தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1940ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1940ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
பல வித்துவான்கள் பாடிய பன்னிரு சதகத்திரட்டு
B. இரத்தின நாயகர் அண்டு சன்ஸ், சென்னை, 1940, ப.635, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012975)
பவளக்கொடி மாலை
புகழேந்திப் புலவர், சாரதா நிலையம் அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011942)
பவழ பஸ்பம்
சி.என். அண்ணாத்துரை, பரிமளம் பதிப்பகம், காஞ்சிபுரம், 1940, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பழனியாண்டவர் ஆனந்தக் களிப்பு
சச்சிதாநந்த அடிகள், அ. இரங்கசாமி முதலியார் ஸன்ஸ், பூமகள்விலாசஅச்சுக்கூடம், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002098)
பாகிஸ்தான் : ஜின்னா பின்னம்
வி. மஹாலிங்கய்யர், நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1940, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005085, 005086, 005087, 023499)
பாக்யதாரா அல்லது லக்கி ஸ்டார்
P.S.G.C.I.I. பிரஸ், கோயம்புத்தூர், 1940, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044346, 045082)
பாஞ்சாலங் குறிச்சி கட்டபொம்மு கதை
P.RM. சாமிக்கண்ணுக் கோனார், V.M.S. அன் ஸன்ஸ், மதுரை, பதிப்பு 14, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006434)
பாஞ்சாலி சபதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 5, 1940, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013928, 013281)
பாணதீர்த்த மகிமைச் சிந்து
P. லட்சுமணத் தேவர், ராஜலக்ஷ்மி பிரஸ், கல்லிடைக்குறிச்சி, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002526)
பாண்டியர் வரலாறு
தி. வை. சதாசிவ பண்டாரத்தார், ஸ்ரீமஹாபாரத பிரஸ், கும்பகோணம், 1940, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003996, 003889)
பாரதிதாஸன் கவிதைகள் : முதற் பாகம்
பாரதிதாசன், தமிழ் நூல் நிலையம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035428)
பாரதி நூல்கள்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 4, 1940, ப.721, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013835, 013875, 013945)
பாரிஸ்டர் : முதற் பாகம்
தினகரன், V. சுப்புராயலு நாயுடு பிரஸ், மதுரை, 1940, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036640, 036641, 036642, 036643)
பார்வதிக்கு பரமசிவன் உபதேசித்த பதிபாச வினாவிடை
K. S. V. மூர்த்தி, பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017923)
பால சந்யாசினி அல்லது மணிமேகலை
தேவி பிரஸ் லிமிடெட், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043416, 043111, 043216)
பாலசந்யாசினி அல்லது மணிமேகலை
ஜோதி பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044358, 043021)
பாலர் கணிதம் : எட்டாம் புத்தகம்
T. பிரஸன்ன வெங்கடாச்சாரி, எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, 1940, ப.175, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048820)
பாலிகா பூஷணம்
மாணிக்கவல்லியம்மாள், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1940, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107493)
பால்ய விவாகம்
ஜுபிடர் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068537)
பாவின விருந்து
N.S. அருணாசலய்யர், சென்னை, 1940, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098120)
பிரதாப முதலியார் சரித்திரம்
வேதநாயகம் பிள்ளை, அர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சுக்கூடம், திருச்சிராப்பள்ளி, பதிப்பு 11, 1940, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003691, 003692, 003693)
பிரபந்தத் திரட்டு
பட்டினத்தார், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014226)
பிரார்த்தனை
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1940, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006718, 023805)
பிரிட்டானியா வீரர் வின்ஸ்டன் சர்ச்சில் : வீரம் நிறைந்த வாழ்க்கை வரலாறு
எஸ். எஸ். மாரிசாமி, லோகசக்தி பிரசுராலயம், சென்னை, 1940, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028139)
பிரேம கலாவத்யம்
ஸு. வை. குருஸ்வாமி சர்மா, கிரி பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1940, ப.378, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006168)
பிரேம பஞ்சமி
பிரேம்சந்த், பண்டித ஜைலானி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035250)
பிரேம பிரபா அல்லது காதலின் மகிமை
என். ஜி. செட்டி, புராகிரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1940, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007620)
புதிய பாடத்திட்டப் பாலர் கணிதம்
கே. சூரியநாராயணன், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1940, ப.170, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034208)
புதிய முறைத் தமிழக வாசகம் : ஏழாம் வகுப்பு
வேங்கடராமா அண்டு கோ, சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030456)
புதுமைக் கவி பாரதியார்
தி. ஜ. ர (திங்கலூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன்), அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097108)
புதுமைப் பித்தன் கதைகள்
புதுமைப்பித்தன், நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1940, ப.280, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013402, 040187, 026622)
புதுமைப்பூ
நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1940, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009099, 009100, 009563)
புத்தமத விளக்கம்
ஏ. வி. ஆர். சரவணபவன், விவேகானந்தா பிரஸ், மதுரை, 1940, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019123)
புராண ரத்தின திலகம் என்னும் ஸ்ரீ விஷ்ணு புராணம்
வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.815, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030597)
புனித சுந்தரன் அல்லது பூமித்திரன்
பி. டி. தானியேல், சுந்தரா அச்சுக்கூடம், சியாளி, 1940, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050382)
பூலோக ரம்பை
யானை வைத்தியனாதய்யர், ஆனந்த விகடன் பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043442, 043782, 044541, 044542, 044708)
பூலோக ரம்பை
யானை வைத்தியனாதய்யர், மெஜீரா பிரஸ், மதுரை, 1940, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044773, 045109)
பேரின்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1940, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019621, 012750, 039978, 028688, 028689, 105341)
பேஸிஸ்ட் ஜடாமுனி
சொ. விருதாசலம் (புதுமைப்பித்தன்), நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1940, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013988, 013989, 024044, 027908, 046150, 046151, 051045)
பைரவி
சரத்சந்திரர், கலைமகள் காரியாலயம், சென்னை, 1940, ப.470, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040377)
பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி - இரண்டாம் பாகம்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048724)
பொன் கதைக் கொத்து
க. ப. சந்தோஷம், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 8, 1940, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033382)
போலி
லியோனார்டு மெர்ரிக், எஸ். ராஜா, மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1940, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050754, 105409)
மகா கவி தாந்தே
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், 1940, ப.224, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050392)
மகாத்மா காந்தி
T. விஸ்வநாதன், சென்னை, 1940, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028055, 035182, 035183)
மகாத்மா காந்தியடிகளும் அஹிம்ஸையும்
கே. ஆர். மேனன், ஸ்டார் அச்சுக்கூடம், சிங்கப்பூர், 1940, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016914)
மகாத்மாவுக் கடுத்த தலைவர் அல்லது ஐம்பது வயதான வாலிப வீரர்
ஆர். எஸ். ராவ், T. விஸ்வநாதன், சென்னை, 1940, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015048)
மட்டக்களப்பு வசந்தன் கவித்திரட்டு
மட்டக்களப்பு வசந்தன், மட்டக்களப்பு வசந்தன், மட்டக்களப்பு, 1940, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106429)
மணமகள்
சரத் சந்திர சட்டர்ஜி, என். சுப்ரமணியம், மொழி., சிவன் பப்ளிகேஷன், கோவை, 1940, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019868)
மதனாபிஷேகம் அல்லது விறலிவிடு தூது
பி. வி. கண்ணன் அன் கோ, மதராஸ், 1940, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003344, 102635)
மயிலம் திருக்கோயில் - திருமட வரலாறு
வெண்பாவூர் சி. துரைசாமி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103490)
மனோ தருமம்
வெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1940, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015089, 015766)
மன்மத ரதி தகன லாவணி ஓப்பாரி
ஸ்ரீ சுப்பிரமணிய விலாசம் பிரஸ், சென்னை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003170)
மாணவர் செய்யுட் கோவை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1940, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009082)
மாணவர் திருக்குறள் நூறு
திருவள்ளுவர், தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, 1940, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000915, 000916, 000917, 000918, 000919, 000956, 046904)
மாணவர் விஞ்ஞானம்
வெ. வெங்கடகிருஷ்ணன், எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி, பதிப்பு 2, 1940, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036703)
மாதர் மறுமண கீதம்
கொட்டாம்பட்டி சோமசுந்தரம், எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1940, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 054673)
மாதவமணி அல்லது மாசிலாக்காதல்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஆர்.கே.எஸ். பாலு ஐயர், ரெட்டக்குடி, தஞ்சாவூர், 1940, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042322)
மாதவீ கங்கணம்
ரமேச சந்திர தத்தர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1940, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008636, 019792, 047021)
மானிட ஜாதியின் சுதந்திரம்
இங்கர்ஸால், வெ. சாமிநாத சர்மா, மொழி., பாரதபந்தர், இரங்கூன், 1940, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015606, 015096)
மின்சாரத்தின் விந்தை
பெ. நா. அப்புஸ்வாமி, சென்னைப் புஸ்தகாலயப் பிரசார சங்கம், சென்னை, 1940, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007177)
மீனாக்ஷி கல்யாணம்
ரவி பிரிண்டர்ஸ், சென்னை, 1940, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043220)
முக்கிய அரசியல் திட்டங்கள்
ந. ரா. சுப்பய்யர், சென்னைப் புஸ்தகாலயப் பிரசார சங்கம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.270, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096841, 107853)
முக்கூடற் பள்ளு
சாது அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003120, 020517, 013498, 027060)
முதலாவது ராஜராஜ சோழன்
பி. வி. ஜகதீச அய்யர், ஸ்ரீநிவாஸ வரதாசாரி அண்டு கம்பெனி, மதறாஸ், 1940, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 076940)
முதலில் இந்தியா
கோவிலூர் நீ. அண்ணாமலை, சிவன், சென்னை, 1940, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051155)
மும்மணிகள் : இரண்டணா, பாலபக்தன், Dr. பங்காரு
தேவி பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043584)
முருகப் பெருமான் புகழ்க்கோவை
வைசியகுல பேரி செட்டிமார் வாலிபர் சங்கம், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106289, 102024)
முருகன் மதுர கீர்த்தனை
தேரெழுந்தூர் ராம. விசுவநாத சாஸ்திரி, ஸங்கீத ஸதனம், சென்னை, 1940, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020577, 023379)
முஸ்லீம் ராஷ்டிரபதி மௌலானா அல்லது நெருக்கடிக் கேற்ற தலைவர்
ஆர். எஸ். ராவ், T. விஸ்வநாதன், சென்னை, 1940, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019678, 032436)
மூவேந்தர் குல சரிதை, என்னும், சேர, சோழ, பாண்டியர் மரபினராகிய கள்ளர், மறவர், அகம்படியர் குல விளக்கம்
K. சிவனாண்டி சேர்வை, மூவேந்தர் குல பப்ளிஷிங் ஹவுஸ், மதுரை, பதிப்பு 2, 1940, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 078472)
மூன்று நகைச் சுவை நாடகங்கள்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029883)
மெய்கண்ட சாத்திரம் என வழங்கும் சித்தாந்த சாத்திரம்
சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.1296, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028324, 101277, 101346, 101347)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097198)
யாப்பிலக்கணம்
திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034066, 025956, 027112, 046942)
யோகம் செய்யவேண்டுமா
அன்னை, பி. கோதண்டராமன், மொழி., பி. ஜி. பால் அண்டு கம்பெனி, சென்னை, 1940, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019276, 036583, 102188)
யோக ஸாதனம்
அன்னை, கிரி பிரஸ், சென்னை, 1940, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029012, 036819)
யோவான் எழுதின சுவிசேஷம்
பிரித்தானியா சர்வதேச வேதாகமச் சங்கம், சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1940, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031706)
ராமாயண ஸாராவளீ
சீனிவாஸ ராகவாசார்யார், ஹிந்தி பிரச்சார் பிரஸ், சென்னை, 1940, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3641.1)
ராஜயோகம்
ராஜூ பிரஸ், சேலம், 1940, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068539)
ரோமாபுரிச் சக்ரவர்த்தியும் ராஜரிஷியுமான மார்க்க அரேலியர் ஆத்ம சிந்தனை
இராஜகோபாலாச் சாரியார், மொழி., தேசோபகாரி புஸ்தகசாலை, சென்னை, 1940, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006924, 028061)
லூக்கா எழுதின சுவிசேஷம்
பிரித்தானியா சர்வதேச வேதாகமச் சங்கம், சென்னை உதவிச் சங்கம், சென்னை, 1940, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031695, 040784)
லெனினும் ரஷ்யப் புரட்சியும்
பி. நடராஜன், பிருந்தாவன பிரசுராலயம், மைலாப்பூர், 1940, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028000)
வசன புத்தகங்கள்
உ. வே. சாமிநாதையர், தியாகராஜ விலாஸம், சென்னை, 1940, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010505)
வள்ளி மணம்
பம்மல் சம்பந்த முதலியார், பியர்லெஸ் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1940, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029706, 030113)
வாமன அவதாரம்
ராஜப்பா, ஹரிஸமய திவாகரம் பிரஸ், மதுரை, 1940, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043469,044885)
வாயாடி
தேவி பிரஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044755, 044756)
வால்மீகி ராமாயணப் பாட்டும் ஞான ராமாயணக் கப்பலும்
R. S. சுபலக்ஷுமி அம்மாள், பாரதி விஜயம் பிரஸ், சென்னை, பதிப்பு 9, 1940, ப.72, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006122, 103062)
வானொலியும் ஒளிபரப்பும்
பெ. நா. அப்புஸ்வாமி, சென்னைப் புஸ்தகாலயப் பிரசார சங்கம், சென்னை, 1940, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031019, 032196, 007150)
வாஹினியின் தேவதா
வாஹினி பிக்சர்ஸ், மதராஸ், 1940, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096159)
விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்
G. சுந்தர பாகவதர், சேலம் தொழிலாளர் பிரஸ், சேலம், 1940, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043260)
விசுவநாதம்
C.S. முத்துஸாமி ஐயர், M. R. அப்பாதுரை, சென்னை, பதிப்பு 2, 1940, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014984, 021371)
விதியின் கூறு : தத்துவ ஸம்வாதம்
தி. அ. சாமிநாத அய்யர், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1940, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107041)
விமானப் படையெடுப்புப் பாதுகாப்பு
எல். எம். சிதளே, தாம்சன் & கோ லிமிடெட், சென்னை, 1940, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006793)
விமோசனம்
புரோகரசிவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1940, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042975, 043916, 044445)
வில்லி பாரதத் திறவுகோல்
ச. கு. கணபதி, பாரதி அச்சுக்கூடம், மதுரை, 1940, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015538, 100875)
வில்லிபாரதம் விராடபருவம்
வில்லிபுத்தூராழ்வார், ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.234, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015479, 036372)
வில்லைப் புராணம்
வீரராகவ முதலியார், கேஸரி அச்சுக்கூடம், சென்னை, 1940, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010049, 104145)
விவேக சிந்தாமணியில் வேதாந்த பரிச்சேதம்
தஞ்சை ஸ்ரீசங்கரவிலாச சாரதாமந்திர பிரஸ், தஞ்சை, 1940, ப.174, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102795)
வினாயகர் சுப்பிரமணியர், மீனாக்ஷி அம்மன், கோமதி அம்மன் ஸ்தோத்திரபாட்டு
மன்னாடிமங்கலம் செல்லம்மாள், வெங்கடேஸ்வர் பிரஸ், மதுரை, 1940, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033294)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1940ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-


காவிரி அரசியல்
இருப்பு இல்லை
ரூ.200.00
Buy

எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

சாமானியனின் முகம்
இருப்பு உள்ளது
ரூ.155.00
Buy

ஏறுவெயில்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

எழுத்தும் ஆளுமையும்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

கொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

ஃபிராய்ட்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

வலம்
இருப்பு உள்ளது
ரூ.280.00
Buy

மேகமூட்டம்
இருப்பு உள்ளது
ரூ.85.00
Buy

சிலைத் திருடன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

எம்.ஆர். ராதா
இருப்பு உள்ளது
ரூ.150.00
Buy

மறுகு சோளம்
இருப்பு உள்ளது
ரூ.255.00
Buy

அலை ஓசை
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy

கடவுளின் நாக்கு
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

சாயங்கால மேகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy

மன இறுக்கத்தை வெல்லுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

ஏந்திழை
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

சபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

மாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

முன்னத்தி ஏர்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy
1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)