தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1944ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
1944ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   

நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
பெண்கள் சிறுகதைத் தொகுதி : பன்னிரண்டு கதைகள்
தொண்டன் பிரசுராலயம், வேளக்குடி, தஞ்சை ஜில்லா, 1944, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105462)
பெண் மனம் : ஸ்பானியக் கதை
ஜோஸே ஸெலகாஸ், ப. திருமலை, மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026016)
பெரிய புராணம் திருநின்ற சருக்கம்
சேக்கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.819, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022116, 101808)
பெரியார் பெருந்தொண்டு
S. சிவப்பிரகாசம், பூங்கொடிப் பதிப்பகம், புதுச்சேரி, 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003657, 003678)
பேயார் என்கிற காரைக்கால் அம்மையார் புராணமும் அவரது அருணூல்களும்
சேக்கிழார், சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3771.2)
பேனாக் கட்டைகள் செய்தல்
மே. சக்கரவர்த்தி நயினார், மே. சக்கரவர்த்தி நயினார், ஆரணி, 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009975)
பொய்யும் மெய்யும்
க. சந்தானம், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.55, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006723)
போலந்து பின்லந்து
த. கிருஷ்ணமூர்த்தி, தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012929, 015616, 023534)
மகாகவி பாரதியார்
வ. ரா, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.118, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096858, 108177)
மகாத்மா காந்தி நினைவு மாலை
எஸ். அம்புஜம்மாள், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027775, 054674)
மகாத்மா காந்தி நினைவு மாலை
எஸ். அம்புஜம்மாள், தினமணி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.105, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027776, 046754)
மக்கள் தாலாட்டு
பெரி. இலக்குமணச் செட்டியார், பி. என். சி. பிரஸ், மதுரை, 1944, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012059, 012060, 012061, 046379, 046380, 042494, 049820, 049821, 049822, 049823, 049824, 049825, 049826, 049827, 049828, 049842)
மக்கள் மலர்ச்சி
குமுதினி, கலைமகள் காரியாலயம், சென்னை, 1944, ப.82, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000146, 000147)
மங்கையர்க் கரசியின் காதல் முதலிய கதைகள்
வ. வே. சு. ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பதிப்பு 3, 1944, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105261)
மணிச்சரம்
தவ நிலையம், நற்சாந்துபட்டி, 1944, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020118)
மணி மலர்த் திரட்டு : பன்னிரண்டு கட்டுரைகள் அடங்கியது
பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1944, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008142)
மணிமேகலைக் கதைச் சுருக்கம்
உ. வே. சாமிநாதையர், கலைமகள் காரியாலயம், சென்னை, 1944, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 090098)
மண்ணும் விண்ணும்
வேலன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1944, ப.108, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006911)
மதமும் லெனினும்
V.I. லெனின், குடி அரசு பதிப்பகம், ஈரோடு, பதிப்பு 2, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057258)
மலரும் உள்ளம்
அழ. வள்ளியப்பா, புத்தக நிலையம், திருச்சிராப்பள்ளி, 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023028, 046475)
மலரும் மாலையும்
சி.தேசியவிநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி, 1944, ப.239, ரூ.6.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 42877)
மலரும் மாலையும்
கவிஞர் சி. தேசிகவிநாயகம் பிள்ளை, புதுமைப் பதிப்பகம் லிமிடெட், காரைக்குடி, பதிப்பு 3, 1944, ப.255, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006942)
மாணவர் குழாங்களுக்காக தயாரிக்கப்பட்ட மனமகிழ்ச்சி
ஷெய்கு வலியுல்லாஹில் காதிரி, ஹுசைனிய்யா பிரஸ், காரைக்கால், 1944, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9425.10)
மாலினி : ஓரங்க நாடகம்
ரவீந்திரநாத் டாகுர், த. நா. ஸேனாபதி, மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013753, 025248, 106972)
மாளவிகா
சரோஜா ராமமூர்த்தி, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034116)
மிருணாலவதி
கே. எம். முன்ஷி, எம். வி. வெங்கடராமன், மொழி., நவயுகப் பிரசுராலயம், காரைக்குடி, 1944, ப.211, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033247, 018455)
மிருணாலவதி
கே. எம். முன்ஷி, எம். வி. வெங்கடராமன், மொழி., நவயுகப் பிரசுராலயம், சென்னை, 1944, ப.207, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025480, 026004, 039211)
மீண்டும் கூடுக
பி. ஸி. ஜோஷி, ஜனசக்தி பிரசுராலயம், சென்னை, 1944, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005099)
மீரா விஜயம் : இசை நாடகம்
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி, 1944, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019102, 029096, 029969)
முதலாளிகள் திட்டம்
வெ. ராமசாமி, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.39, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009675)
முருகன் அல்லது அழகு
திரு. வி. கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 6, 1944, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007927)
முருகன் இசையமுதம்
A. சுருளியாண்டிப் பாவலர், பங்கஜம் பிரஸ், போடிநாயக்கனூர், 1944, ப.29, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019302)
முருகன் வழிபாடு
சுத்தானந்த பாரதியார், அன்பு நிலயம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா, 1944, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057211)
முனிவர் முத்துமலர்
முனிவர் முத்துவிழாக் குழுவினர், சென்னை, 1944, ப.204, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098156)
முன்னிலா
எம். அனந்தநாராயணன், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 093447, 105354)
மேல் காற்று முதலிய கட்டுரை
அ. சீநிவாச ராகவன், லாங்மன்ஸ் கிரீன் அண்ட் கம்பெனி லிமிடெட், மதராஸ், 1944, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071447)
மௌலானா ஆஜாத்
மு. மு. இஸ்மாயில், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008495, 032006, 032007, 032008, 032009)
மௌனப் பிள்ளையார்
சாவி, ஏ. வி. குப்புசாமி அய்யர் & பிரதர்ஸ், சென்னை, 1944, ப.107, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050181, 105580)
யசோதர காவியம்
ஔவை.சு.துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பகம் கழகம், சென்னை-1, 1944, ப.328, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 43422)
யாப்பருங்கலக் காரிகை
அமிதசாகரர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1944, ப.230, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027131)
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைநகர் ஸ்ரீ தண்டபாணி விருத்தம், ஸ்ரீ முத்துக்குமாரர் ஊசல் முதலியன
உ. வே. சாமிநாதையர், கபீர் அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002882)
ரமண சற்குருமாலை, ரமண தேவமாலை, விண்ணப்பம்
மு. சிவப்பிரகாசம் பிள்ளை, நிரஞ்சனாநந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1944, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028715)
ரமாபாய் சரஸ்வதி
எஸ். ஜி. கணபதி ஐயர், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051029)
ரவீந்திரநாத டாகுர் : வாழ்க்கையும் கவிதையும்
கி. சந்திரசேகரன், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013484, 052812, 025093, 046473, 108799)
ராதையின் பிரார்த்தனை
து. ராமமூர்த்தி, ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.106, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050158, 104643)
ராம நாம சரணம்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1944, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 079047)
ராஜயோக நித்தியாநுபவ சந்தான பொக்கிஷத் திறவுகோல்
வடுகய்யா சுவாமிகள், நாவலர் பவர் பிரஸ், காரைக்குடி, 1944, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 036155, 039703)
ராஜ ராஜேஸ்வரி
கெஜலக்ஷிமி பிரஸ், சேலம், 1944, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044954)
ராஜ ராஜேஸ்வரி
விஷ்வா & கோ, சென்னை, 1944, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043262)
வ. உ. சிதம்பரம் பிள்ளை சரித்திரம்
பரலி சு. நெல்லையப்பர், சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003899)
வங்காளப் பஞ்சம்
சாவி, தமிழ்ப்பண்ணை, சென்னை, 1944, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005117)
வத்ஸகுமார்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சிங்கப்பெருமாள்கோவில், பதிப்பு 3, 1944, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057429)
வஸந்த கோகிலம் அல்லது மிருச்சகடி
வடுவூர் கே. துரைஸாமி ஐயங்கார், எம்.எஸ். ராமுலு கோ, சென்னை, 1944, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051047)
வாசுதேவ நல்லூர்ச் சிந்தாமணி நாதர் கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கோவில் வெளியீடு, சங்கரநயினார்கோவில், 1944, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103716)
வாடா விளக்கு முதலிய கதைகள்
சு. குருசாமி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.178, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016521)
வாழ்க்கை இன்பம்
ராம. வயி சிதம்பரம், நகரத்தார் பிரஸ், கண்டனூர், 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018859, 030305, 030306)
வானமாமலை மான்மியம்
நா. கனகராஜையர், வானமாமலை மடம், வானமாமலை, 1944, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034551)
விக்கிரம சகாப்தம் : இரண்டாயிரம் ஆண்டுகள்
க. அ. நீலகண்ட சாஸ்திரி, சாது அச்சுக்கூடம், சென்னை, 1944, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107510)
விசிஷ்டா த்வைத மத ஸ்தாபகர் ஸ்ரீ இராமாநுஜா சாரியார்
நாரண துரைக்கண்ணன், பி. டி. பெல் அண்டு கம்பெனி, மதராஸ், 1944, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 091668, 103363)
விடி வெள்ளி
ரா. ஆறுமுகம், ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.260, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050331)
விநாயகர் அகவல்
ஔவையார், குகன் அச்சுக்கூடம், பெங்களூர், 1944, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012415)
விருதுநகர்ச் சொக்கநாத சாமி கோவில் வரலாறு
இ. மு. சுப்பிரமணிய பிள்ளை, கணேசன் அச்சுக்கூடம், திருநெல்வேலிப் பாலம், 1944, ப.17, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103718)
விருத்தாசல புராணச் சுருக்கம்
தி. சு. க, தியாகி அச்சுக்கூடம், விழுப்புரம், 1944, ப.44, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033240)
விஜயம்
வ. ரா, ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 088283)
வீரசைவ மதத் தத்துவங்கள்
சு. நாகராஜ மணியகார், ஸ்ரீ ராமச்சந்திரா பிரஸ், ஆம்பூர், 1944, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102190)
வீர ரஷ்யா
வி. எஸ். நாராயணன், தினமணி காரியாலயம், சென்னை, 1944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025288, 025289, 036723, 048541)
வீரவஸந்தா அல்லது சுயேச்சையின் பரிபவம்
வை. மு. கோதைநாயகி அம்மாள், ஜகன்மோகினி ஆபீஸ், சிங்கப்பெருமாள் கோவில், பதிப்பு 5, 1944, ப.109, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051043)
வெற்றி
எமிலிஸோலா, வாணீசரணன், மொழி., ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 040331, 105183)
வெற்றி முரசு
சுவாமி விவேகாநந்தா, ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009103)
வேலும் வில்லும்
ரா. பி. சேதுப்பிள்ளை, மெட்ராஸ் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, 1944, ப.71, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003917)
ஜகதல ப்ரதாபன்
பாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1944, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043246, 043981, 043982, 044103, 044998)
ஜகதல ப்ரதாபன்
பாபநாசம் சிவன், ஏ.டி. பிரஸ், சென்னை, 1944, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043979)
ஜப்பானின் ரகசிய திட்டம்
ஆர். வேங்கடராஜுலு, தமிழ்நாடு பிரசுரம், சென்னை, 1944, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008360, 024901)
ஜப்பான் ஜயிக்குமா?
தி. சி. சிவசுவாமி, புதுமலர்ப் பதிப்பகம், கும்பகோணம், 1944, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057778, 104798)
ஜவாஹர்லால் நேருவின் கடிதங்கள்
சி. ரா. வேங்கடராமன், மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.136, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014765, 012999)
ஜெயில்
ப. ராமஸ்வாமி, கமலா பிரசுரம், சென்னை, 1944, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050444)
ஸஞ்சீவினி
ஸோபான், அ. கி. ஜயராமன், மொழி., கலைமகள் காரியாலயம், சென்னை, 1944, ப.221, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050736)
ஸந்தியா : நாவல்
சரத்சந்திரர், ஜோதி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1944, ப.138, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019790)
ஸ்டர்லிங் நிதி : பொருளாதாரம்
ஆர். வேங்கடராஜுலு, ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007569)
ஸ்டாலின்
வெ. ராமசாமி, சக்தி காரியாலயம், சென்னை, 1944, ப.91, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019579, 108478)
ஸ்துதி பஞ்சகம்
ரமண மஹர்ஷி, நிரஞ்ஜனானந்த ஸ்வாமி, திருவண்ணாமலை, பதிப்பு 13, 1944, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029239)
ஸ்ரீ அரவிந்தர்
பி. கோதண்டராமன், சக்தி காரியாலயம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029181)
ஸ்ரீ அருணாசல மான்மியக் கும்மி
சிவானந்த முனிவர், சிவானந்தாஸ்ரமம், திருவருணை, 1944, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002740, 002741)
ஸ்ரீ ஆக்யா ஷஷ்டி
ஸ்ரீதரவேங்கடேசர், ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், 1944, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102014)
ஸ்ரீ ஆழ்வார் பஜனை நாமாவளி
ராமகிருஷ்ணா பிரஸ், மதுரை, 1944, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016802)
ஸ்ரீ ஆனந்தி ஸாகரஸ்தவம்
நீலகண்ட தீக்ஷிதர், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், 1944, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016674)
ஸ்ரீ சிவபாஷாஷி கேசாந்த வர்ணன ஸ்தோத்திரம்
ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், 1944, ப.115, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015765)
ஸ்ரீ பஞ்சாக்ஷர அஷ்டாக்ஷர மந்த்ரார்த்த ஸங்க்ரஹ விளக்கம்
சோளங்கிபுரம் சிவ. அருணகிரி முதலியார், காசிமடம், திருப்பனந்தாள், 1944, ப.99, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035297, 101218)
ஸ்ரீ பஜ கோவிந்தம்
சங்கராசார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், கும்பகோணம், பதிப்பு 3, 1944, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025438)
ஸ்ரீமத் பகவத் கீதை
பாரதியார், மொழி., பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 6, 1944, ப.275, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 082021)
ஸ்ரீ மூக பஞ்சசதீ
மூக கவி, காமகோடி கோசஸ்தானம், சென்னை, 1944, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102007)
ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
நிரஞ்சனாநந்த சுவாமிகள், திருவண்ணாமலை, 1944, ப.242, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028720)
ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதம்
சித்பவானந்த சுவாமி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 4, 1944, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028815)
ஸ்ரீ ராமகிருஷ்ண சரிதாமிர்தம்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, 1944, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013347, 030473)
ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்
ஆதிசங்கரர், ஜெனரல் டிரேடிங் கம்பெனி, சென்னை, 1944, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010743, 010744, 010745, 010746, 010747, 010748, 103039)
ஸ்ரீ விஷ்ணு பாதாதி கேஸாந்த ஸ்தோத்திரம்
லிபர்டி பிரஸ், சென்னை, 1944, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049767)
ஸ்ரீ ஸாயி பாபா சரித்திரம்
பி. வி. நரசிம்ம ஸ்வாமி, அகில இந்தியா ஸாயி சமாஜம், மதராஸ், பதிப்பு 2, 1944, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032808)
ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரி
ஜெனரல் டிரேடிங் கம்பெனி, மதறாஸ், பதிப்பு 4, 1944, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030757)
ஹரிதாஸ்
பாபநாசம் சிவன், அகில இந்திய பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, 1944, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044829)
ஹரிதாஸ் டாக்கி பாட்டுகள்
சரஸ்வதி ஸ்டோர்ஸ், சென்னை, 1944, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 042141)
ஹர்ஷன்
பெ. கோ. சுந்தரராஜன், ஜோதி நிலையம், சென்னை, 1944, ப.83, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050345, 051000)
ஹாஸ்ய நாடகங்கள் கட்டுரைகள்
வீ. ஸீ. கோபால ரத்னம், தினமணி காரியாலயம், சென்னை, 1944, ப.274, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 071983)
ஹேமநளினி
சரத் சந்திர சட்டர்ஜி, அ. கி. ஜயராமன், மொழி., அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1944, ப.75, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 072137, 107133)
ஹேமாங்கினி : நாவல்
சரத்சந்திரர், ஜோதி நிலையம், சென்னை, பதிப்பு 3, 1944, ப.68, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019796, 008638)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   104

1944ல் வெளியான நூல்கள் :    1    2    3    4   


ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)