நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
உத்திரபோதம் | தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1844, ப.19, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033714) |
கடைசி நியாயத் தீர்ப்பு, பால சரித்திரம் | ஈ.ஞானாந்தரம் பிள்ளை, தஞ்சை, 1844, ப.166, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 097897) |
காஞ்சீபுரம் பச்சையப்ப முதலியார் பொன்மாலை | காஞ்சீபுரம் சபாபதி முதலியார், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1844, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102720) |
கொலை மறுத்தல் | திருத்துறையூர் சாந்தலிங்க சுவாமிகள், திராவிடதீபிகை அச்சுக்கூடம், சிந்தாத்திரிபேட்டை, 1844, ப.127, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033715) |
சத்திய வேதம் | அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1844, ப.1493, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
திருப்போரூர்ச் சந்நிதிமுறை | திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1844, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033717, 032108, 031975) |
திருவல்லிக்கேணி அந்தாதி | கல்விக் கடலச்சுக்கூடம், சென்னை, 1844, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3808.1) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், தேசாபிமானி அச்சுக்கூடம், தஞ்சை, 1844, ப.134, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018069) |
திருவொற்றியூர் மகிழடி யுச்சவத்தின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திர கீர்த்தனை | புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், வித்தியாவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1844, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098526) |
நாலடியார் | ரிக்கார்ட் அச்சுக்கூடம், புதுவை, 1844, ப.384, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021493, 100598) |
நாலடியார் | திராவிடதீபிகை அச்சுக்கூடம், சிந்தாத்திரிபேட்டை, 1844, ப.98, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3805.5) |
நீதிசார வாக்கியம் | தேசாபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1844, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010974) |
பஞ்சரத்தினத் திருப்புகழ் | அருணகிரிநாதர், வித்வரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1844, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3700.12) |
வேதியர் ஒழுக்கம் | அமெரிக்கன் மிஷன் பிரஸ், சென்னை, 1844, ப.93, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 14 |
|