1913ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
பால சுப்ரமணியக் கடவுள் பேரில் இந்துஸ்தான் பஜனை கீர்த்தனை | ஆர்.எஸ்.நடேசபிள்ளை, ஸ்ரீகிருஷ்ணவிலாஸ அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020490) |
பிரபோத சந்திரோதயம் | கிழ்மாத்துர் திருவேங்கடநாதர், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், பதிப்பு 2, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023424, 102053, 102054) |
பிரமோத்தர காண்டம் | வரதுங்க பாண்டியர், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1913, ப.405, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034930) |
பிராண ரக்ஷாமிர்த சிந்து | டி.ஆர்.மகாதேவ பண்டிதர், நீலலோசனி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1913, ப.380, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040752) |
பிரிட்டிஷ் துரைத்தன நற்பயன் | கா.சு.சேஷகிரி அய்யர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.4) |
பீஜாக்ஷர யந்திரங்க ளடங்கிய சர்வதேவதா வசியம் - இரண்டாம் பாகம் | செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், ஸ்ரீசித்திவிநாயகர் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.4) |
புதுச் சட்டக் கணிதம் : நான்காம் வகுப்பிற்கு நன்கமைந்தது | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036304) |
பெரிய விக்கிரமாதித்தன் கதை | எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.457, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041044) |
பெரியார் வந்தனைக் கலிவெண்பா | அப்பாவையர், மஹா லட்சுமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103055) |
பொற்றொடி : ஓர் இனிய செந்தமிழ் நாவல் | குருமலை சுந்தரம்பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, பதிப்பு 3, 1913, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011105) |
ப்ரபந்தம் | வேதாந்ததேசிகன், மதராஸ் டைமண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102074) |
மகா மாட்சிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தி யாகிய ஐந்தாம் ஜியார்ஜ் மன்னரின் முடிசூட்டு மங்கலம் | வயி.நாக.ராம.அ. இராமநாதச் செட்டியார், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1913, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008541) |
மகாலய பக்ஷமும் நவராத்திரியும் | பி. எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழ்ச் சங்கம் பவர்ப் பிரஸ், மதுரை, 1913, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022371) |
மங்கல வாழ்த்து : கொங்கு வேளாளர் கலியாணம் | தி.அ.முத்துசாமிக் கோனார், ஈரோடு, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106634) |
மதிமிகு மகாராஜன் சரித்திரம் | வித்தியாபி வர்த்தனி அச்சுக்கூடம், புதுவை, 1913, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.11) |
மதுரை மீனாட்சி யம்மன் பதிகம் | ஸ்ரீகோபாலவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003546) |
மரியாதை ராமன் கதை | லலிதாவிலாஸ புஸ்தகசாலை, மதராஸ், 1913, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016142) |
மஜ்மூஉ முஃஜிஸர்த்துர் றசூல் | ஷாமுஹம்மது ஸியாஉத்தீன் காதிரி, ஷாஹுல்ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.399, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9398.5) |
மஹா பூலோக விகடன் என்னும் கலியுக விகடன் | பெ.சூ.பாலராஜம் பிள்ளை, அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1913, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042891) |
மாட்டு மூத்திரத்தை எருவா யுபயோகிக்கும் விதம் | கவர்மெண்ட் பிரஸ், சென்னை, 1913, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110375) |
மாந்திரீக தீபம் | மதராஸ் டைமண்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008710) |
மாய ராக்ஷதனை ஜெயித்த மனோன்மணி கதை | கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, என்.முனுசாமி முதலியார், மதறாஸ், பதிப்பு 2, 1913, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025756) |
மாரியம்மன் தாலாட்டு | ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012068) |
மானஸ மர்ம சாஸ்திரம் - இரண்டாம் புஸ்தகம் - ஹிப்னாடிஸம் | எஸ்.சாமிவேல், சாமுவேல்ஸ் எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், ரங்கூன், 1913, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015389) |
மிருச்சகடி | பண்டித நடேச சாஸ்திரி, பி. ஏ. இராம அய்யர், பாலக்காடு, 1913, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020245, 020246, 040463, 106801) |
மீனாக்ஷி சுந்தரம் : ஓர் இனிய தமிழ் நாவல் | என்.கிருஷ்ணஸாமி ஐயங்கார், விநாயகசுந்தர விலாஸம் பிரஸ், சிதம்பரம், 1913, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025337) |
முதலாவது கரிகாலன் என்கிற சோழன் கரிகாற் பெரு வளத்தானைப் பற்றிய ஆராய்ச்சி | எல்.உலகநாத பிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1913, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007407, 108454) |
மூதுரை, நன்னெறி : மூலமும், உரையும் | ஔவையார், சிவப்பிரகாசசுவாமிகள், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005642) |
மூதுரை : மூலமும் உரையும் | ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018329) |
மூதுரை : மூலமும் உரையும் | ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033620) |
மெய்ஞ்ஞான போதம் | கோ.வடிவேலு செட்டியார், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101327, 101328) |
மெய்ஞானம், திருமந்திரம் 1500 | தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1913, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000329, 000347) |
மெஸ்மரிஸ பாடங்கள் | முஸ்ஸிம் அபிமானி பிரஸ், சென்னை, 1913, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011650) |
மேக ஸந்தேசம் | எம்.துரைஸ்வாமி ஐயங்கார், வி.கல்யாணராம ஐயர் அண்ட் கோ, சென்னை, 1913, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107154) |
மொழி நூல் | கார்த்திகேய முதலியார், தமிழ்ப் பல்கலைக் கழக மறுபதிப்பு, தஞ்சாவூர், 1913, ப.240, ரூ.75.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 353639, 416903) |
மொழி நூல் | மாகறல் கார்த்திகேய முதலியார், ஆர்.விவேகானந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000795, 027428, 100152) |
மோஹன லீலா | சடகோபாச்சாரியார், ஸ்ரீவித்யா அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011103) |
யூநாநி சூக்ஷும சிகிச்சா போதினி | பா முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4316.5-.7) |
யோக உபந்யாஸங்கள் | அந்நிபெஸண்டு, சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1913, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029409) |
யோவான் எழுதிய சுவிசேஷம் | பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபிள் சொசைட்டி, சென்னை, 1913, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034340) |
ராமதாஸ சரித்திர கீர்த்தனை | குத்தனூர் சின்னசாமி சாஸ்திரி, வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.7) |
வடவேங்கட நாராயண சதகம் | நாராயண தாசர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001462, 001463, 011369, 046919, 106507) |
வண்ணை வைத்தீசர் ஒருதுறைக் கோவை : நாணிக்கண் புதைத்தல் | க.வைத்தியலிங்கபிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1913, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106750) |
வாசக பாடத் திரட்டு | எஸ்.அனவரதவிநாயகம் பிள்ளை, சி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1913, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097117) |
வாதகாவியம் 3000 | கொங்கணர், முஸ்லிம் அபிமான பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3913.6) |
விநாயககவசம், சிவகவசம், சத்திகவசம், சரசுவதி தோத்திரம், இலக்குமி தோத்திரம் | காசிப முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1913, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030613) |
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி | ஔவையார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031567) |
விநோதக் கூற்றுக்கள் | கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034327, 105516) |
வியாசங்களும் உபந்நியாசங் களும் | மு.சின்னையா செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1913, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011878, 046526, 053104) |
விவேகசிந்தாமணி : மூலமும் உரையும் | பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003591) |
விவேகமற்ற வீரகோபாலன் சரித்திரம் | ஔவையார், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015991) |
வீராணத்தேரி வெள்ள விளக்கம் | பொ.பஞ்சநத வன்னியர், ஸ்ரீபாலாம்பிகாவிலாசம் பிரஸ், சிதம்பரம், 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051780, 051779) |
வெண்கலச் சிலை அல்லது கன்னியின் முத்தம் | அ.சங்கரலிங்கம் பிள்ளை, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036732, 048917) |
வேதசாஸ்திர தத்துவம் எனும் ஹிந்துமதஸார நிரூபணம் | மருவூர் கெ.கணேச சாஸ்திரி, எஸ். மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037812, 102778) |
வேதாந்த சாஸ்திர ரத்நாவலி | சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057877) |
வேளிர் வரலாறு | மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1913, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058588) |
வைத்திய சிந்தாமணி 800 | யூகி, பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3916.3) |
ஜகஜ்ஜோதி | அரியூர் எஸ்.சாமிநாதையர், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, மதராஸ், 1913, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026046, 105430) |
ஜாதகசந்திரிகா என்னும் சந்திர காவியம் : மூலமும் உரையும் | நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.3) |
ஜாதக விளக்க சோதிட அரிச்சுவடிகள் என்னும் சுந்தர சேகரம் - முதற்பாகம் | டி.எஸ்.அய்யாசாமி பிள்ளை, சித்திவினாயகர்பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1913, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4324.6) |
ஜீவ வர்க்க போதினி | வி.ஆர்.துரைசாமி சாஸ்திரி, சி.குப்புசாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040344, 105099, 105100, 105101) |
ஜெயங்கொண்டார் சதகம் | பாடுவார் முத்தப்பர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002253, 004360, 005254, 003420, 005900, 001469, 012214, 012223, 046922, 047636, 106502) |
ஸந்தான தீபிகை | சாஸ்திரஸஞ்ஜீவிநீ பிரஸ், சென்னை, 1913, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049791, 049792) |
ஸ்காந்த புராணத்தி லடங்கிய திரு வண்டுதுரை என்று வழங்கும் பிரமரபுரீச க்ஷேத்திர மான்மியம் | பிரம்மானந்த அச்சுக்கூடம், திருவடி, 1913, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017183, 034734, 047065, 103860) |
ஸ்ரீகாஞ்சி க்ஷேத்ர அத்திகிரி மஹாத்மியம் | பாலவிர்த்திபோதிநி பிரஸ், சென்னை, 1913, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018624) |
ஸ்ரீகிருஷ்ண பகவான் அலங்காரச் சிந்து | செஞ்சி ஏகாம்பர முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003086) |
ஸ்ரீசிவ சுப்பிரமணிய சுவாமி காவடிச்சிந்து | அண்ணாமலை ரெட்டியார், கவிப்பிரகாசகணே ஸானந்தாப் பிரஸ், சென்னை, 1913, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003092) |
ஸ்ரீ தண்டாயுத பாணி ஸ்வாமியின் திருத்தசகம் | தி.சண்முகம் பிள்ளை, மெர்க்கன்டயில் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1913, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046641) |
ஸ்ரீதிருப்பதி பக்த விஜயம் | அரங்கப் பிரகாச சுவாமிகள், ஸ்மார்ட்டன் அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019506) |
ஸ்ரீபஞ்சதசப் பிரகரணம் | வித்தியாரண்ணிய சுவாமிகள், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027367) |
ஸ்ரீ மகா பாகவதம் - இரண்டாம் புத்தகம் | வரதராஜ ஐயங்கார், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048169) |
ஸ்ரீமத் இராமாயணம் சுந்தர காண்டம் | கே.வெங்கடராம ஐயர், கிருஷ்ண விலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1913, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.5) |
ஸ்ரீமத் கம்ப ராமாயணம் | கம்பர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005979, 009454, 005981, 005982, 005983, 005984, 047171, 037554, 026807, 023785) |
ஸ்ரீமத் தடாதகா தேவி கலியாண மென்னும் ஸ்ரீமீனாக்ஷி கலியாணம் | இலட்சுமி அம்மாள், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106601) |
ஸ்ரீ மத் வால்மீகி ராமாயணம் : கிஷ்கிந்தா காண்டம் | வால்மீகி, கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1913, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048190) |
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : பால காண்டம் | பி.ஜே.என்.சீனிவாஸசர்மா, தமிழ்ச் சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1913, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036880, 036881) |
ஸ்ரீமத் ஸ்காந்த புராணத்தில் அடங்கிய ஸ்ரீஸூத ஸம்ஹிதை : தமிழ் மொழி பெயர்ப்பு | அட்டீஸன் பிரஸ், மதராஸ், 1913, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046613, 046614) |
ஸ்ரீமயுரகிரி ஷண்முகப்பிரபந்தம் | முத்தய்ய பாவலர், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001610, 002215, 034908, 047590) |
ஸ்ரீமஹாபாரதம் - அநுசாஸன பர்வம் | வரதராஜ ஐயங்கார், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.1067, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048172) |
ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாண கீர்த்தனை | இலக்ஷ்மி அம்மாள், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019548) |
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் குணவைபவம் | கலா பிரஸ், சிவகெங்கை, 1913, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011218) |
ஸ்ரீராமர் அஸ்வமேத யாகம் | நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1913, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023762 L) |
ஸ்ரீவாமன சரித்திரம் | பு.க.ஸ்ரீனிவாஸாசாரியர், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1913, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100899) |
ஹரிகேச நல்லூர் ஆறுமுகன் பதிகம் | சாமிநாத ஐயர், ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1913, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013009) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 84 |
1913ல் வெளியான நூல்கள் : 1 2 3 |
|