Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1916
attavanai.com

twitter
facebook
9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
அடிப்படை உறுப்பினர்
ரூ.118
1 வருடம்
சிறப்பு உறுப்பினர்
ரூ.590
6 வருடம்
கௌரவ உறுப்பினர்
ரூ.1180
15 வருடம்
  மொத்த உறுப்பினர்கள் - 493  
புதிய உறுப்பினர்:
Saran.A
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
செய்திகள்
ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம்
ஈரானில் விமான விபத்து: 66 பேர் பலி
திபெத் புத்த மடாலயத்தில் தீ விபத்து
முதல் 'டி-20' போட்டி: இந்தியாவெற்றி
திரிபுரா தேர்தல்: 76% வாக்குகள் பதிவு
சினிமா செய்திகள்
காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது:கமல்
மணிரத்னம் படத்தில் அப்பாணி சரத்
ஏப்ரல் 13-ல் வெளியாகிறது மெர்க்குரி
ஜிப்ஸி படத்திற்கு பூஜை போட்ட ஜீவா
தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்

1916ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1916 வருடம் மே 18உ மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் பதினைந்தாம் வருடத்திய அறிக்கைப் பத்திரம்
மதுரைத் தமிழ்ச் சங்கம், மதுரை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036931)
அகத்தியர் தேவாரத்திரட்டு
லாங்மேன் கிரீண், சென்னை, 1916, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020357)
அகமே புறம்
ஜேம்ஸ் ஆலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., புரோகிரஸிவ் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006912)
அங்கக்குறி சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009158)
அங்கதன் தூது
கம்பர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006146)
அசுவசாஸ்திரம்
நகுலர் சகாதேவர், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011637, 011638)
அநுமாரநுபூதி
வேங்கடாசலதாசர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.16)
அபிநவ ஆங்கில போதினி
V.S.கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப்ஸ் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 3, 1916, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021775)
அராபிக் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019538)
அரிச்சந்திரன் கும்மி
சுப்பிரமணிய செட்டியார், நாராயணசாமிப்பிள்ளை & பிரதர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001864)
அரிச்சந்திரன் திருப்புகழ் காவடிச்சிந்து
விரகாலூர் சுப்பையா பிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012624)
அருணகிரியந்தாதி
குகை நமசிவாய தேவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1916, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012303)
அல்லியரசானிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013086)
அழகர் குறவஞ்சி
கவிகுஞ்சர பாரதி, ஸ்காட்டிஷ் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106442)
அழகர் சந்தான விருத்திமாலை
சக்கரபாணி தாஸர், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இராமநாதபுரம், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008883, 011595)
அழகானந்தன் : ஓர் துப்பறியும் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், சக்கரவர்த்தி & கம்பெனி, சென்னை, 1916, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058211)
அஷ்டப்பிரபந்தம்
பிள்ளைப்பெருமாளையங்கார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021653)
ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022791, 022792, 022793, 022794, 022795, 022796, 022797, 027288, 027289, 027290, 027291)
ஆசாரக்கோவை
பெருவாயின் முள்ளியார், கலாரத்னாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1916, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097195)
ஆடல்ப் பற்று
சின்னத்தம்பி வாத்தியார், வித்தியாகல்பதரு அச்சுயந்திரசாலை, பாலக்காடு, 1916, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3645.8)
ஆத்மயோக மனோவசிய சாஸ்திரம்
K.T.ராமஸ்வாமி, எக்ஸெல்ஸியர் பிரஸ், கீழநத்தம், பதிப்பு 2, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045819)
ஆத்ம ரட்சாமிர்த மென்னும் வயித்திய சார சங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.578, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000045)
ஆநந்தகிருஷ்ணன் : சித்திரப்படங்களுடன் கூடிய ஓர் இனிய துப்பு அறியும் தமிழ் நாவல்
ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜு பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 3, 1916, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034104)
ஆயில் என்ஜின்
கோ.நடேசய்யர், கல்யாண சுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1916, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006525, 006526, 006527)
ஆறாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041437, 010767)
ஆனந்தக் கண்ணாடி
சி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033392)
இங்கிலீஷ் இலக்கணம் : தமிழ் வியாக்கியானத்துடன்
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வைஜயந்தி அச்சியந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016847)
இந்தியக் கும்மி
அ.மாதவையா, சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001837)
இந்திய சரித்திர ஸுலபமான பாடங்கள்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1916, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037728)
இந்தியாவின் கைத்தொழில் நிலமை
காசிநாதன் செட்டியார், தனவைசியன் பிரஸ், கோனாபட்டு, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008134)
இந்துபாக சாஸ்த்ரம்
எஸ்.என். பிரஸ், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038214)
இரங்கோன் ஆறறை ஸ்ரீதெண்டாயுதபாணி பேரில் ஆநந்த களிப்பு, காவடி சிந்து எச்சரிகை
நா.நாகப்ப செட்டியார், சுப்பிரமணியர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023264)
இரண்டாம் இலக்கணம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1916, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038456)
இரண்டாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048858)
இரத்தினபுரி இரகசியம்
ஆரணி குப்புசாமி முதலியார், பி.ஆர்.ராமா அய்யர் & கோ, சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037836)
இராமாயண திருப்புகழ் சிந்து
கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002573)
இராமேஸ்வரமான்மியம்
சி.பாலசுப்பிரமண்ய ஐயர், சச்சிதானந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024222)
இரௌரவாகமத்துள்ள ஸ்ரீசிவஞானபோத ஸம்ஸ்கிருத மூலமும்
வித்தியாவிநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1916, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027692, 017264)
இல்லற தர்மம்
சிவ சூரிய சுவாமிகள், பிரிமியர் பிரஸ், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042262)
இறையனார் அகப்பொருள் : மூலம் : நக்கீரனார் உரையுடன்
இறையனார், ரீட் அண்ட் கம்பெனி, சென்னை, 1916, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003913, 047442, 100256)
ஈசுவரானுக்கிரகத்தையும் பேராநந்தத்தையும் பெறுவதற்குரிய வழி
சுவாமி விவேகானந்தர், தாம்ஸன் பிரஸ், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011128, 012291)
உதயணன் சரிதை
வை.மு.கோபால கிருஷ்ணமாசார்யார், வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3754.5)
உபதேசரத்தின மாலை
மணவாள மாமுனி, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.374, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9211.10)
உயிரெழுத்து மூலிகை மர்மம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000188)
எண் சுவடி
காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032359)
எண் சுவடி
கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1916, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032360)
ஏணியேற்றம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012582)
ஐரோப்பிய யுத்தம்
ஜி.எ.வைத்யராமன், ஜி.எ.வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1916, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058612)
கட்டளைத்திரட்டு
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021198)
கதிரேசன்பேரில் ஆனந்தக்களிப்பு : கதிர்காமத்துயேசல், கதிர்காமக்கும்மி, மங்களம்
இராமசாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002106)
கதைக்கொத்து
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1916, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039630)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014489)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004765)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001574, 030268)
கபிலர் அகவல்
கபிலர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012406)
கற்பு மகிமையாற் கணவனுயிர்மீட்ட சாவித்திரி தேவி சரிதம்
மலாயன் சப்ளை கோ பிரஸ், கோலாலம்பூர், 1916, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029746)
காத்தவராயசுவாமி சரித்திரக்கதை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013063)
காந்தரத்னம்
ஜி.ஜோசப், சாமுவேல் எலக்ட்ரிக் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1916, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011959)
காயம் முதலிய ஆபத்துகளிற் செய்ய வேண்டிய முதல் உதவி
யூ.ராமராவ், ஆனந்த அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011637, 011681)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005401)
குசலவ நாடகம்
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015013)
குசேலோபாக்கியானம்
வல்லூர் தேவராஜ பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030161)
குடும்ப மதுவிலக்கு சாஸ்திரம்
ஒய்.ஜி.போனெல், தாம்ஸன் & கோ, சென்னை, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105094)
குமரேசசதகம்
குருபாததாசர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011391)
குருசிஷ்யா சாரமஞ்சரி
புதுவயல் வெ.பெரி.வீர.சோமசுந்தரம் செட்டியார், வைஸ்யமித்ரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1916, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002820, 002821, 020725)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், அமரிக்கன் டைமண்ட் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028536, 025445)
கொம்புமாமலை குமரேசக்கடவுள் பேரில் துதிமணிமாலை
நா.ரா.ராம.இராமச்சந்திர ராவுத்தர், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006049)
கொன்றைவேந்தன் : மூலமும் உரையும்
ஔவையார், சந்திரா பிரஸ், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040409)
கோவிலன் கதை
புகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதறாஸ், 1916, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032726)
சங்கீத ரஞ்சனி - முதல் பாகம்
V.அப்பாதுரை பண்டிதர், டௌடன் கம்பெனி, சென்னை, 1916, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113984)
சதகத்திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002284, 002285, 002286, 002287, 002288)
சந்திரகாந்தா
ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 4, 1916, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021372)
சர்ப்பசாஸ்திரமும் சித்தராரூடமும் மந்திரசக்கரத்துடன்
கௌசிக முனி, ராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030967)
சிதம்பர மான்மியம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030562, 031192)
சித்திராங்கிக்கும் சாரங்கதரனுக்கும் தர்க்கம், புராப் பாட்டு - இரண்டாம் பாகம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048522)
சிவக்ஷேத்திர யாத்திரை விளக்கம்
எஸ்.மாணிக்கம் பிள்ளை, ஷண்முகவிலாஸ அச்சுக்கூடம், சேலம், 1916, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011151)
சிவஞானபோதத்து முதற்சூத்திர வியாக்கியானம் என்னும் சிவாக்கிரமாபாஷியமும் தமிழ் மொழிபெயர்ப்பும்
சிவாக்கிரயோகிகள், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101517)
சிவஞானபோத வசனாலங்காரதீபம்
காசிவாசி செந்திநாதையர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023099, 024343, 027666, 101242, 101546)
சிவாநந்தபோதம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005636)
சின்மய சிகாமணி
கதாரத்னாகரம் ஆபீஸ், சென்னை, 1916, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011951)
சீகாளத்திப்புராணம்
கருணைப்பிரகாச சுவாமிகள், மதராஸ் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.530, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014648, 047108, 103809)
சீனிவாசன் : ஒரு துப்பறியும் தமிழ் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், எம். ஆதி அண்டு கம்பெனி, மதராஸ், 1916, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025581)
சுகநூல்
நா.சுப்பிரமணிய அய்யர், சாய்கன் சின்னையா அச்சுக்கூடம், பாண்டிச்சேரி, 1916, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005676)
சுகாதார விளக்கக் கதை
மாக்மில்லன், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001195, 001202)
சுகாதார ஜீவரக்ஷாமிர்தம்
K.S.துரைசாமி பண்டிதர், அலெக்ஸாண்ட்ரா அச்சுக்கூடம், கும்பகோணம், 1916, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3828.6)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002282, 002283)
சுப்பிரமணியர்பேரில் அட்சரமாலையும் சத்துருசங்கார மாலையும், சத்துருசங்கார திருப்புகழும், விநாயகர் சுப்பிரமணியர், சிவம், சிவகாமசுந்தரி, விஷ்ணு, இம்மூர்த்திகளி னர்ச்சனைக்குரிய அஷ்டோத்திரமும், முருகேசர் பதிகமும்
முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023412)
சூளாமணி
புதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018717, 018718)
சைவவினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - முதற்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1916, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036538)
சோதிட அகராதி
நா.அரங்கசாமி பிள்ளை, ஸ்ரீ சுப்ரமணிய விலாஸப் பிரெஸ், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4310.5)
சோழமண்டல சதகம்
வேளூர் ஆத்மநாததேசிகர், கமலா பிரஸ், மாயூரம், 1916, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106512)
சௌந்தரியலகரி
வீரை கவிராசபண்டிதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001332, 013959)
ஞாய அஷ்டாங்க தீபம்
வாலாம்பிகைதாச சாமியார், முஸ்லீம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000223)
ஞான உபதேசப் பர்வதம்
மாதாக்கோவில் அச்சுக்கூடம், புதுவை, பதிப்பு 3, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055739, 056025, 056026, 056027)
ஞானரசமஞ்சரி
விஜய ராமலிங்கம் சேர்வை, தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002411, 002412, 017534, 017535)
ஞானஸாரம் ப்ரமேயஸாரம்
அருளாளப் பெருமாளெம் பெருமானார், யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022266)
தத்துவஞானாநுபவ விளக்கம், சிவாநநிதசாரம், பரசிவ தோத்திரம், பூரணமணிமாலைக் கண்ணி
மீனாக்ஷிசுந்தர சுவாமிகள், சச்சிதாநந்த அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022213)
தத்வஸங்க்ரஹ ராமாயணம்
ப்ரஹ்மாநந்த ஸரஸ்வதி, நா.முனிசாமி முதலியார், சென்னை, 1916, ப.520, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009387)
தமது சமயவரலாறு
அன்னி பெசண்ட், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1916, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029728)
தமிழ்ப் புலவர் சரித்திரம்
அ.குமாரசுவாமிப்பிள்ளை, சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1916, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032050, 047474)
தாவர நூல்
க.அரங்காசாரியார், மெக்மிலன் & கோ, சென்னை, பதிப்பு 3, 1916, ப.407, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055132)
திராவிடமாபாடியம் என்னும் சிவஞானபோதமாபாடியம்
சிவஞான முனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101518)
திருக்கோட்டாற்றுச் சித்திவிநாயகர் வெண்பா அந்தாதி
வீ.சு.பழனிக்குமாருப்பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.41-61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106126)
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரையென்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்
தமிழ்ச்சங்க பவர்ப்பிரஸ், விவேகபாநுப் பிரஸ், மதுரை, 1916, ப.414, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103344)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், ப்ரெஸிடென்ஸி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1916, ப.756, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014586)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், நிரஞ்சனவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006081)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1916, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103087)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, சக்கிரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041216)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036431)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், லாங்மென்ஸ் க்ரீன், சென்னை, 1916, ப.366, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031843)
திருவருட்பாவின் நிரதிசயாநந்தத் திரட்டு
இராமலிங்க அடிகள், சிவரகசியம் அச்சியந்திர சாலை, சென்னை, 1916, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014000)
திருவனந்தபுரம் சீகண்டேசர் நான் மணிமாலை
வீ.சு.பழனிக்குமாருப்பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106128)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், 1916, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018057)
திருவாசகம்
மாணிக்கவாசகர், லாங்மேன் கிரீண் & கோ, சென்னை, 1916, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096352)
தில்லைக் கற்பக விநாயகர் வெண்பாவந்தாதி
வெ.ஆதி.மா.சிதம்பரச் செட்டியார், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1916, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004471, 004472, 004473, 005738, 005739, 005740, 005741, 005742, 005743, 005744, 005745, 021007, 024424, 024425, 025605, 025606, 046430)
துவிதீய சகாப்த ப்ரதீபறம்
சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019945)
துரோபதை குறம்
புகழேந்திப் புலவர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014057)
தேசிங்குராஜன் கதை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014021)
தேவாரத் திருவாசகத் தோத்திரத்திரட்டு
சாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001020, 001057)
தைரியமுள்ள சிறுவன்
K.R.நாராயணசாமி அய்யர், லலிதா விலாஸ புஸ்தகசாலை, சென்னை, 1916, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033310)
தொல்காப்பியச் சண்முகவிருத்தி மறுப்பின் முதற்பகுதியாகிய பாயிர விருத்தி மறுப்பு
அரசஞ்சண்முகனார், பாலாம் பிகா விலாசம் பிரஸ், சிதம்பரம், 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035655, 100229)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொல்காப்பியர், லாங்மேன்ஸ் கிரீண், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003937, 009385, 039300, 046188, 036885, 036886, 047728, 047891, 100217)
நடராஜஆசாரி பார்ஸி புதிய ஐந்து கள்ளன் பாட்டு
தி.சு.கணபதி பிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029896)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், தக்கோலம், 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014318)
நந்திகருட ஸம்வாத ஞான ஸாரானுபவம்
புரோகிரசிவ் பிரஸ், மதராஸ், 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024179)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011905)
நல்வழி
ஔவையார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017342, 017343)
நவரத்தின வயித்திய சிந்தாமணி 800
திருவள்ளுவ நாயனார், ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3909.3)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், லலிதா விலாஸ புத்தகசாலை, மதராஸ், 1916, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026402)
நன்னெறி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013789)
நாத-கீத நாமகள் சிலம்பொலி
சி.வி.சுவாமிநாதய்யர், சென்னை, 1916, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042662)
நால்வர் நான்மணிமாலை
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1916, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004835, 046896, 013809)
நிஷ்ட்டாநுபூதி
திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள், ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025588)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 7, 1916, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013763)
நீதிவெண்பா
வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 4, 1916, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008813, 024178)
பச்சை சேகரமென்னும், சோதிட முகூர்த்த விதானம்
ஷாஹூல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017254)
பஞ்சதந்திரக் கதை
தாண்டவராய முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016281)
பஞ்சதந்திரக்கதை
தாண்டவராய முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016282)
படுக்கை யறையிற் பாசாங்குசெய்த பங்கஜவல்லி கதை
இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011098)
பதார்த்தகுண சிந்தாமணி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.427, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012884)
பரமார்த்தகுரு கதை
ச.பவானந்தம் பிள்ளை, லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனி, சென்னை, 1916, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105317)
பரிபூரணம் 400
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000024, 000029)
பலவான்குடி மணிவாசக சங்கம் ஆறாவதியாண்டின் அறிக்கைப் பத்திரம்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1916, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040165)
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நல அமைச்சகம், இந்திய அரசு, புது டில்லி, 1916, ப.288, ரூ.100.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 565954)
பாமாலை
டாக்டர் ந. சுப்ரமண்யன், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, 1916, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 062735)
பாரீஸ் சாகுந்தளா
தொண்டைமண்டலம் அச்சுயந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029839, 050633)
பார்ஸி அதிவினோத அல்லியரசானி சரித்திரம் - இரண்டாம் பாகம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048734)
பாலபாடம் - மூன்றாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1916, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048207)
பிரதாபசிங் : ஓர் ஆச்சரியமான துப்பறியும் நாவல்
R.சுப்பிரமணிய அய்யர், மதுகரவேணி விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019798)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, வீ.ஜி.ஆரோக்கியசாமி அண்டு ப்ரதர்ஸ், மாயவரம், பதிப்பு 6, 1916, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003695)
பிள்ளையார் நோன்பு, மான்மியம்
சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கம், தேவகோட்டை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022954)
பினாங்குக்கு அடுத்துள்ள தைப்பிங்குநகர் தண்ணீர்மலைத் தண்டாயுதமுருகன் பதிகம்
இராமஸ்வாமி ஐயங்கார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1916, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032404)
புரூரவச்சக்கரவர்த்தியின் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013054)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003980)
புலவராற்றுப்படை
அ.சுந்தரநாத பிள்ளை, வாணீவிலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002219)
புவனேந்திரன் அம்மானை
இராமநாதபுரம் சரவணப் பெருமாள், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003275)
பூரண சுகம்
சுவாமி அபேதா நந்தர், அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1916, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000745)
பெண்மதிமாலை, பெண்கல்வி, பெண்மானம்
வேதநாயகம் பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007964)
பெரியபுராணச் சரித்திர வெண்பாமாலை
லெக்ஷிமிவிலாஸ் பிரஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001094, 101795)
பெரியபுராணம்
சேக்கிழார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1916, ப.570, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022184, 101802)
பொது விஷய விளக்கம் : நள வருஷம் : 1916-17
சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007237)
பொன் ஆடு
வே.இராஜகோபாலையங்கார், சி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033390)
மத்தாப்பு சுந்தரம்
எம்.கிருஷ்ணமூர்த்தி அய்யர், அமிர்தவர்ஷணி அச்சுக்கூடம், கும்பகோணம், 1916, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026027)
மயிலிராவணன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024967)
மயிலிராவணன் சரித்திரம்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், மதராஸ், 1916, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019720)
மறைசையந்தாதி
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1916, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029056, 029057, 046253)
மனோகரி, அல்லது, இழந்துபோன பிறப்பின் சுதந்தரம்
டி.எஸ்.துரைசாமி, லாலி எலக்ட்ரிக் பிரிண்டிங் பிரஸ், தஞ்சாவூர், 1916, ப.397, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020241)
மனோன்மணி
பு. க. கி, காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1916, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038247)
மஹாந் முஹம்மத் நபீ அவர்களின் உபதேச ரத்நம்
நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1916, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010194)
மஹா வீரப்பிரதாப விகடவல்லி
கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, ஆனந்தபோதினி ஆபிஸ், மதராஸ், 1916, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034574, 034575)
மாபலிச்சேரியில் ராஜாம்பாள் தன் மாமியார் நத்தினார் காதில் ஈயம்காச்சி விட்ட கலியுக கண்காட்சி வேடிக்கை சிந்து
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், ஸ்ரீ ராமாநுஜவிலாச பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012635)
மாம்பழக் கொம்மி
தேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.3)
மாரியம்பாள்பேரில் திருமதுரித சங்கீதானந்தக் காவடிச்சிந்து
கருப்பையாத் தாஸன், ஸ்ரீராமர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023262)
மார்க்கண்டேயர் திவ்யசரித்திரமாகிய நாடகாலங்காரம்
கும்பகோணம் நரசிம்ம ஐயர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048722)
மீனாக்ஷி, அல்லது, மலாய்நாட்டு மங்கை
கா.கந்தையா பிள்ளை, வித்தியா பாஸ்கரன் அச்சியந்திரசாலை, கிள்ளான், 1916, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025425)
முக்தி நிலையும் கர்மயோக மார்க்கமும்
சுவாமி விவேகானந்தர், பி.ஆர்.ராம ஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020318)
முசீபத்து விலக்கல் முனாஜாத்து
அகம்மது மகுதிமவுலானா, அமெரிக்கன் டைமன்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.7)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002960)
மூன்றாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029246, 048897)
மூன்றாம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன், சென்னை, 1916, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029247)
மெஞ்ஞான போதம்
சங். சீ. சேமே சாஸ்திரியார், சர்ச் ஆஃப் ஸ்வீடன் மிஷன் பப்ளிஷிங் ஹவுஸ், தரங்கம்பாடி, 1916, ப.668, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020894)
யாப்பருங்கலம்
அமிர்தசாகரனார், தாம்ஸன் கம்பெனி, சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004020, 035596, 100258, 096471)
யூநானி பால வைத்திய போதினி
பா.முகம்மது அப்துல்லா சாயபு, முஸ்லிம் அபிமானீ அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000204)
ராஜயோகம்
ஸ்வாமி விவேகாநந்தர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028810, 046503, 047561)
ராஸிலஸ் எனும் கற்பிதக்கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு
ஜான்ஸன் பண்டிதர், கி. க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011815)
ராஸிலஸ் சரிதை
மாடபூஷி ராமாநுஜாசாரியர், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105588)
லலிதாங்கி
விசாலாட்சி அம்மாள், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, பதிப்பு 5, 1916, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011957)
லூக்கா எழுதின சுவிசேஷம்
பிரிட்டிஷ் அண்ட் பாரின் பைபில் சொசைட்டி, சென்னை, 1916, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025281)
வடவேங்கட நாராயண சதகம் : மூலமும் உரையும்
நாராயண தாசர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002222)
வடிவை இரட்டைமணி மாலை, நாகை நவ மணிமாலை
வீ.சு.பழனிக்குமாருப்பண்டாரம், யூனியன் பிறஸ், நாகர்கோவில், 1916, ப.63-72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106127)
வலிமைக்கு மார்க்கம்
ஜேம்ஸ் ஆலன், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மொழி., எஸ்.வி.என். பிரஸ், சென்னை, 1916, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001020, 006908)
வள்ளலார் மணி மலர்
வாலாஜாபாத் இந்துமத பாடசாலை, வாலாஜாபாத், 1916, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032461)
வாலிமோட்சம் : மூலமும் உரையும்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1916, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006869)
விக்கிரம பொங்கல் மலர் : 1940-ம் ஆண்டு அறிக்கை
இந்து மத பாடசாலை, வாலாஜாபாத், 1916, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042176)
விடுகவி மஞ்சரியும் விநோத விடுகதைகளும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010414, 047386)
விநாயக கவசம், சிவகவசம், சத்திகவசம், சரஸ்வதிதோத்திரம், இலக்குமிதோத்திரம்
காசிப முனிவர், இராம யோகி, உரை., மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033305)
விநாயகரகவல், வேழமுகம், உலகநீதி
ஔவையார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003374)
விபூதி ருத்திராக்ஷ மஹத்துவ விளக்கம்
சோளங்கிபுரம் சி.அருணகிரி முதலியார், ராமர் அச்சுக்கூடம், இரங்கூன், 1916, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021669, 012768, 023372, 027851)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1916, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031369, 047153, 047156, 013882, 047522, 047524, 054562)
விவேக சந்திரிகை
தி.அ.சாமிநாத ஐயர், சி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1916, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104752, 104753)
வெள்ளாறு அணைக்கட்டுப் பாட்டு
ராமச்சந்திர நாயுடு, ஸ்ரீபாலாம்பிகா விலாஸ அச்சுக்கூடம், சிதம்பரம், 1916, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.2)
வேதாந்த சஞ்ஞா
காசிகாநந்த ஞானாச்சாரியர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1916, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027665)
வேளிர் வரலாறு
மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, சென்னை, பதிப்பு 2, 1916, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016444)
வைத்தியத் திருப்புகழும் வைத்தியத் தனிப்பாடல்களும்
முஸ்லிம் அபிமானி அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000203)
வைத்தியமலை அகராதி
கலைக்கியானமுத்திராக்ஷர சாலை, சென்னை, 1916, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001430)
ஜயமுனி வாக்கியம் என்றுவழங்குகின்ற ஜயமுனிசூத்திர மொழிபெயர்ப்பு
ஜயமுனி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007552, 008563)
ஜயவீரன், அல்லது, வீரத்தின் பெருமை
இரா.விசுநவாதய்யர், பொ.கணபதி அண்டு கம்பெனி, சென்னை, 1916, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011087)
ஜீவன்முக்திப் பிரகரணம்
வித்தியாரண்ணிய சுவாமிகள், ஜூபிலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006573)
ஜீவோஜ்ஜீவன சன்மார்க்கப் பிரகடனம்
சாமிநாதையர், வெட்னஸ்டே ரிவ்யூ அச்சாபீஸ், திருசிரபுரம் , 1916, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021919, 024839, 012736, 010969)
ஜுதுரிமாலை
செய்கு ஷாகுல் ஹமீது சாஹிபுல் காதிரிய்யி, அமெரிக்கன் டைமன்ட் அச்சியந்திரசாலை, சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.6)
ஜைன நூல்களின் கவிமேன்மையும் காலநிர்ணயமும்
K.C.வீரராகவையர், மதுரைத் தமிழ் சங்கம், மதுரை, 1916, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051370)
ஸப்தகாதை
விளாஞ்சோலைப் பிள்ளை, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022272, 104212)
ஸ்நான உற்பத்தி ரகஸ்யம்
ஆரியன் அச்சாபீஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001148)
ஸ்ரீ ஆத்மபுராணம்
ஸ்ரீ சங்கராநந்த சுவாமிகள், மதராஸ் டைம்ஸ் அச்சியந்திரசாலை, மதராஸ், 1916, ப.1436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 075166)
ஸ்ரீ இராமாயணச் சிந்து, ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி லீலைக் கும்மி
எச்.டி.சுப்புசாமி ஐயர், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029843)
ஸ்ரீ உபதேச சகஸ்ரீ
வீர சுப்பைய சுவாமிகள், சிவரஹஸ்ய முத்ராலயம், சென்னை, 1916, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013426)
ஸ்ரீ சிவபஞ்சாக்ஷர பாடியம்
பதும பாதாசாரிய ஸ்வாமிகள், வேவர்லி பிரஸ், சென்னை, 1916, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021891)
ஸ்ரீசுந்தரமூர்த்தி
செ.மு.வேலு முதலியார், தமிழ்க்கல்வி வளர்சங்கம், சென்னை, 1916, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031171)
ஸ்ரீசுந்தரமூர்த்திசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
பாலூர் வேலுதேசிகர், ஞானசம்பந்தா அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105991)
ஸ்ரீ ஞானசம்பந்த வெண்பா
மு.கோவிந்தசாமி ஐயர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1916, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017322, 106065)
ஸ்ரீதக்ஷிணகைலாச புராணம்
பண்டிதராசர், கலாநிதி யந்திரசாலை, பருத்திதுறை, யாழ்ப்பாணம், 1916, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3779.9)
ஸ்ரீ நாலாயிரப்ரபந்தப்படி ராமாயண சூர்ணிகை
மோ.வெ.கோவிந்தராஜ ஐயங்கார், தனவைசியன் பிரஸ், கோனாபட்டு, 1916, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009442)
ஸ்ரீ பகவத்கீதா நவநீதம் : வசனரூபம்
சாமிநாத தேசிகேந்திர சிவயோகி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006581, 047159)
ஸ்ரீபகவத்கீதை
கடப்பை ஸச்சிதானந்த யோகி, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008363)
ஸ்ரீமத் திருப்பதி ஸ்தலபுராணம்
கிரேவ்ஸ், குக்சன் & கோ, சென்னை, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017371, 027187)
ஸ்ரீமஹாபாரதம் - அநுசாஸனபர்வம்
மாணிக்கவாசகர், வைஜெயந்தி பிரஸ் மற்றும் பிரசிடென்சி பிரஸ், சென்னை, 1916, ப.1067, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096470)
ஸ்ரீரங்கநாதருக்கும் ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் நடந்துவருகிற ப்ரணயகலஹம்
ஸ்ரீலட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005641)
ஸ்ரீரங்கமகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015485)
ஸ்ரீரங்கமகத்துவம்
உரையூர் நித்தியானந்த பிரமம், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1916, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017193)
ஸ்ரீராமன்
வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, ஆர்.வெங்கடேஸ்வர், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005110)
ஸ்ரீவிசார சந்திரோதயம்
வித்தியாவிநோதி முத்திராசாலை, தஞ்சை, பதிப்பு 3, 1916, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021215, 023620, 041663)
ஸ்ரீவிவேகாநந்த ஸ்வாமிகளின் கடிதங்கள் - முதற்பாகம்
சுவாமி விவேகாநந்தர், ஞானபானு கார்யஸ்தலம், சென்னை, 1916, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035188)
ஸ்ரீவேங்கடாசல மஹத்துவம்
சுப்ரமண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1916, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017372, 017373)
ஸ்ரீ வைத்தீஸ்வரன்கோவில் எனவழங்கும் புள்ளிருக்குவேளூர் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி பதிகமும் வேண்டற்பாக்களும்
சி.சபாபதி செட்டியார், ஸ்ரீமட்டுவார்குழலம்பாள் அச்சுக்கூடம், திருச்சி, 1916, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002017, 121362)
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் எழுதிய கடிதங்கள்
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1916, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013395, 013396)
ஹரிதாஸர்கள் அனுஷ்டிக்கவேண்டிய ஸ்ரீவிஷ்ணு நாமாவளியும் ஸ்ரீவிஷ்ணு நாமாமிர்தக் கீர்த்தனமும்
துரைராமாநுஜ தாஸ், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 6, 1916, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031595)
ஹாம்லெத் : டென்மார்க்தேசத்து இளவரசன்
லாம்ப், ச. பவானந்தம் பிள்ளை, மொழி., எஸ்.மூர்த்தி, சென்னை, 1916, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007962)
ஹார்மோனியத்தைச் சுலபமாய்க் கற்பிக்கும் உபாத்தியாயராகிய ஸங்கீத முதற்புத்தகம்
திருநெல்வேலி சீனிவாஸ அய்யர், சிவரஹஸ்ய முத்ராலயம், சென்னை, 1916, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026632)
ஹிந்துமத வேதாந்த பிரசங்கம்
சுவாமி விவேகாநந்தர், மினெர்வா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1916, ப.85, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029266)
ஹேமலதா : ஓர் இனிய தமிழ் நாடகம்
வேலாமூர் ரங்காசாரியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1916, ப.293, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029449)அன்புடையீர் வணக்கம்!

     பத்தாண்டு தமிழ்ச் சேவையை எமது ‘சென்னைநூலகம்.காம்’ (www.chennailibrary.com) இணைய தளம் நிறைவு செய்துள்ள இந்த மகிழ்ச்சி பொழுதில் எம்மால் 2016 செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘அட்டவணை.காம்’ (www.attavanai.com) இணையதளம் அனைத்து தமிழ் நூல்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

     இந்த தளத்தில் பல்வேறு நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தங்களிடம் உள்ள நூல்களின் விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.

     வாசகர்கள் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரத்தை இங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பகுதியில் அனுப்பலாம். நீங்கள் கீழே உள்ள வரிசைப்படி உங்கள் நூல் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். ஏதேனும் தகவல் இல்லையென்றால் அதனை விட்டுவிடலாம். உதாரணமாக ISBN இல்லையென்றால் அதனை விடுத்து பிற தகவல்களை குறிப்பிட்டுள்ள வரிசைப்படி அனுப்பலாம்.

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

     இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பணமோ, பாராட்டோ கிடைக்காத திட்டம் என்பதால், வாசகர்களின் ஒத்துழைப்பே சிறந்த பாராட்டாகவும், அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு நூல் குறித்த விவரமுமே, பணமுடிப்பாகவும் கொள்வேன். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரங்கள் அளித்து உதவுங்கள்.

     நூல் குறித்த விவரம் அளிக்கும் முன் அந்த நூல் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்து விட்டு அனுப்பவும். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அன்புடன்
கோ.சந்திரசேகரன்


1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017
அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017


மருத்துவம்

கோவில்கள்

பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)

உங்கள் கருத்துக்கள்

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)