1840 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஆத்திசூடி
ஔவையார், அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 3, 1840, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.9)
கலிங்கத்துப் பரணி
சயங்கொண்டார், கல்வி வளாச்சுக்கூடம், புதுவை, 1840, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033626)
சத்திய வேதம்
அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1840, ப.1496, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
திருக்குறள் அறத்துப்பால்
திருவள்ளுவர், அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1840, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3802.11)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், ஸ்ரீபத்மநாபவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1840, ப.512, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 009372)
திருப்பாடற் றிரட்டு
தாயுமானவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1840, ப.210, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016878, 041318)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1840, ப.158, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033637, 016992, 018666, 034963, 036164, 040643, 040646)
திருவுறந்தைப் பதிற்றுப்பத் தந்தாதி
உறையூர் சி. வாஞ்சைலிங்க வைத்தியநாத செட்டியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1840, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003294, 012304, 106113, 106371, 102341)
நன்னூல்
பவணந்தி, கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், பதிப்பு 2, 1840, ப.240, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3792.5)
புதிய ஏற்பாடு
அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1840, ப.666, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
புரோடேஸ்டாண்டு கிறிஸ்துமத கண்டனம்
கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை, 1840, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103118)
லூக்காசு விசேஷத்தின் மேல் பீஷப் சம்னரென்பவர் எழுதிய சாதக வியாக்கியானம்
அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1840, ப.728, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   12