தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1931ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1931ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
பொன்னுருவி மசக்கை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013176)
போதவிளக்கம்
கந்தன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1931, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024383)
போதன மஞ்சரி : நீதிக் கதைகள் அடங்கியது - முதல் பாகம்
G. ஜார்ஜ் தங்கசாமி, கருணாநிதி வைத்தியசாலை லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சை, பதிப்பு 2, 1931, ப.58, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036252)
மகாத்மா காந்தி இந்தியாப் பிரயாண சுதந்திர திலகம்
N.K. வேல்சாமி, M. பழனியாண்டி அன் கோ, மதுரை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015713)
மகாத்மா காந்தி : மறியல் திலகம் : பகவத்சிங், ராஜகுரு, சுகதேவர், தூக்கு தண்டனை - முதல் பாகம்
K.A. மதுரை முதலியார், மதுரை, 1931, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019779)
மகா பாரதம்
K. வைத்திலிங்கம் பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதுரை, 1931, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096567)
மணிகண்ட கேரள சோதிடம்
அகஸ்தியர், பெரியநாயகியம்மன் பிரஸ், மதராஸ், 1931, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056596)
மணிமேகலை
C.S. இராஜாப் பிள்ளை, மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1931, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026541)
மணிமேகலை
சாத்தனார், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1931, ப.716, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026744, 010278)
மதராஸ் தூக்குப் பாட்டு என்னும் அம்மாகண்ணு கொலைச் சிந்து
சிறுமணவூர் முனிசாமி முதலியார், மயில்வாகனன் பிரஸ், சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012630)
மத விசாரணை
சுவாமி சிவானந்த ஸரஸ்வதி, ராஜா பிரஸ், மதுரை, 1931, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005511, 039383, 039384, 020730, 021603, 024949, 038328)
மதன காமராஜன் கதை
வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024516)
மதுரைச் சொக்கநாதர் உலா
திருமலைநாதர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005332, 001699, 010653, 028669, 106667)
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
குமரகுருபர சுவாமிகள், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001526, 014352)
மயூராசல புராணம்
திருமுதுகுன்றம் தியாகராஜக் கவிராயர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017151, 017059, 103897, 103948)
மரணத்தின் இரகசியம்
S. நாராயண ரெட்டி, திருவண்ணாமலை, 1931, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 099044)
மருந்து தெளிக்கும் இயந்திரங்களும் மருந்து தெளிக்கும் விதமும்
சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110366)
மரவள்ளிக் கிழங்கைப் பற்றிய குறிப்பு
சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.2, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110351)
மறுபிறப்பு
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1931, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
மனோரமை
இராஜம்மாள், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1931, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
மஹாத்மா காந்தி
மு. சி. ஈஸ்வரன், கணபதி பிரஸ், மன்னார்குடி, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035882)
மஹான்களின் சரிதம்
தி. கி. சுப்ரமண்யம் அண்டு ஸன், கும்பகோணம், பதிப்பு 5, 1931, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031670)
மாட்டெருவை சேர்த்துப் பாதுகாகக்கும் முறைகள்
சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110349)
மாணவர் உயர்தர இலக்கணம்
ஜே.ஜி. சுந்தரம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1931, ப.73, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037011)
மாணவர் கீதமஞ்சரி : கதையும் பாட்டும்
எஸ். பழநியப்பா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011018)
மாதர் சுதந்தரம் அல்லது பெண்மக்கள் பெருமை
சாமி. சிதம்பரனார், சி. சிவகாமி, சென்னை, 1931, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018815)
மாதர் நீதிமஞ்சரி
பூ. சீனிவாசலு நாயுடு, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1931, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030318, 030319, 030609)
மானாமதுரை என்னும் வானரவீர மதுரை ஆநந்த நாயகி மாலை
வீரை கவிராசபண்டிதர், ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012108)
மாஜினியின் சரித்திரமும் மனிதர் கடமைகளும்
எம். ஆர். ஜம்புனாதன், சூடன் அண்டு கம்பெனி, சென்னை, 1931, ப.292, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029410)
மின்னொளியாள் குறம்
புகழேந்திப் புலவர், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013154)
முத்து மாமா : ஓயாமல் நகைப்பை உண்டாக்கும் கதை
விசித்திரநாதன், வாஸன் புஸ்தகசாலை, சென்னை, பதிப்பு 5, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015435)
முப்பெரும் புலவர்
எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1931, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032455)
முருகன் ஓர் உழவன்
K.S. வெங்கிடரமணி, கிருஷ்ண குமாரி, மொழி., மதராஸ் லா ஜர்னல் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1931, ப.397, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008225)
முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை
மறைமலையடிகள், டி. எம். அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 4, 1931, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003901, 026538)
மூதுரை
ஔவையார், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1931, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033621)
மூவடி முப்பது
இடைக்காட்டுச் சித்தர், மதுரை ராஜா பிரஸ், மதுரை, 1931, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103286)
யாத்திராகமம்
பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1931, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
யோகவித்யா என்னும் முக்தி சோபானம்
இராமப் பிரம்மயோகி, திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1931, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038272)
ராமாநுஜ தர்சனம் : 1930 - வருடத்திய ருக்மணீ உபன்யாஸங்கள்
லெட்சுமீபுரம் உ. வே. சீனிவாஸாசாரியர், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016044)
லண்டன் மாநகரில் காந்தி திருவாசகம்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004930, 028180, 108143)
வரசித்தி விநாயகர் பதிகம்
கந்தன் பிரஸ், சென்னை, 1931, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024426, 047409)
வள்ளிக்கும் தெய்வானைக்கும் ஏசல்
சீ. இராமசாமி அய்யங்கார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001727)
வள்ளி திருமணம்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, மு. கிருஷ்ண பிள்ளை, மதுரை, 1931, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4199.9)
வள்ளி திருமணம்
டி. டி. சங்கரதாஸ் சுவாமி, பி. என். சி. பிரதர்ஸ், மதுரை, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029861)
வஸந்த மல்லிகா
திருமகள்விலாசம் பிரஸ், சென்னை, 1931, ப.258, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038394)
வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி, நீதிசாரம்
ஔவையார், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1931, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041796, 100736)
விசாலாட்சி அல்லது கட்டு நீங்கிய காரிகை
இ. சிவம், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015496, 015497, 007105)
விசுவநாதர் திருப்பணி முறையீட்டின் சில பகுதி மறுப்பு
வைசியமித்திரன் அச்சுக்கூடம், தேவகோட்டை, 1931, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006096)
விடுகவித் திரட்டு
தென்னிந்திய புத்தகசாலை, சென்னை, 1931, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010409)
விதிவசம் அல்லது ஊழ்வினை
ஸ்வாமி விவேகானந்தா, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், நாட்டரம்பள்ளி, பதிப்பு 2, 1931, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028990, 039409, 039410)
விசயதிவிட்டர்
மே. சக்கரவர்த்தி நயினார், நா. முனிசாமி முதலியார், சென்னை, 1931, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026993)
விநோதரச மஞ்சரி
அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், சென்னை, 1931, ப.440, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105687)
விவேகமுள்ள வேந்தன்
வெ. கிருஷ்ணசாமி நாயுடு, ரா. லோகநாதம் பிள்ளை, சென்னை, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105600)
விஜய ரங்கம் அல்லது தோன்றிற் புகழொடு தோன்றுக
பம்மல் சம்பந்த முதலியார், பிரிட்டானியா, சென்னை, பதிப்பு 2, 1931, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030173, 029712)
வீட்டு வைத்தியர்
எம். ஜே. ஷர்மா, விவேகானந்தா பிரஸ், மதுரை, பதிப்பு 14, 1931, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012894)
வீரத் தியாகி, வாலிபத் திலகம் ஸர்தார் பகத்சிங்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், பதிப்பு 6, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004931)
வீர பர்மியர் விஜயம்
ஸி. நாகையா, நவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1931, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015236, 015237, 025323, 026285, 033616)
வெல்லம் செய்வதற்கு சிந்துவாகி அடுப்பு
சென்னை விவசாய டிபார்ட்மென்ட், சூப்பிரடெண்டெண்ட், அரசு அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110367)
வெற்றிவேற்கை, உலகநீதி, நீதி வெண்பா
அதிவீரராம பாண்டியர், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1931, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100727, 100734)
வேளிர் வீரதிலகன் ஸர்தார் படேல்
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108139)
வைகுந்த அம்மானை
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1931, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005030)
வைத்தியக் கல்லாடம்
இராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாஸ் பிரஸ், மதுரை, 1931, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9214.5)
வைத்திய நவரத்தின தீபம் : முதற் சுடர்
த. இராயப்பக்கோன், பரதகுல மித்திரன் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடி, 1931, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036098, 036099, 047599, 047600)
வையகத் துறக்கம் எனும் ஆங்கில நூலின் சில பகுதிகள்
க.ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 3, 1931, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019604, 019605)
வையகத் துறக்கம் எனும் ஆங்கில நூலின் சில பகுதிகள்
க. ப. சந்தோஷம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 4, 1931, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010976)
வ்ருஷ பேந்த்ர விஜயம் அல்லது நந்திகேஸ்வர விஜயம் என்னும் வசவ புராணம்
நூர்ஜஹான் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.955, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104243)
ஜநவிநோதிநி : தொகுதி IV பகுதி I
கா. நமச்சிவாய முதலியார், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1931, ப.205, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048874)
ஜெபங்களும் தியானங்களும்
ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1931, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
ஜெயமுனி வாக்கியம் என்று வழங்குகின்ற ஜெயமுனி சூத்திர மொழி பெயர்ப்பு
விவேகானந்தா பிரஸ், மதுரை, 1931, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4312.5)
ஸரீர தேவாலய ரஹஸ்யார்த்த பாரிஜாதம்
கடப்பை ஸச்சிதானந்த யோகி, பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012781, 021290, 023167)
ஸர்தார் பகத் சிங்
கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108133)
ஸர்தார் பகத் சிங்
கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040786)
ஸாரமதி
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சென்னை, 1931, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018359, 042321)
ஸீதா அல்லது காதலும் கடமையும்
த்விஜேந்திரலால்ராய், ஹிந்தி பிரசார ஸபா, சென்னை, 1931, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029691)
ஸ்திரீதனம்
M.S. பார்த்தசாரதி அய்யங்கார், தமிழ் அகில இந்திய லா ஜர்னல் ஆபீஸ், திருவள்ளூர், 1931, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022695)
ஸ்ரீ அரவிந்த யோக விளக்கம்
பாரத சக்தி நிலயம், புதுவை, 1931, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014299)
ஸ்ரீ இராமாநுஜர் சரித்திரம்
சு. சீனிவாசையங்கார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1931, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015545, 015546, 015547)
ஸ்ரீ கந்தப் பெருமானார் கோயில் என்னும் ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி ஆலய வைபவம்
சை. ர. நமசிவாய செட்டியார், ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை, சென்னை, 1931, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023682, 051417)
ஸ்ரீ காந்தி மாமா : காந்தி தாத்தா கதைகள்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028133, 046372, 108145)
ஸ்ரீ குகானந்தப் புகழ்
சேலம் ஜில்லா ஆணையாம்பட்டி செ. நா. ஆதிசேஷய்யர், ராயல் அச்சியந்திர சாலை, சென்னை, 1931, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074509)
ஸ்ரீ சங்கர விஜயம்
மணக்கால் வ. சுந்தரமய்யர், நோபிள் அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108749)
ஸ்ரீ சத்தியாக்கிரகப் போர்வீரர் சரித்திரம்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004926, 004927)
ஸ்ரீ சத்தியாக்கிரகப் போர்வீரர் சரித்திரம்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேஸரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032852, 108140)
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திவ்விய சரிதம்
மாந்தை சா. கிருஷ்ணய்யர், ஸ்ரீ கிருஷ்ணா பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1931, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026137, 107899)
ஸ்ரீ நவநாத வெண்பா மாலை
கு. பெ. வீ. இராமசாமி செட்டியார், குமரன்கிளை அச்சுக்கூடம், தேவகோட்டை, 1931, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012135)
ஸ்ரீ பாரத ஜோதி
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், சுயராஜ்ய பேரிகை, மதராஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005079, 005080)
ஸ்ரீ பார்வதி அம்மன் சோபனம்
பீப்பில்ஸ் பிரிண்டிங் & பப்ளிஷிங் ஹவுஸ் லிமிடெட், சென்னை, பதிப்பு 7, 1931, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003412, 032226)
ஸ்ரீ பிரதாப சிம்மன்
ஜயம் கம்பெனி, சென்னை, 1931, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004859, 004860, 108566)
ஸ்ரீ பேரா முருகன் சதமணி மாலை
சுவாமி அருணகிரிநாதர், பூன் குவா பிரஸ், கிள்ளான், 1931, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007000)
ஸ்ரீ பொன் கொள்ளை அல்லது நாணய மாற்று மோசம்
கேஸரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038491, 108144)
ஸ்ரீ பொன்னழகி யம்மன் நொண்டிச் சிந்து
ஆத்தங்குடி கரு. சுப்பைய்யா சேருவை, ஸ்ரீ கருணாம்பிகை பிரஸ், புதுக்கோட்டை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002542, 003132)
ஸ்ரீ மத்யார்ச்சுனம் என்னும் திருவிடை மருதூர் மூவர் தேவாரமும் ஸதல மான்மியச் சுருக்கமும்
திருவிடைமருதூர் ம. சோ. பிச்சைய தேசிகர், ஸ்ரீ பிரஹத் சுந்தரகுசாம்பிகா பிரஸ், திருவிடைமருதூர், 1931, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034051)
ஸ்ரீ மூங்கிலணை ஸ்தலப் புராணம்
மு. காளிதாஸ் பிள்ளை, காவ்யலோகம் பிரஸ், போடிநாயக்கனூர், 1931, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035260, 049752, 049751)
ஸ்ரீரமண நூற்றிரட்டு
நிரஞ்சனானந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1931, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9214.4)
ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்
ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1931, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025972, 028534)
ஸ்ரீ லலிதாம்பாள் சோபனம் தேவிபாடம்
பீப்பிள்ஸ் பிரிண்டிங் & பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 9, 1931, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045664)
ஸ்ரீலஸ்ரீ பக்கீர் மஸ்தான் அவர்கள் காரண மகிமைக் களஞ்சியம் : முதற்பாகம்
ஏ. ந. வ. முஹையதீன் அப்துல் காதீறு, விவேகானந்தா பிரஸ், மதுரை, 1931, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036859)
ஸ்ரீ விநாயக சாவர்க்கார் அல்லது அந்தமான் சிறை வீரன்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், கேஸரி பிரிண்டிங் பிரஸ், சென்னை, 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032389, 032390, 108142)
ஸ்ரீ ஜான்சி ராணி தேவி இலட்சுமீ பாய்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், வீர விஜயாலயம், மதறாஸ், 1931, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004561, 004902)
ஸ்ரீ ஜான்ஸி ராணி தேவி இலட்சுமீ பாய்
எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1931, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108141)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   24

1931ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


தரை தொடாத மழைத்துளி
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

செகண்ட் ஒப்பினியன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

Leadership Wisdom
Stock Available
ரூ.270.00
Buy

பிறந்த மண்
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

நாவலெனும் சிம்பொனி
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

கேள்விகளே பதிலாகும்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

பெண்ணென்று சொல்வேன்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

வஸந்த்! வஸந்த்!
இருப்பு இல்லை
ரூ.130.00
Buy

காட்சிகளுக்கு அப்பால்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மன்மதக்கலை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

திராவிட இயக்க வரலாறு - தொகுதி 1
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

ஜூலியஸ் சீஸர்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

மொபைல் ஜர்னலிசம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

வங்கிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

குடும்ப நாவல்
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy

டாக்டர் வைகுண்டம் - கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - 2
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

விலங்குகள் பொய் சொல்வதில்லை
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

ராக்ஃபெல்லர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

தமிழில் சைபர் சட்டங்கள்
இருப்பு உள்ளது
ரூ.235.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)