1849 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்
நூல் பெயர்
நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)
ஆத்திசூடி
ஔவையார், கலைக்கியான விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.54, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
கல்வி யொழுக்கம்
ஔவையார், கொலம்பியன் அச்சுக்கூடம், பெங்குளூர், 1849, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
கொன்றை வேந்தன்
ஔவையார், கொலம்பியன் அச்சுக்கூடம், பெங்குளூர், 1849, ப.27, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் )
கோமளவல்லி யம்மன் பதிகம்
பு. அப்பாசாமி முதலியார், தேசாபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102708)
கோமளேசுரர் பஞ்சரத்தினமும் கோமளவல்லித் தாயார் கொச்சகமும்
பாப்பனப்பட்டு வரதப்ப முதலியார், தேசாபிமானி அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102707)
சன்மார்க்க சங்கிரகம்
சரஸ்வதிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106533)
சென்னை மாநகரம் கச்சபேஸ்வரர் பேரில் தமிழ் மணிப்ப்ரவாளம்
விச்சூர் தாமோதர முதலியார், கலைக்க்யாந விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100473)
சென்னை மாநகரம் சிந்தாத்ரி விநாயகர் பஞ்சரத்நம்
குருநாத முதலியார், வித்யாகலாநிதி வச்சுக்கூடம், சென்னை, 1849, ப.5, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102713)
திருமயிலை வெண்பா மாலை
நாராயணசாமி முதலியார், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.21, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 029048)
திருவாதவூரர் புராணம்
கடவுண் மாமுனிவர், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.146, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035670, 036163)
தொகைப்பெயர் விளக்கம்
களத்தூர் வேதகிரி முதலியார், முத்தமிழ்ப் பொக்ஷ அச்சுக்கூடம், எழுமூர், 1849, ப.196, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3786.1)
வேதாளக் கதை
பிரபாகர அச்சுக்கூடம், சென்னை, 1849, ப.77, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106532)
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் :   12