தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1925ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1925ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஞானரத்தினக் குறவஞ்சி
தற்கலை பீருமுகம்மது சாகிபு, ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012102)
ஞானரத்தினக் குறவஞ்சி, ஞான ஆனந்தக் களிப்பு, திருமெய்ஞ்ஞான சரநூல்
தற்கலை பீருமுகம்மது சாகிபு, மெஜஸ்டிக் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030500)
ஞானவுடற்கூறும், பொதிகைமலை சிறுகீர்த்தனையும், ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் நடபாயச்சிந்தும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031857)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், வாணீவிலாசம் பிரஸ், சென்னை, 1925, ப.299, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000344)
டம்பாச்சாரியின் மீது மதனசுந்தரி பாடுகின்ற சிறப்புச்சிந்தும் பதமும்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001585)
தக்கன்
மாணிக்கவாசகன், ஆனந்த போதினி அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020872)
தசக்கிரீவன்
ஆரியன் புத்தகசாலை, சென்னை, 1925, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3644.6)
தசமுகன்
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, விநாயகம் அண்டு கம்பெனி, சென்னை, 1925, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025892)
தஞ்சைதேச சரித்திரம்
T.R.ரங்கஸ்வாமி ஐயங்கார், V.S.வெங்கடராமன் & கோ, கும்பகோணம், 1925, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108535)
தடிராமன்
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1925, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015944)
தட்சிண சரித்திர வீரர்
அ.மாதவையா, பஞ்சாமிர்தம் ஆபீஸ், சென்னை, 1925, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108534)
தணிகாசலர் பேரில் பஞ்சரத்தினம், ஆறுமுகசுவாமி பேரில் பஞ்சரத்தினம், சண்முகக்கடவுள் பேரில் பஞ்சரத்தினம்
ஸ்ரீ ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001959)
தணிகாசலர்பேரில் பஞ்சரத்தினம், ஆறுமுகசுவாமி பேரில் பஞ்சரத்தினம், சண்முகக்கடவுள் பேரில் பஞ்சரத்தினம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001960)
தத்துவப் பிரகாசிகை, தத்துவ சங்கிரகம், தத்துவத்திரய நிர்ணயம்
தனவைசிய ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.168, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007250, 102824)
தமிழர் சிறப்பு
அ.சிவப்பிரகாசர், சோல்டன் அழுத்தகம், திரிசிரபுரம், 1925, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037009)
தமிழ் இலக்கியத் திரட்டு
மாக்மில்லன், மதறாஸ், 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003915, 004053)
தமிழ்ச் செய்யுள் திரட்டு - இரண்டாம் பாகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1925, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048032)
தயிலம் 500
தன்வந்திரி, புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3907.3)
தரும அம்பலத்தில் ஆடு கோழிகளின் முறையீடு
சித்தர் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005294)
தற்கால தமிழ்ச் சொல்லகராதி
ச.பவானந்தம் பிள்ளை, மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1925, ப.476, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023868, 100054)
தனித்தமிழ்க் கட்டுரைகள்
நாகை நீலாம்பிகை அம்மையார், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, 1925, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013235, 018523)
தாய்க்கிழவிகள் தளுக்கு
செழுமணவை தேவேந்திரநாத பண்டிதர், மயிலாப்பூர் டிரேடிங் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1925, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015943)
திரிசிரபுரம் சமயபுரம் மாரியம்மன் பதிகம்
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005059)
திருக்கடவூர் க்ஷேத்திர புராணம்
கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1925, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018598, 019312, 023602, 034746, 034747, 035458, 046295)
திருக்கயிலாய ஞானவுலா
சேரமான் பெருமாள் நாயனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1925, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002177, 039587)
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம்
சுப்பிரமணியத் தம்பிரான், ஸ்ரீ குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1925, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103234)
திருக்காளத்தி நாதருலா
சேறைக் கவிராச பிள்ளை, கமர்ஷியல் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1925, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001698, 005330, 106668)
திருக்குருகூர் மஹாத்மியம்
எஸ். ஸி. ஸ்வாமி அண்டு ஸன்ஸ், சென்னை, 1925, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100918)
திருக்குறள்
திருவள்ளுவர், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.714, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047752)
திருக்குறள்
திருவள்ளுவர், நோபில் அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100654)
திருக்குறள்
திருவள்ளுவர், ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள், 1925, ப.324, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100513, 100648)
திருக்குற்றாலப் பதிகம்
சம்பந்தர், ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, பதிப்பு 2, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025463)
திருக் குற்றாலப்பதி மகாத்தியம்
திருவாரூர் சிவராமலிங்கம் பிள்ளை, ஸ்ரீராமாநுஜம் பிரஸ், தென்காசி, 1925, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034587)
திருக்கோயில் வழிபாடு
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003908)
திருச்செந்திற் கோவை கௌமாரவிஜயம் கௌமாரத் தொகை
சுவாமி தண்டபாணி, கௌமார சபை, திருவாமாத்தூர், 1925, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014582, 031679, 101908)
திருச்செந்தூர் சண்முகசடாக்ஷர தியானம்
ஸ்ரீகாந்திமதி விலாசம் பிரஸ், திருநெல்வேலி, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004438)
திருச்செந்தூர் சுப்பிரமணியக் கடவுள் பேரில் மாதப்பதிகம், திருப்பழனி வடிவேலர் பேரில் வாரப்பதிகம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011500)
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
பகழிக்கூத்தர், எக்ஸெல்ஸியர் பிரஸ், மதுரை, 1925, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003341, 046105, 046962)
திருத்தணிகை க்ஷேத்திர மகாத்மியம்
த.பூ.முருகேச நாயகர், அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை, 1925, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008685, 034442)
திருத்தணிகை முருகர் தோத்திர மஞ்சரி
நரசிங்கபுரம் குழந்தைவேலு ஆச்சாரியார், விஸ்வகுலோத்தாரண அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058681)
திருநள்ளாற்றுப் புராணம்
ஸரஸ்வதி நடனவிலாஸ அச்சக்கூடம், திருநள்ளாறு, 1925, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103905)
திருநாமப்பதிகம்
பரமபாகவதரிலொருவர், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1925, ப.91-96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011458)
திருநாவுக்கரசர்
சே.சிவஞானம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 109007, 101134)
திருநெல்வேலி தளவாய் முதலியார் குடும்ப வரலாறு
ஆசிரியர் அச்சுப்பிரசுராலயம், சென்னை, 1925, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011235)
திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் போற்றிமாலை
பத்மா பிரஸ், சென்னை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004487, 023205)
திருப்பாச்சிலாச் சிராமம் தேவாரம்
சம்பந்தர், லக்ஷ்மி விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017115)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான் சாஹிபு, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.472, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014272)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 5, 1925, ப.443, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102639)
திருப்போரூர்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011740)
திருப்போரூர் ஆறுமுக சுவாமிபேரில் அலங்கார ஆசிரியவிருத்தம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011729)
திருப்போரூர் சுப்பிரமணிய ராட்டகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011745)
திருப்போரூர் மணிப்ரவாளப் பதிகம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012398)
திருப்போரூர் முருகர் சிந்து
பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012153)
திருமலைச் சிந்து
சீனிவாஸ ஐயங்கார், எக்ஸெல்ஸியர் அச்சுயந்திரசாலை, மதுரை, 1925, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011186)
திருமுகவிலாசம்
பாடுவார் முத்தப்பர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1925, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001701, 001667, 005922, 014389, 045917, 046397, 046398, 006992, 042211, 040117, 046393, 046394)
திருமுருகாற்றுப் படை
அருணகிரிநாதர், தையல்நாயகி அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம், 1925, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3680.9)
திருமுல்லை வாயில் மாசிலாமணி யீசுரர் பதிகம்
மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012025)
திருவரஞ்சரத் தலபுராணம்
அருணாசலக் கவிராயர், ஸ்ரீ நாராயண விலாச அச்சுக்கூடம், திருக்கோவிலூர், 1925, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018651)
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பஞ்சரத்தினம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001954)
திருவாசகம்
மாணிக்கவாசகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017522, 017523)
திருவாரூருலா
வீரராகவ முதலியார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1925, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005324, 010498, 106671)
திருவிளையாடற் புராணம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019074, 028588)
திருவெம்பாவை
மாணிக்கவாசகர், ஸ்ரீ பால சுப்ரமண்யம் கம்பெனி, சென்னை, 1925, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016799, 018185)
திருவேரகம், திருப்பழனி வடிவேலர்பேரில் பதிகம்
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012371)
திருவேரகம் திருப்போரூர் முருகக்கடவுள் பதிகம்
மா.வடிவேலு முதலியார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012397)
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆசிரிய விருத்தம்
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002089)
தில்ஸிமே ஹோஷுருபா
ஹகீம் A.S.தாவூத் சாஹிபு, ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலை, சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9402.1)
தீட்சாவிதி 200
அகத்தியர், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000079)
துதி வெண்பா
குப. சீதாராமைய்யங்கார், பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1925, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029062, 031663)
துருவன் அல்லது விடா முயற்சியே வெற்றிக்கு வழி
மே.வீ.வேணுகோபால பிள்ளை, நாமகள் கழகத்தார், சென்னை, பதிப்பு 3, 1925, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030163, 015579)
துரோபதை குறவஞ்சி நாடகம்
ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015259)
துரோபதை யம்மன் பேரில் விருத்தம்
முண்டியம்பாக்கம் செல்லப்பெருமாள் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002149)
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப்பத்து
வாணீவிலாசம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.147-152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001943)
தெய்வமணி மாலை அறநிலை விளக்கம் வரம்பில் வியப்பு
இராமலிங்க அடிகள், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1925, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014684)
தெலுங்கு சிங்காரஜாவளி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001996)
தெலுங்கு தமிழ் வித்தியா மாலிகை
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், பேய்னி & கோ, சென்னை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025132)
தென்பழனி தண்டாயுதபாணி தேனாபிஷேக பக்திரசக் கீர்த்தனை
வேலூர் நாராயணசாமி பிள்ளை, ஸ்ரீ பானுமதி அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017358)
தென்னமரக் கும்மி
ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002742)
தென்னமரக் கும்மி
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002743)
தென்னாட்டுப் புலி சிங்கம்பட்டி ஜமீன்தாரவர்கள் பேரில் பாடிய அலங்கார வர்ணமெட்டு
பாலையாத் தேவர், ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ், அம்பாசமுத்திரம், 1925, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007310)
தென்னிந்தியா றெயில்வே, என்னும், கர்னாடகப் புகைவண்டியின் சிந்து
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001731)
தேசபந்து விஜயம்
செந்தமிழ்ச்சிந்தாமணிப் புத்தகசாலை, சென்னை, 1925, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108253)
தேசாபிமானிகள் மாலை, என்னும், மஹாத்மா காந்தி அம்மானை - முதல் பாகம்
ஏ.ந.வ.முஹையதீன் அப்துல் காதீறு, புஸ்தக ஷாப் சிலாட்டர் ஹவுஸ், மதுரை, 1925, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016981)
தேசீய எண்சுவடி
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னெஸ்டே ரிவ்யூ அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, 1925, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033959)
தேவாரப்பதிகங்கள்
அகத்தியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1925, ப.369, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026623, 101041)
தேவையுலா
பலபட்டடை சொக்கநாத பிள்ளை, கமர்ஷியல் அச்சுயந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1925, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005300, 106669)
தொண்டரடிப் பொடியாழ்வார்
பூ. அ. பாஷ்யம் ஐயங்கார் , ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108155)
தோட்டக்காரன்
ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105417)
தோத்திரப் பாமாலை
S.சுப்பிரமணியக் கவிராயர், மதுராம்பிகா பிரஸ், மதுரை, 1925, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002307, 017580)
தோத்திரப் பிரபந்தத் திரட்டு
திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.968, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026434)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002850)
நமது பரதகண்டம்
வை.சூரியநாராயண சாஸ்திரி, தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1925, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004006, 004263, 048547, 046609, 047903, 108627)
நம்மாழ்வார்
பூ. அ. பாஷ்யம் ஐயங்கார் , ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1925, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108153)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், திருமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031170)
நல்லதங்காள் கதை
புகழேந்திப்புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011900)
நல்லிசைப் புலவர்கள்
ஆ.கார்மேகக் கோனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 2, 1925, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108978)
நவமணித்திரள்
கே.சுப்பராவ், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1925, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017004)
நவரசம் பொருந்திய நவரத்தினத் தாலாட்டு
ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1925, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011854, 023060)
நற்குண நாயகம்
கொடுமுடி நடராஜ தேசிகர், ராயல் பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, பதிப்பு 3, 1925, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050969)
நன்னூல்
பவணந்தி, கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1925, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010573, 006501, 026457, 027176)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1925ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)