1834 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
சௌந்தரியலகரி
வீரை.கவிராசபண்டிதர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1834, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106541)
திருமுருகாற்றுப் படை
நக்கீரர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1834, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.18)
திருவருணைக் கலம்பகம்
எல்லப்ப நாவலர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1834, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.1)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   3