1937 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1937ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
பாகவதத்தில் ஓர் பாகமாகிய பவுண்ரீகன் சண்டை நாடகம்
சாலைகிராமம் கிருஷ்ணசாமி கவுண்டர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031175)
பாஞ்சாலி சபதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1937, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096275)
பாமாலை
S. சுவாமிநாதன், தொகு., கமலா பிரஸ், புதுக்கோட்டை, 1937, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032143)
பாரதி நூல்கள் : காவியங்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.712, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058724)
பாரதி விளக்கம்
சுத்தானந்த பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, 1937, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013334, 013739, 013925, 028841, 013729, 019187, 024041, 024042)
பாராயணத் திருப்புகழ்
அருணகிரிநாதர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், சென்னை, 1937, ப.480, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097241)
பாரி காதை
ரா. இராகவையங்கார், அண்ணாமலைச் சர்வகலாசாலை, அண்ணாமலை நகர், 1937, ப.423, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032053, 100774)
பாரிஜாத மகிமை யென்னும் வீமன் ஆஞ்சனேயர் யுத்த நாடகம்
கோ. மு. பார்த்சாரதி கவுண்டர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031173)
பார்வதீ பரமேசுவரர்களின் திருவூடல்
கலாநிதியந்திரசாலை, பருத்தித்துறை, 1937, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102877)
பாலசுந்தரம் அல்லது பலியின் கொடுமை
T. S. ஸ்ரீபால், தென்னிந்திய ஜீவரக்ஷா பிரசாரக சபை, சென்னை, 1937, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 062061)
பாலபாடம் : நான்காம்புத்தகம்
ஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 25, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093441)
பால யோகினி
ஜுபிடர் பிரஸ், சென்னை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043159)
பாலயோகினி
ரதி பிரஸ், மதுரை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044612, 045148, 045118, 043577, 044957)
பாலர் தமிழ் வாசகம் : மூன்றாம் புத்தகம்
V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1937, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048856)
பாலாமணி அல்லது பக்காத் திருடன்
கோர்ட் பிரஸ், சேலம், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043164)
பிரபுல்ல சந்திர ரே
வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019344, 032020, 032021, 032022, 032023, 032024, 032025, 015602, 108353)
பிராணிகளின் மகாநாடு
வி. நரசிம்மன், மாடல் பிரஸ், சென்னை, 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105606)
பிரிக்கப்பட்ட பர்மா
வெ. சாமிநாத சர்மா, செட்டியார் பிரஸ், ரங்கூன், பதிப்பு 2, 1937, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025319, 023514, 015596)
பீப்பில்ஸ்பார்க் வழிநடைச் சிந்து
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098552)
புதிய நான்காம் பாடப் புத்தகம்
இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1937, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020444)
புதுச்சட்ட முறிவு அல்லது காங்கிரஸின் மகத்தான வெற்றி
எழுளூர் R. நாராயணஸ்வாமி அய்யர், சேதுராம் பிரஸ், சென்னை, 1937, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025966)
புதுமுறைத் தமிழ் இலக்கணம்
கேசவராமசாமித் தேவர், E. S. இராதாகிருஷ்ணன் & சன்ஸ், மதுரை, 1937, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026893)
புதுவை சுலக்ஷணகவி பராங்குச நாவலர் கீர்த்தனை
பாராங்குச தாசர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098575)
புரட்சிக் கவி
பாரதிதாசன், L. துரைராஜன், புதுச்சேரி, 1937, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013580)
புரந்தரதாஸ்
மாடர்ன் பிரிண்டர்ஸ், சென்னை, 1937, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044650, 045279)
புரூரவச் சக்கரவர்த்தி கதை
பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041082)
புலந்திரன் களவுமாலை
புகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014576)
பூமியில் மனித வாழ்க்கை
டி. எஸ். சுந்தரமய்யர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.183, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036848)
பூஜா ராமாயணமும் நாம ராமாயணமும்
மாயவரம் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதராஸ், பதிப்பு 2, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006360)
பெடரல் இந்தியா : புதிய இந்திய அரசியல் சட்டம்
வெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், ரங்கூன், பதிப்பு 2, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004118, 015092, 047184, 047531)
பெரிய ஞானக்கோவை
அ. இரங்கசாமிமுதலியார் சன்ஸ், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030624)
பெரிய ஞானக்கோர்வை
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், சென்னை, 1937, ப.780, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107330)
பெரிய புராணம்
சேக்கிழார், கோவைத் தமிழ்ச் சங்கம், கோயமுத்தூர், 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093165, 093166, 093167, 093168, 093169, 093170, 093171, 093172, 101781, 101782, 101783, 101809)
பெருமாள் தாலாட்டு என்கிற ஸ்ரீராமர் தாலாட்டு ஸ்ரீரங்கநாயகர் திருஊசல்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098560)
பொது நெறி : புதிய ஆத்திசூடி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், சிங்கப்பூர், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014307, 030834, 046802)
பொது விஞ்ஞான சாஸ்திரம் : பாகம் 1 - பௌதிக சாஸ்திரம்
பி. ஜி. குப்புஸாமி, எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1937, ப.156, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107395)
போஸ்ட் அண்ட் டெலிகிராப் பாக்கெட் கைட்
கேசரி பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1937, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018294)
ப்ருஹந்நளா அல்லது விராட பருவம்
ஜே.எம். வேதமாணிக்கம், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043118, 043119)
மகாத்மா காந்தியின் குரு டால்ஸ்டாய் சரிதம்
ஆக்கூர் அனந்தாச்சாரி, கிட்டப்பா பிரசுராலயம், செங்கோட்டை, பதிப்பு 2, 1937, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028902, 028903)
மதன காமராஜன் கதை
வித்தியாரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.264, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024517)
மதனசுந்தரி பாடுகின்ற சிறப்புச் சிந்தென்னும் டம்பாச்சாரி சிந்து
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098548)
மதுராபுரி அம்பிகை மாலை
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098565)
மதுரை சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நொண்டிச் சிந்து
ப. சிங்காரவேலு பிள்ளை, கலைமகள் விலாஸ அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018969)
மதுரை மீனாக்ஷியம்மை பிள்ளைத் தமிழ்
குமரகுருபர அடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 3, 1937, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013951, 007212, 013660)
மதுரை மீனாட்சியம்மன் திருவாய் மலர்ந்தருளிய கிளிப்பாடல்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098566)
மதுரைவீர சுவாமி கதை
புகழேந்திப் புலவர், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1937, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014033)
மதுரைவீர சுவாமிபேரில் தோத்திரம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098593)
மத்யமவியா யோகம்
V.S. ராமஸ்வாமிசாஸ்திரி, மொழி., மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1937, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102651)
மயூரகிரி புராணம்
சிவகங்கை வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை, சைவப்பிரகாசயந்திரசாலை, யாழ்ப்பாணம், 1937, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033611)
மலாயாச் சரித்திரம்
கா. கந்தையா பிள்ளை, மெர்கண்டைல் பிரஸ், களாங், 1937, ப.245, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010939)
மல்லிகா அல்லது மைனர் சுந்தர்ராஜ்
கோவிலூர் நீ. அண்ணாமலை, கோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, 1937, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011861, 038471)
மஹாபாரத நீதிக்கதைகள்
T. வீரராகவன், பி.என். பிரஸ், சென்னை, பதிப்பு 4, 1937, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015543)
மாங்கல்யம்
ஆண்டி, ஆர். ரங்கநாயகி, சென்னை, பதிப்பு 2, 1937, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029891)
மாகாண சுயாட்சி
ஏ. என். சிவராமன், நவயுக பிரசுராலயம், மதராஸ், 1937, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005032, 005033, 005034, 004965, 028647)
மாணவர் தமிழ் வியாச விளக்கம்
நா. கனகராஜையர், T.G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1937, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026698)
மாணிக்க வாசகம் : மூன்றாம் பாரத்திற்கு உரியது - எட்டாம் புத்தகம்
எஸ். வி. வரதாராஜ ஐயங்கார், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1937, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022594)
மாதர் மறுமணப் பாடல் திரட்டு
மாதர் மறுமண சகாய சங்கம், காரைக்குடி, 1937, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019042, 031132, 031133, 040622)
மார்க்கண்டேயர் எமனைக்கண்டு புலம்பலும் பூசையும் மருத்துவதி யம்மன் புலம்பலும்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098558)
மானிடக் கீர்த்தனை : முதற்பாகம்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098590)
மின்னல் கொடி
டிரேட் பப்ளிசிட்டி பிரோ, பெங்களூர், 1937, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042965)
மின்னொளியாள் குறம்
புகழேந்தி புலவர், அ. இரங்கசாமிமுதலியார் ஸன்ஸ், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.89, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013158)
மிஸ் சுந்தரி
ஜெயச்சந்திரன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044806, 045141)
மிஸ்டர் அம்மாஞ்சி
எஸ்.என். பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045094)
மீவார வீழ்ச்சி
பாபு துவிஜேந்திரலால் ராய், சுதேசபரிபாலினி பிரஸ், இரங்கோன், 1937, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025640, 029476)
மீனாட்சியம்மன் பந்தடி
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098596)
முகுந்தமாலை
குலசேகரர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026148)
முருகன் இரண்டாம் பாடம்
V. நடராஜ பிள்ளை, ஸ்ரீமுருகன் புக் டிப்போ, மதுரை, 1937, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048355)
முனிமொழி மூலம் : முப்பது
ஸ்ரீ வாணீ விலாஸ பிரஸ், ஈரோடு, 1937, ப.4, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105911, 106598)
முஸ்லிமின் முறைப்பாடு
ஜனாப் அ. மு. அ. கரீம் கனி, உதய சூரியன் ஆபிஸ், இரங்கூன், 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 6079.10)
மூட மதியை முடுக்கி யடிக்கும் ஞானசாரப் பாடல்
க. அ. நாகையா, நாடார் குல மித்திரன் பிரஸ், அருப்புக்கோட்டை, 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042240)
மூவரின் அறிக்கைக்குப் பதில் : வரி கொடுக்கும் சகோதர சகோதரிகளுக்கு அறிவிப்பு
சித. நா. கி. நாராயணன் செட்டியார், குமரன் அச்சுக்கூடம், காரைக்குடி, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054431)
மைனர் ராஜாமணி
எஸ்.என். பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043973)
மௌலாவி ஒப்பாரி
B. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002792, 002793, 002825)
யதிராஜ விம்ஸதி
மணவாள மாமுனி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104272)
யுவ பாரதம் அல்லது இந்திய தேசீய இயக்கத்தின் வரலாறு
லாலா லஜபதிராய், ரா. கிருஷ்ணமூர்த்தி, மொழி., பூ. ச. குமாரசாமிராஜு, இராஜபாளையம், பதிப்பு 4, 1937, ப.364, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004184, 004307, 035240, 108600)
ரமணி, பி. ஏ.
கோட்டையூர் ராம. ராமநாதன், செட்டியார் அச்சுக்கூடம், இரங்கூன், 1937, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008348, 022261, 025770)
ரஷ்யப் புரட்சி
எ. எஸ். கே. அய்யங்கார், தீனபந்து பிரசுராலயம், மதராஸ், பதிப்பு 2, 1937, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020737)
ராமாயணம் பாலகாண்டம்
கம்பர், வெ. நா. ஸ்ரீநிவாஸ அய்யங்கார், ஆழ்வார்திருநகரி, 1937, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051502)
ராவணேஸ் வரனுக்கு புத்தி புகட்டிய விபூஷணன் புத்தி படலம்
கலைமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006141)
ராக்ஷஸி மஹத்வ காங்க்ஷா அல்லது ராஜ பக்தி
தேவி பிரஸ், சென்னை, 1937, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044350, 045010, 045011)
ராஜசேகரன்
காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043582)
ராஜசேகரன்
மதுர பாஸ்கரதாஸ், நடேசர் பிரஸ், திண்டுக்கல், 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068883)
ராஜமோகன்
யானை வைத்தியனாதய்யர், கோ-ஆபரேட்டிவ் பிரஸ், புதுக்கோட்டை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045009, 044357)
ராஜா செந்தமிழ் வாசகம் : எட்டாம் புத்தகம்
V.T. சீனிவாச ஐயங்கார், ஸ்ரீநிவாஸ் அண்டு கோ, புதுக்கோட்டை, 1937, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048465)
ராஜாஜி குட்டிக் கதைகள்
சி. ராஜகோபாலாச்சாரியார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1937, ப.232, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007518, 007519, 007520, 031033, 046995, 047444)
ரிக் வேத ஸம்ஹிதை : முதலஷ்டகம்
சிவத்தியாநாநந்த மஹர்ஷி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.554, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060249)
ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச்சிந்து
சீ. இராமசுவாமி ஐயங்கார், மீனாக்ஷி விலாஸ் பிரஸ், மதுரை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002537)
ரெட்டிகுடி யேசல்
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098564)
ரோமாபுரிச் சக்ரவர்த்தியும் ராஜரிஷியு மான மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனை
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், மொழி., லோகோபகாரி, சென்னை, பதிப்பு 2, 1937, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006885, 028060)
லாங்மன்ஸ் தமிழ்ப் பாடம் : எட்டாம் புத்தகம்
ம. வீ. இராமானுஜாசாரியர், லாங்மன்ஸ் க்ரீன், மதராஸ், 1937, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011316)
லெக்ஷிமி அல்லது ஹரிஜன மங்கை
R.K. பூமிபாலகதாஸ், தேவி பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043280, 043281, 043282)
வடசொற் றமிழ் அகரவரிசை
திருவரங்க நீலாம்பிகை அம்மையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1937, ப.285, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025595, 047554)
வரகவி தாகூர்
சுத்தானந்த பாரதியார், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1937, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013985, 013986, 028163, 028164, 039393, 040296)
வருங்கால நவயுகம்
R. P. டேவிஸ், C.V. குப்புசாமி, மொழி., சுயமரியாதை சங்கம், கோலாலம்பூர், 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005222)
வருணாச்சிரமக் கொம்மி
காரைக்குடி ஆநந்த பாரதி சுவாமிகள், பி. கே. பிரஸ், இரங்கோன், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002746, 002747, 002748, 002749)
வல்லாள மஹாராஜன்
ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042966, 044999)
வழிகாட்டும் வான்பொருள்
கீ. இராமலிங்க முதலியார், ஆ. நரசிம்மலு நாயுடு, காஞ்சீபுரம், 1937, ப.297, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032409, 046986, 047224)
வள்ளியம்மன் ஆயாலோட்டும் குறவஞ்சி
வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098568)
வாழ்க்கையில் புதிய வினோதம்
டாக்டர் ரிச்சார்டு வீஸ் (இந்தியா) ஏஜென்ஸி, காரைக்கால், 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039891)
வாழ்க்கையின் வெறுப்பு அல்லது கழிந்த காமம்
லியோ டால்ஸ்டாய், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029633)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1937ல் வெளியான நூல்கள் :    1    2    3    4    5