24th match - Royal Challengers Bangalore v Chennai Super Kings
ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் கேட்பன் பதவியில் இருந்து கம்பீர் விலகல்
திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது
சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சி
மஹாராஷ்டிராவில் 14 நக்சலைட்கள் சுட்டுக்கொலை
ராமநாதபுரம்: சனி ஞாயிறு கடல் சீற்றம்-கடலுக்கு செல்ல வேண்டாம்
நிர்மலா தேவியை 5 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
ஆளுநர் மாளிகைக்கு தேமுதிக பேரணி - விஜயகாந்த், பிரேமலதா கைது
சென்னை சூளைமேட்டில் நகைக்காக இளம்பெண் கொலை
பேராசிரியை விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை: ஆளுநர்
நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
சினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது
ஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்
நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன்
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்: பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு
கமல்ஹாசனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு
நடிகை ஸ்ரேயா ரஷ்ய காதலருடன் போனவாரமே ரகசிய திருமணம்
விளையாட்டை மையமாகக் கொண்ட சுசீந்திரனின் அடுத்த படம்
விஸ்வரூபம் 2 படத்திற்கு தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது

உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: 9176888688). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)

1972ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அண்ணா அறுபது
தமிழ் மாறன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 641)
அழிந்த பிறகு
சிவராமகாரந்த், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1319)
அன்பு நெறியே தமிழர் நெறி
மொ.து.துரை அரங்கசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1248)
ஆடத் தெரியாத கடவுள்
எஸ்.மகாராஜன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1390)
ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும்
தி.நீலாம்பிகை (தொகு.), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 77)
இந்திய ஓவியம்
மே.சு.இராமசுவாமி, புக் வென்சர், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 994)
இந்திய ஸ்கூல் அட்லஸ்
ஜார்ஜ் குரியன், அல்லைட் பப்ளிஷர்ஸ், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 817)
இராமநாதபுரம் மாவட்டம்
சோமலெ, பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1335)
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் - அகத்திணையியல் - முதற் பகுதி
வைத்தியநாத தேசிகர், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1972, ரூ.17.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1450)
இலக்கிய அணிகள்
சி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், சென்னை-1, 1972, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 321)
இலக்கிய விளக்கம்
வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 841)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் : சங்ககாலம்
சி.இலக்குவனார், வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 330)
இளங்கோவின் இன்கவி
அ.சிதம்பரநாதன், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 668)
இளவேனில்
க.ப.அறவாணன், இளங்கோ மன்றம், தமிழ்த் துறை, கேரளப் பல்கலைக்கழகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1393)
இன்றையத் தமிழ் இலக்கியத்தில் மனிதன்
தி.பாக்கியமுத்து, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1261)
இன்னும் சில நாட்கள்
அசோகமித்திரன், வாசகர் வட்டம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1480)
உப்பங்கழி
வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1378)
உலகத் தமிழ்
நெ.து.சுந்தரவடிவேலு, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 719)
உலகப் பெருங் கவிஞர்கள்
ப.கோதண்டராமன், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 848)
ஊஞ்சல் மனம்
முரசொலி மாறன், வானதி பதிப்பகம், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 643)
எதற்காக எழுதுகிறேன்?
எழுத்து பிரசுரம், சென்னை-5, பதிப்பு 2, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1395)
எதிர்பாராத முத்தம்
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 10, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 209)
எந்தச் சிலம்பு
வ.சுப.மாணிக்கம், பேகன் பதிப்பகம், காரைக்குடி, பதிப்பு 3, 1972, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1400)
எனது நாடக வாழ்க்கை
தி.க.சண்முகம், வானதி பதிப்பகம், 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 614)
ஒட்டக்கூத்தர்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1306)
ஒரு நொடியில்
வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1379)
கடலோடி
நரசய்யா, புக் வென்சர், சென்னை, 1972, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1476)
கதாபாரதி இந்திச் சிறுகதைகள்
டா.நாம்வர் சிங், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.8.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1317)
கதைக் கலை
அகிலன் புனை. (பி.வி.அகிலாண்டம்), பாரி புத்தகப் பண்ணை, சென்னை, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1237)
கம்பரசம்
சி.என்.அண்ணாதுரை, திராவிடப் பண்ணை, திருச்சி, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 317)
கம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் (முதற் பகுதி)
உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 2)
கம்பராமாயணம் : அயோத்தியா காண்டம் (இரண்டாம் பகுதி)
கம்பர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 3)
கம்பர்
வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 840)
கம்பன் கவியமுதம்
தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 721)
கயல்விழி
அகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 3, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 610)
கல்வெட்டியல்
இரா.நாகசாமி, முதலி., தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.2.70 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1528)
கவி
தாராசங்கர் பந்த்யோபாத்யாய், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.5.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1318)
கவிதைகள் (தொகுதி 5)
கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 636)
கவிமணியின் கவிதைத் தேர்
தே.ஆண்டியப்பன், வானதி பதிப்பகம், 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 627)
கவிமணியின் வாழ்வும் கவிதை வளமும்
தே.ப.பெருமாள், வானதி பதிப்பகம், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 626)
கன்னியாகுமரிக் கல்வெட்டுகள் - இரண்டாம் தொகுதி
நடன காசிநாதன், பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1530)
காகித மாளிகை
முப்பாள ரங்கநாயகம், நேஷனல் புக் டிரஸ்ட், டெல்லி, 1972, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1320)
காலத்துக்கு வணக்கம்
நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1972, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1227)
காவ்ய ராமாயணம்
கே.எஸ்.ஸ்ரீனிவாஸன், எஸ்.சுகுமார், புதுடில்லி-3, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1292)
குட்டிக் கதைகள்
கண்ணதாசன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 651)
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 4)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 370)
குழந்தைகள் கலைக்களஞ்சியம் (தொகுப்பு 5)
தமிழ் வளர்ச்சிக் கழகம், ஓரியண்ட் லாங்மேன் லிமிடெட், சென்னை-2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 369)
குறுந்தொகை
பொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 531)
குறுந்தொகைச் சொற்பொழிவுகள்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 536)
கைவல்ய நவநீதம்
மொ.அ.துரை அரங்கசாமி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 578)
கொங்கு நாட்டு வரலாறு பாகம் 1
சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, கோவை, 1972, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1545)
கொங்கு நாட்டு வரலாறு பாகம் 2
சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார், சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி, கோவை, 1972, ரூ.5.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1546)
கோகிலாம்பாள் கடிதங்கள்
மறைமலையடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.8.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 138)
சமுதாய வீதி
நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.5.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 587)
சமுதாயமும் பண்பாடும்
அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலைப் பதிப்பகம், சென்னை-30, பதிப்பு 2, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1274)
சயங்கொண்டார்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1304)
சிலம்பின் இரண்டாவது ஒலி
துரை.சிங்காரவேலனார், ஆந்திர மாநிலத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், செகந்தராபாத், 1972, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1276)
சிவகெங்கைச் சீமை
கண்ணதாசன், வானதி பதிப்பகம், 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 642)
சிறுகதை
மீ.பா.சோமசுந்தரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், 1972, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1004)
சினிமாவுக்குப் போன சித்தாள்
ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1228)
செங்கம் நடுகற்கள்
இரா.நாகசாமி, தொல்லியல்துறை, சென்னை-28, 1972, ரூ.5.15 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1527)
சேக்கிழார்
மு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1303)
சேரர் வரலாறு
அ.சிதம்பரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 94)
சைவ சமய வளர்ச்சி
மா.இராஜமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.7.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1285)
டாக்டர் மு.வ.வின் நாவல்கள்
இரா.மோகன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1264)
தசரதன் குறையும் கைகேயி நிறையும்
ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 665)
தமிழக ஆட்சி
மா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 242)
தமிழக வரலாறு : மக்களும் பண்பாடும்
கே.கே.பிள்ளை, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 899)
தமிழகக் கலைகள்
மா.இராஜமாணிக்கம், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 2, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1283)
தமிழர் பண்டிகைகளும் பண்பாடும்
எஸ்.நடராஜன், வானதி பதிப்பகம், 1972, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 625)
தமிழர் மதம்
ஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி, 1972, ரூ.6.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 898)
தமிழர் வரலாறு
ஞா.தேவநேயன், நேசமணி பதிப்பகம், காட்டுப்பாடி, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 897)
தமிழாய்வு ‘திட்பமும் நுட்பமும்’
ந.சஞ்சிவி, பதி., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 514)
தமிழியக்கம்
பாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 7, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 211)
தமிழின்பம்
ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பதிப்பு 12, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1391)
தமிழ் 1
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.0.80, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1006)
தமிழ் 2
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.0.90, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1007)
தமிழ் 3
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ் நாட்டு அரசு, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1008)
தமிழ் இலக்கிய வரலாறு
மு.வரதராசன், சாகித்திய அகாடெமி, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 893)
தமிழ் இலக்கிய வரலாறு (பத்தாம் நூற்றாண்டு)
மு.அருணாசலம், 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 846)
தமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 1 , 2)
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1972, ப.148, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ் நாட்டு நூற்றொகை - 1964 (பகுதி 3)
வே.தில்லைநாயகம், கன்னிமரா பொது நூலகம், சென்னை-8, 1972, ப.99, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)
தமிழ் நூல் தொகுப்புக் கலை
சுந்தர சண்முகனார், பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1326)
தமிழ் மொழி வரலாறு (பொதுவியல்)
மோசசு பொன்னையா, சீயோன் பதிப்பகம், மதுரை-9, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1263)
தமிழ் விடு தூது
மதுரைச் சொக்கநாதர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.2.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 82)
தம்பிக்கு
மு.வரதராசன், பாரி நிலையம், சென்னை-1, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 195)
திரு அருட்பா
இராமலிங்க அடிகள், சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர், 1972, ரூ.25.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 864)
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
அதிவீரராம பாண்டியர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.1.75 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 91)
திருக்குறள் கட்டுரைகள்
கி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 5, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 224)
திருவள்ளுவர் காட்டும் அரசியல்
குன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1493)
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண
பெரும்பற்றப்புலியூர் நம்பி, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 3, 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 50)
தெய்வக் கற்பினள் கைகேயி
தி.மாணிக்கவாசகம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 577)
தேம்பாவணிச் செல்வம்
செந்துறை முத்து, சேகர் பதிப்பகம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1495)
தொல்காப்பியமும் நன்னூலும்
ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 278)
தொல்காப்பியம் : எழுத்ததிகாரம் - இளம்பூரணம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 144)
நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
அ.கி.பரந்தாமனார், அல்லி நிலையம், சென்னை-7, பதிப்பு 5, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 256)
நாவல் இலக்கியம்
மா.இராமலிங்கம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 576)
நீதிநெறி விளக்கம் கதைகள்
சு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.1.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 104)
நுண் கலைகள்
மயிலை.சீனி.வேங்கடசாமி, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், பதிப்பு 2, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 847)
பரிபாடல் திறன்
இரா.சாரங்கபாணி, மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 851)
பல்லவ திலகம்
சாண்டில்யன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 645)
பாட்டரங்கப் பாடல்கள்
வாணிதாசன் (திரு.அரங்கசாமி), பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1289)
பாரதி பாநிலை
கா.மீனாட்சி சுந்தரம், இளங்கோ வெளியீடு, பழனி, 1972, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1542)
புதுத் தமிழ் முதல்வர்கள்
சாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 568)
புதுத் தென்றல் (கவிதை)
செம்பை சேவியர் & சுப.வீரபாண்டியன், பாரி நிலையம், சென்னை, 1972, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1273)
புறத்திரட்டு
இரா.இளங்குமரன், பதி., திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 900)
புறநானூறு (இரண்டாம் பகுதி)
ஔவை சு.துரைசாமிப் பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 528)
புறப்பொருள் வெண்பாமாலை
ஐயனாரிதனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 71)
பொருட் படலப் புத்துரை (அகத்திணையியல்)
ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 661)
பொருட் படலப் புத்துரை (புறத்திணையியல்)
ச.சோமசுந்தர பாரதியார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 662)
பொன் விலங்கு
நா.பார்த்தசாரதி, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 3, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1224)
மின்னூர் சீனிவாசன் கவிதைகள்
மின்னூர் சீனிவாசன், 1972, ரூ.2.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1311)
மொழி ஒப்பியல்
ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, பதிப்பு 2, 1972, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 277)
மொழி வரலாறு
மு.வரதராசன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1972, ரூ.10.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 73)
மொழியியல்
ரா.சீனிவாசன், அணியகம், சென்னை-30, பதிப்பு 4, 1972, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 276)
ரிஷிமூலம்
ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 2, 1972, ரூ.3.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1231)
வண்ணத் தோகை
கா.வேழவேந்தன், பூங்கொடி பதிப்பகம், சென்னை, 1972, ரூ.6.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1489)
வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை
வீ.முனிசாமி, சேகர் பதிப்பகம், சென்னை, 1972, ரூ.4.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1494)
வாடா மலர்
மு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1972, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1351)
வேங்கையின் மைந்தன்
அகிலன், பாரி புத்தகப் பண்ணை, பதிப்பு 4, 1972, ரூ.12.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 609)
வேருக்கு நீர்
ராஜம் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1972, ரூ.5.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1536)
ஸ்ரீமத் பகவத்கீதை
ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், 1972, ரூ.6.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 823)