நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அவிரோத வுந்தியார் | திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், எஸ்.என். பிரஸ், சென்னை, 1839, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033728) |
இது சிறுபிள்ளைகள் வாசிக்கப் பழகிறதற்காகச் செய்த புத்தகம் : no. 1 | யாழ்ப்பாணம் புக் சொசைட்டி, யாழ்ப்பாணம், 1839, ப.60, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
ஒரு பத்திரத் திரட்டு | ஆர்.டபிள்யூ, தோர்பே, சென்னை, 1839, ப.219, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
கணபதி ஆசிரிய விருத்தம் | ஔவையார், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1839, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106523) |
கந்தரந்தாதி | அருணகிரிநாதர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1839, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098505) |
காசிக் கலம்பகம் | குமரகுருபர அடிகள், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1839, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106213) |
திருப்போரூர்ச் சந்நிதிமுறை | திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1839, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033716, 032104) |
நேசநிருபம் | அமெரிக்கன் மிஷன் பிரஸ், மானிப்பாய், யாழ்ப்பாணம், பதிப்பு 2, 1839, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் J.R.T.S: no. 7) |
பண விடுதூது | கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1839, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100476) |
ராமாயணம் பாலகாண்டம் | கம்பர், சரஸ்வதி அச்சுக்கூடம், சென்னை, 1839, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005446, 100789) |
வேத சங்கீதம் | யாழ்ப்பாணம் ஆக்ஸிலரி பைபிள் சொசைட்டி, மானிப்பாய், யாழ்ப்பாணம், 1839, ப.372, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 11 |
|