1926 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1926ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சகலகலாவல்லி மாலை
குமரகுருபர அடிகள், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001573, 017338, 033508, 013766)
சக்தி சரிதாமிர்த மென்னும் பொருள் வைத்தசேரி ஸ்ரீ சௌந்தரிய நாயகி பிள்ளைத்தமிழ்
வீரசேகர சுப்பய்ய ஞானதேசிகேந்திர சுவாமிகள், வேவர்லி பிரஸ், சென்னை, 1926, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003726, 046960, 105960)
சதி அநுசூயா
தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள், சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம், சென்னை, 1926, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071728)
சதிபதிகளின் மர்மம் அல்லது மானிடரகசிய சாஸ்திரம்
பெ.சூ.பாலராஜ பாஸ்கர், ஷண்முகானந்த புத்தகசாலை, மதராஸ், பதிப்பு 2, 1926, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030247)
சத்தகாண்டம் 7000
போகர், பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000504)
சத்தியார்த்தப் பிரகாசம்
சுவாமி தயானந்த சரஸ்வதி, ஆரியபுத்தகாலையம், சென்னை, 1926, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047827)
சந்தானமாலை
ஆ.சத்திவேற் பிள்ளை, ஸ்ரீ காமாட்சி அம்மன் பிரஸ், கும்பகோணம், 1926, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008888)
சந்திரவதி புலம்பல் - முதற்பாகம்
சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.1155-1160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.34)
சபாபதி அல்லது ஓர் ஒத்திகை - மூன்றாம் பாகம்
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048507)
சரசுவதியந்தாதி
கம்பர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1926, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005719)
சரீர சாஸ்திரம்
மா.ஏகாம்பரநாதன், ஸி.குமாரசுவாமி நாயுடு & சன்ஸ், சென்னை, 1926, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001324)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006834)
சர்வவிஷ முறிப்பு
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 5, 1926, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030975, 031739)
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1926, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003904, 025308)
சிதம்பரம் நடேசர் அந்தாதிமாலை
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.30)
சித்திரபுத்திர நயினார் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013167, 046260)
சித்திரபுத்திர நயினார் கதை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037852)
சிவ சுப்பிரமணியக் கடவுள் பேரில் பக்திரஸ நவானந்தக் கீர்த்தனை - முதற்பாகம்
ம.முத்துச்சாமி உபாத்தியாயர், பெரியநாயகியம்மன் அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020473)
சிவ சூரியோதய ப்ரஸாத பாக்யாப்தி சந்திரிகா
நாட்டரசங்கோட்டை சுப்பிரமணிய சாஸ்திரி, ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1926, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005291, 006097, 006098, 022995, 022996, 026561, 033890, 023830, 047117, 047118, 047119, 047120, 047121, 047122, 047123, 047124, 047125, 047126, 047127)
சிவஞானசித்தியார்
அருணந்தி சிவாசாரியார், பொ. முத்தையபிள்ளை, காரைக்குடி, பதிப்பு 2, 1926, ப.515, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028699, 047401)
சிவஞான போத விளக்கம்
திருமயிலை ஸ்ரீ கபாலீசுவரர் தேவஸ்தானம், சென்னை, 1926, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103195)
சிவார்ச்சனைத் திருமந்திரம்
ஸ்ரீ பாலசுப்பிரமணிய நிலையம், சென்னை, 1926, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023564, 103093)
சிறுவர் கதைக் கொத்து
டபள்யு. எல். கிங், மெதோடிஸ்ட் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105647)
சீதாராம விஜயம்
இ.ஸ்ரீ.கோவிந்தன், பி. நா. சிதம்பரமுதலியார் பிரதர்ஸ், மதுரை, 1926, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3640.6)
சீராத்தம்
கடலங்குடி நடேச சாஸ்திரி, சி.முனிசுவாமி முதலியார் & சன்ஸ், சென்னை, 1926, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021024, 037800)
சீவகாருண்ய விளக்க வினா-விடை
காவித்தண்டலம் வேதாசல முதலியார், சிவகாமி விலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000868)
சுக்கிரநீதி
சுக்கிரர், சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி, 1926, ப.420, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003843)
சுகாதார வாக்கிய விளக்கம்
எஸ்.பஞ்சாபகேச சர்மா, வி.சூ.சுவாமிநாதன், மதுரை, 1926, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001245)
சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.826-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.33)
சுந்தரமூர்த்தி
S. தண்டபாணி செட்டியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100992)
சுப்பிரமணிய சுவாமி பாநறுமாலை
துன்னைநகர் கா.இராமநாதப் புலவர், கணேச அச்சு இயந்திர சாலை, பினாங்கு, 1926, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002657, 001636, 006071, 006072, 046459)
சுப்பிரமணிய சுவாமிபேரில் காவடிச்சிந்து
அண்ணாமலை ரெட்டியார், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1926, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002170, 002436)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, சக்கரவர்த்தி அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002991)
சுவர்ணக் குதிரைவாகன வெள்ளோட்ட வழி நடைப் பாதம்
சீனிவாச ராகவாசாரி, பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1926, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016027, 020505, 020506, 042383)
சுவாநுபவத் திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி
சிவகாமிவிலாச அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1926, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012737)
சூடாமணி நிகண்டு
மண்டல புருடர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1926, ப.286, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025397, 019935)
சூரைமாநகர்க் கடம்பவணச் சங்கரவிநாயகர் பதிகம்
மதுரைத்தமிழ்ச் சங்க அச்சுக்கூடம், சொக்கலிங்கம்புத்தூர், 1926, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001678)
செங்கல்வராய சுவாமி பேரில் தோத்திரம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.203-208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.4)
செங்கல்வராய சுவாமிபேரில் மாதப்பதிகம், வாரப்பதிகம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.178-183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.3)
செங்குந்தர் பிரபந்தத்திரட்டு
தி. க. ச. சபாபதி முதலியார், திருவாரூர், 1926, ப.337, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051474, 103345)
சைவ சமயத்தின் தற்கால நிலை
ச. சச்சிதானந்தம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034360, 101992)
சைவ சித்தாந்தத் தேன்
அரு.சோமசுந்தரச் செட்டியார், குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1926, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024841, 027960)
சைவ சித்தாந்த பரிபாஷை
சூரியபட்டார், ஸ்ரீ கோபால விலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1926, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024954)
சைவபோதம் : சைவசித்தாந்தச் சுருக்கம் - இரண்டாம் புத்தகம்
சு. சிவபாதசுந்தரம், சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், பதிப்பு 5, 1926, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101281)
ஞானக் கோர்வை
தற்கலை பீருமுகம்மது சாகிபு, ஷாஹூல் ஹமீதிய்யா அச்சியந்திரசாலை, மதராஸ், 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025143)
ஞானவாசிட்ட வமல ராமாயண வசனம்
மனோன்மணிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024959)
டிராயிங் புஸ்தகம்
மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037700)
தசரதன் குறையும் கைகேயி நிறையும்
நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1926, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006871)
தசாவதார மகிமை
ம. இராஜகோபால பிள்ளை, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1926, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097491)
தசாவதாரம் : ஓர் தமிழ் நாடகம்
ஸி. கன்னைய்யா கம்பெனி, சென்னை, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020704)
தசாவதாரம் : ஓர் தமிழ் நாடகம்
ஸி. கன்னைய்யா கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029694)
தஞ்சைப் பெருவுடையா ருலா
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், ஸ்டார் பிரஸ், கும்பகோணம், 1926, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012028, 012029)
தத்துவ பரிசோதனை
கடப்பை ஸச்சிதானந்த யோகி, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1926, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012670)
தமிழ்-இங்கிலீஷ் பாக்கெட் அகராதி
V.S.கிருஷ்ணஸ்வாமி அய்யர், வெட்னஸ்டே ரெவ்யூ பிரஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 5, 1926, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025043)
தமிழ் இலக்கணம் : ஆறாம் வகுப்புக்கு ஏற்றது
மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட், சென்னை, 1926, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048280)
தமிழ் இலக்கணம் : ஏழாவது வகுப்புக்கு ஏற்றது
மழைவை மகாலிங்கையர், மாக்மில்லன், மதராஸ் , 1926, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016854)
தமிழ் தொடர்புமுறை வாசக பாடம் : இரண்டாவது மூன்றாம் வகுப்புக்குரியது
டி. வி. செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1926, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048370)
தமிழ் தொடர்புமுறை வாசக பாடம் : நான்காவது ஐந்தாவது வகுப்புக்குரியது
டி. வி. செல்லப்ப சாஸ்திரியார், டி. வி. செல்லப்ப சாஸ்திரி அண்டு சன்ஸ், சென்னை, 1926, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048371)
தமிழ்நாட்டு நவமணிகள்
ரா.பி.சேதுப் பிள்ளை, ஒற்றுமை ஆபிஸ், சென்னை, 1926, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006658, 028786, 042263, 103888)
தமிழ்ப் பெருந்தேவி திருப்பள்ளி யெழுச்சியும், தமிழ்மகள் ஆற்றுப்படையும், தமிழ்ச்சிறப்பும்
பரந்தாமனார், தென்னிந்திய தமிழ்க்கல்விச் சங்கம், சென்னை, 1926, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097052, 105789)
தாயுமானவர்
சே.சோமசுந்தரம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090074, 100994)
திரவியம் திரட்டும் வழி அல்லது பெஞ்சமின் பிராங்கலின்
ஸ்ரீ. ரா.அனந்த கிருஷ்ணன், எலெக்ட்ரிக் பிரிண்டிங் ஒர்க்ஸ் அச்சியந்திரசாலை, கோயமுத்தூர், 1926, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029511, 013722)
திரிபுரைமாலை
பிரமபுரம் சீதாராம பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.530-536, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.22)
திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பதிகம்
ஆ.சத்திவேற் பிள்ளை, கிருஷ்ண விலாஸ அச்சுக்கூடம், கும்பகோணம், 1926, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011408, 011409, 011410, 011411)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015303)
திருக்குடந்தை கும்பேசர்பதிகம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.346-352, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.11)
திருக்குறள்
திருவள்ளுவர், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1926, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3691.4)
திருக்குறள் அறத்துப்பால்
திருவள்ளுவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1926, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000568)
திருக்குற்றாலக் குறவஞ்சி
திரிகூடராசப்பக் கவிராயர், மீனாம்பிகை பிரஸ், பெரியகுளம், 1926, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002459, 026751, 039427)
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
குமரகுருபர அடிகள், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1926, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013666, 025221)
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய திரு விளையாட்டாகிய வள்ளி திருமணம்
சுப்புறாம் பாகவதர், காந்திமதி விலாசம் பிரஸ், திருநெல்வேலி, 1926, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002497)
திருஞான சம்பந்தர்
S. தண்டபாணி செட்டியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100990)
திருத்தணிகைப் பிரார்த்தனை மாலை
இராமலிங்க அடிகள், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.274-280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.8)
திருத் தொண்டர்கள் சரித்திரமென்னும் பெரியபுராண வசனம்
சேக்கிழார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.423, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022084)
திருத்தொண்டர் பெரியபுராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 14, 1926, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022580, 047569)
திருநபி சரித்திரம்
மு. ந. முஹம்மத் சாஹிப், முஸ்லிம் நூற்பதிப்புச் சாலை, சென்னை, 1926, ப.516, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9408.6)
திருநாவுக்கரசர்
சே.சிவஞானம் பிள்ளை, அரோரா அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017772)
திருநான்மறை விளக்க ஆராய்ச்சி
திரிசிரபுரம் மா.சாம்பசிவ பிள்ளை, ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007244, 011202)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014117)
திருப்பாடற்றிரட்டு
பட்டினத்தார், ஸ்ரீராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014119)
திருப்புகழ்
அருணகிரிநாதர், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022462)
திருப்புகழ்
அருணகிரிநாதர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014529)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பி. ஆர். ராமையர் கம்பெனி, கார்டியன் அச்சுக்கூடம், சென்னை, 1926, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102031)
திருவருட்பயனும் கொடிக்கவியும்
உமாபதி சிவாசாரியார், ஸ்ரீ மீனாம்பிகை அச்சியந்திரசாலை, திருநெல்வேலி, 1926, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033894, 101635)
திருவருட்பா
இராமலிங்க அடிகள், நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.250-256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.7)
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மாலை
ஸ்ரீவில்லிபுத்தூர் சௌரியப்பெருமாள் தாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045591)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சைவபரிபாலன சபை, சென்னை, 1926, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017459, 017460, 046823, 017824, 047054, 047055, 047056, 047057, 047058, 047059, 047364, 047365, 047366, 047367, 047368, 047369, 101065)
திருவாய்மொழி
நம்மாழ்வார், நோபில் அச்சுக்கூடம், திருவல்லிக்கேணி, 1926, ப.466, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060582 L)
திருவாரூர் நான்மணி மாலை
குமரகுருபர அடிகள், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1926, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001635, 003615, 005820, 046902, 046999)
திருவாவடுதுறைக் கோவை
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1926, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010710, 106325)
திருவிடைவாய்த் தேவாரம்
சம்பந்தர், எட்வர்ட் அச்சுக்கூடம், திருவாரூர், பதிப்பு 3, 1926, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028823, 025467, 025468, 025469)
திருவிளையாடற் புராணம்
நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019186, 028596, 028597, 041847)
திருவிளையாடற் புராணம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 7, 1926, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104459)
திருவெண்காடர்
சே.சோமசுந்தரம் பிள்ளை, ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1926, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042802, 100995)
திருவேங்கிட ஸ்தல புராணம்
இ. முனிசாமி நாயுடு, அமெரிக்கன் டைமெண்ட் பிரஸ், சென்னை, பதிப்பு 6, 1926, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016049)
திருவொற்றியூர் மாணிக்கத் தியாகர் தோத்திரப்பா, திரிபுரசுந்தரி தோத்திரப்பா
பிரமபுரம் சீதாராம பிள்ளை, நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1926, ப.458-464, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045686.18)
திவான் லொடபட சிங் பகதூர்
வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், கே. விஜயம் கம்பெனி, சென்னை, 1926, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015610, 033914)
துய்யகேரளம் மூலபாடம்
வேதலிங்கபட்டர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1926, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.7)
துருவ வெண்பா
ராகவாசாரியார், கேசரி பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, பதிப்பு 2, 1926, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106062)
தெய்வஜீவ ரத்நவரத சஞ்சீவியென்னும் சண்முகானந்த பக்திரஸ கீர்த்தனம் - முதற்பாகம்
N.K.S.வேல்சாமிக் கவிராயர் பிள்ளை, எக்ஸெல்ஸியர் அச்சியந்திரசாலை, மதுரை, 1926, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036269, 046197)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1926ல் வெளியான நூல்கள் :    1    2    3    4