தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1930ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1930ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
புதிய பிளேட் சங்கீதப் பாட்டுக்கள்
மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026173, 026174)
புதுக்கோட்டை ஸமஸ்தானம் பூமிசாஸ்திரம்
Y.சீனிவாஸன், ஹக்ஸ்லி பிரஸ், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009182)
புத்த அவதாரம்
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1930, ப.129, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029386, 029897)
புராண ஆபாசங்கள் அல்லது மாறுவேடம் பூண்டு புராண ஆபாசத்தை வெளியாக்கும் இரு இளைஞர்கள்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1930, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020939)
புராண ஆபாசங்கள் அல்லது மாறுவேடம் பூண்டு புராண ஆபாசத்தை வெளியாக்கும் இரு இளைஞர்கள்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1930, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034626, 034627)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013119)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014568, 014569)
புஷ்பவல்லி
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014946)
புஷ்பவனம்
இ. ஆர். இராஜகோபாலாச்சாரியார், சென்னை, 1930, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106067)
பூங்காவினோத சிங்காரப்பாட்டு
அஷ்டலெக்ஷிமி விலாசம் பிரஸ், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026170, 026171, 048616, 048619)
பூர்ண சக்தி அல்லது நோயற்ற இன்ப வாழ்வு
கி. லக்ஷ்மண சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1930, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001556, 001557, 001451, 040013)
பூர்வீக சங்கீத உண்மை
M. K. M. பொன்னுச்சாமி பிள்ளை, மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041706, 041707, 107929)
பெண்கள் ருதுஜாதக கணித சாஸ்திரம் : குருசிஷ்ய சம்பாஷணை
கவிராஜ கந்தசாமிபிள்ளை, கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1930, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.13)
பைந்தமிழ் வாசகம்
இ. மா. கோபால கிருஷ்ணக்கோன், மதுரை, 1930, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042309, 048026, 048061)
பொன்னழகி யம்மன் கும்மி
அழகப்பனம்பலம், இராமகோட்டி அச்சுக்கூடம், இரங்கோன், 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012961)
போலீஸ் புலி 895
A.G.இராமச்சந்திர ராவ், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015437)
மகாபாரத விலாசம் வில் வளைத்து மாலையிடுதல்
இராயநல்லூர் இராமச்சந்திர கவிராயர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014260)
மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது
கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092397)
மதுரை மீனாட்சியம்மன் திருவருள்பெற்ற பொன்னழக ரென்னும், கள்ளழகர் அம்மானை
திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002403, 003254)
மதுரையாண்டவன் பதிகம்
வை.செல்லையாப் பாவலர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032414, 033892, 034766)
மதுரையில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீமத் தடாதகாதேவி கலியாண மென்னும் மீனாக்ஷி கலியாணம்
இலக்ஷ்மி அம்மாள், திருமகள்விலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.304, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017225)
மயிலிராவணன் கதை
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018675)
மனுநீதி மருமம்
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041328, 033277)
மனை விளக்கம்
திருவள்ளுவரகம் ப.இராமநாத பிள்ளை, வலம்புரி, 1930, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030542)
மஹாத்மா காந்திப்பாட்டு
ஸ்ரீ மயில்வாகனன் பிரஸ், மதராஸ், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016970)
மாணவர் இலக்கண குரு
அ. குமரகுருபரர், முத்துமாரியம்மன் பிரஸ், அருப்புக்கோட்டை, 1930, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3631.9)
மாணவர் தமிழ் இலக்கணம்
சு. சீனிவாசையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026883)
மாதர் நீதி
ஆரணி சி. முருகேச முதலியார், சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, பதிப்பு 6, 1930, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018783, 030035, 030317)
மாயூர ஸ்தல புராணம்
வீ. சுப்பிரமணிய ஐயர், எஸ்.என். பிரஸ். மாயூரம், 1930, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103862)
மாயூரமென்று வழங்குகிற திருமயிலைத் திரிபந்தாதி
மாயூரம் இராமையர், கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1930, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010509, 106337)
மாருதி விஜயம்
ஆ. சிங்காரவேலு முதலியார், சென்னை, 1930, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105247)
மாளவிகாக்னி மித்ரம்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014954, 107087)
மிளகாய்ச் சுவாமிகள் என வழங்கும் ஸ்ரீ இராமாநுஜ சுவாமிகள் சரித்திரம்
வை.செல்லையாப் பாவலர், மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.51, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021599, 032057, 042225)
முதற் குலோத்துங்க சோழன்
தி.வை.சதாசிவ பண்டாரத்தார், தையநாயகி அம்மன் பிரஸ், கும்பகோணம், 1930, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004088)
முதற் குலோத்துங்கன்
L. ஸ்ரீநிவாஸ ஐயர், குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089865, 108560)
முத்துமாரியம்மன் தோத்திரப் பாமாலை
சீத்தாராம் நாயுடு, செந்திலாதிபன் பிரஸ், பொன்னமராபதி, 1930, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012334)
முருகர் ஒயிற்கும்மி
கிருபையாச்சாரி, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002956)
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாண சுந்தரனார், பாலன் பதிப்புக்கழகம், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.222, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 114014)
மெட்றாஸ் நாகரீக தங்கத் தில்லாலே பாட்டு
கே. டி. ஆர். வேணுகோபால் தாஸ், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017500, 017524)
மெய்யறம்
வ. உ. சிதம்பரம்பிள்ளை, ஷண்முகவிலாசம் பிரஸ், அம்பாசமுத்திரம், பதிப்பு 3, 1930, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006914, 025098, 031551, 031552, 047436, 104366)
மேயோ கூற்று மெய்யா பொய்யா?
கோவை அ. அய்யாமுத்து, உண்மை விளக்கம் அச்சு நிலையம், ஈரோடு, பதிப்பு 2, 1930, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004072)
யயாதி
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், மதுரை, பதிப்பு 3, 1930, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016587)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், மாறன் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096965)
ராதாமணி
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், திருவல்லிக்கேணி, பதிப்பு 2, 1930, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 122470)
ராஜபக்தி அல்லது ஸத்ய விஜயம்
வீ. ஸீ. கோபால ரத்னம், ராஜாஜி அச்சுக்கூடம், தேவக்கோட்டை, 1930, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014955)
லார்ட் கிளைவ்
நா. முனிசாமி முதலியார், சென்னை, 1930, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019064)
வடிவேலன் அந்தாதி அல்லது கந்தபுராணக் கருப்பொருள்
டி. சம்பந்தன் புஸ்தகசாலை, சென்னை, 1930, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3646.3)
வள்ளிச் சரித்திரச் சந்தச் சிந்து
சி. ஆ. கனகசபாபதி பிள்ளை, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1930, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014987)
வள்ளுவரும் மகளிரும்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், ஸ்ரீ சாது இரத்தின சற்குருபுத்தகசாலை, சென்னை, 1930, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004917)
வாதக்கோவை
சுந்திரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.151, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000281)
விசார சருமர் என்னும் சண்டேசுர நாயனார் சரித்திர நாடகம்
S. கலியாணசுந்தர முதலியார், இராமலிங்கம் லைப்ரெரி, கோட்டூர், 1930, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4604.10)
விநாடி பஞ்சபட்சி 603
உரோமரிஷி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3928.8)
விநாயகர் அகவல்
ஔவையார், களாநிதி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003715, 010537, 031571)
விநாயகர் நான்மணி மாலையும் கண்ணன் பாட்டும்
பாரதியார், ஸ்ரீ பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107197)
விபரீதமான முடிவு
பம்மல் சம்பந்த முதலியார், டௌடன் கம்பெனி, பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014997, 107011)
வியாபாரத்தை நிர்வாகிப்பது எப்படி?
முல்லை முத்தையா, ஸ்டார் பிரசுரம், சென்னை, 1930, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010037)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031367, 100871)
வில்லிபாரதம்
வில்லிபுத்தூராழ்வார், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100862)
விவசாய வாக்கிய விளக்கம்
எஸ். பஞ்சாபகேச சர்மா, வி. சூ. சுவாமிநாதன், மதுரை, 1930, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018006)
விவேக சிந்தாமணி
சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031425)
விவேகமுள்ள வேந்தன்
வெ. கிருஷ்ணசாமி நாயுடு, ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, 1930, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028111)
விஷ்ணு ஸ்தல மஞ்சரி
மயிலை கொ. பட்டாபிராம முதலியார், ஸ்ரீ வைஷ்ணவ முத்ரணாலயம், சென்னை, பதிப்பு 3, 1930, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074516)
வீதிவிடங்கள்
அ.அப்பனையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010887, 014468)
வீர மங்கை
வே. துரைசாமி ஐயர், சென்னை, 1930, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020226)
வேதாந்த தத்துவக் கட்டளை
திருமூலர், புவனேஸ்வரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101659)
வேதாந்தப் பாடல்கள்
சி. சுப்பிரமணிய பாரதி, பாரதி பிரசுராலயம், சென்னை, 1930, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013778)
வேதாந்தியைக் காலைப் பிடித்துக் கதரி அழவைத்த படிப்பவர் நகைத்துப் பரவச மடையும் கும்பகோணம் மிஸஸ் குலுக்கி கோமளம், எங்கும் சிரித்த விபசாரி புருஷன் முன்னே தெய்வத்தை வேண்டி இரண்டே சொல்லில் உத்தமியான பசப்பி பங்கஜம்
சக்ரவர்த்தி அச்சுயந்திர சாலை, கீவளூர், 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026296)
வைத்தியக் கும்மி
அகத்தியர், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.4)
வைத்திய சார சங்கிரகம்
ஆயுள்வேத பாஸ்கரன் கந்தசாமி முதலியார், பார்த்தசாரதி நாயுடு & சன்ஸ், சென்னை, 1930, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3932.1)
வைத்திய மலை அகராதி
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019437)
வைத்திய மலை அகராதி
பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3902.8)
ஜாதக த்வா தசபாவ பல நிர்ணயம்
கடலங்குடி நடேச சாஸ்திரி, ஆர்யமத ஸம்வர்த்தனீ, சென்னை, 1930, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 094064)
ஜியாரத்துல் குபூர்
தாருல் இஸ்லாம் புஸ்தகசாலை, சென்னை, 1930, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6075.5)
ஜீவகாருண்ய திறவுகோல்
T.S.ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, பதிப்பு 2, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005372)
ஜீவாத்மீகன் அல்லது இந்தியாவிற்கு தேவை என்ன?
A.J.அன்பையன், தென் இந்தியா அச்சாபீஸ், நாசரேத், 1930, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004310)
ஜோதிஷ சாஸ்திரம் என்னும் மரணகண்டி சாஸ்திரம்
பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.79, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4311.11)
ஸரோஜினி தேவி
P.ராமஸ்வாமி, கொழும்பு, 1930, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032041)
ஸீதா கல்யாண மென்னும், ஸ்ரீ ஜானகி ஸ்வயம்வரக் கும்மி
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், முருகவிலாஸ் ஜனானுகூல அச்சுக்கூடம், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001855)
ஸ்திரீ புருஷ லக்ஷணக்குறி சாஸ்திரம்
செஞ்சி ஏகாம்பர முதலியார், சுந்திரவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001136)
ஸ்திரீ புருஷ ஜாதகத் திறவுகோல்
நந்திதேவர், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1930, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4304.4)
ஸ்ரீ கோதண்ட ராமன்
பூ. மு. முருகேச முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1930, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 095401)
ஸ்ரீ கோமதி அம்மாள் ஆடித்தபசு கண்காக்ஷி புற்று மருந்துப்பதிகம்
ஸ்ரீஷண்முஹானந்தா பிரஸ், சங்கரநயினார்கோவில், 1930, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002936)
ஸ்ரீ சண்முகானந்த கீதமென்னும் மதுரகானம்
வீ. நடராஜக் கவிராயர், மதுரை மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026664)
ஸ்ரீ சத்தியநாராயண சுவாமி கதைகள்
என். எஸ். ராஜயோகி, மொழி., ஸ்டார் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1930, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016048)
ஸ்ரீ சிவகுருசதகம்
சிவாநந்த சரஸ்வதி, மீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1930, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002708, 047239)
ஸ்ரீசிற்சபேசர் விண்ணப்பமாலை
ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், குஞ்சிதசரண அச்சுக்கூடம், சிதம்பரம், 1930, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020034, 024709, 103755)
ஸ்ரீ திருப்பதி திருவேங்கட முடையான் சுண்டல் பாட்டு, என்னும், ஸ்ரீ வெங்கடேஸ் வரருக்கும் ஓர்கிழவிக்கும் நடந்த சம்வாதபாட்டு
M.ஹரிபூஷணம் நாயுடு, முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016064, 034805)
ஸ்ரீ துர்காம்பாள் பதிகமும் கும்மியும்
கோட்டையூர் சுப்பிரமணிய அய்யர், ஹிந்தி பிரசார அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002485, 002681, 011510, 011511)
ஸ்ரீ தையல்நாயகி பா மலர்
வைத்தீஸ்வரன் கோவில், 1930, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010828)
ஸ்ரீ பனையூர்க் குருநாதன் பன்மணிமாலை
மதுரை மு.கணபதியா பிள்ளை, ஜெகதாம்பாள் அச்சியந்திரசாலை, மதுரை, 1930, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016961, 017606)
ஸ்ரீ பால கருடன்
ஜயம் கம்பெனி, சென்னை, 1930, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031246)
ஸ்ரீமத் கம்ப ராமாயண வசனம்
B. இரத்தின நாயகர் ஸண்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1930, ப.642, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112882)
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் : அயோத்தியா காண்டம்
ரிலையன்ஸ் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1930, ப.820, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 089858, 104504)
ஸ்ரீமந் நடராஜாங்கித மஹா பாரத சதகம்
என்.கிருஷ்ணமூர்த்தி ஐயர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1930, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002096, 033148, 103998)
ஸ்ரீ மயூரகிரி நாதர் ஷட்ரத்ந ராகமாலிகை
குன்றக்குடி சி.இராமபாகவதர், ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023406)
ஸ்ரீ மயூரகிரி ஸ்தலபுராண சங்கிரக வசனம்
ரா. ம. வெ. சுப்பிரமணியசாஸ்திரி, ஸ்ரீ கோமளாம்பா அச்சுக்கூடம், கும்பகோணம், 1930, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017163, 017536, 033612)
ஸ்ரீ மஹா பக்தவிஜயம்
கிருஷ்ணம்மாள், ஸ்ரீ ராமகிருஷ்ணா பிரஸ், அம்பாசமுத்திரம், 1930, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053778)
ஸ்ரீ மஹாபாரதம் - வன பர்வம்
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1930, ப.1182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096458, 096459)
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் பேரில் நூதனக் கல்யாணப் பாட்டு
மதுரை மல்லிகார்சுனபாரதி அய்யர், மீனாட்சி விலாஸ் பிரஸ், மதுரை, 1930, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006347)
ஸ்ரீமுத்துக்குமார சுவாமி திருப்பதிகம்
P.சிவசாமி சேர்வை, ஸ்ரீ அம்பாள் பிரஸ், சீர்காழி, 1930, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012421)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1930ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)