தூத்துக்குடியில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கண்ணீர் அஞ்சலி! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு!
StarCricInfo.com : IPL 2018 : Eliminator - KKR v RR

தமிழ் நூல் அட்டவணை
     

ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்
சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு
தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு
வாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா
கர்நாடகாவில் சனிக்கிழமை மாலை ஓட்டெடுப்பு: உச்சநீதிமன்றம்

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1917ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
21வது சீவயாதனா வியாசம்
பாம்பன் குமரகுரதாச சுவாமிகள், புரோகிரஸ்ஸிவ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1917, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003775, 011119, 025389, 040067)
அங்கயற்கண்ணி கொச்சகக்கலிப்பா, மதுரைச் சிலேடைவெண்பா, சிலேடைப் பொருட்குறிப்பு
மு.ரா.கந்தசாமிக் கவிராயர், தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1917, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3807.5)
அமுதகலைக்ஞானம் 1200
அகத்தியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000008)
அமுதகலைக்ஞானம் 1200
அகத்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.7)
அரண்மனை இரகசியம் அல்லது அந்தப்புரக் காதல்
ஆரணி குப்புசாமி முதலியார், எம்.ஆதி & கோ, சென்னை, பதிப்பு 2, 1917, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026642)
அரிச்சந்திரன் சத்தியம் தலைகாக்கும்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035456)
அருணாசலபுராணமும் அருணாசலேசுரர் தோத்திரப் பிரபந்தத்திரட்டும்
எல்லப்ப நாவலர், அமெரிக்கன் டைமெண்டு பிரஸ், சென்னை, 1917, ப.800, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034244)
அல்லி அர்ஜ்ஜூனா - இரண்டாம்பாகம்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048662)
அவதார மஹிமை : ஓர் சிறந்த உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் பிரஸ், இரங்கூன், 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006663, 019723)
அறப்பளீசுர சதகம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், ஷண்முக ஆனந்த அச்சுக்கூடம், போளூர், பதிப்பு 3, 1917, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004461)
ஆங்கில மாயா விநோதக் கதைகள் : சித்திரப் படங்களுடன்
ஸி.எஸ்.ராமசுவாமி ஐயர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105260)
ஆத்திசூடிப்புராணம்
ஆறுமுகப் பாவலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016193, 104016)
ஆத்திசூடி வெண்பா
இராமபாரதி, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008437, 008438)
ஆராய்ந்தெடுத்த ஐந்நூறு பழமொழிகளும் அவற்றிற் கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
ஆர்.வெங்கடாசலம், சென்னை, 1917, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010164, 042427)
ஆரிய சரித்திரம் : நீதிக்கதைகள்
கணேஷ் அண்டு கோ, சென்னை, பதிப்பு 3, 1917, ப.299, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021248, 056533)
ஆறு பராக்கிரமசாலிகள், உபகாரம் வீண் போகாது, பொறாமையால் விளையும் தீமை
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033391)
ஆறெழுத்தந்தாதி
அகத்திய முனிவர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012601)
இடைக்காடர் சரித்திரமும் திருவள்ளுவர் சரித்திரமும்
பு.க.ஸ்ரீநிவாஸா சாரியர், எசுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 2, 1917, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108207)
இந்தியாவின் கோரிக்கை
கே. விசுவநாத ஐயர், மொழி., கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005761)
இந்துஸ்தான்பஜனை கீர்த்தனை - முதற்பாகம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042691)
இந்து ஸ்திரீ ரத்னங்கள் : சித்திரப் படங்களுடன் - முதல் பாகம்
ஸி.எஸ்.ராமசுவாமி ஐயர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, பதிப்பு 2, 1917, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105389)
இரசமணி
எஸ்.என். பிரஸ், சென்னை, 1917, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.10)
இராமாயணம் : ஓர் இனிய தமிழ் நவீன நாடகம்
உடுமலை முத்துசாமிக் கவிராயர், இ.மா.கோபால கிருஷ்ணக்கோன், மதுரை, 1917, ப.514, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030109)
இன்னிலை
பொய்கையார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, உரை., இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100609)
ஈகையின் உயர்வு
யாழ்ப்பாணத்து நல்லூர் வே.கநகசபாபதி ஐயர், யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1917, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019824, 019825, 035490, 035491, 035492)
உடன்கட்டையேறிய உத்தமிச்சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002293)
உத்தமசேவகன்
வி.ராஜகோபால ஐயங்கார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105061)
உருத்திராக்ஷ மகிமை
க.எஸ்.முத்தையா & கம்பெனி, காசி, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022939)
உவாக்கமாவேலவ ரூசல்
ரெ.இராமமூர்த்தி ஐயர், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002875, 004590)
எண்சுவடி
பூமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024872, 032356)
என் தந்தையார்
ச.தா.மூர்த்தி முதலியார், தனலட்சுமி பிரஸ், இரங்கூன், 1917, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006672)
ஐந்தாம் பாட புத்தகம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு, சென்னை, 1917, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010766)
ஔவை
ஜனோபகாரி ஆபிஸ், வேலூர், 1917, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037930)
கடி மர யானை : ஒரு சிறு நாடகம்
கு.நா.சுந்தரேசன், தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, 1917, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4605.8)
கண்ணகி
அ.குமாரசுவாமிப் பிள்ளை, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104773)
கண்ணன் பாட்டு
பாரதியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016899)
கந்தரநுபூதி
அருணகிரிநாதர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014505, 014506)
கம்பராமாயணம் சுருக்கம் - பாலகாண்டம்
வ. வே. ஸூ.ஐயர், கம்ப நிலயம், புதுச்சேரி, 1917, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005106)
கம்பர்
செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008473)
கருணாமிர்தசாகரம்
மு.ஆபிரகாம் பண்டிதர், தஞ்சை கருணாநிதி வைத்தியசாலை, லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1917, ப.1430, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112391, 107930)
கருணாமிர்தசாகரம்
மு.ஆபிரகாம் பண்டிதர், தஞ்சாவூர், 1917, ப.1208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 095653, 095654, 095655, 095656)
கருவூரார் மாந்திரீகம் அட்டமாசித்து
க.அங்கமுத்து முதலியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008711)
கல்வி கற்பித்தல் ஈசுவர கைங்கர்யம் எனும் அரிய நூல்
கிருஷ்ணமூர்த்தி, ஏ.பட்டணசபாபதி, தஞ்சாவூர், 1917, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010884)
கற்புமகிமையாற் கணவனுயிர் மீட்ட சாவித்திரிதேவி சரிதம் அல்லது மனைமாட்சி வினையாட்சி
க.சிதம்பரநாதன், மலாயன் சப்ளை பிரஸ், மலாய், 1917, ப.203, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020480)
காரைமாநகர்க் கொப்புடையநாயகி பதிகம்
சாமிநாத ஐயர், ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024437)
காவடிச்சிந்து
மாரிமுத்து சுவாமி, ஷண்முக விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002305)
கிறிஸ்துநாதர் அநுசாரம்
மாதாக்கோயில் அச்சுக்கூடம், புதுவை, 1917, ப.688, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049757)
கீத மஞ்சரி
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, சென்னை, 1917, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107160)
குசேலர்
தி.செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1917, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108200)
குசேலர் : ஐந்தங்க முள்ள அருந்தமிழ் நாடகம். பாகவதத் தொகுதி
மோ.வெ.கோவிந்தராஜ ஐயங்கார், லோகமித்திரன் ஆபீஸ், காரைக்குடி, 1917, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020694)
குடும்ப நிர்வாஹ சாஸ்திரம்
ஒய்.ஜி.போன்னெல், எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1917, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3937.8)
குமரேசசதகம்
குருபாததாசர், சுந்தர விநாயகர் அச்சுக்கூடம், வேலூர், 1917, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011373)
குலசேகரன் : ஓர் இனிய துப்பறியும் தமிழ் நாவல்
ஆரணி குப்புசாமி முதலியார், இட்டா-சக்ரபாணி நாயுடு, சென்னை, பதிப்பு 2, 1917, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025786)
குன்றக்குடி முருகக்கடவுள் மணிப்பதிகம்
சு.அ.சு.சுப்பிரமணியஞ் செட்டியார், தனவைசியன் பிரஸ், கோநகர், 1917, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042693)
கூடா வொழுக்கச் சகோதரன் : ஓர் சிறந்த நவீனகம்
ச.தா.மூர்த்தி முதலியார், தனலட்சுமி அச்சியந்திரசாலை, இரங்கோன், 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008865, 011961)
கூண்டு விட்டுக் கூண்டு பாய்தல்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033387)
கெருடாரூடம் 100
தன்வந்திரி, ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3928.3)
கொலை மறுத்தல்
யாழ்ப்பாணம் ஆர்.எஸ்.சுப்பிரமணிய தேசிகர், வைசியமித்திரன் பிராஞ்சு பிரஸ், காரைக்குடி, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005362)
கொழந்தைவேலுடையாருடைய ஒற்றை நாற்று நடுகையின் அனுபவக்குறிப்பு
சூப்பிரடென்டெண்ட், கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னை, 1917, ப.3, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110381)
கோவிலின் சரித்திர திருப்புகழ் காவடிச்சிந்து
விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002600)
கோவிலன் சரித்திரம்
கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036257, 048553)
சங்கராசாரியர் சிவானந்தலகரியைத் தன்னுட்கொண்ட சோமசுந்தர மாலை, சிவபுஜங்க தேவிபுஜங்கங்களைத் தன்னுட்கொண்ட வேதவனேச ஸ்தவம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், வைசியமித்திரன் பிராஞ்சு பிரஸ், காரைக்குடி, 1917, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002395, 008452, 008476, 008477, 008478, 020821, 031057, 031058, 041386, 046341)
சச்சிதானந்தசிவம்
சுப்பிரமணிய சிவா, சச்சிதானந்த அச்சியந்திர சாலை, சென்னை, பதிப்பு 2, 1917, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012288, 012289, 020149, 042869, 045670, 045671)
சதகண்டவராணன் கதை
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041048)
சதுரகிரி வர்ணிப்பு
சுந்தரமகாலிங்க சுவாமி, ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3607.7)
சந்தான ரத்தினம்
சதானந்த ஸ்வாமிகள், T.K.இராமபத்ரசர்மா, உரை., எஸ்டேட் பிரஸ், தேவக்கோட்டை, 1917, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3938.6)
சந்திரகாசன்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033763)
சரசவிநோத கல்யாணப் பாட்டு என்னும் சம்பந்தி மாப்பிள்ளைமீது ஏசல்
கண்ணமங்கலம் மீனாட்சி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001726)
சித்தாந்தப்பட விளக்கம்
வாலையனாந்த சுவாமிகள், சைவவித்தியாநுபாலன அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005680)
சித்திரபுத்திரநயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013166)
சிவமஹா மந்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023571)
சிற்பநூலென்னும் மனையடி சாஸ்திரம்
மயன், சங்கநிதி விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010469)
சீகாழி சட்டநாத வள்ளலார் அருளிச்செய்த சதாசிவரூபம் : மூலமும் உரையும்
சீகாழி சட்டைநாத வள்ளல், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035136, 103304)
சீகாளத்திபுராணம் : வசனம்
பூவை கலியாணசுந்தர முதலியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1917, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017140)
சீதா ராமர்களின் பிறப்பும், வனவாசமும் சஞ்சாரமும்
ஜே.ஸி.நெஸ்பீல்ட், மெக்மிலன், சென்னை, 1917, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006046)
சீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க அடிகள், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், பதிப்பு 2, 1917, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005176, 005295, 009205, 014682, 046339, 037817)
சுண்ணகாண்டம் 300
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.5)
சுண்ணம் 300
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000267)
சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்
சேக்கிழார், ஸ்ரீ வித்தியாவிநோதினி பிரஸ், சென்னை, 1917, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104042)
சுபத்திராபரிணய நாடகம்
பு.வ.முத்துசுப்ப பாரதி, மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1917, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015016, 029942, 029576, 029439)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் சிவசெந்திமாலை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035013)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், ஸ்ரீ சுப்பிரமண்ய விலாசம் பிரஸ், சென்னை, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002044)
சூடாமணி நிகண்டு : பதினொராவது மூலமும் உரையும், பன்னிரண்டாவது மூலமும்
மண்டல புருடர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021625)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1917, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025669)
செங்கைவளவன்
வே.இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010327)
செந்தூரம் 300
அகத்தியர், ஸ்ரீராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000012, 000088)
செய்யுளிலக்கணம் : கத்தியரூபம்
பூவை கலியாணசுந்தர முதலியார், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1917, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027341, 100270)
சேந்தன் திவாகரம்
திவாகரர், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025393, 100065)
சோதிடகிரக சிந்தாமணி என்னும் பெரிய வருஷாதிநூல்
ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.302, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017944)
சோதிடமர்ம சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9100.3)
சௌந்தரிய நாயகி அந்தாதியும் செல்வவிநாயகர் செம்பொன்மாலையும்
சுப்பைய ஞான தேசிகர், சச்சிதாநந்தம் பிரஸ், சென்னை, 1917, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028889, 028890)
ஞான தீபிகை
ம.வே.சிவஸூப்ரஹ்மண்ய அய்யர், அ.சேஷாத்ரி சர்மா, குன்னூர், 1917, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011534)
தஞ்சை மாநகரம் வடக்குவாயல் பால தண்டாயுதபாணிக் கடவுள்பேரில் ஆசிரிய விருத்தம்
க.கூத்தப்பெருமாள் உபாத்தியாயர், எட்வர்டு பிரஸ், பினாங்கு, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017355, 011727, 011728)
தண்ணீர்மலைத் தண்டாயுதபாணி பிள்ளைத்தமிழ்
முத்துக்குமார முதலியார், விக்டோரிய பிரஸ், பினாங்கு, 1917, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010437, 003413)
தண்ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்தம்
முத்துக்கருப்பஞ் செட்டியார், ராபில்ஸ் அச்சுயெந்திறசாலை, சிங்கப்பூர், 1917, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002232, 002206, 002207, 047661)
தமிழ்வேதத் திருமுறைத்திரட்டு
கணேச ப்ரெஸ், மதராஸ், பதிப்பு 4, 1917, ப.233, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098200)
தர்மாம்பாள் : ஓர் இனிய தமிழ் நாவல்
வி.கே.சுப்பிரமணிய சாஸ்திரியார், ஷண்முகவிலாஸ புஸ்தகசாலை, சென்னை, 1917, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011091)
தவம் : ஓர் நலந்தரும் உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கூன், 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019770, 006667, 006668, 006669, 046443, 046444)
தக்ஷிணவாரணாசி, என்னும் தென்காசி, திருக்குற்றாலம் ஆகிய இவ்விரண்டு திவ்ய க்ஷேத்திரங்களின் ஸ்தலபுராண சங்க்ரஹ கீர்த்தனம்
எஸ்.டி.வெங்கடராயர், ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022653)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியா விநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 3, 1917, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027530, 040290, 100572)
திருஏரகமென்னும் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி காவடிச்சிந்து
எஸ்.பொன்னம்பலம் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002350)
திருக்கடவூருலா
திருக்கடவூர் ஸ்ரீ சுப்பிரமணிய கவிராஜ மூர்த்திகள், மஹாலட்சுமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101733)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலனயந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1917, ப.418, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000694)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1917, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000985, 040103)
திருக்குறள் : அறத்துப்பால் - மணக்குடவருரை
திருவள்ளுவர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, சென்னை, 1917, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3687.1)
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்
திருவள்ளுவர், கல்விப்பிரகாச வச்சுக்கூடம், சென்னை, 1917, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091153)
திருக்குன்றையம்பதி யென்னும் மயூரகிரியில் எழுந்தருளிய முருகக்கடவுள்பேரில் மணிப்பதிகம்
சுப்பிரமணியன் செட்டியார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1917, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002921, 002941, 047406)
திருக்கோட்டாற்று ஜமாலியார்ப் பதிகம்
பு.செ.செய்குமகுறூபுல் காதிரிய்யி ஆலீம்சாகிபு, விக்றோரியா பிறஸ், நாகர்கோவில், 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.1)
திருக்கோவையார்
மாணிக்கவாசகர், லாங்மென்ஸ் கீரீன், சென்னை, 1917, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017751)
திருத்தொண்டத் தொகை
டார்லிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1917, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079060)
திருநெல்லிக்காவற் பதிகம்
இராமசாமி அய்யர், வைசியமித்திரன் பிராஞ்சு அச்சாபீஸ், காரைக்குடி, 1917, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002938)
திருப்பாதிரிப்புலியூர் புராணம்
சு.லக்ஷ்மிநாராயண அய்யன், ஜெனரல் டிரேடிங் கம்பெனி, திருப்பாதிரிப்புலியூர், 1917, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035580)
திருப்பாதிரிப் புலியூர் ஸ்தலபுராணச் சுருக்கம்
சென்னை டி.எஸ்.கோதண்டராமய்யர், எஸ்.ஐ. பிரஸ், சென்னை, 1917, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036588, 024020)
திருவாரூர் வன்மீகபுரமனும் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் சரித்திரம்
சுவாமி சிவானந்த சுவாமிகள், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், பதிப்பு 3, 1917, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031755)
திருவிடைவாய்த் தேவாரம்
சம்பந்தர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025466)
திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1917, ப.500, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030088, 030089, 029986, 029987, 029988, 047503)
திருவேட்களம் தேவாரப்பதிகங்களும் திருப்புகழும்
சம்பந்தர், விநாயகசுந்தரவிலாஸம் பிரஸ், சிதம்பரம், 1917, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025332)
தென்னாலி ராமன் கதை
வே.இராஜகோபாலையங்கார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016125)
தேவலோகக் கிரிமினல் கேஸ்
கா.ப.செய்குதம்பிப் பாவலர், சந்திரா பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1917, ப.262, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029326)
தேவார திருவாசகத் திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034616)
தேவார தோத்திரத்திரட்டு
ஸ்ரீ சுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024815, 025364)
தேவாரம்
சம்பந்தர், நிரஞ்சன விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029377, 029672)
தேவாரம் வேதசாரம்
காசிவாசி சி.செந்திநாதையர், சைவவித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, 1917, ப.424, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029618, 023066, 101044)
தொல்காப்பியம்
தொல்காப்பியர், தமிழ்ச்சங்கமுத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1917, ப.250, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027605, 039948, 100207)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொல்காப்பியர், லாங்மென்ஸ் க்ரீன் அண்ட் கம்பெனியார், சென்னை, 1917, ப.666, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003938, 003939, 047729, 047730, 040383, 091037, 100218)
நடராஜ ஆசாரி சதார திருப்புகழ் காவடிச்சிந்து : பக்கா திருடன் பாட்டு
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002608)
நடுவேனிற் கனவு
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028148)
நந்தனார் சரித்திரத் திருப்புகழ்
கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092395)
நமது புண்ணிய பூமி அல்லது காசி
கே.எஸ்.முத்தையா, பென்ரோஸ் & கோ, சென்னை, 1917, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035354)
நவராத்திரி உத்சவமாலை
வெங்கடராயர், ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1917, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003318)
நவராத்திரிப் பிரசங்கங்கள்
எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை, ஆர்.வெங்கடாசலம் & கோ, திருவல்லிக்கேணி, 1917, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107459)
நளவீம பாகசாஸ்திரம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006272)
நளன் சரிதம்
டி.பி.நாராயணசுவாமி பிள்ளை, கிருஷ்ண விலாச அச்சுக்கூடம், கும்பகோணம், 1917, ப.286, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040108)
நளன் சூது விரும்பேல்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026061)
நறும்பா அமுது
கா.ர.கோவிந்தராஜ முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106916)
நானாஜீவவாதக் கட்டளைச் செய்யுள்
சிவாநந்தன், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101233)
நித்யாநுஸந்தாநம்
பெரியாழ்வார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096641)
நிர்வாக விதிகள்
ஹிந்து மதாபிமான சங்கம், காரைக்குடி, 1917, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049480, 049481)
நீதிசாரம் : மூலமும் உரையும்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008692)
நீல அறையின் அதிசயம் அல்லது காணாமற்போன மாணிக்கம் : ஓர் இனிய துப்பறியும் நாவல்
ச.தா.மூர்த்தி முதலியார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011092, 025598)
நீலக்கொடி : ஓர் இனிய தமிழ் நாவல்
ம.மாணிக்கவாசகம் பிள்ளை, ஆனந்தபோதினி, சென்னை, 1917, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011955)
நூற்றெட்டுத் திருப்பதித் திருப்புகழ்
குரவை இராமாநுஜ தாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103178)
பகவற்கீதை
பட்டனார், டைம்ஸ் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011936, 030085)
பஞ்சகவ்ய பூஜையும் சைவ பிதுர் தர்ப்பண விதியும்
ஆ.சுப்பிரமணிய முதலியார், தொண்டைமண்டல வேளாள அபிவிருத்தி கிளைச்சங்கம், திருச்சினாப்பள்ளி, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102516)
பஞ்சரத்நம்
எம்.ஜே.ஷர்மா, அஷ்டலக்ஷிமிவிலாச யச்சியந்திரசாலை, மதுரை, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3925.4-.5)
பஞ்சாக்ஷரப் பதி பசு பாச விளக்கமும் ஆத்ம சுவரூப விளக்கமும்
சிவஞான தேசிகர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101230)
பரிசுத்த வேதாகமம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1917, ப.1174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038683)
பரிபாஷை 300
அகத்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.8)
பரிபாஷை 300
உரோமரிஷி, ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3912.10)
பவளக்கொடி சரித்திர திருப்புகழ்ச் சிந்து, காவடிச்சிந்து, வர்னமெட்டு
கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014983)
பவளக்கொடிமாலை
ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012568)
பழமொழி நானூறு
முன்னுறையரையனார், எஸ்.பி.சி.கே. அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009702, 027246)
பாடுதுறை
தத்துவராய சுவாமிகள், மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026811, 026812, 104563)
பாதுவிஷாவிலாஸம் என்னும் தேசிங்குராஜன் சரித்திரம் - முதற்பாகம்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036636)
பாரதி கீதங்கள்
சிவகெங்கை வெங்கட்டராமய்யர், சிவகெங்கைச் சுய ஆட்சி சங்கம், சிவகெங்கை, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015666, 015667)
பார்க்கவ புராணமாகிய விநாயக புராணத்திலுள்ள தூர்வை யாசகப் படலம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1917, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020020, 026074, 040045, 045589)
பாலபாடம் - முதல்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 15, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036812)
பாலராமாயணம்
அ.மாதவையர், மாக்மில்லன், சென்னை, 1917, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100832)
பாவநாசம் என்னும் சிங்கைப்பிரபந்தத் திரட்டு
நமச்சிவாயக் கவிராயர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1917, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002214, 007243, 034902, 034903, 102903, 102922)
பிங்கல நிகண்டு
பிங்கலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.592, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025396, 047202)
புதிதுரைத்த பழங்கதைகள் - முதற் புத்தகம்
சே.சோமசுந்தரம் பிள்ளை, ஆர். வெங்கடேஸ்வர் அண்ட் கம்பெனி, சென்னை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036206)
புதிய நல்லதங்காள் சரித்திரம் - இரண்டாம்பாகம்
சங்கரலிங்கம் பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048654)
பூகோள சாஸ்திரம் - புத்தகம்-1
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.செல்லப்பசாஸ்திரி அண்டு ஸன்ஸ், சென்னை, 1917, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035778)
பூகோள வாசக புஸ்தகம்
கெ.ஏ.வீரராகவசார்யர், மெக்மிலன், சென்னை, 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020440)
பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் சரித்திரம்
சேக்கிழார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008503)
பெருந்தோட்டத்து அத்தீச்சுரபுராணம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1917, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005214, 005215, 005216, 039400, 039401, 007028, 007029, 020426, 020429, 017726, 041404, 103804)
பொது விஷய விளக்கம் : சுதேசமித்திரன்
சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045681, 047908)
பொன் விடு தூது
திரிசிரபுரம் அமிர்தம் சுந்தரநாதம் பிள்ளை, வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091159)
மகளீர் இலக்கணம்
முருகதாச சுவாமி, சாரதா அச்சு இயந்திரசாலை, பாளையங்கோட்டை, 1917, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105696)
மகாசிவராத்திரி
மீனலோசனி பிரஸ், தேவகோட்டை, 1917, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039185, 039186, 039187)
மகாபாரத கதைகள் - முதற்பாகம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1917, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038583, 038584)
மகாபாரதம் பாண்டவர் வனமேகுதல்
சி.மு.செங்காதார சிவா, எஸ்.வி.என். பிரஸ், சென்னை, 1917, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108222)
மக்பெத்
ச.பவானந்தம் பிள்ளை, தாம்சன் & கோ, சென்னை, 1917, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096347)
மங்கையர் பகட்டு : ஒரு புதிய நாடகம்
வடுவூர் கே.துரைஸாமி ஐயங்கார், பி. ஆர். ராமஐயர் அண்டு கம்பெனி, சென்னை, 1917, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020698, 037780)
மயிலிராவணன் கதை
பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041062)
மறுபடி முயற்சி செய்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057696)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, சக்கரவர்த்தி & கம்பெனி, சென்னை, 1917, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002568, 031547)
மனோரமா அல்லது ஆநந்தகுடீர அதிசயங்கள் : இனிய துப்பறியும் நாவல்
ஆர்.கிருஷ்ணஸ்வாமி சர்மா, ஆர். கே. சர்மா அண்டு கம்பெனி, மதராஸ், பதிப்பு 2, 1917, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026043)
மூலிகை ஜாலரத்தினம் - முதற்பாகம்
வே.பாலகிருஷ்ண முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1917, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035393)
மூன்று குமாரர்கள் அஞ்சா நெஞ்சன் பொறாமையுள்ள சகோதரர்கள்
ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047911)
மெய்யறம் : அரும்பதவுரையுடன்
வ.உ.சிதம்பரம் பிள்ளை, கலாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1917, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006913, 103069)
ரத்நப்பிரவை
என்.சீனிவாசாச்சாரியார், டி. ஆர். கிருஷ்ணாசாரியார், சென்னை, 1917, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010357)
ராமஸ்வாமீயம் ஸ்ரீமத் வால்மீக ராமாயணம்
எஸ்.எஸ்.ராமசாமி ஐயர், ஹக்கீம் பிரஸ், போடிநாயக்கனூர், 1917, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005860)
ராமாயணம் சுந்தரகாண்டம்
கம்பர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.421, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005390, 005391)
ராஜசேவையும் இந்தியரும் அல்லது கனம் மிஸ்டர் அப்தூர் ரஹிமின் மறுப்புரை
அப்தூர் ரஹிம், வி. பாலம்மாள், மதராஸ், 1917, ப.320, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028120, 027783)
ருக்மாங்கதன் அல்லது ஏகாதசியின் பிரபாவம்
திரு.அ.வரகவி சுப்பிரமணிய பாரதி, ராமா அண்டு கோ, சென்னை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057275)
ரெட்டிக்குடிவேலர் காவடிச்சிந்து திருப்புகழ், வர்ணமெட்டு
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஜீவகாருண்யவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002530)
லைலி மஜ்னூன்
மவுலவி ஷா முஹம்மது ஸியாஉத்தீன் காதிரி, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலை, மதறாஸ், 1917, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.2)
வள்ளியம்மை நாடகம்
முத்துவீர கவிஞர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018821)
விகட ஞானக் களஞ்சியம்
மஹா விகடதூதன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1917, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016153)
விகடத் துணுக்குகள் என்னும் விநோதப் பேச்சுக்கள் - முதற்பாகம்
மோ.வெ.கோவிந்தராஜ ஐயங்கார், வைசியமித்திரன் பிரஸ் பிராஞ்சு, காரைக்குடி, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036205, 048593)
விநாயகரகவலும் சகலகலாவல்லி மாலை என்னும் ஸரஸ்வதி தோத்திரம்
தனவைசியன் அச்சுக்கூடம், கோனாபட்டு, 1917, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017667)
விநோதக் கூற்றுக்கள்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1917, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010326)
விரும்பிய விதமே
லாம்ப், ச.பவானந்தம் பிள்ளை, மொழி., தாம்சன் & கோ, சென்னை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096348)
விரும்பிய விதம்
லாம்ப், ச. பவானந்தம் பிள்ளை, மொழி., லாங்மேன்ஸ் கிரீண், சென்னை, 1917, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006234)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.416, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003896, 003897, 030288)
விவேகரத்ன மாலை, விவேகரஞ்சிதக் கும்மி, விவேகானந்தக்களிப்பு
மவுனதேசிகர், சுப்ரமணியர் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1917, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030152)
விஜயபாலன் : ஓர் இனிய தமிழ் நாவல்
ஆர்.ராகவாச்சாரி, வர்த்தக மித்ரன் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1917, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009790)
வேங்கடேஸ்வர பதிகம்
மோபூர் கன்னய்ய நாயுடு, ஸ்ரிவேங்கடேஸ்வர நிலய முத்ராக்ஷரசாலை, திருப்பதி, 1917, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002333)
வேதாந்தம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1917, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020627, 030738, 041416, 046177, 046178, 103020)
வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ்
கா.ப.செய்குதம்பிப் பாவலர், சந்திரா பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1917, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029324)
வேதாளக் கதைகள்
ஜே.ஸி.நெஸ்பீல்ட், மெக்மிலன் & கோ, சென்னை, 1917, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105552)
வேலூர் பெரிய கெட்டி எண்சுவடி
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033331)
வைசியகுல சிந்தாமணி
ம.தா.இரத்தினவேல் செட்டியார், டி.எம். பிரஸ், பல்லாவரம், 1917, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108545)
வைத்தியக் கைம்முறை - முதற்பாகம்
அ.சௌமிய நாராயணயங்கார், வைசியமித்திரன் பிரஸ் பிராஞ்சு, காரைக்குடி, 1917, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000718)
வைத்திய சாரசங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074137)
வைத்திய சூஸ்திரம் 155ம் அதன் சுருக்கம் 57ம்
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1917, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.11)
வைத்திய வாத யோக ஞானசாஸ்திரத்திரட்டு - ஒன்பதாம்பாகப் புஸ்தகம்
ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1917, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000322)
ஜோதிப்பிரகாஸனி : ஓர் துப்பறியும் தமிழ் நாவல்
D.L.நாகசுந்தரம் அய்யர், பி. ஆர். ராமஐயர் அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026044)
ஸாவித்திரி அல்லது மனைவியின் கடமை
திரு. அ.வரகவி சுப்பிரமணிய பாரதி, எஸ்.என். பிரஸ், சென்னை, 1917, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040088)
ஸாஹித்ய ரத்னங்கள் ஸ்ரீ வெங்கடேசுவர தானவர்னங்கள்
ஸி.எஸ்.கிருஷ்ணஸ்வாமி அய்யர், ஸ்காட்டிஷ் அச்சியந்திர சாலை, சென்னை, 1917, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022633, 022634)
ஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம்
புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1917, ப.403, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093782)
ஸ்ரீகச்சியப்பசிவாசாரியர் புராணம்
சிதம்பரம் வாமதேவ முருகபட்டார், குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1917, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103962, 104033)
ஸ்ரீ கதிரைவேற் கடவுள் பஞ்சரத்நப் பாவாரம்
இராமசுவாமி, ஸ்ரீராமர் பிரஸ், இரங்கோன், 1917, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040976)
ஸ்ரீ சபாநாதர்பேரில் முத்துத்தாண்டவர் பாடியருளிய கீர்த்தனமும் பதமும்
முத்துத்தாண்டவர், நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1917, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015294)
ஸ்ரீமத்ராமாயண திருப்புகழ் லங்காதகன காவடிச்சிந்து
விஜயபுரம் வெ.நா.சபாபதிபிள்ளை, இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1917, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006983, 006984)
ஸ்ரீ ராமசரித்திரம் - மூன்றாம் பாகம்
டி.வி.செல்லப்ப சாஸ்திரியார், டி.வி.சி. பிரஸ், சென்னை, 1917, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048155)
ஸ்ரீ ராமன்
வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, ஆர்.வெங்கடேஸ்வர் கம்பெனியார், சென்னை, 1917, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005105)
ஸ்ரீராமேச்சுரமென்னும் சேதுஸ்தலபுராண வசனகாவியம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1917, ப.414, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018610)
ஸ்ரீ ஹரிநாம சங்கீர்த்தனம்
வேங்கடசாமி நாயுடு, ஸ்ரீ விஜயரெங்க விலாஸ பிரஸ், புதுக்கோட்டை, 1917, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034769)
ஹரிச்சுவடி : ஆத்திசூடி மூலமும், கொன்றைவேந்தன் மூலமும் பாலபோத கதா மஞ்சரியும்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1917, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033335)
ஹிப்னாடிஸம் மெஸ்மெரிஸம், என்னும், மனோவஸிய இரகசிய சாஸ்திரம்
ஸ்வாமி ஸ்ரீவத்ஸர், எஸ்.எஸ்.வி. பிரஸ், சென்னை, 1917, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031467, 042620)நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்.
1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்