1941 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1941ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு
கா. அப்பாத்துரை, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004144, 004145, 018495)
குமாஸ்தாவின் பெண்
ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043628, 043833, 043834, 044804)
குருதேவர் வாக்கியம்
ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029114)
குருவானவர் இல்லாவிடில் மோசம் என்ன?
செயிண்ட் ஜோசஃப் இண்டஸ்டிரியல் ஸ்கூல் பிரஸ், திருச்சினாப்பள்ளி, 1941, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019136)
குழந்தைப் பாட்டுக்கள்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 2, 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010798)
குறுந்தொகை வசனம்
சு. அ. இராமசுவாமி, ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1941, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 069046, 100455)
கூண்டுக்கிளி முதலிய நாடகங்கள்
ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாயா, தி. ஜ. ர, மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008859, 026010)
கைக்குத்து அரிசியும் மில் அரிசியும்
எஸ். ஆர். வேங்கடராமன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005139, 051039, 105000)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், வித்தியா ரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028577)
கைவல்ய நவநீதம்
தாண்டவராய சுவாமிகள், கம்மர்ஷியல் அண்டு ஆர்ட் பிரிண்டெர்ஸ், சென்னை, பதிப்பு 6, 1941, ப.524, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026243, 027425, 042806)
கைவல்ய நவநீத வசனம்
ஆரணி குப்புசாமி முதலியார், நா. முனிசாமி முதலியார், சென்னை, பதிப்பு 3, 1941, ப.290, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050087)
கொத்த மங்கலம் மேலைக் கோயில் என வழங்கும் சூதவன க்ஷேத்திரம் மாங்குடி யாண்டவன் நான்மணி மாலை
நா. கனகராஜையர், கமலா பதிப்பகம், புதுக்கோட்டை, 1941, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002635, 002636, 002765, 040027, 040028, 040029, 033346, 033347, 046581)
கோயிற் பன்னிருதிருமுறைக் கொத்து
ஸ்ரீ வேலன் அச்சுக்கூடம், சிதம்பரம், 1941, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035070, 021936)
க்ஷயரோகம், அல்லது, மேகசுரம்
ம. மு. ஆதமுஸா, மீனாட்சி பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039121)
சங்கீத கல்பலதா என்னும் சங்கீத ப்ரதம சிக்ஷாவிதி : முதற்பாகம்
T.R. வேணுகோபால் நாயுடு, சோல்டன் கம்பெனி, சென்னை, 1941, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108070, 108080)
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரியர் ஆற்றுப்படை
இராம கோவிந்தசாமி பிள்ளை, மௌன சோமசுந்தரத் தம்பிரான், தருமபுரம், 1941, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004357, 004358, 039430, 039431, 102706)
சதுர்தண்டீ ப்ரகாசிகை : இரண்டாம் பாகம்
வேங்கடமகி, ஸங்கீத வித்வத் ஸபை, சென்னை, 1941, ப.181, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020584)
சந்தனக்காவடி முதலிய கதைகள்
தி. ஜ. ர (திங்கலூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன்), அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.193, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039238)
சந்நியாசி கீதம்
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1941, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029192, 014136, 014137)
சபாபதி
ராஜாஜி பிரஸ் லிமிடெட், காரைக்குடி, 1941, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 053906)
சபாபதி
T.K. சுந்தர வாத்தியார், எம்.ஜி.பி. நாயுடு & சன்ஸ், சென்னை, 1941, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112735, 042980)
சமரச தீபம்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006963)
சமுதாய ஒப்பந்தம்
ரூஸ்ஸோ, வெங்களத்தூர் சாமிநாத சர்மா, மொழி.,, புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம், இரங்கூன், 1941, ப.223, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004732, 028649)
சம்பூரண இரேகை சாஸ்திரம்
சக்திதாஸன், வாகீஸ்வரி அச்சு நிலையம், சென்னை, 1941, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007586)
சரித்திரக் கதைகள்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 047904, 047905)
சரித்திர தீபம் : முதல் பாகம்
எம். எஸ். சுப்பிரமணிய ஐயர், மங்கள நூலகம், சென்னை, 1941, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004132, 004133, 004134, 004907)
சர்வசமய சமரசக் கீர்த்தனைகள்
வேதநாயகம் பிள்ளை, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1941, ப.212, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006836)
சர்வவிஷ முறிப்பு
செஞ்சி ஏகாம்பர முதலியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, பதிப்பு 7, 1941, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032508)
சஷ்டியப்த பூர்த்தி வாழ்த்துப் பாக்கள்
சா. சோமசுந்தர ஆச்சாரி, ஸ்ரீராமன் பிரஸ், பள்ளத்தூர், 1941, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012230, 012231)
சாந்தா
S. G. செல்லப்பா, ரங்கம் பிரதர்ஸ், சென்னை, 1941, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 068710)
சாமுத்திரிகா லட்சணம்
கமலமாமுனிவர், பி. நா. சிதம்பர முதலியார் பிரதர்ஸ், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1941, ப.328, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056599)
சாவித்திரி
பாபநாசம் சிவன், ராஜேஸ்வரி பிரஸ், மதுரை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043974, 043230, 044836, 043525, 044104)
சாவித்திரி
ஹோசாலி பவர் பிரஸ், பெங்களூர், 1941, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044917)
சாவித்திரி
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1941, ப.9, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112739)
சிதம்பரம் ஸ்ரீ அனந்தீஸ்வரன் கோயில் புராணச் சுருக்கம்
ஸ்ரீ வேலன் பிரஸ், சிதம்பரம், 1941, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024060)
சித்தாந்த சைவ வினா விடை
கு. திருஞான சம்பந்தசாமி பிள்ளை, சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027468, 101698)
சிவஞானபோதம் உண்மையதிகாரம்
ஈசான சிவாசாரியார், ஸ்ரீ சந்திரா பிரஸ், மாயவரம், 1941, ப.53, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 126828)
சிவஞானபோதம் உண்மையதிகாரம் : சாதனவியல் ஏழாஞ்சூத்திரம்
மா. வெ. நெல்லையப்ப பிள்ளை, வஸந்தா பிரஸ், மாயவரம், 1941, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101301)
சிவஞானபோதம் உண்மையதிகாரம் : பயனியல் 10,11, 12 சூத்திரம்
ஆ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சந்திரா பிரஸ், மாயவரம், 1941, ப.37, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101302)
சிவஞானபோதம் பொதுவதிகாரம் : இலக்கணவியல் 4, 5, 6 சூத்திரம்
A. முத்தய்யா பிள்ளை, சந்திரா பிரஸ், மாயவரம், 1941, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101300)
சிவ பூஜா விதி
சா. முத்துவேல் தேசிகர், தொகு., அம்பாள் பிரஸ், சீர்காழி, 1941, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101279)
சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டு
சிவப்பிரகாசர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.311, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014645, 046978)
சிறுவர்களுக்குச் சிலப்பதிகாரம்
எஸ். வி. வரதராஜ ஐயங்கார், சரஸ்வதி நிலையம், திருச்சிராப்பள்ளி, 1941, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026757)
சிறை அனுபவங்கள்
கி. சடகோபன், சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004317, 107848)
சீதா கல்யாணம்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், கம்பன் கழகம், காரைக்குடி, 1941, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036903, 005427, 005428, 005429, 005103, 005104, 005078, 047427)
சீவக சிந்தாமணி
ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, உரை., திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.334, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027247)
சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர், சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1941, ப.585, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027317, 027238, 100692)
சீவகாருண்ய ஒழுக்கம்
இராமலிங்க அடிகள், சமரச சுத்தசன்மார்க்க சங்கம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014693, 101839)
சுபத்ரா அர்ஜுனா
பாபநாசம் சிவன், ஆனந்த விகடன் பிரஸ், மதராஸ், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044721, 043275, 043697)
சூரியன்
ஈ. த. இராஜேசுவரி அம்மையார், சென்னை, பதிப்பு 2, 1941, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034253)
சூர்யபுத்ரி
ஸ்கிரீன் பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042971)
சூர்ய புத்ரி
ஜுபிடர் பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043622, 044550)
செந்தமிழ்ப் பூந்துணர்
வ. மு. இரத்தினேசுவரையர், செட்டியார் அச்சுக்கூடம், இரங்கோன், 1941, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019676)
சேக்கிழார்
C. K. சுப்பிரமணிய முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1941, ப.247, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022311)
சைவாநுஷ்டான விதி
அம்பாள் பிரஸ், சீர்காழி, 1941, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101278)
சோதிட நாடி
சகாதேவர், B. R. அரங்கசாமி நாயகர், சென்னை, 1941, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 056615)
சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், பல்லாவரம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.81, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032248)
சோளிங்கபுரம் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி தோத்திரப் பாமாலை
சி. துரைசாமி முதலியார், ஜாப் பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1941, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074245)
ஞானரதம்
பாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 5, 1941, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050996)
ஞானியாரடிகள் கந்தர்சட்டிச் சொற்பொழிவுகள்
ஞானியாரடிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.133, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023668, 102377)
டால்ஸ்டாய் கதைகள்
கு. ப. ராஜகோபாலன், ரா. விசுவநாதன், மொழி., சக்தி காரியாலயம், சென்னை, 1941, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036032, 053522)
தமிழர் கருமாதி முறை : சைவம்
அ. கு. பாலசுந்தர நாயகர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102682)
தமிழர் கருமாதி முறை : வைணவம்
அ. கு. பாலசுந்தர நாயகர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021292)
தமிழர் தலைவர் : பெரியார் ஈ. வெ. ரா. வரலாறு
சாமி சிதம்பரனார், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1941, ப.272, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004719, 041679)
தமிழர் மதம்
மறைமலையடிகள், திருமுருகன் அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003922, 011824)
தமிழர் மறுமலர்ச்சி
ஆனந்தா பிரஸ், மதுரை, 1941, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039719)
தமிழன் தலைவிதி
சுத்தானந்த பாரதியார், சுத்த சக்தி நிலையம், அமராவதிபுதூர், 1941, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028303)
தமிழ் அறிஞர் முதலியார்
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், ஹிலால் பதிப்பகம், திருநெல்வேலி, 1941, ப.147, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050033, 050034, 050039)
தமிழ் ஆங்கில நவநூல்
மேஷாக் சாலமோன் தேசிகர், ஓகார்த் பிரஸ், சென்னை, 1941, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024240)
தமிழ் இலக்கணமும் வியாசமும்
V. நரசிம்மையர், T. G. கோபால் பிள்ளை, திருச்சிராப்பள்ளி, 1941, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016946)
தமிழ்க்கனல்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1941, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010622, 012745, 013410, 013724, 038893)
தமிழ்த் தென்றல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.433, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003810)
தமிழ்நாட்டு ராஜீயத் தலைவர்கள்
ரா. நாகராஜன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1941, ப.78, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032566, 032567, 108275)
தமிழ் நூல்கள்
ஸண்டே டைம்ஸ் புத்தகசாலை, சென்னை, 1941, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 046632)
தமிழ்ப் போற்றி
அருணகிரிநாதர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026316)
தமிழ் வரலாறு : முதற் றொகுதி
ரா. இராகவையங்கார், E. S. வரதராஜய்யர், அண்ணாமலைநகர், 1941, ப.358, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035760, 036408, 047467, 100161, 089355 L)
தயாளன்
மகாராஜ வாத்தியார், சோல்டன் & கோ, சென்னை, 1941, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112724)
தயாளன்
மகாராஜ வாத்தியார், சேலம் தொழிலாளர் பிரஸ், சேலம், 1941, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043921, 044342, 044752)
தருக்க சங்கிரகம்
சிவஞான முனிவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 4, 1941, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014416, 103145)
தர்ம வீரன்
சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044351)
தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம்
செல்லம்மா பாரதி, சக்தி காரியாலயம், சென்னை, 1941, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013325, 006038)
தனவணிக சமூக சீர்த்திருத்தம்
ஆனந்தவல்லி பிரஸ், தேவகோட்டை, 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006087)
தனவைசிய ராகிய நாட்டுக் கோட்டை நகரத்தார் சரித்திரம்
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1941, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006648)
தாயுமான சுவாமிகள் பாடல்
தாயுமானவர், சக்கிரவர்த்தி பிரஸ், சென்னை, 1941, ப.584, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090091)
தியாகி இராமாயணம் கம்பரும் வால்மீகரும் : சுந்தர காண்டம்
வடுவூர் இராம சடகோபன், தியாகி அச்சுக்கூடம், விழுப்புரம், 1941, ப.368, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100831)
தியாஸபி, அல்லது, பிரம்ம வித்தையின் பொது விவரணம்
W. Q. ஜட்ஜு, தியாஸபி கோ (இந்தியா) லிமிடெட், பம்பாய், 1941, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010967)
திரிசிராமலைக் கோவில் வரலாறு
R. பஞ்சநதம் பிள்ளை, தேவஸ்தான வெளியீடு, திருச்சி, பதிப்பு 2, 1941, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010087, 103772)
திரு அச்சிறுபாக்கத் தல வரலாறு
G. கலியாணம் பிள்ளை, பெனுகொண்ட - தனபால் செட்டியார், அச்சிறுபாக்கம், 1941, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103464)
திரு அருட்பிரகாச வள்ளலார்
அன்பு, சன்மார்க்க சபை, கண்டனூர், 1941, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014364, 014881, 014882, 014883)
திருக்கடவூருலா
திருக்கடவூர் சுப்பிரமணியக் கவிராஜ மூர்த்தி, ஸ்ரீநிவாஸ பதிப்பகம், திருவையாறு, 1941, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002643, 002644, 046392)
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுரவாதீனத்தைச் சேர்ந்த திருக்கடவூர் திருப்பதிகங்கள்
தருமபுரம் ஆதீனம், தருமபுரம், 1941, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102538)
திருக்காவலூர்க் கோவில்
ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, 1941, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003919, 003920, 019567)
திருக்குளகை கீர்த்தனாமிர்தம்
ஸ்ரீமங்களாம்பிகா பிரஸ், கும்பகோணம், 1941, ப.33, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021074, 039596, 039597, 039598, 024748, 022283, 026119, 026120)
திருக்குறள்
திருவள்ளுவர், பரிமேலழகருரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 3, 1941, ப.628, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000670)
திருக்குறள் இன்பம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 3, 1941, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000567, 040660, 047211, 047371)
திருக்குறள் விரிவுரை : அறத்துப்பால் இல்வாழ்க்கை இயல்
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1941, ப.405-783, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106782)
திருக்கேதார பத்ரிகாசிரம யாத்திரை
தி. சு. அவிநாசிலிங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோயமுத்தூர், 1941, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023331, 053810)
திருக்கோடிக் குழகர் கோயில் தேவாரம்
சுந்தரர், ஊழியன் பிரஸ், காரைக்குடி, 1941, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026326, 026327, 026328, 026329, 027722, 035037)
திருச்சிக்கல் தல வரலாறு
ஸ்ரீ நவநீதேஸ்வர ஸ்வாமி தேவஸ்தான வெளியீடு, சிக்கல், தஞ்சை மாவட்டம், 1941, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103771)
திருச்சி ஜெயில்
எல். எஸ். கரையாளர், நவயுகப்பிரசுராலயம், சென்னை, 1941, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005120, 020990)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1941ல் வெளியான நூல்கள் :    1    2    3    4