தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1924ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
திருப்பாடற் றிரட்டு
பட்டினத்தார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 12, 1924, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020414)
திருப்புகழ்
அருணகிரிநாதர், வசந்தா புத்தகசாலை, சென்னை, 1924, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014594)
திருப்புகழ்
அருணகிரிநாதர், இந்து கலாபிவிருத்திச் சங்கம், கொழும்பு, 1924, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013600)
திருப்புகழ்
அருணகிரிநாதர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013619)
திருப்புகழ்
அருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005542, 014592)
திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் சரிதம்
சி.கு.நாராயணசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014518, 108298)
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் தோத்திரம் : திருக்கச்சி வரதராஜர் தசாவதார வெண்பா, திருத்தண்கா விளக்கொளிப் பெருமாள் கட்டளைக் கலித்துறை, வலம்புரி விநாயகர் பஞ்சரத்தினம்
தி.சு.வேலுசாமிப் பிள்ளை, ஸ்ரீ பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101183)
திருப் புள்ளிருக்கு வேளூர் ஸ்ரீ தையனாயகி அம்மன் பதிகங்கள்
பெரி.இலக்குமணச் செட்டியார், ஷண்முகவிலாஸ பிரஸ், புதுக்கோட்டை, 1924, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033022, 033296, 033297)
திருப்போரூர் ஆறுமுக சுவாமி பேரில் அலங்கார ஆசிரிய விருத்தம்
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002048)
திருமங்கை மன்னன்
பூ.அ.பாஷ்யம் ஐயங்கார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090075)
திருமயிலைத் தல புராணம்
மயிலை நாதமுனி முதலியார், நோபில் பிரஸ், சென்னை, 1924, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104138)
திருமாலிருஞ் சோலை மலை பெரிய அழகர் வர்ணிப்பு
மதுரை இராமசாமிக் கவிராயர், ராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1924, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003262)
திருமால் முருகன் பரமன் பக்திரஸக் கீர்த்தனங்கள்
உடையார்பாளையம் துரைசாமிதாஸ், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026389)
திரு முருகாற்றுப் படை
நக்கீரர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009896, 041494)
திரு முருகாற்றுப் படை
நக்கீரர், எஸ்.என். பிரஸ், சென்னை, 1924, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074355)
திரு முருகாற்றுப் படை
நக்கீரர், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, பதிப்பு 2, 1924, ப.189, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002217, 030592)
திருமுல்லை வாயில் மாசிலாமணி யீசுரர் பதிகம்
ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.11-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012389)
திருவகுப்பு
அருணகிரிநாதர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014660)
திருவகுப்பு
அருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 8, 1924, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013519)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1924, ப.958, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019232)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014874)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1924, ப.1476, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019233, 019234)
திருவாசகம்
மாணிக்கவாசகர், மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017464, 017822, 041117, 041118, 041119, 041120, 041121)
திருவிடை மருதூர் உலா
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஸ்ரீ சங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1924, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010507, 105957)
திருவேங்கட நாதர் திரு உலா
ஆளவந்தார் சுவாமி, மாணிக்க விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101734)
திருவேரகம் திருப்பழனி வடிவேலவர் பேரில் பதிகம்
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012511)
திருவேரகம் திருப்போரூர் முருகக் கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.10-16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002095)
துருவன் அல்லது விடாமுயற்சியே வெற்றிக்கு வழி
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை, நாமகள் கழகத்தார், சென்னை, பதிப்பு 2, 1924, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 128400)
துரோபதை குறம்
புகழேந்திப்புலவர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014059)
துஷ்யந்தன் சரித்திரம்
C. நாரயணசாமி ஐயர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3642.12)
தெய்வத் துதித் திரட்டு
மதுரை மு.கணபதியா பிள்ளை, யூனியன் சென்ட்ரல் பிரஸ், திருநெல்வேலி, 1924, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003607, 003608, 033972, 033939, 002378)
தென்பழனி ஆண்டி பண்டாரம் வள்ளி யேசல்
கிருஷ்ணவிலாசம் பிரஸ், திருமங்கலம், 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001724)
தேவகோட்டை திருவாளர் அரு. அரு. சோம. சோமசுந்தரஞ் செட்டியாரவர்கள் பிரிவாற்றாமையைக் குறித்து பல வித்துவான்க ளியற்றிய இரங்கற் பாக்கள்
வைசியமித்திரன் அச்சியந்திரசாலை, தேவகோட்டை, 1924, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005960, 020068, 046981)
தேவாரத் திரட்டு
இரங்கசாமி முதலியார் அண்டு சன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020364)
தேவாரத் திரட்டு
அகத்தியர், அமெரிக்கன் டைமன்ட் பிரஸ், சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034606)
தைத்திரீ யாரண்யகம் : முதல் பிரச்னம் : தமிழுரையுடன்
கடலங்குடி நடேச சாஸ்திரி, சென்னை, 1924, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049816, 035637, 103380)
தொடுகுறி சாஸ்திரம்
சகாதேவர், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009027, 009031)
தொண்டை மண்டல சதகம்
படிக்காசுப் புலவர், சி. கு. நாராயணசாமி முதலியார், கோயமுத்தூர், 1924, ப.396, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104037)
தொல்காப்பியம் பொருளதிகாரம்
தொல்காப்பியர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126801)
தோத்திரத் திரட்டு
குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033327, 012563)
நடராஜப் பத்து முதலியன
சிறுமணவூர் முனிசாமி முதலியார், லக்ஷ்மி ஆபிஸ், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002481)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003331)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011903)
நல்லைச் சண்முக மாலை
நெ. வை. செல்லையா, தையல்நாயகி அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002734)
நல்வழி
ஔவையார், இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1924, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003581)
நல்வழி
ஔவையார், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1924, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003987, 003988, 003989, 003990, 003991)
நவரச அலங்கார நாடக ரத்தினங்கள்
ஆர்.எஸ். நடேசபிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1924, ப.428, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4198.9)
நவரத்தின திருப்புகழ்
அருணகிரிநாதர், நாகை. சரவண முதலியார், சென்னை, பதிப்பு 2, 1924, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013609)
நளன் சூதுவிரும்பேல்
கா.நமச்சிவாய முதலியார், ஸி.குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026401)
நற்குலசேகரி யென்னும் நல்லதங்காள் சரித்திரம்
மு.திருமலைமுத்துப் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048657)
நற் புதல்வர்கள்
இ.ஸ்ரீ.கோவிந்தன், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1924, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011209)
நன்னூல்
பவணந்தி, வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1924, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027032)
நன்னூல்
பவணந்தி, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027039)
நன்னெறி
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 6, 1924, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013812)
நாட்டுத் திலகம் என்னும் ராட்டுப் பாட்டு
கவிகுஞ்சர பாரதி, மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035834)
நாலடியார்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021710)
நாலடியார்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009444, 023234, 3806.2)
நாலடியார்
A.K.ஸ்வாமி அண்டு கம்பெனி, மயிலாப்பூர், 1924, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036772, 100585)
நான்கு உபந்நியாசங்கள்
C.P.V.ஷங்கர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொஸைட்டி, சென்னை, 1924, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000730)
நான்மணிக் கடிகை
விளம்பி நாகனார், கம்பர் விலாஸம், சென்னை, 1924, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100492)
நித்தியகன்ம அநுட்டான விதி
மனோன்மணி விலாச அச்சியந்திர சாலை, சென்னை, 1924, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102945)
நிலாக்ஷி
எஸ். கே. சுப்பிரமணியம், அஷ்டலெக்ஷிமி விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1924, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048904)
நீதி சாஸ்த்ரம்
சாஸ்த்ரசஞ்சீவிநீ அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049796)
நீதிச் சிந்தாமணி என்னும் விவேக சிந்தாமணி
நடுநாயக புஸ்தகசாலை, வேலூர், 1924, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102863)
நீதி தர்மம்
மகாத்மா காந்தி, S.கணேசன் அண்டு கோ, சென்னை, பதிப்பு 2, 1924, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027947)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், இ. மா. கோபாலக்கிருஷ்ணக் கோன், மதுரை, 1924, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014326)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1924, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014336)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1924, ப.846, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015688, 020949, 035153)
பகவத் கீதை
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1924, ப.237, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013368)
பகவத் கீதை வசனம்
கோ.வடிவேலு செட்டியார், நோபிள் பிரஸ், சென்னை, 1924, ப.296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006545)
பக்திரஸ கீர்த்தனங்கள்
மதுர பாஸ்கரதாஸ், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1924, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026668)
பச்சிலை வர்க்க பசுமூலி யகராதி
முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001515)
பஞ்சதந்திரம் செய்யுள்
வீரமார்த்தாண்ட தேவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060304)
பஞ்சபூத ரகசிய மென்னும், பஞ்சபக்ஷி ரத்தினம்
வே.பாலகிருஷ்ண முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1924, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018284, 007548, 007549)
பஞ்சாட்சரப் பதிகம், நடராசப்பத்து, சங்கப்புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011501)
பஞ்சாக்ஷரப் பதிகம், ஜோதிமயம், நடராஜப்பத்து, சங்கப் புலவர் கண்டசுத்தி
சிறுமணவூர் முனிசாமி முதலியார், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001983)
பட்டினத்து பிள்ளையார் திருப்பாடற் றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும்
பட்டினத்தார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1924, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020412)
பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்
மறைமலையடிகள், பொதுநிலைக் கழகத்து டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், பதிப்பு 2, 1924, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103211)
பண்டைத் தமிழரசர்
சு. ஸ்ரீநிவாசையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1924, ப.121, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058587)
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக் கோவை
B. இரத்தின நாயகர் & சன்ஸ், சென்னை, 1924, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030357)
பரசுராமன் அல்லது நல்ல பிள்ளையின் நடவடிக்கை
அ.சுப்பிரமணிய பாரதி, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006120)
பரமசிவஸ் தோத்திரம்
அப்பா சுவாமிகள், ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001961)
பரமானந்த தீபம்
அநுகூலமா முனிவர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108286)
பராக்கிரம செயல்களின் கதைகள்
டபள்யு. எல். கிங், மெதோடிஸ்ட் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1924, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105645)
பரிபூரணம் 400
அகத்தியர், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000013)
பவளக்கொடி மாலை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012578)
பழநி ஆண்டி பண்டாரம் பாட்டு
கொரக்கோட்டை ப. வடிவேலு செட்டியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், மதராஸ், 1924, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045701)
பழநித்தல புராணம்
வால சுப்பிரமணியக் கவிராயர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.537, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019450)
பழமொழித் திரட்டு
லக்ஷ்மி ஆபீஸ், சென்னை, 1924, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104437, 027500, 104398)
பழமொழி விளக்க மென்னும் தண்டலையார் சதகம்
படிக்காசுப் புலவர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1924, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006211, 106941)
பழனிமலை வடிவேலர் அலங்கார ஆசிரிய விருத்தம்
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011753)
பழனி யாண்டவர் கீர்த்தனை
துரைசாமிக் கவிராயர், வாணிநிகேதன அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4606.4)
பழனி யாண்டவர் பதிகம்
வே.முத்தனாசாரியர், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012388)
பழனி யாண்டவர் பேரில் உடற்கூறு ஆனந்தக் களிப்பு
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002058)
பாகம்பிரியாள் மாலை
சர்க்கரை பாரதி, மீனலோசனி பிரஸ், மதுரை, 1924, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003570, 003728)
பாணபுரத்து வீரன்
வெ.சாமிநாத சர்மா, எஸ். ராதா அண்டு கம்பெனி, சென்னை, 1924, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014959, 107417)
பாமணிக் கோவை - முதற் பாகம்
கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1924, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036437)
பாப விமோசனம்
அ. நர்த்தனசபாபதி முதலியார், ஜீவகாருண்ய சங்கம், இரங்கூன், 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005198, 005199)
பாய்ச்சலூர்ப் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1924, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011474)
பாரிஸ்டர் பஞ்சநதம்
அ.மாதவையா, ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம் புஸ்தகசாலை, சென்னை, 1924, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074365)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1924ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

மக்களைக் கையாளும் கலை
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

முதல் வணக்கம் முதல்வனுக்கே!
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

மேற்கின் குரல்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

அசுரகணம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

தலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

உயிர் காக்கும் உணவு மருத்துவம்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

ஒரு புத்திரனால் கொல்லப் படுவேன்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

காந்தியோடு பேசுவேன்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

போதி தர்மர்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

இனப் படுகொலைகள்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

உணவு சரித்திரம்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy

உலகை வாசிப்போம்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

பிறந்த மண்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

சொற்களின் புதிர்பாதை
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

வெட்டுப்புலி
இருப்பு இல்லை
ரூ.220.00
Buy

அகம், புறம், அந்தப்புரம்
இருப்பு உள்ளது
ரூ.1200.00
Buy

வெஜ் பேலியோ
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

வழி விடுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சங்கமம்
இருப்பு உள்ளது
ரூ.30.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)