபாரதி, விவேகபாநு பிரஸ், மதுரை, 1912, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003725, 002259, 046405)
பாரிஜாத நாடகக் கும்மி
ஸ்ரீரங்கம் அம்புஜ அம்மாள், மதராஸ் டைமண்டு அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015265)
பார்ஸி நவரச மனமோகன மோகினிராஜன் சரித்திரம் - முதற்பாகம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036635)
பிரபுலிங்கலீலை வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014722, 014723)
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் பதிகம்
மு.கோவிந்தசாமி ஐயர், விக்டோரியா பிரஸ், மதுரை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012454)
பீஜாக்ஷரயந்திரங்களடங்கிய சர்வதேவதாவசியம் - முதற்பாகம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.5)
பீஷ்மர் பிரம்மசர்யம்
அ.கிருஷ்ணசாமி ஐயா, டௌடன் கம்பெனி, சென்னை, 1912, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107500)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014055)
புலவர் வறுமை
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032469)
புனந்திரன் தூது
புகழேந்திப்புலவர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014065)
பெண்கள் ஜாதகமென்னும் ருது நூல்சாஸ்திரம் : பரிகாரத்துடன்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017259)
பெண்குழந்தை தாலாட்டு
சீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதிவிளக்கஅச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001932)
பெரிய முஹம்மதிய்யலாவென்னும் அக்பறுல் பறாயிலு
ஷா.முஹம்மது ஜியாவுத்தீன் சாஹிபுகாதிரி அல்வாயிஸ், ஷாஹுல்ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.766, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9400.2)
பெருக்கல்வாய்ப்பாடு
நிரஞ்சன விலாச அச்சகம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025037)
பேரகத்தியத் திரட்டு : மூலமும் உரையும்
ச.பவானந்தம் பிள்ளை, எஸ். பி. ஸி. கே. அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027125, 008458, 008459, 046721, 100636)
போஜசரித்திரம்
சாஸ்திரசஞ்சீவிநீ அச்சுக்கூடம், மதராஸ், 1912, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093977)
மங்கம்மாள் அல்லது மதுரைக்கரசி
எஸ்.கே.பிள்ளை, ஸ்ரீவித்தியா விநோதினி பிரஸ், தஞ்சை, 1912, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006169)
மணிப்பத்து மணிபஞ்சகம் நட்சத்திர மணிமாலை
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கே.ஆர். அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012980, 012981)
மணிப்பத்தும் மணிப்பஞ்சகமும் நட்சத்திர மணிமாலையும்
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033343)
மதனபூஷணம்
ஆரணி குப்புசாமி முதலியார், கார்டியன் பிரஸ், சென்னை, 1912, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040358)
மதிறாஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041278, 041279)
மதுரை வீரசுவாமி அம்மானை
கற்குறிச்சி அய்யலு நாயக்கர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1912, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002447)
மதுரைவீரசுவாமி கதை
ஆதி கணாதி பதி அச்சுக்கூடம், மதராஸ், 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014014)
மதுரைவீரன் அலங்காரச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002616)
மதுரைத் திருவிளையாடற் புராண உபந்யாசம்
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், றாப்பிள்ஸ் பிரஸ், சிங்கப்பூர், 1912, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028631)
மதுரை மீனாக்ஷியம்மன் பதிகம்
சிக்கல் ரா.ம.சொக்கலிங்கம் பிள்ளை, மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1912, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024412)
மதுரை யென்னுங் கூடலந்தாதி மூலமும், தோத்திரமாலையும், ஆறுமுகப்பதிகமும்
எம்.எஸ்.பிச்சுவையர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1912, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4351.6)
மநீஷாபஞ்சகம்
ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், அ.சுவாமிநாத ஐயர், மொழி., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1912, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013422, 102125, 101936)
மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பன்னிரண்டுகதைகள் என்னும் மதனகாமராஜன் கதை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024296)
மயிலிராவணன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041066)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாசர், திரிபுர சுந்தரி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030536)
மலையாள பகவதி தொடுகுறி சாஸ்திரம்
பாலவிர்த்திபோதிநி பிரஸ், சென்னை, 1912, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4312.4)
மலையாள மாந்திரீக ரத்னாகரம்
வேலாயுதசுவாமி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1912, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037727)
மறைசையந்தாதி : மூலமும் பழைய உரையும்
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029054, 029055)
மன்மதன் திவ்வியசரித்திரம் அதியுல்லாச சல்லாப லாவணி
தனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019715)
மஹாராஷ்ட்ர கர்நாடக, ஆந்திர, திராவிட இந்துபாக சாஸ்திரம்
தொ.கி.இராமச்சந்திர ராயர், எஸ்.என். பிரஸ், சென்னை, சக்ரவர்த்தி மகுடாபிஷேகப் பதிப்பு, 1912, ப.374, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079696 L)
மாக்ஷிமைதங்கிய இந்திய சக்கரவர்த்தி ஐந்தாவது ஜார்ஜ் மஹாராஜாமீது டில்லி தர்பார் திரட்டுப்பா
டி.யி.ராமசாமி பிள்ளை, வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017795)
மாட்சிமைதங்கிய V-வது ஜியார்ஜ் இந்தியசக்கிரவர்த்தியவர்கள் மணிமகுடதாரண மஹாமஹிமோந்நியாசம்
எஸ்டேட் அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1912, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036789)
மாருதி விஜயமென்னும் அனுமத்பராக்கிரமம்
ம.தி.பாநுகவி, ரூபி அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3777.3)
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035556, 036816)
மீனாட்சி அல்லது ஒரு பிராமணகுடும்பத்தின் விசித்திர கதை
வானவாசி, புராகிரசிவ் பிரஸ், சென்னை, 1912, ப.425, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011963)
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001527, 005565, 032273, 046843)
முத்துக்குமாரசுவாமிபேரில் பதம்
பிக்ஷாண்டர்கோவில் சுப்பராம ஐயர், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015199)
முருகரந்தாதி
திருப்பாதிரிப்புலியூர் சண்முக ஞானியார், சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012550)
முருகர் முத்துப்பாட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.5)
முழுமுதற் கடவுள்
எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020923)
மூன்றாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1912, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033729)
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச்சிந்து
சீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002511)
ரெங்கோன் வழிநடை அலங்காரச் சிந்து
அய்யாசாமி தாசன், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023263)
வசன லக்ஷணம்
ஜி. தாமோதர முதலியார், ஸ்ரீனிவாச வரதாச்சாரி & கோ, சென்னை, 1912, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098113)
வடவேங்கட நாராயண சதகம்
நாராயண தாசர், கல்விப்பிரவாகவச்சுக்கூடம், சென்னை, 1912, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041414)
வயித்திய மலை அகராதி
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1912, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018355)
வல்லாள மகாராஜன் சரித்திரக்கும்மி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், ஆதிபுரி, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001858)
வல்லீ பரிணயம் : ஒரு புதிய தமிழ் நாடகம்
ந.பலராம ஐயர், சித. நாகப்ப செட்டியார், காரைக்குடி, 1912, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023779, 029654, 029478)
வளையல்பாட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4608.6)
வாக்கிய இலக்கண சிந்தாமணி
கா.ர.கோவிந்தராஜ முதலியார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3791.7)
வாசுதேவமநநம் என்று வழங்கும் விவேகசாரம்
ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025384)
வால்மீகி ராமாயண வசனம் - யுத்தகாண்டம்
நடேச சாஸ்திரி, க.மஹாதேவன், சென்னை, 1912, ப.692, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096354)
விநாயகர் கலி வெண்பா, விநாயகரிரட்டை மணிமாலை, ஸ்ரீ வாதவூரடிகளிரட்டை மணிமாலை
தி.குப்புச்சாமி ஐயர், சம்பக லெட்சுமி விலாஸ அச்சுக்கூடம், மன்னார்குடி, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091160)
விநாயகர் பதிற்றுப் பத்தந்தாதி
அ.சிதம்பரஞ் செட்டியார், ரிவ்யூ பிரஸ், திருச்சி, 1912, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003376, 012315)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1912, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015371, 031345, 047151, 047155)
விவேகசாகரம்
பாலவிர்த்திபோதினி பிரஸ், சென்னை, 1912, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038999, 049725, 049726)
விவேகாநந்த விஜயம்
மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.466, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012807, 047193)
வினோதவிடிகதை
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010340, 010345)
விஸ்வகர்மானுஷ்டான வேதமஞ்சரி
பா.சுப்பிரமணிய சாஸ்திரி, விஸ்வகுலோத்தாரண அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1912, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054494)
விஷ நிவர்த்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030978)
வீரசேகரஞானதேசிகர் கோவிலூர் பதிகம், திருக்களர்பதிகம், பொதுப்பதிகம், சுவாமிகள் அவதாரஸ்தலம்
திட்டை ரெங்கசாமி, வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005932, 005948, 011475, 012236, 021075)
வேதாந்த சூளாமணி
துறைமங்கலம் சிவப்பிரகாசசுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102168)
வேதாந்த பலதிரட்டு
ஸ்ரீ ராமர் அச்சுக்கூடம், இரங்கோன், 1912, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024730, 025503, 046331, 047678)
வேதாரண்ணியமாகாத்மியம்
கிருஷ்ண சாஸ்திரிகள், வேதாரண்யம், 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049801)
வேலையின் கூலி அல்லது கள்வர் கவர்ந்த கல்யாணப்பெண்
எம்.எஸ்.கிருஷ்ணஸ்வாமி அய்யர் , ரிவ்யூ அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, 1912, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025755)
வைத்தியம் 500
புலிப்பாணி, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000287)
வைத்தியம் 500
புலிப்பாணி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000255)
ஜார்ஜ் சக்கரவர்த்தியின் டெல்லி தர்பார்
சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1912, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029400)
ஜெகன்மோகன சிங்கார ஜாவளி வர்னமெட்டு - முதற்பாகம்
வி.எஸ்.பாபுசாகிபு, பெரியநாயகியம்மன் அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036348)
ஸாவித்ரி
கு.வே.சம்பந்த செட்டி, எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1912, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4610.6)
ஸ்ரீ சிவசுப்பிரமணியர் காவடிச்சிந்து, சந்தக்கண்ணி, எச்சரீகை, கட்டியம்
நா.மு.செல்லம் பிள்ளை, பாண்டியன் அச்சாபீஸ், இரங்கூன், 1912, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012284)
ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தோத்திரக் கொத்து
சே.பழநிவேலுப் பிள்ளை, பாண்டியன் அச்சாபீசு, இரங்கூன், 1912, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046642, 007335, 022931)
ஸ்ரீஞானசம்பந்தசுவாமிகள் பிள்ளைத்தமிழ், போற்றிக்கலிவெண்பா, திருவூசல்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், மீனலோசனி பிரஸ், தேவகோட்டை, 1912, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003123, 003334, 004647, 005580, 005581, 005582, 005583, 005584, 005585, 046586, 047628)
ஸ்ரீதத்துவபோதம்
ஸ்ரீ சங்கரபகவத்பாதாசாரியர், வெ.குப்புஸ்வாமிராஜு, மொழி., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013245)
ஸ்ரீ பகவந்நாம சங்கீர்த்தநம்
இராமாநுஜ நாவலர், மதராஸ் டைமண்டு அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020495)
ஸ்ரீபக்தலீலாம்ருத வசநம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1912, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019892)
ஸ்ரீபாத்மபுராணத்திலுள்ள திருக்கண்ணபுரஸ்தலபுராணம்
சாஸ்திரஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049782)
ஸ்ரீமகா பாகவதபுராண வசனம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038889 L, 045847 L)
ஸ்ரீமகாபாரதவிலாசம் : சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029284, 029298)
ஸ்ரீமத் ஆதிசங்கரரது ஸ்ரீ காசியாதிமான்மிய ஸ்ரீ கங்காயாத்ராதீபுகையின் மூன்றாவது பாகம் ஸ்ரீசேதுமான்மியச் சுருக்கம்
வித்தியாவிநோதினி அச்சியந்திரசாலை, தஞ்சை, 1912, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026410, 048440, 048441)
ஸ்ரீமுதற்கபுரியென்னும் உடையார்பாளையம் ஸ்ரீ பயறணீச்சுரர் ஸ்தலபுராணம்
கனகசபை கவிராயர், ஸ்ரீ குஞ்சித சரண அச்சியந்த்ரசாலை, சிதம்பரம், 1912, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3779.1, 103908)
ஸ்ரீரங்கமகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1912, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015480, 015484)
ஸ்ரீரங்க மஹாத்மியம்
ஜீவகாருண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1912, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019507)
ஸ்ரீருத்திரபகவான் பார்வதிதேவியாருக்கு உபதேசித்த ஏகாதசிமகத்துவம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021334)
ஸ்ரீவேங்கடேச மஹத்துவம்
பரூர் தியாகராய சாஸ்திரி, தனியாம்பாள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1912, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016045, 016067)
ஸ்ரீஸஹஸ்ரநாம பாஷ்யம்
எட்வர்ட் பிரஸ், சென்னை, 1912, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032521)
ஹரிகேசநல்லூர் ஆறுமுகன் பதிகம்
சாமிநாத ஐயர், தர்பார் பிரஸ், சென்னை, 1912, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002142)
ஹிந்துமத தூஷணையின் பரிகாரம்
அந்நிபெஸண்டு அம்மையார், ப.நாராயண ஐயர், மொழி., தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1912, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027905)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)