24th match - Royal Challengers Bangalore v Chennai Super Kings
ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்
திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது
சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
மஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
ராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்
நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது
சென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்
நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்
நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு
கமல்ஹாசனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு
நடிகை ஸ்ரேயா ரஷ்ய காதலருடன் போனவாரமே ரகசிய திருமணம்
விளையாட்டை மையமாகக் கொண்ட சுசீந்திரனின் அடுத்த படம்
விஸ்வரூபம் 2 படத்திற்கு தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: 9176888688). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1930ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அகத்தியர் குறுந்திரட்டு
அகத்தியர், மயிலை க. மாணிக்கவேல் முதலியார், சென்னை, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012901, 107591)
அகத்திய மூலம்
மு. திருசி, டயமன்ட் பிரஸ், கொழும்பு, 1930, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001021)
அண்டிமென்
வா.ராமசுவாமி பிள்ளை, நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1930, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031256, 031257)
அதி அற்புத பஜனைக் கீர்த்தனம்
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1930, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020470)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014613)
அபிமன்னன் சுந்தரிமாலை
புகழேந்திப் புலவர், கர்ஜன் அச்சுக்கூடம், மதராஸ், 1930, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012575)
அமிர்தசாகரன் அல்லது கோடீசுவரனுடைய குமாரன்
எஸ்.எஸ்.அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008314, 011108)
அம்பிகாபதிகோவை
அம்பிகாபதி, கணபதி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031164, 012960, 030214, 030215)
அல்லியரசானிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014045)
அனுபோக பிரசனை ஆரூடம்
ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009045)
அன்பிற்கு அஸ்திவாரமாகிய சருவமத சீவகாருணியம்
கருணையானந்த ஞானபூபதி, எம். ஏ. நாவலர் அண்டு சன்ஸ், திருவாரூர், 1930, ப.77-134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000858)
ஆஞ்சனேய சகளசாஸ்திரம் என்னும் இந்து தேகாப்பியாச சாதனம்
காஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003461)
ஆத்திசூடி
ஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008898)
ஆத்துமாநந்த விளக்கம்
ஆத்துமாநந்த சுவாமிகள், ஆத்துமாநந்தா அச்சியந்திரசாலை, திண்டுக்கல், பதிப்பு 2, 1930, ப.266, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017901)
ஆத்மவசிய மனோதத்துவம்
K.S.சுந்தரம், மனோரஞ்சனி பிரஸ், சென்னை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005209)
ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம்
பி. ஆர். இராஜமய்யர், எஸ். நடராஜன், சென்னை, பதிப்பு 5, 1930, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025424)
ஆரோக்கிய சாஸ்திரம்
கே. எஸ். சுந்தரராஜய்யங்கார், மீரானியா பிரிண்டிங் பிரஸ், திருநெல்வேலி, 1930, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001208)
ஆரோக்கிய வழி
மகாத்மா காந்தி, எஸ். கணேசன், சென்னை, 1930, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017785, 017786, 104934)
இதோபதேச திருப்பாசுரங்கள்
ஜெகம் அண்டு கோ, திரிசிரபுரம், 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007784, 012735, 023186)
இந்திய சரித்திரம்
எம்.கே.சுந்தரவரதாச்சாரியர், இந்தியன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1930, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005259)
இந்திய வாலிபச் சாரணீயம்
சவுத் இந்தியா ஸ்கவுட் எக்யுப்மெண்ட் கம்பெனி, சென்னை, 1930, ப.432, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019540, 041050)
இரங்கோன் ஸ்ரீ தண்டாயுதபாணி அருட்பதிகம்
சுப்பிரமணியன் செட்டியார், சுதேசபரிபாலினி அச்சியந்திரசாலை, இரங்கோன், 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017484, 017485)
இராச யோக கைவல்யமாகிய ஞான யோக ரகசியம்
திருவாருர் கருணையானந்த ஞானபூபதிகள், கருணாநிதி அச்சுநிகேதனம், திருவாரூர், 1930, ப.412, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025129)
இராமாயணம்
வரகவி அ. சுப்ரமண்யபாரதி, ஸி. வி. கே. பப்ளிஷிங் ஹௌஸ், கும்பகோணம், பதிப்பு 2, 1930, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006976)
இராமாயண வெண்பா
கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், ஹிந்தி பிரச்சார் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.1390, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005986, 009445, 009446, 046720, 047020, 100829)
இராஜீவி அல்லது காதலால் விளைந்த கஷ்டம்
கோ. ஸ்ரீஇராமன், C.B.ஸ்டோரி கம்பெனி, கோயமுத்தூர், 1930, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011109)
இலக்கணச்சுருக்கம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 17, 1930, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030663)
இல்லற இரகசியங்கள்
கே.ஜி.ராஜு, சக்ரவர்த்தி அச்சுநிகேதனம், கீவளூர், 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018793)
உடல் நலன்
ஆவி. சித.சொக்கலிங்கன், புராகிரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001159, 009992)
உபவாஸ தத்வம்
கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, பதிப்பு 2, 1930, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001558, 037611)
உலகநீதி
P.பரிமணப் பல்லவராயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007152, 030830)
எலிமெண்டரி ஸயன்ஸ் பாடங்கள்
எம்.எஸ்.சுப்பிரமணியன், ஏ.ஆர்.வி. பிரஸ், திருவனந்தபுரம், 1930, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005668)
என் கடன் பணிசெய்து கிடப்பதே
திரு. வி.கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007604)
ஏகநாதர்
S. அனவரதவிநாயகம் பிள்ளை, அரோரா பிரஸ், சென்னை, 1930, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032269, 107253)
ஏழுமலை ஸ்ரீ வேங்கடேஸ்வரர் கெருடசேலை தெரிசனப்பத்து
சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016061)
ஏன் புலால் மறுத்தல் வேண்டும்?
அழகரடிகள், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000866, 000867, 107718)
ஔவைக் குறள்
ஔவையார், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030917)
கட்டளைக் கொத்து
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021255)
கணபதிபுரம் சிந்தாமணி திருப்புகழ் சிந்து : கூத்தநாயகி அம்மை ஆசிரிய விருத்தம், கும்மிப்பாட்டு, ஆசிரியப்பா
முரு.நாராயணன் செட்டியார், ராஜா பிரஸ், மதுரை, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002512)
கதர் இராட்டினப் பாட்டு
பாரதிதாசன், காசி ஈ. லக்ஷ்மண் ப்ரசாத், புதுச்சேரி, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013365, 013366, 104340)
கண்டனூர் கார்த்திகைக்கடைச் சோமவாரக்காக்ஷி
எஸ்.ரத்நம், தனவணிகன் அச்சுக்கூடம், கோட்டையூர், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022045, 041446, 047285, 047286, 047287, 047288, 047612, 047613, 047614, 047615, 054526)
கபிலர்
நடுக்காவேரி மு. வேங்கடசாமி நாட்டார், ஜெகம் & கோ, திருச்சினாப்பள்ளி, பதிப்பு 2, 1930, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032301)
கருணாகரரும் சத்தியசீலரும்
மணி திருஞானசம்பந்த முதலியார், ஆனந்தபோதினி, சென்னை, 1930, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006242)
கலைசைச் சிலேடை வெண்பா
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், ஸன் ஆப் இந்தியா பிரஸ், சென்னை, 1930, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012541)
கல்லல்நகர்ச் சோமசுந்தரேசுவரர் தோத்திரப்பாமாலை
சுத்தப்பிரமானந்த சுவாமிகள், தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003260, 003298)
கஸானத்துல் இருபான் என்னும் ஞானக் களஞ்சியம்
திருவாரூர் கருணையானந்த ஞானபூபதிகள், கருணாநிதி அச்சு நிகேதனம், திருவாரூர், பதிப்பு 2, 1930, ப.614, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018200, 017994)
கான்சாயபு சண்டை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர், மதுரை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004033)
கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம்
ஷண்முகானந்த புத்தகசாலை, சென்னை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020973, 020974)
கிராமபோன் சங்கீதம் - இரண்டாம்பாகம்
கலைமகள் விலாச புத்தகசாலை, சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020975)
கிழவர் குமாரரானார்
லெ.சோமசுந்தரம், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008016, 017934, 009994, 054068)
குண்டவிதி
பஞ்சாக்ஷரபுரம் வலையானந்த சுவாமிகள், கோல்டன் கம்பெனி, சென்னை, 1930, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005509)
குதம்பைசித்தர் பாடல்
குதம்பைச் சித்தர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001443)
கைத்தொழில் முறைகள்
வாஸன் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 3, 1930, ப.310, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006206)
கோபால கிருஷ்ண கோகலே
எம். எஸ். சபேச ஐயர், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1930, ப.101, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020773)
கோபாலன்
பூ. மு. முருகேச முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030864)
கோமள குஞ்சரி ஞானக் கும்மி
சோமகிரி மறைமணிச் சித்தர், மனோன்மணி விலாசம் பிரஸ், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011515, 011516)
கோவிலன் கதை
புகழேந்திப் புலவர், சங்கநிதிவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013120)
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பாரதிதாசன், கலாநிதி அச்சுக்கூடம், புதுவை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013581)
சதமணிமாலை
ஹக்ஸ்லி பிரஸ், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008173, 011011, 040025)
சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006831, 006832)
சாவித்திரி தேவி
சி. அ. இராமச்சந்திரன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020809)
சிகாரத்னமாலை
சம்பந்தசரணாலய சுவாமிகள், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012114, 104551, 102205)
சிதம்பரம் ஸ்ரீமெய்கண்டசித்தாந்த வித்தியாசாலை ஆவேதனம் : எண் 2
பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006512, 006513)
சித்தாந்தப்பட விளக்க பாலபோதம்
வாலையனாந்த சுவாமிகள், சோல்டன் கம்பெனி, சென்னை, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008296, 022810, 028542, 034380, 101450)
சித்தூர்ஜில்லா அதாலத்துகோர்ட்டு தீர்ப்பு
வித்வசிரோமணி விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016599)
சிவநாம வணக்கம், சிவதயை வணக்கம்
ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீ புண்டரீகவல்லித்தாயார் அச்சுயந்திரசாலை, சிதம்பரம், 1930, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003427, 022050, 103750)
சிவாஜி
ஜயம் கம்பெனி, சென்னை, 1930, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004509)
சிற்றிலக்கண வினா விடை
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016372)
சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
திரு. வி.கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, 1930, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007929)
சுகாதார உலகநீதி
ஏ.ஜான் ரத்தினம், வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1930, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001240, 108036)
சுகுணசுந்தரி அல்லது காதலின் அழகும் கற்பின் சிறப்பும்
ம. க. ஜயராம் நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016545)
சுந்தரர் புகழ்மாலை
சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018116, 018117, 018118, 029202, 035259, 035535, 035536, 035537, 106268)
சுந்தரி பரிணயம் அல்லது சரஸாவதியின் சாகஸம்
தே. உலகநாத நாயகர், மாடல் பிரஸ், சென்னை, 1930, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025632)
சுப்பிரமணியர் ஞானம் 200
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005173)
சுப்பிரமணியர் திருவிளையாடல் என்னும் ஸ்ரீ வள்ளி திருமணம்
ராயவேலூர் ரங்கநாத முதலியார், சுப்பிரமணியவிலாசம் பிரஸ், மதராஸ், 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016623)
சுப்பிரமணியர் வளையற்சிந்து
க.இராமஸ்வாமி பிள்ளை, கலைமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002987)
சுயமரியாதைச் சொன்மாலை
ப.ஜீவானந்தம், உண்மை விளக்க நிலையம், நாச்சியார்புரம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010894, 006693, 031561, 039765)
சுயமரியாதைத் தத்துவகீதங்கள்
ப.நாராயணன், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015709, 020178, 033274, 046545, 034603, 046546)
சைவத்தின் சமரசம்
திரு. வி.கலியாணசுந்தரனார், பாலன் பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007608, 042428)
சொர்ப்பன சாஸ்திரம்
பி.ஆர்.ஆர்.ஐயங்கார், வாஸன் புஸ்தகசாலை, சென்னை, 1930, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008098)
சோமவார மகத்வம் என்னும் சீமந்தனி நாடகம்
T.T.சங்கரதாஸ் சுவாமி, மனோன்மணி விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018330)
சோழபுரபுராணம்
ராம.சொ.சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1930, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005671, 005672, 005673, 005674, 005675, 046182, 047498, 016886, 016887, 103892, 104201)
ஞானசம்பந்தகுரு தசமணிமாலை
நிரம்ப அழகிய தேசிகர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012141, 102207)
ஞானசம்பந்த குருராய வட்டகமும் சந்திரகலாமாலையும்
தமிழாகர முனிவர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012121, 101206, 102206)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1930, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000214)
தக்கயாகப்பரணி
ஒட்டக்கூத்தர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.504, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010051, 026943)
தங்கரத்தினம் பொன்னுரத்தினம்பாடிவரும் சாரதா சட்டமென்னும், பால்ய விவாகச்சிந்து
V.நடராஜபிள்ளை, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030552, 048588, 048589)
தட்சணா மூர்த்தியார் மெஞ்ஞானத் தங்கம்
சென்னை வயிரக்கண் பார்த்தசாரதி புலவர், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017594)
தம்பிரான்றோழர்
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018128)
தலைவாங்கி அபூர்வசிந்தாமணி
சி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 23, 1930, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025367)
தாசிகள் வேசம் மைனர்கள் மோசம்
இராஜராஜேஸ்வரி பிரஸ், கும்பகோணம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007759)
திருக்குறள்
திருவள்ளுவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000990)
திருச்செந்திலாதிபன் தியான தோத்திரம்
அஷ்டலெட்சுமி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008448)
திருச்செந்தூர்க் கந்தர்கலிவெண்பா
குமரகுருபர அடிகள், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013665, 106888)
திருப்பதி ஏழுமலையான் சாக்ஷிசொன்ன வேடிக்கை சிந்து
சூளை கோவிந்தசாமி நாயகர், ஸ்ரீ புண்டரீக நிலய அச்சுக்கூடம், திருப்பதி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003133, 002544)
திருப்பதி ஏழுமலை வெண்பா
சிறுமணவூர் முனிசாமி முதலியார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002384, 002385)
திருப்பதி திருமலையந்தாத்திரை வெங்கடாசல மஹாத்மியமென்னும், திருவேங்கிட ஸ்தல புராணம்
இ. முனிசாமி நாயுடு, சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1930, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016051)
திருப்பாடற்றிரட்டு
தாயுமானவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.456 & 766, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014214, 014540)
திருப்பாடற்றிரட்டு
குணங்குடி மஸ்தான்சாகிபு, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1930, ப.387, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013489)
திருப்புகழ்
அருணகிரிநாதர், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014532)
திருப்புகழ்
அருணகிரிநாதர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013618)
திருப்போரூர்ப் புராணம்
கச்சியப்ப முனிவர், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007259, 104498)
திருப்போரூர் ஸ்ரீ சிதம்பர தேசிகரந்தாதி
ஆத்துமாநந்த சுவாமிகள், ஆத்துமாநந்தா அச்சியந்திரசாலை, திண்டுக்கல், 1930, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012439, 047250)
திருமெய்யம் பெருமாள்கோவில் ஸ்தலபுராணக் கீர்த்தனை
மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார், பாஸ்கரன் அச்சுக்கூடம், காரைக்குடி, பதிப்பு 2, 1930, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022239, 022240, 022241, 026411, 034915)
திருவண்ணாமலை இஷ்டலிங்கப்பதிகம்
கொளத்தூர் நாராயணசாமி முதலியார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012504)
திருவண்ணாமலையில் அருணாசலேசுவரருக்குச் சுக்கில கார்த்திகை மாஸம் நடந்த உத்ஸவ மகிமையைக் காட்டும் சிந்து
இராமசாமி அய்யர், டயமண்ட் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002621, 106575)
திருவருணைக்கலம்பகம்
எல்லப்ப நாவலர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, பதிப்பு 2, 1930, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003048, 003049, 046348, 106664)
திருவருணைப் பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005503, 005504)
திருவாசகம்
மாணிக்கவாசகர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018251)
தேவகோட்டை தி. வகைப்பிள்ளையார் கோயிலின்கணுள்ள ஸ்ரீ விசாலாக்ஷியம்பா ஸமேத விசுவநாதர் கோயிற் றிருப்பணி முறையீடு
வெ. ஆ. தி. மா. சிதம்பரச் செட்டியார், ஆனந்த அச்சி யந்திரசாலை, சென்னை, 1930, ப.405, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017233, 012198, 045916, 046395, 046396, 046524, 046525, 046876, 046877, 046878, 049717, 042395)
தேவாரத்திரட்டு
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1930, ப.159, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001051, 001058)
நங்கையர் புலம்பும் நவரத்தின ஒப்பாரி
பூ.சே.தா.இராஜு நாயகர், கலைமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002826)
நல்லதங்காள் கதை
புகழேந்திப் புலவர், சச்சிதானந்த அச்சியந்திரசாலை, விருதுநகர், 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011901)
நவனீதம்
வே. ராம. நரஸிம்ஹாசாரியர், கேஸரி பிரிண்டிங் வர்க்ஸ், சென்னை, 1930, ப.351, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018270, 018271, 018272, 046450)
நவீன தமிழ் வாசகப் புத்தகம்
வீ.ஆறுமுகஞ்சேர்வை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1930, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022495)
நளாயனி அல்லது நங்கையர்க்கரசி
அ. நடராச பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1930, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020816, 022152)
நன்னெறி நீதிக் கதைகள்
R.அரிகரமையர், ஸ்டேன்லி பிரஸ், கொழும்பு, 1930, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005516)
நால்வர் நான்மணி மாலை
காசிவாசி சிவானந்த அடிகள், கார்த்திகேயன் பிரஸ், சிதம்பரம், 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002844)
நான்காம் வகுப்பு பூகோள சாஸ்திரம்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 15, 1930, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031215)
நினைப்பவர் மனம்
திரு. வி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006961, 047425)
நீதிநெறிவிளக்கம்
குமரகுருபர அடிகள், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014321)
நீதிவாக்கியக் கதைகள் : ஆத்திசூடி
எஸ். வி. இராமஸ்வாமி ஐயங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 18, 1930, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030928)
நூதனமாய் ஏற்படுத்திய கலியுகப்பெண்கள் புது ஒப்பாரிக்கண்ணி
விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002489)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.680, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021454)
நைடதம்
அதிவீரராம பாண்டியர், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.836, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020956)
பகச்சாலமூர்த்தி ஐயனார்மீது ஆசிரியவிருத்தம்
நாச்சியாபுரம் இராமநாதச் செட்டியார், ஊழியன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1930, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001880, 046846)
பக்கோ படுகளச் சிந்து
P.M.பாண்டிய தாஸர், சோலியா முஸ்லிம் அச்சுக்கூடம், இரங்கோன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012269)
பக்கோ படு களச் சிந்து
P.M.பாண்டிய தாஸர், நவீனகதா அச்சுக்கூடம், இரங்கூன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002535, 039342, 012270, 039361, 039362, 039363)
பக்கோ பூமியதிர்ச்சியும் பர்மா தெலுங்கரின் படுகொலைச் சிந்தும்
தி.மு.சிவஞானம் பிள்ளை, நவீனகதா பிரஸ், இரங்கோன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012272)
பங்கஜம் அல்லது பார்ப்பனக் கொடுமை
S.லட்சுமணனார், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1930, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018905, 029474, 033276, 029970, 029473)
பஞ்சதந்திரம்
தாண்டவராய முதலியார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015993, 015994)
பட்டிக்காட்டுப்பெண்ணுக்கும், பட்டிணத்தானுக்கும் வழிநடைதர்க்கமென்னும் தங்கந்தில்லாலேபாட்டு
பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017499)
பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்
கா. சுப்பிரமணிய பிள்ளை, மணிவாசக மன்றம், திருநெல்வேலி, 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006933)
பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003945, 047181)
பண்டைச் சிறு கதைகள்
ஏ. சுப்பிரமணிய ஐயர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032116)
பதினெட்டாவது வருடத்திய திருவருணைப்பாமாலைகள்
ஷண்முக பக்தஜன சபை, சென்னை, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017598)
பர்மா நாட்டுப் படுகொலை
T.சாமிநாத தாஸர், சோலியா முஸ்லிம் அக்கூடம், இரங்கோன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012273)
பவளக்கொடிமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013101, 031228)
பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, 1930, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007850)
பாச்சிகை சாஸ்திரம்
சகாதேவர், சுந்தரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008487)
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு துரை கதை
அடைக்கலபுரம் சிதம்பர சுவாமிகள், மு. கிருஷ்ணபிள்ளை, மதுரை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009421)
பார் நடுங்கிய பரிதாபச் சிந்து
கோ.அண்ணாமலை, நவீனகதா அச்சியந்திரசாலை, இரங்கூன், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002289, 012271, 048607)
பால தண்டபாணி தியானமென்னும் பழனிநாதன் பஜனைப்பாட்டு
அஷ்டலெக்ஷிமி விலாசம் பிரஸ், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025860, 025861, 026663)
பாலிகா கல்பகம்
எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, பிரஜாநுகூலன் ஆபீஸ், திருச்சி, பதிப்பு 2, 1930, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010288)
பால் சிங்கு அல்லது பராக்ரம வீரன்
K.சிந்து ராயன், இ. மா. கோபாலகிருஷ்ணக்கோன், மதுரை, 1930, ப.268, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011085, 007633)
பிரபுலிங்கலீலை
சிவப்பிரகாசர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014794)
பிரம்மகுல பார்வதியம்மாள் கண்ணுசாமி நாடானை கழுதரிந்தச்சிந்து
ஸ்ரீ மயில்வாகனன் அச்சுக்கூடம், மதராஸ், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012636)
புதிய ஐந்தாம் பாடப் புத்தகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019138)
புதிய தேசீயப் பாட்டுகள்
சு. அ. சுப்பராய பிள்ளை, அருணோதய அச்சியந்திரசாலை, தூத்துக்குடி, 1930, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010838)
புதிய பிளேட் சங்கீதப் பாட்டுக்கள்
மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026173, 026174)
புதுக்கோட்டை ஸமஸ்தானம் பூமிசாஸ்திரம்
Y.சீனிவாஸன், ஹக்ஸ்லி பிரஸ், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009182)
புராண ஆபாசங்கள் அல்லது மாறுவேடம் பூண்டு புராண ஆபாசத்தை வெளியாக்கும் இரு இளைஞர்கள்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020939)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013119)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014568, 014569)
புஷ்பவல்லி
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014946)
பூங்காவினோத சிங்காரப்பாட்டு
அஷ்டலெக்ஷிமி விலாசம் பிரஸ், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026170, 026171, 048616, 048619)
பூர்ண சக்தி அல்லது நோயற்ற இன்ப வாழ்வு
கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001556, 001557, 001451, 040013)
பொன்னழகியம்மன் கும்மி
அழகப்பனம்பலம், இராமகோட்டி அச்சுக்கூடம், இரங்கோன், 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012961)
போலீஸ் புலி 895
A.G.இராமச்சந்திர ராவ், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015437)
மகாபாரத விலாசம் வில் வளைத்து மாலையிடுதல்
இராயநல்லூர் இராமச்சந்திர கவிராயர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014260)
மதுரை மீனாட்சியம்மன் திருவருள்பெற்ற பொன்னழகரென்னும், கள்ளழகர் அம்மானை
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002403, 003254)
மதுரையாண்டவன் பதிகம்
வை.செல்லையாப் பாவலர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032414, 033892, 034766)
மதுரையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமத் தடாதகாதேவி கலியாணமென்னும் மீனாக்ஷி கலியாணம்
இலக்ஷ்மி அம்மாள், திருமகள்விலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017225)
மயிலிராவணன் கதை
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018675)
மனை விளக்கம்
திருவள்ளுவரகம் ப.இராமநாத பிள்ளை, வலம்புரி, 1930, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030542)
மஹாத்மா காந்திப்பாட்டு
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016970)
மாயூரமென்றுவழங்குகிற திருமயிலைத் திரிபந்தாதி
மாயூரம் இராமையர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010509, 106337)
மாளவிகாக்னிமித்ரம்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014954, 107087)
மிளகாய்ச்சுவாமிகள் என வழங்கும் ஸ்ரீ இராமாநுஜ சுவாமிகள் சரித்திரம்
வை.செல்லையாப் பாவலர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021599, 032057, 042225)
முதற் குலோத்துங்கசோழன்
தி.வை.சதாசிவபண்டாரத்தார், தையநாயகி அம்மன் பிரஸ், கும்பகோணம், 1930, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004088)
முத்துமாரியம்மன் தோத்திரப் பாமாலை
சீத்தாராம் நாயுடு, செந்திலாதிபன் பிரஸ், பொன்னமராபதி, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012334)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002956)
மெட்றாஸ் நாகரீக தங்கத் தில்லாலே பாட்டு
கே. டி. ஆர். வேணுகோபால் தாஸ், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017500, 017524)
மெய்யறம்
வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஷண்முகவிலாசம் பிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 3, 1930, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006914, 025098, 031551, 031552, 047436, 104366)
மேயோ கூற்று மெய்யா பொய்யா?
கோவை அ. அய்யாமுத்து, உண்மை விளக்கம் அச்சு நிலையம், ஈரோடு, பதிப்பு 2, 1930, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004072)
யயாதி
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், மதுரை, பதிப்பு 3, 1930, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016587)
ராஜபக்தி அல்லது ஸத்ய விஜயம்
வீ. ஸீ. கோபால ரத்னம், ராஜாஜி அச்சுக்கூடம், தேவக்கோட்டை, 1930, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014955)
லார்ட் கிளைவ்
நா. முனிசாமி முதலியார், சென்னை, 1930, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019064)
வள்ளிச் சரித்திரச் சந்தச் சிந்து
சி. ஆ. கனகசபாபதி பிள்ளை, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014987)
வள்ளுவரும் மகளிரும்
தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ சாது இரத்தின சற்குருபுத்தகசாலை, சென்னை, 1930, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004917)
வாதக்கோவை
சுந்திரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000281)
விநாயகர் அகவல்
ஔவையார், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003715, 010537, 031571)
விபரீதமான முடிவு
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014997, 107011)
வியாபாரத்தை நிர்வாகிப்பது எப்படி?
முல்லை முத்தையா, ஸ்டார் பிரசுரம், சென்னை, 1930, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010037)
விவசாய வாக்கிய விளக்கம்
எஸ். பஞ்சாபகேச சர்மா, வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1930, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018006)
வீதிவிடங்கள்
அ.அப்பனையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010887, 014468)
வீர மங்கை
வே. துரைசாமி ஐயர், சென்னை, 1930, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020226)
வேதாந்தப் பாடல்கள்
சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013778)
வைத்தியமலை அகராதி
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019437)
ஜீவகாருண்ய திறவுகோல்
T.S.ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, பதிப்பு 2, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005372)
ஜீவாத்மீகன் அல்லது இந்தியாவிற்கு தேவை என்ன?
A.J.அன்பையன், தென் இந்தியா அச்சாபீஸ், நாசரேத், 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004310)
ஸரோஜினி தேவி
P.ராமஸ்வாமி, கொழும்பு, 1930, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032041)
ஸீதா கல்யாணமென்னும், ஸ்ரீ ஜானகி ஸ்வயம்வரக் கும்மி
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், முருகவிலாஸ் ஜனானுகூல அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001855)
ஸ்திரீ புருஷ லக்ஷணக்குறி சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்திரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001136)
ஸ்ரீ கோமதி அம்மாள் ஆடித்தபசு கண்காக்ஷி புற்று மருந்துப்பதிகம்
ஸ்ரீஷண்முஹானந்தா பிரஸ், சங்கரநயினார்கோவில், 1930, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002936)
ஸ்ரீ சத்தியநாராயண சுவாமி கதைகள்
என். எஸ். ராஜயோகி, மொழி., ஸ்டார் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016048)
ஸ்ரீ சிவகுருசதகம்
சிவாநந்த சரஸ்வதி, மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1930, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002708, 047239)
ஸ்ரீசிற்சபேசர் விண்ணப்பமாலை
ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020034, 024709, 103755)
ஸ்ரீ திருப்பதி திருவேங்கடமுடையான் சுண்டல் பாட்டு, என்னும், ஸ்ரீ வெங்கடேஸ்வரருக்கும் ஓர்கிழவிக்கும் நடந்த சம்வாதபாட்டு
M.ஹரிபூஷணம் நாயுடு, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016064, 034805)
ஸ்ரீ துர்காம்பாள் பதிகமும் கும்மியும்
கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், ஹிந்தி பிரசார அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002485, 002681, 011510, 011511)
ஸ்ரீ தையல்நாயகி பா மலர்
வைத்தீஸ்வரன் கோவில், 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010828)
ஸ்ரீ பனையூர்க் குருநாதன் பன்மணிமாலை
மதுரை மு.கணபதியா பிள்ளை, ஜெகதாம்பாள் அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016961, 017606)
ஸ்ரீ பால கருடன்
ஜயம் கம்பெனி, சென்னை, 1930, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031246)
ஸ்ரீமந் நடராஜாங்கித மஹா பாரத சதகம்
என்.கிருஷ்ணமூர்த்தி ஐயர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1930, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002096, 033148, 103998)
ஸ்ரீ மயூரகிரி நாதர் ஷட்ரத்ந ராகமாலிகை
குன்றக்குடி சி.இராமபாகவதர், ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023406)
ஸ்ரீ மயூரகிரி ஸ்தலபுராண சங்கிரக வசனம்
ரா. ம. வெ. சுப்பிரமணியசாஸ்திரி, ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1930, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017163, 017536, 033612)
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பேரில் நூதனக் கல்யாணப் பாட்டு
மதுரை மல்லிகார்சுனபாரதி அய்யர், மீனாட்சி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006347)
ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருப்பதிகம்
P.சிவசாமி சேர்வை, ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012421)
ஸ்ரீ ராமநாத மான்மியம்
ச. பொன்னம்பலபிள்ளை, கலாநிதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1930, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032690)
ஸ்ரீ ராம நாம ப்ரபாவ தோத்திரமெனும், உயிர் மெய் வருக்கப் பாமாலையும் இராம நாமாவளியும்
சுவாமி அருணகிரிநாதர், மாடர்ன் பிரிண்டிங் கம்பெனி, ஈப்போ, 1930, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006129)
ஸ்ரீலஸ்ரீ சிவஞானதேசிக சுவாமிகள்மீது திருப்பதிகமும், ஸ்ரீலஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல தேசிக சுவாமிகள்மீது பஞ்சரத்தினமும்
சிதம்பரநாத முனிவர், இம்பீரியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032327, 101205, 102210)
ஸ்ரீ விராட நகரத்தின் இரகசியம்
மே. சக்கரவர்த்தி நயினார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016218)
ஹாத்திம்தாயீ அல்லது சபாரஞ்சிதம்
பா. தாவூத்ஷா, தாறால் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1930, ப.616, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018678, 026287)