1838 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அனுமாரனுபூதி
வேங்கடாசலதாசர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1838, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.15)
இராம நாடகம்
சீர்காழி அருணாசலக் கவிராயர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1838, ப.423, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 110677)
எம்பிரான் சதகம்
கோபாலகிருஷ்ண தாசர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1838, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.6)
சத்திய வேதமென்கிற பழைய ஏற்பாட்டின் முதலாம் பங்கு
யாழ்ப்பாணம் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, மானிப்பாய், யாழ்ப்பாணம், 1838, ப.456, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
தண்டலையார் சதகம் என வழங்குகின்ற பழமொழி விளக்கம்
படிக்காசுப் புலவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1838, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.23)
தொன்னூல் விளக்கம்
வீரமாமுனிவர், எஸ்.என். பிரஸ், சென்னை, 1838, ப.120, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 051769 L)
நமச்சிவாய மாலை
குருநமச்சிவாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1838, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033697)
நளவெண்பா
புகழேந்திப் புலவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1838, ப.86, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.18)
நற்சமயம்
அமெரிக்கன் மிஷன் பிரஸ், மானிப்பாய், யாழ்ப்பாணம், பதிப்பு 3, 1838, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் J.R.T.S: no. 36)
நீதிவெண்பா
எஸ்.என். பிரஸ், சென்னை, 1838, ப.62, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015191)
நேர்மை நன்னெறி
அமெரிக்கன் மிஷன் பிரஸ், மானிப்பாய், யாழ்ப்பாணம், 1838, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் J.R.T.S: no. 42)
பஞ்சதந்திர கதை
கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1838, ப.111, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3652.6)
பஞ்சாங்கம் : 1838 ம் ஆண்டு
சோமசேகரம் பிள்ளை, யாழ்ப்பாணம் ரிலீஜியஸ் டிராக்ட் சொசைட்டி, மானிப்பாய், யாழ்ப்பாணம், 1838, ப.49, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
குமரகுருபர அடிகள், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1838, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.2)
வண்ணங்கள்
சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1838, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3810.17)
வேதமொழி
அமெரிக்கன் மிஷன் பிரஸ், மானிப்பாய், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1838, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் J.R.T.S: no. 64)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   16