தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1924ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
குமரேச சதகம்
குருபாததாசர், வித்தியாரத்திநாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011390)
குன்றக்குடி குமரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு
பெரியசாமிப் பிள்ளை, தனவைசிய ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1924, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033953)
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்
மழவைராய னேந்தல் சுப்பிரமணிய பாரதியார், மஹாலெக்ஷிமி விலாசம் பிரஸ், மதுரை, 1924, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003721, 003722, 024030, 046111, 047080, 047081)
கூழை ரங்கன்
அஞ்சாநெஞ்சன், குமரன் புத்தகசாலை வெளியீடு, காரைக்குடி, 1924, ப.192, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007114, 025763)
கெவுளிசாஸ்திரம்
சகாதேவர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1924, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008891)
கைகண்ட அபூர்வ வைத்தியத் தழைகள்
S.சத்தியவாசகம் பிள்ளை, பாளையங்கோட்டை பிரிண்டிங் பிரஸ், பாளையங்கோட்டை, பதிப்பு 3, 1924, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3923.5)
கொரட்டிச் சண்முகர் பேரில் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.11-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011419)
கொலை மறுக்குஞ் சிந்து
தென்பரம்பை பொன்னம்பலக் கவிராயர், வைசியமித்திரன் அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1924, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001712)
கொலை மறுத்தல்
திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1924, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005361, 020926, 022934)
கொள்ளிடம், காவேரி வெள்ளக் கொடுமைச் சிந்து
எம். இ. எம். பாஸ்கரதாஸ், T.கிருஷ்ணசாமி பிள்ளை & பிரதர், மதுரை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002361)
கோபிகா வஸ்திரா பஹரணக் கும்மி
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், கோ-ஆபரேடிவ் பிரஸ், திருச்சி, பதிப்பு 7, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001851, 045629)
கௌசிக சிந்தாமணி
கௌசிக மஹரிஷி, கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4312.10-.12)
சகுந்தலா சரித்திரம்
R.K.பூமிபாலகதாஸ், மு.கிருஷ்ண பிள்ளை, மதுரை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030521)
சங்க சிந்தாமணி
வே. இராஜ கோபாலையங்கார், கம்பர் விலாஸம், சென்னை, 1924, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018870)
சசிவர்ண போதம்
தத்துவராய சுவாமிகள், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093778)
சத்திய வசனி அல்லது பெயர்ப் பகட்டால் பிறரை வஞ்சித்தவன்
மே.சக்கரவர்த்தி நயினார், பாலபாரதி விலாசம், சென்னை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008160, 105062)
சந்திரகுப்தன் : விக்கிர மாதித்யன்
R.நாராயணசாமி ராவ், ஆரியன் பிரஸ், கும்பகோணம், 1924, ப.161, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029417)
சரக்கு வைப்பு 800
போகர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1924, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009933)
சரச விநோத கல்யாணப் பாட்டு என்னும் சம்மந்தி மாப்பிள்ளை மீது ஏசல்
கண்ணமங்கலம் மீனாக்ஷி அம்மாள், ஸ்ரீஆதிமூலம் பிரஸ், சென்னை, பதிப்பு 7, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106958)
சரசுவதி யந்தாதி
கம்பர், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பு 3, 1924, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005729)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, கணேசானந்த அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006829)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, தொண்டமண்டலம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006835, 023009, 046482)
சாதகா லங்காரம்
கீரனூர் நடராசர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.429, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008028)
சாதகா லங்காரம்
கீரனூர் நடராசர், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1924, ப.359, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 095522)
சிதம்பர நாதர் பதிகம்
துறைமங்கலம் கருணை ஐயர், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011139)
சிதம்பரம் நடராஜர் பேரில் பதிகம்
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011283)
சிதம்பராலய நவலிங்க மான்மியம்
அ.தங்கவேற்பிள்ளை, ஷண்முகசுந்தர விலாச அச்சுக்கூடம், சிதம்பரம், 1924, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017207)
சித்த மருத்துவம்
குப்புசாமி முதலியார், 1924, ப.147, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 261880)
சித்திர புத்திர நயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013041, 013172, 046258)
சித்திர புத்திர நயினார் கதை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013187)
சிவகோத்திர வைசிய விருத்தி - முதற்பாகம்
ப.சொ.ஆண்டியப்பன், மினர்வா அச்சுக்கூடம், மதராஸ், 1924, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035197, 035768, 035769, 035862, 048386)
சிவ சுப்பிரமணிய சுவாமி பேரில் பார்ஸி இந்துஸ்தான் பஜனை கீர்த்தனைகள்
வேலூர் நாராயணசாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020485)
சிவபுர மஹாத்மிய மென்னும் சிவபுரி புராணம்
சண்முகானந்தகிரி சுவாமி, ஆர்யகலா அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019314, 017710, 046292, 034576, 103900)
சிவாலய தோத்திர மஞ்சரி
புவனேஸ்வரி அச்சுக்கூடம், மதராஸ், 1924, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102256)
சிவானந்த போதம்
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101229, 101416)
சிறுபஞ்ச மூலம்
காரியாசான், ரிப்பன் பிரஸ், சென்னை, 1924, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027525, 040086, 100575)
சீமை துணிக்கும் கதர் துணிக்கும் சண்டை ஜப்பான் துணி சமாதானம்
பழனி M.S.S.வேலுசாமிக் கவிராயர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026201)
சுகந்த பரிமள சாஸ்திரம் கனகசாஸ்திரம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1924, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000179)
சுகாதார விளக்கம்
A.இராமநாத ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001209)
சுதேச கீத ஸங்கிரஹம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், திருவல்லிக்கேணி, சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013279)
சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப் பதிகம், திருப்பழனி வடிவேலர் பேரில் வாரப் பதிகம்
ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.11-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011247)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து
அண்ணாமலை ரெட்டியார், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1924, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002314)
சுப்பிரமணிய சுவாமி தோத்திரக் கொத்து
இந்து கலாபிவிருத்திச் சங்கம், கொழும்பு, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036019)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச் சிந்து
அண்ணாமலை ரெட்டியார், ஸ்ரீசுப்பிரமணியவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002315)
சுப்பிரமணியர் ஞானம் 500
புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005171, 3919.5)
சுப்ரமண்யர் மாலை
ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024141)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.10-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002045)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121361)
சுப்ரமண்யர்மாலை
எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035010)
சுருதிசூக்தி மாலை யாகிய சதுர்வேத தாற்பரிய சங்கிரகம்
அரதத்தாசாரியர், சபாபதி நாவலர், மொழி., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019296, 019227, 033344, 047562)
சூடாமணி நிகண்டு தெய்வப் பெயர்த் தொகுதி
மண்டல புருடர், B. இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054675)
சூரியமாலை : தனிப்பதிகம், மூன்றுபதிகம், சூரியதெரிசனச் சருக்கம், சௌரபரத்துவம்
தண்டபாணி சுவாமி, பி.ஆர்.ராம ஐயர் & கோ, சென்னை, 1924, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005839, 102153)
சைவக் கிரியை விளக்கம்
சு.சிவபாதசுந்தரம், தையல்நாயகி அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1924, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101280)
சைவசமய வளர்ச்சிக்காக நாம் செய்ய வேண்டிய வேலை யாது?
அரு.சோமசுந்தரச் செட்டியார், சைவ சித்தாந்த சங்கம், திருநெல்வேலி, 1924, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025113, 101994)
சைவ சித்தாந்த வரலாறு
கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1924, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101087)
சைவபாக சாஸ்திரம்
பூ.ரா.அப்பாதுரை முதலியார், சென்னை அமெரிக்கன் டைமண்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1924, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006269, 038201)
சைவ வினாவிடை
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1924, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036918, 038838)
சொற்பொருள் விளக்க மென்னும் சோதிடப் பேரகராதி
எஸ்.கே.பிள்ளை, சென்னை, 1924, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4325.2)
சோதிட விளக்க வினாவிடை
த.குப்புசாமி நாயுடு, ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1924, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4308.8)
ஞான இரகசிய சிந்தாமணி
ராமசுப்பிரமணிய நாவலர், சென்னை, 1924, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012759, 037949)
ஞான மதியுள்ளான்
முத்தானந்த சுவாமிகள், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1924, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005613)
ஞானானந்தம்
ம.நூறுமுகம்மது சாயபு, சுந்தர விலாச அச்சுக்கூடம், ஈரோடு, 1924, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026609)
தசரத மஹாராஜா செய்தருளிய சனி துதி
தெல்லிப்பழை சிவானந்தையர், சோதிடப் பிரகாச யந்திரசாலை, கொக்குவில், 1924, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009605)
தபால் தந்தி மித்திரன்
சாமிவேல் பவர் அச்சேந்திரசாலை, தென்காஞ்சி, பதிப்பு 3, 1924, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021303 L, 045990 L)
தமிழரும் ஆந்திரமும்
மு.இராகவையங்கார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1924, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097274)
தமிழலகைத் தொடர் : முதற்சுவடி : தொல்காப்பிய வாரய்ச்சி
ஜெயம் அண்டு கம்பெனி, டாட்சன் அழுத்தகம், திரிசிரபுரம், 1924, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093162, 107509)
தமிழறியும் பெருமாள் கதை
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1924, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005830, 017698)
தமிழ் நாட்டுச் செல்வம்
திரு. வி. கலியாணசுந்தரனார், ஹிந்து மதாபிமான சங்க வெளியீடு, காரைக்குடி, 1924, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007812, 020166)
தமிழ் நூற் பெருக்கம்
வை. சூரியநாராயண சாஸ்திரி, சூ. வை. வெ. சகோதரர்கள், சென்னை, 1924, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108205)
தமிழ் முதல் வாசக புத்தகம்
மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், மதராஸ், 1924, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037059)
தனபாக்கியம் அல்லது பொறுமைக் கரசி
S.A. திருமலைக் கொழுந்துப் பிள்ளை, ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011576)
தனிச் செய்யுட் சிந்தாமணி
ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, சென்னை, 1924, ப.455, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098016, 103287)
தனிப்பாடற் றிரட்டு
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001070)
தாதுரத்ந பூஷணி
P.K.கோவிந்தராஜு முதலியார், ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001412)
தாலாட்டுக் கோவை
லக்ஷ்மி ஆபீஸ், சென்னை, 1924, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103211)
தாஜ்மஹால்
பா.தாவூத்ஷா, அமிர்தகலாநிதி டிப்போ, சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033005, 9410.3)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.9-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049970)
திருக்கழுக் குன்றம் என்னும் உருத்திர கோடித் தலமான்மியம்
S.R.நமசிவாய ராஜயோகி, திருக்கழுக்குன்றம், 1924, ப.395, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024082)
திருக்காறாயிற் புராணம்
சொ.வேலுசாமிக் கவிராயர், கணேச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017244, 023723, 047695, 032756, 032757, 032758, 049815, 103868)
திருக்குறட் குமரேச வெண்பா
ஜெகவீர பாண்டியனார், வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025675,049314, 049315, 049316, 049317, 049318, 049319, 049320, 049321, 049322, 049323, 049324, 049325, 039946, 039746, 040330, 091040)
திருக்குறளின் திரட்டும் தெளி பொருள் வசனமும்
M.R.அருணாசலக் கவிராயர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1924, ப.344, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3697.2)
திருக்குறள்
திருவள்ளுவர், B.இரத்தின நாயகர் & சன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000613)
திருக்குறள்
திருவள்ளுவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 11, 1924, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000553, 016988, 054549)
திருக்குறள்
திருவள்ளுவர், பாலசுப்ரமணியன் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.492, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096866)
திருக்குறள்
திருவள்ளுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1924, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 063884)
திருக்குறள் விளக்கத் தொகுப்புரை
கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார், பி. என். அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3698.11)
திருக்குறள் விளக்கம்
கிருஷ்ணாம்பேட்டை குப்புசாமி முதலியார், பி.என்.பிரஸ், சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000546, 047893, 100505, 100506, 100507, 100508, 100556)
திருக்குற்றாலப் பதிகம்
சம்பந்தர், ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025460)
திருச்செந்திற் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003245, 046350, 046351, 012972, 106243, 106246)
திருச்செந்தினி ரோட்டக யமக வந்தாதி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1924, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004828, 013548)
திருஞான சம்பந்தர் தேவாரம் இயற்கைப் பொருளழகு
கா.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1924, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017047, 004918, 101090)
திருத்தணிகை யாற்றுப்படை
கச்சியப்ப முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002221, 106889)
திருத்தாலாட்டு
தத்துவராய சுவாமிகள், ஸ்ரீ சிதம்பர ஞானதேசிக சுவாமி, சிதம்பரம், 1924, ப.626, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103147)
திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் போற்றி மாலை
பச்சையப்ப அச்சியந்திரசாலை, வேலூர், 1924, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023204)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014219, 040887)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, 1924, ப.743, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009457)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014116)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், K.V.துரைசாமி முதலியார், K. திருவேங்கடமுதலியார், மதறாஸ், 1924, ப.388, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006551)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், ஊ. புஷ்பரதசெட்டி அண்டு கம்பெனி, கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 7, 1924, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102954, 103046)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1924, ப.427, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007708)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


பிறகு
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

ஜூலியஸ் சீஸர்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

தொழில் தொடங்கலாம் வாங்க!
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

கொலையுதிர் காலம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

சாண்டோ சின்னப்பா தேவர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

புண்ணியம் தேடுவோமே..! - பாகம் 2
இருப்பு உள்ளது
ரூ.210.00
Buy

அள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

செம்பருத்தி
இருப்பு உள்ளது
ரூ.490.00
Buy

மூலிகை மந்திரம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

குறிஞ்சித் தேன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

மைக்கேல் டெல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

The Greatest Miracle In The World
Stock Available
ரூ.160.00
Buy

தமிழ் சினிமா 100: சில குறிப்புகள்
இருப்பு உள்ளது
ரூ.260.00
Buy

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - 2
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

ஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)