24th match - Royal Challengers Bangalore v Chennai Super Kings
ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்
திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது
சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
மஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
ராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்
நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது
சென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்
நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்
நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு
கமல்ஹாசனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு
நடிகை ஸ்ரேயா ரஷ்ய காதலருடன் போனவாரமே ரகசிய திருமணம்
விளையாட்டை மையமாகக் கொண்ட சுசீந்திரனின் அடுத்த படம்
விஸ்வரூபம் 2 படத்திற்கு தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: 9176888688). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1918 வருடம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தர்மபுரி கோர்ட்டில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சாக்ஷிச்சிந்து
சுந்தரவிலாச யந்திரசாலை, மதராஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003137)
அகராதிநிகண்டு
புலியூர்ச் சிதம்பரரேவணசித்தர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100059)
அதிசயமான கிளி
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033314; 105326)
அநியாயக் கல்யாணம்
நா.இலட்சுமணன் செட்டியார், கம்மெர்சியல் பிரஸ், ஈப்போ, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030629, 030630, 030994, 031129, 030631, 030632)
அபிநவ ஆங்கில போதினி
V.S.கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 7, 1921, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018486, 023818, 023815)
அபிநவ கதைகள்
T.செல்வக்கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105316)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014076, 014611)
அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
சிவஞான முனிவர், மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014651, 105996)
அரிச்சுவடி
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024867)
அருணாசலேசுரர்பதிகம், உண்ணாமுலையம்மன் பதிகம்
தஞ்சை வேலாயுதப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001683)
அறிவுரைக் கொத்து
மறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், பல்லாவரம், 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011529, 011530, 003912)
ஆஞ்சநேயர் கீர்த்தனை
அயனம்பாக்கம் ச. முருகேசமுதலியார், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015635)
ஆண்டிபட்டி சமஸ்தானத்தைச்சார்ந்த பெத்தாச்சிநகரம் ஸ்ரீ மரகத விநாயகர் மாலை
உறையூர் தே.பெரியசாமி பிள்ளை, விவேகபானு அச்சுக்கூடம், கரூர், 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057865)
ஆத்திசூடி, கொன்றைவேந்தன்
ஔவையார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008901)
ஆத்திசூடி : மூலமும் உரையும்
ஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031426)
ஆத்மநாதன் அல்லது காந்திமதியின் காதல்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, சாரதாவிலாஸ புத்தகசாலை, நாகபட்டணம், பதிப்பு 2, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026048, 050147)
ஆத்மபோதமும் தத்துவபோதமும்
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், வாலஸ் பீரிண்டிங் ஹவுஸ், தஞ்சை, பதிப்பு 2, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013672, 013673)
ஆபத்தில் சிநேகிதர்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105528)
ஆறுமுகசுவாமிபேரில் ஆசிரியவிருத்தம்
நற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121358)
ஆஸவாரிஷ்டகல்பம் என்னும் மதுவர்க்கம்
கணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.9)
இங்கிலீஷ்-தமிழ் வித்தயா மாலிகை : முதல் வாசகம்
V.S.கிருஷ்ணஸாமி அய்யர், ஆர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023820)
இந்திய சரித்ர சிகாமணிகள்
ஜெ. சி. ஆலென், லாங்க்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.1)
இந்திய சுயராஜ்யம்
மகாத்மா காந்தி, பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, மொழி., கமர்சியல் பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் கோ, சென்னை, 1921, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004224, 020548, 020549, 027944, 102991)
இந்தியத் தாய்மாருக்குச் சொல்லவேண்டிய சிறு விஷயங்கள்
J.H.லாசன், தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105153)
இந்தியாவில் இஸ்லாம் நீதியும் இங்கிலீஷ் நீதியும்
J.K.R.சர்மா, வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017796)
இந்து தேசச் சரித்திரக் கதைகள்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013290)
இந்து தேச சரித்திரம்
ஒய்.ஜி.போனெல், மெட்ராஸ் டயமண்ட் பிரஸ், சென்னை, 1921, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.5)
இராமேச்சுர மான்மியமென்னும் சேதுமகத்துவம்
மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034725)
இலக்கணச்சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1921, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030574, 030658)
இலக்கண வினாவிடை
ஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026423, 046573)
இல்லறம் : ஒரு உபந்யாஸம்
ச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011123, 037939)
உயிரட்டவணை என வழங்கும் பூப்பிள்ளை அட்டவணை
அம்பலவாண தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028081, 034386, 101483)
உலகநீதி
உலகநாதர், இ.மா.கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005547)
எக்கியபத்தினிகள் சரித்திரக்கீர்த்தனை
கும்பகோணம் சேஷம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106492)
எக்ஞபத்தினிகள் சரித்திரக்கும்மி
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், லக்ஷ்மிவிலாஸ அச்சுக்கூடம், திருச்சி, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002810)
எண்பத்துநான்கு தாஸர்களில் ஒருவராகிய ஸ்ரீ கபீர்கமால்தாஸ் கீர்த்தனைகள்
ஸ்ரீலக்ஷ்மி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015828)
ஏரெழுபது, திருக்கைவழக்கம்
கம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.6)
ஐரோப்பிய மகாயுத்தத்தில் கார்பொரல் வி. எ. அஸரியா நாடார் அவர்கள் செய்த யுத்த சரித்திரச் சுருக்கம்
சூ. ஆ. முத்து நாடார், முத்துமாரியம்மன் பிரஸ், அருப்புக்கோட்டை, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019207)
ஔவை அருந்தமிழ்
வரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, கே. பழநியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1921, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016160)
கடற்கரை வாஸம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105416, 107240)
கண்ணப்பன்
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031828)
கந்தபுராணம் அசுரகாண்டம் சூரபத்மனுக்கு காசிபர், மாயாதேவி, சுக்கிராசாரியர் செய்த உபதேசத்திரயம்
ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீஜ் ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001629, 005212, 020015, 020016, 020017, 040044, 039055, 039056, 039057, 033191, 045658, 045659)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004826, 046693, 014564)
கபிலர்
நடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச் சங்கம், கருந்திட்டைக்குடி, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005304, 032302)
கதிர்முனையில் ஸ்வராஜ்யம்
ஸரளாதேவி சௌத்ராணி, ஸதரன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107795)
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை
மு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049777)
கருணை விளக்கம்
தே.அ.சாமி குப்புசாமி, ஜஸ்டிஸ் அ ச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012651, 101957)
கல்பலதா அல்லது வெளிவராத இரகசியம்
T.S.இராஜமய்யர், சாரதா விலாஸ புத்தகசாலை, நாகப்பட்டணம், 1921, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008162)
கல்யாண சந்திரிகை
S.துரைசாமி அய்யங்கார், மனோன்மணிவிலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049732)
கல்வி : ஒரு நலந்தரும் வியாஸம்
நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006670)
களவழி நாற்பது : மூலமும் உரையும்
பொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027517)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005249)
கிருஷ்ணஸ்வாமி தூது
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005250)
கீதமஞ்சரி
உடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர், ஆரியகான சபை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020562)
கீதாமிர்தசாரம்
மாம்பழக் கவிச்சிங்க நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.939-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025797)
கும்பகோண க்ஷேத்திரம மகாமக மகாத்மியம் : ஓர் வியாஸம்
K.P.பஞ்சாபகேசய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033969)
குருநாதசுவாமி கிள்ளைவிடுதூது
அ.வரதராஜ பண்டிதர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், பதிப்பு 2, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002735, 106460)
குள்ளத்தாரா சிந்து
சிவஞான முனிவர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001657)
கூண்டுவிட்டுக் கூண்டு பாய்தல்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034221, 034222, 105465)
கொலை மறுத்தல்
திருவள்ளுவர் வாசகசாலை, வேந்தன்பட்டி, பதிப்பு 2, 1921, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005292, 005293, 020037)
கோகிலாம்பாள் கடிதங்கள், என்னும் இப்புதுக்கதை
மறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058215)
கோயிற்கலம்பகம் என்கின்ற திருவரங்கக்கலம்பகம்
பிள்ளைப்பெருமாளையங்கார், விவேகஞானசாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012588)
கௌதம புத்தர் அல்லது அஞ்ஞான இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி
எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1921, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108496)
சதகத் திரட்டு
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037387, 037388, 040572)
சந்திரகாசன்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105706)
சதுரகிரித் தலபுராணம்
இ. ராம.குருசாமிக் கோனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041363)
சதுரகிரிமலையி லெழுந்தருளிய சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.825-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001952)
சமூக சேவை
பர்மா நாட்டுக்கோட்டை செட்டியார் அஸோஸியேஷன், இரங்கூன், 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049706, 049707)
சிங்காரரஸ சங்கீதத் திருத்தோத்திரம்
M.E.M.செய்யதிபுராஹிம், ராமர் பிரஸ், இரங்கோன், 1921, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026661)
சிதம்பரம் நடேசர் அந்தாதிமாலை, போற்றிமாலை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005062)
சிவஞானபோதம்
மெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011047, 047182, 047558, 101243, 101541)
சிவக்ஷேத்திர யாத்திரா விளக்கன்
பிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006632, 006633, 006749)
சிவக்ஷேத்திர விளக்கமும், சிவக்ஷேத்திராலய மஹோத்ஸவ உண்மை விளக்கமும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052098)
சிறுத்தொண்ட நாடகம்
செங்காடு மாசிலாமணிக்கவிராயர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106983)
சிறுவர்களுக்காக எழுதிய மஹா யுத்தக் கதை
ஆக்ஸ்போர்ட் யூனிவெர்ஸிடி பிரஸ், மதராஸ், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033764)
சினேந்திரமாலை
உபேந்திராசாரியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005271)
சீதளியீசன் சிவகாமியம்மை யோகபைரவர் இவர்களின்பேரில் இயற்றப்பெற்ற கும்பாபிஷேகக் கீர்த்தனம், பலசந்தக்குமி, காவடிச்சிந்து
சி.இராமசாமி அய்யர், மஹாலெட்சுமி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011543, 106574)
சுண்ணகாண்டம் 600
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.3)
சுண்ணம் 300க்கு சூஸ்திரச்சுருக்கம் 155 செந்தூரம் 300க்கு சுருக்கம் 50
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.6)
சுந்தராம்பாள் அல்லது சிறைநீங்கிய சிறுமி
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019799, 042636)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002312)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஷண்முக விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002369)
சுப்பிரமணியர் பேரில் கீர்த்தனங்கள்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.931-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025799)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003012)
சுவிசேஷம்
மாற்கு, பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி, சென்னை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022679)
சுவீகார புத்திரன்
சா. வே. தைரியம், கார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007115, 025774)
சூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்
மண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1921, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024227)
சென்னை அவுட்லயின்ஸ் பூகோளப் பாடல்கள்
C.K.நடேசய்யர், ஸ்காட்டபிராஞ்சு அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 7, 1921, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017032)
சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்
ஜேம்ஸ் ஹோமெல், கவர்ன்மெண்டு அச்சு இயந்திரசாலை, சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018310)
சைவ சமய விளக்க வினாவிடையும் சைவ சமய ஆசௌச வினாவிடையும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101745)
சைவம் முதலிய ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்த லோக குரு ஸ்ரீ சங்கராசாரிய சரித்திரம்
லாலி எலெக்ட்ரிக் அச்சுக்கூடம், தஞ்சை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013918, 028843, 028844, 028845, 028846, 028847, 028848, 013782, 013783, 020802, 020803, 042124)
சைவவினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038840)
சொக்கலிங்கப்பெருமானது திருவிளையாடற் காவடிச்சிந்து திருப்புகழ் - முதல்பாகம்
இராஜவடிவேல் தாஸர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019073)
சோதிடமாலை : நட்சத்திர பாத பலன்களைக்கூறும் மீன்கால்ஏசல் சோதிடத்தூது
திரிசிரபுரம் நாராயணசாமி பிள்ளை, கோள்டன் எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, மதராஸ், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045743)
சோமேசர் முதுமொழி வெண்பா
சிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030829, 009065)
ஞானயேத்தம்
சோஷயோகி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.850-856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020380)
தங்கவேணி
சி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026042)
தசகுமார சரித்திரம்
தி.ஈ.ஸ்ரீநிவாஸராகவாசாரியார், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020752, 100941)
தணிகையாண்டவர் கீர்த்தனையும் திருப்புகழும்
தே.அ.முருகேச கிராமணி, பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1921, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049581)
தண்டலையார் சதகம்
படிக்காசுப் புலவர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002999)
தபால் தந்தி மித்திரன்
வைசிய நேசன் கம்பெனி, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021302 L; 042789 L)
தமிழ்-இங்கிலீஷ் பாக்கெட் அகராதி
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 3, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041703)
தமிழ் இலக்கணம்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், மெக்மிலன், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100335)
தமிழ் நாவலர் சரிதை
த.கனகசுந்தரம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032577, 108197)
தமிழ்ப் பெருமக்கள் வரலாறு
சு.அனவரதவிநாயகம் பிள்ளை, எம்.ஆதி அண்டு கம்பெனி, சென்னை, 1921, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126805)
தமிழ் வியாசமஞ்சரி
T.செல்வகேசவராய முதலியார், மெட்ராஸ் டயோசியன் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108201)
தனிப்பாடற்றிரட்டு - இரண்டாம் பாகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.375, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096353, 106324)
தனிப்பாடற்றிரட்டு - முதற்பாகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, பெரியநாயகி அம்மன் அச்சுக்கூடம், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், கோள்டன் எலெக்ட்ரிக் அச்சுயந்திரசாலை, மதராஸ், 1921, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036614)
தனேசன் அல்லது மகுடதன வைசிய சிகாமணி
மெட்ராஸ் டயோசன் பிரஸ், சென்னை, 1921, ப.186, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009650)
தாகூரின் சிறு கதைகள்
மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1921, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031038)
தியாகராஜய்யர் கீர்த்தனை
ராமாநந்தயோகி, எம். ஆதி அண்டு கம்பெனி, சென்னை, 1921, ப.376, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015656)
தியாகராஜன் அல்லது நல்லொழுக்க சீலன்
ச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்டிறிக் அச்சேந்திரசாலை, இரங்கூன், பதிப்பு 2, 1921, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020235)
திராவிட பால பாடம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011321, 011322)
திரிசிராமலைக் கோவை
திரிசிரபுரம் அமிர்தம் சுந்தரநாதம் பிள்ளை, சதர்ன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012969)
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013954, 039423, 047375, 047585, 106041)
திருக்குறட் சண்முகவிருத்தியுண் முதற்குறள் விருத்தி
சோழவந்தானூர் அரஞ்சண்முகனார், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3814.9)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000652, 000653, 013517, 016986)
திருக்குற்றால மாலை
திரிகூடராசப்பக் கவிராயர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004626, 004627, 106479)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1921, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015571, 020861)
திருநறையூர்நம்பி மேகவிடு தூது
பிள்ளைப்பெருமாளையங்கார், தமிழ்ச்சங்கமுத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002659, 106458)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006084)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014115)
திருப்பாமாலை
ஜைன முனிவர், தருமசீலன் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017684, 103275)
திருப்பாவென்னும் மூலமும், திட்பமென்னு முரையும்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103104)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வாணீ விலாசம்பிரஸ், சென்னை, 1921, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005545, 013621)
திருப்புகழ்
அருணகிரிநாதர், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014602)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பி. ஆர். ராமையர் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037769, 036749, 019936, 047983, 047989, 101828)
திருப்புகழ்ப் பதிப்பாசிரியர் வ. த. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரமும் அவரியற்றிய தனிப் பாடல்களும்
வ. சு. செங்கல்வராய பிள்ளை, பி. ஆர். ராமையர் கம்பெனி, சென்னை, 1921, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103979)
திருப்புலீச்சரம் ஸ்ரீ யௌவநேச நமகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், பாரதி அச்சுக்கூடம், மன்னார்குடி, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020056, 020057, 020058, 008463)
திருமாலிருஞ்சோலைமலை பெரிய அழகர்வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், ராமசந்திரவீலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003402)
திருவல்லிக்கேனி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் பஞ்சரத்தினம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.843-847, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032332)
திருவாசகம்
மாணிக்கவாசகர், தனியாம்பாள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018237, 026466)
திருவாரூர் நான்மணிமாலை
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103135)
திருவாரூர் வன்மீகபுரமெனும் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் சரித்திரம்
சிவானந்த சுவாமி, ஆனந்தபோதினி பவர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 4, 1921, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031754, 012241, 104462)
திருவிளையாடற்புராணம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018970, 028586, 040778)
திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.608, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015574, 028352, 029999)
திருவேங்கடசதகம்
வெண்மணி நாராயண பாரதியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004364)
திவ்யநாம சங்கீர்த்தனங்கள்
லெக்ஷிமிவிலாஸம் அச்சுக்கூடம், அம்பாசமுத்திரம், 1921, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017658)
தீபதரிசன அண்ணாமலையார் மகத்துவம்
ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022851)
துலாக்காவேரி மான்மியம்
ம.தி.பாநுகவி, பிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, 1921, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037787)
தூக்குத் தூக்கி கதை
நடேச சாஸ்திரி, லாங்க்மென், கிரீண் & கோ, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105319)
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப்பத்து
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.9-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001915)
தேவாரச் சிவதல வெண்பா
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, அறோர அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101176)
தோத்திரப் பிரபந்தத்திரட்டு
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.952, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026437)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.195, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016651)
நல்வழி
ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003587)
நல்வழி
ஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003632)
நல்ல சிநேகிதர்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105527)
நல்ல பாடம்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105529)
நவரெத்தின உஜிநன்மணிக்கீதம்
விஜயபுரம் வெ.நா.சபாபதி தாசர், ஸ்ரீ மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007209)
நன்னெறி : மூலமும் உரையும்
துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013813)
நாம் சூத்திரர்களா?
சனக சங்கர கண்ணப்பர், எஸ்.ஆர்.வி. பிரஸ், மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034770)
நாய் காட்டிய நல்லறிவு
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033312, 105327)
நாலடியார் மூலமும் தெளிபொருள் விளக்கமும்
கணேச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021490)
நாலுபாஷை ஒக்கபிலேரி
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024252)
நால்வர் நான்மணிமாலை
சிவப்பிரகாசர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013806, 046516)
நான்காம் பாட புத்தகம்
சி.ஆர்.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048888)
நான்கு பாடகர்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034425, 105325)
நிலைகுலைந்துள்ள தமிழர்கள்
ஷண்முக விலாஸம் பிரஸ், மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039876)
நிஷ்டாகாலத்தில் கண்ட அற்புதக்காக்ஷிகள்
S.துரைசாமி அய்யர், திருநாவுக்கரசு அச்சுக்கூடம், ஆரணி, 1921, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012716)
நீதி தர்மம்
மகாத்மா காந்தி, S. கணேசன் அண்டு கோ, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027935)
நீதிநூற்கொத்து
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037626)
நீதிநெறி விளக்கக் கீர்த்தனம்
திருமழிசை ஜெகநாத முதலியார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.923-928, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025806)
நீதிவெண்பா
பொன்னம்பல பிள்ளை, உரை., வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னப்பட்டணம், பதிப்பு 6, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008760, 008761, 047594)
நூதன இந்தியா : இந்தியாவின் நூதனஸ்திதி
ஸர் நாராயண சந்தவர்கர், ஆக்ஸ்வோர்டு ஸர்வகலாசாலை அச்சுக்கூடம், பப்ளிஸிடி பீரோ, சென்னை, 1921, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020666)
நூதன பயிற்சிக் கணித வாய்ப்பாடு
இ.மா.கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008972)
நேமத்தான்பட்டி நகரத்தார் செய்திருக்கிற தீர்மானங்கள்
தனவைசிய ஊழியன் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1921, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049514, 049516, 049517, 049518, 049851)
பக்தி ஆனந்தக் கேலிப்பதங்கள்
S.S.சண்முகதாஸ், இ. இராமசாமிக் கோன், மதுரை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021217)
பஞ்சலட்சணம்
கி. க. அ. சங்கத்தார் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039108, 041701, 100285)
பஞ்சாப் தலைவர் லாலா லஜபதி ராய்
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1921, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032076)
பதினெண்சித்தர்கள் பெரிய ஞானக்கோவை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030667, 037853)
பத்மநாதன் அல்லது களவுபோன வைரப்பதக்கம்
சா. வே. தைரியம், கார்டியன் அச்சேந்திரசாலை, சென்னை, 1921, ப.230, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008542, 007142, 011207, 020267)
பத்மரேகை அல்லது கற்பகச்சோலை அதிசயம்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.349, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008164)
பரமார்த்த தரிசனமென்னும், ஸ்ரீ பகவத்கீதை வசனம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036586)
பரிபூரணம் 400
அகத்தியர், கணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012903)
பர்த்ருஹரி : முதலாவது நீதியியல்
காரப்பங்காடு கோபாலாசாரியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016430, 100942)
பக்ஷிதீர்த்தம்-திருக்கழுக்குன்றமென, வழங்கும், உருத்திரகோடி மான்மியத்துள் சங்கதீர்த்த புஷ்கரமென்னும், சங்கதீர்த்த மேளா : வசனம்
S.R.நமசிவாய ராஜயோகி, வி. என்.வேதாத்ரீஸதாஸ், திருக்கழுக்குன்றம், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104248)
பாதாளவாசி அல்லது ஒரு கோடீசுரனின் துன்பங்கள்
நாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025631)
பாரத நாட்டுப் பாட்டு - முதற் பாகம்
சாத்தூர் ப. ரெ. வி. பாரதி, வைசியமித்திரன் அச்சியந்திர சாலை, காரைக்குடி, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020660, 036435, 036726, 036727)
பாரிஜாத நாடகக் கும்மியும், ஸ்ரீரங்கநாதன் சந்நதியில் திருட்டுப்போன கும்மியும்
ஸ்ரீரங்கம் அம்புஜ அம்மாள், ஆதிமூலவிலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106959)
பார்வதி யம்மன் சோபனம் : ஸ்ரீ மாயூரநாதர் சோபனம்
சுப்புலக்ஷ்மி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106960)
பார்ஸி பலே ஷோக் புதிய திருடன் பாட்டு
வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041291)
பாலபாடம் - இரண்டாம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 9, 1921, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048247)
பாலபாடம் - நான்காம் புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 21, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048201)
பிரபுலிங்கலீலை வசனம்
காஞ்சிபுரம் இராமயோகிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.169, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005902, 014652, 014721, 046187, 047473)
புட்ப விதியும், புட்ப பலனும்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102953)
புதல்வர் கடமை
ம.கோபாலகிருஷ்ணையர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018799, 031115, 047303)
புதிய கான கர்னாமிர்த வள்ளியம்மை சரித்திரம் - இரண்டாம் பாகம்
மதுர பாஸ்கரதாஸ், இ. இராமசாமிக் கோன், மதுரை, 1921, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048738, 048739)
புதிய பெரிய பக்திரசகீர்தனங்கள் - இரண்டாம் பாகம்
வெள்ளைச்சாமிதாஸ், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048701)
புதுக்கோட்டை சமஸ்தானம் என்னும் க்ஷேத்திரத்தில் வசிக்கும் வாரூர் ராமசுப்ரமண்யதொண்டர் சரித்திரம்
கும்பகோணம் இராமசாமிக் கவிஞர், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014258, 032418)
புரூரவச் சக்கிரவர்த்தி கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013057)
பெண்விலைக் கண்டனச் செய்யுட்கள்
ராய. சொக்கலிங்கம், தனவைசிய ஊழியன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012232, 030147, 031126, 030148, 030400, 006619, 006620, 006621, 006622, 006623, 006624, 006625, 006626, 028412, 040188, 047290)
பெண் விலைக் கண்டனச் செய்யுட்கள்
ராய. சொக்கலிங்கம், ஊழியன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028390, 028391, 030533)
பெரிய ஞானக்கோவை
ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030345)
பொருந்தும்உணவும் பொருந்தாஉணவும்
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007394, 104819)
மகாத்மா காந்தி : ஜீவிய சரித்திரமும் உபந்யாஸ உபதேசமொழிகும்
எஸ்.கிருஷ்ணசாமி சர்மா, தாகூர் கம்பெனி, மதராஸ், 1921, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019786)
மணிமேகலை
சாத்தனார், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010693)
மதனகாமராஜன் கதையென்னும் மந்திரிகுமாரனால் சொல்லப்பட்ட பன்னிரண்டுகதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024295)
மதிவாணன் : புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை
வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், மீனலோசனி பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1921, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028361, 028362)
மதுரைச் சித்திவிநாயகர் திருவிரட்டைமணிமாலை, திருவாலவா யமகவந்தாதி
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஞானசம்பந்த விலாசப் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1921, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012483, 020048, 020049, 020050, 008181, 008464, 103752)
மயிலாசலக் கீர்த்தனம்
புதுவை பெ.நாராயணசாமி நாயுடு, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026122)
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
திரு.வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007926, 020279)
மனீஷாபஞ்சகம்
தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரி, வாணீ விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம், 1921, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013424, 104550)
மன்மதன் எரிந்தகட்சி கேள்வி லாவணி
S.S.சண்முகதாஸ், மநோன்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024163)
மஹா வீரர்
ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033900)
மாதரொழுக்க இலக்கணம்
பெரும்பாக்கம் அய்யாக்கண்ணு முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021247)
மாதர் நீதி
ஆரணி சி.முருகேச முதலியார், அமெரிக்கன் ஆற்காட் மிஷன் அச்சுக்கூடம், ஆரணி, பதிப்பு 4, 1921, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030335; 040616)
மாந்தைப்பள்
சிதம்பரதாண்டவ மதுரகவிராயர், யதார்த்தவசனீ அச்சியந்திரசாலை, கும்பகோணம், 1921, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106403)
மாமிசபோசனஞ் செய்வோருக்கு இராமபாணம், இதனையறிந்து மரணபரியந்தம் விட்டவர்களுக்குத் தேவாமிர்தம், பூரண வயசோடும் வாழ்தற்குரிய நோயணுகாவதி
ஆ.சுப்பிரமணிய பிள்ளை, சோதிடப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், பதிப்பு 6, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005287, 005288, 005289, 005290, 009206, 009207)
மாம்பழக் கொம்மி
தேரெழுந்தூர் அம்புஜத்தம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004436)
மாளவிகாக்கினிமித்திரம்
மகாகவி காளிதாஸர், எஸ். ஜி. ஐயர் அண்டு கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1921, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029464, 107156)
முதல் பாட புத்தகம் : இரண்டாம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036782, 036783, 038108, 039313, 039679)
முத்துக்குமாரசுவாமி பேரில் பதம்
சுப்பராம ஐயர், கல்லி ஆனந்தா அச்சுக்கூடம், இரங்கோன், 1921, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026494)
முஸ்லிம் கிலாபத்
முஸ்லிம் சங்கம், நாச்சியார் கோவில், 1921, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6078.9)
மூதுரை
ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030940)
மூதுரை : மூலமும் உரையும்
ஔவையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003586)
மூவரசர் குலவிளக்கம்
G.M.தொண்டைமான், கிருஷ்ணா எலக்டிரிக் அச்சேந்திரசாலை, ரங்கோன், 1921, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051371)
மூன்றாம் பாட புத்தகம் : நான்காம் வகுப்பு
கா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041433)
மூன்றாம் பாடம்
திருமழிசை கொ. க.அப்பளாசார்யர், சாஸ்திரஸஞ்சீவிநீ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049770, 049771, 042135)
மூன்று பூதங்கள்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105324)
மெய்யப்ப சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீ ஜ்ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, பதிப்பு 2, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003073, 020032, 020033, 011203, 021600, 105987)
மேதினியுள்ளோராதிகைக் கொண்ட சோதிடச் சில்லரைக்கோர்வை
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008893)
யாப்பிலக்கணம்
திருத்தணிகை விசாகப்பெருமாளையர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027135)
ராமாயணம் அயோத்தியாகாண்டம்
கம்பர், ஸி. குமாரசாமி நாயுடு, சென்னை, 1921, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.3)
ராமாயணம் சுந்தரகாண்டம்
கம்பர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.421, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100801)
ராஜபுத்திர ரத்தினம் : ஓர் சரித்திரத் தமிழ்க் கதை
பி.ராமச்சந்திரன், வி. மு. நடராஜன், சென்னை, பதிப்பு 2, 1921, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008874)
ருதுநூல்சாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சுந்தரவிலாச யந்திரசாலை, மதறாஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017258)
ரெட்டிகுடி யேசல்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011238)
வசீகரன் அல்லது அடிமையாலடைந்த அரசின் சுதந்தரம்
ப.கணேச முதலியார், ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020255)
வணிகர் தபால் தந்தி வழி
இரங்கியம் சி. பெரி. க. கருப்பஞ் செட்டி, கோலாலம்பூர், 1921, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045605 L)
வர்த்தமான பாரதம், அல்லது, பாரத நாட்டின் தற்கால நிலை
சுவாமி விவேகானந்தா, கம்ப நிலையம், சென்னை, 1921, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004067, 012324, 046744, 047205)
வளைகுளம் திருநாகேசுரர் பதிகம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், தனவைசியஊழியன் அச்சியந்திரசாலை, காரைக்குடி, 1921, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020006, 008465, 103754)
வழிநடை உப்புமா பாட்டு
தென்மதுரை மீனாட்சி அம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034772)
வற்த்தகமித்திரன்
பி. எ. அய்யர், வித்தியாவினோதினி அச்சுக்கூடம், திருச்சூர், 1921, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006175)
வஜ்ஜிரஊசி அல்லது மாணிக்கஊசி என்னும் ஜாதி கண்டனம்
ஸ்ரீ சித்தார்த்த புத்தகசாலை, கோலார், பதிப்பு 3, 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054388)
வாசக பாடத் திரட்டு
S.அனவரதவிநாயகம் பிள்ளை, ஸி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107483)
வாலிமோட்சம் : மூலமும் உரையும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006860)
விகட ஞானக் கோர்ட்டு என்னும் சிவலோகக் கிரிமினல் கேஸ்
த. பூ. முருகேச நாயகர், சி. எம். மாணிக்கவேல் முதலியார், சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031122)
விக்கிரமாதித்தன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.560, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024495)
விக்டோரியா நல்லரசி
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105531)
விநாயகர் அகவல், கந்தர் கலிவெண்பா, திருச்செந்தூர் அகவல்
ஔவையார், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003720, 006152, 006153)
விநோதரச மஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1921, ப.438, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021322)
விநோதரச மஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், அமரிக்கன் டைமண்டு அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.398, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021368)
விருக்ஷ சாஸ்திரம் - முதற் புத்தகம்
கே.சீதாராமய்யா, எஸ்.மூர்த்தி & கோ, சென்னை, 1921, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9212.4)
விவேக சிந்தாமணி : மூலமும் உரையும்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005614)
விவேகவிளக்க கீர்த்தனம், ஸ்ரீகிருஷ்ணவிலாசத்தில் புன்னைமரச் சேர்வைகீர்த்தனம்
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.914-920, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025796)
வெண்கலச்சிலை அல்லது கன்னியின் முத்தம்
அ.சங்கரலிங்கம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு அண்டு ஸன்ஸ், சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036795, 036796, 036797)
ஜாதகவிளக்க சோதிட அரிச்சுவடி
டி.எஸ்.அய்யாசாமி பிள்ளை, என். ஸி. கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், மதராஸ், 1921, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005313)
ஜீவோற்பத்தி சிந்தாமணி
நந்திதேவர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.1)
ஸம்ஸ்கிருத இரண்டாம் பாடம் தமிழ் அர்த்தம்
டி.ஆர்.கிருஷ்ணசார்யர், ஸ்ரீகோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027271)
ஸம்ஸ்கிருத பாஷையைக்கற்க ஆவலுடைய பிள்ளைகட்கதிக உபயோகமாகும்பொருட்டு செய்யப்பட்ட பாஷாமஞ்சரி
சாஸ்திரஸஞ்ஜீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020934)
ஸ்திரீகள் பக்தவிஜயம் என்னும் பதிவிரதைகள் சரித்திரம்
புதுவை நாராயணதாசர், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1921, ப.415, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021497, 021498, 046880)
ஸ்வராஜ்யம்
கிருஷ்ணஸ்வாமி சர்மா, சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, 1921, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039627, 107800)
ஸ்ரீகிருஷ்ண போதம்ருத மென்னும், பன்னிரண்டு இராஜாக்கள் கதை
போகல சேஷாசலம் நாயுடு, ஸ்ரீஹரிஅச்சுக்கூடம், சென்னை, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038980)
ஸ்ரீ பகவத்கீதை
கடப்பை ஸச்சிதானந்த யோகி, ஸோல்டன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1921, ப.452, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031990, 042616)
ஸ்ரீமத் சங்கராசார்யர்
ஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்ரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024269, 014854, 047012)
ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கொங்கு நாடும்
சி.எம்.இராமச்சந்திரன் செட்டியார், விவேகானந்தா பிரஸ், கோயம்புத்தூர், 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108517)
ஸ்ரீரங்கம் வழி நடை மோட்டார் கார் கும்மி
கும்பகோணம் டி.பி.ரங்கநாயகி அம்மாள், ஸ்ரீஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002802)
ஸ்ரீராமசரிதம்
லாங்மன்ஸ், க்ரீன் அண்ட் கம்பெனி, மதராஸ், 1921, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105541)
ஸ்ரீராமாயணம் : தமிழ் வசனம்
அ.வீ.நரஸிம்ஹாசாரியர், ஆர்.வெங்கடேஸ்வர் அண்டு கம்பெனி, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041329, 048303, 048147, 048152)
ஸ்ரீலலிதா நவரத்தினமென்னும் மனையடி சாஸ்திரம்
R.கோபாலய்யர், கல்யாணசுந்தரம் பவர் அச்சுக்கூடம், தஞ்சை, 1921, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074465)
ஷட்பாஷைக்கீர்த்தனை என்னும் ஆறுபாஷைக்கீர்த்தனை
நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.898-904, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025800)
ஹிந்துமதஸ்தாபனம்
ஸ்ரீ விலக்ஷணானந்த ஸ்வாமிகள், டாட்ஸன் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1921, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022940, 035303, 035307)