நூல் பெயர் | நூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்) |
அகப்பேய் சித்தர் பாடல் | அகப்பேய் சித்தர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1850, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
அங்கையற் கண்ணம்மை அல்லது மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | குமரகுருபர அடிகள், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1850, ப.26, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014281) |
அருணாசல புராணம் | எல்லப்ப நாவலர், லக்ஷ்மீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1850, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018585) |
அஸ்வமேத பர்வம் | லக்ஷ்மிவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1850, ப.225, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006431) |
ஆருத்திரா தரிசன வரலாறு | சண்முகவிலாச அச்சுக்கூடம், சென்னபட்டணம், 1850, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102715) |
இடைக்காட்டுச் சித்தர் பாடல் | இடைக்காட்டுச் சித்தர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1850, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
இராமேச்சுர யாத்திரை சென்று வந்த வளப்பம் ஓரடிச்சிந்து | விச்சூர் தாமோதர முதலியார், ஜீவரக்ஷாமிர்த அச்சுக்கூடம், சென்னை, 1850, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106539) |
ஒருசொற் பலபொருள் விளக்கம் | திருவல்லிக்கேணி அண்ணாசாமிப்பிள்ளை, ஹிந்துபிரஸ், சென்னநகர், 1850, ப.246, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3786.3) |
கலியாண வாழ்த்து | கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1850, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106537) |
குசேலோ பாக்கியானம் | வல்லூர் தேவராஜபிள்ளை, குலம்பியன்பிரஸ், பெங்குளூர், 1850, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3658.8) |
சகுந்தலை விலாசம் | இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சதுரங்கப் பட்டணம், 1850, ப.114, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9396.3) |
சரஸ்வதி பதிகமும் சரஸ்வதி யந்தாதியும் | குமரகுருபர அடிகள், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1850, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106530) |
திரியாங்கம் : 1850ம் ஆண்டு | ம. சோமசேகரம் பிள்ளை, அமெரிக்கன் மிஷன் பிரஸ், யாழ்ப்பாணம், 1850, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023990) |
திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி | அதிவீரராம பாண்டியர், கல்விப்பிரவாக வச்சுக்கூடம், சென்னை, 1850, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014284) |
திருப்பாடற் றிரட்டு | பட்டினத்தார், சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1850, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020420) |
திருவாசகம் | மாணிக்கவாசகர், லக்ஷமீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1850, ப.113, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018067) |
திருவாதவூரர் புராணம் | கடவுண் மாமுனிவர், சென்னை, 1850, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017081, 041662, 040644) |
நெஞ்சறி விளக்கம் | கணபதிதாசர், பிரபாகரஅச்சுக்கூடம், சென்னை, 1850, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் ) |
பிராஞ்சு தமிழ்ப் பாஷையின் எளிதான பாடங்கள் | சன்மவிராக்கினி மாதாகோயில் அச்சுக்கூடம், புதுவை, 1850, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049765) |
மதன காமராஜன் கதை | சரஸ்வதீவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1850, ப.276, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018546) |
இப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 20 |
|