நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
இலக்கணப் பஞ்சகங்களில் நன்னூன் மூலமும் அகப்பொருண் மூலமும் புறப்பொருட் இலக்கியத்தோடு வெண்பா மாலை மூலமும் | எஸ்.என். பிரஸ், சென்னை, 1835, ப.119, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100503) |
கந்தரலங்காரம் | அருணகிரிநாதர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1835, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106214) |
சுவிசேஷம் | லூக்கா, சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1835, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
திருவரங்கக் கலம்பகம் | பிள்ளைப் பெருமாளையங்கார், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1835, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.4) |
நீதிநெறி விளக்கம் | குமரகுருபர அடிகள், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1835, ப.110, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3668.6) |
நேமிநாதம் | குணவீர பண்டிதர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1835, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3659.5) |
பொன்வண்ணத் தந்தாதி | சேரமான் பெருமாள் நாயனார், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1835, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.3) |
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | குமரகுருபர அடிகள், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1835, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007378, 106211) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 8 |
|