1914ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
165 சில்லரைக் கட்டடம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045687)
அடுக்குநிலைபோதம்
சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.1004-1008, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031864)
அநுபோக வைத்திய நவநீதம் - எட்டாம் பாகம்
பா முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000207)
அபிராமியந்தாதி
அபிராமி பட்டர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012294)
அரிச்சந்திரபுராண வசனம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.410, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023287, 022230)
அகமே புறம்
ஜேம்ஸ் ஆலன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, மொழி., எஸ்.என். பிரஸ், சென்னை, 1914, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038005)
அருணகிரியந்தாதி
குகை நமசிவாய தேவர், மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013030, 106197)
அருணாசல அக்ஷர மணமாலை, பஞ்சரத்னம், பதிகம், அஷ்டகம்
ரமண மகரிஷி, வித்தியா ரத்தினாகா அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 4, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028718)
அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022153)
அலிபாபாவும் நாற்பது திருடர்களும்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032193)
அல்லியரசானிமாலை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை , 1914, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014040, 014041)
அற்புதத் தேவாரத்திரட்டு முதலான தோத்திரத் திரட்டு
சரஸ்வதி விலாச அச்சுக்கூடம், டர்பன், 1914, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022728)
அஸ்வமேதயாகம்
வி.கோவிந்தப்பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.551, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007697)
ஆதிநாராயணப்பிரசன்னம், என்னும், ஸ்ரீ ஹரிகவசம், கெருடப்பத்து, பெருமாள் அவதார சுருக்கம்
அத்திப்பட்டு பா.திருவேங்கிடசாமி நாயுடு, ஸ்ரீநிகேதன முத்திராக்ஷரசாலை, சென்னை, 1914, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019508)
ஆத்திசூடி
ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033622)
ஆத்திசூடி
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.2)
ஆத்திசூடி
ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி பார் இந்தியா, சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033622)
ஆத்திசூடி, கொன்றைவேந்தன்
ஔவையார், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008382, 008617)
ஆத்திசூடி : மூலமும் உரையும்
ஔவையார், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 11, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009530)
ஆத்மஞானதீபிகை
குருசரணாலயன், கோல்டன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021737)
ஆயுர்வேத மகத்துவம்
அமிர்தம் & கோ, சென்னை, 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001238)
ஆயுள்வேத ஜோதி என்னும் ஓர் அறியநூல் - முதற்பாகம்
முரஹரி பிரஸ், சென்னை, 1914, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.7)
ஆறுபாகங்களடங்கிய சத்திய பாஷா அரிச்சந்திர நாடகம்
ஸ்ரீமட்டுவார் குழலம்பாள் பிரஸ், சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029655)
இங்கிலேண்டு காப்பிக்கும் இண்டியன் பழயதுக்கும் நேர்ந்த சண்டைச்சிந்து
சூளை முனிசாமி முதலியார், தனலக்ஷ்மி நர்த்தன அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002263)
இராதா ராணி
பங்கின் சந்திர சாட்டர்ஜி, சந்திரா பிரஸ், சென்னை, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019869)
இராமநாடகக் கீர்த்தனை
சீர்காழி அருணாசலக்கவிராயர், லாங்மென்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1914, ப.465, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113956, 108017)
இராமநாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029750)
இராஜாங்க நூல்
டி.எ.எக்ஞமைய்யர், ராமானுஜம் பிரஸ், தென்காசி, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035277)
இராஜாம்பாள் : ஓர் இனிய துப்பு அறியும் தமிழ் நாவல்
ஜே. ஆர். ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 6, 1914, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024795)
இலக்கணச்சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1914, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026491, 030568)
இலக்கியச் சொல்லகராதி
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021982)
இல்லாண்மை அல்லது கிரகவிசாரணை
எஸ்.பி.வெங்கடேச சர்மா, மீனாம்பிகை அச்சாபீஸ், மதுரை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.2)
ஈனக் ஆர்டன் : தெனிசன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105601)
உரிச்சொல் நிகண்டு
காங்கேயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025395)
உலககுணக்கண்ணாடி யென்னும் ஹிந்துக்கள் தெய்வகுண வெளிச்சம்
பெங்களூர் ஆ. ஐயாசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023495, 023492, 102917)
உவமான சங்கிரமும் : இரத்தினச்சுருக்கமும்
திருவேங்கடையர், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001230, 015360, 038967)
உவமான சங்கிரகம்
திருவேங்கடையர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019438, 100633)
என் குருநாதன்
சுவாமி விவேகானந்தர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029270)
ஏலப்பாட்டு
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.979-983, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011183)
ஐரோப்பிய யுத்த சரித்திரம்
சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036279, 036280, 036281, 036282, 036283, 005263, 005264, 005265, 047479, 047480, 047481, 048523, 048524, 048525, 048526, 048527, 048528, 050365)
ஐரோப்பிய யுத்தம்
பி.ஆர்.ராமா ஐயர் & கோ, சென்னை, 1914, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015758)
ஒரு பூனையின் கதை
க.இராசசேகரன், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105224, 107239)
ஔவைக் குறள் : மூலமும் உரையும்
ஔவையார், ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009059)
கடுக்காய்ப் பிரபாவ போதினி
பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015976)
கடைவள்ளலார் காலம்
சாக்கோட்டை கிருஷ்ணசாமி ஐயங்கார், பி.ஆர்.ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108455)
கணக்குப்பதிவு நூல்
கோ.நடேசய்யர், லாலி எலெக்டிரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1914, ப.359, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018240, 018241)
கண்டிராஜா நாடகம்
ஏகை சிவசண்முகம் பிள்ளை, திரிபுரசந்தரி விலாசம் அச்சுக்கூடம், தமிழ்நாடு, 1914, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076305)
கண்ணின் பயன்
மினர்வா பிரஸ், சென்னை, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033389)
கந்தரனுபூதி : மூலமும் உரையும்
அருணகிரிநாதர், சக்கரவர்த்தி அண்டு கம்பெனியர், ஸ்ரீலக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014487, 015060)
கந்தர்சஷ்டிகவசம்
தேவராய சுவாமிகள், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011782)
கபிலை வாசகம்
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1012-1023, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031877)
கர்ணன்
ஆர்.சுந்தரராகவய்யங்கார், சி.எஸ்.இராதாகிருஷ்ணய்யர், கும்பகோணம், 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3642.10)
கரிசிலாதாள் அல்லது உத்தம பத்தினி
மோசூர் வெங்கடசாமி ஐயர், எம். ஆதி அண்ட் கம்பெனி, சென்னை, 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008869, 024729)
கருக்கிடை 300
நந்தீசுர மகாமுனிவர், பரப்பிரம்ஹ அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000091, 000039)
கருப்பராயசுவாமி மாலையும் அகவலும்
பொள்ளாச்சி முத்துசாமி பிள்ளை, கோபாலவிலாசம் அச்சியந்திரசாலை, பொள்ளாச்சி, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011358)
காஞ்சனவல்லி
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107037)
கார்காலத்துச் சந்திரிகை
வி.பி.கிருஷ்ணஸ்வாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033306, 033311, 107241)
குடும்ப ஔஷதங்களைப் பிரயோகிக்கும் முறை
எஸ். சாமிவேல், ரஞ்சித போதினி ஆபீஸ், இரங்கூன்,1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003603)
குமரேசசதகம்
குருபாததாசர், எஸ்.பி.வி. அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002426, 002427, 005736)
குமரேசசதகம்
குருபாததாசர், வித்வசிரோமணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011392)
குருநாடி சாஸ்திரம் 235
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000080)
குருமொழி வினாவிடை
தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021788, 101631)
குலசேகரி
நா.கிருஷ்ணசாமி நாயுடு, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035949)
குளுவ நாடகம்
சரவணப்பெருமாள் கவிராயர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106446)
குன்றக்குடியிலெழுந்தருளி யிருக்கும் சிவசுப்பிரமண்யக்கடவுள் குறவஞ்சி
வீரபத்திரக் கவிராயர், ஸ்ரீ ஹயவதன விலாஸ பிரஸ், கும்பகோணம், 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106444)
கெவுளிசாஸ்திரம்
சகாதேவர், மகமதியன் பிரஸ், மதுரை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009025, 009026)
கேசவப்பெருமாள் இரட்டைமணிமாலை
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004611)
கேதாரி ஈஸ்வரர் நோன்புகதை
சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.1026-1040, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031872)
கோகுல சதகம்
பாலூர் அமிர்தகவிராயர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001489, 001490, 002709, 046908, 106509)
கோயிற்கலம்பகம் என்கின்ற திருவரங்கக்கலம்பகம் : மூலமும் உரையும்
பிள்ளைப் பெருமாளையங்கார், கலைக்கியான முத்திராட்சரசாலை, சென்னை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003039, 003040)
கோவிலன் கதை
புகழேந்திப் புலவர், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106693)
கோவிலன் சரித்திரம்
கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, கிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை, திருமங்கலம், பதிப்பு 2, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036256)
சகலகலாவல்லிமாலை யென்னும் சரஸ்வதிதோத்திரம்
குமரகுருபர அடிகள், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025453)
சகுணதீரன் - இரண்டாம் பாகம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.478, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048916)
சத்துவகுணபிரசித்தர்களின்சரித்திரமாகிய ஸ்ரீமகாபக்தவிஜயம் - முதற்பாகம்
சித்தூர் வெங்கடதாஸர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048125 L)
சந்தக்கும்மி
மஹாதேவ அய்யர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை , 1914, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002809)
சமூகவிளக்கம்
எஸ்.வெங்கடாசலம் ஐயர், பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1914, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005190)
சரசுவதியந்தாதி
கம்பர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதறாஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035374)
சர்வகனவின் பலன்
செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008706)
சர்வசமய ஜோதிட நவக்கிரக சூக்ஷ்ம துருவநாடீ கிரந்தம்
ஸ்ரீ வித்தியாவினோதினி அச்சிக்கூடம், தஞ்சை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.7)
சர்வஜாதக சந்தேக நிவர்த்தி
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008935)
சர்வாத்ம முத்திநிர்ணயமும் பொ. மு. தசகாரியவிளக்க மறுப்பின் மறுப்புக் கண்டனமும்
தெ.ச.சு.சுப்பிரமணியபிள்ளை, சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1914, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027690, 102518)
சனிபகவான் தோத்திரம், நவக்கிரக தோத்திரம்
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.641-648, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017940)
சாணக்ய சாகஸம் என்னும் சந்திரகுப்த சரித்திரம்
வி.பாலம்மாள், கோபாலகிருஷ்ண ஐயர், சென்னை, 1914, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004252)
சாணக்கிய நீதிவெண்பா
அ.குமாரசுவாமிப்பிள்ளை, ச.இ.சிவராமலிங்கையர், கொக்குவில், 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018243, 031508)
சாதுலி நாயகம்
முகம்மது முகியித்தீன்லெப்பை, ஸ்ரீ சண்முகநாத யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1914, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9401.2)
சாத்திரக்கோவை, பெரியநாயகியம்மை பதிகம், குமாரதேவர் நெஞ்சுவிடுதூது
குமாரதேவர், சிதம்பரசுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026449, 026450, 046758)
சான்றோர் புராணம் - முதற் பாகம்
சட்டைநாத கவிராயர், இரத்தினவிலாசம் பிரஸ், பிறையாறு, 1914, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103867)
சிங்கை சிவசுப்ரமண்யர் தோத்திரமஞ்சரி
கோபாலஸ்வாமி, சிங்கை விஜயகேதனன் அச்சியந்திரசாலை, சிங்கப்பூர், 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001570)
சிம்பலீன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105440)
சிவசுந்தர சாயாரூப சிவமகிமா சங்கிரகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பாலாம்பிகா விலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018735, 012006, 020021, 020022, 039402)
சிவஞானசித்தியார் சுபக்கம்
அருணந்தி சிவாசாரியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029989, 047400, 047556)
சிவநாமாவளித்திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103140)
சிவமலை ஸந்நிதிமுறை, யென்னும், ஸ்ரீ சுப்ரமண்யர் பஜனை
விஸ்வநாதன், எஸ்.என்.பிரஸ், சென்னை, 1914, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038756)
சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மைவிளக்கம்
நா. கதிரைவேற்பிள்ளை, டைமண்ட் அச்சுக்கூடம், வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103318)
சிவேந்திரபாகசாஸ்திரம்
வித்தியாவிநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1914, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007230, 031279, 046881, 046882)
சிறுத்தொண்டநாயனார் சரித்திரக் கும்மி
மதுரை பரங்கிவேலு தாசர், மகமதியன் பிரஸ், மதுரை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001842)
சீகாழிப் புராணம்
சிதம்பரம் வேங்கடாசலம் பிள்ளை, மினர்வா அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019310, 039662)
சீதா ராமாஞ்சநேய சம்வாதம்
லிங்கமூர்த்தி குருமூர்த்தி, யுனைடெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1914, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9221.3)
சுத்தஞானம் 100
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006995)
சுப்பிரமணியக்கடவுள் தைப்பூசமான்மியம்
சொர்ன பாரதி, பாண்டியன் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1914, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021277)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038823)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, ஸ்ரீசுப்பிரமணிய விலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002986)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035599)
சுவாமி வேதாசலம்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, வைஜெயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007268, 007269, 046831)
சேக்கிழார் நாயனார் அருளிச்செய்த திருத்தொண்டர் பெரியபுராணம்
திருமயிலை வி.சுந்தர முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3757.4)
சைவசமயாசாரியர்களாகிய நால்வர் சரித்திரம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018748)
சைவ வினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1914, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038836, 038837, 048293, 048300)
சைவாகமப்பிராமாண்யம் : முதல் அத்தியாயம்
அ.அரங்கசாமி அய்யர், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101739)
சோமசுந்தரக்காஞ்சியும் சோமசுந்தரக்காஞ்சியாக்கமும்
மறைமலையடிகள், நாகை ஸி. கோபாலகிருஷ்ண பிள்ளை, தேவகோட்டை, 1914, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008549, 008500, 104822)
ஞானநந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோகச் சுருக்கம்
ஞானாநந்தர் சஞ்ஜீவினி வைத்தியசாலை, குன்றாக்குடி, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005024)
ஞானவுடற்கூறு, பொதிகைமலை சிவகீர்த்தனை, பார்த்தசாரதிப்பெருமாள் நடபாயிச்சிந்து
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.995-1001, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001642)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், வாணீ விலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.265, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000408, 000346, 041844)
டர்க்கி பால்கன் யுத்தசரித்திரம்
ஷா முஹம்மது ஸியாவுத்தீன் காதிரி, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1914, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9399.2)
தசகாரியம்
திருவாரூர் சிதம்பரநாத தேசிகர், சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1914, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101531)
தசரத ராம சதகம்
ரிகார்டு அச்சியந்திரசாலை, வேலூர், 1914, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006104, 103999)
தணிகாசலர்பேரில் பஞ்சரத்தினம், ஆறுமுக சுவாமிபேரில் பஞ்சரத்தினம், சண்முகக்கடவுள்பேரில் பஞ்சரத்தினம்
வாணீவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.650-656, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001916)
தத்துவவாதம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1914, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.2)
தமிழ் பூகோள சாஸ்திரம் : எலிமெண்டரி 4-வது ஸ்டாண்டர்டுக் குரியது
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்பசாஸ்திரியார் அண்டு சன்ஸ், சென்னை, 1914, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034037)
தமிழ் விண்ணப்பம்
மாகறல் கார்த்திகேய முதலியார், ரா.விவேகாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108183)
தனபதி : ஓர் வினோத நாடகம்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், மதராஸ் டைமண்டு பிரஸ், சென்னை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033686, 108223)
தனபாக்கியம்
அ.சிவசிதம்பரப்பிள்ளை, பிரஸிடென்ஸி பிரஸ், சென்னை, 1914, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011575)
தன்பிஹூல் அனாம் : பீஃ துஹ்பத்தில் அவாம் : முதற்பாக மிரண்டாம் பாகமும்
முஹம்மது இபுறாஹீம் சாகிப், சுதேசமித்திரன் அ ச்சுக்கூடம், சென்னை , பதிப்பு 3, 1914, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026612)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030073)
திருக்கம்பை அமுது நீர் அறச்சாலை சபை
அமுது நீர் அறச்சாலை சபை, இரங்கோன், 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037156, 037157, 038892)
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
அதிவீரராம பாண்டியர், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106190)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 2, 1914, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000934)
திருக்குறள் நீதிக் கதைகள் - முதற்பாகம் - இல்லறவியல்
ம.சுந்தர சுப்பிரமணியம், டி.வி.சுந்தரேச சாஸ்திரியார், சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.1)
திருக்கோட்டாற்றுத் தேசிவிநாயகர் பன்மணி மாலை
வீ. சு. பழனிக்குமாரு பண்டாரம், விக்ற்றோரியாப் பிறஸ், நாகர்கோவில், 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102533)
திருஞானசம்பந்தசுவாமிகள் சிந்து
மு.கோவிந்தசாமி ஐயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018732)
திருத்தணிகை விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், தமிழ்ச்சங்கமுத்திராசாலை, மதுரை, 1914, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010494, 106342)
திருத்தேங்கூர் தலபுராணம்
திரிபுரசுந்தரி அச்சுக்கூடம், சீகாழி, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104018)
திருத்தொண்டர் சதகம்
திருப்பாண்டிக்கொடுமுடி மலைகொழுந்து நாவலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001488, 011376, 012148, 031017, 106510)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1914, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022090)
திருப்பதிக மஞ்சரி
அழகிய மணவாள ராமாநுஜ ஏகாங்கி ஸ்வாமிகள், ஸ்ரீமட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003174)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், வித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை , 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014149)
திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1914, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014550)
திருப்புகழ்
அருணகிரிநாதர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.865, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014757, 041647)
திருப்புடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியும் திருநக்ஷத்திர அந்தாதிக் கலித்துறையும்
முத்துக்குமாரசுவாமி கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103167)
திருப்போரூர்கந்தர் மயில்விருத்தம்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், மதராஸ், 1914, ப.394-400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011739)
திருமுருகாற்றுப்படை
நக்கீரர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1914, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009897)
திருவாலங்காட்டுப்புராணச் சரித்திரச் சுருக்கம்
பூவை கலியாணசுந்தர முதலியார், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024027)
திலகவதி
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105638, 107232)
துரோபதைகுறம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011162)
தெலுங்கு சிங்காரஜாவளி
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.689-694, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001995)
தென்னிந்தியக் கதைகள்
லாங்மன்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1914, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034335)
தேசிங்குராஜன் சரித்திரம்
நா.கிருஷ்ணசாமி நாயுடு, கிருஷ்ணவிலாஸ் அச்சியந்திரசாலை, திருமங்கலம், 1914, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035982, 035983)
தேவார தோத்திரத்திரட்டு
பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1914, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024816, 025664)
தேவார தோத்திரத்திரட்டு
வித்வசிரோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025363)
தொடுகுறிசாஸ்திரம்
சகாதேவர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009028)
தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி
வே.முத்துசாமி ஐயர், மதுரைத்தமிழ்சங்க முத்திராசாலை, மதுரை, 1914, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039674, 108180, 104194)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018922)
நல்லொழுக்கம் : 1-3 அதிகாரங்கள் - முதலாம் தொகுதி
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, பி. ஆர். ராமய்யர் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042239)
நல்வழி : மூலமும் உரையும்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011308)
நளவீம பாகசாஸ்திரம்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1914, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006270, 011941)
நளினசுந்தரி அல்லது நாகரிக தடபுடல்
சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ராமய்யர் & கோ, சென்னை, 1914, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038538)
நன்னூல் விருத்தியுரை
திருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1914, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027174)
நன்னெறிக்கும்மி, லாக்காஸ்பத்திரிக்கும்மி
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.697-700, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003675)
நாட்டுக்கோட்டையார் தருமமும் சுவாமி வேதாசலமும்
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051376)
நாலடியார் மூலமும், தெளிபொருள் விளக்கமும்
வை.மு.சடகோபராமாநுஜாசாரியர், சே.கிருஷ்ணமாசாரியர், உரை., கணேச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.343, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100586)
நான்கு மந்திரிகள் கதை
லலிதாவிலாஸ புஸ்தகசாலை, மதராஸ், 1914, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105321)
நான்மணிக்கடிகை
விளம்பி நாகனார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027524, 100604)
நித்தியா நந்தன் : ஓர் துப்பறியும் தமிழ் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், இட்டா பார்த்தசாரதி நாயுடு ; சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1914, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105223)
நீதிநெறிவிளக்கம் : மூலமும் உரையும்
குமரகுருபர அடிகள், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1914, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.5)
நீலகண்டன்
ஸி. குமாரசாமிநாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056014)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், மதராஸ், பதிப்பு 4, 1914, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034563, 045946)
பகச்சாலமூர்த்தி ஐயனார்மீது ஆசிரியவிருத்தம்
நாச்சியாபுரம் இராமநாதச் செட்டியார், மர்க்கண்டையல் அச்சுக்கூடம், பினாங்கு, 1914, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002201, 002202, 002203, 003305)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014708)
பதார்த்தகுண சிந்தாமணி
முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.279, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096986)
பதினெண் சித்தர்கள் திருவாய் மலர்ந்தருளிய பெரிய ஞானக்கோவை
ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035728, 035729, 045645)
பத்மினி : ஓர் தீர ரமணியின் சரிதை
திரு. அ.வரகவி சுப்பிரமணிய பாரதி, லலிதாவிலாச புத்தகசாலையார், சென்னை, பதிப்பு 2, 1914, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025085)
பரம ரகஸ்யம், பர்ஸனல் மாக்னடிஸம்
ந. பா. தாவுத்ஸா சாகிபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000249)
பரிபூரணானந்த போதம்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032520, 102060)
பலசரக்கு ஏலப்பாட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001543, 034887)
பலதிரட்டு ஜாலமும் சிதம்பரபூசையும் சில விநோத ஜாலத்திரட்டும்
புலிப்பாணி, நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006409)
பலதிரட்டு ஜாலமும் சிதம்பர பூஜையும்
புலிப்பாணி, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1914, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006412)
பவளக்கொடிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011891)
பழநித் தலபுராணம்
பாலசுப்பிரமணியக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1914, ப.527, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034569)
பழனியாண்டவர் திருமணம்புரிந்த வள்ளியம்மன் கோலாட்டப்பாட்டு
வே.முத்தனாசாரியர், நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017599)
பழனியாண்டவர்பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு
சக்கரவர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.963-976, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002055)
பாண்டவர் சூது போர் அல்லது திரௌபதையின் துயரம்
மோ.முத்துசாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047910)
பாண்டி நாட்டின்கண் வீற்றிருக்கின்ற தனவைசியர் சீர்திருத்த நொண்டிச்சிந்து
பழநியப்ப செட்டியார், விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002409, 002410, 024977, 006133, 046203, 046204, 046205)
பாண்டியதேசத்தி லுள்ள காரைக்குடி முத்தாலம்மன் பதிகம்
சீ.இராமசுவாமி ஐயங்கார், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024440)
பாதுகாபட்டாபிஷேகம்
ச.பவானந்தம் பிள்ளை, தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1914, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007957, 029580, 029963)
பார்ஸி சதாரம் என்னும் சவுந்தரவல்லி சரிதை
பாலவிர்த்திபோதிநி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029866, 050620)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1914, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048214)
பிரஹ்மக்ஞான மந்திரம்
வி.பி. அச்சுக்கூடம், மதுரை, 1914, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041752)
பிஸ்மில்க்குறம் ஞானவிளக்க உரை
ஹலரத்து பீர்முகம்மது சாஹிபு ஒலியுல்லா, ஷாஹு ல் ஹமீதிய்யா பிரஸ், சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9404.8)
புதிய பயிற்சிக் கணிதம்
ஜெ.எல்.மாணிக்கவாசகம், ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1914, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034008)
புத்தியில் மிகுத்த உத்தமி யென்னும் பூரணவல்லிகதை
சி.நா.குப்புசாமி முதலியார், ஸரஸ்வதி அச்சு இயந்திரசாலை, சென்னை, 1914, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011991)
புராணரத்தினம் என்னும் ஸ்ரீ விஷ்ணுபுராணம்
ஈச்சம்பாடி ஸ்ரீநிவாச ராகவாசாரியர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.595, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034936)
புஷ்பகாந்தி, என்னும், பூவையர் பூஷணம்
பி.பாலராஜம் பிள்ளை, என்.சரவண முதலியார், சென்னை, 1914, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040464, 034792)
பூஜா ராமாயணம் என்னும் ஸ்ரீராம த்யானம்
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1914, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026858)
பெரியபாளையம் மாரியம்மன் பதிகம்
தொழுவூர் வெங்கடாசல ஆசாரி, என்.சி.கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011774)
பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர்சரித்திரம்
சேக்கிழார், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022088)
பெரிய வயித்திய சில்லரைக்கோர்வை
தனியாம்பாள் விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.1168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024732)
பேயல்ல பெண்மணியே
பம்மல் சம்பந்த முதலியார், மூர்த்தி கம்பெனி ; கபாலி அச்சகம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029879)
பொதுதர்ம சத்கீதமஞ்சரி
அ.மாதவையர், ஸ்ரீநிவாஸவரதாசாரி அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.4)
போஸ்டாபீசு சேவிங்ஸ் பாங்கியில் பணம் சேகரித்துவைப்போர் கவனிக்க வேண்டிய விதிகள்
கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னப்பட்டணம், 1914, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008751)
மகாபாரத வண்ணம்
மலையலங்காரக் கவிராயர், ஷண்முகவிலாசம் பிரஸ், மதுரை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022122)
மதாலஸா
திரு. அ.வரகவிசுப்பிரமணிய பாரதி, சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007622)
மதிசூதனன்
சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1914, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050917)
மதிமயக்கால் மானமிழந்தோடிய மேகவர்னன்
பா.மாசிலாமணி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011577)
மதிவல்லபன் மங்கைமோகனாள்
கெ.பி.சிங்காரவேலு செட்டியார், த.ஜெயவேலு முதலியார், சென்னை, 1914, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011567, 025748)
மதுரைமீனாட்சியம்மன் பேரில் அம்பிகைமாலை
ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024289)
மதுரைவீரசுவாமி கதை
சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014015)
மந்திரமாலிகா
ஞானசம்பந்தா அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4305.7)
மயிலிராவணன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041065)
மரணகண்டி யென்னும் ஜோதிஷசாஸ்திரம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007551)
மருமக்கள் துயரம்
டி.வி.கிருஷ்ணதாஸர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030534)
மனோரம்மியம் என்ற சிறுமணிச்சுடர் - பகுதி 1 - லௌகீக ஞானத்தை விளக்கும் பதினாறு கதைகள்
சாத்தூர் சோமசுந்தரம் பிள்ளை, தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035784, 017869)
மாடு
எம்.அப்பாவு பிள்ளை, ஹோ அண்டு கம்பெனி, சென்னை, 1914, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001027, 038197)
மாதரொழுக்க இலக்கணம்
பெரும்பாக்கம் அய்யாக்கண்ணு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030471, 039436)
மாலினீமாதவம் தர்மவிஜயம்
எஸ்.நாராயணஸ்வாமி அய்யர், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1914, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050266)
மாவைச்சுப்பிரமணியக்கடவுள் பதிகம்
யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் குமாரசுவாமிக் குருக்கள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106122)
மாளவிகாக்கினிமித்திரம்
மகாகவி காளிதாசர், வி.ராமசாமி சாஸ்திரிலு & சன்ஸ், சென்னை, 1914, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076941, 107027)
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
குமரகுருபர அடிகள், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை , 1914, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005529, 105945)
மூதுரை
ஔவையார், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 12, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031449, 006463)
மூதுரை, நல்வழி, நன்னெறி
ஔவையார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1914, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007348, 008687, 030794, 031436)
மூன்றாவது சைவ மகா சங்கப் பிரசங்கங்கள்
பெத்தாச்சி ப்ரெஸ், பாளையங்கோட்டை, 1914, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6104.2)
மூன்று பரதேசிகள்
வி.பி.கிருஷ்ணசுவாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107234)
யயாதி
பம்மல் சம்பந்த முதலியார், எஸ்.மூர்த்தி அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1914, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107159)
யாழ்ப்பாண நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் சரித்திரச் சுருக்கமும் அவர்களியற்றியருளிய தனிப்பா மாலையும்
மீனாம்பாள் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052044)
யூநாநி வைத்திய தாருட்யவிர்த்திபோதினி
பா. முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000224)
ரஞ்சித்சிங்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011089)
ராமாயணம்
கம்பர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005686, 005687, 037844, 037561)
ராஜப்பிரபா : ரசிகமும் நீதியும் நிறைந்த நாவல்
விசாலாட்சி அம்மாள், ஹிதகாரிணி ஆபிஸ், மதராஸ், 1914, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011106, 020238)
ராஜவிஸ்வாஸசிந்து
கோ.சுந்தரராஜு செட்டியார், சம்பக லெட்சுமி விலாச பிரஸ், மன்னார்குடி, 1914, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003597)
லீர் மகாராஜன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105438)
லீனா அல்லது அருளானந்தரின் ஆச்சரிய அனுபவங்கள்
தி.சா.வேணுநாதம், சென்னை, 1914, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011958)
லெட்சுமிநாறாயணன் : ஓர் நவீன நாவல்
டி.எஸ்.சீதாறாமய்யர், ஆரியப்பரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1914, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011569)
வல்லாரைப் பிரபாவ போதினி
பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015977)
வனஜாக்ஷி : ஒரு ஜனாசார தமிழ் நாடகம்
திரு. அ.வரகவிசுப்பிரமணிய பாரதி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1914, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020696, 038704, 031137)
வாசுதேவமனனம் என்று வழங்குகிற விவேகசாரம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022216, 032909)
வாலிமோட்சம் : மூலமும் உரையும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006865)
வாஸந்திகை
அ.கிருஷ்ணசாமி ஐயா, பி. ஆர். ராமய்யர் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050773)
விநாயகர் அகவல்
ஔவையார், சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008695)
விநோதரச மஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021324, 021320, 042413)
விரோனா நகரத்து விடர்கள்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105439)
விவேக சிந்தாமணி
லக்ஷிமி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031448)
விவேக சிந்தாமணி
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.8)
வீணையும் கொல்லுமோ?
வி.பி.கிருஷ்ணசுவாமி, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105415)
வீண் வம்பு
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006233)
வீஷ்மன் வித்தகப்புதல்வன்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், என்.வேங்கடராயலு அண்டு சன், சென்னை, 1914, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.4)
வேணுவன புராணம், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், நெல்லைவருக்கக்கோவை
விவேகபாநு அச்சியந்திரசாலை, மதுரை, 1914, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004668, 104017, 104023)
வேதாந்த சூளாமணி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், பிரம்மவாதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102956)
வேதாந்தப்பாட்டுகளும் தினஸரி ஸ்தோத்திரங்களும்
டவுண் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1914, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005985)
வேனீசு நகரத்து வர்த்தகன்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1914, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006241)
வைத்தியம் 500
புலிப்பாணி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000257)
வைத்திய வாத யோக ஞானசாஸ்திரத்திரட்டு
ஸ்ரீ ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3833.1-.2, 3924.8)
ஜகஜாலப் புரட்டன்
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, முரஹரி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1914, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017313)
ஜெர்மனி குண்டால் பட்டணத்து ஜெனங்கள் பரதவிக்கும் சிந்து - இரண்டாம் பாகம்
சங்கநிதி விளக்கம் அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001706)
ஜோதிடசார பொக்கிஷ மென்னும், ஆனந்தாதி ஆனந்தாந்த அறுபத்தொரு வருடப் பஞ்சாங்கம்
ஜி. கே. வி. பிரஸ், சென்னை, 1914, ப.732, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049476)
ஸூர்யா பாய் : லாங்மன்ஸ் இந்தியக் கதைகள்
லாங்மன்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1914, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033425)
ஸ்காந்த புராண கீர்த்தனை
கவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் பிரஸ், சென்னை, 1914, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006085, 016349, 023315, 108023)
ஸ்ரீ சங்கரபாஷ்யத்தின் ஸாராம்சங்களடங்கிய த்வாதசோபநிஷத்
அடிசன் அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.458, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021693)
ஸ்ரீ சங்கராசாரியரது அவதாரமகிமை
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1914, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9385.3)
ஸ்ரீசபாநாதர்பேரில் முத்துத்தாண்டவர் பாடியருளியகீர்த்தனமும் பதமும்
முத்துத்தாண்டவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015293)
ஸ்ரீசற்குரு கீதை
மு.ரா.ஸ்ரீநிவாஸசர்மா, சாரதா விலாஸ பிரஸ், கும்பகோணம், 1914, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089856)
ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கஸ்தோத்திரம்
சாஸ்திர ஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015775)
ஸ்ரீபகவத்கீதா நவநீதம் : வசனரூடம்
சாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006582)
ஸ்ரீ பத்திரகிரியார்புராணம்
ஆர்.சபாபதிப் பிள்ளை, ஹயவதன விலாச பிரஸ், கும்பகோணம், 1914, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3797.3)
ஸ்ரீமத் இராமாயணச் சுருக்கம்
திருக்கழுக்குன்றம் மலைக்கொழுந்து முதலியார், திரிபுர சுந்தரி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006587)
ஸ்ரீமத்பாகவதம் : ஸ்ரீதரீயவ்யாக்யானத்துடன்
சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1914, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034643, 048389, 048390, 048387, 030596, 048388)
ஸ்ரீமஹாபாரதம்
மு.ரா.ஸ்ரீநிவாஸசர்மா, வைஜெயந்தி பிரஸ், சென்னை, 1914, ப.942, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096469)
ஸ்ரீ மஹாபாரத வினாவிடை - முதல் பாகம்
ஆ.ஸீ.கஸ்தூரிரங்கய்யர், ஜனரல் ஸப்ளைஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1914, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015475, 038399)
ஸ்ரீரங்கம் வழிநடை கும்மி என்னும் பெரிய மோட்டார் கார் கும்மி
டி.என்.விசாலாக்ஷி அம்மாள், ஜீவகாருண்யவிலாசம் பிரஸ், சென்னை, 1914, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.1)
ஸ்ரீராம பராக்கிரமம்
தி.இரங்கசாமி நாயுடு, பெரியநாயகி அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.11)
ஸ்ரீராமர் பதிகம்
கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005834)
ஸ்ரீராமேச்சுர மென்னுஞ் சேதுஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1914, ப.460, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017028, 017029, 017678)
ஸ்ரீ லலிதா நவரெத்தனமென்னும் மனையடி சாஸ்திரம் - முதற்பாகம்
ஆர்.கோபாலய்யர், லக்ஷ்மீ விலாச அச்சுக்கூடம், திருச்சி, 1914, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035664, 035665)
ஸ்ரீவிஷ்ணு புராணம்
ஈச்சம்பாடி ஸ்ரீநிவாச ராகவாசாரியர், கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096561)
ஸ்ரீவேங்கடாசல மஹத்துவம்
மெர்க்குரி பிரஸ், சென்னை, 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015727, 042446)
ஸ்ரீ வேணுகோபால நாமசங்கீர்த்தனம்
வேணுகோபாலதாசர், பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1914, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022257, 022258)
ஸ்ரீவேங்கடேஸ்வரபதிகம் : ஸ்ரீ திருப்பதி வேங்கடேஸ்வரபதிகம், சிங்கார கும்மி, திருச்சாநூர் அலிமேலு மங்கையம்மன் பிரம்ஹோஸ்சவகும்மி
மோபூர் கன்னய்ய நாயுடு, சாரதா அச்சுக்கூடம், சித்தூர், 1914, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002374)
ஹரி பஜனா
என்.வீராசாமி நாயுடு, ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1914, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022228)
ஹாலாஸ்ய மஹாத்மியம்
லோகநாயகியம்மாள், ஸ்ரீ கிருஷ்ண விலாஸ் பிரஸ், இராமநாதபுரம், 1914, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028666)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)