1837 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அப்போஸ் தலருடைய நடக்கைகள்
சர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1837, ப.200, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
அப்போஸ் தலனாகிய பவுல் தீமோத்தேயுக்கு எழுதின நிருபம்
யாழ்ப்பாணம் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, யாழ்ப்பாணம், 1837, ப.63, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
அப்போஸ் தலருடைய நடபடிகள்
யாழ்ப்பாணம் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, யாழ்ப்பாணம், 1837, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
சாலமோனின் நீதிமொழிகள்
யாழ்ப்பாணம் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, மானிப்பாய், யாழ்ப்பாணம், 1837, ப.137, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
தோத்திர மாலை
வெஸ்லி ஆபிரகாம், அமெரிக்கன் மிஷன் பிரஸ், மானிப்பாய், யாழ்ப்பாணம், 1837, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
பாண்டி நாட்டிற் சிங்கபுரத்தி லிருக்கிற உலகம்மைக் கலித்துறை யந்தாதி
நமச்சிவாயப் புலவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1837, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.5)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   6