1943 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1943ல் வெளியான நூல்கள் :    1    2    3   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சிசு பாலனம்
சக்கரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001022, 007522, 007523, 046209, 051041, 105570)
சிதம்பர கீதம் : 115 புதிய இனிய சாகித்யங்கள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1943, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028553)
சித்தாந்த வினாவிடை
திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027963)
சிந்தாமணிச் சொக்கலிங்க சாமி கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கோவில் வெளியீடு, சங்கரநயினார் கோவில், 1943, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103714)
சிலப்பதிகாரம் புகார் காண்டம்
இளங்கோவடிகள், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தஞ்சை, 1943, ப.65, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100696)
சிவகவி
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 112731)
சிவகவி
பாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043213, 044712, 044713)
சிவஞான தீபம் : மெய்கண்ட வேதம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1943, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057270)
சிவபுராணம்
மாணிக்கவாசகர், காஞ்சீபுரம், 1943, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093444, 101173)
சின்னா தேவி
தி. நா. சுப்பிரமணியன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057431)
சீரார் கணபுரக் கோயிற் சிறப்பு
நா. காந்தராமாநுஜன், ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் தேவஸ்தானம், காரைக்கால், 1943, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103705, 103942)
சுகம் எங்கே?
வி. ஸ. காண்டேகர், கா. ஸ்ரீ. ஸ்ரீ., மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.236, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098849)
சுதந்தர கீதம்
எம்.கண்ணா முருகனார், ஸ்ரீ ரமணபாதானந்தர், 1943, ப.114, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 40208)
சுதந்தர கீதம்
கண்ண முருகனார், ஸ்ரீ ரமணபாதானந்தர், சென்னை, 1943, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021268, 050775, 107954)
சுதந்தர கீதம்
முருகனார், கலைமகள் காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021269, 021916)
சுதந்திர முழக்கம்
வெ. சாமிநாத சர்மா, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015099)
சுந்தரர் உலா
தேனூர் வே. செ. சொக்கலிங்கம் பிள்ளை, ஜனோபகார பிரஸ், துறையூர், 1943, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002418, 002419, 039586, 018753)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023462)
சுப்பிரமணியர் விருத்தம்
திருவாவடுதுறை சுப்பிரமணிய சுவாமிகள், சிவநேசன் அண்டு கோ, மதறாஸ், 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042189)
சுயம்வரம் : நாடகங்கள்
ஆர். ஜகந்நாதன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.164, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050330, 050452, 106970)
சூளாமணிச் சுருக்கம்
ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.188, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027501)
செல்வமும் வறுமையும்
சாமி வேலாயுதம் பிள்ளை, தஞ்சைக் கூட்டுறவுப் பதிப்பகம், கரந்தை, 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019566)
சோவியத் செஞ்சேனை
கே. ராமநாதன், நவசக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050540)
டால்ஸ்டாய் கட்டுரைகள்
கா. இராமநாதன் செட்டியார், மொழி., சக்தி காரியாலயம், மதுரை, 1943, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031211, 105012)
டான்யா
பி. லிடாவ், நவசக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050423)
தணிகை நாயகன் மாலை
வ. சு. செங்கல்வராய பிள்ளை, சென்னை, 1943, ப.47, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106249)
தண்டியலங்காரம்
தண்டியாசிரியர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.299, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027129)
தமிழர்க்கு
தமிழண்ணை நிலையம், கோனாபட்டு, 1943, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027546)
தமிழர் (திராவிடர்) மதச்சுருக்கம்
தி. அர. நடேசன் பிள்ளை, திருச்சி, 1943, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108573)
தமிழிசைப் பாடல்கள்
ம. ப. பெரியசாமி (பெ. தூரன்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர், 1943, ப.316, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107979, 107980)
தமிழ் இசைப் பாட்டுக்கள்
அ. லெ. நடராஜன், தொகு., புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1943, ப.214, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016909)
தமிழ்க் கீத வர்ணங்கள் : இரண்டாம் தொகுதி
தே நொபிலி அச்சுக்கூடம், மதுரை, 1943, ப.355, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048720)
தமிழ் நாட்டுச் சிறு கதைகள்
குமாரவேலூர் க. சேதுராமன், ஸ்டார் பிரிண்டிங் ஒர்க்ஸ், ஈப்போ, 1943, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 039242)
தமிழ்ப் புலவர்கள் வரலாறு : பதினேழாம் நூற்றாண்டு
ச. சோமசுந்தர தேசிகர், சோம. இராமலிங்க தேசிகர், சென்னை, 1943, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100120)
தமிழ்ப் புலவர்கள் வரலாறு : பதினேழாம் நூற்றாண்டு
ச. சோமசுந்தர தேசிகர், பி.என். பிரஸ், சென்னை, 1943, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9217.3)
தமிழ்ப் பெரியார்கள்
வ. ரா, தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.157, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003762, 025224, 028941)
தரும தீபிகை : மூலமும் உரையும்
ஜெகவீர பாண்டியனார், மதராஸ் சி. வரதராஜுலு நாயுடு பிரஸ், மதுரை, 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 074241, 074242, 074243)
தாய் மொழிப் போதனை
M.S. சுந்தரேசுவரன், நாஷனல் பப்ளிஷிங் கம்பெனி, சென்னை, பதிப்பு 2, 1943, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097231)
திராவிட மாபாடியகாரர் ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள் மீது தோத்திரப்பா
ஹிலால் பிரஸ், திருநெல்வேலி, 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035565, 047964, 047980)
திரிகடுகம்
நல்லாதனார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 2, 1943, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026767, 046284)
திரு அருள் மொழி
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1943, ப.604, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101062)
திரு இராதாபுர மென்ற இராசைக் கோவில் வரலாறு
நெ. ஆறுமுகம் பிள்ளை, கணேசன் பிரிண்டிங் பிரஸ், திருநெல்வேலி, 1943, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103544)
திரு இலஞ்சிக் குமாரர் கோயில் வரலாறு
A. நாறும்பூநாத தேசிகர், மீனாக்ஷி பிரஸ், தென்காசி, 1943, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103545, 104283)
திருக்கடவூர்த் தலவரலாறு
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024084, 046298, 103475, 103628)
திருக்கண்ண மங்கைத் தல வரலாறு
T. S. மாதவாச்சார்ய சிரோமணி, K. வரதராஜன், திருக்கண்ணமங்கை, 1943, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051342, 103946)
திருக்கழுக் குன்றக் கோவை
சோமசுந்தரக் கவிராயர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1943, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 35)
திருக்கழுக் குன்றக் கோவை
இராமநாதபுரம் சோமசுந்தரக் கவிராயர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002908, 046390, 106328)
திருக்கற்குடிக் கோயில் வரலாறு
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023603, 103483, 103578)
திருக்காட்சி
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, பதிப்பு 2, 1943, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050937)
திருக்காறாயில் தலவரலாறு
ச. தண்டபாணி தேசிகர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018596, 033145)
திருக்குடவாயில் தல வரலாறு
சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103743)
திருக்குறுக்கைத் தலவரலாறு
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017406, 103482)
திருக் குற்றாலத் தலவரலாறு
A. C. சண்முகநயினார், லோகாம்பிகை அச்சுக்கூடம், தென்காசி, 1943, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103461)
திருக்கேதார பத்ரிகாசிரம யாத்திரை
தி. சு. அவினாசிலிங்கம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோயமுத்தூர், பதிப்பு 2, 1943, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007205)
திருச்செந்திற் கலம்பகம்
சுவாமிநாத தேசிகர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096818)
திருத்தொண்டர் ஆற்றுப்படை
பரந்தாமனார், தென்னிந்தியத் தமிழ்க் கல்விக் கழகம், சென்னை, 1943, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096584)
திருநணா வென்னும் பவானித் திருத்தல வரலாறு
மாடர்ன் அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1943, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017117, 033985)
திருநாரையூர்த் திருமுறை
சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029207, 103747)
திருநாவுக்கரசு நாயனார் புராணம்
C. K. சுப்பிரமணிய முதலியார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093836, 108369)
திருநெல்வேலி திருமேற்றளி யுடைய நாயனார் கோவில் என்ற ஸ்ரீ தொண்டர்கள் நயினார் கோவில் வரலாறு
மு. ரா. கந்தசாமிப் பிள்ளை, தேவஸ்தான வெளியீடு, திருநெல்வேலி, 1943, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103546)
திருபுவனத் தலவரலாறு
ஸ்ரீ கம்பகரேசுவர சுவாமி தேவஸ்தானம், திருபுவனம், 1943, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017413, 018661, 103477)
திருப்பனந்தாள் தலவரலாறு
ஸ்ரீ அருணஜடேஸ்வரசுவாமி தேவஸ்தானம், திருப்பனந்தாள், 1943, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103478, 103643)
திருப்பைஞ்ஞீலி இரத்ந சபாபதி மாலை
யுனைடெட் பிரின்டர்ஸ், திருச்சினாப்பள்ளி, 1943, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106279)
திருமண ஆசிச் செய்தி
சுத்தானந்த பாரதியார், வாலிபர் சங்க வெளியீடு, இராயவரம், திருச்சி, 1943, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019377)
திருமறை மலர்
திருப்பத்தூர் சவரிராயன் ஏசுதாசன், N.M.S. அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.176, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 083788)
திருமால் போற்றி அகவல்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108409)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1943, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003921, 053106, 100478)
திருவாரூர்த் தல வரலாறு
ச. தண்டபாணி தேசிகர், ஸ்ரீ தியாகராஜஸ்வாமி தேவஸ்தானம், திருவாரூர், 1943, ப.74, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033164, 103453)
திருவாரூர் நான்மணி மாலை
குமரகுருபர அடிகள், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026971, 046903, 003350)
திரு. வி. க. மணி மலர்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105902)
திரு. வி. கலியாணசுந்தர முதலியார்
தை. ஆ. கனகசபாபதி முதலியார், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1943, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021473, 007813)
திரு. வி. க. வின் வாழ்க்கைக் குறிப்பும் வையகத் தொண்டும்
மேலைச் சென்னைக் கழகங்கள், சென்னை, 1943, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097299)
திரையும் வாழ்வும்
ஏ. கே. செட்டியார், தமிழ்ப் பண்ணை, சென்னை, 1943, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024975, 028431, 028432)
தெய்வ ஜனனம்
க. நா. சுப்ரமண்யம், ஜோதி நிலையம், சென்னை, 1943, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019863, 105381)
தெய்வீகத் தீர்க்கதரிசி ஸ்ரீ ஸாயி பாபா
நாரண துரைக்கண்ணன், எம். எஸ். ராமுலு கம்பெனி, மதராஸ், 1943, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032872, 104465)
தென்காசி காசிவிசுவநாத சாமி கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, மீனாட்சி அச்சுக்கூடம், தென்காசி, 1943, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017402, 103548)
தேவகன்யா
சக்தி பிரஸ் லிமிடெட், காரைக்குடி, 1943, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045069)
தேவ கானம் : 125 புதிய இனிய சாகித்தியங்கள்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1943, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028226)
தேவாரத் திருப்பதிகங்கள்
புதுவை. ஆ. விநாயக முதலியார், தமிழ்க்கலை அச்சகம், காஞ்சி, 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020766, 035737, 035738, 106484)
தொண்டன் சிறுகதைத் தொகுதி : பன்னிரண்டு கதைகள்
தொண்டன் பிரசுராலயம், வேளுக்குடி, 1943, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050958)
தொல்காப்பியம்
தொல்காப்பியர், திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1943, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100220)
நடராஜ உபாசனை
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1943, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019165, 025001)
நவநீதப் பாட்டியல்
நவநீதநடன், மயிலைத் தமிழ்ச் சங்கம், சென்னை, 1943, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003826, 026809, 019429, 001700, 100310, 100311)
நாகப்பட்டினத் தல வரலாறு
ச. தண்டபாணி தேசிகர், சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103742)
நாடகமே உலகம்
நாடோடி, கல்கி அச்சகம், சென்னை, 1943, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050209)
நாலடியார்
D. தீனதயாளு நாயுடு, உரை., பி. எல். அருணாசல முதலியார் & பிரதர்ஸ், சென்னை, 1943, ப.256, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097177)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
சாது அச்சுக்கூடம், சென்னை, 1943, ப.792, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006167, 054348, 104477, 104480)
நாற் சிறு கதைகள்
காழி. சிவ. கண்ணுசாமிப் பிள்ளை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 4, 1943, ப.57, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034325)
நிர்வாண விரதம் அல்லது ஔவையார் நோன்பு
நாஷனல் பிரஸ், கீழச்சவற்பட்டி, 1943, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021679, 033619)
நிழல்கள் : நாடகம்
அ. சீனிவாச ராகவன், சக்தி காரியாலயம், சென்னை, 1943, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008341, 107153)
நீதிநெறி விளக்கம்
குமரகுருபர அடிகள், ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமபுரம், 1943, ப.370, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100750)
நெடுநல்வாடை : திறன் ஆய்ந்து தெளிதல்
கு. கோதண்டபாணி பிள்ளை, சென்னைத் தமிழ்ச் சங்கம், சென்னை, 1943, ப.162, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026907, 046286)
பசி
க. நா. சுப்ரமண்யம், ஜோதி நிலையம், சென்னை, 1943, ப.131, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024771, 024772)
பச்சைக் கிளி : சிறு கதைகள்
கி. சந்திரசேகரன், கலைமகள் காரியாலயம், சென்னை, 1943, ப.184, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016531, 033216)
பரிசு பெற்ற தமிழிசைப் பாடல்கள்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர், 1943, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036480)
பலகவித் திரட்டு
ராம. அழகம்மை, பி. எ. எஸ். பிரஸ், மதராஸ், 1943, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021033, 021034, 021035, 023509, 023510)
பழநி ஆண்டவர்
ஜே. எம். சோமசுந்தரம் பிள்ளை, ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம் காரியாலயம், பழநி, 1943, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 078995)
பழனிப் பிள்ளைத் தமிழ்
விசயகிரி வேலச்சின்னோவையன், தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானம், பழனி, 1943, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105944)
பன்னிரு தாதுக்கள்
டாக்டர் வீ. ராமமூர்த்தி, இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோமியோபதி, கும்பகோணம், 1943, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3830.5)
பன்னிரு பாட்டியல் மேற்கோட் சூத்திரங்களுடனும்
கா.ர.கோவிந்தராச முதலியார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1943, ப.192 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416251)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   100

1943ல் வெளியான நூல்கள் :    1    2    3