1836 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அறப்பளீசுர சதகம்
அம்பலவாணக் கவிராயர், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1836, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.15)
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
இடைக்காட்டுச் சித்தர், இயலிசை நாடக விலாச அச்சுக்கூடம், சென்னை, 1836, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001445)
கச்சி மாலை
காழி கண்ணுடைய வள்ளலார், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.13)
கந்தரலங்காரம்
அருணகிரிநாதர், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1836, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3659.3)
கலித்திறைத் திருவந்தாதி
நம்பியாண்டார் நம்பி, கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், 1836, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.6)
சிவ புண்ணியத் தெளிவு
சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3818.14)
சுவிசேஷம்
யோவான், சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1836, ப.150, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
தஞ்சைவாணன் கோவை
பொய்யாமொழிப் புலவர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1836, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007367, 106196)
திருக்கருவைக் கலித்துறை யந்தாதி
அதிவீரராம பாண்டியர், கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1836, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106209)
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி
அதிவீரராம பாண்டியர், கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1836, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.4)
திருக்கருவை வெண்பா வந்தாதி
அதிவீரராம பாண்டியர், கல்வி விளக்க வச்சுக் கூடம், சென்னபட்டணம், 1836, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106210)
திருத்தொண்டர் புராணசாரம்
உமாபதி சிவாசாரியார், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.7)
திருமாலிருஞ் சோலைமலை அழகர் பிள்ளைத் தமிழ்
சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1836, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3656.10)
திருவாசகம்
மாணிக்கவாசகர், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னபட்டணம், 1836, ப.254, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3649.6)
திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
மார்க்கசகாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1836, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106212)
பரமராசிய மாலை
குருநமச்சிவாய தேவர், சரஸ்வதி யச்சுக்கூடம், சென்னை, 1836, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097190)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   16