தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
1918ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அக்பர்
தி. செல்வக் கேசவராய முதலியார், கி. க. அ. சங்கத்தாரின் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1918, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004113)
அல்லியரசானி மாலை
புகழேந்திப் புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014051)
அவலமதி அழிவு : விநாயக புராணத்துள்ள துர்வை யாசகப் படல ஆராய்ச்சி
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003670, 006290)
அற்புதக் கணையாழி
பு.சிதம்பர புன்னைவனநாத முதலியார், பி.நா.சிதம்பர முதலியார், மதுரை, 1918, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் DIG 1656)
அனுபோக பிரசனை ஆரூடம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், மொழி., ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4303.8)
அன்பு
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006665, 006666)
அன்பு
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019772)
அன்னதான விளக்கம்
தே.அ. சாமி குப்புசாமி, சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035487)
அஸ்த பூஷணம் அல்லது அறன்கடை விலக்கு
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011125)
அஷ்டாங்க ஹ்ருதயம்
ஆசார்ய வாக்பட்டா, மே.துரைஸ்வாமி ஐயங்கார், மொழி., வைத்திய கலாநிதி ஆபிஸ், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007075, 007076, 007077)
ஆசாரக் கோவை
பெருவாயின் முள்ளியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1918, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026738)
ஆதிசைவகுல மான்மியம்
ராம.சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003462, 021789, 021790, 041035, 039100, 103820)
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை
ஔவையார், அதிவீரராம பாண்டியன், கோநகர்த் தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், பதிப்பு 2, 1918, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003717)
ஆத்மயோக மனோவசிய சாஸ்திரம்
ராமஸாமி, எக்ஸெல்ஸியர் பிரஸ், கீழநத்தம், 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4315.1)
ஆந்தரிய கூட்டுறவு
வி.வெங்கிடாசாரி, விக்டோரியா ராயல் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1918, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108226)
ஆரம்ப கணிதம் - மூன்றாம் பாகம்
மாக்மில்லன், சென்னை, 1918, ப.436, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048817)
ஆலய வழிபாடு
டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012769)
இந்திய சரித்திரம்
கெ.ஏ.வீரராகவசார்யர், லாங்மேன்ஸ் கிரீண், சென்னை, 1918, ப.252, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004192)
இராமேச்சுர மான்மிய மென்னும், சேது மகத்துவம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036118)
இராஜாங்க முறை நூல்
வி.கே. நாராயணசுவாமி ஐயர், சிவராம ஐயர் & சன்ஸ், திருச்சினாபள்ளி, 1918, ப.241, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028865)
இருக்கு வேத சங்கிதை
பிரேஸர் பிரஸ், குன்னூர், 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048398, 048399, 102781)
இருவினை
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007829, 007830, 019773)
இலக்கண ஆக்கம்
எஸ்.டி. சற்குணம், பிரிட்டிஸ் இந்தியா பிரஸ், சென்னை, 1918, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096627)
இல்லறம் : ஓர் நலந்தரும் உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011124)
உடலறி விளக்கம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015399)
உட்டாணி, அல்லது, கற்பின் வெற்றி
மாயவரம் எஸ்.எ. குமாரஸ்வாமி அய்யர், கபாலி அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020234)
உதயலன் என்கிற கொற்கைச் சிங்களவன்
அ. மாதவையர், மொழி., சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 063882)
உரைநடை எழுதுவதற்கான சிறு கதைகள்
கமர்சியல் பிரஸ், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048756, 048757)
உலக ரகசியம் என்னும் பிரபஞ்ச உற்பத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1918, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022425)
ஐரோப்பிய யுத்த சரித்திரம்
சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 3, 1918, ப.726, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036712)
ஒட்டநாட்டார் நாடக அலங்காரம்
மாயூரம் பக்கிரி படையாட்சி, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029657)
ஔவைக் குறள்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103306)
ஔவைக் குறள் : மூலமும் உரையும்
ஔவையார், மா.வடிவேலுமுதலியார், உரை., ஸ்ரீ சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1918, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030841, 030842, 037997)
கணக்கதிகாரம்
காரிநாயனார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018087, 031403, 046796)
கதாமஞ்சரி
தாண்டவராய முதலியார், தாம்ஸன், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010376)
கதா வாசகம்
எஸ்.எக்ஞஸ்வாமி, கார்டியன் பிரஸ், சென்னை, 1918, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018679)
கந்தபுராணம் தக்ஷகாண்டம், உபதேசப்படலம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047758)
கபிலர் அகவல்
கபிலர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011772)
கமலாஸனி அல்லது காதலின் வெற்றி
ஒ.சம்பத், ஆர்.உலகநாதம் பிள்ளை, சென்னை, 1918, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011581)
கருப்பண்ண சுவாமி பதிற்றுப்பத்தந்தாதி
K.M.முத்தைய பிள்ளை, மதுரைத் தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1918, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012430)
கருவூர் ஆனிலைப் பசுபதீசுவரர் நவமணி மாலை
அ.கோபால், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோனாபட்டு, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033891)
கற்பு
ச.தா.மூர்த்தி முதலியார், ஆட்ஸிட் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011122, 038423)
கஜேந்திர மோட்ச வசனம்
ப.ரா.ஐயாசாமி ஐயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035501)
காங்கிரஸ் மகா சபை : பம்பாய் விசேஷக் கூட்டம்
சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9407.16)
காங்கிரஸ் லீக் கோரிக்கைகளும் அதிகாரி வர்க்கத்தின் தவறும்
சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027636)
காப்பிக்கும், பழையதுக்கும் சண்டை தேத்தண்ணீர் மத்திசம்
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, முரஹரி பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017615, 017616)
கார் நாற்பது
கண்ணங் கூத்தனார், பி.இ. அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100622)
கானாடு காத்த நகர் ஸௌந்தர நாயகியம்மன் பேரில் மும்மணி மாலை
வைசியமித்திரன் பிரஸ் பிராஞ்சு, காரைக்குடி, 1918, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002827, 004490, 106572)
கீதமஞ்சரி
வெங்களத்தூர் முத்துசாமி ஐயர், எம். கல்யா அண்ட் ஸன்ஸ், மைலாப்பூர், சென்னை, 1918, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108010)
குகப் பெருமாள்
பு.க.ஸ்ரீநிவாஸாசாரியர், வி.என்.சாமராவ், வேலூர், 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007428)
குண சுந்தரன்
ஆரணி குப்புசாமி முதலியார், நா.முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1918, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025582)
குமணன்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 2, 1918, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020691)
குமரேச சதகம்
குருபாததாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.308, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002423, 002424)
கொன்றை வேந்தன் : மூலமும் உரையும்
ஔவையார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030933)
கோயிற் புராணம்
உமாபதி சிவாசாரியார், இந்து அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1918, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005858, 005859, 034701)
சங்கீத ஸ்வர பூஷணி
வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015684)
சந்தனத் தேவன் தெம்மாங்கு
காதர் முகையதீன் ராவுத்தர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001873)
சந்தேகம்
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006664, 019771)
சயிப்பி நகர்த் தண்டாயுத பாணி தோத்திரப் பிரபந்தம்
முத்தைய பாவலர், கிருஷ்ணாஸ் எலெக்டிரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032913, 032914, 032915, 032916, 033955)
சரச விநோத கல்யாணப் பாட்டு என்னும் சம்பந்தி மாப்பிள்ளை மீது ஏசல்
கண்ணமங்கலம் மீனாட்சி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034804)
சாணக்ய சாகஸம் அல்லது சந்திரகுப்த சரித்திரம்
வி.பாலம்மாள், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1918, ப.239, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022234)
சாந்தோபதேச மஞ்சரி
பென்ரோஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1918, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037882, 040345, 040487, 040488, 041715)
சிவசுப்பிரமணிய சுவாமிபேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022637)
சிவஞான போத உபந்நியாச பாடம்
வி.பி.காந்திமதிநாத பிள்ளை, பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1918, ப.141, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027471, 046743)
சிவஞான போதச் சிற்றுரை விளக்கச் சூறாவளி
தமிழ்ச்சங்கம் பவர்ப்பிரஸ், மதுரை, 1918, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102361)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், சைவவித்தியாநுப ாலன யந்திரசாலை, சென்னை, 1918, ப.692, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009408, 047210)
சிவமலைக் குறவஞ்சி
மடவளாகம் இலக்குமண பாரதியார், விவேக திவாகரன் அச்சுக்கூடம், திருச்செங்கோடு, 1918, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106445)
சிவமலைப் புராணம்
சீகாழி அம்பலவாணக் கவிராயர், விவேகதிவாகரன் அச்சுக்கூடம், திருச்செங்கோடு, 1918, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103845)
சிவராத்திரி மான்மியம்
யாழ் சி.செல்லையாப் பிள்ளை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1918, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021328)
சீதை வனம்புகுந்த சரிதம்
பு.க.ஸ்ரீனிவாஸாசாரியர், வி. என். சாமராவ் அண்டு கம்பெனி, வேலூர், 1918, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005083)
சுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002341)
சூட்டுக் கோலாலா மாட்டிக் கொண்ட ஸ்ரீமத் காசிகானந்த சுவாமியார் கட்டுரையின் மேல் கடா
பொ.முத்தையா பிள்ளை, சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1918, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029086)
சூளாமணி : வசனம்
ந.பலராம ஐயர், கணேஷ் கம்பெனி அண்டு கோ, சென்னை, 1918, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018720, 026957)
செய்யுட்டிரட்டும் உரைநடைத்திரட்டும் - இரண்டாம் பாகம்
ம.வீ.இராமானுஜாசார்யர், லாங்மென்ஸ், கிரீண் & கோ, சென்னை, 1918, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096358)
சைவசித்தாந்த வைபவம்
சு. சாமிஐயா தேசிகர், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1918, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007252)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1918, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036006, 036550, 036551)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1918, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048195)
சோமுவின் சோர்வும் காமுவின் காட்சியும்
வி.சே.ஆறுமுக முதலியார், ஜஸ்டிஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008862)
ஞான சாதன விளக்கம்
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் பிரின்ட்டிங் வொர்க்ஸ், இரங்கோன், 1918, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024756, 011330, 046332)
ஞானரசக் கலிவெண்பா
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், சாமிவேல் பிரஸ், இரங்கோன், 1918, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002683, 029049)
தத்துவ விளக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், சூரியோதய அச்சியந்திரசாலை, மதுரை, 1918, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023111)
தமிழ் இலக்கியத் திரட்டு பகுதி 1
ச.பவானந்தம் பிள்ளை, தொகு., மெக்மிலன், சென்னை, 1918, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003914)
தமிழ் பூகோள சாஸ்திரம் சென்னை இராஜதானி
டி. வி. செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு ஸன்ஸ், சென்னை, 1918, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 078029)
தாதாபாய் நௌரோஜி
ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032019)
தாதாபாய் நௌரோஜி : ஜீவ்ய சரித்ரம், ஸ்வ சரித்ரம், குணாதிசயங்கள்
ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108254)
திணைமொழி யைம்பது
கண்ணன் சேந்தனார், திருவாரூர்த் தமிழ்ச் சங்கம், திருவாரூர், 1918, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100581)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004819, 015302, 106169)
திருக்கருவை வெண்பா வந்தாதி
அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1918, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004830, 015312, 106170)
திருக்காளத்திக் கண்ணப்ப தேவர் இரட்டைமணி மாலை
நா.மு.சுப்பராய முதலியார், பச்சையப்ப அச்சியந்திரசாலை, வேலூர், 1918, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004453, 031822, 031823, 031824)
திருக்காறண ஆனந்தக் களிப்பு, யாசெய்யிதீ ஷெய்கீ மாலை, ஆதிநிலை கண்ணிகள்
மஷாயிகு மௌலவி செய்யிது முஹம்மது சாஹிபு, யூனியன் பிரஸ், நாகர்கோவில், 1918, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.8)
திருக்குறள் நீதிக்கதைகள் : முதற்பாகம் - அறத்துப்பால்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், ஆர். வெங்கடாசலம் கம்பெனி, திருவல்லிக்கேணி, பதிப்பு 2, 1918, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000656, 041028)
திருச்சுழியிற் கொம்பிலா வெண்பா வந்தாதி
தாமோதரபுரம் சுப்பிரமணிய பிள்ளை, ஞானாம்பிகா ப்ரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013022)
திருத்தவத் துறைப் புராணம்
பழூர் குமாரசுவாமி முதலியார், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாபள்ளி, 1918, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033283, 103883)
திருப்பாவை
ஆண்டாள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010463)
திருப்புகழ்
அருணகிரிநாதர், எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005903, 015569, 036442)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பேரில் பலசரக்கு கப்பல் ஏலப்பாட்டு
ஸ்ரீ நடேசவிலாசம் பிரஸ், திருவனந்தபுரம், 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011771)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப் பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002739, 004614)
திருவாசகம்
மாணிக்கவாசகர், ஞானாம்பிகா பிரிண்டிங் வொர்க்ஸ், காரைக்குடி, 1918, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025361, 035068)
திருவாவினங் குடியி லெழுந்தருளி யிருக்கின்ற பழனியாண்டவர் மீது ஆனந்தக் களிப்பு
குருவிக்கொண்டான்பட்டி முத்தழகு, சரஸ்வதி விலாசம் பிரஸ், இரங்கோன், 1918, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002102, 022353, 039706)
தில்லை விடங்க னூதனக் கேத்திரத் தோத்திரப் பதிகம்
தி. சு. வேலுசாமிப் பிள்ளை, யுனைட்டெட் அச்சுக்கூடம், காஞ்சீபுரம், 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101178)
துகளறு போதக் கட்டளை
சோல்டன் அண்டு கம்பெனி, சென்னை, 1918, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102499)
தூஷணா நாவுக்கோர் சூட்டுக்கோல்
கோவிலூர் காசிகானந்த சுவாமிகள், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036060, 036239, 036240, 108538)
தேவி கோட்டைத் திண்ணப்ப செட்டிய ரூருணிக் கரை ஸ்ரீ கைலாயவிநாயகர் திருவிரட்டை மணிமாலை
அம்பலவாண நாவலசுவாமிகள், ஞானாம்பிகா அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1918, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025010, 005490)
தேவியாரூட மென்கிற, பல விஷயங்களுக்கு விபரங் கூறுகின்ற சத்தியாரூடம்
கொ.செல்வரங்கம்மாள் அண்டு கோ, மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030977)
தோத்திர பிரபந்தம்
M.R.S.வேல்சாமி கவிராயர், அஷ்டலக்ஷ்மி விலாசம்பிரஸ், மதுரை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002380, 002381)
நகைப் பைத்யம்
ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019031)
நந்தனார் சரித்திரக் கவடிச்சிந்து திருப்புகழ்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029681)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், ஷண்முகவிலாசம் பிரஸ், மதுரை, 1918, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011904)
நவரச அலங்கார நாடக ரத்தினங்கள்
ஆர்.எஸ்.நடேச பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சுயந்திரசாலை, மதுரை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030676)
நளாயனி
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1918, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029592)
நன்மறை காட்டும் நன்னெறி - முதற்பங்கு - திருமறை யியல்
மு.ஆபிரகாம் பண்டிதர், லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1918, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121484)
நன்னூல் மூலமும் மயிலை நாதருரையும்
பவணந்தி, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006500)
நன்னூற் காண்டிகை யுரை
வை.மு.சடகோப ராமாநுஜாசார்யா, கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1918, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027153)
நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001793)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1918, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005527, 031559)
நீதி வாக்கியக் கதைகள் : கொன்றை வேந்தன்
எஸ்.வி.இராமஸ்வாமி ஐயங்கார், இ.மா.கோபால கிருஷ்ணக்கோன், மதுரை, பதிப்பு 6, 1918, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005560)
பஞ்ச தந்திரம்
தாண்டவராய முதலியார், ஸி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1918, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008561)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014093)
பஞ்ச ரத்தினம்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேகபோதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1918, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021362)
பஞ்ச ரத்தினம்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேகபோதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 7, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021357)
பஞ்ச வியாஸங்க
மகாகவி ஸர் ரவீந்திரநாத் தாகூர், சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.2)
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினிய ருரையும்
ஆண்டாள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1918, ப.620, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010695)
பதினாறு பேறு : ஒர் சிறந்த உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007973, 019775)
பரிபாடல் மூலமும் பரிமேலழக ரியற்றிய உரையும்
கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010054, 047500, 038321)
பரிபூரணம் 400
அகத்தியர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000028)
பரிமளரோஜா
ஒ. சம்பத், ஆர்.உலகநாதம், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011954)
பர்மாதேசப் பூமி சாஸ்திரம்
ஜே.சாமியேல், கிருஷ்ணாஸ் எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 4, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025320, 025321)
பழமொழி
முன்றுறையரையனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036402, 036403, 036404, 036405, 100610, 103247)
பாம்பாட்டி சித்தர் பாடல்
பாம்பாட்டிச் சித்தர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031311)
பாரத பூஷண டாக்டர் எஸ். சுப்பிரமணிய ஐயர் அவர்கள் ஜீவிய சரிதையும் எழுதிய கடிதமும் கூறிய உபந்யாசங்களும்
தேசபக்தர், சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031996)
பார்ஸி வள்ளியம்மை சரித்திரம்
ஆர்.வி.சத்திவேலாச்சாரி, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029927)
பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் - இரண்டாம் பாகம்
க.சுப்பிரமணியம், எட்னார்ட் பிரஸ், பினாங்கு, 1918, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048908, 048909)
பிரபஞ்ச விசாரம் : ஈச்சுர நிச்சயத்தின் இரண்டாம் பாகம்
ச. சபாரத்தின முதலியார், செங்கல்வராய நாயகர் ஆர்ப்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102239)
பிரபந்தத் திரட்டு
பட்டினத்தார், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1918, ப.698, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011948, 011949, 042578)
பிரஹ்மோ உபந்நியாஸம்
விலக்ஷணனந்த ஸ்வாமிகள், ஜெகம், திருச்சினாப்பள்ளி, 1918, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023185)
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
P.V.ஜகதீச அய்யர், பி.ஆர்.ராம.அய்யர் அண்ட் கம்பெனி, சென்னை, 1918, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.6)
புலவ ராற்றுப்படை
திருக்குருகூர் சிறிய இரத்தின கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1918, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076932)
புலவர் வறுமை
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032470, 032471, 032472)
பூகோள விளக்கம்
மாக்மில்லன், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048784)
பூமி சாஸ்திரம்
ஏசுபக்தன் உபாத்தியாயர், எஸ்.சுந்தரம்பிள்ளை, நாகர்கோயில், பதிப்பு 3, 1918, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057694)
பெரிய அரிச்சுவடி
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033336)
பெரிய புராணம் தில்லை வாழந்தணர் சருக்கம்
சேக்கிழார், கா.ஏ.ஆலாலசுந்தரம் பிள்ளை, உரை., கணேச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022538)
பெற்றோள் கடமை
மறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், சென்னை, 1918, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014305)
பொது மதம்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011126, 011127)
மகாத்துமா புக்கர் வாஷிங்டன் சரித்திரம்
வ.வே.ஸூ.ஐயர், கம்ப நிலையம், புதுச்சேரி, 1918, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047836)
மகா மகத்துவம் பொருந்தி மாரியம்மன் தாலாட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012067)
மஞ்சிகன் ஐந்தினைச் சிறு நிகண்டு
வைதிக சைவ அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3632.4)
மதிராஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041306)
மதுரை வைகையாற்றி லெழுந்தருளிய திருமாலிருஞ் சோலைமலை அழகர் கும்மி : ஐதீகப் படங்களுடன்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002890)
மதுரை ஜில்லா சிவகங்கைச் சீமை இலங்குடியில் எழுந்தருளி யிருக்கும் பகற்சால மூர்த்தி ஐயனார் பேரில் திருப்பதிகம்
சுப்பிரமணியன் செட்டியார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1918, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002926, 017486)
மயில் விருத்தம்
அருணகிரிநாதர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014754)
மரணத்தின் பின் மனிதர் நிலை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006678, 008056)
மலையாள மாந்திரீக ரத்னாகரம்
வேலாயுதசுவாமி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1918, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008713)
மனுநீதி காதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002569)
மனோரஞ்சித அலங்காரம்
காளையத்தா ராவுத்தர், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகபட்டணம், 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036561)
மன்மதன் தகனமான பிறகு இரதிதேவி புலம்பல்
சிதம்பரம் நாராயணபிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011267)
மாதர் கடமை
பன்னிருகையன், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019039)
மாந்திரீக தீபம்
ஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008968)
மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி
எஸ்.சாமிவேல், சாமிவேல் பிரஸ், இரங்கூன், 1918, ப.790, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036466, 047658, 047659)
முசீபத்து விலக்கல் முனாஜாத்து
அகம்மது மகுதிமவுலானா, எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, பதிப்பு 3, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025138)
முஸ்லீம் லீக் மகா சபை : பத்தாவது வருஷக் கூட்டம் 1917
சுதேச மித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.1)
மூதுரை
ஔவையார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008619)
மெல்லியலார் சுதந்திரம்
காஞ்சிபுரம் வாசுதேவ ஐயர், சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9212.2)
மேகதூதக் காரிகை
அ.குமாரசுவாமிப்பிள்ளை, சி.குமாரசாமி நாயுடு சன்ஸ், சென்னை, 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040528, 106463)
மோஹன்தாஸ் காந்தி
ஜி.எ.வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019785)
ரத்நாவலி
ஸ்ரீ ஹர்ஷதேவர், லாங்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020248, 107029)
ராம கர்ணாமிருதம் தாத்பர்யம்
சாஸ்திர சஞ்சீவினி பிரஸ், சென்னை, 1918, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049784)
ராம ஸ்வாமீயம் ஸ்ரீமத் வால்மீக ராமாயணம் : தமிழ்க்கவிகள்
S.S.ராமசாமி ஐயர், மீனாம்பிகா அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1918, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005971)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1918, ப.277, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023255, 100792)
லலிதாங்கி
மதுர பாஸ்கரதாஸ், இ.இராமசாமிக்கோன், மதுரை, 1918, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015260)
லீயர் மகாராஜன் கதை
எல்.எம். பிரஸ், நாகர்கோயில், 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038313)
லோக செந்தூரம் 300
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சி யந்திர சாலை, மதுரை, 1918, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000292)
வக்கில் குமாஸ்தா மானியுல்
டி.எஸ்.சுந்திரமய்யார், ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1918, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025616)
வடிவேலன் அந்தாதி, அல்லது, கந்தபுராணக் கருப்பொருள்
வி. சுப்பையர், வி. என். சாமராவ் அண்டு கம்பெனி, வேலூர், 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106914)
வத்ஸலா
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1918, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037887)
வருணாபுரிக் குறவஞ்சி
தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை, யுனைட்டெட் அச்சியந்திர சாலை, காஞ்சீபுரம், 1918, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076126, 101177)
வல்லாள மகாராஜன் சரித்திரம்
சாமினாதம் பிள்ளை, ராமர் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1918, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029931)
வளையல் உடன்பாடு
ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011083)
வாதசூஸ்திரம் 300
புலஸ்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1918, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3915.4)
வாலிமோட்சம் : மூலமும் உரையும்
வித்தியாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006866)
வில்லிபாரதம் சபாபருவம்
வில்லிபுத்தூராழ்வார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015476, 015477, 100858, 100860)
விஜய காருண்யம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1918, ப.217, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051166)
வீட்டு வைத்தியர் : 58 வியாதிகளுக்கு மருந்து செய்யும் முறை
எம்.ஜே.ஷர்மா, எம்.ஜே.ஷர்மா & கோ, மதுரை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3925.7)
வெற்றி வேற்கை
அதிவீரராம பாண்டியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1918, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021162)
வேதாந்த போதினி அல்லது சமரஸஞான போதினி
புதுவை முருகேச முதலியார், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047766)
வைத்திய சிந்தாமணி 700
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1918, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3912.1)
வைத்திய ரத்தினச் சுருக்கம் 360
அகத்தியர், நற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.9)
ஜாதக பஞ்ச சித்தாந்தம் - முதற்பாகம்
சத்யாச்சாரியார், அழகர் விலாஸ அச்சுக்கூடம், திருவையாறு, 1918, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.1)
ஜீவகாருண்ய விளக்கம்
க.சு.அருணகிரி நாடார், சுப்பிரமணிய விலாச அச்சியந்திரசாலை, சாத்தூர், 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005166)
ஜீவ வாக்கு : ஸர். ஜகதீச சந்திர வஸு செய்த பிரசங்கம்
ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியார், மொழி., சுதேச மித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.3)
ஸத்வைத்ய ஜீவனம்
சூர்யோபாஸகரான லோலம்பராஜூ, மா. வடிவேலு முதலியார், மொழி., சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006396)
ஸாதியின் விவேக விளக்கம்
ஜே. ஸி. நெஸ்பீல்ட், மெக்மிலன், சென்னை, 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037647)
ஸ்வரூபாநந்தப் பொருளாகிய உபநிடதம் : மூலமும் உரையும்
கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034901)
ஸ்ரீ கங்காலகரி : மூலமும் உரையும்
ஜகந்நாத பண்டிதராஜர், ஸ்ரீ கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009554)
ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்ய ஸ்வாமிகள் சரித்திரம்
மோ.வெ.கோவிந்தராஜ ஐயங்கார், வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1918, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014886, 024270, 024271, 040687)
ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளது சரித்திர உண்மையை விளக்கும் ஆசார்ய பிரபாவம்
கா.ஏ.ஆலாலசுந்தரம் பிள்ளை, கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.442, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017773)
ஸ்ரீ ஞானவாசிட்ட மென்னும் பிருஹத் யோகவாசிட்ட மகா ராமாயண வசனம்
ராம வீராசாமி ராஜு, மொழி., வித்தியா விநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1918, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006971, 3640.9)
ஸ்ரீதேவி கீதை
வித்தியா விநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1918, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005870, 006000)
ஸ்ரீ மகாபக்த விஜயம் - இரண்டாம் பாகம்
ஸ்ரீலட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048079)
ஸ்ரீமதி அம்பரீஷோ பாக்கியானம்
கஜாம்பாள், பாலசுப்ரமண்யம் கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035503)
ஸ்ரீமத் ராமாயணத் திருப்புகழ் என வழங்கும் இராமசெயத் திருப்புகழ் : மூலமும் உரையும்
கணேச அச்சுக்கூடம், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104084)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : சுந்தரகாண்டம்
தாததேசிகதாதாசாரி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1918, ப.220, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048168)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண வசனம் : பாலகாண்டம்
தாததேசிகதாதாசாரி, எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1918, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048175)
ஸ்ரீ ஸ்தோத்ர ரத்நம்
ஆளவந்தார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034014)
ஸ்ரீ மாணிக்க வாசக வெண்பா
மு.கோவிந்தசாமி ஐயர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1918, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017315, 017316, 106001)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம்
வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1918, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029113)
ஸ்ரீ ஸூத ஸம்ஹிதை
என்.எஸ்.இராஜாராமய்யர், அடிசன் பிரஸ், சென்னை, 1918, ப.590, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021017, 021018, 021019, 102211)
ஹரிச்சந்திரன்
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, சென்னை, 1918, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107163)
ஹஸ்தரேகை சாஸ்திரம், ஹஸ்தலக்ஷண சாஸ்திரம்
விக்டோரியா அச்சுக்கூடம், வேலூர், பதிப்பு 2, 1918, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 059217)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)