தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
1919ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகடவிகட கோர்ட்டு விசாரணை
ச.சு.சங்கரலிங்கக் கவிராயர், சிட்டிசன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1919, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042657)
அதிசயமான கிளி
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034457)
அறநெறிச்சாரம்
முனைப்பாடியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097173)
அனுபவ சோதிடரத்னம்
V.ஆறுமுக முதலியார், சாரதா அச்சு இயந்திரசாலை, பாளையங்கோட்டை, 1919, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.9)
அஷ்டப் பிரபந்தம்
பிள்ளைப் பெருமாளையங்கார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021382, 025826, 025827)
ஆறுமுக நாவலர் சரித்திரம்
த. கைலாச பிள்ளை, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1919, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007338, 007339)
ஆநந்த கிருஷ்ணன்
ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 5, 1919, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011997)
ஆநந்தாநுபவ மஞ்சரி
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், சாமிவேல் பிரஸ், இரங்கோன், 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012464)
ஆனந்த பதுமினி அல்லது அஞ்சனக் கோட்டையின் அதிசயங்கள்
மதுரை தயாநந்தா, ஷம்ஸியா அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011993, 011994, 011995)
ஆனந்தமடம்
பங்கிம் சந்திர சாட்டர்ஜி, சி.திருச்சிற்றம்பலம் பிள்ளை, மொழி., கணேஷ் அண்டு கோ, சென்னை, பதிப்பு 2, 1919, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017276, 025903, 046868, 046869, 107060)
ஆஸ்திக நாஸ்திக சம்வாதம்
இருக்கம் ஆதிமூல முதலியார், வைதிக சைவ அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021243)
இந்தியக் கைத்தொழில் சிறப்பு
மதன்மோஹன் மாளவியா, சகோதரி வி. பாலம்மாள், சென்னை, 1919, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012800, 016248, 020303, 040060, 041617)
இந்தியர் சமயம்
ஹிந்துமதாபிமான சங்கம், காரைக்குடி, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009097)
இந்தியாவின் மகிமை அல்லது ஆயுர்வேத முறை
ஹாடோன் & கோ, சென்னை, 1919, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009154)
இந்தியாவும் சுய ஆட்சியும்
கணேஷ் கம்பெனி, சென்னை, 1919, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005035, 005036)
இரண்டாம் தமிழ் வாசக புஸ்தகம்
மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1919, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048358)
இரண்டாம் பாட புத்தகம்
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1919, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039311)
இரண்டாம் பாட புத்தகம் : மூன்றாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048857)
இரண்டு பாஷை ஒக்கப்பிலேரி
ஸென்ட்ரல் பிரின்டிங் அச்சுக்கூடம், இரங்கோன், 1919, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025830, 038621)
இலக்கணச் சுருக்கம்
மழைவை மகாலிங்கையர், கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027037)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1919, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030771, 030772)
இளைஞர் தாவர நூல்
க.இரங்காசாரி, மாக்மில்லன், சென்னை, 1919, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001549)
ஈசா வாஸ்யோபநிஷத் கேனோ பனிஷத்
ஸி.ஆர். ஸ்ரீனிவாஸய்யங்கார், மொழி., கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102871)
உத்தரராம சரித்திரம்
தாம்ஸன் & கோ, சென்னை, 1919, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107030)
உஷ்ணப்ரதேசச் சுகாதாரச் சிறுநூல்
ஆர்.ஜே.பிளாக்காம், அடிசன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1919, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3941.5)
எனது குருநாதர்
ஸ்வாமி விவேகாநந்தர், சை. ந. பாலசுந்தரம், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1919, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029249, 026426)
ஏழாம் வாசக புஸ்தகம்
சி.வை. தாமோதரம் பிள்ளை, மெக்மிலன் & கோ லிமிடெட், சென்னை, 1919, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011142)
கணக்கு அப்பியாசங்கள்
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1919, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017012, 017013)
கண்ணகி கற்பின் மகத்துவம் என்னும் புதிய பெரிய அதிநூதன பார்ஸி கோவிலன் சரித்திரம்
மதுரை கலியாணசுந்தரம் பிள்ளை, அஷ்டலட்சுமி விலாசம் பிரஸ், ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029337, 029338)
கண்ணன் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார், பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, சிந்தாதிரிப்பேட்டை, 1919, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015762)
கந்தபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1919, ப.552, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019902)
கம்பரும் சோழனும் : கல்வியே கருந்தனம்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு, சென்னை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007920)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர், கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1919, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005015)
கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீசர் இரட்டைமணி மாலை
எஸ்.சத்தியவாகீசுவர அய்யர், ஷண்முக விலாஸ பிரஸ், திருச்சி, 1919, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004457)
கர்மா
அரவிந்த கோஷ், கல்லிடைக்குறிச்சி ரா.அனந்தகிருஷ்ணன், மொழி., தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1919, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029184, 029185)
கஜேந்திர மோட்சம்
கச்சி திருவடி தாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021381, 016795, 103936, 103134)
காந்தாமணி
எம்.எதிராஜுலு நாயுடு, ஜூபிட்டர்பிரஸ், சென்னை, 1919, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011206)
கீதாமிர்தத் திரட்டு
என்.எஸ்.துரைசாமி ஐயர், பிரிட்டிஷ் இந்தியன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1919, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011017)
குசேலோ பாக்கியான வசனம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, நா.முனிசாமி முதலியார், சென்னை, 1919, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009881, 041807)
குமரகுருதாச சுவாமிகளது சுத்தாத்வைத நிர்ணயம்
தா.வேங்கடாசல முதலியார், பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1919, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102359)
குமரேச சதகம்
குருபாததாசர், பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041399)
குலசேகரி
நா.கிருஷ்ணசாமி நாயுடு, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035945, 048623)
குன்றக்குடி நவமணி மாலை
T.V.சுப்பிரமணிய அய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சாவூர், 1919, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017489, 033295)
கெற்ப சிந்தாமணி என்னும் சோதிட காவியம்
சுந்தரானந்தர், ஸ்ரீ ராமச்சந்திர விலாசம் அச்சியந்திர சாலை, மதுரை, 1919, ப.404, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.6)
கோகுலாஷ்டமி ஜென னோத்ஸவச் சிறப்பு
எஸ்.டி.வெங்கடராயர், நூருல் இஸ்லாம்பிரஸ், திருநெல்வேலி, 1919, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027635, 037866, 037867, 037868, 037869)
கோபிகா வஸ்திராப ஹரணக் கும்மி
ஸ்ரீவில்லிபுத்தூர் கமலவல்லி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018392, 042405)
கோவிலன் சரித்திரம்
கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030180, 036259)
சங்கீதத் திரட்டு
இண்டஸ்டிரியல் பிரஸ், கோலாலம்பூர், பதிப்பு 3, 1919, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048627, 036616, 036617, 046227, 041022, 046228, 048583, 048637, 048638, 048688, 015950, 015951, 048726, 052340, 055643, 055644, 055645, 055646, 055647)
சங்கீத ஸ்வர பூஷணி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022631, 015274)
சதார நவீன கள்ளன் பாட்டு
கும்பகோணம் ஜி.இராமசந்திர நாயுடு, சுதேசி பிரஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014921)
சரசாங்கி ஜாவளி - முதற் பாகம்
M.A.வைத்தியலிங்க செட்டியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037645)
சரசுவதி யந்தாதி
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 2, 1919, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035375)
சர்வ கனவின் பலன்
செஞ்சி ஏகாம்பர முதலியார், கோள்டன் அச்சுயந்திரசாலை, மதராஸ், 1919, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008701, 008704, 017564)
சர்வார்த்த சிற்ப சிந்தாமணி
வீராசாமி முதலியார், வாணிவிலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1919, ப.342, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010476)
சாணக்ய சாகஸம் அல்லது சந்திர குப்த சரித்திரம்
வி.பாலம்மாள், இ.மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010641, 048493, 048494)
சாத்திரக் கோவை
குமாரதேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026445)
சாரங்கதர ஸம்ஹிதை
சாரங்கதரன், மே. துரைஸ்வாமி ஐயங்கார், மொழி., வைத்திய கலாநிதி ஆபிஸ், சென்னை, பதிப்பு 2, 1919, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001171)
சிலோன் கலகச்சிந்து
திருச்சினாப்பள்ளி கதிர்வேலுப் பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011997)
சிவப்பிரகாசம்
உமாபதி சிவாசாரியார், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027807)
சிறுத்தொண்ட நாயனார் திவ்ய சரித்திரம், திருப்புகழ்ச் சிந்து
S.பொன்னம்பலதாஸ் சுவாமிகள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015264, 029948)
சுகாதார விளக்கக் கதை
மாக்மில்லன், சென்னை, 1919, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001196)
சுகாதார விளக்கம்
சி.ஜெயராமுலு நாயுடு & கோ, சென்னை, 1919, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001246)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து
அண்ணாமலை ரெட்டியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002308)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீ சுப்பிரமணியவிலாசம் பிரஸ், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002310)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002311)
சுப்பிரமணியர் வளையற் சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003009)
சூடாமணி நிகண்டு : பதினொராவது பன்னிரண்டாவது மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1919, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021622, 021623)
சூடாமணி நிகண்டு : பதினொராவது மூலமும் உரையும், பன்னிரண்டாவது மூலமும்
மண்டல புருடர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021620)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1919, ப.286, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025665)
சைவபாக சாஸ்திரம்
அமெரிக்கன் டைமெண்ட் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3942.4)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1919, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036004, 036540)
தஞ்சை பகவற்கீதை வசனம்
மநோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008405)
தத்வத்ரய வ்யாக்யான தாத்பர்ய தீபிகா விசார உபந்யாசச் சுருக்கம்
அழகிய மணவாள ராமாநுஜ ஏகாங்கி ஸ்வாமிகள், லக்ஷ்மீ அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015642)
தபால் தந்தி மித்திரன்
வைசிய நேசன் கம்பெனி, இரங்கோன், 1919, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089434, 042660 L, 045604 L, 012641 L)
தனிப்பாக் கோவை
வே.முத்துசாமி ஐயர், தமிழ்ச்சங்கம் பவர்ப் பிரஸ், மதுரை, 1919, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031731)
தன்னம்பிக்கை
எமர்ஸன், வ.வெ.சுப்ரமண்ய ஐயர், மொழி., கம்ப நிலையம், புதுச்சேரி, 1919, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009646, 102993)
தக்ஷண இந்தியா சரித்திரம்
சேலம் பகடால நரசிம்மலு நாயுடு, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.1000, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048492, 055708)
தியாக ராஜய்யர் கீர்த்தனை
தியாகராஜ ஸ்வாமி, எம். ஆதி அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022749)
திரவிட வேதங்களாகிய நாலாயிரங்களில் சிறந்த திருவாய் மொழிக்கு வியாக்கியானம்
பராங்குச விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104119)
திரிசிரபுரம் மேலவயலூர் முருகன் நான்மணி மாலை
தி. அ. சோ.இராமலிங்கம் பிள்ளை, நடராஜா பிரஸ், திரிசிரபுரம், 1919, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035145)
திருக் கருவைத் தலபுராணம்
ச.திருமலைவேற் கவிராயர், தமிழ்ச்சங்கம் பவர் பிரஸ், மதுரை, 1919, ப.371, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023727, 040805, 032311, 033633, 103834)
திருக்குருங்குடி க்ஷேத்திரத்தின் தலபுராண சங்க்ரஹ கும்மி
S.T.வெங்கடராயர், ஆரியப்பிரகாசினி அச்சுக்கூடம், திருநெல்வேலி, 1919, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034588)
திருக்குறள்
திருவள்ளுவர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000612, 038097, 038203, 045754)
திருக்குறள் அதிகாரச் சாரமாகிய நன்னெறித் தாலாட்டு
வ.ஞா. கணேசபண்டிதர், ராமச்சந்திர விலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103271)
திருக்கேதீச்சுவரத் தேவாரப் பதிகங்களும் அவற்றின் பொழிப்புரையும் வடமொழியி லுள்ள ஸ்ரீ கேதீச்சுவர க்ஷேத்திர வைபவமும்
சம்பந்தர், நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035448)
திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்
பகழிக்கூத்தர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003329, 025604)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1919, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020862)
திருநாவுக்கரசர்
S.தண்டபாணி செட்டியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011562, 049370)
திருநீற்றின் மகிமை
எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1919, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023361)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.350, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013598)
திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்
தொல்காப்பியத் தேவர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091167, 106244)
திருப்புகழ்
அருணகிரிநாதர், கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 8, 1919, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035911)
திருமாலிருஞ் சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1919, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076931, 105994)
திருமாலிருஞ் சோலைமலை ஸ்ரீமத் மாயாவதார வர்ணிப்பு
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003266)
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022889)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018228)
திருவாசகம்
மாணிக்கவாசகர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018229)
திருவிளையாடற் புராணம்
பரஞ்சோதி முனிவர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3186.4)
திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா
பரஞ்சோதி முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1919, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019711)
திருவெண் காடரென்னும் பட்டினத்தடிகள் : ஒரு தமிழ் நாடகம்
சி.மு.கங்காதர சிவா, வேவர்லி அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029567)
தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரது திருக்குறளின் பாயிரமும்
பொன்னம்பலம் இராமநாதன், உரை., நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1919, ப.143, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100661)
தேகாரோக்கிய தருப்பணம்
வீரமாமுனிவர் ஔஷதசாலைப் பிரசுரம், மதராஸ், 1919, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3933.3)
தேச பக்தாமிர்தம்
திரு. வி. கலியாண சுந்தரனார், பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007811, 046461)
தேவாரத் திரட்டு
அகத்தியர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011352, 046267)
தேவாரத் தோத்திரத்திரட்டு
வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029273)
தேவி பஞ்சரத்தினம்
T.S.கணேசபிள்ளை, வெட்னெஸ்டே ரிவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1919, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018322)
தோத்திரக் கீர்த்தனப் பாமாலை - முதற்பாகம்
பக்கிரியா பிள்ளை, ஷம்ஸியா அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020494)
நக்கீரர்
நடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 1919, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032298, 108166)
நாட்டுக் கோட்டை நகரத்தா ரென்னும் மகுடதன வைசியரின் மரபு விளக்கம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், வைசியமித்திரன் பிராஞ்சு பிரஸ், காரைக்குடி, 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001588, 001589, 003429, 046559, 006410)
நாட்டுப் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார், பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, சென்னை, பதிப்பு 2, 1919, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016898, 013286)
நாலடியார்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021713, 032253)
நாலுபாஷை ஒக்கபிலேரி
நிரஞ்சனிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024249)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1919, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013762, 031558)
நீதி மொழிகள்
பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொசைட்டி, சென்னை, 1919, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034349, 039633)
நீதி வாக்கியக் கதைகள் : வெற்றி வேற்கை
எஸ்.வி.இராமஸ்வாமி ஐயங்கார், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 8, 1919, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005518)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015689, 042618)
நோய் சுமக்கும் பூச்சிகள்
யூ.ராமராவ், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1919, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.9)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.215, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014094)
பட்டபாண சரிதம் - ஹர்ஷசரிதத்தின் முதற்பாகம்
ரா.வே.கிருஷ்ணமாசாரி, இந்து எடுகேஷனல் டிரேடிங் கம்பெனி, கும்பகோணம், 1919, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014832)
பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003946, 004055, 047180)
பதிவிரதா சத்யவான் சாவித்திரி திருப்புகழ் காவடிசிந்து
விரகாலூர் சுப்பையா பிள்ளை, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1919, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015266)
பதிவிரதா லங்காரம் : சுகன்னியா சரித்திரம்
புதுப்பட்டு கடாம்பி கிருஷ்ணமாசாரியர், ஆர்.வெங்கடாசலம் அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021350, 100897)
பரம ரெஹஸியம் என்னும் அதிக ரெஹஸியம்
கருவூர் பரசுராம பிர்மானந்த ஞானி, காஸிம் பிரஸ், மதுரை, 1919, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021785)
பர்மா டாப்பு நொண்டிச்சிந்து
கருந்தட்டாங்குடி க.ஜெயராஜசிங்கதிரி புவனேந்திரர், சென்ட்ரல் பிரிண்டிங் அச்சுக்கூடம், இரங்கோன், 1919, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007373)
பலவான்குடி மணிவாசக சங்கம் ஒன்பதாவ தாண்டின் அறிக்கைப் பத்திரம்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1919, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040231, 040232, 054435)
பன்னிரு புலவர் சரித்திரம்
வி.கிருஷ்ணமாச்சாரியார், ஆக்ஸ்பர்ட் யூனிவர்ஸிட்டி ப்ரெஸ், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032465, 047807)
பாண்டவாள் விஜையமென்னும் ஸ்ரீமகா பாரதக் காவடிச்சிந்து திருப்புகழ்
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015263, 030184)
பாய்ச்சலூர்ப் பதிகம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106714)
பாரீஸ் நல்லதங்காள் திருப்புகழ் காவடிச்சிந்து
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014978)
பார்ஸி நவரஸ கான நவீன புதிய பெரிய திருடன் பாட்டு
மதுர பாஸ்கரதாஸ், ராமாநுஜம் அச்சாபீஸ், மதுரை, 1919, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041157)
பார்ஸி பலே ஷோக் புதிய திருடன் பாட்டு
வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035711, 035712)
பால நீதிச் செய்யுள் நூற்றிரட்டு
மாக்மில்லன், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018487, 037644)
பாலபாடம் - முதற் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1919, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036002, 036422)
பாலும் தேக ஆரோக்கியமும்
யூ.ராமராவ், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1919, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.8)
பிரமானந்தக் களிப்பு என்னும் ஆனந்தக் களிப்பு
கருவூர் பரசுராம பிர்மானந்த ஞானி, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002103)
பிரம்மோத்ஸவம் அல்லது ஸகுணோ பாஸனை
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025134)
புதிய பெரிய பக்திரச கீர்த்தனங்கள்
வெள்ளைச்சாமிதாஸ், சக்கிரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026658)
புது கள்ளன்பாட்டு
கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029745)
புத்திமானே பலவான்
A.P.அய்யர், பாரதி பிரஸ், சென்னை, 1919, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 055662)
பூகைலாய மான்மியம் என்கிற, சங்கர நாறாயண க்ஷேத்திர மான்மியம்
மதுகரவேணி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017700)
பூகோள வாசக புஸ்தகம்
கெ.ஏ.வீரராகவசார்யர், மாக்மில்லன் & கோ, சென்னை, 1919, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018883, 019990)
பூகோள விளக்கம்
மாக்மில்லன், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036079)
பெரிய ஞானக்கோவை
பதினெண் சித்தர்கள், வாணீ விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030666)
பெருமகளூர் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேதராகிய சோமநாதக் கடவுள் பதிகமும், ஸ்ரீசோமநாத சுவாமி கலிவெண்பாவும்
சர்க்கரை இராமசாமிப் புலவர், இராமசாமித் தேவர், சம்பகலெக்ஷ்மி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1919, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006155)
பொறாமை : ஓர் உபந்யாசம்
ச.தா.மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலக்டிரிக் பிரிண்டிங் வொர்க்ஸ், இரங்கூன், 1919, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045813)
பொன்னம்பல நாதர் பதிகம் மாலை சித்திரக் கவிகள்
மு.ரா.து.வெ. கண்ணப்ப சோதிடர், கே.ஆர்.ரெங்கனாதம் & பிரதர்ஸ், மதுரை, 1919, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002927)
மகாத்மா காந்தியின் சரித்திரம்
ஆர்.நாராயணஸ்வாமி அய்யர், பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1919, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019784, 020282)
மருதூ ரந்தாதி
தலைமலை கண்ட தேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1919, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028320, 029194, 106108, 106117)
மலையாள மாந்திரீக ரத்னாகரம்
வேலாயுதசுவாமி, ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1919, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008715)
மனம் போல மாங்கல்யம்
தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர், பி. வி. கண்ணன் கம்பெனி, சென்னை, 1919, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015761)
மஹா சாமார்த்திய மணிப்ரவாகன் கதை
எம்.ஏ.கந்தசாமிப் பிள்ளை, ஆர்.வெங்கடாசலம் அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011990)
மஹாஸங்கல்ப தீபிகை
சாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021023)
மாணிக்க வாசகர்
வடுவூர் கி.துரைசாமி ஐயங்கார், கே.விஜயம் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1919, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029383)
மாம்பழக் கொம்மி
தேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004435)
மாயப் பொம்மை
பம்மல் சம்பந்த முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107235)
மார்க்கண்டேயர்
பம்மல் சம்பந்த முதலியார், கபாலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107164)
முதுமொழிக் காஞ்சி
கூடலூர் கிழார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1919, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097196)
முருகன் துதிப் பாடல்கள்
விஜயா பிரிண்டர்ஸ், மதுரை, 1919, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026262)
முருகாம்பிகா ஸ்தோத்திரம்
மருதவாண தேசிகர், விநாயக சுந்தரவிலாஸ யந்திரசாலை, சிதம்பரம், 1919, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032146, 106420)
முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 3, 1919, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003900, 003944)
மூராது என்னும் துர்ப்பாக்கிய சாலியின் சரித்திரம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105418)
மூன்றாம் திராவிட வாசக புஸ்தகம் : நான்காம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1919, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048852)
மூன்றாம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்
நெ.ரா.சுப்பிரமணிய சர்மா, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, பதிப்பு 5, 1919, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017913)
மௌன தேசிகர்
ம.கோபாலகிருஷ்ணையர், இ.எம். கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030873)
யோக வித்தியா என்னும் முக்தி சோபனம்
இராமப் பிரம்மயோகி, பி.இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், மதராஸ், பதிப்பு 2, 1919, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027895)
ரஹஸ்ய ரத்னம் : வாழ்க்கை நலம் புகட்டும் நூல்
அமிர்தம் & கோ, சென்னை, 1919, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004683)
லண்டன் திருடன் பாட்டு
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1919, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023267)
லார்டு சின்ஹா : ஜீவிய சரிதமும் உருவப்படமும்
ஸ்ரீரங்கா அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032031)
வண்ணம்
உ.முத்துசாமி கவி, மூர்த்தி & கோ, சென்னை, 1919, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050551)
வள்ளுவர் நேரிசை : முதல் நூறு செய்யுள்
அரசஞ்சண்முகனார், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1919, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000560, 000561, 000999)
வாயும் தேக ஆரோக்கியமும்
யூ.ராமராவ், என்.எம்.எஸ். பிரஸ், சென்னை, 1919, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3943.7)
வால்மீகி ராமாயணப் பாட்டும் ஞானராமாயணக் கப்பலும்
கமர்சியல் பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1919, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106513)
விசுவநாதன் அல்லது கடமை முரண்
ம. கோபால கிருஷ்ணையர், இ.எம். கோபாலகிருஷ்ண கோன், மதுரை, பதிப்பு 2, 1919, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029972)
விடுகவித் திரட்டு
விட்லாபுரம் வெங்கட்டராய ரெட்டியார், சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010349)
வித்தியா நந்தர்
M.A.நெல்லையப்ப முதலியார், கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1919, ப.373, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011865)
விரும்பிய விதமே
பம்மல் சம்பந்த முதலியார், கபாலி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1919, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014962)
வில்லிபாரதம் : உத்தியோக பருவம்
வில்லிபுத்தூராழ்வார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100861)
விஷ ஸரஸ் : பாரதத்தின் ஒரு கதை
எஸ்.ஏ.ராமசுவாமி ஐயர், ஹிந்து எஜுகேசனல் டிரேடிங் கம்பெனி, கும்பகோணம், 1919, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3643.2)
வெள்ளி மலையார் சதகம்
எஸ்.பி.சங்கரலிங்கம் பிள்ளை, சாமிவேல் அச்சேந்திரசாலை, தென்காஞ்சி, 1919, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001704)
வைத்திய வித்தை அல்லது சௌக்கியத்துக்கும் ஐசுவரியத்துக்கும் சந்தோஷத்துக்கும் ஒரு வழி காட்டி
நாராயணஜீ கேசவஜீ, ஹாடென் & கம்பெனி, சென்னை, பதிப்பு 7, 1919, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3831.10)
ஜீவரத்தினம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016958)
ஜெகன்மோகன சிங்கார ஜாவளி வர்ணமெட்டு - முதற்பாகம்
வி. எஸ். பாபுசாகிபு, சென்ட்ரல் பிரின்டிங் அச்சுக்கூடம், இரங்கோன், 1919, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036347)
ஸ்தோத்ர ரத்நமென்னும் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம்
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார் ஸ்வாமி, டி.ஏ.வி. பிரஸ், சென்னை, 1919, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025125)
ஸ்ரீ அருணாசல மஹாத்மியமும் ஸ்ரீ ரமண மஹர்ஷி களுடைய சரித்திர சங்கிரகமும்
வேலூர் S.நாராயண ரெட்டியார், தாம்ஸன் அண்டு கம்பெனி, சென்னை, 1919, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023636, 034661)
ஸ்ரீ கம்ப ராமாயண சங்க்ரகம்
தி.குப்புச்சாமி ஐயர், சம்பக லெக்ஷிமி விலாச அச்சுக்கூடம், மன்னார்குடி, 1919, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045638)
ஸ்ரீபகவற்கீதை : மூலமும் உரையும்
ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031483)
ஸ்ரீமத் இராமாயன பாதுகா பட்டாபிஷேக திருப்புகழச் சிந்து
கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016630)
ஸ்ரீமத் இராமயண ஸாரஸங்கிரகம்
எஸ்.பி.வெங்கடேச சர்மா, இ.மா.கோபாலக் கிருஷ்ணக் கோன், மதுரை, 1919, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006585)
ஸ்ரீமத் கம்பராமாயணம் - நான்காவது கிட்கிந்தா காண்டம்
கம்பர், ஸ்ரீ ராஜாம்பாள் அச்சியந்திரசாலை, மதுரை, 1919, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 124159)
ஸ்ரீமத் திருப்பதி ஸ்தல புராணம்
ஆனந்தா பிரஸ், சென்னை, 1919, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016050)
ஸ்ரீமஹாபாரதம் அருச்சுனன் தீர்த்தயாத்திரை
தே.ர.அரங்கநாத கவிராயர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1919, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022146, 100874)
ஸ்ரீமஹாபாரதம் - பீஷ்ம பர்வம்
உ. வே.ஸ்ரீநிவாஸாசார்யர், மொழி., கணேசா பிரஸ், சென்னை, 1919, ப.509, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031370, 031371, 031337)
ஸ்ரீ ரவீந்திரநாத் டாகூர் எழுதிய சிறு கதைகள் - மூன்றாம் தொகுதி
கம்ப நிலயம், புதுச்சேரி, 1919, ப.202, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014382)
ஸ்ரீ ராமகிருஷ்ண சரித்திரா மிருதம் - முதல் பாகம்
சுந்தரவதனி அச்சுக்கூடம், சேலம், 1919, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036089)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் : திவ்விய சரித்திரம்
சுப்பிரமணிய சிவா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1919, ப.703, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013392)
ஸ்ரீஸ்வாமி விவேகாநந்தர் வேதாந்த ரஹஸ்யம்
சுப்பிரமணிய சிவா, சை. ந. பாலசுந்தரம், சென்னை, 1919, ப.314, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012808, 038361)


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)


அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)