தமிழ் நூல் அட்டவணை
     

தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
Bank A/C Name: Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Indian Bank, Nolambur, Chennai | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD
நன்கொடையாளர்கள் விவரம்
உங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...
     உங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
1847ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
அருணாசல புராணம்
எல்லப்ப நாவலர், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1847, ப.244, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005966, 038708)
ஈட்டியெழுபது
ஒட்டக்கூத்தர், பாரதிவிலாச வச்சுக்கூடம், சென்னை, 1847, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.7)
உத்தர ராமாயண கீர்த்தனை
திருவிடமருதூர் அநந்தபாரதி ஐயங்கார், முத்தமிழ் பொக்கிஷ அச்சுகூடம், சென்னை, 1847, ப.345, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108370)
கந்தபுராணச் சுருக்கம்
சம்பந்தசரணாலய சுவாமிகள், பாரதிவிலாச வச்சுக்கூடம், சென்னை, 1847, ப.163, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041384, 041385)
செந்தமிழ் ஆசிரியரின் சில நூல்களிலே தெரிந்து கொண்ட இலக்கிய சங்கிரகம்
அமெரிக்கன் மிஷன் பிரஸ், யாழ்ப்பாணம், 1847, ப.261, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3788.4)
ஞானவெட்டியான் 1500
திருவள்ளுவ நாயனார், பாரதிவிலாச வச்சுக்கூடம், சென்னை, 1847, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3838.1)
திருக்குறள்
திருவள்ளுவர், பாரதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1847, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000615, 000644, 040145)
திருவாதவூரர் புராணம்
மாணிக்கவாசகர், தமிழ்விளக்க வச்சுக்கூடம், சென்னை, 1847, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034964, 034965, 038014)
திருவொற்றியூர் வடிவுடை யம்மன் ஆசிரிய விருத்தம்
சகலசாஸ்த்ர விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1847, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102710)
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
தொல்காப்பியர், கல்விக்கடல் அச்சுக்கூடம், சென்னை, 1847, ப.228, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096293)
நன்னூல்
பவணந்தி, இராமாநுச கவிராயர், சஞ்சீவிராயன்பேட்டை, 1847, ப.336, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3795.2, 100254)
நிஷ்ட்டாநுபூதி
திருக்கோவலூர் ஆறுமுக சுவாமிகள், முத்தமிழ் மணிப்ப்ரவாள அச்சுக்கூடம், சென்னைப்பட்டணம், 1847, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020377)
பார்த்தசாரதி பதம்புனை பாமாலை
முகவை இராமாநுச கவிராயர், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1847, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.3)
பார்வதியார் இடப்பாகம் பெற்ற சரித்திரம் : சர்வாலய தீபதரிசன விவரம்
காஞ்சீபுரம் சபாபதி முதலியார், நீதிசாரவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102716)
புதுப்பாகை வேலம்மை மேல் துதிபாடல்
கதிர்வேலவரக விராசர், விவேகக் கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1847, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102711)
ராமதண்டலம் பொன்னியம்மன் ஆசிரிய விருத்தம்
பூ. வீரபத்திரமுதலியார், விவேகக் கல்விவிளக்க அச்சுக்கூடம், சென்னை, 1847, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102328)
வெற்றிவேற்கை
அதிவீரராம பாண்டியர், எஸ்.என். அச்சுக்கூடம், சென்னை, 1847, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.6)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   17

ஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்
1801 - 1900
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
-

1901 - 2000
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்
23
2

2000 - 2018
ஆண்டு
நூல்கள்
ஆண்டு
நூல்கள்

தினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)

அன்புடையீர்! தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (பேசி: +91-44-22542992, 22542781) | கன்னிமாரா நூலகம் (பேசி: +91-44-28193751) | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (பேசி: +91-44- 22542551, 22542552)