1933 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1933ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
தீதாறு மாலை
ஷெய்கு பீர்முகம்மது, மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026615)
துய்யகேரளம் : மூலபாடம்
வேதலிங்கபட்டர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4323.8)
தெண்டாயுதக் கடவுள்பேரில் அமுர்தப்பத்து
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041187, 041558, 041559, 041560, 041561, 042244)
தெய்வயானை யம்மையார் திருமணம்
தந்தி இலாகா உத்தியோகஸ்தர்கள், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101997)
தெய்வீக மாட்சி மிக்க சற்குரு பகவான் ஸ்ரீ மேஹர் பாபாஜி அவர்களின் திவ்விய வாழ்க்கை வரலாறும் அருள் மொழிகளும்
எஸ். வி. இரத்தினசபாபதி, மொழி., ஜுபிடர் பிரஸ், சென்னை, 1933, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032805)
தென் திருப்பேரை, திருக்கோளூர்
திருஞான முத்திரைப் பிரசுராலயம், ஆழ்வார் திருநகரி, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103292)
தென்னாப்பிரிக்கா சத்தியாக்கிரகம்
மகாத்மா காந்தி, T.S. அவினாசிலிங்கம், N.M.R. சுப்பராமன், மொழி., தி. ச. சொக்கலிங்கம், சென்னை, 1933, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019072, 054425)
தென்னூர்க் கோகிலம் அல்லது தெருவில் வீழ்ந்த குறிப்புப் புத்தகம்
இ. சிவம், குமரன் பிரஸ், காரைக்குடி, 1933, ப.122, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025475, 033512)
தொண்ட ரடிப்பொடி யாழ்வார் நாடகம்
சண்முகம் உபாத்தியாயர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029830)
தோத்திர தேவாரத் திரட்டு
சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020767, 020768)
த்ரிகால யஜூர்வேத ஸ்ரீ வைஷ்ணவ ஸந்தியா வந்தநம்
டி. எம். ரகுநாதாசாரியர், திருநீர்மலை, 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015031)
நஞ்சு நூல்
கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னப்பட்டணம், 1933, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3819.1)
நந்தனார்
கலைமகள் விலாச புத்தகசாலை, மதராஸ், 1933, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018916)
நந்தனார் சரித்திரக் கீர்த்தனை
கோபாலகிருஷ்ண பாரதியார், சரவணபவ அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031546)
நமது ஹிந்து மதத்தின் அடிப்படையான கொள்கைகள்
மதராஸ் லா ஜர்னல் பிரஸ், சென்னை, 1933, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014837)
நலுங்கு பாட்டு
ராமாநுஜம் அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004635)
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்
ரா. இராகவையங்கார், தமிழ்க்கடல் ஆபிஸ், சென்னை, 1933, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 127705)
நல்லிசைப் புலவர்கள்
ஆ. கார்மேகக் கோனார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 4, 1933, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035922)
நவக்கிரக ஸ்புட கணனம் இராஜ ஜோதிட கணிதம் என்னும் சித்தாந்த ராஜ சிரோன்மணி
C. G. ராஜன், சிரோன்மணி பிரஸ், சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042846)
நவீன தமிழ் இலக்கியக் கோவை
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1933, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031011, 037847, 022163)
நவீன தமிழ் வாசகப் புத்தகம்
வீ. ஆறுமுகஞ் சேர்வை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1933, ப.135, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022496)
நவீன பூகோள சாஸ்திரம் இராமநாதபுரம் ஜில்லா
K.M. வீராசாமி பிள்ளை, பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1933, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006113, 027756, 022260)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, 1933, ப.533, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015724)
நற்புத்தி
M.K.M. மீரான், தி காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103190)
நற்பெண்டிர்
இ. ஸ்ரீ. கோவிந்தன், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், மதராஸ், 1933, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020817, 020818, 006879, 026922)
நன்மொழிகள்
ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள், மதராஸ் லா ஜர்னல் ஆபீஸ், சென்னை, 1933, ப.611, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 113067)
நன்னூல் விருத்தியுரை
திருநெல்வேலி சங்கரநமச்சிவாயப் புலவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1933, ப.329, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027142)
நாடகத் தமிழ்
பம்மல் சம்பந்த முதலியார், இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029926, 107098)
நாலடியார்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022064)
நாற்பது திவ்விய பிரபந்தங்கள் அடங்கிய பதினொராந் திருமுறை
சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.348, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017754)
நான்காம் பாட புத்தகம்
கா. நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1933, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046661)
நான்காம் வகுப்புப் பூகோள சாஸ்திரம்
நெ. ரா. சுப்பிரமணிய சர்மா, இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, பதிப்பு 17, 1933, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036801)
நான்கு கோடி அல்லது நான்கு கடமைகள்
ம. இராசகோபாலப் பிள்ளை, நா. முனிசாமி முதலியார், சென்னை, 1933, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033516)
நான்மணிக் கடிகை
விளம்பி நாகனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027544, 027545)
நிட்டானுபூதி சாரம்
ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.41, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101528)
நீதிக் கதா மஞ்சரி ஆத்திசூடி : ஓழுக்க உரைத்திரட்டு
எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, 1933, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3647.23)
நூதனமாய் ஏற்படுத்திய கலியுகப் பெண்கள் புது ஒப்பாரி கண்ணி
மு. அழகத்தேவர், சுப்பிரமணிய விலாசம் பிரஸ், சென்னை, 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002788)
நெல்விடு தூது
இராமதேவர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060296, 103294)
பக்த பரதன் அல்லது ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம்
S.K. பார்த்தஸாரதி ஐயங்கார், பாரதி பிரஸ், மன்னார்குடி, பதிப்பு 2, 1933, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030297)
பக்திரஸ கீர்த்தனா கதம்பம்
வேலூர் மஹாலக்ஷமி யம்மையார், விக்டோரியா அச்சுக்கூடம், வேலூர், 1933, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015646)
பக்திரஸக் கீர்த்தனா மிர்தம்
திருவை T. S. சுவர்ணமையர், சரஸ்வதி விலாஸ மெஷின் பிரஸ், பரமக்குடி, 1933, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026125)
பக்திரஸ பஜன கீர்த்தனைகள் - முதல்பாகம்
ஸ்ரீ ஸரஸ்வதி போதினி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020568)
பதினெண் கீழ்க்கணக்கு
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097763)
பத்தினிக் கடவுள்
அ. நடராஜ பிள்ளை, C. R. சம்மந்த முதலியார், சென்னை, 1933, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026909)
பரணர்
வே. வேங்கடராஜுலு ரெட்டியார், மதராஸ் யூநிவர்ஸிடி, மதராஸ், 1933, ப.288, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096968, 103302)
பரமஹம்ஸ ஸ்ரீமத் ஸ்வயம் ப்ரகாச ப்ரஹ்மேந்த் ராவதூத ஸ்வாமிகள் சரித்ரம்
வரகவி திரு. அ. சுப்ரமண்ய பாரதி, விக்டோரியா ஜூபிலி அச்சுக்கூடம், சித்தூர், 1933, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031662)
பரிபாஷை 300
அகத்தியர், ராமச்சந்திர விலாசம் பிரஸ், மதுரை, 1933, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000022)
பரிபூரணம் 400
அகத்தியர், பார்த்தசாரதி நாயுடு சன்ஸ், சக்கரவர்த்தி அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000020, 007023)
பர்மா பரதேசி அல்லது பாமர மக்கள் ஏமாற்றம்
குல்கந்து, விகட கேசரி பிரசுராலயம், இரங்கூன், 1933, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026084)
பர்மா பூமி சாஸ்திரம்
R. மாணிக்கம் பிள்ளை, ஸ்டூடண்ட்ஸ் புக் ஸ்டால் & ஒரியா பிரஸ், இரங்கூன், 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015235)
பழனியங்கிரி ஆறுமுகவர் திருநீற்றுப் பதிகம்
பழனி திருக்கைவேல் பண்டிதர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035008)
பன்னிரு திருமுறைத் திரட்டு
ஞான சம்பந்த நிலையம், சென்னை, 1933, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102848)
பாசவதைப் பரணி
லா ஜர்னல் அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010136, 101710)
பாட்டியல் வினாவிடை
உடுவில் ச. ஜகநாத ஐயர், திருஞானசம்பந்தர் அச்சியந்திரசாலை, மல்லாகம், 1933, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031943)
பாம்பாட்டிச் சித்தர் பாடல்
பாம்பாட்டிச் சித்தர், பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001621)
பாரத சக்தி
சுத்தானந்த பாரதியார், பாரதசக்தி நிலையம், புதுவை, 1933, ப.392, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021594, 019632)
பாரி வேட்டை அல்லது சுதந்தரப் போர்
பர்மா காந்தி தாஸன், லோகமான்யா அச்சு நிலையம், இரங்கோன், 1933, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005278, 005279)
பால கதா நிதி
டி.வி.சி. பிரஸ், சென்னை, 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042532)
பாலர் தமிழ் இலக்கணம்
ஸ்ரீ வாணீவிலாச பப்ளிஶிங் ஹவுஸ், திருவனந்தபுரம், 1933, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026885)
பாலபக்தன் அல்லது துருவ சரித்திரம்
ச. சு. சங்கரலிங்கக் கவிராயர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018928)
பாலர் ஸூகாதார விளக்கம்
G.A. ராவ், ஆசிரியர் சுய நல கூட்டுறவு சொசைட்டி, புதுக்கோட்டை, 1933, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005589, 047489)
பாலவாகடம்
கவர்ன்மெண்ட் பிரஸ், சென்னப்பட்டணம், 1933, ப.311, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000227)
பால ஸ்காந்தம்
ஐயம் கம்பெனி, சென்னை, 1933, ப.132, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100818)
பாலூர் ஸ்ரீ செல்வ விநாயகப் பெருமான் திருப்பதிகம்
கா.நி. சொரூபநந்தமணி, மாகஸீன் அச்சியந்திர சாலை, செங்கல்பட்டு, 1933, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002944)
பிராசாத தீபம்
கலாநிதி யந்திரசாலை, பருத்தித்துறை, 1933, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101628)
பிராம்மணனும் சூத்திரனும் அல்லது பரிஹாரம்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029529, 029767)
பிரேமா ஹரன்
V. சரஸ்வதியம்மாள், ஆனந்தா அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.198, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034103)
பீஷ்மர் பிரம்மச்சரியம் அல்லது பீஷ்மர் பிரதிக்னை
ச. சு. சங்கரலிங்கக் கவிராயர், R. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1933, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 4604.9)
புசுண்டர் உபநிடதம் - 32
புசுண்டர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027190)
புதிய தமிழ் முறை வியாபாரக் கணிதம்
V.C. சங்கரலிங்கம் பிள்ளை, சாரதா பிரிண்டிங் பிரஸ், அருப்புக்கோட்டை, 1933, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008976)
புதிய நான்காம் பாடப் புத்தகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1933, ப.103, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032697, 039306)
புதிய பிளேட் சங்கீதம்
மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022927, 042143)
புதிய பிளேட் சங்கீதம்
V. கருப்பண பிள்ளை புக்ஷாப், மதுரை, 1933, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042139)
புதிய வாய்பாடு புத்தகம்
கூட்டுறவுப் பதிப்பகம், தஞ்சை, 1933, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014676)
புள்ளிருக்கு வேளூர் என்கிற வேதபுரி முத்துக்குமார சுவாமி பேரில் பாடிய கந்தபுராண சதகம்
முத்துக்குமார தாசர், கார்த்திகேயன் பிரஸ், சிதம்பரம், 1933, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002218)
பூகோள விலாசம்
மருதூர் ஆபத்தாரணர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103293)
பெண் ஏன் அடிமையானாள்?
தந்தை பெரியார் ஈ.வே. ராமசாமி, பகுத்தறிவு நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், ஈரோடு, 1933, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004701, 004702, 034624, 021656, 046829, 047496)
பெண்ணுரிமைக் கீதங்கள்
ப. ஜீவானந்தம், இராஜேந்திரா பிரிண்டிங் ஒர்க்ஸ், கோயமுத்தூர், 1933, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035771)
பெரிய கெட்டி எண்சுவடி
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1933, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033332)
பெரியபுராணம்
சேக்கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1933, ப.241-555, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126823)
பெற்றோள் கடமை
மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1933, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006902, 006903, 047270, 047306)
பொதுவுடைமைத் தத்துவங்கள் : வினா-விடை
குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1933, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021662, 021663, 033261)
பொன்னுருவி மசக்கை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.59, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014609)
பௌதிக சாஸ்திரம்
கே.எஸ். சுந்தரராஜய்யங்கார், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1933, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048838)
மகா தியாகம்
சுதந்திரச் சங்கு காரியாலயம், சென்னை, 1933, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019264, 046275, 046466, 047432, 105020)
மகாபாரத விலாசம் சூது துகிலுரிதல்
இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சச்சிதானந்தம் பிரஸ், சென்னை, 1933, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022161)
மகாமக வைபவம்
T. P. S. மணியன், முருகவிலாஸ் ஜனானுகூல பிரஸ், திருச்சி, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033970)
மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி?
மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், 1933, ப.504, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003772, 001377, 047399)
மண்ணியல் சிறுதேர் : மிருச்சகடிகம்
மு. கதிரேசச் செட்டியார், சன்மார்க்கசபை, மேலைச்சிவபுரி, 1933, ப.431, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008280, 029653, 107094)
மதமும் லெனினும்
V.I. லெனின், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, 1933, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021657, 020177, 028144, 033439)
மதுரை மீனாட்சி யம்மன் பதிகம்
ஸ்ரீராமாநுஜம் பிரஸ், சென்னை, 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024192)
மதுரைவீர சுவாமி கதை
புகழேந்திப்புலவர், A. இரங்கசாமி முதலியார் & ஸன்ஸ், சென்னை, 1933, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105934)
மதுரைவீரன் கதை
புகழேந்திப் புலவர், B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1933, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014032, 014037)
மதுவன மாஹாத்மியம்
பி. எஸ். நடேசையர், மதராஸ் லா ஜர்னல் பிரஸ், சென்னை, 1933, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3780.5)
மயிலிராவணன் கதை
புகழேந்திப்புலவர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1933, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018674)
மயூரகிரி யுலா
கோநகர் சு. மு. இராமசுப்பிரமணியன் செட்டியார், நாஷனல் அச்சுக்கூடம், கீழச்சிவற்பட்டி, 1933, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002175, 002176, 039588, 039589, 024077, 025009, 047332, 047589)
மனோன்மணீயம்
பெ. சுந்தரம் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1933, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030295, 027302, 027303)
மஹாகவி காளிதாஸ ப்ரணீதம் ஸ்யாமலா தண்டகம்
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 5, 1933, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023433)
மஹாமக மஹாத்மியம்
பாலசரஸ்வதி பிரஸ், தஞ்சாவூர், 1933, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047900)
மாணவர் தமிழ்ப் புத்தகம் : ஏழாம் வகுப்பு இரண்டாம் பாரம்
எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி ஜங்ஷன், 1933, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022497, 022535)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1933ல் வெளியான நூல்கள் :    1    2    3    4