Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை - 1920
attavanai.com

twitter
facebook
9176888688
சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
1 வருடம்
ரூ.100
6 வருடம்
ரூ.500
15 வருடம்
ரூ.1000
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
  மொத்த உறுப்பினர்கள் - 483  
புதிய உறுப்பினர்: Rajesh

எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1920ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகத்தியமகாமுனிவர் திரட்டியருளிய தேவாரத்திரட்டு
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1920, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025373)
அகலிகை வெண்பா
வெ. ப. சுப்பிரமணிய முதலியார், பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, பதிப்பு 2, 1920, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006182, 106006)
அட்டவீரட்டானத்தி லொன்றாகிய திருக்குறுக்கைபுராணம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பிர்ம்ம வித்தியா அச்சுக்கூடம், திருமீயச்சூர், 1920, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104442)
அப்பியாசக் கைத்தொழில் போதினி
T.N.B.மொஹிதீன் சாயபு, ஸிட்டி பிரிண்டிங் அச்சுக்கூடம், தஞ்சாவூர், 1920, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006099, 035656)
அமிருதசரஸ் படுகொலை
பி. ஜி. ஹார்னிமன், மனோன்மணி விலாச புத்தகசாலை, கோலாலம்பூர், 1920, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020540, 042367)
அரிச்சந்திரபுராணம்
ஆசு கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.390, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033989, 033981, 032730)
அரிபஜனை கீர்த்தனை
பராங்குச தாசர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015694)
அல்லியரசாணி
கோட்டாறு வீ.உடையார் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036220)
அல்லியரசானிமாலை
புகழேந்திப் புலவர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014050)
அறவுரை
கா.சி. சிவசங்கர முதலியார், லக்ஷ்மி பிரஸ், மதறாஸ், 1920, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074987)
அஷ்டவிம்சதித் தோத்திரப் பிரபந்தம்
கிருஷ்ணா எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, இரங்கூன், 1920, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004359, 011848, 017033, 017034, 012001, 032400, 032401, 032402)
ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்
D.கோபால செட்டியார், கிரந்தி ராமஸ்வாமி செட்டியார் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051302 L, 055151)
ஆலய வழிபாடு : ஓர் உபந்யாஸம்
ச. தா. மூர்த்தி முதலியார், கிரிஷ்ணாஸ் எலக்டிரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ், இரங்கூன், 1920, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006671)
ஆறெழுத்தந்தாதி
அகத்திய முனிவர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002969, 046252)
இங்கிலீஷ்-தமிழ் வித்யா மாலிகை : இரண்டாம் வாசகம்
V.S. கிருஷ்ணஸ்வாமி அய்யர், செயிண்ட் ஜோசப்’ஸ் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, 1920, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023821)
இந்து தேசச் சரித்திரக் கதைகள்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004515)
இந்து தேசாபிமானிகள் செந்தமிழ்த் திலகம் என்னும் பக்திரஸக் கீர்த்தனைகள்
R.K.பூமிபாலகதாஸ், அ. தர்மலிங்கம்பிள்ளை, மதுரை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015716, 026212)
இரண்டாம் திராவிட வாசக புஸ்தகம் : மூன்றாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048855)
இராமாயண திருப்புகழ் சிந்து
கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 9, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002612)
இராஜேந்திரன்
ஜே.ஆர்.ரங்கராஜு, ரங்கராஜூ பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 3, 1920, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025027)
இரேகை சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்திரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056605)
இலக்கண வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1920, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030560, 030564, 030773)
இனியது நாற்பது : மூலமும் உரையும்
பூதஞ்சேந்தனார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1920, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100579)
இன்னுரைக் களஞ்சியம் அல்லது நல்லுரைத் திரட்டு
ச.தா.மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1920, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006673, 010890)
உபதேச மொழிகள்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1920, ப.349, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030460)
உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்
சி.தியாகராச செட்டியார், ராமகோட்டி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1920, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004831, 004652, 005601, 005602, 034988, 046852)
உய்யக்கொண்டான் சீர்வயல் பொன்னழகியம்மன் சௌந்தரநாயகி, குன்றக்குடி சுப்பிரமணியர் தோத்திரப்பாக்கள்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1920, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002257, 002258, 012051)
எண்சுவடியும் கீழ்வாயிலக்கமும் பிரபவச்சுவடியும்
தனவைசியன் அச்சியந்திரசாலை, கோநகர், 1920, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024869, 024870, 024871, 042066)
என் அநுபவ சாஸ்திரீய தேகாப்பியாச முறை
எம். வி. கிருஸ்ண ராவ், நீலகிரி பிரஸ், உதகமண்டலம், 1920, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003487, 003488, 003489)
ஐங்குறுநூறு
கணேச அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1920, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010515, 027159, 042420)
ஓங்கார உண்மை என்னும் பிரணவ ரகசியம்
மறைமலையடிகள், பி. ஆர். ராம அய்யர் அண்டு கம்பெனி, சென்னை, 1920, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101996)
ஔஷத பிரயோக விபர மடங்கிய புத்தகம்
ஹக்கீம் எஸ். பி. யம். அப்துல்க்கனி றாவுத்தர், தஞ்சாவூர், 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005664)
ஔஷத ஜாபிதா
அகஸ்திய முனிவர் ஆயுள்வேத வைத்தியசாலை, சேலம், 1920, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008042)
கதா மாலிகா
சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014889)
கதிரேசன் பேரில் ஆனந்தக்களிப்பு
இராமசாமி பிள்ளை, ஷண்முக விலாஸம் பிரஸ், மதுரை, 1920, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002066, 042689)
கதைக்கொத்து : மலர் 4
வே.இராஜகோபாலையங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048360)
கந்தர்சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், ஸ்ரீ ராமச்சந்திரவிலாசஅச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001813)
கந்தர் சஷ்டி கவசம்
தேவராய சுவாமிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082447)
கந்தர்பஜனை யெனவழங்கும் சுப்ரமண்யஸ்வாமி கீர்த்தனை
ஆறுமுக உபாத்தியாயர், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1920, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026220)
கயிலாசநாதர் சதகம்
சேலம் சிதம்பரப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036051)
கருவூர்த் திருவானிலைநாதர் திருவிரட்டைமணிமாலை
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, ஸ்ரீ வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057866, 102025)
கலியுகமகத்துவமாகிய காலக்கியானம்
போதுலூர் வீரப்பிரம்மேந்திர சுவாமிகள், மீனாம்பாள் அச்சியந்திரசாலை, கொழும்பு, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007556)
கற்பலங்கார மென்னும் பார்ஸீ அதிநூதன கோவலன் சரித்திரம் - இரண்டாம் பாகம்
R.V.சத்திவேலாச்சாரி, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048743)
கனாநூல்
தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1920, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100580)
காவடிப் பாட்டு
S.அய்யாச்சாமி பிள்ளை, ராமாநுஜ விலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041293)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008335)
கீர்த்திசிங்க பூபனென்னும் கண்டி ராஜா திருப்புகழ்சிந்து
முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010631)
கிழக்கும் மேற்கும்
சுவாமி விவேகாநந்தர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1920, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013393, 028834)
குருநானக்
ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025559, 034767)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1920, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027843)
கொலைமறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1920, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023168, 026483)
கோமாளிப்பாட்டு
திருப்பூவனம் லெக்ஷ்மணசர்மா, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041285)
கோயிலாக்கண்டி அம்பலத்தாடிவைரவர் பதிகம்
யாழ்ப்பாணம் தலைவானபிட்டி ச.கந்தையா, சச்சிதாநந்த யந்திரசாலை, யாழ்ப்பாணம், 1920, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002375)
சகுனசாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017951)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006708, 006807, 047768, 026116)
சர்வசமயமென்னும், ஸ்ரீமத் ராமாயண நாகரீக திருப்புகழ் காவடிச்சிந்து
இராஜவடிவேல் தாஸர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029844)
சிங்க நகர் வேசிகள் மேல் சிங்கார லாவணி
ஆ. சொ. சின்னையா, விக்டோரியா பிரஸ், பினாங்கு, 1920, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011332)
சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லைருரையும்
இளங்கோவடிகள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1920, ப.756, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054572)
சிவஞானம்
திரிசிரபுரம் ம.பொன்னுசாமி பிள்ளை, ஜஸ்டிஸ் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1920, ப.303, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014835)
சிவாலய தரிசனவிதி
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1920, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019433, 030481)
சிறந்த மருந்து தினுசுகள்
பார்மக்யூடிகள் ஒர்க்ஸ், கல்கத்தா, 1920, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004991, 007044)
சிற்றிலக்கண வினா விடை
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027194)
சீகாளத்திப் புராணம்
கருணைப்பிரகாச சுவாமி, பு.சண்முக முதலியார், சென்னை, 1920, ப.530, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011296)
சீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க அடிகள், பிரிட்டிஸ் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014355, 015778)
சுகாதார போதினி
K.A.கணபதி அய்யர், ஆனந்தா பிரஸ், சென்னை, 1920, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3940.10)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002368)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003010)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003011)
சூடாமணிநிகண்டு
மண்டல புருடர், கோள்டன் பிரஸ், சென்னை, 1920, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025399)
சூடாமணிநிகண்டு பதினோராவது நிகண்டு
மண்டல புருடர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021780)
செய்யுட் கதைகள்
ம.சண்முகசுந்தர முதலியார், பி. ஆர். ராம அய்யர் கம்பெனி, சென்னை, 1920, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046617, 106624)
சேதுபுராண வசனம்
இராமேச்சுரம் முத்துவிஜயம் பிள்ளை, மநோன்மணி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1920, ப.360, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017025, 017722, 036165)
சைவவினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 18, 1920, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036539)
சைவவேதாந்தம்
செந்திநாதையர், ஸ்ரீராமசந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.389, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102033)
சோதிடகோட்சார சிந்தாமணி : மூலமும் உரையும்
செஞ்சி ஏகாம்பர முதலியார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1920, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4309.6)
ஞானசம்பந்தரும் நம்மாழ்வாரும்
ஹிந்துமதாபிமான சங்கம், காரைக்குடி, 1920, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016292)
ஞானரகஸ்யம் முன்னூற்றைம்பது
விலக்ஷணானந்தர், ஜெகம் அண்டு கோ டாட்சன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1920, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010849)
தண்டபாணித்தெய்வ ரஞ்சிதமெனும் பக்திரசக்கீர்த்தனம் - முதற்பாகம்
M.R.S.வேல்சாமி கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036267)
தமிழ் இலக்கணம்
மாக்மில்லன், சென்னை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037010)
தமிழ் வரலாறு
ச.பூபால பிள்ளை, சுத்தாத்வைத யந்திரசாலை, மட்டுநகர், 1920, ப.356, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026649)
தருக்க சங்கிரகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1920, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013547)
தன்வந்திரி நாடி, ஜுர, ஜன்னிபாதசிந்தாமணி
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3907.5)
திரஸ்ட்டுகளைக்குறித்த 1882-ம் வருஷத்து 2-வது ஆக்ட்டும் தருமசொத்துப் பரிபாலனத்தைப் பற்றிய 1890-ம் வருஷத்து 6-வது ஆக்ட்டும் 1920-ம் வருஷத்து 14-வது ஆக்ட்டும்
மதுகரவேணி விலாசம் புஸ்தகசாலை, சென்னை, 1920, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022700)
திராவிடர் முன்னேற்ற காவடிச் சிந்து
T.பக்கிரிசாமி பிள்ளை, ஜஸ்டிஸ் அச்சுயந்திரசாலை, சென்னை, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4611.4)
திரிகடுகம்
நல்லாதனார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1920, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027523)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1920, ப.171, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000935)
திருக்குறள் : ஆங்கிலம் & தமிழ்
திருவள்ளுவர், சி.ராஜகோபாலாசாரி, மொழி., ரோச்ஹவுஸ் & கோ, சென்னை, 1920, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003844)
திருக்குறள் : மூலமும் பரிமேலழகருரையும்
திருவள்ளுவர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.599, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000874)
திருக்குறள் வியாச மஞ்சரி
வாழ்குடை பி.வேங்கடராம சாஸ்திரி, கணபதி கம்பெனி, சென்னை, 1920, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000648)
திருக்குறள் விளக்கம் : வினா விடை
தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி, பெத்தாச்சி பிரஸ், பாளையங்கோட்டை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001029)
திருக்கோட்டாற்று ஜமாலிய்யாரவர்கண்மீது கோடையந்தாதி
முஹம்மது ஹனீபாப், சாரதா பிரஸ், பாளையங்கோட்டை, 1920, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.3)
திருநாளைப்போவார் என்னும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, சிதம்பரக்கும்மி
கோபாலகிருஷ்ண பாரதியார், கோள்டன் அச்சியந்திரசாலை, மதராஸ், 1920, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018924)
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷிசொன்ன வேடிக்கை சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், ஸ்ரீ இராகவம்ம நிலய பிரஸ், திருப்பதி, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003136)
திருப்பதிகம்
கோவிந்தசாமி முதலியார், கிருஷ்ணா எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கூன், 1920, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013006)
திருப்பதி வெங்கடேசபெருமாள் நாடகம்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107118)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வாணீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036434)
திருப்புகழ்
அருணகிரிநாதர், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014530, 014533)
திருமந்திரம் 800
மச்சமுனி, ஸ்ரீராமச்சந்திரவிலாசம் அச்சியந்திரசாலை, மதுரை, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3910.4)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுயந்திரசாலை, மதராஸ், 1920, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019237, 019238)
திருவள்ளுவர் அவரது உபதேசங்கள்
ச.தா.மூர்த்தி முதலியார், கிரிஷ்ணாஸ் எலக்டிரிக் பிரின்டிங் ஒர்க்ஸ், இரங்கூன், 1920, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000667, 022619, 108208)
திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்
திருவியலூர் உய்யவந்த தேவநாயனார், கலாரத்திநாகர யந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1920, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093438)
துர்க்கியம்மாள் செய்த அதிசயக் கொலை
V.R.ராமசாமி தாஸ், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036706, 048732)
தென்மொழி வரலாறு
ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை, நாவலர் அச்சுக்கூடம், யாழ்ப்பாணம், 1920, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051341)
தேச யாத்திரை அல்லது பிரயாண அனுபவம்
பழனியப்பா, கிருஷ்ணா எலக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1920, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032892, 032893, 032894, 032895, 010972, 047390)
தேவிகோட்டையில் எழுந்தருளியிருக்கும் கோட்டையம்மன் பேரில் பொங்கல் அலங்காரக்கும்மி
வீரப்பெருமாள் பிள்ளை, விஜய ரெங்க விலாஸ அச்சாபீஸ், புதுக்கோட்டை, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002807)
தேவிகோட்டை வெள்ளையனூருணிக்கரையில் எழுந்தருளியிருக்கும் கலங்காதண்டவிநாயகர் விண்ணப்பமாலை
வெ.ஆதி.மா.சிதம்பரச் செட்டியார், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002828, 040031, 011934, 031841, 025608, 024976, 027766, 005689, 005690, 005691, 002769, 011933, 040014, 040015, 040016, 040017, 040018, 040019, 040020, 040021, 040022, 040032)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொல்காப்பியர், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036477)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030677)
நரிவிருத்தம்
திருத்தக்கதேவர், தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, பதிப்பு 2, 1920, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042409, 100582)
நவரத்தின வயித்திய சிந்தாமணி 800
திருவள்ளுவ நாயனார், B.இரத்தினநாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1920, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000104)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1920, ப.494, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034397)
நளன் சூது விரும்பேல்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008399)
நற்குலசேகரி யென்னும் நல்லதங்காள் சரித்திரம்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048659)
நன்னூல் விருத்தியுரை
திருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 3, 1920, ப.335, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027137)
நாகரத்தினம் அல்லது விஷக்குண்டூசி
ச.தா.மூர்த்தி முதலியார், கிரிஷ்ணாஸ் எலக்டிரிக் பிரின்டிங் ஒர்க்ஸ், இரங்கூன், பதிப்பு 2, 1920, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056416)
நாகூர் ஷாகுல் ஹமீதொலி ஆண்டவர் திருப்புகழ்ச் சிந்து
கும்பகோணம் கே.வி.கதிர்வேல் பிள்ளை, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106963)
நாட்டுப் பாட்டு
சி. சுப்பிரமணிய பாரதியார், பரலி சு.நெல்லையப்ப பிள்ளை, சென்னை, 1920, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013447)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104236)
நான்காம் பாட புத்தகம் : ஐந்தாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033732)
நித்திய கரும விளக்கம்
துடிசைகிழார் அ.சிதம்பரனார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, 1920, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021278)
நீதிநெறி அரிச்சந்திர நாடகம்
சொ.சங்கிலியா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029581)
நீதிநெறிவிளக்கம்
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1920, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005526)
நீதிவெண்பா
வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1920, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010540)
பக்தியோகம்
சுவாமி விவேகானந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1920, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029078, 046499)
பஞ்சபாண்டவர் வனவாசம்
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014087)
பஞ்சரத்தினத் திருப்புகழ்
அருணகிரிநாதர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014591)
பஞ்சாட்சரப்பதிகம், நடராஜப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002930)
பஞ்சாபின் துயரம்
சுதேசமித்திரன் பிரஸ், சென்னை, 1920, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.3)
பஞ்சாப் குழப்பம் : காங்கிரஸ் சப்-கமிட்டியார் அறிக்கை
தேசபக்தன் லிமிடெட், சென்னை, 1920, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008137)
பஞ்சாப் துயரம்
S.கணேசன் அண்டு கோ, சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004913, 004581, 028330)
பட்டபாண சரிதம் - ஹர்ஷசரிதத்தின் முதற்பாகம்
ரா.வே.கிருஷ்ணமாசாரி, கணேச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100940)
படுக்கையறையிற் பாசாங்குசெய்த பங்கஜவல்லி கதை
இராமலிங்க முதலியார், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011584)
பதிற்றுப்பத்து
கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1920, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010516, 027435, 058585)
பத்மாவதி சரித்திரம்
அ. மாதவையர், பி.என். பிரஸ், சென்னை, பதிப்பு 6, 1920, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006080, 010535, 063886)
பரஞ்சோதியாரென்ற சிறுத்தொண்டன் சரித்திரம்
M.S.S. ஷண்முகதாஸ், மனோன்மணி விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030524)
பரித்தியினால் வந்த பஞ்சத்தின் சிந்து
ப.ஏகாம்பர முதலியார், அஷ்டலக்ஷ்மி விலாசம் பிரஸ், மதுரை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002290)
பலசந்தக்கும்மி
சிங்கம்புணரி மு.முத்துவடுகு, ராமச்சந்திரவிலாசம் பிரஸ், மதுரை, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004429)
பலவகை மனிதர் : ஓர் சிறந்த உபந்யாசம்
ச. தா. மூர்த்தி முதலியார், நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006662, 019724)
பல வித்வான்கள் பாடிய பதங்கள்
ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலை, சென்னை, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026614)
பல்லவர் சரித்திரம் : தென்னிந்தியா வரலாற்றின் இடைப்பகுதி
இந்தியா பிரிண்டிங் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004528, 023061, 038263, 108422, 126116)
பவளக்கொடிமாலை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012569)
பன்னூற்றிரட்டு
பொ. பாண்டித்துரைத் தேவர், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 3, 1920, ப.345, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006057, 006114, 009978, 038245)
பாத்திமா நாயகம் பிள்ளைத் தமிழ்
மீறான்சாகிபுப் புலவர், நூருல் இஸ்லாம் பிரஸ், திருநெல்வேலி, 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9418.2)
பாமாலை
சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள், மணிவாசகப் பெருமான், சுதேசமித்திரன் பிராஞ்சு அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014731)
பாரதியும் பாரதிதாசனும்
சாமி பழனியப்பன், மாணவர் நூற்பதிப்புக் கழகம், காரைக்குடி, 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006007, 013887)
பாலபாடம் - நான்காம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 20, 1920, ப.284, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048227, 048228)
பாலபாடம் - மூன்றாம்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1920, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048215, 048216, 048217, 048218)
புதிய பெரிய பக்திரஸ கீர்த்தனங்கள்
மதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026666, 026670, 048652)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013067)
பொருட்டொகைநிகண்டு
சுப்பிரமணிய பாரதி, தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1920, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021614, 100061)
பொருளறிவு கண்டறிதலிலும் பொறிகளியற்றுவதிலும் வல்லோர் வரலாறு
கானஸ்டன் வேக்பர்ட்டு லாங்கு, பி. டி. ஸ்ரீனிவாஸ அய்யங்கார், மொழி., மெக்மிலன் & கோ, சென்னை, 1920, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104669)
ப்ரணவ வித்யா பரிமளம் என்னும் ஓங்கார விளக்கம்
சோளங்கிபுரம் சிவ.அருணகிரி முதலியார், ஸரஸ்வதி அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024947, 023829, 036589)
மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்
வ. வெ. ஸூப்ரஹ்மண்ய ஐயர், புதுச்சேரி, 1920, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007835)
மதுரைவீரசுவாமி கதை
சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.125, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009637)
மத்யம-வ்ய்யோகம் அல்லது ஹிடிம்பியின் தந்திரம்
பாஸர், ந.சுப்பிரமணிய அய்யர், மொழி., நடராஜா பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1920, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029715)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029123)
மனுநீதிகாதல்
ஆறைமாநகர் தெய்வச்சிலையா பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029124)
மஹமத் நபி
ஸி.ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் லிமிடெட், சென்னை, 1920, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030735)
மஹரிபத்துமாலை
தற்கலை பீருமுகம்மது சாகிபு, பத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031373)
மஹரிஷிகள் சரித்திரம்
எம்.ஆர்.சீனிவாஸய்யர், மீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1920, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024488)
மாதர்கள் ஒப்பாரிக்கண்ணி
புகழேந்திப் புலவர், நாராயணசாமிப்பிள்ளை & பிரதர், சென்னை, 1920, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001827)
மாதவ கோவிந்த ரானடே
தி. செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1920, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109048)
மாமௌனமணிக் கோர்வை என்ற மெய்ஞ்ஞான அநுபூதிரஸம்
பெரியகுளம் மௌனகுரு சுவாமிகள், ஸ்ரீமீனாம்பிகை அச்சியந்திரசாலை, பெரியகுளம், 1920, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021650)
மிகச்சிறந்த மலையாள ஔஷதங்களின் கிரயஜாப்தா
மெடிக்கல் ஹால், மதுரை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005657)
முத்தலநாயக மும்மணிக் கோவை
ராம.சொ. சொக்கலிங்கச்செட்டியார், எஸ்டேட் பிரஸ், தேவகோட்டை, 1920, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020061, 020062, 012968, 046154, 046155, 046156, 046157, 046158, 046161, 046162, 046163, 046181, 042799, 103758)
முத்தைய மான்மியம்
ராம.சொ.சொக்கலிங்கச்செட்டியார், சாரதாவிலாஸ அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001572, 040000, 017155, 036870)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1920, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006997)
மூதுரை : மூலமும் - உரையும்
ஔவையார், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1920, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038100)
மூன்றாம் வாசக புஸ்தகம்
மெக்மிலன் & கோ, சென்னை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048866)
மூன்று தங்க மாம்பழங்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1920, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034214)
மேனகா - இரண்டாம் பாகம்
வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார், கே.விஜயம் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1920, ப.306, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006535)
யுக ஸந்தி
ஸ்ரீ. ஸ்ரீ. ஆசாரியர், சைகோன் சின்னையா அச்சுக்கூடம், புதுச்சேரி, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036243, 037390)
ராமாயணம் யுத்தகாண்டம்
கம்பர், பி.என்.சிதம்பர முதலியார் & கோ, மதுரை, 1920, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008212)
ராய்சாஹிப் ஸ்ரீமான் தி. ம. பொன்னுசாமி பிள்ளை அவர்கள் ஜீவியசரித்திர சாரசங்கிரகம்
இராயவேலூர் மு.துரைசாமி முதலியார், ஸ்ரீராமர் அச்சேந்திரசாலை, இரங்கோன், 1920, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032840)
ரோமியோ ஜூலியத்
ஷேக்ஸ்பியர், A.R.சீனிவாச முதலியார், மொழி., தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1920, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006530)
லண்டன் சாமர்த்தியத் திருடர்கள்
P.R.கிருஷ்ணமாசாரியார், ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்சிர சாலை, திருவல்லிக்கேணி, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036096, 036097, 039669)
லாங்மன்ஸ் தமிழ் வாசக புஸ்தகம்
W.துரைசாமி ஐயங்கார், லாங்மன்ஸ் கிரீண், சென்னை, 1920, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010816)
லோகமான்ய பால கங்காதர திலகர்
சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032066)
வணிகர் தினராசி வட்டிப்பெருக்கம்
சி.பெரி.க. கருப்பஞ் செட்டியார், எஸ்.லாசர் & கோ, கோலாலம்பூர், 1920, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011287)
வராகிமாலை
கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1920, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005634)
வர்த்தக யுக்தி
M.A.நெல்லையப்ப முதலியார், அமிர்தம் & கோ, சென்னை, பதிப்பு 3, 1920, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010032)
வழிநடை உப்புமா பாட்டு
தென்மதுரை மீனாட்சி அம்மாள், பெரியநாயகியம்மன் பிரஸ், சென்னை, 1920, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4607.6)
வாயாடி வம்பன்
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1920, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020240)
வானநிதி
வா.மகாதேவ முதலியார், சந்திரா பிரஸாரர், சென்னை, 1920, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050988)
விசுவநாதன் : அநுபந்தப் பாக்கள்
நா.கிருஷ்ணசாமி நாயுடு, எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1920, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029975)
விவேக சிந்தாமணி
நிஜகுண ஷிவயோகி, எஸ்.என். பிரஸ், சென்னை, 1920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3753.3)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
அமெரிக்கென் டைமெண்ட் பிரஸ், சென்னை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005236)
விவேகசிந்தாமணி : மூலமும் உரையும்
இ.எம்.கோபாலகிருஷ்ண கோன், மதுரை, 1920, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008455)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1920, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005624)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031684)
விஷ பானம் : மதுபானக் கும்மி
காந்தி ஆசிரமம், புதுப்பாளையம், திருச்செங்கோடு, 1920, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004884)
வீரசைவ வினாவிடை
வடிவேலு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101746, 103130)
வீரநாதன்
ஆரணி குப்புசாமி முதலியார், ஆனந்தபோதினி அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1920, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025580)
வேணுகோபால நவநீத பாலகிருஷ்ணன் ஸ்தோத்திரங்கள்
விலக்ஷணானந்த ஸ்வாமி, டாட்சன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1920, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031597)
வைகுந்த அம்மானை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002694)
ஜெயபாலன் அல்லது அரசாளப் பிறந்தோன்
S.சின்னையா, சி.எஸ்.எம். பிரஸ், தரங்கம்பாடி, 1920, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014971)
ஜோதிட கணித மஞ்சரி
K.சந்தனஞ் சேர்வை, ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1920, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.10)
ஸ்திரீ புருஷ லக்ஷணக்குறி சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தர விலாச அச்சுக்கூடம், மதராஸ், 1920, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001216)
ஸ்ரீமகா பாரதத் திருப்புகழ்ச் சிந்து, காவடிச்சிந்து வர்னமெட்டு
கிருஷ்ணசாமிக் கோனார், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1920, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030850)
ஸ்ரீமத கௌதம புத்தர்
ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034768)
ஸ்ரீமத் மத்வாசார்யர்
ஸி.ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034895, 031762)
ஸ்ரீமத் ராமானுஜாசார்யர்
ஸி. ஆர்.சீனிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1920, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025721, 034893)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சருடைய சரித்திரமும் உபதேசங்களும்
சுப்பிரமணிய சிவா, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1920, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025974)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சருடைய சரித்திரமும் உபதேசங்களும்
நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 2, 1920, ப.361, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037996, 056528)
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ விஜயம்
மஹேச குமார சர்மா, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1920, ப.312, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013398)
ஸ்ரீராமாயணச் சிந்து, ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி லீலைக் கும்மி
எச். டி.சுப்புசாமி ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1920, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006986, 014960)
ஸ்ரீ வரமங்கைத்தாயார்க் கும்மி
பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, 1920, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001839)
ஸ்ரீ வீரமாகாளியம்மன் மகோற்சவக் கும்மி
பெரியசாமி சேருவை, சர்வ இந்தியா அச்சுக்கூடம், இரங்கோன், 1920, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004439, 004440)
ஸ்ரீ ஸ்வாமி இராமதீர்த்த பரமஹம்ஸ விஜயம்
R.நாராயணஸ்வாமி ஐயர், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1920, ப.816, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019208)
ஷேக்ஸ்பியர் நாடகக்கதைகள் மூன்று
ஷேக்ஸ்பியர், கே.வெங்கடராம ஐயர், டி.கிருஷ்ணசுவாமி ஐயர், கும்பகோணம், 1920, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008732)
ஹிந்துமதஸ்தாபனம்
ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள், டாட்ஸன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1920, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035306)அன்புடையீர் வணக்கம்!

     பத்தாண்டு தமிழ்ச் சேவையை எமது ‘சென்னைநூலகம்.காம்’ (www.chennailibrary.com) இணைய தளம் நிறைவு செய்துள்ள இந்த மகிழ்ச்சி பொழுதில் எம்மால் 2016 செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘அட்டவணை.காம்’ (www.attavanai.com) இணையதளம் அனைத்து தமிழ் நூல்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

     இந்த தளத்தில் பல்வேறு நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தங்களிடம் உள்ள நூல்களின் விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.

     வாசகர்கள் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரத்தை இங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பகுதியில் அனுப்பலாம். நீங்கள் கீழே உள்ள வரிசைப்படி உங்கள் நூல் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். ஏதேனும் தகவல் இல்லையென்றால் அதனை விட்டுவிடலாம். உதாரணமாக ISBN இல்லையென்றால் அதனை விடுத்து பிற தகவல்களை குறிப்பிட்டுள்ள வரிசைப்படி அனுப்பலாம்.

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

     இது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பணமோ, பாராட்டோ கிடைக்காத திட்டம் என்பதால், வாசகர்களின் ஒத்துழைப்பே சிறந்த பாராட்டாகவும், அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு நூல் குறித்த விவரமுமே, பணமுடிப்பாகவும் கொள்வேன். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரங்கள் அளித்து உதவுங்கள்.

     நூல் குறித்த விவரம் அளிக்கும் முன் அந்த நூல் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்து விட்டு அனுப்பவும். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

அன்புடன்
கோ.சந்திரசேகரன்


1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
1 வருடம்
ரூ.100
6 வருடம்
ரூ.500
15 வருடம்
ரூ.1000
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
  மொத்த உறுப்பினர்கள் - 483  
புதிய உறுப்பினர்: Rajesh
அகநானூறு
அகல் விளக்கு
அநுக்கிரகா
அபிதா
அமரர் கல்கியின் சிறுகதைகள்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
அரசு கட்டில்
அருணாசல அக்ஷரமணமாலை
அலை ஓசை
அலைவாய்க் கரையில்
அழகர் கிள்ளைவிடு தூது
அழகின் சிரிப்பு
அறநெறிச்சாரம்
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்
அனிச்ச மலர்
ஆசாரக்கோவை
ஆத்திசூடி
ஆத்மாவின் ராகங்கள்
ஆப்பிள் பசி
இரங்கேச வெண்பா
இருண்ட வீடு
இளைஞர் இலக்கியம்
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
உண்மை விளக்கம்
உத்தர காண்டம்
உதயண குமார காவியம்
உலக நீதி
ஊருக்குள் ஒரு புரட்சி
எதிர்பாராத முத்தம்
ஏரெழுபது
ஏலாதி
ஐங்குறு நூறு (உரையுடன்)
ஐந்திணை எழுபது
ஐந்திணை ஐம்பது
ஒரு கோட்டுக்கு வெளியே
கண்ணன் பாட்டு
கந்தர் அந்தாதி
கந்தர் அலங்காரம்
கந்தர் அனுபூதி
கந்தர் கலிவெண்பா
கபாடபுரம்
கம்பராமாயணம்
கரிப்பு மணிகள்
கலித்தொகை
கள்வனின் காதலி
களவழி நாற்பது
கற்சுவர்கள்
கார் நாற்பது
காவடிச் சிந்து
குண்டலகேசி
குயில் பாட்டு
குறிஞ்சித் தேன்
குறிஞ்சி மலர்
குறிஞ்சிப் பாட்டு
குறுந்தொகை
கூட்டுக் குஞ்சுகள்
கைந்நிலை
கொன்றை வேந்தன்
கோடுகளும் கோலங்களும்
கோதை நாச்சியார் தாலாட்டு
சகலகலாவல்லி மாலை
சடகோபர் அந்தாதி
சண்முக கவசம்
சத்திய சோதனை
சத்திய வெள்ளம்
சமுதாய வீதி
சரஸ்வதி அந்தாதி
சாமியாடிகள்
சாயங்கால மேகங்கள்
சிகாகோ சொற்பொழிவுகள்
சிதம்பர செய்யுட்கோவை
சிதம்பர மும்மணிக்கோவை
சிலப்பதிகாரம்
சிலையும் நீயே சிற்பியும் நீயே
சிலையெழுபது
சிவகாமியின் சபதம்
சிறுபஞ்ச மூலம்
சிறுபாண் ஆற்றுப்படை
சீவக சிந்தாமணி
சுலபா
சுழலில் மிதக்கும் தீபங்கள்
சேற்றில் மனிதர்கள்
சோமேசர் முதுமொழி வெண்பா
சோலைமலை இளவரசி
தமிழியக்கம்
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
தியாக பூமி
திரிகடுகம்
திருக்களிற்றுப்படியார்
திருக்குற்றால ஊடல்
திருக்குற்றாலக் குறவஞ்சி
திருக்குற்றாலப்பதிகம்
திருக்குற்றால மாலை
திருக்குறும்பலாப்பதிகம்
திருக்கை வழக்கம்
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாவை
திருப்புகழ்
திருமந்திரம்
திருமுருகு ஆற்றுப்படை
திருவருட்பயன்
திருவாசகம்
திருவிசைப்பா
திருவுந்தியார்
திருவெம்பாவை
துளசி மாடம்
என்.தெய்வசிகாமணி படைப்புக்கள்
நந்திக் கலம்பகம்
நான்மணிக்கடிகை
ந. பிச்சமூர்த்தியின் சிறுகதைகள்
நல்வழி
நளவெண்பா
நன்னெறி
நா. பார்த்தசாரதியின் சிறுகதைகள்
நாககுமார காவியம்
நால்வர் நான்மணி மாலை
நாலாயிர திவ்விய பிரபந்தம்
நிசப்த சங்கீதம்
நித்திலவல்லி
நீதிநெறி விளக்கம்
நெஞ்சக்கனல்
நெஞ்சு விடு தூது
நெடுநல்வாடை
நெற்றிக் கண்
பகை கடிதல்
பட்டினப்பாலை
பட்டுப்பூச்சி
பதிற்றுப் பத்து
பரிபாடல்
பழமொழி நானூறு
பாண்டிமாதேவி
பாதையில் பதிந்த அடிகள்
பார்கவி லாபம் தருகிறாள்
பார்த்திபன் கனவு
பாரதியாரின் தேசிய கீதங்கள்
பிறந்த மண்
புதிய சிறகுகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்
புவன மோகினி
பெண் குரல்
பெரும்பாண் ஆற்றுப்படை
பொய்த்தேவு
பொய்ம் முகங்கள்
பொய்மான் கரடு
பொருநர் ஆற்றுப்படை
பொன் விலங்கு
பொன்னகர்ச் செல்வி
பொன்னியின் செல்வன்
மகுடபதி
மண்ணாசை
மணிபல்லவம்
மணிமேகலை
மதுராந்தகியின் காதல்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
மதுரைக் கலம்பகம்
மதுரைக் காஞ்சி
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
மருத வரை உலா
மருதியின் காதல்
மலைபடுகடாம்
மாணிக்கக் கங்கை
மாமல்ல நாயகன்
மாறி மாறிப் பின்னும்
முத்தொள்ளாயிரம்
மூட்டம்
மாலவல்லியின் தியாகம்
முதுமொழிக் காஞ்சி
முல்லைப்பாட்டு
மு. வரதராசனார் சிறுகதைகள்
மூதுரை
மூலக் கனல்
மூவருலா
மோகினித் தீவு
யசோதர காவியம்
யாப்பருங்கலக் காரிகை
ரங்கோன் ராதா
ராணி மங்கம்மாள்
வஞ்சிமா நகரம்
வளர்ப்பு மகள்
வளையாபதி
வனதேவியின் மைந்தர்கள்
வாடா மல்லி
வாஷிங்டனில் திருமணம்
வினா வெண்பா
வெள்ளை மாளிகையில்
வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
வெற்றி வேற்கை
வேரில் பழுத்த பலா
வேருக்கு நீர்
ஜகம் புகழும் ஜகத்குரு

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z

1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017


மருத்துவம்

புகழ்பெற்ற மனிதர்கள்

தினசரி தியானம்

கோவில்கள்

108 திவ்ய தேசங்கள்

ஆன்மிக தகவல்கள்

திருவிழாக்கள்

பொது அறிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

நீட் (NEET)உங்கள் கருத்துக்கள்

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)