1913ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1872-ம்வருடத்து 1-வது ஆக்ட்டாகிய இந்துதேசத்துச் சாட்சி ஆக்ட்
மதுகரவேணிவிலாசம் புஸ்தகசாலை, மதறாஸ், 1913, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025423)
அகப்பொருள் விளக்கம்
நாற்கவிராச நம்பி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100291, 100292)
அகப்பொருள்விளக்கம் : மூலமுமுரையும்
நாற்கவிராச நம்பி, தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1913, ப.187, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026692)
அபிராமியந்தாதி
அபிராமி பட்டர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003193, 005692)
அம்பிகாபதியின் சரித்திரம்
ச. தா.மூர்த்தி முதலியார், தாம்சன் & கோ, சென்னை, பதிப்பு 2, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006850, 009388)
அரிச்சந்திரபுராணம்
ஆசு கவிராயர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022875, 022876, 042424, 040576, 104307)
அரிச்சந்திரபுராணம்
ஆசு கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035453)
அருணகிரியந்தாதி
குகை நமசிவாய தேவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004426)
அருணகிரியந்தாதி
குகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1913, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012444)
அருணாசலசதகம்
காஞ்சீபுரம் சபாபதி முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001475, 001476, 001771, 012151, 106505)
அருணாசலபுராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத்திரட்டும்
எல்லப்ப நாவலர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.847, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023745)
அல்லி பரிணயமென்னும் அல்லி பராக்கிரமம் மூன்று பாகமும் ஒரே கட்டடம்
ரா.மு.சுப்பராயலு நாயுடு, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029568)
அல்லியரசானிமாலை
புகழேந்திப்புலவர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1913, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098354)
அவையாம்பிகை சதகம்
மாயூரம் நல்லத்துக்குடி கிருஷ்ணையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001471, 001472, 011375, 046910, 106504)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, லெக்ஷிமிவிலாச அச்சியந்திரசாலை, சாத்தூர், 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002717)
அழகர் வர்ணிப்பு
திருச்செந்தூர் அ.சித்திரம் பிள்ளை, மகமதியன் பிரஸ், மதுரை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002718)
அஹ்ஸனுன்னஜாத்
முஸ்லிம் அபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025151)
அறப்பளீசுரசதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், கா.சுப்பராய முதலியார் அண்டு கம்பெனி, சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002703)
ஆத்திசூடி : மூலமும் உரையும்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030929, 031431)
ஆத்திசூடி : மூலமும் உரையும்
ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031452, 009527)
ஆத்மயோக மனோவசிய சாஸ்திரம் - 1 வது கரஸ்பாண்டென்ஸ் பாட புஸ்தகம்
கே.டி.ராமஸாமி, இந்தியா சாஸ்திர கல்விச்சாலை, கீழநத்தம், 1913, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036339)
ஆநந்த கதா கல்பகம் அல்லது பிரபஞ்சத்தின் அநுபவ விநோதங்கள்
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, சுதேசமித்திரன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036618, 039183)
ஆரியப்பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் முறைமை
ரிப்பன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030237)
ஆரியர் திவ்விய தேச யாத்திரியின் சரித்திரம்
சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011881, 013161, 011145, 008114)
இந்து பாலிகாபூஷணம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010289)
இந்து தேசச் சரித்திரக் கதைகள்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9299.4)
இரட்டைப்புலவர் சரிதம்
சி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108295)
இரண்டாவது ஆண்டு நிறைவு அறிக்கைப் பத்திரம்
கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037739)
இராமேச்சுர மான்மியமென்னும், சேதுமகத்துவம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036119, 036120, 034726)
இராஜவயித்தியபோதினி
க.அங்கமுத்து முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003482)
இளைஞர் இங்கிலீஷ் சுயபோதினி
சாமுவேல் ஜி.தாம்ஸன், அமெரிக்கன் அட்வெண்ட் மிஷன் பிரஸ், வேளச்சேரி, சென்னை, 1913, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023822)
இன்னிசையிருநூறு
சோழவந்தானூர் அ.சண்முகம் பிள்ளை, விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003751)
உதயண கதா பீடம் அல்லது பெருங்கதை : புவியில் வெளிப்போந்த வரலாறு
அ.திருமலைக்கொழுந்து, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3754.4)
உதாஸீ நஸாது ஸ்தோத்ரம்
தேவதீர்த்த சுவாமிகள், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024368)
உபதேச காண்டம்
கோனேரியப்ப நாவலர், பிரஸிடென்ஸி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.1021, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093177, 103833)
உபமன்யு பக்த விலாஸம்
சிவரகஸ்யம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049783, 049795)
எண் சுவடி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032355)
எண் சுவடி
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024873)
ஏணியேற்றம்
புகழேந்திப்புலவர், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.117, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098355)
ஏரெழுபது
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1913, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106232)
ஏழாம் வாசக புஸ்தகம்
ஈ.மார்ஸ்டென், மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1913, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011143)
ஐந்தாவது ஜார்ஜ் சக்ரவர்த்தி சரித்திரம்
சிவ.மா.நாராயணசாமி செட்டியார், அலெக்ஸாண்டிரா அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042437)
ஒதெல்லோ டெஸ்டிமோனா
ஷேக்ஸ்பியர், ச.பவானந்தம் பிள்ளை, மொழி., வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096346)
கணக்கதிகாரம்
காரிநாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1913, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018220, 018317, 047201, 047229)
கட்டளைக்கொத்து
நிரஞ்சன விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020385)
கணித விளக்கம்
ரா.ராஜூ முதலியார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, 1913, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031395, 031396)
கண்ணப்பன்
கா. நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031826, 105708)
கண்ணுடையம்மன் பள்
முத்துக்குட்டிப் புலவர், ஸ்ரீ பாண்டியன் அச்சுக்கூடம், இரங்கோன், 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003005, 004628, 004629, 026752, 026753, 046118, 046733, 046734, 046735, 046748)
கதிர்காம புராணம்
சி.தாமோதரம் பிள்ளை, சச்சிதானந்த அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023717, 032517)
கந்தபுராண வெண்பா : குமரகோட்டச் சுப்பிரமணிய சுவாமி திருவருட்டிறத்தால்
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, ராமநிலய விவேகாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.678, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105998)
கமலாகாந்தன் : ஒரு சிறிய கதை
சைல தாதாசாரியார், ஜனரல் ஸப்சாஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011088)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001470, 011370, 047289, 037874, 106501)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1913, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001503)
கலியுகச்சிந்து, கடன்பத்திரம், கலிகாலக்கண்ணாடி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002583)
கல்வளையந்தாதி : மூலமும் பழைய உரையும்
யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சின்னத்தம்பி புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106073)
கவிச்சக்ரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் சரித்திரம்
சி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035406, 031783, 031784, 031771, 031772, 031773, 031778, 031779, 108294)
களவழி நாற்பது : மூலமும் உரையும்
பொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103283)
கனவினால் காரியத்தை முடித்த கமலமதி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, முரஹரி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011586)
காஞ்சிவாசியாரின் மாயாவாதக்கோண் மறுப்பு
சத்தியவாக்கியர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023367, 023368, 021583, 027689, 024892, 047249)
காலனைவென்று கணவனைக்காத்த கற்பகவல்லி
சி.நா.குப்புசாமி முதலியார், ஆர்.விவேகானந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011996)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030884)
கீர்வாணி
எம்.எ.சடகோபாச்சாரியார், ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1913, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012015)
குடும்ப நிர்வாஹ சாஸ்திரம்
தாம்ஸன் & கோ, சென்னை, பதிப்பு 3, 1913, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.7)
குடும்ப ஸம்ரக்ஷணி
முஹம்மது நிஜாமுஹையிதீன் சாகிபு, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1913, ப.444, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030209, 038289, 042436)
குமண சரித்திரம் : மூலமும் அரும்பதவுரையும்
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1913, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032054, 033192)
குமரேசசதகம்
குருபாததாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011393)
குமரேசசதகம்
குருபாததாசர், ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011395)
குமுதவல்லி திருமங்கைமன்னன்
ஜெ.இராஜகோபாலப் பிள்ளை, ஜெ.ஆர்.கோபால் தாஸ் கம்பெனி, நாகப்பட்டணம், பதிப்பு 2, 1913, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.1)
கும்பாபிடேகக் கவித்திரட்டு
கண்டனூர் நா.பெ.நா.மு.முத்துராமையா, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047771, 045298)
குருநாத சதகம்
கருணையாநந்த சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001473, 001474, 012149, 012150, 106503)
குள்ளத்தாரா சிந்து
ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001641)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027865)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1913, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027464)
கோநகர் ஞானசம்பந்த நற்சபையின் முதல் வருடத்து அறிக்கைப் பத்திரம்
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037228)
சண்டமாருதம்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006228)
சந்தனத்தேவன் தெம்மாங்கு
காதர் முகையதீன் ராவுத்தர், சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001904)
சந்திரகாசன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032988)
சரசுவதியந்தாதி
கம்பர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005732)
சரீர சுகவிஷய சம்பாஷணை
பிராண்டர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1913, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3829.2)
சர்வசமயசமரக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்வசிரோமணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006806)
சற்குணசந்திரன்
கே.அப்பு ராவ், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025784, 025785)
சற்குரு விளக்கப்ரசண்ட மாருதம்
ஆவுடையார்கோயில் வேலாயுதம் பிள்ளை, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029120, 035544, 040599)
சாத்தூர் நொண்டி
தி.அ.முத்துசாமிக் கோனார், ஈரோடு, 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106635)
சாஸ்திர விசித்திரம்
மாங்காணம் நடேசப் பிள்ளை, டைமண்டு அச்சுக்கூடம், மதராஸ், பதிப்பு 3, 1913, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036608)
சித்தாந்த தத்துவலக்ஷணம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025156)
சிந்துபூந்துறைத் தக்ஷிணாமூர்த்தியகவல், தக்ஷிணாமூர்த்திபதிகம்
தி.பா.சிவராம பிள்ளை, சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.20)
சிவதத்துவ விவேகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014431)
சிவநாமாவளித் திரட்டு
இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014872)
சிதம்பர மும்மணிக்கோவை
குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1913, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013765)
சிதம்பரம் தாலூக்காவில் நடந்த வெள்ளப்பாழின் அலங்காரச் சிந்து
அரசமங்கலம் ரத்தின சபாபதி நாயகர், ஸ்ரீருக்மணி விலாஸம் பிரஸ், விழுப்புரம், 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002360)
சித்தாந்தக்கட்டளை
பூவை கலியாணசுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025506)
சித்திரபுத்திரநயினார் கதை
புழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013099)
சிவஞானசித்தியார் சுபக்கம்
அருணந்தி சிவாசாரியார், மெய்க்கண்டன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.281, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101775)
சிவலிங்க மகத்துவம்
மங்கையர்க்கரசி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020855)
சிறுத்தொண்டபத்தன் கதை
புகழேந்திப் புலவர், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012571)
சிற்றிலக்கண வினா விடை : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013465, 013466)
சீதா கலியாணம்
ச.பவானந்தம் பிள்ளை, தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1913, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029585, 006974, 014923, 007958, 007959)
சீவகசிந்தாமணி வசனம் - முதற்பாகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, கலாரத்நாகரம், சென்னை, 1913, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100713)
சுகாதார போதினி
சி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.9)
சுந்தரவிநாயகர் அட்டாதசப்பாமாலை
சிதம்பரம் வேங்கடாசலம்பிள்ளை, ஸ்ரீ பாலாம்பிகா விலாஸ பிரஸ், சிதம்பரம், 1913, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102736)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், விஜயவிகடன் பிரஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003085, 038814)
சுவாசமே உயிர்
ந.பா.தாவூத்ஷா, எம்.எ. பிரஸ், சென்னை, 1913, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015394)
சுவாமிநாதர் பதிகம்
ஆசேதுராமபாரதி, ஜி. எஸ். மணியா அண்டு கோ, தஞ்சை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012966)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், கோள்டன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.321, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024230)
செக்கர்வேள் செம்மாப்பு
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041871)
செல்வக்குழந்தைகள் திருத்தாலாட்டு
விருதுபட்டி இராமலிங்கக் குருக்கள், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001934)
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, விவேகபாநு முத்திராசாலை, மதுரை, 1913, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010418, 045675, 105963)
சேஷதருமம் : வடமொழிக்குச் சரியானதமிழ் மொழிபெயர்ப்பு
உப. வெ.வேதாந்த ராமானுஜாசாரி, மொழி., சாஸ்திரசஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.209, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030169, 030170)
சைவதூஷணபரிகாரம்
யாழ்ப்பாணம் சைவ பிரகாச சமாசீயர், யாழ்ப்பாணம், 1913, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101469)
சைவவினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1913, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035999, 036632)
சொரூபாநந்த சித்தியென்னும் பிரமகீதை
தத்துவராய சுவாமிகள், டைம்ஸ் அச்சியந்திரசாலை, மெட்ராஸ், 1913, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026835)
சோதிடம் பன்னீராயிரத்தில் பிதிர்பாவகம்
சங்கராச்சாரியர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4321.7)
சௌந்தரபாரதியாரவர்களியற்றிய பதிகம்
சௌந்தரபாரதியார், இலட்சுமி விலாசம் பிரஸ், இராமநாதபுரம், 1913, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012328)
சௌந்தரிய யந்தாதி
பவழக்கொடி சுவாமிகள், வித்தியாபி வர்த்தனி அச்சுக்கூடம், புதுவை, 1913, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012429)
ஞானசம்பந்தம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.341, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026041)
ஞானாம்பிகை
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.452, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020236)
தத்துவதரிசனி
வி.நடராஜ ஐயர், மெர்குரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1913, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018242)
தமிழ் இந்துதேச சரித்திரம்
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்ப சாஸ்திரி அண்டு கம்பெனி, சென்னை, 1913, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005255)
தமிழ் வேதமாகிய திருக்குறள் வசனம்
எம்.ஆர்.அருணாசலக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3697.3)
தரமாய்ப் பயிரிடும் குடியானவர்களையும் மேஸ்திரிகளையும் பண்ணையாட்களையும் வேலையில் பழக்குதல்
கவர்மெண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110380)
தறுதலை புராணம் : சருமகவி, கருமகவி, சீட்டுக்கவி
கே.எஸ்.கதிரவேல், விஜய விகடன் பிரஸ், மதராஸ், 1913, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017496)
தனவணிகர் விவாக விளக்கச் சூறாவளி
விவேகபாநுப் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049441)
தனிப்பாடற்றிரட்டு - முதல்பாகம்
பத்மநாபவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.417, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001107, 038171, 038172)
திரவியகுண இரத்னாகரம்
எம்.எ.நெல்லையப்பர், தொகு., நாவல் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1913, ப.269, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017769)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1913, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027520)
திருக் கரச்சின்ன ஸத்ல புராணம் என்னும் கர்ணிகாரவநமாகாத்மியம்
க.ச.கிருஷ்ண சாஸ்திரி, சாரதா விலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042368)
திருக்கழுக்குன்றத் தலபுராணம்
கிருஷ்ணசாமி முதலியார், கிச்சினர் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018618)
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1913, ப.418, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000535, 013656, 016987)
திருக் கூடலையாற்றூர் மும்மணிக் கோவை
ஜவநல்லூர் பி.ஸ்ரீநிவாஸய்யர், விநாயகசுந்தரவிலாஸம் பிரஸ், சிதம்பரம், 1913, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002475, 103173)
திருக்கோட்டூர்ப் புராணம்
கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104003)
திருக்கோவையார்
மாணிக்கவாசகர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1913, ப.466, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017265)
திருச்செங்கோடு கவுண்டம்பாளையம் மிட்டாதார் கைலாசகவுண்டர் கொலையுண்ட பரிதாபச் சிந்து
சி.கோவிந்தம் பிள்ளை, சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், மதுரை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012638)
திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை
சுந்தரவதனி அச்சுக்கூடம், சேலம், 1913, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102653)
திருச்செந்தினிரோட்டகயமகவந்தாதி
சிவப்பிரகாசர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1913, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013549, 106167)
திருச்செந்தூர்க் கந்தர்கலிவெண்பா
குமரகுருபர அடிகள், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1913, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014126, 047715)
திருச்செந்தூர்க் கோபுரச்சிறப்புப்பதிகம், கந்தர்வெண்பாவந்தாதி
நாராயணசுவாமி நாயுடு, சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1913, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074371)
திருச்செந்தூர் முருகக்கடவுள் பேரில் சிறைவிடந்தாதி
இருவைணவர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106203)
திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் சரித்திர சங்கிரகம்
ஈக்காடு இரத்தினவேலு முதலியார், ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030715)
திருத்துடிசைப்புராணம்
மினெர்வா அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017632, 103972)
திருத்தொண்டர்மாலை
குமாரபாரதி, விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001069, 008387, 022499)
திருநீற்றினுண்மை
மங்கையர்க்கரசி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013338)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், அமெரிக்கன் டைமண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007706)
திருப்பாடற்றிரட்டும், புலம்பல்-மூலமும்
பட்டினத்தார், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045942)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1913, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014549, 038416)
திருப்புகழ்
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014753)
திருப்பெருந்துறைப் புராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிரஸிடென ்ஸி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1913, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005593)
திருமந்திர நூறு பாட்டுக்குரை
சே.ரா.சுப்பிரமணியக்கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1913, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006166, 101629)
திருமந்திர நூறுபாட்டுக்குரை
சே.ரா.சுப்பிரமணியக்கவிராயர், மதுரைத் தமிழ்ச் சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039840)
திருவரங்கச்சந்நிதிமுறை
அரியக்குடி நமசிவாய நாவலர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016937)
திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதிப் பெருமாள்பேரில் பதிற்றுப்பத்தந்தாதி
வரதராஜப்பிள்ளை, ராமநிலய விவேகானந்த அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103265)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1913, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011593)
திருவாரூர்ப் பன்மணிமாலை
திருவாரூர் வைத்தியநாத தேசிகர், சுதேசமித்திரன் ஸ்டீம் பிரஸ், சென்னை, 1913, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106245)
திருவாலவாய் என்கிற மதுரையில் எழுந்தருளியிருக்கிற கடவுளது திருவிளையாடற்புராணம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.540, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028584)
திருவிலஞ்சிக் குமரக்கடவுள் காவடிச்சிந்து : பதிகம்
ஐ.எஸ்.சுப்பிரமணியபிள்ளை, ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102900)
திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029993)
திருவிளையாடற் புராணம்
ஸ்ரீதரன் கம்பெனி, சென்னை, 1913, ப.345, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039113)
துக்கம் பெரியதென்றுரைத்த துயராளன் கதை
சி.நா.குப்புசாமி முதலியார், திரிபுரசுந்தரிவிலாச வச்சுக்கூடம், சென்னை, 1913, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038935)
துடிசைப்புராணம்
தாம்ஸன் & கோ, சென்னை, 1913, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040738)
துருவாசரும் துரியோதனனும்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022155)
தென்னாற்காடு ஜில்லாவில் வீராநத்தம் ஏரி ஒடப்பு வெள்ளத்தால்மடிந்த விபரீத சிந்து
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், ஸ்ரீ ராமாநுஜவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003598, 009965)
தென்னாற்காடு ஜில்லாவில் வீராநத்தம் ஏரி ஒடப்பு வெள்ளத்தால் மடிந்த விபரீதசிந்து - இரண்டாம் பாகம்
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், நீலலோசனி பிராஞ்ச் பிரஸ், திருவாரூர், 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012842)
தேசிகப் ப்ரபந்தம்
ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன், பிரஹ்மாவதின் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104081)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014024)
தேவாரத்திரட்டு
அமரம்பேடு இரங்கசாமிமுதலியார் & சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029200)
தேவாரத்திரட்டு
அகத்தியர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034611, 014902, 025374, 016806, 025316, 013510)
தேவாரம்
சுந்தரர், மதராஸ் டைமண்ட் பிரெஸ், சென்னை, 1913, ப.733, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101028, 101029)
தொண்டைமண்டல சதகம்
படிக்காசுப் புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001477, 001478, 011368, 046907, 106053, 106508)
நந்தனாரென்னும், திருநாளைப்போவார் திவ்வியசரித்திரக்கீர்த்தனையும் சிதம்பரக்கும்மியும்
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016650)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கலயாணகீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019549)
நமது சிறிய சத்துருக்கள், அல்லது, மஹாமாரி, விஷபேதி, விஷஜுரம் முதலியவைகளின் உற்பத்தி விபரங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும்
எஸ்.சந்திரசேகர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3829.1)
நம்பாடுவான் சரித்திரம் : கைசிகமாஹாத்மியம்
பு.க.ஸ்ரீனிவாஸாசாரியர், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1913, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100898)
நம்மவர் நூற்றெட்டு
என்.சிதம்பரம் ஐயர், சுதேசமித்திரன் ஸ்டீம் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1913, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103212)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011906)
நல்லதங்காள் சரித்திரம்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஸ்ரீபத்மநாபவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035943, 048632)
நன்னூல்
பவணந்தி முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1913, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027029)
நன்னூற் காண்டிகையுரை
வை.மு.சடகோபராமாநுஜாசார்யா, கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1913, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027403, 100246)
நாட்டரசன் கோட்டை ஸ்ரீபராசக்தி கண்ணுடையநாயகி அம்மன்பேரில் திருப்பாடற்றிரட்டு, சோலைமலை சுந்தரராஜபெருமாள் பேரில் திருப்பதிகம், திருவெற்றிநகரம் ஸ்ரீ பராசக்தி பாகம்பிரியாள் பேரில் திருப்பதிகம், திருப்பரங்குன்றம் சண்முகநாதர்பேரில் இரட்டையெதுகைக்கட்டளைக்கலித்துறை
மானகுடி மு.முத்துக்கிர்ஷ்ண உபாத்தியாயர், பாண் டியன் அச்சுக்கூடம், இரங்கோன், 1913, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004631, 008050)
நாரதர் கலகம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019876, 035851)
நாலடியார்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021712, 021709)
நாற்பதுலக்ஷம் ரூபாய்
ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், பதிப்பு 2, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007632)
நீதிநெறி அரிச்சந்திர நாடகம்
சொ.சங்கிலியா பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சுயந்திரசாலை, சென்னை, 1913, ப.496, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030171, 029938)
நீதிநெறிவிளக்கம் : மூலமும் உரையும்
குமரகுருபர அடிகள், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1913, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100747)
நீதிவெண்பா
ச.பொன்னம்பலபிள்ளை, உரை., வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 3, 1913, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008814, 031442)
நூதன பெரிய ஞானக்கோர்வை
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030634)
நூல் திருவருளளிக்கும் திருப்போரூர் தேசிகத் தேசிகன் செம்மலர்முறை
பூஞ்சோலை முத்துவீர நாவலர், ஜீவரத்தின விநாயக சம்பந்தர் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103208)
நைடதம் : மூலமும் உரையும்
அதிவீரராம பாண்டியர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1913, ப.643, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032210)
பகவத்கீதா சங்கிரகம்
சுப்பிரமணிய சிவா, சச்சிதானந்தா பிரஸ், சென்னை, 1913, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046639)
பகவான் கௌதம புத்தரின் சரித்திரம்
ப.நாராயண ஐயர், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1913, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019122)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022461)
படிக்காசுப்புலவர் சரிதம்
சி.கு.நாராயணசாமி முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108296)
படுக்கையறையிற் பாசாங்குசெய்த பங்கஜவல்லிக்கதை
இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1913, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011583)
பஞ்சதந்திரம்
தாண்டவராய முதலியார், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008560)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப்புலவர், வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1913, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008330)
பஞ்சீகரண வேதாந்த சித்தாந்தம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101749)
பருத்தி
கவர்மெண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110377)
பழணாபுரியின்கண் ணெழுந்தருளிய பரங்கிரி முருகன்மீது அருட்பதிகம்
சுப்பிரமணிய செட்டியார், கோபால விலாசம் பிரஸ், பொள்ளாச்சி, 1913, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002018, 002019, 002020)
பழய கோட்டை நல்லதம்பிச் சர்க்கரை மன்றாடியார் காதல்
வீரபத்திரக்கவிராயர், நிதய்கல்யாணசுந்தரம் பிரசில், ஈரோடு, 1913, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106633)
பழனியாண்டவர் பதிகம்
ஆ.சேதுராமபாரதி, ஜி. எஸ். மணியா அண்டு கோ, தஞ்சை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011506)
பாசுர சங்கீர்த்தனப் பதங்கள்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, ஸ்ரீ கிருஷ்ணவிலாச அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020479)
பார்வதி பரணிய மென்னும் விஷவைத்திய சிந்தாமணி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சி.முனிசாமி முதலியார் & கம்பெனி, சென்னை, 1913, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3921.10)
பார்ஸி திருடன் பாட்டு
வேலூர் நாராயணசாமி பிள்ளை, வித்வசிரோன்மணி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041156)
பாலசுப்ரமணியக்கடவுள்பேரில் இந்துஸ்தான் பஜனைகீர்த்தனை
ஆர்.எஸ்.நடேசபிள்ளை, ஸ்ரீகிருஷ்ணவிலாஸ அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020490)
பிரபோத சந்திரோதயம்
கிழ்மாத்துர் திருவேங்கடநாதர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், பதிப்பு 2, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023424, 102053, 102054)
பிரமோத்தரகாண்டம்
வரதுங்க பாண்டியர், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1913, ப.405, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034930)
பிராணரக்ஷாமிர்தசிந்து
டி.ஆர்.மகாதேவ பண்டிதர், நீலலோசனி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1913, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040752)
பிரிட்டிஷ் துரைத்தன நற்பயன்
கா.சு.சேஷகிரி அய்யர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.4)
பீஜாக்ஷரயந்திரங்களடங்கிய சர்வதேவதாவசியம் - இரண்டாம் பாகம்
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஸ்ரீசித்திவிநாயகர் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.4)
புதுச் சட்டக் கணிதம் : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036304)
பெரிய விக்கிரமாதித்தன் கதை
எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.457, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041044)
பெரியார்வந்தனைக் கலிவெண்பா
அப்பாவையர், மஹா லட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103055)
பொற்றொடி : ஓர் இனிய செந்தமிழ் நாவல்
குருமலை சுந்தரம்பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1913, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011105)
ப்ரபந்தம்
வேதாந்ததேசிகன், மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102074)
மகா மாட்சிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியாகிய ஐந்தாம் ஜியார்ஜ் மன்னரின் முடிசூட்டுமங்கலம்
வயி.நாக.ராம.அ.இராமநாதச் செட்டியார், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1913, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008541)
மகாலயபக்ஷமும் நவராத்திரியும்
பி. எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழ்ச் சங்கம் பவர்ப் பிரஸ், மதுரை, 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022371)
மங்கல வாழ்த்து : கொங்கு வேளாளர் கலியாணம்
தி.அ.முத்துசாமிக் கோனார், ஈரோடு, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106634)
மதிமிகு மகாராஜன் சரித்திரம்
வித்தியாபி வர்த்தனி அச்சுக்கூடம், புதுவை, 1913, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.11)
மதுரை மீனாட்சியம்மன் பதிகம்
ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003546)
மரியாதைராமன் கதை
லலிதாவிலாஸ புஸ்தகசாலை, மதராஸ், 1913, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016142)
மஜ்மூஉமுஃஜிஸர்த்துர் றசூல்
ஷாமுஹம்மது ஸியாஉத்தீன் காதிரி, ஷாஹுல்ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.399, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9398.5)
மஹா பூலோக விகடன் என்னும் கலியுக விகடன்
பெ.சூ.பாலராஜம் பிள்ளை, அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042891)
மாட்டு மூத்திரத்தை எருவாயுபயோகிக்கும் விதம்
கவர்மெண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110375)
மாந்திரீக தீபம்
மதராஸ் டைமண்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008710)
மாயராக்ஷதனை ஜெயித்த மனோன்மணி கதை
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, என்.முனுசாமி முதலியார், மதறாஸ், பதிப்பு 2, 1913, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025756)
மாரியம்மன் தாலாட்டு
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012068)
மானஸ மர்ம சாஸ்திரம் - இரண்டாம் புஸ்தகம் - ஹிப்னாடிஸம்
எஸ்.சாமிவேல், சாமுவேல்ஸ் எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், ரங்கூன், 1913, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015389)
மிருச்சகடி
பண்டித நடேச சாஸ்திரி, பி. ஏ. இராம அய்யர், பாலக்காடு, 1913, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020245, 020246, 040463, 106801)
மீனாக்ஷிசுந்தரம் : ஓர் இனிய தமிழ் நாவல்
என்.கிருஷ்ணஸாமி ஐயங்கார், விநாயகசுந்தர விலாஸம் பிரஸ், சிதம்பரம், 1913, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025337)
முதலாவது கரிகாலன் என்கிற சோழன் கரிகாற்பெருவளத்தானைப் பற்றிய ஆராய்ச்சி
எல்.உலகநாத பிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1913, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007407, 108454)
மூதுரை, நன்னெறி : மூலமும், உரையும்
ஔவையார், சிவப்பிரகாசசுவாமிகள், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005642)
மூதுரை : மூலமும் உரையும்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018329)
மூதுரை : மூலமும் உரையும்
ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033620)
மெய்ஞ்ஞான போதம்
கோ.வடிவேலு செட்டியார், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101327, 101328)
மெய்ஞானம், திருமந்திரம் 1500
தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1913, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000329, 000347)
மெஸ்மரிஸ பாடங்கள்
முஸ்ஸிம் அபிமானி பிரஸ், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011650)
மேகஸந்தேசம்
எம்.துரைஸ்வாமி ஐயங்கார், வி.கல்யாணராம ஐயர் அண்ட் கோ, சென்னை, 1913, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107154)
மொழி நூல்
கார்த்திகேய முதலியார், தமிழ்ப் பல்கலைக் கழக மறுபதிப்பு, தஞ்சாவூர், 1913, ப.240, ரூ.75.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 353639, 416903)
மொழி நூல்
மாகறல் கார்த்திகேய முதலியார், ஆர்.விவேகானந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000795, 027428, 100152)
மோஹன லீலா
சடகோபாச்சாரியார், ஸ்ரீவித்யா அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011103)
யூநாநி சூக்ஷும சிகிச்சா போதினி
பா முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4316.5-.7)
யோக உபந்யாஸங்கள்
அந்நிபெஸண்டு, சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1913, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029409)
யோவான் எழுதிய சுவிசேஷம்
பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபிள் சொசைட்டி, சென்னை, 1913, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034340)
ராமதாஸ சரித்திர கீர்த்தனை
குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.7)
வடவேங்கட நாராயணசதகம்
நாராயண தாசர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001462, 001463, 011369, 046919, 106507)
வண்ணைவைத்தீசர் ஒருதுறைக்கோவை : நாணிக்கண்புதைத்தல்
க.வைத்தியலிங்கபிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106750)
வாசக பாடத் திரட்டு
எஸ்.அனவரதவிநாயகம் பிள்ளை, சி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1913, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097117)
வாதகாவியம் 3000
கொங்கணர், முஸ்லிம் அபிமான பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3913.6)
விநாயககவசம், சிவகவசம், சத்திகவசம், சரசுவதிதோத்திரம், இலக்குமிதோத்திரம்
காசிப முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030613)
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி
ஔவையார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031567)
விநோதக் கூற்றுக்கள்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034327, 105516)
வியாசங்களும் உபந்நியாசங்களும்
மு.சின்னையா செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1913, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011878, 046526, 053104)
விவேகசிந்தாமணி : மூலமும் உரையும்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003591)
விவேகமற்ற வீரகோபாலன் சரித்திரம்
ஔவையார், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015991)
வீராணத்தேரி வெள்ள விளக்கம்
பொ.பஞ்சநத வன்னியர், ஸ்ரீபாலாம்பிகாவிலாசம் பிரஸ், சிதம்பரம், 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051780, 051779)
வெண்கலச்சிலை அல்லது கன்னியின் முத்தம்
அ.சங்கரலிங்கம் பிள்ளை, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036732, 048917)
வேதசாஸ்திர தத்துவம் எனும் ஹிந்துமதஸார நிரூபணம்
மருவூர் கெ.கணேச சாஸ்திரி, எஸ். மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037812, 102778)
வேதாந்த சாஸ்திர ரத்நாவலி
சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057877)
வேளிர் வரலாறு
மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058588)
வைத்திய சிந்தாமணி 800
யூகி, பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3916.3)
ஜகஜ்ஜோதி
அரியூர் எஸ்.சாமிநாதையர், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026046, 105430)
ஜாதகசந்திரிகா என்னும் சந்திரகாவியம் : மூலமும் உரையும்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.3)
ஜாதகவிளக்க சோதிட அரிச்சுவடிகள் என்னும் சுந்தரசேகரம் - முதற்பாகம்
டி.எஸ்.அய்யாசாமி பிள்ளை, சித்திவினாயகர்பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1913, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.6)
ஜீவ வர்க்க போதினி
வி.ஆர்.துரைசாமி சாஸ்திரி, சி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040344, 105099, 105100, 105101)
ஜெயங்கொண்டார் சதகம்
பாடுவார் முத்தப்பர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002253, 004360, 005254, 003420, 005900, 001469, 012214, 012223, 046922, 047636, 106502)
ஸந்தான தீபிகை
சாஸ்திரஸஞ்ஜீவிநீ பிரஸ், சென்னை, 1913, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049791, 049792)
ஸ்காந்த புராணத்திலடங்கிய திருவண்டுதுரை என்று வழங்கும் பிரமரபுரீசக்ஷேத்திர மான்மியம்
பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவடி, 1913, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017183, 034734, 047065, 103860)
ஸ்ரீகாஞ்சி க்ஷேத்ர அத்திகிரிமஹாத்மியம்
பாலவிர்த்திபோதிநி பிரஸ், சென்னை, 1913, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018624)
ஸ்ரீகிருஷ்ணபகவான் அலங்காரச்சிந்து
செஞ்சி ஏகாம்பர முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003086)
ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், கவிப்பிரகாசகணே ஸானந்தாப் பிரஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003092)
ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமியின் திருத்தசகம்
தி.சண்முகம் பிள்ளை, மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1913, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046641)
ஸ்ரீதிருப்பதிபக்தவிஜயம்
அரங்கப் பிரகாச சுவாமிகள், ஸ்மார்ட்டன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019506)
ஸ்ரீபஞ்சதசப்பிரகரணம்
வித்தியாரண்ணிய சுவாமிகள், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027367)
ஸ்ரீ மகா பாகவதம் - இரண்டாம் புத்தகம்
வரதராஜ ஐயங்கார், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048169)
ஸ்ரீமத் இராமாயணம் சுந்தரகாண்டம்
கே.வெங்கடராம ஐயர், கிருஷ்ண விலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.5)
ஸ்ரீமத் கம்பராமாயணம்
கம்பர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005979, 009454, 005981, 005982, 005983, 005984, 047171, 037554, 026807, 023785)
ஸ்ரீமத்தடாதகாதேவி கலியாணமென்னும் ஸ்ரீமீனாக்ஷிகலியாணம்
இலட்சுமி அம்மாள், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106601)
ஸ்ரீமத்வால்மீகிராமாயணம் : கிஷ்கிந்தாகாண்டம்
வால்மீகி, கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1913, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048190)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : பாலகாண்டம்
பி.ஜே.என்.சீனிவாஸசர்மா, தமிழ்ச் சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036880, 036881)
ஸ்ரீமத் ஸ்காந்த புராணத்தில் அடங்கிய ஸ்ரீஸூத ஸம்ஹிதை : தமிழ் மொழிபெயர்ப்பு
அட்டீஸன் பிரஸ், மதராஸ், 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046613, 046614)
ஸ்ரீமயுரகிரி ஷண்முகப்பிரபந்தம்
முத்தய்ய பாவலர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001610, 002215, 034908, 047590)
ஸ்ரீமஹாபாரதம் - அநுசாஸனபர்வம்
வரதராஜ ஐயங்கார், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.1067, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048172)
ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கலயாணகீர்த்தனை
இலக்ஷ்மி அம்மாள், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019548)
ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்ஸரின் குணவைபவம்
கலா பிரஸ், சிவகெங்கை, 1913, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011218)
ஸ்ரீராமர் அஸ்வமேதயாகம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023762 L)
ஸ்ரீவாமனசரித்திரம்
பு.க.ஸ்ரீனிவாஸாசாரியர், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1913, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100899)
ஹரிகேசநல்லூர் ஆறுமுகன் பதிகம்
சாமிநாத ஐயர், ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013009)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

என்னில் பூத்தவை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)