தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1918ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1918ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
துகளறு போதக் கட்டளை
சோல்டன் அண்டு கம்பெனி, சென்னை, 1918, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102499)
தூஷணா நாவுக்கோர் சூட்டுக்கோல்
கோவிலூர் காசிகானந்த சுவாமிகள், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036060, 036239, 036240, 108538)
தேவி கோட்டைத் திண்ணப்ப செட்டிய ரூருணிக் கரை ஸ்ரீ கைலாயவிநாயகர் திருவிரட்டை மணிமாலை
அம்பலவாண நாவலசுவாமிகள், ஞானாம்பிகா அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1918, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025010, 005490)
தேவியாரூட மென்கிற, பல விஷயங்களுக்கு விபரங் கூறுகின்ற சத்தியாரூடம்
கொ.செல்வரங்கம்மாள் அண்டு கோ, மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030977)
தோத்திர பிரபந்தம்
M.R.S.வேல்சாமி கவிராயர், அஷ்டலக்ஷ்மி விலாசம்பிரஸ், மதுரை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002380, 002381)
நகைப் பைத்யம்
ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019031)
நந்தனார் சரித்திரக் கவடிச்சிந்து திருப்புகழ்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029681)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், ஷண்முகவிலாசம் பிரஸ், மதுரை, 1918, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011904)
நவரச அலங்கார நாடக ரத்தினங்கள்
ஆர்.எஸ்.நடேச பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சுயந்திரசாலை, மதுரை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030676)
நளாயனி
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, இந்தியா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1918, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029592)
நன்மறை காட்டும் நன்னெறி - முதற்பங்கு - திருமறை யியல்
மு.ஆபிரகாம் பண்டிதர், லாலி எலெக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1918, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121484)
நன்னூல் மூலமும் மயிலை நாதருரையும்
பவணந்தி, வைஜயந்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006500)
நன்னூற் காண்டிகை யுரை
வை.மு.சடகோப ராமாநுஜாசார்யா, கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1918, ப.346, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027153)
நாகூர் சபாபதிபத்தன் கொலை அலங்காரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001793)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1918, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005527, 031559)
நீதி வாக்கியக் கதைகள் : கொன்றை வேந்தன்
எஸ்.வி.இராமஸ்வாமி ஐயங்கார், இ.மா.கோபால கிருஷ்ணக்கோன், மதுரை, பதிப்பு 6, 1918, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005560)
பஞ்ச தந்திரம்
தாண்டவராய முதலியார், ஸி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1918, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008561)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப்புலவர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014093)
பஞ்ச ரத்தினம்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேகபோதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1918, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021362)
பஞ்ச ரத்தினம்
ப.சி.கோவிந்தசாமி ராஜா, விவேகபோதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 7, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021357)
பஞ்ச வியாஸங்க
மகாகவி ஸர் ரவீந்திரநாத் தாகூர், சுதேசமித்திரன் பவர் பிரஸ், சென்னை, 1918, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.2)
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினிய ருரையும்
ஆண்டாள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1918, ப.620, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010695)
பதினாறு பேறு : ஒர் சிறந்த உபந்யாஸம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007973, 019775)
பரிபாடல் மூலமும் பரிமேலழக ரியற்றிய உரையும்
கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010054, 047500, 038321)
பரிபூரணம் 400
அகத்தியர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000028)
பரிமளரோஜா
ஒ. சம்பத், ஆர்.உலகநாதம், சென்னை, 1918, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011954)
பர்மாதேசப் பூமி சாஸ்திரம்
ஜே.சாமியேல், கிருஷ்ணாஸ் எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 4, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025320, 025321)
பழமொழி
முன்றுறையரையனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036402, 036403, 036404, 036405, 100610, 103247)
பாம்பாட்டி சித்தர் பாடல்
பாம்பாட்டிச் சித்தர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031311)
பாரத பூஷண டாக்டர் எஸ். சுப்பிரமணிய ஐயர் அவர்கள் ஜீவிய சரிதையும் எழுதிய கடிதமும் கூறிய உபந்யாசங்களும்
தேசபக்தர், சுதேசமித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031996)
பார்ஸி வள்ளியம்மை சரித்திரம்
ஆர்.வி.சத்திவேலாச்சாரி, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029927)
பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயம் - இரண்டாம் பாகம்
க.சுப்பிரமணியம், எட்னார்ட் பிரஸ், பினாங்கு, 1918, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048908, 048909)
பிரபஞ்ச விசாரம் : ஈச்சுர நிச்சயத்தின் இரண்டாம் பாகம்
ச. சபாரத்தின முதலியார், செங்கல்வராய நாயகர் ஆர்ப்பனேஜ் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102239)
பிரபந்தத் திரட்டு
பட்டினத்தார், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1918, ப.698, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011948, 011949, 042578)
பிரஹ்மோ உபந்நியாஸம்
விலக்ஷணனந்த ஸ்வாமிகள், ஜெகம், திருச்சினாப்பள்ளி, 1918, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023185)
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
P.V.ஜகதீச அய்யர், பி.ஆர்.ராம.அய்யர் அண்ட் கம்பெனி, சென்னை, 1918, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9298.6)
புலவ ராற்றுப்படை
திருக்குருகூர் சிறிய இரத்தின கவிராயர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1918, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076932)
புலவர் வறுமை
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032470, 032471, 032472)
பூகோள விளக்கம்
மாக்மில்லன், சென்னை, 1918, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048784)
பூமி சாஸ்திரம்
ஏசுபக்தன் உபாத்தியாயர், எஸ்.சுந்தரம்பிள்ளை, நாகர்கோயில், பதிப்பு 3, 1918, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057694)
பெரிய அரிச்சுவடி
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033336)
பெரிய புராணம் தில்லை வாழந்தணர் சருக்கம்
சேக்கிழார், கா.ஏ.ஆலாலசுந்தரம் பிள்ளை, உரை., கணேச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.218, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022538)
பெற்றோள் கடமை
மறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், சென்னை, 1918, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014305)
பொது மதம்
ச.தா.மூர்த்தி முதலியார், ஸ்ரீராமர் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011126, 011127)
மகாத்துமா புக்கர் வாஷிங்டன் சரித்திரம்
வ.வே.ஸூ.ஐயர், கம்ப நிலையம், புதுச்சேரி, 1918, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047836)
மகா மகத்துவம் பொருந்தி மாரியம்மன் தாலாட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012067)
மஞ்சிகன் ஐந்தினைச் சிறு நிகண்டு
வைதிக சைவ அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3632.4)
மதிராஸ் தூக்குப்பாட்டு
சிறுமணவூர் முனிசாமி முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041306)
மதுரை வைகையாற்றி லெழுந்தருளிய திருமாலிருஞ் சோலைமலை அழகர் கும்மி : ஐதீகப் படங்களுடன்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002890)
மதுரை ஜில்லா சிவகங்கைச் சீமை இலங்குடியில் எழுந்தருளி யிருக்கும் பகற்சால மூர்த்தி ஐயனார் பேரில் திருப்பதிகம்
சுப்பிரமணியன் செட்டியார், தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1918, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002926, 017486)
மயில் விருத்தம்
அருணகிரிநாதர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014754)
மரணத்தின் பின் மனிதர் நிலை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006678, 008056)
மலையாள மாந்திரீக ரத்னாகரம்
வேலாயுதசுவாமி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1918, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008713)
மனுநீதி காதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002569)
மனோரஞ்சித அலங்காரம்
காளையத்தா ராவுத்தர், எட்வர்ட் அச்சுக்கூடம், நாகபட்டணம், 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036561)
மன்மதன் தகனமான பிறகு இரதிதேவி புலம்பல்
சிதம்பரம் நாராயணபிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011267)
மாதர் கடமை
பன்னிருகையன், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019039)
மாந்திரீக தீபம்
ஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008968)
மானிட மர்ம சாஸ்திரம் என்னும் சிசு உற்பத்தி சிந்தாமணி
எஸ்.சாமிவேல், சாமிவேல் பிரஸ், இரங்கூன், 1918, ப.790, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036466, 047658, 047659)
முசீபத்து விலக்கல் முனாஜாத்து
அகம்மது மகுதிமவுலானா, எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, பதிப்பு 3, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025138)
முஸ்லீம் லீக் மகா சபை : பத்தாவது வருஷக் கூட்டம் 1917
சுதேச மித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.1)
மூதுரை
ஔவையார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008619)
மெல்லியலார் சுதந்திரம்
காஞ்சிபுரம் வாசுதேவ ஐயர், சச்சிதாநந்த அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9212.2)
மேகதூதக் காரிகை
அ.குமாரசுவாமிப்பிள்ளை, சி.குமாரசாமி நாயுடு சன்ஸ், சென்னை, 1918, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040528, 106463)
மோஹன்தாஸ் காந்தி
ஜி.எ.வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019785)
ரத்நாவலி
ஸ்ரீ ஹர்ஷதேவர், லாங்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1918, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020248, 107029)
ராம கர்ணாமிருதம் தாத்பர்யம்
சாஸ்திர சஞ்சீவினி பிரஸ், சென்னை, 1918, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049784)
ராம ஸ்வாமீயம் ஸ்ரீமத் வால்மீக ராமாயணம் : தமிழ்க்கவிகள்
S.S.ராமசாமி ஐயர், மீனாம்பிகா அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1918, ப.153, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005971)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1918, ப.277, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023255, 100792)
லலிதாங்கி
மதுர பாஸ்கரதாஸ், இ.இராமசாமிக்கோன், மதுரை, 1918, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015260)
லீயர் மகாராஜன் கதை
எல்.எம். பிரஸ், நாகர்கோயில், 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038313)
லோக செந்தூரம் 300
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சி யந்திர சாலை, மதுரை, 1918, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000292)
வக்கில் குமாஸ்தா மானியுல்
டி.எஸ்.சுந்திரமய்யார், ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1918, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025616)
வடிவேலன் அந்தாதி, அல்லது, கந்தபுராணக் கருப்பொருள்
வி. சுப்பையர், வி. என். சாமராவ் அண்டு கம்பெனி, வேலூர், 1918, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106914)
வத்ஸலா
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1918, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037887)
வருணாபுரிக் குறவஞ்சி
தில்லைவிடங்கன் மாரிமுத்துப் பிள்ளை, யுனைட்டெட் அச்சியந்திர சாலை, காஞ்சீபுரம், 1918, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076126, 101177)
வல்லாள மகாராஜன் சரித்திரம்
சாமினாதம் பிள்ளை, ராமர் அச்சியந்திரசாலை, இரங்கோன், 1918, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029931)
வளையல் உடன்பாடு
ஜி. எ. வைத்யராமன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1918, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011083)
வாதசூஸ்திரம் 300
புலஸ்தியர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1918, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3915.4)
வாலிமோட்சம் : மூலமும் உரையும்
வித்தியாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006866)
வில்லிபாரதம் சபாபருவம்
வில்லிபுத்தூராழ்வார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015476, 015477, 100858, 100860)
விஜய காருண்யம்
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1918, ப.217, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051166)
வீட்டு வைத்தியர் : 58 வியாதிகளுக்கு மருந்து செய்யும் முறை
எம்.ஜே.ஷர்மா, எம்.ஜே.ஷர்மா & கோ, மதுரை, 1918, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3925.7)
வெற்றி வேற்கை
அதிவீரராம பாண்டியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1918, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021162)
வேதாந்த போதினி அல்லது சமரஸஞான போதினி
புதுவை முருகேச முதலியார், மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047766)
வைத்திய சிந்தாமணி 700
இராமதேவர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1918, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3912.1)
வைத்திய ரத்தினச் சுருக்கம் 360
அகத்தியர், நற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3904.9)
ஜாதக பஞ்ச சித்தாந்தம் - முதற்பாகம்
சத்யாச்சாரியார், அழகர் விலாஸ அச்சுக்கூடம், திருவையாறு, 1918, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.1)
ஜீவகாருண்ய விளக்கம்
க.சு.அருணகிரி நாடார், சுப்பிரமணிய விலாச அச்சியந்திரசாலை, சாத்தூர், 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005166)
ஜீவ வாக்கு : ஸர். ஜகதீச சந்திர வஸு செய்த பிரசங்கம்
ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியார், மொழி., சுதேச மித்திரன் பவர் அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.3)
ஸத்வைத்ய ஜீவனம்
சூர்யோபாஸகரான லோலம்பராஜூ, மா. வடிவேலு முதலியார், மொழி., சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006396)
ஸாதியின் விவேக விளக்கம்
ஜே. ஸி. நெஸ்பீல்ட், மெக்மிலன், சென்னை, 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037647)
ஸ்வரூபாநந்தப் பொருளாகிய உபநிடதம் : மூலமும் உரையும்
கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034901)
ஸ்ரீ கங்காலகரி : மூலமும் உரையும்
ஜகந்நாத பண்டிதராஜர், ஸ்ரீ கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009554)
ஸ்ரீ சங்கரபகவத் பாதாசார்ய ஸ்வாமிகள் சரித்திரம்
மோ.வெ.கோவிந்தராஜ ஐயங்கார், வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1918, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014886, 024270, 024271, 040687)
ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளது சரித்திர உண்மையை விளக்கும் ஆசார்ய பிரபாவம்
கா.ஏ.ஆலாலசுந்தரம் பிள்ளை, கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1918, ப.442, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017773)
ஸ்ரீ ஞானவாசிட்ட மென்னும் பிருஹத் யோகவாசிட்ட மகா ராமாயண வசனம்
ராம வீராசாமி ராஜு, மொழி., வித்தியா விநோதினி அச்சுக்கூடம், தஞ்சை, 1918, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006971, 3640.9)
ஸ்ரீதேவி கீதை
வித்தியா விநோதினி முத்திராசாலை, தஞ்சை, 1918, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005870, 006000)
ஸ்ரீ மகாபக்த விஜயம் - இரண்டாம் பாகம்
ஸ்ரீலட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1918, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048079)
ஸ்ரீமதி அம்பரீஷோ பாக்கியானம்
கஜாம்பாள், பாலசுப்ரமண்யம் கம்பெனி, சென்னை, பதிப்பு 4, 1918, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035503)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1918ல் வெளியான நூல்கள் :    1    2    3   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


விடை
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

வாஸ்து : இந்தியக் கட்டடக் கலை
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

நெஞ்சக்கனல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

இருவர் எம்.ஜி.ஆர் vs கருணாநிதி உருவான கதை
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

பொய்த் தேவு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பித்தப்பூ
இருப்பு உள்ளது
ரூ.65.00
Buy

மறைக்கப்பட்ட பக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

வெற்றிடம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

பாபுஜியின் மரணம்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இதுதான் நான்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

கூழாங்கற்கள் பாடுகின்றன
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

ரப்பர்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

1984
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

உணவு சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

வெட்டுப்புலி
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

காவிரி அரசியல்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

இது சக்சஸ் மந்திரம் அல்ல!
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)